Big Bang Is Wrong? | Big Bang Never Happened? | உண்மை என்ன? | பெரு வெடிப்பு என்ற ஒன்றே இல்லை? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2022

ความคิดเห็น • 188

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +42

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Science With Sam 👌👌👌

    • @kircyclone
      @kircyclone ปีที่แล้ว +22

      தர்ம பிரபு இங்கேயும் வந்துடீங்களா... 😂😂😂

    • @mohammedyasin3431
      @mohammedyasin3431 ปีที่แล้ว +15

      Yaaru ya neega ella science channel layum comment pannitu irukiga... 😂🤣

    • @narayanamoorthym6235
      @narayanamoorthym6235 ปีที่แล้ว +8

      Mr.GK oru dupakkor avanoda math 2 peraiyum serka vendam

    • @muthukbrothers9496
      @muthukbrothers9496 ปีที่แล้ว +7

      Yaru sir neenga??? Yanakke ungala pakkanumnu tonudhu....

    • @getfitwithjay
      @getfitwithjay ปีที่แล้ว +3

      Vandhutiyaaah da ingyum dai.....
      Venna

  • @freeenergy1778
    @freeenergy1778 ปีที่แล้ว +2

    வெடிப்பு இருந்தால்தான் பிறப்பு வெடிப்பில் உருவானதுதான் உயிா்கள் மாற்றம் ஒன்றுதான் அனைத்தையும் பரிமாணம் அடைய செய்கிறது.......

  • @ganesh26100
    @ganesh26100 ปีที่แล้ว +12

    எப்படி இத்தனை வருடத்திற்கு முன்பு தான் galaxy உருவானது என்று சொல்கிறார்கள்... நம் நேரமே சூரியனை பொருத்து தான் அமைகிறது.. சூரிய குடும்பத்தை தாண்டி நேரம் எப்படி இருக்கும்? அங்கு நேரம் என்ற ஒன்று இருக்கும்மா?

    • @archimedes9851
      @archimedes9851 ปีที่แล้ว +3

      Mmm irukkum athu namakku nnu namma uruvakkunathu (time)

    • @user-lt7yk9ov9f
      @user-lt7yk9ov9f ปีที่แล้ว +3

      எல்லாம் ஒரு யூகம்தான்

    • @majurana4291
      @majurana4291 หลายเดือนก่อน

      ஆமாம் . திருக்குரானில் உலகைப்படைத்து ஆள்பவனான அல்லாஹ் வினால் கூறப்பட்டுள்ளது. இந்த உலகில் கணக்கிடப்படும் 1000 வருடம் மறுமை உலகில் ஒரு நாள் என்று கூறப்பட்டுள்ளது.
      விசாரணை நடக்கும் காலம் இந்த உலக்க்கணக்குப்படி 50 000 வருடங்களாக கூறப்பட்டுள்ளது.
      மனிதன் அந்த உலகில் உயிர் கொடுத்து எழும்பிய பின்னர் கூறுவானாம் உலகில் சில நிமிடங்களே வாழ்ந்தோம் எனவும் அதில் கற்றறிந்த ஒருவன் 10 நாள் தவிர நாங்கள் உலகில் வாழவில்லை என்பான்.
      இறைவன் கூறுவான் உங்கள் ஏடுகளை வைத்திருப்பவரிடம் வாழ்ந்த கணக்கை கேட்குமாறு சொல்வான்.
      வானமும் பூமியும் ஒன்றாகவே இருந்தது அதை நாமே பிரித்தோம் எனவும்,
      பூமி அசையாது இருக்க மலைகளைப்படைத்து அதில் நாட்டினோம் என,
      இரும்பை வானிலிருந்து இறக்கினோம். ஏன்எனில் இரும்பு உற்பத்தியாக சூரியனின் வெப்பம் கூட போதாது.
      வானவர்களை ஒளியினால் படைத்தோம் அவர்களின் வேகம் கணக்கிடமுடியாது.
      சைத்தானை நெருப்பின் கொழுந்து ( உஷ்ணத்தால்) படைத்தோம்.
      மனிதனை மண்ணினால் படைத்தோம். அவன் சிந்திக்கமாட்டானா..? அவன் தனது உணவை எங்கிருந்து உண்கிறான்.
      எங்கிருந்து வந்தானோ அங்கிருந்தே எனர்ஜியை எடுக்கிறான்.

    • @UdhayakkhUdhayakkh
      @UdhayakkhUdhayakkh 20 ชั่วโมงที่ผ่านมา

      விஞ்ஞானம் சொல்வது சூரியனை வைத்து தான்

  • @bestview2397
    @bestview2397 ปีที่แล้ว

    As usual a great content from you. Thank you!
    Big bang is one of the pulse or oscillation of oscillating/pulsating universe. We should combine bigbang & plasma cosmology theories to understand the universe futher more better.
    If we put question that where was singularity kept in before big bang, then it would lead to think of cosmic web/oscillating model ideas.

  • @arunprabaker
    @arunprabaker ปีที่แล้ว +4

    Hi sir, kindly explain about hyperspace and higher than that sir..

  • @ArunKumar-iw3zf
    @ArunKumar-iw3zf ปีที่แล้ว +1

    Hi anna na msc physics complete panni irruka atuthathu enna pantra konjam sollunga anna

  • @travelindia4611
    @travelindia4611 ปีที่แล้ว +10

    இந்த காணொளி தொடங்குவதற்கு முன்பால் என்னுடைய மனநிலை... இன்னைக்கு செம வேட்டை 🔥

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 ปีที่แล้ว +7

    அண்டத்தில்
    உள்ளதே பிண்டத்திலும் தேடும் ஒன்றை வெளியில் மாத்திரம் இல்லை பிண்டத்தின் உள்ளும் உண்டு ( பிண்ட என்றவுடன் மனிதன் மாத்திம் என்று கருதக்கூடாது உலகில் எண்பத்து நான்கு லட்சம் உயிர் வகை உள்ளது அவைகளின் பூர்வத்தை ஆராய்ந்தாலே இவற்றிர்க்கான விடை கான இயலும் )மூலத்தின் மூலம் ஞாலத்தை காணலாம் என்பதை ஞானிகள் அறிந்தே ஊழையும் உட்பக்கம் காண்பர் என்றனரோ ......

  • @sureshsk2815
    @sureshsk2815 ปีที่แล้ว +2

    பிக் பேங் என்றால் மூலம் என்ற இடம் இருக்க வேண்டுமல்லவா,அதனை எங்கு அறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்?

    • @prabakaran____6709
      @prabakaran____6709 ปีที่แล้ว +1

      எனக்கும் இந்த கேள்வி எப்போதும் உண்டு

  • @beluga2706
    @beluga2706 ปีที่แล้ว

    Bro schrodinger galaxy Ora time la 2 palce la appear aagi irruku bro idha pathi expalin pannuga

  • @gopalkrid396
    @gopalkrid396 ปีที่แล้ว

    Sir epdi information lam collect panriga please tell me!?

  • @srikrithika2382
    @srikrithika2382 ปีที่แล้ว +1

    உங்க விளக்கத்துக்கு தான் நான் காத்து கொண்டு இருந்தேன்
    அருமையான விளக்கம் this is science with sam

  • @Kgfmgr4127
    @Kgfmgr4127 ปีที่แล้ว +2

    Plasma தான் மனிதனுக்கு உயிராக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
    ஏதோ ஒருவகையில் உடலுடன் சேர்த்து இயங்குகிறதோ
    அறிவியல் முன்னேற அதற்கும் விடை கண்டு பிடிக்கும்

  • @nethajikumar3543
    @nethajikumar3543 ปีที่แล้ว +3

    எனக்கொரு சந்தேகம் ஒளிக்கு தேய்மானம் என்ற ஒன்னு கிடையாதா எத்தன கோடி வருடம் என்றாலும் சென்று கொண்டே இருக்குமா

    • @Bynaveeen
      @Bynaveeen ปีที่แล้ว +2

      Bro athu shift ayitte irukkum . First eppovume Gamma rays than produce aagum aprom athu travel aaga aaga athu thannoda energy loss agi athu UV ah Visible ah aprom microwave ah apdiye vanthuttu irukkum bro...

    • @nethajikumar3543
      @nethajikumar3543 ปีที่แล้ว

      @@Bynaveeen athukku apram

    • @nethajikumar3543
      @nethajikumar3543 ปีที่แล้ว +1

      Microwave aaga enthana year aagum

    • @Bynaveeen
      @Bynaveeen ปีที่แล้ว

      @@nethajikumar3543 some billion years aagum bro

  • @vikramathithan_nj1074
    @vikramathithan_nj1074 ปีที่แล้ว +1

    Unga video paaka romba puduchi iruku

  • @Haikyu00
    @Haikyu00 ปีที่แล้ว +8

    The greatest theoretical physicist Dr Sam
    Thanks for your information 💯♥️

  • @askanyquestionwithvicky8100
    @askanyquestionwithvicky8100 ปีที่แล้ว

    Waited for your video about this topic 🔥🔥🔥

  • @basheerahmed7805
    @basheerahmed7805 ปีที่แล้ว +2

    Hello dear sam .
    Compressed information (100 % knowledge)became this universe as a particle as a different made.
    The problem is how from nothing to particle
    As per mr.sam videos in string theory" there is nothing from particle". But we feel the nothing is not nothing its content information.
    Please clarify my doubt

  • @kaliraj9901
    @kaliraj9901 ปีที่แล้ว +2

    As for now, we can believe that matters were came from something like nutshell size which is have indefinite mass and energy. But is right or wrong galaxy revaluation theory?
    Thank you sir. 😊👌

  • @kishorekumar_1
    @kishorekumar_1 ปีที่แล้ว +1

    Just wow
    Beautiful explanation sir 🙂

  • @UdhayakkhUdhayakkh
    @UdhayakkhUdhayakkh 20 ชั่วโมงที่ผ่านมา

    பிளாக் ஹோல் என்று ஒன்று இல்லை என்று ஒரு சமயத்தில் சொல்லப்பட்டது.. இன்று ஒன்றல்ல பல பிளாக் ஹோல் இருப்பது நிருபிக்க பட்டுள்ளது.. பிக் பேங் பல தடவைகள் உருவாகி இருக்கும்????

  • @ganesanan
    @ganesanan หลายเดือนก่อน

    Thanks for the video. Good analysis.

  • @tamilramzi2364
    @tamilramzi2364 7 หลายเดือนก่อน

    أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًۭا فَفَتَقْنَـٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ⭘
    வானங்களும், பூமியும் பிணைந்திருந்தன; அவ்விரண்டையும் நாமே பிரித்தெடுத்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம் என்பதையும் இறைமறுப்பாளர்கள் சிந்திக்கவில்லையா? அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
    அல் குர்ஆன் - 21 : 30

  • @sundharesanps9752
    @sundharesanps9752 ปีที่แล้ว +5

    சாம் சகோ......!
    வணக்கம்!!
    நீங்க ஒருதடவை மாணிக்கவாசகர் தந்த திருவாசகத்தில் இருக்கும் "திருவண்டப்பகுதி", பாடலை படித்துப் பாருங்கள்!

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว

      என்ன இருக்கும் மூட நம்பிக்கை இருக்கும்

    • @sundharesanps9752
      @sundharesanps9752 ปีที่แล้ว +2

      @@rojaroja2033
      சகோ.......!
      ஒரு விசயத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே அனுமானிக்கிறீர்களே, அதுதான் மூடநம்பிக்கை. அதை படித்து புரிந்துகொண்டு அறிவுப்பூர்வமாக ஏற்கத்தக்கதல்ல என்று அறிவியல் சார்ந்து விமர்சிக்க வேண்டும். அது நியாயமானதாக இருக்கும்.

    • @missmaya2866
      @missmaya2866 ปีที่แล้ว +1

      @@rojaroja2033 Paithiyam

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว +1

      @@sundharesanps9752 திருவாசகம் எங்கே கிடைக்கும். கிடைத்தால் படித்துவிட்டு சொல்கிறேன் நன்றி வணக்கம்

    • @rvkmrt
      @rvkmrt ปีที่แล้ว +1

      @@rojaroja2033 NET ல கிடைக்கும்

  • @Jey442
    @Jey442 ปีที่แล้ว

    Clear explanation. Thank you sir

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 ปีที่แล้ว

    Very useful information

  • @gopalkrid396
    @gopalkrid396 ปีที่แล้ว

    Why no videos 🥺

  • @pradeepraj89
    @pradeepraj89 ปีที่แล้ว

    Thanks for uploading video sam anna.

  • @beluga2706
    @beluga2706 ปีที่แล้ว

    Tetra quark, Symentric, supersymetri, CPT Symentric, CP VOILATION, time pathi explain pannuga bro

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 ปีที่แล้ว

    நன்றி தம்பி.

  • @venkatesanrengasamy1184
    @venkatesanrengasamy1184 ปีที่แล้ว

    Super bro..nala detailing..neriya work paniirrukinga

  • @TheNgrjn
    @TheNgrjn ปีที่แล้ว +1

    Well done man!!
    Nice work on the video and content!!

  • @ramachandran602
    @ramachandran602 ปีที่แล้ว

    Sir, did Brian, a non-believer in Big Bang Theory, also believe in plasma cosmology or something else for the origin of universe?

  • @envot
    @envot ปีที่แล้ว

    Bro, Weekly new invention and science news podunga...

  • @sharfuddeens6839
    @sharfuddeens6839 ปีที่แล้ว

    Brother, if the space expands then what it is expanding into? Space is the integral part of the universe.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +1

    Thank you for video uploading Sam bro 🙏🏽🙏🏽🙏🏽

  • @charumathy9476
    @charumathy9476 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம். .. .நன்றி Samji. !

  • @zechariahsathishkumar8196
    @zechariahsathishkumar8196 ปีที่แล้ว

    Thanks

  • @raguk8410
    @raguk8410 25 วันที่ผ่านมา

    Super voice . Super msg

    • @ScienceWithSam
      @ScienceWithSam  17 วันที่ผ่านมา

      ♥️ நன்றி

  • @kumarkannan683
    @kumarkannan683 ปีที่แล้ว

    சூப்பர் சாம்

  • @venuscovai
    @venuscovai ปีที่แล้ว

    Sir one doubt about the universe. The universe contains gases and dust particles. My doubt is "where is rocks and mountains coming to the universe. Please explain sir. Tks.

    • @missmaya2866
      @missmaya2866 ปีที่แล้ว +1

      Everything evloved within the universe

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL 4 หลายเดือนก่อน

    How our planets are spears. If something blasts the particles should be in an irregular shape.

  • @vimalrajgovindasamy5313
    @vimalrajgovindasamy5313 ปีที่แล้ว +1

    Dr.Sam , Visaipalagai and Scientific thamizhans are in different level than others

  • @senthamilan1
    @senthamilan1 ปีที่แล้ว

    Mr gk personally referred to this video with me and thanks for your explanation about the theory

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 ปีที่แล้ว

    ♥️💛♥️

  • @senthilraj4951
    @senthilraj4951 7 หลายเดือนก่อน

    Nice

  • @johnsarvan8754
    @johnsarvan8754 ปีที่แล้ว

    Super sir

  • @jayaramanv5693
    @jayaramanv5693 2 หลายเดือนก่อน

    To create something from nothing is the biggest puzzle, which no one can explain..That nothing is the most powerful entity than anything..Very very difficult to know..The present humanbbrain power cannot decode it.All other theories comes later.

  • @9840979808
    @9840979808 ปีที่แล้ว

    Why not two big bang

  • @beluga2706
    @beluga2706 ปีที่แล้ว +1

    Thaliva indha video tha 2 months aa wait pannitu irrundha 🔥🔥❤️

    • @justasapien2620
      @justasapien2620 ปีที่แล้ว

      i like your dp

    • @beluga2706
      @beluga2706 ปีที่แล้ว

      @@justasapien2620 I like cats ❤️😻🐱

  • @Dharma-ml2xc
    @Dharma-ml2xc 2 หลายเดือนก่อน

    Proof panniirukanganu soldringale enna proof pannanga avanga sonnadha avangale nambunanga adhu epdi proof aagum yosichi karppanaya soluradhela unmai aagiduma

  • @jasvanthikams6234
    @jasvanthikams6234 ปีที่แล้ว

    super

  • @jagans4896
    @jagans4896 ปีที่แล้ว +1

    Bro I have one doubt every minute space expanding.so space area increase than why gravity value does not change....

    • @Bynaveeen
      @Bynaveeen ปีที่แล้ว

      Bro space expand aanaum gravitational constant "G" nu onnu irukku bro 1 meter distance la 2 bodies oda mass um 1kg ah irunthuchu na evlo force ah attract pannumo athu than G. Athu space expansion naala la change aagathu bro.

    • @jagans4896
      @jagans4896 ปีที่แล้ว

      @@Bynaveeen Newton says gravity is force ok...but Albert Einstein thought gravity related space not a force is dependent on distance and weight or mass ....so same distance different mass gravity must be change .. gravity value 9.81 only for earth not for universe

    • @Bynaveeen
      @Bynaveeen ปีที่แล้ว +1

      @@jagans4896 bro neenga thappa purinjukkareenga naan soldrathu "g" illa. Naan soldrathu intha "G" ithu oru constant and ithoda value 6.672×10^-11 Nm^2kg^-2 and Einstein oda GR layum itha constant ah use pannirupparu bro

    • @jagans4896
      @jagans4896 ปีที่แล้ว

      @@Bynaveeen ok

  • @solaivendhan
    @solaivendhan ปีที่แล้ว

    Super video master.

  • @gmurugan8187
    @gmurugan8187 ปีที่แล้ว

    Sir u r grat

  • @parthibanutr9130
    @parthibanutr9130 ปีที่แล้ว

    பெருவெடிப்பு 100% உண்மை.ஒலியிலிருந்தே ஒளி தோன்றியது.இது பெருவெடிப்பு.

  • @beluga2706
    @beluga2706 ปีที่แล้ว +1

    Schrodinger galaxy [ ceers 93316] stellar population big bang aa vida old aa irruku nu soldranga, idha pathi konjam expalin pannuga bro.
    Methuselah star pathi uu expalin pannuga, methuselah age 16 billion years old nu soldranga

  • @ammaargaming6192
    @ammaargaming6192 ปีที่แล้ว +1

    Brother, I have a question. The big bang happened and now it is 13.7B LY.. If we look at the distance of 13.7B LY from our telescope, we see it as the big bang... And recently, a star called ERANDEL was found by the hubble at a distance of 28B LY. How did he skip the big bang and find a star at a distance of 28B LY..?? please answer....

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 ปีที่แล้ว +1

      Bro it's is 12.9 billion light years away not 28 billion

    • @ammaargaming6192
      @ammaargaming6192 ปีที่แล้ว

      @@rafeeqkhan6268 no bro. Its the farest galaxy. Pls check 1st thank you

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 ปีที่แล้ว

      @@ammaargaming6192 check pannitan on the official Hubble website you go and check bro

    • @prabakaran____6709
      @prabakaran____6709 ปีที่แล้ว

      மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது பிரபஞ்சம். இதை ஏற்க்க முடியவில்லை நம்மால்

  • @gangadharanthankaswamy3186
    @gangadharanthankaswamy3186 ปีที่แล้ว

    உங்களின் அடுத்த வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கடவுள் இருப்பதைப் பற்றி நமக்குள் சண்டை இருக்கலாம். ஆனால் நீங்கள் எங்களுக்கு வழங்கிய அறிவை ஒப்பிடும்போது அது ஒன்றும் இல்லை.

  • @roshani1990
    @roshani1990 ปีที่แล้ว

    எண்ணம் எவ்வாறு ஆற்றலை இயக்குது?

  • @pricillaw2273
    @pricillaw2273 10 หลายเดือนก่อน

    Genesis 1word 3

  • @peterandrew4817
    @peterandrew4817 ปีที่แล้ว

    Really don't understand,from nothing how the sun n planet, galaxy exist????not one but billions,???

  • @rspraja79
    @rspraja79 ปีที่แล้ว

    Without space nothing will be there.space is limitless like god

  • @josephm6139
    @josephm6139 ปีที่แล้ว

    இதுபோல் குரங்கிலிருந்து மனிதன் உருவாகவில்லையா?

  • @nethajikumar3543
    @nethajikumar3543 ปีที่แล้ว +2

    big bang நடந்து 1380 கோடி வருடம் தான் எப்படி கண்டுபிடித்தார்கள்

    • @rubanshiva1991
      @rubanshiva1991 ปีที่แล้ว

      பூமியில் ஒளியின் வேகத்தை வைத்து 1380 கோடி வருடங்கள் என்று சொல்கிறார்கள்
      1380 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தால் 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இப்பொழுது தான் நாம் பார்க்கிறோம்

    • @nethajikumar3543
      @nethajikumar3543 ปีที่แล้ว +1

      @@rubanshiva1991 இன்னும் தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்
      ( இன்னொரு சந்தேகம் ஒளிக்கு தேய்மானம் என்ற ஒன்னு கிடையாதா எத்தன கோடி வருடம் என்றாலும் சென்று கொண்டே இருக்குமா)

  • @Thameem1981
    @Thameem1981 ปีที่แล้ว

    The below link expalins about bigbang 1400 years ago where no telescope invented. 2mins slicene for those who don't believe the true revelation from the God.

  • @mykrahmaan3408
    @mykrahmaan3408 ปีที่แล้ว

    Speculating with observations related evidence (telescopes) is not different from trying to find out whether a person loves you by surgically opening her/his brain.
    That they spend billions for such investigations cum speculations doesn't change anything in the result.
    Experimental and Observational Science depends solely on the single sense perception (sight), whereas we have five (including breathing ~ the common sense) more senses, in addition to the two, far more important for life process, perceptions: NEED and SATISFACTION.
    Until E&O Science realizes and rectifies this fundamental deficiency and quantizes all other perceptions too, all its theories, laws and conclutions are questionable and destructive.
    The proper question is not whether Big Bang happened or not, but what purpose such knowledge serves.
    The hidden ASSUMPTION in E&O S that knowledge can be acquired without any purpose is the same as different people combining bricks and cement in different ways in different places without any purpose and hoping it would ultimately result in a palace where all can live happily.

  • @myth4492
    @myth4492 ปีที่แล้ว +1

    No big bank

  • @nethajikumar3543
    @nethajikumar3543 ปีที่แล้ว +2

    ஒருவேல universe சுருங்குவதற்க்கு நேரம் வரவில்லை, என நினைக்கிறேன் ,( சுருங்கி விரியும் காலம் அதிகமாக இருக்குமோ)
    எண்ணுடைய சந்தேகம் மட்டுமே

    • @tamilbangalore8496
      @tamilbangalore8496 ปีที่แล้ว +1

      Hmm thinking the same… maybe human time is not sufficient to witness it…

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว +1

      இருக்கலாம்

  • @padhoo1973
    @padhoo1973 ปีที่แล้ว

    What if they invent a telescope that’s much advanced than James Webb🤔

  • @neelakandanravi288
    @neelakandanravi288 ปีที่แล้ว

    No body knows what is orgin

  • @xavieraseer5835
    @xavieraseer5835 ปีที่แล้ว

    சரியா படிச்சு சொல்லப்பா?

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 ปีที่แล้ว

    நீங்க மதுரையா நானும் மதுரை தான் வாழ்த்துக்கள்

    • @ScienceWithSam
      @ScienceWithSam  ปีที่แล้ว

      ஆம் நண்பா. விளாங்குடி

  • @NaveenAnban0305
    @NaveenAnban0305 ปีที่แล้ว

    Diffential & integral calculus பத்தி சொல்லுங்க sir athu yeppadi use aguthunu practical la detail லா சொல்லுங்க குருநாதா

  • @siva-bc5sg
    @siva-bc5sg ปีที่แล้ว

    இறந்தவர்கள் ஆத்மா இருக்காங்களா இல்லையா அறிவியல் படி ஆவி அப்டிலம் என்ன அர்த்தம்

  • @libraproduction4814
    @libraproduction4814 ปีที่แล้ว

    This piredxen is good hi is alla

  • @leeleonardo6152
    @leeleonardo6152 ปีที่แล้ว +1

    Ss squad✨

  • @sathishdxsathishdx1065
    @sathishdxsathishdx1065 ปีที่แล้ว

    அணுக்கள் முதல் முதலில் எவ்வாறு உருவானது

  • @vaalaadimani
    @vaalaadimani ปีที่แล้ว

    எவன்டா திரிய பத்தவச்சது 😉😉😉

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว

    YELIYA MURAI VILAKKAM //THOZHAR THODARGA VALARGA //

  • @has4896
    @has4896 ปีที่แล้ว

    All just an assumption, my innocent people 🤭🤭🤭FAUX

  • @suchitan2020
    @suchitan2020 ปีที่แล้ว

    Anna, Big Bang is not an explosion. Seeing the word " Bang " many think it's an explosion, but no it's not

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 ปีที่แล้ว

      Yes you are almost correct big bang is more precisely separation of the heaven and earth which was once single mass !! This what you can see in Qur'an

    • @manibharathiduraisamy1344
      @manibharathiduraisamy1344 ปีที่แล้ว

      @@rafeeqkhan6268 😆😆😆😂 Big bang is not an explosion .But breaking down of singularity.

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 ปีที่แล้ว

      @@manibharathiduraisamy1344 thts what I also said idiot it's a seperation not blast !!!

    • @manibharathiduraisamy1344
      @manibharathiduraisamy1344 ปีที่แล้ว

      @@rafeeqkhan6268 Read Einstein on singularity .Hope u will find .Don't bring religion into science.

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 ปีที่แล้ว

      @@manibharathiduraisamy1344 Einstein was born after big bang and you don't completely swayed away by science have some out of box sense also dude !!!... 1 + 1 is 2 thts the capacity of human thinking and your science but in fact it is not !!!!

  • @Priya-bf7ys
    @Priya-bf7ys ปีที่แล้ว

    Big bang la neraiya thappu iruku athukaandi big bang theory ae thappu nu kidaiyaathu oru Sila thappu iruku athula onnutha intha Galaxy formation

    • @beluga2706
      @beluga2706 ปีที่แล้ว

      Schrodinger galaxy Ceers 93316 stellar population big bang aa vida old aa irruku next schrodinger galaxy Ora time la two place la appear aagi irruka, idha pathi edha therinja solluga

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c ปีที่แล้ว

    Big bang is rubbish

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 ปีที่แล้ว

    பைபிளில் கடவுள் நாள் உண்டாகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். Time space என்கிற கொள்கை வகுக்கப் படுவதற்கு 2700 வருடங்களுக்கு முன்பே இது எழுதப் பட்டுள்ளது. ஏசாயா 43 :13
    ஆகவே ஒன்றுமில்லாமையில் இருந்துதான் கடவுள் அண்டத்தை படைத்திருக்க வேண்டும்
    உண்டானதெல்லாம் இயேசுகிறிஸ்துவால் உண்டாயின என்று சொல்கிறது. அந்தப் பழைய காலத்தைத் தான் விஞ்ஞானிகள் பெருவெடிப்புக்கு முந்திய காலமாக கருதுகிறார்களோ என்னவோ?
    ஆனால் Eric Lerner பெருவெடிப்புக்கு ஆதரவான தரவுகளைவிட அதற்கு எதிராக பல தரவுகள் உள்ளதாக சொல்கிறாரே.
    உதாரணமாக அண்டத்தின் வெப்பம் கடந்த நூறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக அவர் சொல்கிறாராம்.
    பெருவெடிப்புக்கு பின் அண்டம் குளிரத்தானே வேண்டும்?
    அவர் சொல்வது உண்மைதானா?
    (Dear Sam Bro
    இப்போது நான் பேருந்தில் உங்கள் ஊரை கடந்து செல்கிறேன்)

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว +2

      வேதம் என்னும் கதைகள் எல்லாம் அறிவில் கொண்டு வர வேண்டாம் அறிவியல் வேறு வேதங்களில் உள்ள கதைகள் வேறு

    • @beluga2706
      @beluga2706 ปีที่แล้ว

      Ada joke pannamaa oorama po bro

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว

      @@beluga2706 எதுக்கும் உதவாத பைபிள் கதைகள் எல்லாம் எடுத்து வந்து டைம் வேஸ்ட் பண்றார்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 ปีที่แล้ว

      @@rojaroja2033 பைபிள் BC 800ல் clue கொடுத்தது. ஆனால் மனிதனுக்கு அது அடைபட அப்புறம் 2700 வருடங்கள் ஆகிவிட்டது. இந்து வேதங்களில் இப்படி manifestation உண்டா? நீங்கள் சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்

    • @rojaroja2033
      @rojaroja2033 ปีที่แล้ว

      உலகத்தில் இருக்கிற வேதங்கள் எல்லாம் இந்து இந்து வேதங்களைப் பார்த்து காப்பி அடித்தது அறிவியல் ஆதாரமில்லாமல் பேசக்கூடாது