கார முட்டை தோசை | Kara Muttai Dosa Recipe in Tamil | Muttai Dosa | Breakfast Recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2024
  • கார முட்டை தோசை | Kara Muttai Dosa Recipe in Tamil | Muttai Dosa | Breakfast Recipes | @HomeCookingTamil
    #காரமுட்டைதோசை #KaraMuttaiDosaRecipe #MuttaiDosa #BreakfastRecipes #homecookingtamil
    Other Recipes
    சிக்கன் ஃப்ரைட் ரைஸ் - • சிக்கன் ஃப்ரைட் ரைஸ் |...
    இரண்டு வகையான தேங்காய் சட்னி - • இரண்டு வகையான தேங்காய்...
    புளி பொங்கல் - • புளி பொங்கல் | Pongal ...
    காராமணி வடை - • மசாலா காராமணி வடை | Ma...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    கார முட்டை தோசை
    தேவையான பொருட்கள்
    கார சட்னி செய்ய
    காய்ந்த மிளகாய் - 20
    பூண்டு - 12 பற்கள்
    சின்ன வெங்காயம் - 15
    கல்லுப்பு - 1 தேக்கரண்டி
    புளி
    மிளகாய் ஊறவைத்த தண்ணீர்
    தாளிப்பு செய்ய
    நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம்
    அரைத்த கார சட்னி
    கார முட்டை தோசை செய்ய
    தோசை மாவு
    நெய்
    தாளித்த கார சட்னி
    முட்டை
    உப்பு
    மிளகு தூள்
    வெங்காயம் நறுக்கியது
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    நெய்
    செய்முறை
    1. கார சட்னி செய்ய மிக்ஸியில் ஊறவைத்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கல்லுப்பு, புளி, மிளகாய் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
    2. தாளிப்பு செய்ய கரண்டியில் நல்லெண்ணெய், கடுகு, சீரகம் ஆகியவற்றுடன் அரைத்த கார சட்னியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    3. சூடான தோசை கல்லில் தோசை மாவை ஊற்றி பரப்பவும். பின்பு சுற்றிலும் நெய் ஊற்றவும்.
    4. அடுத்து தாளித்த கார சட்னியை தோசை மீது பரப்பி சிறிது நேரம் வேகவிடவும்.
    5. பிறகு அடித்த முட்டையை ஊற்றி அதன் மீது உப்பு, மிளகு தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி
    சிறிது நெய் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். திருப்பி விட்டு மீண்டும் மிதமான தீயில் வேகவிடவும்.
    6. சுவையான கார முட்டை தோசை தயார்.
    Kara Muttai Dosa is an exotic tiffin recipe which has many elements that add up to a unique taste. Like the name itself suggests, this dosa is topped with eggs and a nice karam which is made with garlic, red chillies mainly. The eggs are also topped off with a few elements like onions to add the crunch in every bite. This is a filling dosa and you can enjoy it for breakfast or snacks or early dinner. You can serve this dosa with peanut chutney/coconut chutney and sambar by the side. Watch this video till the end to get a step by step guidance on how to make the kara muttai dosa easily at home. Try the recipe and let me know how it turned for you guys in the comments below.
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 218

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 3 หลายเดือนก่อน +9

    பிரமாதம்... Out Of The World 👍👌😘

  • @kalajeyabalan3212
    @kalajeyabalan3212 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமை பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது ❤❤🎉

  • @dineshkumarans1514
    @dineshkumarans1514 3 หลายเดือนก่อน +16

    என்னுடைய சகோதரியின் சமையலுக்கு நிகர் என்னுடைய சகோதரி மட்டுமே 🎉🎉🎉

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 หลายเดือนก่อน +4

    அற்புதமான கார முட்ட தோசை பாக்கவே சாப்பிட தோனுது என் பாராட்டுகளும் என்னோட வாழ்த்துக்களும் சகோதரி❤❤❤

  • @kumars220
    @kumars220 3 หลายเดือนก่อน +2

    Super. Yellow dosai❤❤❤👍 yes

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 หลายเดือนก่อน +27

    கார முட்டதோசை செய்முறை நன்றாக இருந்து. மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க செய்து காட்டும் போது தங்களின் செய்கையும் ரசிக்கும் படி இருந்தது.சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.

  • @sona570
    @sona570 3 หลายเดือนก่อน +3

    Wow...mouth watering ❤thanks for sharing mam😊

  • @prakashprakash-sy7eu
    @prakashprakash-sy7eu 3 หลายเดือนก่อน

    Home cooking tamil channel very useful ah irukku.txs sister.

  • @s.ssaishivam5494
    @s.ssaishivam5494 3 หลายเดือนก่อน

    Arumayana recipe so thank you 😊

  • @nickkitchen3943
    @nickkitchen3943 2 หลายเดือนก่อน

    கார முட்ட தோசை பார்க்கும்போது சுவைக்க தூண்டுகிறது.இது மிகவும் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். நானும் இதை செய்து பார்க்கிறேன் சகோதரி 👌😋👍👍👌

  • @Parvinbanu
    @Parvinbanu 11 วันที่ผ่านมา

    சூப்பரா செஞ்சு சாப்டாச்சு.. நன்றிங்க..❤

  • @sangeetham6093
    @sangeetham6093 3 หลายเดือนก่อน

    Super sister arumaiya iruku

  • @ellemaran7707
    @ellemaran7707 วันที่ผ่านมา

    Mouth watering watching your video. So tempting to eat.

  • @muabishacreations2382
    @muabishacreations2382 2 หลายเดือนก่อน +1

    I will tried today semma taste vera level all r perfect combination😊

  • @lovelyreji1982
    @lovelyreji1982 3 หลายเดือนก่อน +1

    Ofcourse i will try❤❤❤

  • @VasanthAjith
    @VasanthAjith 3 หลายเดือนก่อน +2

    Tried it out. Tasted very well

  • @user-mo8ff2fo2j
    @user-mo8ff2fo2j 2 หลายเดือนก่อน +2

    Senjachu mam.... fantabulous

  • @asmithapremanand4945
    @asmithapremanand4945 3 หลายเดือนก่อน

    I tried this fabulous ❤ thank u

  • @archanaramaiya4397
    @archanaramaiya4397 3 หลายเดือนก่อน +1

    Wow I did today for dinner and it was fantastic. Myself and my kids loved it very much. It was so tasty than normal egg dosa. I would say everyone try this recipe once and you will do again and again. Thankyou so much for the fantastic dish

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 หลายเดือนก่อน +1

    Super dosai ❤

  • @kamalkannan6665
    @kamalkannan6665 3 หลายเดือนก่อน

    Super aunty intha disronba romba pudi Kum and enakku 🍯🍯🍯thea resipi saithu katreeagala please

  • @abinayat1032
    @abinayat1032 3 หลายเดือนก่อน

    Mam nega solum pothae asaiya iruku sapdanum pola🤤🤤🤤🤤....Omg Unga face reaction🥰🥰avalo asaiya Dosa like pani sapduriga😍😍😍...romba sweet ah share pesuriga thank you soo much❤🥰...enakum ghee roast romba pudikum...surely I'll try😇😍🥳...

  • @sindhusenthil31
    @sindhusenthil31 3 หลายเดือนก่อน +3

    அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் வேற லெவல் ஒரு பார்சல் அனுப்புங்கள் அக்கா 😊😊🎉🎉❤❤

  • @kkumarikk3124
    @kkumarikk3124 3 หลายเดือนก่อน +1

    Super dosa mam ñanum ithey method la prepare pannuren Thank you

  • @premanatarajan4044
    @premanatarajan4044 3 หลายเดือนก่อน +1

    Neenga sapidarathu super

  • @divyasreechandran2559
    @divyasreechandran2559 3 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தது காரமுட்டை தோசை…

  • @VasanthAjith
    @VasanthAjith 3 หลายเดือนก่อน

    Tried it out. It was great.

  • @manjupj8920
    @manjupj8920 3 หลายเดือนก่อน +1

    Amazing presentation, mouth watering ji

  • @maheshbabu6983
    @maheshbabu6983 20 วันที่ผ่านมา

    Unga samayal and neenga soldra vitham ellame super ah irukku mam

  • @porchelvia3259
    @porchelvia3259 3 หลายเดือนก่อน +1

    Ghee roast Rava dosai my favourite.. Ini kara muttai dosai um add ayidum.

  • @OnlyPK7890
    @OnlyPK7890 3 หลายเดือนก่อน +2

    Hi
    I think dz s ur fav
    U r happily cooking likewise u happily cooked beetroot egg poriyal
    Oh it's ur favvv at the end of the video u explained about ur fav dosa👌👌👍👍

  • @user-mo8ff2fo2j
    @user-mo8ff2fo2j 3 หลายเดือนก่อน +5

    Udane seidhen... super, semma yummy....tq mam

  • @vimalajoseph
    @vimalajoseph 2 หลายเดือนก่อน

    so mouthwatering when i'm watching at 12.19am!

  • @joeanto1430
    @joeanto1430 หลายเดือนก่อน

    Thank Q super Seema

  • @mangaiarasi2688
    @mangaiarasi2688 3 หลายเดือนก่อน +1

    Looks yummy i will try mam. I eat podi dosai

  • @balajichandramohan9707
    @balajichandramohan9707 3 หลายเดือนก่อน

    Its delicious. Could you please suggest some healthy and light food for dinner.

  • @butterflysoul907
    @butterflysoul907 3 หลายเดือนก่อน

    Deivam akka ❤❤❤yummiest dosa ever😁🥰😍😘

  • @srikayalvizhi6578
    @srikayalvizhi6578 3 หลายเดือนก่อน

    Very colourful dosa😊

  • @nargeezsulthana8763
    @nargeezsulthana8763 3 หลายเดือนก่อน

    Looks awesome

  • @JaijithAK-ez6yz
    @JaijithAK-ez6yz 3 หลายเดือนก่อน

    Nice too see mam our favour s rava dosai & egg dosai

  • @priyadivya3249
    @priyadivya3249 3 หลายเดือนก่อน

    Yenaku dosai nalaey rmba pidikum i love dosa

  • @venukaravi6954
    @venukaravi6954 3 หลายเดือนก่อน

    I will try mam

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் மா 👌

  • @porkodirubanathan4443
    @porkodirubanathan4443 3 หลายเดือนก่อน +4

    உங்கள் குரலும் முகமும் நடிகை சௌகார்ஜானகியைநினைவூட்டுகிறது.காரமுட்டை தோசை மிக நன்று

  • @komathi_Rathi
    @komathi_Rathi 3 หลายเดือนก่อน +3

    7:15 It seems like Indian pizza🤩 Yummy🤤😋

  • @deepa8338
    @deepa8338 3 หลายเดือนก่อน +1

    Tq ma'am ❤

  • @rahilabanu3297
    @rahilabanu3297 3 หลายเดือนก่อน +1

    Super dosai i like kara chutney 😊❤❤❤

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 7 วันที่ผ่านมา

    Wow super dhosa ❤❤❤❤❤

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy 2 หลายเดือนก่อน

    Super dosa combination, you are enjoying the dosa preparation.
    Keep doing best with various receipes.

  • @lalithaamirthalingam5529
    @lalithaamirthalingam5529 10 วันที่ผ่านมา

    O tempting v. Nice n sweet lady v.good demonstration. GB

  • @aparnaregu8491
    @aparnaregu8491 3 หลายเดือนก่อน

    I love masal dosai❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 หลายเดือนก่อน +1

    Mam amazing recipe Thank you your special 👍👍👍👍🌹❤️

  • @joyelizabeth2935
    @joyelizabeth2935 2 หลายเดือนก่อน

    Super.dosa

  • @kavisvlogs1122
    @kavisvlogs1122 หลายเดือนก่อน

    Super yummy

  • @markcokki
    @markcokki 3 หลายเดือนก่อน

    Super speech 😊

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 3 หลายเดือนก่อน +1

    Thanks for your new ideas on karamuttai dosa.
    Your Preparing methods are very GOOD.
    By
    M.Duraipandi Senior Citizen your Channel subscriber

  • @mariyapunitha2019
    @mariyapunitha2019 3 หลายเดือนก่อน +1

    உங்கசிரிப்புசூப்பர்அக்கா

  • @merladyneptune3908
    @merladyneptune3908 8 วันที่ผ่านมา

    Lovely ❤❤❤

  • @jjam2543
    @jjam2543 2 หลายเดือนก่อน

    yummy taste

  • @bhuvanabhuvibhuvi3184
    @bhuvanabhuvibhuvi3184 3 หลายเดือนก่อน

    Wow super mam

  • @jeyaarajjeyaaraju4895
    @jeyaarajjeyaaraju4895 3 หลายเดือนก่อน +2

    Mam mouth watering recipe ❤

  • @veekay1201
    @veekay1201 3 หลายเดือนก่อน

    Mouth watering Hema

  • @arshathshakil143arshathash8
    @arshathshakil143arshathash8 3 หลายเดือนก่อน +2

    Very different. And mouth watering will try it definitely. Mam

  • @akilaekambaram894
    @akilaekambaram894 หลายเดือนก่อน

    I'll try this dosa mam😊

  • @user-lq8hi8gr1m
    @user-lq8hi8gr1m 3 หลายเดือนก่อน

    Masala dosai romba pudikum

  • @shakilaravi0562
    @shakilaravi0562 3 หลายเดือนก่อน +3

    Wow super nice Kara dosi

  • @arulmozhi377
    @arulmozhi377 3 หลายเดือนก่อน

    Romba tasty mam

  • @sivasuni1749
    @sivasuni1749 3 หลายเดือนก่อน

    Super ooo duper

  • @PremKumar-fu9mg
    @PremKumar-fu9mg 3 หลายเดือนก่อน +3

    Very clear and clarity video mam

  • @prkarthik1980
    @prkarthik1980 3 หลายเดือนก่อน +2

    Ennama ipdi panreengale ma....epdi seirathu senji mattum kaatungama...sapttu kaati verupethatheenga ma 😅😂

  • @ambikanaidu4744
    @ambikanaidu4744 3 หลายเดือนก่อน

    Great❤

  • @praschithapreethika9800
    @praschithapreethika9800 3 หลายเดือนก่อน

    Masal dosa is my favourite

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 3 หลายเดือนก่อน +1

    Super recipe.

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 19 วันที่ผ่านมา

    Sister make one for me. It looks yummy.

  • @TheChrisveth
    @TheChrisveth 3 หลายเดือนก่อน

    A must try amazing dosa! Thanks for sharing!!❤

  • @shanthisubbu253
    @shanthisubbu253 3 หลายเดือนก่อน

    Mushroom masala dosai❤

  • @suhashinibalamurugan6181
    @suhashinibalamurugan6181 3 หลายเดือนก่อน

    Super

  • @gmaragathavalli9301
    @gmaragathavalli9301 3 หลายเดือนก่อน

    I like Rava dosa Mam..

  • @arunaj255
    @arunaj255 3 หลายเดือนก่อน

    Super mam

  • @user-cp1sg6rw2i
    @user-cp1sg6rw2i 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @arusuvaisamayal7263
    @arusuvaisamayal7263 3 หลายเดือนก่อน

    Super dosai recipe mam..will be everyone's favorite...thanks for sharing this recipe..

  • @girijavenkatesh6991
    @girijavenkatesh6991 3 หลายเดือนก่อน +1

    Wow 👌

  • @jenimozhibala294
    @jenimozhibala294 2 หลายเดือนก่อน

    Super...sis

  • @premalatharagavan1918
    @premalatharagavan1918 3 หลายเดือนก่อน

    I am Premalatharagavan 63 yrs old.today morning I did your receipe mutta dosa.super ma very tasty.uncle liked so much.very good receipe.Thank you so much.vazhgavalamudan🙌🙌🙌❤️🌹

  • @santhisrinivasan4724
    @santhisrinivasan4724 หลายเดือนก่อน

    super

  • @pushpam-un8qz
    @pushpam-un8qz 3 หลายเดือนก่อน +1

    Ma'am naanoom dosa piriyar tha mam. Nice

  • @parmesvariparamu4272
    @parmesvariparamu4272 3 หลายเดือนก่อน +1

    Dosa recipe super

  • @balaganesh6558
    @balaganesh6558 3 หลายเดือนก่อน +2

    Millets idly batter recipe mam.

  • @lovelybaby565
    @lovelybaby565 3 หลายเดือนก่อน +1

    Vengayam thakkali vadhaka vendiyathilllaya before mixer grinder ku. Neega ellame raw condition la araikuringa

  • @priyasanthi4511
    @priyasanthi4511 3 หลายเดือนก่อน +1

    Super akka

  • @akilaekambaram894
    @akilaekambaram894 หลายเดือนก่อน

    I like to eat masala dosai& rava dosa

  • @singaivendan369
    @singaivendan369 3 หลายเดือนก่อน

    7:54 Amazing...Madam!!! You speak from the heart not for the Camera or not for the show...!!!? I've been watching you for so long how come it's still not subscribed...Yet!!!? Doing it now...Keep up your good work pls.

  • @ramyaprasath5518
    @ramyaprasath5518 3 หลายเดือนก่อน +1

    Hi sister nice dosai....enaku dosai pidikadhu but ipa nenga prepare pana dosai superb.......naanum try pani pakura.......sister variety chutney receipies videos podunga sister😊😊😊

  • @kiruthigas2677
    @kiruthigas2677 3 หลายเดือนก่อน

    Ghee roast. But ninga pannina egg kara dosa very nice

  • @kp-xs3gr
    @kp-xs3gr 3 หลายเดือนก่อน

    Paakumbothe saapdnum pole thoniruchu ❤😊

  • @user-zz2jv1sf7c
    @user-zz2jv1sf7c 3 หลายเดือนก่อน +1

    Super ka 😋👌👌

  • @sanjanapriya4234
    @sanjanapriya4234 3 หลายเดือนก่อน

    Idli batter recipe please Mam

  • @vijayalakshmivasudevan6397
    @vijayalakshmivasudevan6397 3 หลายเดือนก่อน

    எனக்கு வெளியில் சாப்பிட பிடித்த தோசை ஆனியன் ரவா ரோஸ்ட்
    This muta dosa looks delicious.will definitely try. Your all recipes turns out well. Thank you.
    ,

  • @JayanthiJagan-kl8bu
    @JayanthiJagan-kl8bu 3 หลายเดือนก่อน

    Sister idli dosa kuruma poduga sister

  • @Meena_desikan
    @Meena_desikan 2 หลายเดือนก่อน

    Rava roast is my favourite especially from hotel Annapoorna, Coimbatore