8 History Myths Debunked | மாபெரும் வரலாற்றுப் பொய்கள் | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #history #mythsdebunked #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 1.1K

  • @MrGKTamil
    @MrGKTamil  ปีที่แล้ว +142

    *Correction Columbus year 1492* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @karthickeyan1955
      @karthickeyan1955 ปีที่แล้ว

      Bro moon two va split aachi nu muslims solraanga and nasa approve pannitaanga nu sonnaga unmaiya Naa paatha apadi sollala unga bathil enna

    • @kamala1699
      @kamala1699 ปีที่แล้ว +9

      Mr.Gk...கொலம்பஸ் 1942ல் ஒரு இடத்தை அடைந்ததாக கூறியுள்ளீர்கள். ஆனால் கொலம்பஸ் 1506லேயே இறந்துவிட்டார். ஒரு வேளை 1492 என்பதற்கு பதிலாக 1942 என்று கூறிவிட்டீர்களோ?

    • @whitecloud8324
      @whitecloud8324 ปีที่แล้ว +1

      @@kamala1699 😅 பெரிய கண்டுபிடிப்பு தான் 😀👌

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth ปีที่แล้ว

      சூரிய குடும்பம் நிஜம் என்றால் இரவில் venus எப்படி தெரிந்தது? ஏனெனில் பூமி தட்டையானது, நம் தட்டையான பூமியின் மேல் 200 km உயரத்தில் கண்ணாடி dome (வானம்) இருக்கிறது. சூரியனும் நிலவும் 4500 km உயரத்தில் கடிகார திசையில் வட்டமிடுகின்றன. சூரியன், நிலவு இவற்றின் விட்டம் 55 km, இரண்டுமே plasma தான். திடப்பொருள் அல்ல. Dome க்கு மேலே இருக்கின்றன.
      சூரியன், May மாதத்தில் தட்டை பூமி மையத்திற்கு அருகே சிறிய வட்டம் போடும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வட்டம் பெருசா போடும், டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரலியா வுக்கு பக்கம் போகும், இதனால் தான் seasons உருவாகுது.
      அண்டார்டிகா என்பது 150 அடி உயர சுற்றுச்சுவர். கடல் நீர் இதற்குள் தேங்கி இருக்கிறது.
      1959 ல் antarctica treaty என்ற ஒப்பந்தம் போடப்பட்டு இன்றும் அமலில் உள்ளது. ஒப்பந்தப்படி யாரும் அண்டார்டிகா போக கூடாது, மீறினால் துப்பாக்கி சூடு. ஏனெனில் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும்.

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth ปีที่แล้ว

      ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பறக்கும் விமானங்கள் பூமியின் வளைவுக்கு ஏற்ற மாதிரி கீழ்நோக்கி செலுத்தப்படுவதில்லை. Altitude மாறுவதில்லை. அதே நேரத்தில் விண்வெளிக்கு போவதுமில்லை. பூமி தட்டையாக இருப்பதற்கு இது மற்றுமொரு நெத்தியடி நிரூபணம். உருட்டர்கள் கதறுங்கள். கடவுள் இருக்கிறார்.

  • @mohamedyasir8686
    @mohamedyasir8686 ปีที่แล้ว +30

    ஏசு (அவர்களுக்கு சாந்தி உண்டாவதாக) அவருடைய புகைப்படத்தை தம்ப்நைலில் பதிவிட்டு இருப்பதே பொய் தான் ஏன் என்றால் யாரும் ஏசு அவர்களை பார்த்தது இல்லை ஒவ்வொரு புகைப்படமும் அவரவர் கற்பனைக்கு ஏற்றார் போல வரைந்து வைத்துள்ளார்கள்.நிச்சயம் ஏசு அவர்களை உலக மக்கள் பார்ப்பார்கள் நானும் பார்க்க ஆசை படுகின்றேன்.

    • @MerlinHashi
      @MerlinHashi หลายเดือนก่อน

      @@mohamedyasir8686 முகமது ஏன் பனு குரைசி யூதர்களை இனப்படுகொலை செய்தான்?

    • @abrahamgideon
      @abrahamgideon หลายเดือนก่อน +1

      Check out the Shroud of Turin - it is the most investigated artifact in history!

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 27 วันที่ผ่านมา

      இந்த கேவலமான உலகத்துக்கு அவர் வந்தால் அவரையும் கெடுத்து விடும் இந்த கேடுகெட்ட உலகம் .

  • @rameshanimator
    @rameshanimator ปีที่แล้ว +233

    இயேசு டிசம்பர் 25 ல் பிறக்கவில்லை என்பது கிறித்தவர்களுக்கே தெரியும்..ஆனால் தன் பாவங்களுக்காக ஒருவர் மரித்து உயிர்த்தார் (அது உங்கள் நம்பிக்கையை பொருத்து).. என்ற அன்பிற்க்காக அவர் பிறப்பை நினைவு கூறும் வண்ணமாக ஒரு நாளை நியமித்து அதை சிறப்பபிக்கிறார்கள்..அவ்வளவே...

    • @mercyprasath3231
      @mercyprasath3231 ปีที่แล้ว +9

      Yes.. TRUE 😊

    • @mozee6686
      @mozee6686 ปีที่แล้ว +9

      Very true 👍

    • @ThevanThevan-kj5zp
      @ThevanThevan-kj5zp ปีที่แล้ว +2

      Kommeta

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 ปีที่แล้ว +18

      அவர் செய்த பாவங்களுக்காக அவர் மரித்திருப்பார். அவரவர் பாவத்தை அவரவர்தான் சுமக்க வேண்டும்...

    • @samduari
      @samduari ปีที่แล้ว

      ​@@manoharanrajangam3028நீ பிறக்க உங்கள் அம்மா ஏன் வலி கொண்டு அழ வேண்டும்

  • @marvelsofsciencetamil6955
    @marvelsofsciencetamil6955 ปีที่แล้ว +272

    In India, we failed to teach Science in an interesting way like western countries. Your channel compensates this issue successfully. Continue your great job. Congradulations.

    • @jothiparam
      @jothiparam ปีที่แล้ว +1

      Which western country teaches science more interestingly?
      Who designs Science syllabus international or in India?

    • @kuttiplayz_172
      @kuttiplayz_172 ปีที่แล้ว

      ​@@jothiparamnot america but canada😅 i aint no canadian iam tamilan😅

  • @todaytech6940
    @todaytech6940 ปีที่แล้ว +8

    ஒரு தாழ்மையான வேண்டுகோள் ... உங்களை ரொம்ப பெருமை படுத்தி, விஞ்ஞானிகளுடன் ஒப்பிட்டு போடும் கமென்ட் களுக்கு லவ் ❤️பண்ணாதீங்க ப்ரோ... அது என்னமோ உங்களை புகழ் விரும்பி போல எனக்கு எண்ணம் தோன்றுகிறது....

  • @vishnupm3222
    @vishnupm3222 ปีที่แล้ว +355

    Biggest myth in childhood, WWE Undertaker ku 7 uyir 😂

    • @studypurposeonly69
      @studypurposeonly69 ปีที่แล้ว +17

      Elei appo 7 uyir kedayaadha 😮

    • @vishnupm3222
      @vishnupm3222 ปีที่แล้ว +4

      @@studypurposeonly69 Illayae pa

    • @thoughtlesshill
      @thoughtlesshill ปีที่แล้ว +27

      Idhuvum:- Kane mugathula acid oothitaanga, athan avar mask potruntharu.. 😂

    • @praveenUFO
      @praveenUFO ปีที่แล้ว +3

      My childhood days I used to believe this

    • @nishanthinir7737
      @nishanthinir7737 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

  • @tharung7396
    @tharung7396 ปีที่แล้ว +193

    In 10th std I hated physics and science. But now I love physics, science and space. Reason my teacher Mr GK ☺️❤️❤️

    • @marvelsofsciencetamil6955
      @marvelsofsciencetamil6955 ปีที่แล้ว +8

      You are absolutely right Tharun. Science and particularly physics is the most interesting subjects, but in India we failed to
      teach it interestingly. But now a days, channels like Mr. GK successfully filled this gap. Thanks to Mr. GK.

    • @tharung7396
      @tharung7396 ปีที่แล้ว

      @@marvelsofsciencetamil6955 ❤️❤️

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      @@tharung7396 NO USE

    • @tharung7396
      @tharung7396 ปีที่แล้ว

      @@johnson2852 saavu

    • @johnson2852
      @johnson2852 ปีที่แล้ว

      @@tharung7396 saavu vandhal solli annupu varigiren

  • @adeline-creator
    @adeline-creator ปีที่แล้ว +21

    School la GK book full ah uruttu dhana..... Mr. GK channel subscribe pannadhuku aprom science mela aarvam vandhu.... ipo US la science research assistant ah work panren apo apo enaku maths prechanaya iruku because I solely studied maths and science for marks but purinji padikala yen padikirom nu theriyama padichen ipo enaku thirumba school poyi yellame padikanum nu aasya iruku. Good work Mr. GK. Mudinja oru website or program suggest pannnunga for learning this foundation in maths and science.

  • @ibisha2019
    @ibisha2019 ปีที่แล้ว +206

    1492 is a fact, 1942 is an emotion

  • @ramya_3824
    @ramya_3824 ปีที่แล้ว +43

    myths debunk is not only a informative,it is also a social activity. mr gk was excellent person who changes the view of my own. Tq

    • @marvelsofsciencetamil6955
      @marvelsofsciencetamil6955 ปีที่แล้ว

      Yes. U r right. Science always changes one’s view, which always happens to be right view.

  • @GayathriVishnu
    @GayathriVishnu ปีที่แล้ว +53

    Hello Mr. GK, Thank you for being a person who throws light on the path of ignorance. Especially in the young minds. Good job and I wish you and your journey to be successful. 🙏

  • @kamala1699
    @kamala1699 ปีที่แล้ว +151

    Mr.Gk...கொலம்பஸ் 1942ல் ஒரு இடத்தை அடைந்ததாக கூறியுள்ளீர்கள். ஆனால் கொலம்பஸ் 1506லேயே இறந்துவிட்டார். ஒரு வேளை 1492 என்பதற்கு பதிலாக 1942 என்று கூறிவிட்டீர்களோ?

    • @ananthkumar4923
      @ananthkumar4923 ปีที่แล้ว +8

      நானும் நினைத்தேன்.. தவறுதலாக மாற்றி கூறியுள்ளார்

    • @kalaivendhanrajagopal
      @kalaivendhanrajagopal ปีที่แล้ว +5

      Same feeling

    • @Poovithya-z9m
      @Poovithya-z9m ปีที่แล้ว +6

      @@puttappukadhai630 avaru athaiyavathu panni nattla iruka muttalgala konjamavathu think panna vakkeraru namba adhu kuda panrathula bro so avaru panrathula entha thappum ilaiya adha Yan kurai kandu pudukiringa

    • @subikchandraja7569
      @subikchandraja7569 ปีที่แล้ว +3

      @@Poovithya-z9m நெப்போலியன் குள்ளமா இருக்கார்னு சொல்லி ஒரு motivation க்காக சொன்னதை இவர் கூறும் உண்மை தேவையா?.

    • @Poovithya-z9m
      @Poovithya-z9m ปีที่แล้ว +1

      @@subikchandraja7569 motivation la nepolean story thavara Vera entha story um ilaiya bro ippadi think panrathu than bro nambaloda prob ah ,thappa oruthar Mela kurai solanum nu mudivu pannita adha eppadi venalum namaku etha Mari sollrathu vedungA bro nambala intha ulagam appadi valathruchu,

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG ปีที่แล้ว +6

    இங்கு தோற்ற 1000 பேர்களை விட ஜெயித்த ஒரு சிலரே பாராட்டு மற்றும் நினைவில் வைத்து கொள்ள கட்டாய படுத்த படுகிறார்கள்.இதுதான் வரலாறு என்ற உண்மை.(பொய்).

  • @esaachilll9747
    @esaachilll9747 ปีที่แล้ว +9

    பல்பை கண்டுபிடித்தது யார்? என்று exam ல கேக்கும் போது 'தாமஸ் ஆல்வா எடிசன் ' அப்டின்ற Answer தான் சரினு சொல்றாங்க.....😩😩😩😩

  • @emmanuelranjith.d230
    @emmanuelranjith.d230 ปีที่แล้ว +18

    Mr.gk After watching your videos, my curiosity towards science knowledge has increased rapidly. A channel with right motto - "Time to feed your curiosity". Keep going !!

  • @crictalktamil9036
    @crictalktamil9036 ปีที่แล้ว +70

    One science 🔭🧪🔭
    One MR.GK...
    Proud to be Mr.Gk fan....🏆

    • @ganesh186
      @ganesh186 ปีที่แล้ว +3

      But likes for this comment 🕺🤡

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth ปีที่แล้ว

      ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பறக்கும் விமானங்கள் பூமியின் வளைவுக்கு ஏற்ற மாதிரி கீழ்நோக்கி செலுத்தப்படுவதில்லை. Altitude மாறுவதில்லை. அதே நேரத்தில் விண்வெளிக்கு போவதுமில்லை. பூமி தட்டையாக இருப்பதற்கு இது மற்றுமொரு நெத்தியடி நிரூபணம். உருட்டர்கள் கதறுங்கள். கடவுள் இருக்கிறார்.

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth ปีที่แล้ว

      டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth ปีที่แล้ว

      சூரிய குடும்பம் நிஜம் என்றால் இரவில் venus எப்படி தெரிந்தது? ஏனெனில் பூமி தட்டையானது, நம் தட்டையான பூமியின் மேல் 200 km உயரத்தில் கண்ணாடி dome (வானம்) இருக்கிறது. சூரியனும் நிலவும் 4500 km உயரத்தில் கடிகார திசையில் வட்டமிடுகின்றன. சூரியன், நிலவு இவற்றின் விட்டம் 55 km, இரண்டுமே plasma தான். திடப்பொருள் அல்ல. Dome க்கு மேலே இருக்கின்றன.
      சூரியன், May மாதத்தில் தட்டை பூமி மையத்திற்கு அருகே சிறிய வட்டம் போடும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வட்டம் பெருசா போடும், டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரலியா வுக்கு பக்கம் போகும், இதனால் தான் seasons உருவாகுது.
      அண்டார்டிகா என்பது 150 அடி உயர சுற்றுச்சுவர். கடல் நீர் இதற்குள் தேங்கி இருக்கிறது.
      1959 ல் antarctica treaty என்ற ஒப்பந்தம் போடப்பட்டு இன்றும் அமலில் உள்ளது. ஒப்பந்தப்படி யாரும் அண்டார்டிகா போக கூடாது, மீறினால் துப்பாக்கி சூடு. ஏனெனில் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும்.

    • @ganesh186
      @ganesh186 ปีที่แล้ว +3

      @@Isaac_Flat_Earth boomer ungil😹innumaada indha flat earthers suthitu irukinga??boomer ungils

  • @sksathish0003
    @sksathish0003 ปีที่แล้ว +6

    Tajmahal story chinna vayasula irunthu na nambitu iruintha .tq Mr gk

  • @yummyhealthy1555
    @yummyhealthy1555 ปีที่แล้ว +2

    நாம் படித்து வியந்த பல விசயங்கள் உண்மை இல்லை. நாம் படித்து கொண்டாடிய பல மனிதர்கள் அப்படி இல்லை என்று நினைக்கும் பொழுது மனம் கனக்கிறது

  • @Ricky-ss2wd
    @Ricky-ss2wd ปีที่แล้ว +5

    Hi Mr.Gk 🙋‍♂️
    தொல் பொருள் ஆராய்ச்சி பற்றி video make பண்ணுங்க, தொல் பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் பொருள்களின் வயதை எப்படி கணக்கிடுகிறார்கள்?, அதை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவங்கள் என்ன? நம் நாட்டில் மற்றும் உலகிலேயே கண்டுபிடிக்கப்பட்ட வயது முதிர்ந்த தொல் பொருள் எது? தொல் பொருள்களை கண்டுபிடிக்க ஏதாவது இயந்திரங்கள் உள்ளதா? என பல விளக்கங்களுடன் ஒரு episode_ஐ உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்🤗
    நன்றி Mr.GK 🥰.

    • @ricky_jk
      @ricky_jk ปีที่แล้ว +1

      Good request 👌👌

  • @gwilliammarrion
    @gwilliammarrion ปีที่แล้ว +5

    100% truth about Christmas, people are becoming just traditional by worshiping Roman Sun God. Very nicely said and God Bless You.

  • @keatheeshraju1114
    @keatheeshraju1114 ปีที่แล้ว +4

    Nenga oru oru video podum podhu ...mooda nambikaigal ilama poitu clear ana mindset ....kedaikudhu anna...vera level Anna ❤️🥰🥰💕.........

  • @justamazing9219
    @justamazing9219 ปีที่แล้ว +49

    Mistake at 1:41 not 1942 it's 1492😉

    • @EditMaster_YT
      @EditMaster_YT ปีที่แล้ว +4

      Super brooo

    • @yuvinaveen8705
      @yuvinaveen8705 ปีที่แล้ว +3

      I wanted to point that out too good job

    • @DEFULT007
      @DEFULT007 ปีที่แล้ว +3

      Sometimes human does make mistakes without knowing him

    • @gavaskarfernando1655
      @gavaskarfernando1655 ปีที่แล้ว +1

      I'm also noticed that one. Well done

    • @caterham555
      @caterham555 ปีที่แล้ว

      I agree with everything he said

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 ปีที่แล้ว +4

    இவ்வளவுசொன்ன நீங்க ரைட்சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லைன்ற உண்மையையும் சொல்லியிருக்கலாம.

  • @scheenu7738
    @scheenu7738 ปีที่แล้ว

    சொல்லுவதற்க்கு ஒன்றுமில்லை ஆனால் கேட்பதற்க்கு நிறைய இருக்கிறது,
    சில அறிவார்ந்த நண்பர்கள் அருமையான கேள்விகளை கேட்கிறார்கள் அதனால் நானும் இன்னும் நிறைய நண்பர்களும் பயணடைகிறோம்,
    கேள்வி கேட்பவர்களுக்கும் அதை அருமையாகவும் அறிவுபுர்வமாகவும் விளக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல..... மேலும் மேலும் உங்கள் பணிகள் சிறப்பாக தொடர என்னை போன்றோரின் வாழ்த்துகள்.......

  • @irfanahamed5494
    @irfanahamed5494 ปีที่แล้ว +13

    Seeing photos of tajmahal, i always questioned why is tajmahal considered a wonder? It is normal in size, not complex in design. Does it appears beautiful when seen directly?

    • @My_te
      @My_te ปีที่แล้ว +8

      When see Tajmahal in close, there seems like painting on the marble, but that is not painting its marble cut into small pieces and fixed such a way it look like painting. Its really stunning when you see in person.

    • @hazel7025
      @hazel7025 ปีที่แล้ว +5

      Avanga kalathuku antha structure periya vishayam,Inaiku ulla mathri machines use panlaye!..indus valley civilisation kuda pakrathuku just walls mathri than irkum..but it's dated back to 5000 yrs ago..so avanga kalathuku athu marvellous structure thana!!

    • @rsp5935
      @rsp5935 ปีที่แล้ว +2

      If u go and visit at agra …U will know the wonder

    • @rameezahamed1379
      @rameezahamed1379 ปีที่แล้ว

      When you consider the complexity in constructions centuries ago,without doubt yes there are many architectural excellences existing in India, especially pre-mughal eras.Tajmahal may be isn't one,but the architectural beauty located on banks of Agra and since claimed to be a symbol love in,it makes unique from other structures in india and been considered as a world wonder.

  • @aminusaira5299
    @aminusaira5299 ปีที่แล้ว

    எங்களுக்கு தெரிந்த தமிழ்நாடு விஞ்ஞானத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவருக்குத் தெரிந்த அறிவுரைகளை அவரோடுதான் வைத்துக் கொள்வார்கள் ஆனால் நீங்கள் ஒருவர்தான் எல்லோருக்கும் விழிப்புணர்வோடு பாடத்தை கற்றுக் இது போன்ற ஒரு அறிவியல் விஞ்ஞானம் பேசுபவரை யாரும் பார்த்திருக்க மாற்றார்கள் நன்றி மாட்டார்கள் நன்றி வாழ்த்துக்கள் சார் இன்னும் அதிகமாக நீங்கள் விஞ்ஞானத்தைப் பற்றி சொல்ல வேண்டும் சார் தேனி மாவட்டம் கம்பம் சையது அபுதாஹிர் வாழ்த்துக்கள் சார்

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible ปีที่แล้ว +35

    ஈரோடு election போல் நம்ம மாவட்டத்திற்கு வருமா என்று வாசலில் விழி மேல் விழி வைத்து காத்திருப்போர் சங்கம் சார்ப்பாக வாழ்த்துக்கள்

    • @arumugamm6040
      @arumugamm6040 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக. காசு கொடுப்பவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல் நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துவோம்.

  • @SakalakalaTv
    @SakalakalaTv ปีที่แล้ว +6

    First comment Sakalakala tv

  • @RubaSamtradingofficial
    @RubaSamtradingofficial ปีที่แล้ว +1

    Dear Mr GK as a Christian I'm agree your point no. 2,
    How do you getting the details exactly ?

  • @racingdna7605
    @racingdna7605 ปีที่แล้ว +4

    As a Christian I agree ur explanation bro... good job...thats y in our church we wont celebrate Christmas

    • @RameshR-rq3qw
      @RameshR-rq3qw ปีที่แล้ว +1

      Which church are you!

    • @VISHNUMOHAN-hj9sj
      @VISHNUMOHAN-hj9sj 10 หลายเดือนก่อน

      they have more than 5000 groups , each belief is different @@RameshR-rq3qw

    • @myday066
      @myday066 หลายเดือนก่อน

      கிறீஸ்மஸ் தினத்தில் நாம் கிறீஸ்து பிறப்பின் ஆழமான தத்துவங்களை சிந்திக்கிறோம். அப்படி ஆழமாக சிந்திப்பதற்கு நியமிக்கப்பட்ட தினமே கிறிஸ்மஸ் தினமாகும்.

  • @rajaam620
    @rajaam620 ปีที่แล้ว +1

    எல்லாமே புடுச்சியிருந்தது. Thanks for this wonderful upload.

  • @normanarokiaraj3591
    @normanarokiaraj3591 ปีที่แล้ว +10

    (Christmas)Religious facts are mostly based on beliefs and a way or guide to live in a righteous path and we can't give scientific explanations for that

    • @studypurposeonly69
      @studypurposeonly69 ปีที่แล้ว

      Nothing are "factual" when it comes to religion. By thw way, everything within our human knowledge's scope can be explained by science

  • @aishuharshu198
    @aishuharshu198 ปีที่แล้ว +8

    Ur videos are very informative 🔥
    I have a suggestion, While recommending books can u tell the author name also it will be useful for us ..✨

  • @Syed_Afsar
    @Syed_Afsar ปีที่แล้ว +3

    I always had a doubt regarding Dr Einstein, thank you for clarifying it, your work is very 👍

  • @robinson9689
    @robinson9689 ปีที่แล้ว +2

    Neenga sonnadhu ellame nalla irundhathu sir 👍👍👍

  • @saihacker7881
    @saihacker7881 ปีที่แล้ว +3

    Enaku iruntha doubt lam clear aayiuduchi bro thanks bro

  • @thamilchelvan9777
    @thamilchelvan9777 ปีที่แล้ว

    வரலாற்றுத் தவறுகள் என குறிப்பிடப்படும் விடயங்களைத் தாங்கள் எவ்வகையில் மறுக்கின்றீர்கள் என்பதையும் ஆதாரத்துடன் முன்வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அண்ணா.
    நான் உங்கள் மிகப்பெரும் ரசிகன் + சிஸ்யன்.
    தொடரட்டும் உங்கள் அறிவியல் சேவை!
    வாழ்த்துகள்!

  • @valliraj6083
    @valliraj6083 ปีที่แล้ว +4

    Ovoru inventions kku pinnadi ulla history podunga Mr gk

  • @selviyazhini4897
    @selviyazhini4897 ปีที่แล้ว +2

    Namma school books la apti thana iruku .... ஐன்ஸ்டீன்,கிரகாம்பெல்... பற்றி

  • @varsha_1703
    @varsha_1703 ปีที่แล้ว +23

    For me the best myth so far is ..we have only 5 sense but actually we have 9 senses but that are rarely cities;
    6.)proprioception-sensing one's orientation in space
    7.) thermoception-sense of temperature
    8.) equilibrioception-sense of balance
    9.)interoception-sense of one's physiological condition.
    The next time someone talks about their "5 senses," you can say that you have "9 senses"...😎

  • @vkvk7846
    @vkvk7846 ปีที่แล้ว +2

    இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா.... இதை பற்றி காணொளி போடுங்கள்

  • @unique7568
    @unique7568 ปีที่แล้ว +5

    ஒரு செய்தியை பொய் என்று தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் ஒரு கூட்டுப் பேச்சை வைத்து சொல்வது சரியா அண்ணா

  • @C.A.C.T.O.K.cactok
    @C.A.C.T.O.K.cactok ปีที่แล้ว +2

    Very useful... busted more than three myths which I have believed.... thank you..keep doing..

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts ปีที่แล้ว +11

    'உண்மை நடக்கும், பொய் பறக்கும்'
    பல உண்மைகள் ரொம்ப dead slow வா நடக்குது

  • @akalai5241
    @akalai5241 ปีที่แล้ว +1

    வணக்கம் mr gk அண்ணா உங்கள் videos அனைத்தும் அருமை அண்ணா எனக்கு ஒரு கேள்வி உங்களிடம் கேட்க வேண்டும் ஒரு 1அல்லது 2 மாதத்திர்க்கு முன் வானில் வரிசையாக 15முதல் 20 வரை (நட்சத்திரங்கள் )போன்ற ஒளி 2,3நிமிடம் தோன்றி மறைந்தது அதாவது சிறிது தூரம் சென்றவுடன் கண்ணிற்கு தெரியவில்லை வரிசையாக சென்றது அதை பற்றி ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் அண்ணா நன்றி

    • @Leyalbenzcomdey
      @Leyalbenzcomdey ปีที่แล้ว

      😂😂 அது சட்லைட்

  • @marishkutty2273
    @marishkutty2273 ปีที่แล้ว +3

    Include this also, mohammed gajini who attacked 17 times against india. But actual thing is he did not think about capturing the places of india. He is a great raider like vikings. He raided india 17 times, every raid was his victory.

    • @srinivasanvijayan4788
      @srinivasanvijayan4788 ปีที่แล้ว +1

      Yes brother. Call them great vikings. Hope you will call the same on person who robbed your house and killed many.

    • @marishkutty2273
      @marishkutty2273 ปีที่แล้ว

      @@srinivasanvijayan4788 I will do bro

  • @vivekkanagu2306
    @vivekkanagu2306 ปีที่แล้ว +2

    Thanjavur periya koil myths poduga bro...

  • @gokul3769
    @gokul3769 ปีที่แล้ว +15

    From childhood i had huge doubt on daily rasi palan .. how they tell those things like today what will happen etc very briefly , but after grown up i understood that all that was is lie .. so please do a video about daily rasi palan urutugal sir

    • @hat_awesome21
      @hat_awesome21 ปีที่แล้ว +4

      Daily rasi palan is uruttu but something is there is horoscope

    • @mr.strange3139
      @mr.strange3139 ปีที่แล้ว

      ​@@hat_awesome21adutha urutta

    • @studypurposeonly69
      @studypurposeonly69 ปีที่แล้ว +5

      @@hat_awesome21 Whole horoscope is a big uruttu

    • @gokul3769
      @gokul3769 ปีที่แล้ว +2

      That's what we need a explanation from our Mr.G.K sir .. this is the biggest scam that's been there for lot of years ..

    • @mr.strange3139
      @mr.strange3139 ปีที่แล้ว

      @@gokul3769Wait pannuvom namma.

  • @NavinKumar-wy8dn
    @NavinKumar-wy8dn ปีที่แล้ว +1

    🤩Thalaivare @Mr.Gk Romba naal aachu TENET padam vanthu innum enakku puriyala atha explain panni oru video podunga...athukkaga neraya per waiting 🙋

  • @alaghuraj4329
    @alaghuraj4329 ปีที่แล้ว +14

    Lipstick 💄 kammi pannuga 😀

  • @AK-pg4vf
    @AK-pg4vf ปีที่แล้ว +2

    அருமை சகோ....
    எனக்கு பிடித்தது 25th டிசம்பர் சம்பவம்

  • @tamilcodingcommunity
    @tamilcodingcommunity ปีที่แล้ว +3

    Sir uncertainty principle pathi sollunga

  • @edwinvenis
    @edwinvenis ปีที่แล้ว +2

    Sky la 3 stars (4 stars) single line la iruku athe maari Pyramids (3) same line la iruku ,atha pathi kjm sollunga bro

  • @ss10483
    @ss10483 ปีที่แล้ว +41

    There is one more theory regarding DOB of Jesus. It's true, no mention of DOB in Bible but people knew it was too cold. So the western Roman Empire choose 25th (middle of peak winter in Thier region) and Eastern Roman Empire choose Jan 7th for same reason.

    • @ManiVaas
      @ManiVaas ปีที่แล้ว

      25 th Dec was fixed to have combined vacation ( 1St Jan)

    • @ragavendran220689
      @ragavendran220689 ปีที่แล้ว +2

      It was actually pehan celebration to welcome winter or something

    • @aj.aslankral2389
      @aj.aslankral2389 ปีที่แล้ว +1

      @@ragavendran220689 illa illa winter varavekka pannura celebration illa athu, athu vera, roma kadavul kadavula vechi oru celebration nadakkum aniki, athu than christmas ah mariduchi

    • @vinodkumar3106
      @vinodkumar3106 ปีที่แล้ว +4

      Another theory is that, Pagan festival was celebrated at end of Dec. Christians adopted it

    • @MerlinHashi
      @MerlinHashi ปีที่แล้ว +2

      @@aj.aslankral2389 arabic pagans worship panna moon fertility godess(also called allah)a Muhammad allahnu rebrand panna maadhiri dhaan bro

  • @teacherorudoubt
    @teacherorudoubt ปีที่แล้ว +1

    Superb sir. 👍👍 Thank you very much for teaching sir.. day by day you teach new topics ..my family learn lot air

  • @gautamasiddhartha2072
    @gautamasiddhartha2072 ปีที่แล้ว +3

    😍😍My fav episode...Myths debunked

  • @s1991vinoth
    @s1991vinoth ปีที่แล้ว

    Neega informations ah eppadi correct ana place la collect pandringanu teach panna, learning ku useful ah irukkum.

  • @SATISHKUMAR-pw9ym
    @SATISHKUMAR-pw9ym ปีที่แล้ว +3

    Today tamil Hindu news paper (last page)la unga channel pathi news poorukkaanga...❤️👍

  • @NJadaka7
    @NJadaka7 ปีที่แล้ว +3

    ராமர் பாலம் பற்றி போடுங்க bro

    • @Avtgroups
      @Avtgroups ปีที่แล้ว +2

      ராமரே கிடையாது இதுல பாலம் எங்க 😂😂

  • @devakialvin9315
    @devakialvin9315 ปีที่แล้ว +1

    TH-cam la useful uh irukra oru channel unga channel dha sir...

  • @krishnanganapathy1100
    @krishnanganapathy1100 ปีที่แล้ว +3

    Einstein acknowledged making several math errors while teaching in Germany. Read history of science properly

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. ปีที่แล้ว +2

    இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோடகாமா என்று சொல்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே இந்தியாவிற்கு வந்தவர் மாசிடோனியாவை சேர்ந்த மாவீரன் அலெக்சாண்டர்.

    • @RaviRavi-rw4yr
      @RaviRavi-rw4yr หลายเดือนก่อน

      @@kataikalanciyam. ATHUKU MENPE TAMIZHAN SELLATHA IDAMILAI BRO

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk ปีที่แล้ว +4

    Mr gk♥️Thank u so much for uploading for us we love u keep it up♡ । The amount of effort you gives for this videos are insane we all love your vdos । One of my favorite videos yet! Keep up the good work!

  • @sudaroliyan1947
    @sudaroliyan1947 ปีที่แล้ว

    En magalukaga indha videola 2 vishayam kekanum
    1.edison bulp kandupidikkala nu sonnenga , adhukku munnadi irundha modela yaru kandu pudichadhu.
    2.grahambell phone kadupudichadhu sutha poinu sollitu, kadaisila 'sandhegam' nu soldrenga.
    Thelivu paduthavum sir.

  • @Ricky-ss2wd
    @Ricky-ss2wd ปีที่แล้ว +4

    01:42 🙄 small mistake 1942 illa,1492 thana?🤔

    • @velaravind7545
      @velaravind7545 ปีที่แล้ว

      Unga oorla small mistake ah ithu 🤣🤣

  • @abikutty8284
    @abikutty8284 ปีที่แล้ว +1

    வணக்கம் நான் உங்கள் MR GK endu solli cap pottenga but video end varayum cap podalay bro ☺️☺️☺️ cap thaan MR Gk ta அடையாளம் 😊😊😊

  • @stkdhinakar
    @stkdhinakar ปีที่แล้ว +8

    Yes December 25th, இது அநேக கிறித்தவ சகோதரர் சகோதரிகளுக்கும் ஏன் குழந்தைகளுக்கும் தெரிந்த செய்தியே.
    ஆம், அவர் பிறந்தார் சிலுவையில் சரீரத்தை பலி கொடுத்தார், மூன்றாம் நாள் உயிரோடு சரீரத்தில் எழுந்தார், மீண்டும் திரும்பி தேவனாக பூமிக்கு வருகிறார்.
    அதற்கு முன் இந்த பூமியிலும் இப் பிரபஞ்சத்திலும் விஞ்ஞானிகள் பயப்படும் அத்தனை இயற்கை பேரழிவுகளும் நடைபெற்றே தீரும்.

    • @Ramani143
      @Ramani143 ปีที่แล้ว

      மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தது கிடை கிடையாது அவர் காஷ்மீரில் போய் 93 வயது வரை நிறைய குழந்தைகள் பெற்று வாழ்ந்து அதற்கப்பறம் இயற்கை எய்தினார் இதுதான் வரலாற்று உண்மை மற்றும் இயேசுவுக்கு மேரி என்பவருடன் திருமணமாகி குழந்தை உள்ளது தமிழ் சிந்தனையாளர் வீடியோ பாருங்கள் நிறையபேர் சொல்வது இதுதான்

    • @Ramani143
      @Ramani143 ปีที่แล้ว +1

      மேரி என்பவருடன் திருமணமாகி இயேசுவிற்கு குழந்தைகள் எல்லாம் இருந்து உள்ளது காஷ்மீரில் அவர் 93 வயது வரை வாழ்ந்து இயற்கை மரணம் எழுதியுள்ளார்

    • @stkdhinakar
      @stkdhinakar ปีที่แล้ว +4

      @@Ramani143
      உங்கள் இந்து கட்டு கதைகளை உங்களுக்குள் புதைத்து கொள்ளவும்.

    • @kingofcurses4747
      @kingofcurses4747 ปีที่แล้ว

      ​@@stkdhinakar உங்கள் கிறுத்துவ கட்டு கதைகளை உங்கள் சூத்தில் சொறுகிக் கொள்ளவும்

    • @stkdhinakar
      @stkdhinakar ปีที่แล้ว +2

      @@kingofcurses4747
      உன் பேச்சிலே உள்ளது நீ யார் என்ற அடையாளம்..

  • @razmipj
    @razmipj ปีที่แล้ว +1

    Ur mistakenly said 1942. It’s 1492. Great job and I’m one of ur best followers

  • @dharshini9811
    @dharshini9811 ปีที่แล้ว +7

    I knew about Christmas date , my priest taught me

  • @callmebathish
    @callmebathish ปีที่แล้ว +1

    Really amazing video' sir. Very important information. Thank you so much sir 💐💐💐💐💐💐💐💐💐

  • @mhrstamil2456
    @mhrstamil2456 ปีที่แล้ว +3

    Christopher Columbus 1941 la nu soldrenga sir , but he lives in 15 -16 th century

  • @swamirahimshankar5550
    @swamirahimshankar5550 ปีที่แล้ว +2

    Thanks Mr. GK. 🙏🙏🙏👍👍👍

    • @MrGKTamil
      @MrGKTamil  ปีที่แล้ว +2

      Thanks for your contribution

  • @Noob_master1.0
    @Noob_master1.0 ปีที่แล้ว +3

    One of the best debunked video of Mr gk🤩🤩🤩💯

  • @TheVijaystar
    @TheVijaystar ปีที่แล้ว +2

    All information's are impressed and open our eyes. Keep it up

  • @kn1ght285
    @kn1ght285 ปีที่แล้ว +3

    Indha kalugu reborn story debunk pannunga bro

  • @clamentsathya637
    @clamentsathya637 ปีที่แล้ว +1

    What about diwali, karthigadeepam krishna jayanthi,can you explain

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar ปีที่แล้ว +5

    நாம் தமிழ் கட்சி சார்பாகா வீடியே வெற்றி பொர வாழ்த்துக்கள்

    • @vikkyvicky6458
      @vikkyvicky6458 ปีที่แล้ว +4

      சொல்லவே தேவை இல்லை உன் எழுத்து சொல்லுது தற்குறி தம்பின்னு

  • @MR__black_81
    @MR__black_81 ปีที่แล้ว +2

    Bro cristoper coloumbus 1451-1506 inthe kaalekatethule vaalnthavaru

  • @shalinibarath8868
    @shalinibarath8868 ปีที่แล้ว +5

    மெய்யான தெய்வம் இயேசு நாதர் மட்டுமே

  • @ushalalu1145
    @ushalalu1145 ปีที่แล้ว +2

    Brother, make video about sergie ponomarenko time traveler video... Is true or not.... Please

  • @ecnirpp535
    @ecnirpp535 ปีที่แล้ว +5

    Jesus I saw him in my life. He spoke. He is the True God. One God in heaven and earth Jesus

    • @SanthoshamJohn
      @SanthoshamJohn หลายเดือนก่อน

      @@ecnirpp535 Jesus is the son of God... In Bible ,he said "my father sent me for human sin"

  • @knesaraajan
    @knesaraajan ปีที่แล้ว +2

    சிவராத்திரி அன்னைக்கு நிலவுக்கு பக்கத்தில 3 நட்சத்திரம் தெரிஞ்சது அதுல 3 வது நட்சத்திரம் பார்த்துகிட்டு இருக்கும் போதே மறைஞ்சது மீதி 2 நட்சத்திரமும் இன்னும் தெரியுது, 3 வது நட்சத்திரம் என்னவா இருக்கும் சார்

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth ปีที่แล้ว

      சூரிய குடும்பம் நிஜம் என்றால் இரவில் venus எப்படி தெரிந்தது? ஏனெனில் பூமி தட்டையானது, நம் தட்டையான பூமியின் மேல் 200 km உயரத்தில் கண்ணாடி dome (வானம்) இருக்கிறது. சூரியனும் நிலவும் 4500 km உயரத்தில் கடிகார திசையில் வட்டமிடுகின்றன. சூரியன், நிலவு இவற்றின் விட்டம் 55 km, இரண்டுமே plasma தான். திடப்பொருள் அல்ல. Dome க்கு மேலே இருக்கின்றன.
      சூரியன், May மாதத்தில் தட்டை பூமி மையத்திற்கு அருகே சிறிய வட்டம் போடும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வட்டம் பெருசா போடும், டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரலியா வுக்கு பக்கம் போகும், இதனால் தான் seasons உருவாகுது.
      அண்டார்டிகா என்பது 150 அடி உயர சுற்றுச்சுவர். கடல் நீர் இதற்குள் தேங்கி இருக்கிறது.
      1959 ல் antarctica treaty என்ற ஒப்பந்தம் போடப்பட்டு இன்றும் அமலில் உள்ளது. ஒப்பந்தப்படி யாரும் அண்டார்டிகா போக கூடாது, மீறினால் துப்பாக்கி சூடு. ஏனெனில் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும்.

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth ปีที่แล้ว

      உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான்.
      இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க.
      உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.

    • @cjscienceacademy2526
      @cjscienceacademy2526 ปีที่แล้ว +1

      Satellite

  • @rkowsigan
    @rkowsigan ปีที่แล้ว +6

    MR.GK GANG❣️❣️❣️

  • @PraveenKumar-po3xp
    @PraveenKumar-po3xp ปีที่แล้ว +1

    I am big fan of yours speech bro, and thanks for useful videos, and if you have any space update bro.

  • @krishnanganapathy1100
    @krishnanganapathy1100 ปีที่แล้ว +5

    Indha vaati konjam ularal adhigam dhaan

  • @renuganesh3711
    @renuganesh3711 ปีที่แล้ว +2

    At 1:42 G. K. Sir Wrongly mentioned the year 1942 instead of 1492.

  • @abdullaharjunkd
    @abdullaharjunkd ปีที่แล้ว +5

    Thank you for Jesus was not born in December 25...👍👍👍👍👍

  • @mvanusmithrn
    @mvanusmithrn ปีที่แล้ว

    Vethathiri maharishi (vazhga valamudan) patriya ungal karuthukkal....

  • @kavind6618
    @kavind6618 ปีที่แล้ว +4

    கிமு கிபி எப்படி ப்ரோ (டிசம்பர் 25 கிறிஸ்து பிறப்பு இல்லனா) விளக்கம் தெளிவா கொடுங்க ப்ரோ

  • @vimal_itz
    @vimal_itz ปีที่แล้ว +1

    Columbus America la enna koduma senjaru.. thaniya oru vdo la solunga na..!! Plss

  • @rkogaming8135
    @rkogaming8135 ปีที่แล้ว +4

    Jesus saves ❤

  • @idaarutchelvi5472
    @idaarutchelvi5472 ปีที่แล้ว

    Absolutely correct. Jesus Christ was not born on December 25th.
    The Bible says in Luke 2:8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
    9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
    10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
    11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்....
    அந்நாட்களில் மேய்ப்பர்கள் குளிர் காலங்களில் மந்தையை இரவு நேரங்களில் வெளியில் விட மாட்டார்கள். ஆகையால் அது ஒரு கோடை காலமாகவே இருந்திருக்கக் கூடும். பின் நாட்களில் நமது வசதிக்காகவே கிறிஸ்து பிறப்பு டிசம்பர் 25 என்று பின்பற்ற தொடங்கப்பட்டது. நாள் எதுவோ... கிறிஸ்து நமக்காக பிறந்தார் என்பதே மாபெரும் நற்செய்தி...

  • @mstudio752
    @mstudio752 ปีที่แล้ว +4

    தாஜ்மகால் கதையெல்லாம் சங்கிகளின் கற்பனை மனக்கோட்டை..😀

  • @creationsofavi
    @creationsofavi ปีที่แล้ว +1

    Hii Mr. GK tell us more about Magnetars... What is the difference between Black Hole and Magnetars

  • @Sriramjak
    @Sriramjak ปีที่แล้ว +3

    யுனஸ்கோ அவார்டு வாங்கின ராமசாமி மன்றம் சார்பாக வாழ்த்துகள்...

  • @krishalanvlogs
    @krishalanvlogs ปีที่แล้ว +1

    ஐயோ இவ்வளவு நாளும் இதெல்லாம் உண்மைன்னு நினைச்சு பந்தாவா திரிஞ்சேன்

  • @historyofworld851
    @historyofworld851 ปีที่แล้ว +5

    Jesus பிறந்த நாள் அன்று இரவில் ஒரே ஒரு நச்சத்திரம் மட்டுமே இருக்கும் அவர் பிறந்த அன் நாளில் நச்சத்திரமூம் உருவானது இதுதான் உண்மை

    • @subramanip8434
      @subramanip8434 ปีที่แล้ว +4

      Adraah sakka. Pudhu uruttu. Ivlo padichum, space eh pathi thrinjum indha comment eh panringa paathungla.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC ปีที่แล้ว +1

      ஏன்டா இப்படி உளறீங்க கொஞ்சமாவது அறிவு இருக்கா.

    • @mseviews1171
      @mseviews1171 ปีที่แล้ว

      பைபிளில் இல்லவே இல்லை

  • @karthikraja5887
    @karthikraja5887 ปีที่แล้ว +1

    Daily tv rasipalan and daily sheet calendar Vara rasipalan itha pathi pesunga bro..

  • @Isaac_Flat_Earth
    @Isaac_Flat_Earth ปีที่แล้ว +3

    ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பறக்கும் விமானங்கள் பூமியின் வளைவுக்கு ஏற்ற மாதிரி கீழ்நோக்கி செலுத்தப்படுவதில்லை. Altitude மாறுவதில்லை. அதே நேரத்தில் விண்வெளிக்கு போவதுமில்லை. பூமி தட்டையாக இருப்பதற்கு இது மற்றுமொரு நெத்தியடி நிரூபணம். உருட்டர்கள் கதறுங்கள். கடவுள் இருக்கிறார்.

  • @yogeshmanokaran3504
    @yogeshmanokaran3504 ปีที่แล้ว +1

    Pin this comment ! 😕Bro please engaluku romba naal vae oru doubt...
    1. Ellathukum oru starting point and ending irukum la indha ulagathula
    Appo indha பிரபஜம் mattum en expand ahite pothu.... Athuku enga end point iruku? And Milky Way🌌 galaxy ku end point enga iruku?