அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2023
  • அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar | ‪@HomeCookingTamil‬
    #அரைச்சுவிட்டசாம்பார் #ArachuvittaSambarRecipeIntamil #RevealingtheSecrettoPerfectSambar #sambar #homecookingtamil
    Other recipes
    Arisi Paruppu Sadam - • அரிசி பருப்பு சாதம் | ...
    Chettinad Rangoon Puttu - • செட்டிநாடு ரங்கூன் புட...
    Kovakkai Poriyal - • கோவக்காய் பொரியல் | Ko...
    Cabbage Kottu - • முட்டைகோஸ் கூட்டு | Ca...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    அரைச்சுவிட்ட சாம்பார்
    தேவையான பொருட்கள்
    பருப்பை வேகவைக்க
    துவரம் பருப்பு - 1 கப்
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தக்காளி - 3 நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    தண்ணீர்
    மசாலா விழுது அரைக்க
    கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
    முழு தனியா - 2 மேசைக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 12
    தேங்காய் - 1/2 கப் துருவியது
    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
    தண்ணீர்
    சாம்பார் செய்ய
    நெய் - 3 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 300 கிராம்
    முருங்கை காய்
    புளி தண்ணீர் - 1/2 கப்
    தண்ணீர் - 1 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    வெல்லம் - 2 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. குக்கரில் நன்கு கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கலந்து விடவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
    2. ஒரு பானில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
    3. அடுத்து காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
    4. பின்பு பெருங்காய தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
    5. பிறகு மிக்சியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
    6. ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
    7. பின்பு காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
    8. அடுத்து அரைத்த மசாலா விழுது, மசாலா தண்ணீர், புளி தண்ணீர் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
    8. வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
    9. இறுதியாக வெல்லம், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
    10. சுவையான அரைச்சுவிட்ட சாம்பார் தயார்.
    Arachuvitta Sambar is a tasty South Indian dish. It gets its name because it's made with a special paste of spices. This paste has things like coriander seeds, cumin seeds, and coconut among the other things. For this, we cook toor dal and vegetables, then add the paste for flavor. It's a yummy and popular dish in South India, usually served with rice. You can make it mild or spicy, and it's loved by many Tamilian food fans. Watch this video till the end to get step-by-step process. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 662

  • @pradeepa_a281
    @pradeepa_a281 5 หลายเดือนก่อน +26

    14:52 !!❤❤ aaha!! Balae balaee!!....such mouth watering neenga sollum pothu!!!!!
    Mam!!! It is delicious 🤤🤤🤤..... tried it ! Turn to be fantabulous!!! In this video fully enjoying with your humour!!!
    Along with this video I did this enjoying!!!
    I cook most of dishes from your recipe only!!!!
    Such a fantabulous mam!!!! Balaee balaee! Loving it!!❤
    From your huge fan!❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  5 หลายเดือนก่อน

      Thankyou so much ☺️💗💗💗

    • @gif1544
      @gif1544 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @radhikad5580
      @radhikad5580 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅 10:05 10:05 10:07 10:08

  • @VijjiEswaran
    @VijjiEswaran 9 หลายเดือนก่อน +10

    She is expressing her happiness by preparing sambar as it's her favourite recipe. U can see happiness in her eyes and talk.

  • @thangam-cbe9056
    @thangam-cbe9056 6 หลายเดือนก่อน +4

    மிகச் சிறப்பு.உங்கள் சிரித்த முகமும் சிறப்பு.

  • @thangam-cbe9056
    @thangam-cbe9056 6 หลายเดือนก่อน +2

    சாம்பார் செய்து பார்த்தேன் மிக அருமை.நன்றி.

  • @agnesfabijames6597
    @agnesfabijames6597 9 หลายเดือนก่อน +1

    ❤ love the way you explained, madam.

  • @thyagsplus2990
    @thyagsplus2990 10 หลายเดือนก่อน +1

    Feel like home member practically giving the presentation justifying home cooking. God Bless U

  • @kalyanishanmuagasundaram1491
    @kalyanishanmuagasundaram1491 7 หลายเดือนก่อน +2

    வணக்கம். இன்றைக்கு இந்த சாம்பார் முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக உள்ளது. தங்களது சமையல் குறிப்புக்கு மிக்க நன்றி. 🙏

  • @seethakrish1334
    @seethakrish1334 10 หลายเดือนก่อน +1

    Unga video pathu tha ellamea cook pandrean.enga vittula superb ah iruku nu sonnanga. Thanks mam ❤

  • @kavithac-4869
    @kavithac-4869 10 หลายเดือนก่อน +7

    First time I'm seeing this type of sambaar. Must try once. Looks so yummy. Thank u sis.

  • @geetaraaj1
    @geetaraaj1 8 หลายเดือนก่อน +3

    Tried and it is superb!
    Your sincerity, simplicity and genuine love for good food and humble equality in explanation is praiseworthy! Stay blessed kanna! Thank you for the recipe! 🙏

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  8 หลายเดือนก่อน +1

      thanks for your blessings & support

  • @vasudeva9449
    @vasudeva9449 10 หลายเดือนก่อน +4

    Through your eyes I feel the taste 😊

  • @rajanrajan5343
    @rajanrajan5343 4 หลายเดือนก่อน +2

    வெரி நீங்க செய்யும்போதே சூப்பரா சூப்பரா இருக்கு நன்றி

  • @surathiramzee9847
    @surathiramzee9847 10 หลายเดือนก่อน

    Thank you very much for the video. Mam so nice to see. I will try this recipe. 🌸🌹🌹🌷🌷🌷🌹👍🏼🇱🇰

  • @priyamohan6484
    @priyamohan6484 5 หลายเดือนก่อน

    I tried it and it was EXCELLENT! Both my father and my 3 year son loved it. They are picky eaters and hard to impress. Thank you for this easy recipe!

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 10 หลายเดือนก่อน +1

    Even I have done those types of mistakes and as you said once again I have done the same process 😊

  • @gmthigmthi2092
    @gmthigmthi2092 หลายเดือนก่อน +1

    சாம்பார் செஞ்சு பார்த்தேன் மிகவும் அருமை நன்றி மேடம்❤❤👌👌👌

  • @roofgarden3563
    @roofgarden3563 9 หลายเดือนก่อน +1

    Hi Ma'am...good morning...this is Ganesh father of two daughters. Today morning tried this sambar and came out very well. Earlier also i have done few of your recepies and came out well. Thank you ma'am 😊

  • @mom_mee2237
    @mom_mee2237 9 หลายเดือนก่อน +6

    Awwwwee❤ more than the recipe, the way you explained and your expressions!!!! Lovely to see you like this, mam! Of course, the sambar is already in the list of mine! I have tried most of your recipes and my utmost favorites are your ghee chicken roast and pepper chicken ❤ THE yummmmmieeesstt recipes ever!!! ❤

  • @gayathridinesh6122
    @gayathridinesh6122 4 หลายเดือนก่อน

    நான் இந்த சாம்பார் இப்போ இரண்டாவது முறை செய்கிறேன் மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி 🙏

  • @HomemadecookingbySue
    @HomemadecookingbySue 10 หลายเดือนก่อน +2

    Absolutely amazing! Looks yummy!

  • @rajesdipakitchen
    @rajesdipakitchen 10 หลายเดือนก่อน +4

    Thank you for the recipe mam...I always wanted to cook hotel style sambar... definitely will try this recipe

  • @kalidhasm9606
    @kalidhasm9606 หลายเดือนก่อน

    Hai mam today தான் உங்க வீடியோ பாக்குறேன் am really impressed ur videos i love cooking mam am 33 old men really i enjoy cooking ♥️ ur videos all super ♥️

  • @mr.cupidx_x
    @mr.cupidx_x 2 หลายเดือนก่อน

    Unga samyal ennaku Rambo pudikum naan niraiya recipe try pannipathu irugan very super thank you mam

  • @maryn1598
    @maryn1598 9 หลายเดือนก่อน +1

    Love this new you, continue to be joyful and realistic in your videos. Love your recipes and my family enjoys them as well. Stay blessed !

  • @VishaNami
    @VishaNami 9 หลายเดือนก่อน +4

    Really awesome to see you very casual mam. To be fact this is originality for each and every women. Keep rocking as usual mam.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      thanks for your valuable comments

  • @chithrasaravanan1165
    @chithrasaravanan1165 7 หลายเดือนก่อน

    சாம்பார் செஞ்சிபார்த்தேன் சூப்பரா இருந்தது நன்றி மேடம்...

  • @siyamalasubramanian2934
    @siyamalasubramanian2934 8 หลายเดือนก่อน

    வணக்கம் மா 🙏🏻.. நான் இதோடு 2 தடவைகள் உங்கள் சாம்பார் வழிமுறையை பின்பற்றி சமைத்து விட்டேன்.. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.. நன்றி 🙏🏻.. நீங்கள் புன்னகையுடன் சமைப்பதைப் பார்க்க அழகாக இருக்கீங்க 👍🏻❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  7 หลายเดือนก่อน

      நன்றி...நன்றி....நன்றி 🙏🏻

  • @abirami3810
    @abirami3810 วันที่ผ่านมา

    Mam naan intha Sambar panna super teast yummy 😋 thank you so much for sharing recipe

  • @ramyajaikumar361
    @ramyajaikumar361 9 หลายเดือนก่อน +2

    Today I tired this recipe. It's extraordinary taste. My family appreciate me for this sambar. This credit goes to u mam. Realy it's like hotel sambar. Very tasty

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน +1

      Super.....hope your family enjoy...my pleasure....thanks

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 9 หลายเดือนก่อน

    U r the only one youtuber who concentrates only on cooking (my personal opinion)i am watching ur videos since very long.

  • @rajashreerajesh6677
    @rajashreerajesh6677 10 หลายเดือนก่อน +8

    Ur facial expressions shows how much u like this sambar ❤ love ur joyfulness mam

  • @Zunaitha_akthar
    @Zunaitha_akthar 3 หลายเดือนก่อน

    Thank u mam.... i tried it was awesome mamm....

  • @alvinabernice819
    @alvinabernice819 2 วันที่ผ่านมา

    Hi maam i tried this recipe n it came out so yummy n twice I did n my family loves it, tku so much for this wonderful yummy sambar ❤❤

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8r 2 หลายเดือนก่อน

    Thank you mam

  • @mareesmars2516
    @mareesmars2516 16 วันที่ผ่านมา

    Neenga smile panite jolly ah pesite cook panrathu super ah iruku ella videos laum antha mathriye panunga

  • @gomathielango9768
    @gomathielango9768 9 หลายเดือนก่อน

    Hello mam, I have watched so many video of yours.. But indha alavuku casual ah ungala pathathe illa... Ungaloda fun way of cooking and chatting is stress relifing actually mam..please continue this love to watch it mam..😊👏

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      Thanks a lot and your supoort

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 5 หลายเดือนก่อน +1

    சமையல் என்பது குடும்பத்தின் பசியை மட்டும் தீர்ப்பதல்ல. ருசியுடன் ஆரோக்கியமும், மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தருவது. சமையல் மூலம் நாம் நமது குடும்பத்தின் மீது எவ்வளவு அக்கறை உள்ளவர்கள் என்பதையும் காட்டும். அதுமட்டுமின்றி, சமைத்ததை பரிமாறி பசியாற்றுவதில் கிடைக்கும் திருப்தி அலாதியானது. புண்ணியங்களில் முதன்மையானது பசித்த ஒருவருக்கு அன்னதானம் செய்வது. அப்படிப்பட்ட சமையலை ஏதோ ஒரு வேலை போல கடமைக்குச் செய்யாமல் , விருப்பமுடன் அனுபவித்து ஈடுபாட்டுடன் செய்யும் போது அதுவே கலையாக மாறுகிறது. அந்த வகையில், நீங்கள் ரசித்து ரசித்து செய்த சமையல் மீது எல்லோருக்கும் மையல் வரும் என்பதில் ஐயமில்லை. அருமையான சமையல். அழகான ஆலாபனை ( வர்ணனை) 🎉🎉🎉

  • @vidhushaa_and_US
    @vidhushaa_and_US 9 หลายเดือนก่อน +1

    I used to see your videos and cook mam. Older videos will be like teaching mam. This way of casual videos makes us connect with you more❤❤❤. I gonna try this receipe 😊😊😊

  • @PWWA_Revathy
    @PWWA_Revathy 9 หลายเดือนก่อน +1

    Recent ah romba smiling ah face pandringa pakavey romba alaga iruku so sweet mam❤❤❤

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 8 หลายเดือนก่อน

    Super mam. I also prepare like this. Your demo is very fine. U are correct. Its good combo for idli .mouth watering.wow

  • @thangam-cbe9056
    @thangam-cbe9056 6 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பு.ந

  • @aluram1234
    @aluram1234 9 หลายเดือนก่อน +1

    Just loved this cameo vdo. U hav spokn frm the heart😂🎉 always enjoyed ur neat crisp clear recipes. Live ur kitchen, crockeries, ur costumes n accessories!

  • @cindhamadhar4379
    @cindhamadhar4379 5 หลายเดือนก่อน

    Very neatness of video so sweet your speech i am impressed

  • @manomano7547
    @manomano7547 7 หลายเดือนก่อน

    Thank you for the recipe Ma’am. More than the recipe, I enjoyed watching your presentation. Very cute and natural.

  • @user-dy9wl9td8k
    @user-dy9wl9td8k 9 หลายเดือนก่อน

    Wowwwwww❤ delicious mam now only i finished this sambar avlo superb a vanthuruku thank u so much mam😊

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 7 หลายเดือนก่อน

    The way your explanations is mouth watering ❤❤❤

  • @TamilinParis
    @TamilinParis 10 หลายเดือนก่อน +1

    அரைச்சு விட்ட சாம்பார் செய்முறை அருமை சகோதரி 👌👌👌

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ...

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 10 หลายเดือนก่อน

    My favourite dish hema nice vazhgavalamudan

  • @rollercoaster2464
    @rollercoaster2464 หลายเดือนก่อน

    Your recipes are amazing and your presentation is very natural and nice mam:)))

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 หลายเดือนก่อน +1

    WOW SUPERB SISTER HOMECOOKING TAMIL THANKS FOR YOUR VIDEO TIPS VERYUSEFUL VERSLEVEL VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OAKY AND HAPPY DIWALI OAKY THANKS KEEPITUP VALTHUKKAL OAKY ❤🙏🙏🙏

  • @tharanikumaran8638
    @tharanikumaran8638 10 หลายเดือนก่อน

    Unga cooking recipes neraya try panni iruken ellam vera level ...mam..and unga vedios la idhu varaikkum ivalo happy ah pathadhu illa stillneenga ivalo happy ah sirichi panni irukinga vedios looking nice

  • @sampathkumarid7674
    @sampathkumarid7674 9 หลายเดือนก่อน

    சாம்பார் தயாரிப்பு அருமை.டிஸ்ப்லே பாத்திரம் டல்லா இருக்கு.உணர்வோடு தயாரித்து காட்டினீர்கள். வாழ்கவளமுடன்.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      வணக்கம்...நன்றி

  • @aashithasri1033
    @aashithasri1033 9 หลายเดือนก่อน +1

    This way of cooking is good than previous ❤

  • @abbinayaswathi2414
    @abbinayaswathi2414 8 หลายเดือนก่อน +1

    Looks yummy! Will definitely try this mam😁

  • @sindhudaya3146
    @sindhudaya3146 10 หลายเดือนก่อน +2

    Looks so yummy

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k 2 หลายเดือนก่อน

    Mam sambara veda unga face expression, sambar mouth watering superb fantastic 👍👍👍👍

  • @sathyaav7555
    @sathyaav7555 9 หลายเดือนก่อน

    Before I tried this sambar many times. But your method is awesome....I tried and enjoy it with my family.

  • @suganyad6487
    @suganyad6487 10 หลายเดือนก่อน

    Enga veetulayum ippadi than sampar vaipom nijamave romba test a irukum thank you mam. ❤❤❤❤❤

  • @swarnalatha2159
    @swarnalatha2159 6 หลายเดือนก่อน

    I tried it came out very well, thankyou 🎉

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 8 หลายเดือนก่อน

    Thank you so much

  • @jasminem1159
    @jasminem1159 9 หลายเดือนก่อน

    Parkurathukum sari ketkurathukum sari.. seiyarathukum romba wonderful ah iruku mam❤❤❤❤❤❤❤❤

  • @dugguchannel1758
    @dugguchannel1758 9 หลายเดือนก่อน +1

    Neenga idhumaadhiri jovial ah pesuradhu super ah iruku... I'm surprised... Keep going mam

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน +1

      thank you....keep watching

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 5 หลายเดือนก่อน

    பார்க்க younga இருக்கீங்க. அழகா சிரிச்சமாதிரி முகம் இருக்கு
    வாழ்த்துக்கள்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 หลายเดือนก่อน +2

    Wow super sambar recipe ❤

  • @ksmani3437
    @ksmani3437 3 หลายเดือนก่อน

    Very nicely explained

  • @user-vi5vz5bk6m
    @user-vi5vz5bk6m 4 หลายเดือนก่อน

    Super akka very nice

  • @KowsalyagopalKowsalyagopal
    @KowsalyagopalKowsalyagopal 8 หลายเดือนก่อน +1

    Unga speech superb🤝👌

  • @suganthinadaradjane
    @suganthinadaradjane 7 หลายเดือนก่อน

    I have tried this today !!! So tasty and yummy! Thanks

  • @thillayadivalli
    @thillayadivalli 8 หลายเดือนก่อน

    My favourite dish sambar. Mom preparation same like yours mam. Thank you for this wonderful recipe.

  • @user-gt3lh2qw7l
    @user-gt3lh2qw7l 10 หลายเดือนก่อน +2

    Very nice ella vegetables onna serthu sambar recipe video pannuga❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 หลายเดือนก่อน

      kadhamba samabar...ok...will try

  • @manimegalai6148
    @manimegalai6148 8 หลายเดือนก่อน +1

    Wowwwww vunga srippum pechum soooo suuuperb awesome 👌 👏 👍 😍 💖 ma dear sissy....nanum idhe madhiri than sambar pannuven ma....en kutty pasanga brown sambar nu solluvanga ma... konjam enna madhiriye irukkenga ma sis valthukkal ma kannu vaalga valamudan pallandu 🎉❤🎉❤🎉❤😂🎉😂🎉

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  8 หลายเดือนก่อน +1

      நன்றி......நன்றி....VANAKKAM

  • @malinimani2586
    @malinimani2586 10 หลายเดือนก่อน +1

    Superb .....!!! looks Yummy 👌

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 10 หลายเดือนก่อน +1

    Hi mam excellent sambas your Best cooking ❤

  • @Sridevi_42
    @Sridevi_42 หลายเดือนก่อน

    Thank you so much for sharing this recipe sister ❤really helped me with my cooking.❤

  • @user-gy1lj4gn9p
    @user-gy1lj4gn9p 10 หลายเดือนก่อน +1

    Your cooker looks good.whats the brand nd capacity

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 10 หลายเดือนก่อน

    Super sis, I will try it

  • @arunakannan5249
    @arunakannan5249 10 หลายเดือนก่อน

    Waiting for this recipe. Thank u ka

  • @mayuraxerox6195
    @mayuraxerox6195 10 หลายเดือนก่อน +1

    All time my favourite morning or night very yummy sambar

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 3 หลายเดือนก่อน

    Super..sema qutea erukinga

  • @nithyashomestylecooking7005
    @nithyashomestylecooking7005 10 หลายเดือนก่อน +2

    Very casual cooking and talking. Like it

  • @saksri7308
    @saksri7308 5 หลายเดือนก่อน

    Nanum try panen ... Really super taste .. Very tq sis 😊

  • @rajichandra5104
    @rajichandra5104 9 หลายเดือนก่อน

    My husband comment Annapoorna sambar.Thank u mam.after a long time he appreciated to me.😊 All credit goes to u🎉🙏

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      My pleasure ...hope you enjoy

  • @natural5101
    @natural5101 10 หลายเดือนก่อน

    Wow 🤩nice recipe ma I like very much ma🎉 Thank you❤🙏

  • @vijibashyam8781
    @vijibashyam8781 9 หลายเดือนก่อน

    Today I try this mam
    Rathna cafe sambar mathiri enaku varalanalum andha taste ah nayabam padutuchi
    Thanks mam

  • @kamakshihariharan7151
    @kamakshihariharan7151 8 หลายเดือนก่อน

    It's becoming very lively now.. can connect more when you speak with more smile.. Please keep up the good work!! 🥰👍🏻

  • @FlowercyFlowercy
    @FlowercyFlowercy 2 หลายเดือนก่อน

    Poondu podalaiye mahanadi supper mam

  • @thamaraikannanr2571
    @thamaraikannanr2571 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான recipe

  • @ayeshabee1203
    @ayeshabee1203 6 หลายเดือนก่อน

    Hi mam super delicious 😋 taste thank you

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 9 หลายเดือนก่อน

    Wow..tempting

  • @umadeviudhayakumar6777
    @umadeviudhayakumar6777 9 หลายเดือนก่อน +1

    Today I tried this recipe very tasty mam❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      Great 👍,,,,thanks for your liking

  • @preethisart8106
    @preethisart8106 9 หลายเดือนก่อน

    I have tried this sambar and satisfied my daughter. Thank you mam

  • @rjhari1186
    @rjhari1186 8 หลายเดือนก่อน

    நானும் செய்தேன்.... செம்மயா இருக்கு 😋

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  8 หลายเดือนก่อน

      நன்றி......நன்றி

  • @rameshrajagopalan1922
    @rameshrajagopalan1922 9 หลายเดือนก่อน +1

    Madam
    Your explanation mode in detail which is really Lovely and Wonderful..... And the Process is Excellent VERY VERY Tasty and Yummy Ma'am...... Hat's Off to you ma'am.....

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 10 หลายเดือนก่อน +3

    Your smile makes us to smile too.. Keep smiling mam. I am surly gonna try this recipe. Thanks for sharing mam...

  • @user-fi9ev3ev8s
    @user-fi9ev3ev8s 10 หลายเดือนก่อน +1

    Neenga panra samayala vida unga voice smile sema mam I like it

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 10 หลายเดือนก่อน

    Wow superb sambar mam will try soon 😋👌👌👍❤️❤️

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 หลายเดือนก่อน

      Try it...thanks

    • @ushasugumar8280
      @ushasugumar8280 9 หลายเดือนก่อน

      We (bramins) used to cook often this Sambar.

  • @user-dy9wl9td8k
    @user-dy9wl9td8k 10 หลายเดือนก่อน

    Wow superb mam😊 my fav sambar mam 😊

  • @kathiresankathiresan428
    @kathiresankathiresan428 7 หลายเดือนก่อน

    Beautiful Sambar Mad

  • @geethamani2448
    @geethamani2448 10 หลายเดือนก่อน

    Ur way of cooking with nice talk s super mam

  • @janakigopalan1992
    @janakigopalan1992 7 หลายเดือนก่อน

    My god. So tasty. My kids will love this. Will try 🙏