Does God Exists or Not? | கடவுள் இருக்கிறாரா? இல்லையா? | Guru Mithreshiva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #ThursdayBliss 😇
    Create everything you want in Life! Discover Ulchemy Ulchemy - 2 days experiential program.
    Experience & Celebrate your life
    Contact : India - +91 96559 92559, 0422-421 7222.
    Like us on Facebook - ulchemy Follow us on Twitter - ulchemy www.ulchemy.in

ความคิดเห็น • 483

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 ปีที่แล้ว +18

    Ulchemy - Introductory Program in CHENNAI.
    on August 25, 2019
    For Registration, Call/Message: 96559 92559
    For more details: ulchemy.in/event/chennai-ulchemy-introductory-session-aug25intro/

    • @duraiaravind372
      @duraiaravind372 5 ปีที่แล้ว

      ❤️Every should try Ulchemy

    • @ksmurugansenthil1195
      @ksmurugansenthil1195 5 ปีที่แล้ว +1

      Super super

    • @sivanandsm6960
      @sivanandsm6960 4 ปีที่แล้ว

      It is not necessary that one will be proud and arrogant after knowing God..one will be quiet and happy and contended..
      For example here the speaker claims to have seen God..but is he arrogant or proud..?no right....?

  • @suriamurthy4486
    @suriamurthy4486 ปีที่แล้ว +37

    அப்பாவிகள் கொல்லபபடும்போதும்,
    பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள்

    • @nothingelse7687
      @nothingelse7687 ปีที่แล้ว +8

      😂 ஒன்ன இப்படி பேச வைபரும் கடவுள் தான்

    • @kazuyamishima3050
      @kazuyamishima3050 10 หลายเดือนก่อน

      ​@@nothingelse7687nature .not god

    • @kazuyamishima3050
      @kazuyamishima3050 10 หลายเดือนก่อน

      ​@@nothingelse7687no god

    • @s.saravanansaran959
      @s.saravanansaran959 9 หลายเดือนก่อน +1

      Kamam krotham lobam moham ithu kadvul thanmai unaravaikathu .kadavul nerla varamatanga mathi vithi iruku athuku dan 6 arivu manishsanuku kuduthu intha kamatha kadantha dan irai thanmaiya unaramudiyum elame avaravar karmavinai padi dan nadakum...kadavul namakula uyira irukraru nama dan nandan periyavan nenchi ela tapum seiranga ithanala dan kodurdma deth agaranga pysicaly mentaly chalenga pirakranga pona piraviyoda palana intha piravila anubavikranga...ithu mayaiyana ulagam elame irukramari nadakramari irukum ana ethuvum unmai ilai .intha uyir ungaluku sontham ilai.mind um.namba control ila athuvum karma padi dan seyalpadum...iraivan ha unarathavari manithatuvam mempadathu....kadula nambunga nambamaponga ana uir iruku nambrengala ...boomi than kota vitu munadi pona erinji poidum athe kotta vitu pinadi pona freeze aidum..oru energy itha ulagatha iyakuthu athuthan iraivan arutperumjothy vallalar solirkaru..uruvamatra jothy nilai dan iraivan uruvama kumbdrathu nammbikai....sago kolapikathinga vithi mathi iruku ipidi pona tapanadukum vithi..ana intha edathuku ponuma nu mathi athu neenga dan decide pananum athu kadavul namakana sence kuduthirkaru mirugam muchi eluthu vuda theriyathu nalya sinthana ila manitha piravi magathuvamanthu elam unga control irunthu panra mari design aigirku ..namba maranum thana elam marum anbe sivam

    • @thulasikani3535
      @thulasikani3535 3 หลายเดือนก่อน

      கடவுள் உண் பக்கத்தில் வந்துவிட்டார். ஏனென்றால் உணக்கு கருணை வந்துவிட்டது. உனக்கு சீக்கிரமா கடவுள் அவர் அருளை கொஞ்சம் காட்டுவார் . இது நடக்கும்

  • @barthybarthy7277
    @barthybarthy7277 3 ปีที่แล้ว +60

    குரு ஜீ கடவுளை உண்மையிலேயே அறிந்தவர்கள் ஆணவம் கொள்ளாமல் இருப்பார்கள்......

    • @VincentJoseph4554
      @VincentJoseph4554 2 ปีที่แล้ว +1

      💯/💯 True Bro 👍🏻 example Buddhar, Yeshu, Swamy Vivekanandar. 🙏

  • @spasokan
    @spasokan 5 ปีที่แล้ว +12

    சொன்னதெல்லாம் சரி. கடைசியில் சொன்னரே "எனக்குத் தெரியும். I can authoritatively say it. Come to me; i'll show you that ". யாருக்குமே தெரியாதது தனக்குத் தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார். அங்கேதான் இவர் வியாபார யுக்தி தெரிகிறது. எத்தனை பேருக்கு அவர் காட்டியுளார்? இவரால் உண்மைக் காட்டப்பட்டவர் யாரேனும் இருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள்.அறிவாளி போல் பேசி மயக்கி கடைசியில் நம்மை முட்டாளக்கி ஆதாயமடைய இவரைப்போல் பலர் கிளம்பியுள்ளனர். பாம்பையும் கீரியையும் சண்டைபோடச் செய்வதாகச் சொல்லி கடைசிவரை அப்படி செய்யாத நவீன மோடி மஸ்தான்கள் இவர்கள்.

    • @thirumalr333
      @thirumalr333 4 ปีที่แล้ว

      Anga pona therium.

    • @arula376
      @arula376 3 ปีที่แล้ว +2

      டேய் பைத்தியம்,
      அவரு என்ன சொன்னாரு'னே உன்க்கெல்லாம் புரியல
      உனக்கென்ன இங்க வேலை?!,
      உங்க அறிவுக்கு எது புரியுதோ அந்த வேலைய மட்டும் பாருங்கடா!

    • @yhoppaiedwin3345
      @yhoppaiedwin3345 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க மோடி .......மஸ்தான் பிழைக்க தெரிந்தவன் இவன் கை இருக்கு காலிருக்கு பூ......நம்பரீங்களா என்னா தில்லாலங்கடி இவன்

    • @pathinettampadiyon143
      @pathinettampadiyon143 11 หลายเดือนก่อน

      Avar kodiyil oruvar, avarai vimarsanam seiya india vile aal kidaiyaathu thambi.. Ippadi peasi karmavai searkathey. Nandri thambi

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน

      அட முண்டம்...அவரு என்ன சொன்னாருன்னு முதல்ல புரிஞ்சுதா? அவரு 'நான் கடவுளை காட்றேன்'னு எப்ப சொன்னாரு ?!😅😅

  • @wisdomcinetech4997
    @wisdomcinetech4997 5 ปีที่แล้ว +2

    கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனை விட கடவுள் இல்லை என்று சொல்பவன் கடவுளின் அருகில் 90% நெருங்கிவடுகிறான் காரணம் அவன் இன்னும் 10% தூரத்தில் கடவுளை பிரச்சனையின்றி பார்த்துவிடுவான். ஆனால் கடவுள் இருக்கிறார் என நம்புபவன் அவனுகேற்றபடி பல்லாயிர கடவுள்களை உருவாக்கி வணங்கி கொண்டிருக்கிறான். இவன் மனதில் கடவுளுக்கு ஒரு உருவம் உறுதியாக உள்ளது. உண்மை கடவுள் நேரில் வந்தால் இவனுக்கு அடையாளம் தெரியாது பிரச்சனையாகி விடும். நாத்திகவாதி கடவுள் என்ற இடத்தை வெற்றிடமாக வைத்துள்ளான் கடவுள் நேரில் வரும்போது அந்த வெற்றிடத்தை உண்மை கடவுளை வைத்து நிரப்பி விடுவான் அவன் பாதை எளிதாகி இருக்கிறது. நாத்திகவாதியான தந்தை பெரியாரை பார்த்து ஒரு ஆத்திகவாதி கேட்டான்
    " கடவுள் இல்லை என்கிறீர்களே கடவுள் நேரில் வந்தால் என்ன சொல்லுவீர்கள்" பெரியார் கூலாக சொன்னார்" கடவுள் இருக்குன்னு சொல்வேன்" என்றார். இதுதான் மிக சிறந்த ஆன்மீகம். அவரது கடவுள் என்கிற வெற்றிடத்தில் உண்மை கடவுள் எளிதாக நிறைந்து விடும் காரணம் நாத்திகவாதி எந்த டூப்ளிகேட் கடவுள்களுக்கும் இடம் கொடுப்பதில்லை.. நம்புவதில்லை... கடவுளுக்கென்ற இடத்தை கடவுளுக்காக காலியாக வைத்துள்ளான்.
    ஆனால் ஆன்மீகவாதி டூப்ளிகேட்டுகளை நிரப்பி வைத்துள்ளான் இவனக்குள் உண்மை கடவுள் வந்தால் இடமில்லை. கடவுளை வெளியே தேடுகிற கூட்டத்துகுத்தான் குருஜி்கள் ,சாமிஜிகள் பாஸ்டர்கள்,போப்புகள், இமாம்கள் , எல்லாம் தேவை... கடவுளை தனக்குள்ளே தேடுகிறவனுக்கு மேற் சொன்ன எந்த ப்ரோக்கரும் தேவையில்லை.
    கடந்து உள்ளே இருப்பவன் தான் கடவுள். உள்ளத்தை தூய்மைபடுத்தினாலே போதும் கடவுளை காணலாம்.

  • @mugimugi5356
    @mugimugi5356 3 ปีที่แล้ว +6

    தெரியுதோ தெரியலயோ நம்பிக்கை இருக்கோ இல்லையோ எப்படியோ...அண்ட சராசரங்களை ஆளும் சக்தி என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்...

  • @Mubarak-i3r
    @Mubarak-i3r 5 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு உயிர் இருக்கிறது என்று நம்புகிறீர்களா ?
    அல்லது உண்மையிலேயே உயிர் இருக்கிறதா ?
    இப்படி உங்களிடம் ஒருவர் வந்து கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ?
    உயிர் இருக்கிறது என்றுதானே
    எப்படி நமக்கு உயிர் இருப்பதை ஒருசில அறிகுறிகள் மூலம் உணர்கிறோமோ அதுபோலத்தான் கடவுள் இருப்பதையும் ஒருசில அறிகுறிகள் முலம் அரியமுடியும்.

  • @arulselvank7215
    @arulselvank7215 5 ปีที่แล้ว +5

    கடவுளாவது மண்ணாங்கட்டியாவது, உங்க கடவுளுக்கு தில்லு இருந்தா, எங்கிட்ட ஒத்தக்கு ஒத்த வர சொல்லுங்கடா.

    • @arula376
      @arula376 3 ปีที่แล้ว

      இது என்னடா இது புது பைத்தியமா இருக்கான்!,
      எல்லாம் எங்கிருந்துடா கெலம்பி வர்றீங்க?!
      கடவுளயே ஒத்தைக்கு ஒத்த கூப்புடறான் பாறேன்,
      நீ தான்டா கடவுளு,
      போ நீயே உன்னைய அடிச்சிக்க,
      அடிச்சிட்டு சாவு போ!

  • @saravanan7030
    @saravanan7030 5 ปีที่แล้ว +5

    பயங்கர கேவலமான விளக்கம்

  • @mohanraja5672
    @mohanraja5672 2 ปีที่แล้ว

    இதை. ஒத்துக்கொள்ள.. முடியாது... நெரூபிக்க. படமுடியாமல்... Mind. Set. Panrathu

  • @atrario8784
    @atrario8784 3 ปีที่แล้ว +15

    கடவுள் இருக்கிறார் , அவர் அன்பாக இருக்கிறார் ,நாம் நம்முடைய தேவைக்காக அவரை தேடுகிறோம்,அது கிடைக்கும்போது கடவுள் இருக்கிறார், என்று நம்புகிறோம்

  • @thamimulansari8815
    @thamimulansari8815 5 ปีที่แล้ว +2

    இரண்டு கையும் இல்லாதவன் கடவுளை நம்புவானா , நம்பமாட்டானா ? Please answer

    • @lucy_autoworld
      @lucy_autoworld 5 ปีที่แล้ว

      I thought it this same question 😊

    • @arula376
      @arula376 3 ปีที่แล้ว

      மொதல்ல நீ நம்பறயா இல்லையானு சொல்லுடா நாயே,
      அப்பறம் அடுத்தவன பத்தி பேசலாம்!

  • @tamilasuran
    @tamilasuran ปีที่แล้ว

    வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம் படியுங்கள்!

  • @aathan
    @aathan 4 ปีที่แล้ว +8

    All is okay until I will show you that.
    எது எப்படியோ எமக்கு ஒரு அருமையான விளக்கம் கிடைத்தது. நன்றி

  • @narenxt_5076
    @narenxt_5076 2 ปีที่แล้ว +1

    Ena tha sonalum proff ila 🥱

  • @VGRagni
    @VGRagni ปีที่แล้ว +2

    கும்பகோணத்தில் 90 பச்சை குழந்தைகள் துடித்து இறந்ததை எந்த கடவுளும் பார்களையா?..இன்றும் என்றும் இந்த நிகழ்வு ரணம் தரும் நரகம் வலி...

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 ปีที่แล้ว +1

    கடவுள்இருக்கிறார்இல்லைஎன்றுதேடுவதைவிடுத்து உழைத்தால்உயரலாம் தெய்வத்தால்ஆகதனினும் மெய்வறுத்தகூலிதரும் திருவள்ளுவர்

    • @saibalajitwowheelers3921
      @saibalajitwowheelers3921 หลายเดือนก่อน

      ஆமாம்.அதே திருவள்ளுவர் முதல் அத்தியாயமே கடவுள் வாழ்த்தும் எழுதி இருக்கிறார்.

    • @saibalajitwowheelers3921
      @saibalajitwowheelers3921 หลายเดือนก่อน

      இந்த குரல் சொல்லவில்லை என்றால் நாம் அனைவரும் உழைப்பை விட்டு இருப்போம் . அதனால்தான் அவர்கள் ஞானம் அடைந்தவர்கள்

  • @Me-nk5ic
    @Me-nk5ic 5 ปีที่แล้ว +5

    Money money money... guru ji

  • @mj585
    @mj585 3 ปีที่แล้ว +1

    கடவுள் இருக்கிரார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,,எப்டி அவரை உணர்வது,,,நல்ல வழி ஒன்று சொல்லுங்க இதுக்கு,,,

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 ปีที่แล้ว

      Greetings,
      Checkout th-cam.com/video/MiGiMcqwxxE/w-d-xo.html
      Contact 0422-4040422 for further clarifications.
      Thank you

    • @mj585
      @mj585 3 ปีที่แล้ว

      @@Ulchemyprogram 👍

  • @ஜோதிடவித்யாபிரபாகர்ஜோதிடர்

    அன்பின் பொருளே குருஜி மித்ரெசிவாதான், மிக அருமையான விளக்கம் ஐய்யா மிக்க நன்றி.

  • @dineshk9983
    @dineshk9983 2 ปีที่แล้ว +1

    Deii nalla urutura daaa

  • @kavinkumar2939
    @kavinkumar2939 6 วันที่ผ่านมา

    கடவுள் ஓர் சுயநலவாதி தன்னை மட்டுமே கடவுள் என்கிறான் .அவன் யாரை நம்புகிறான் .நீ கடவுள் என்றால் உன்னை யார் படைத்தார்...இதை நான் குரு ஜிடம் கேட்க மாட்டேன் ...😂

  • @krishnaview
    @krishnaview 5 ปีที่แล้ว +12

    Knowing onething and beleiving onething is different. You speak the words of Sadhguru

  • @narenkumar3905
    @narenkumar3905 3 ปีที่แล้ว +1

    தெளிவாக குழப்புகிறார்

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 ปีที่แล้ว +11

    நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி

  • @atifenterprises8308
    @atifenterprises8308 2 ปีที่แล้ว

    கடவுள் இருக்கிறார் என்பது
    நம்பிக்கை
    கடவுள் இல்லை என்பது நம்பிக்கை அல்ல அவநம்பிக்கை
    அல்லது புரிதல் இல்லை
    எத்தனையோ போலிசசாமியார்கள்

  • @Vkprakash999
    @Vkprakash999 4 หลายเดือนก่อน +1

    💯உண்மை

  • @t.arasakumar6810
    @t.arasakumar6810 4 หลายเดือนก่อน

    Yes or no... Mudiyala. Edhu sonnalum namburakootam irrukurawaraikkum ungaluku nalladhu yes or no...

  • @velmuruganr4020
    @velmuruganr4020 3 ปีที่แล้ว +2

    கடவுளை இதுவரை எவனும் நேரில் பார்க்கல இது ஒரு குறுட்டு நம்பிக்கை

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 ปีที่แล้ว +2

      நேர்ல பாத்தாததா நம்பணுமா??

    • @velmuruganr4020
      @velmuruganr4020 2 ปีที่แล้ว

      ஆமாம் இதுல என்ன சந்தேகம்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน

      உனக்கு மூளை இல்லை...உனக்கு மூளை இருக்குன்னு நான் நம்பலை... இதுவரைக்கும் நான் உன் மூளையை பார்த்ததில்லை

  • @anbujoeljoelanbu9172
    @anbujoeljoelanbu9172 3 ปีที่แล้ว +1

    மொக்க கருத்து 🙄🙄

  • @RaviShankar-qc2qv
    @RaviShankar-qc2qv 5 ปีที่แล้ว +3

    Kadaul yar unmai theriya venduma bk saravana kumar youtube video parunka athula unmai iruku

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 ปีที่แล้ว +7

    "Experience it"... That is God🙏 tq guru ji.

  • @murganpogal8804
    @murganpogal8804 5 ปีที่แล้ว +3

    Thu Thu

  • @thineshkumar4779
    @thineshkumar4779 5 ปีที่แล้ว +6

    கேட்கும் போது உடம்பு சிலிர்த்து விட்டது.

  • @thulasikani3535
    @thulasikani3535 3 หลายเดือนก่อน

    உண்மையை நம்பக்கூடாது. ஏனென்றால் அது உண்மை.
    முப்பொருள் உண்மை பதி பசு பாசம் இம்மூன்றும் அனாதி. இப்படி இருக்க நீங்கள் ஏன் இம்மூன்றையும் நம்பவேண்டும்? மூன்றும் உள்பொருள்

  • @sivaranjan5661
    @sivaranjan5661 3 ปีที่แล้ว +2

    God (+) and devil (-) live in human body
    example:
    good thing + and bad thing -

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi ปีที่แล้ว

    Kadavul irukiraro illaiyo tamil nattil eintha moondru sorkkalai payan padutha thavarkalellaam kodi katti parakkirarkal. 1.NALLAVANAAI IRU. 2.NALLATHEY NINAI. 3. NALLATHEY SEI. Eithai solla thavarkalukku thaan eingu eappaluthu mathippu mariyaathai......

  • @MohammadGhouseSyedAhamed
    @MohammadGhouseSyedAhamed 8 หลายเดือนก่อน

    கடவுள் யார்?
    பிறந்தவனும் கடவுள் இல்லை. பிறப்பவனும் கடவுள் இல்லை. இறந்தவனும் கடவுள் இல்லை. இறப்பவனும் கடவுள் இல்லை. கடவுள் பிறந்தார் என்றால், அவர் இறந்திருக்கக் கூடாது. அவர் இறந்து விட்டார் என்றால், அவர் பிறந்திருக்கவே கூடாது. பிறப்பதற்கும், இறப்பதற்கும் கடவுள் ஒன்றும் மனிதரல்ல. நித்துய ஜீவிதமுடையவரே கடவுள். அவர்தான் அல்லாஹ். உண்மை கடவுளாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

  • @SHAKTHINILAIYAM
    @SHAKTHINILAIYAM หลายเดือนก่อน

    கடவுளை
    ஆதி தோன்றியை
    அனைத்தும் ஆனதை
    அனைத்துள்ளும் இருப்பதை
    வெப்பம் என கண்டுபிடித்தவர்
    வெப்ப தாசர் அவர்கள்

  • @johnwilliams-c8u
    @johnwilliams-c8u หลายเดือนก่อน

    கடவுள்கள் நூறும் ஆயிரமும் இருக்கிறார்கள் / ஜீவனும் பரிசுத்தமும் நீதியும் வல்லமையுமுள்ள கடவுள் ஒருவர்மட்டும் மட்டும் தான் இருக்கிறார்..
    கடவுளைப் பற்றி உண்மையாகவே அறிந்துகொள்ளுகிறவர்
    கள் நூறு கேள்விகளும் சந்தேகங்களும் கேளுங்கள் / கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..
    உண்மைகளை ஒருபோதும் மறைத்து விடமுடியாது / அறியாமை முன்னிட்டு ஒருநாளும் அசட்டை செய்யவும் கூடாது..

  • @ganantharaja
    @ganantharaja 5 ปีที่แล้ว +13

    இறையை நான் உணர்வதற்கு முன்பு எனக்குள் நிறைய கேள்விகளும் உணர்ந்த பிறகு நிறைய பதில்களும் நிரம்பி வழிகிறது...

  • @iniyainakkam276
    @iniyainakkam276 4 ปีที่แล้ว +10

    ஒ நீங்க மட்டும் தனியா கடவுள பாத்திங்க. ஆனா நாங்க பாக்கணும்னா உங்க கிட்ட வரணும். நீங்க காட்டுவிங்க. நல்ல இருக்கு. நல்லா வருவீங்க...

    • @arula376
      @arula376 3 ปีที่แล้ว +2

      மூள வளர்ச்சி இல்லாதவங்களுக்கெல்லாம் அவர் சொல்றது புரியாது!

    • @iniyainakkam276
      @iniyainakkam276 3 ปีที่แล้ว +1

      @@arula376 சரியா சொன்னீங்க. அவரு சொல்றது உங்களுக்குப் புரியல.

    • @arula376
      @arula376 3 ปีที่แล้ว

      @@iniyainakkam276
      எனக்கு பரியலனு நான் சொல்லலயே?

    • @arula376
      @arula376 3 ปีที่แล้ว

      @@iniyainakkam276
      அதாவது
      இஸ்லாம் ஒரு மன நோய் அப்பிடினு அவர் சொல்ல வர்றாரு அவ்ளோ தான்!

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน +1

      அட அறிவுக் கொழுந்தே....அவரு எப்ப கடவுளைப் பார்த்தேன்னு சொன்னாரு? உங்களுக்கு கடவுளை காட்றேன்னு சொன்னாரு?!😅😅

  • @elengoks
    @elengoks 5 ปีที่แล้ว +7

    ஆகா! பாமரனுக்கும் புரியும் விதத்தில் உள்ள அருமையான விளக்கம். மிக்க நன்றி குருஜி 🙏

  • @anandsundersingh1422
    @anandsundersingh1422 2 ปีที่แล้ว

    Guruji answer சொல்லவே இல்லையே??

  • @PrabaKaran-fl5ox
    @PrabaKaran-fl5ox 3 หลายเดือนก่อน

    Iyya neenga onnum solli kizhikka venam kadavul nejamave illa first neenga poittu steepan hocking history ya padinga

  • @GopuPalanichem2001
    @GopuPalanichem2001 2 หลายเดือนก่อน

    எத்தனை நாள்தான் இப்படி நம்பறது கடவுள் இருக்கிறார் அவரை உணரதான் முடியும் அவரே பார்க்க முடியாது நம்பிக்கை தான்‌வேண்டும்.
    கடவுள் இருக்கிறார் என்றும் நம்பும் கூட்டம் இருக்கும் வரை இங்கே அனைவரும் திருத்துவது கடினமே

  • @sundarvn8602
    @sundarvn8602 2 ปีที่แล้ว

    Kadavulai nearadiyaaga ellorume paarthu vittu, irukkaara illaiya? enru eppadi peasugireergal enruthan vilanga villai. ( itharkku clue.. KARNAN PICTURE). ( THIS IS ONLY AATHIGAR)

  • @mouleshruvd847
    @mouleshruvd847 5 ปีที่แล้ว +19

    தான் "கண்டதை" திணிக்காமல் அந்த அனுபவத்தை நாம் அடைய துடிக்கும் குருஜியின் பாதத்தில் பணிகிறேன்.

    • @fitnesstamilsira1789
      @fitnesstamilsira1789 5 ปีที่แล้ว

      என்னத்தை கண்டார் சிவன் ஆடிய ஆட்டத்தையா

    • @mouleshruvd847
      @mouleshruvd847 5 ปีที่แล้ว +2

      @@fitnesstamilsira1789 நீங்கள் எதைக்கண்டு ஒர் இறையடியான் என்று போட்டுக்கொண்டீர்களோ அதைக்கண்டு.

    • @arula376
      @arula376 3 ปีที่แล้ว +1

      @@fitnesstamilsira1789
      சிவன் எப்ப ஆடினான்?
      எப்பிடி ஆடினான்?,
      எங்க ஆடினான்?,
      உங்களுக்கு எப்பிடி தெரியும்?

  • @murugan5657
    @murugan5657 2 ปีที่แล้ว +1

    கடவுளுக்கு உருவம் கிடையாது வார்த்தையாய் இருக்கிறார் வார்த்தை தான் கடவுள்

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว

    God is not like men or women. God is the another name of cause. Fantastic , fabulous ,. God has no name or shape or legend. What we see as bramandic, wonderness, our cosmic universe. Our food,water air and all natural things which are useful to us, are God. God is present in each cell of our fleshy body. Our life energy (uyir). Our existence then our non existent, all are fantastic
    . That is god. There is no swarg or hell. There exists an scientific energy in our brain, that is god. Ahambrashmi. The creator dwells in us as our existence. We are all a part and parcel of divine source.

  • @muthupandi8686
    @muthupandi8686 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கூறுவது எந்த விதத்திலுமே சரி கிடையாது இது உங்களுடைய கருத்து மட்டுமே மிகப் பெரிய கண்டுபிடிப்பாளர்களே கடவுள் இல்லை என்று தான் சொல்கிறார்கள் நீங்கள் இதை கூட உங்களால் கண்டறிய முடியவில்லை. உங்கள் மனதில் உள்ள கருத்தை மக்களிடம் பரப்பி அதனால் அவர்கள் நேரத்தை செலவிட நீங்கள் அவர்களுக்கு உதவக் கூடாது

  • @OptionKing.4664
    @OptionKing.4664 2 ปีที่แล้ว

    உலகில் உள்ள பொருட்களை நாம் பார்ப்பது உண்மைதான் ஆனால் அதே நேரத்தில் தெரியாமலும் பார்க்காமலும் எப்படி நம்புவது. இதற்கு எவருக்கும் நிறைய விளக்கங்கள் இருக்கலாம் ஆனால் உண்மை உண்மைதான் இனி சாக்குகள் இல்லை. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார், உங்களுக்கு முன்னால் இருக்கிறார் என்று யாரோ சொல்கிறார்கள், ஆனால் என்னால் எதுவும் பார்க்க முடியவில்லை. முதலில் இந்த பூவுலகிற்கு கடவுளை கொண்டு வந்தது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்

  • @jayanthipon2629
    @jayanthipon2629 2 ปีที่แล้ว

    We are ignorant. So we are coming to your place to clarify. But you are beating around the bush.

  • @LathaSaravanan-xm8ui
    @LathaSaravanan-xm8ui 4 หลายเดือนก่อน

    Kuzhanthai paaliyal vankodumai entha kadavul paathar

  • @anbalagan4294
    @anbalagan4294 5 ปีที่แล้ว +6

    அண்டசராசரத்தை எந்த கடவுள் ஆளராரு

  • @karthik8922
    @karthik8922 2 ปีที่แล้ว

    Sir ketadhuku answer panunga iruka illaya nu. Theva illama confuse panadhinga

  • @kannanms5047
    @kannanms5047 5 ปีที่แล้ว +5

    அற்புதமான நுட்பம் குருஜி...

  • @shanmugamc3524
    @shanmugamc3524 5 ปีที่แล้ว +7

    Chanceless Speech... Very Amazing....

  • @Omniself
    @Omniself 8 หลายเดือนก่อน

    Do humans exist??? - Kadavul

  • @skmanokaran4036
    @skmanokaran4036 5 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கங்க குருஜி நன்றி.....

  • @m.skumar9368
    @m.skumar9368 4 ปีที่แล้ว +3

    Irukara illaya 🙂

  • @ananthsheela7530
    @ananthsheela7530 ปีที่แล้ว +1

    உங்களை குருவாக அடைந்ததற்கு நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கணும் குருஜி❤

  • @vinothbagavan4029
    @vinothbagavan4029 2 หลายเดือนก่อน

    Sothapal in ur briefing

  • @pushpajayesh
    @pushpajayesh ปีที่แล้ว +3

    I have been listening to Sadhguru for a very long time. I am compelled to say that you are using his messages word by word in your videos 😀. Even the examples and sentences you use are used extensively by Sadhguru. For example, the reference of hand 🤚 in this video and the statement “I don’t know is a great possibility” 😀 have been dealt by Sadhguru early on. In an other video, you mentioned how we think of only monkeys when someone says not to think of a monkey. Maybe just like me, you also keep listening to Sadhguru a lot 😅

  • @AjithKumar-ij4yu
    @AjithKumar-ij4yu 3 ปีที่แล้ว +1

    Super g

  • @manikandanm586
    @manikandanm586 5 ปีที่แล้ว +1

    This same question is already handled by budha
    But the answer is same
    Stop believing something
    Just Start seeking yourself...
    U r also one of the creature of that creater
    Experiment and experience yourself.

  • @umababu80
    @umababu80 3 ปีที่แล้ว

    God is farmer because the natural xerox

  • @umababu80
    @umababu80 3 ปีที่แล้ว

    God is farmer because the natural xerox

  • @alagammaiswaminathan1597
    @alagammaiswaminathan1597 5 ปีที่แล้ว +5

    அருமையான உண்மையான உணர்ந்த பேச்சு நன்றி ஐயா

  • @umapathie5804
    @umapathie5804 5 ปีที่แล้ว +3

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @kamalakkannan_896
    @kamalakkannan_896 10 หลายเดือนก่อน

    Kadavul irukkaru sir naan adhai unarndhu kondudhan irukiren.

  • @thangarajptraj2780
    @thangarajptraj2780 5 ปีที่แล้ว +1

    ஐயா......புவியியல் பற்றி படித்து, கொஞ்சம் தெளிவடையும்.

  • @money6447
    @money6447 11 หลายเดือนก่อน

    Irutha nalla irukum .. kadavul ..

  • @thedivinecourt4144
    @thedivinecourt4144 2 ปีที่แล้ว

    Kandavar vindilar vindavar kandilar edhu thaan badhil

  • @SurenBoss-j8b
    @SurenBoss-j8b 4 หลายเดือนก่อน

    Time and work with god

  • @dj69997
    @dj69997 5 ปีที่แล้ว +6

    Excellent explanation thanks

  • @mhfetvsdvhu
    @mhfetvsdvhu 4 ปีที่แล้ว +2

    Ithukkellam dislike pottirukkenkaleda madayanukaal😂

  • @thirunavukarasug6577
    @thirunavukarasug6577 5 ปีที่แล้ว +24

    ஓஷோ தாத்தா அவர்களே, மிக அருமையாக சொன்னீர்கள்.👍
    நன்றி..☺️👌

    • @govindagovinda1756
      @govindagovinda1756 5 ปีที่แล้ว +3

      ஓஷோ இல்ல இவர் குருஜி மித்ரசிவ

    • @thirunavukarasug6577
      @thirunavukarasug6577 5 ปีที่แล้ว +3

      govindan v நன்றி.
      இருப்பினும் பார்பதற்கு ஓஷோவை போல் உள்ளார்.

  • @karthikraja2531
    @karthikraja2531 2 ปีที่แล้ว

    Bossu enna idhu. Idhu oru example ha ji

  • @lakshmananr5808
    @lakshmananr5808 3 ปีที่แล้ว

    The universe is spontaneously created from nothing.
    - Steaphan hawking.
    கடவுள் உலகைப் படைத்தார் என்றால், கடவுளைப் படைத்தது யாரு? சகல சக்திகளையும் உடைய கடவுள் தான் தோன்றி, அனாதி என்றால், உலக மக்கள் அனைவருக்கும் தன்னை ஏன் ஒரே சக்தியாக (அல்லது ஒரே முகமாக) ஏன் உணர்த்த இயலவில்லை. ஏனென்றால் கடவுள் என்ற ஒன்று இல்லை. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப, பல மதங்களாகக் கவுளை உருவகப் படுத்திக் கொண்டு, தன் கடவுளே உயர்ந்தது என தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அமைதி இழக்கிறார்கள்.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน

      போய் திருவருட்பா படிக்கவும்

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว +1

    God is an Energy. No name shape or legends. Scientific energy is nothing but named as God. Cause for the entire creation. CAUSE or God both are one.

  • @spreetham1989
    @spreetham1989 5 ปีที่แล้ว +11

    He is just reiterating the exact same thing that Sathguru said.

    • @skarthi3688
      @skarthi3688 5 ปีที่แล้ว +1

      everyone are saying the same krishna,buddha,ramakrishna,osho,jiddukrishnamurthy,sadhguru etc.. you got any problems?

    • @spreetham1989
      @spreetham1989 5 ปีที่แล้ว +2

      @@skarthi3688 did I say I got problems with that?

    • @jacksontoonz
      @jacksontoonz 5 ปีที่แล้ว

      At first it's seem like sadhguru answers. But. It's always same.. who says it

    • @skarthi3688
      @skarthi3688 5 ปีที่แล้ว

      @@spreetham1989 *just asking*

    • @crimeprakash7585
      @crimeprakash7585 3 ปีที่แล้ว

      @@jacksontoonz hi bro

  • @arulkprakash4692
    @arulkprakash4692 5 ปีที่แล้ว +2

    Appa jesus yaru avaraya neraya peru vanankuranka neraya peru manam marurankala ya..athu jesus yaru enakku oru vilakkam thanka plz

    • @mugimugi5356
      @mugimugi5356 2 ปีที่แล้ว

      இயேசு கிறிஸ்து இறை தூதர்.. மட்டுமே

  • @mohanraja5672
    @mohanraja5672 2 ปีที่แล้ว

    பேச்சை.. Mathathenga

  • @rainbow6093
    @rainbow6093 4 ปีที่แล้ว +2

    Kadaisi vara kadavul irukara ilayana solaliye ji

  • @asankaasanka6744
    @asankaasanka6744 2 ปีที่แล้ว

    Super bring wash

  • @balun872
    @balun872 5 ปีที่แล้ว +3

    Half the way you are logically correct then its became idiotic.
    You ask god to appear in front of general public, you can because your are friend of god.
    Authoritative what nonsense.
    What authority do you have, please you are not licensed to make people as fools.
    I beg you don't misguide people. Already the world is filled with enough fools, don't make more.

    • @ram0210
      @ram0210 5 ปีที่แล้ว

      What is idiot in this Understanding ??..Let's talk..

    • @arula376
      @arula376 3 ปีที่แล้ว

      உன்ன மாரி மூள வளர்ச்சி இல்லாததுங்க தான் எல்லாரையும் முட்டாள்'னு சொல்லிட்டு திரியுதுங்க,
      உனக்கு புரியலனா போயேன் ஓரமா!

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน

      You only fool, because you have not understood what he tell and explain about God....

  • @Balaji-mc8ux
    @Balaji-mc8ux 4 ปีที่แล้ว +1

    dont mistake me guruji enaku romba naal doubt idhu ippa naa indha kelviya ungalidam k ka vendiya situation idhu ellaroom ungakitta question k kuraanga neenga neraya physcology books laam padichitu appuram unga vaalkai la nadandha Sila anubavangal mattrum silar seiyum thaapu la irundhu neenga oru nalla padam kathukiringa adhaiyum avanga solution ha eduthukuraanga.neenga enna velai seiringa,ungaluku income eppudi varudhu nu naan therinchukalaama.neenga Mattum eppudi ivalo freeya irukinganu therinchukalaama naan.illa ungaluku indha class mulamaa thann income varudhu enaku therinchi class mulama ungaluku income vandha ungaluku avalo pressure irukaadhu neenga oru saadharana mamnithan seiyum velaiku poi paarungal neengalum paathipukulaavirgal.ungalukum pressure vandhuvidum.vayal paysuvadhu miga sulabam anal oru oru seyal seiyum podhum pala vidhamana effect varudhu enaku therinchi neenga easyna work mattum thaan seivinga Pola.could you pls answer this question.

  • @manivannanc6678
    @manivannanc6678 ปีที่แล้ว

    Only man can become god.

  • @riyashiniriya9649
    @riyashiniriya9649 ปีที่แล้ว

    கண்டிப்பா வர ஐயா 🙏

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 5 ปีที่แล้ว +9

    Super ayya unga classkku varanum aasai eruku ayya aana kaila panam ella varthamaanga erukku ayya

    • @gopalrathnamk1944
      @gopalrathnamk1944 5 ปีที่แล้ว +3

      ஐயா எனக்கு அழையுங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் 9942544444

    • @arunsamynathan3171
      @arunsamynathan3171 5 ปีที่แล้ว

      Rompa thanks ayya

    • @arunsamynathan3171
      @arunsamynathan3171 5 ปีที่แล้ว

      @@gopalrathnamk1944 ayya neenga ulchamy kku poyirikingala ayya

  • @ragasudhan9286
    @ragasudhan9286 5 ปีที่แล้ว +1

    . Super explanations...Guruji unga program ma nerula ennala attend Panna mudiyathu.(ennudaiya questions ketka). but ennaku oru aaruthal varthaiyal...vendum... Mana ammaithikana Vali. ennavendru koorungal..?

  • @OdinHardware
    @OdinHardware 5 ปีที่แล้ว +3

    You speech confirmed my belief !

  • @rupaneethanpakkiyarajah631
    @rupaneethanpakkiyarajah631 5 หลายเดือนก่อน

    Moothevi!

  • @kaviyarasans7847
    @kaviyarasans7847 5 ปีที่แล้ว +5

    God is great....☺️

  • @tamilchannel4726
    @tamilchannel4726 ปีที่แล้ว

    money matters

  • @pandiyan.m5934
    @pandiyan.m5934 ปีที่แล้ว

    There is no god

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 2 ปีที่แล้ว +3

    God is omnipresent omnipotent and omniscient.

  • @TamilPsychology96
    @TamilPsychology96 5 หลายเดือนก่อน

    கடவுள் இருக்கிறார் ❤

  • @subashvaishu
    @subashvaishu 5 ปีที่แล้ว +3

    eppavumey energy ah epdi irukinga guruji