Mr. GK - doubt about the stars. You said the stars that we are seeing today are not live stars. If we are seeing the old stars which emitted light so many light years ago, then how are we seeing the same stars every day? I mean the same constellation is there for millions of years. So how is that possible. One day those stars should disappear right? I am confused with this one
நீங்க சொன்னது எல்லாமே எனக்கு புதுசுதான் சகோதரா. எதையெல்லாம் நான் உண்மை என்று எண்ணியிருந்தேனோ அவை அனைத்தும் உண்மையல்ல என்று தெரிந்ததும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
உங்க காணொளி பார்க்கும் போது இடையில் விளம்பரம் ஓடினால் அதை கட் செய்யாமல் முழுவதுமாக பார்க்கிறேன் ... (இவ்வளவு நல்ல தகவல் தரும் உங்களுக்கு என்னல் ஒரு சிறு வருமானம் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று)
Fantastic episode GK, enjoy absolutely every second of it. Takes more than just knowing information to explain it to everyone in such a simple way, you're one of the very few best science communicators in Tamil and thanks for doing this. Such a big service to the society. வாழ்க உமது பணி!
@Scientific Thamizhans and @Mr GK. Bro one suggestion. You both together do podcast and talk science stuff regularly. Just discuss recent scientific events.
Hello Mr.GK.... I am Dr.S.Bharathi Raja, Principal of Indra Ganesan College of Engineering Trichy... I have seen almost all your videos...All are excellent and I learnt a lot from your videos and transferred the same to my students and faculty members... Thank you very much sir
Super! அனைத்துமே புதுத் தகவலாக இருந்தது. குறிப்பாக மூளையை நாம் 16 & 100%😂 உபயோகிக்கிறோம், கடலை 80% மேல் ஆராய்ந்து விட்டார்கள், 5 அல்ல 8 புலன்கள் thermoception, equilibrium sense and interoception. Wow! great! thanks.
I come from a fisherman family.. i have lived by the sea for most part of my life.. i have seen a strong correlation between the moon and the high/low tide cycle.. probably this topic needs a whole episode for discussion..
Fantastic video. Today I came to know that I was stuffed with many myth. I'm going to show this video to my students and make sure that they are getting proper science knowledge without any myth. Thanks for this wonderful video. Keep doing
I love your way of presentation. நீங்க சொன்னது சரி. அப்போ நாம பயப்பட வேண்டாம் ஏன்னா விண்கல் மோதியே பல்லாயிரம் வருடம் டைனோசர் இருந்தபோது நாம் இப்போ பூமிக்கு விளைவிக்கும் தீங்கு குறைவாகவே இருக்கும். அதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று இந்த விஞ்ஞானிகள் சும்மா கதை விடுறாங்க தானே. எப்படி நாம இந்த பூமியை பாதுகாத்தாலும் இதற்கு முன் 5 முறை நடந்த பேரழிவு எப்படியும் மீண்டும் நடக்கத்தான் போகிறது. மனிதர்களின் செயல்களால் மட்டுமே இந்த உலகம் அழியாது. ஏனென்றால் மனித உயிரினமும் இயற்கைக்கு உட்பட்டது தான். ஏற்கனவே உள்ள இயற்கை நியதிப்படி இந்த அண்டம் அழிந்தே தீரும். அதிலிருந்து எதுவும் தப்பிக்கவே முடியாது. இந்த உலக வெப்பமயமாதல் விஞ்ஞான வளர்ச்சி எதுவும் இல்லாமல் தான் வெள்ளி கிரகம் இவ்வளவு சூடாக இருக்கிறது. மனிதன் பங்கு எதுவும் இல்லை. Habitable zone change எதுவும் நம் கையில் இல்லை. தண்ணீர் உற்பத்தி நம்மிடம் இல்லை. இருக்கும் தண்ணீர் எவ்வளவு நாள் என்பதும் நம்மிடம் இல்லை. எவ்வளவு தண்ணீரை நம்மால் சேமிக்க முடியும். அழிவு என்பது நிச்சயம் மனித முயற்சியால் ம்ம்ம் ஒரு 50 அல்லது 100 வருடங்கள் வேண்டுமானால் தள்ளி போடலாம். நம் உலகின் உயிரினங்கள் நம் பூமியில் வாழும் சூழலில் மட்டுமே உயிர் வாழும் மற்றைய கிரகத்தில் வாழ முடியாது என்று தோன்றுகிறது. நம்முடைய ஆசைக்கு வேண்டுமானால் வேறு கிரகத்தை போய் பார்த்து விட்டு வரலாம். அந்த சூழலுக்கு ஏற்ப வாழ நம் உயிரினங்கள் மாற்றம் அடைய மிக மிக நீண்ட காலம் ஆகும். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நடக்கும். நாம் குழந்தை ஒரு இடத்தில் இருக்கும் போது நானும் இருக்கிறேன் என்று நம் கவனத்தை ஈர்க்க அழுகுமே அந்த மாதிரி இந்த விஞ்ஞானிகள் தாமும் எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு விஞ்ஞான ஆவல் இதனால் தான் வளர்ச்சியே. இயற்கையை மீறி எந்த உயிரினமும் எதையும் செய்து விட முடியாது. நம் செயல்கள் கண்டுபிடிப்புகள் ஆவல்கள் அனைத்தும் இயற்கைக்கு உட்பட்டது தான். நம் பிரபஞ்ச அழிவும். சூப்பர் நோவா வெடிக்கிறது. அப்போ அருகில் உள்ள கிரகமே அழியும் கருந்துளை உள்ளே இழுக்கும் அப்போதும் அழிவு தான். விண்கல் மோதும் அப்போதும் அழிவு தான் இதற்கெல்லாமா மனித உயிரினத்தை காரணம் சொல்வது. வெள்ளி கிரகத்தில் தண்ணீர் வற்றி போனதற்கு அங்கு இருந்த உயிரினம் தான் காரணமா. நம்முடைய பூமி பனியால் மூடியது மனித உயிரினம்தான் காரனமா அல்லது அந்த பனி உருகியது நம்மால் தானா. எதுவும் யாரிடமும் இல்லை. எவ்வளவு கோடி கேலக்ஸி எவ்வளவு கோடி கிரகங்கள் யாருக்கு தெரியும் எவ்வளவு உயிரினங்கள். இதில் எத்தனை நட்சத்திரங்கள் அழிகிறது எத்தனை நட்சத்திரங்கள் புதிதாக உருவாகிறது அதெற்கெல்லாம் உயிரினங்கள் தான் காரணமா. எல்லாம் இயற்கை நியதிப்படி தான் நடக்கிறது. இப்போ ஆப்பிரிக்கா வனத்தில் மழைவருவதும் பொய்த்து போவதும் நாம் தான் காரணமா. அல்லது சகாரா பாலைவனமானது நம்மால் தானா. அல்லது கண்டங்கள் பிரிந்தது உயிரினத்தின் செயலா. எதுவும் யாரிடமும் இல்லை. நீங்க சொன்ன துருவங்கள் இடமாறவது நம்மால் தானா. அதது அப்படியே போகும்.. இவை அனைத்தும் எனது கருத்து மட்டுமே. நீங்க ஏதாவது கூற நினைத்தால் சொல்லுங்க. அதேமாதிரி ஒரு புள்ளியில் இருந்து இவ்வளவு பெரிய அண்டங்கள் தோன்றியிருக்க முடியாது. வேண்டுமானால் இவையனைத்தும் ஒரே புள்ளியில் மிக அடர்த்தியான பெரிய புள்ளியில் இருந்து வெடித்து தான் சிதறி இருக்க வேண்டும்.
அனைத்து அறிவியல் விளக்கமும் கற்பனை சார்ந்த நிலையில் உள்ளது. இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று ஆங்கில பெயர் வைத்துக் இறுதியில் குழப்ப நிலை ஒன்றே உள்ளது.
மிக்க நன்றி! கடைசியாக தாங்கள் சொன்ன 1. வெப்பத்தை உணரும் புலன் 2. உள் அவயங்களை பற்றி உணரும் புலன். இவற்றை பற்றி சற்று விளக்கமாக ஓர் பதிவில் சொல்லுங்கள். (ஏனெனில், எங்களை போன்றவர்களுக்கு அது மெய் உணர்வு எனும் ஐம்புலனில் ஒன்றாகவே தோன்றுகிறது.)
I am a medical student still we have 5 basic senses ..and yes we have others too like proprioception, vibration sense ....kudoos to your very informative videos
Without checking fact I also shared many of these myths with other people.. Thanks Mr.GK "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு."
Lovely video mr GK. Truly inspiring and intresting.... Background sound added to the excitement... The most shocking myth was that Stars which we see now are not in present and it's past and light from the stars travels for years together to reach us and it's not live... Was so good and sensible
தம்பி உங்க வீடியோவ முதல் முறையா பார்கிறேன் மிகவும் அருமை நன்றாக உள்ளது பேசும் வார்த்தைகள் மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் சேனலை பதிவு செய்துவிட்டேன் நன்றி
Super sir i have seen lot of videos of your's today. Its a great u tube channel to gain more knowledge. If any school teachers have watching this video please say to your students about this channel.
Nice explain myths burst GK bro. All myths I heard before believed that its really true but now you gave clear explain. I amazed 3 new senses of human.
Not exactly , those stars far away from earth in light years. For example betelgeuse is 642.5 light years far away from earth. researchers found betelgeuse is dying. if we see the supernova of betelgeuse right now that means it happened 642.5 years ago.its the time supernova's light takes to reach earth.
Then how we are seeing the planets in the sky? Even that we are seeing in light years. Sometimes NASA tells that we can see the planet on this day how is that possible?? It's just a doubt.
@@jeroldjoel8128 planets in our solar system are not too far away in light speed. Even though I don't know how to explain seeing a light ( star) and object ( planets).
@@jeroldjoel8128 no bro it's not too far even that too past things only.... if we take sun as a example ,if it destroys means we cannot see it at that moment after 8.25 minutes we could realise.....idhuvae longla iruka starsna more time eduthukkum namma realise panradhuku even it completely destroyed so andha light vandhu sera ivlo neram agum ....
Mr.GK, we follow both your and Dr.Jitendra TH-cam channel and both of your contributions to society are noble and valuable in their own ways. Your scientific explanations bring so much clarity to thoughts and you articulate really very well that everyone can understand. In your previous video, I am afraid we crossed the boundary a little bit and so was Dr.Jitendra definitely in the way he criticised it. But keeping these differences out of picture, you both are doing excellent service to society and humanity.
Hi...I'm a doctor and I disagree evolution...u can finish studying those books that mr Devaraj suggested you and discuss with me ur opinion on it...if u r willing we can have a valuable discussion on the same....my Instagram account is Vidhun hilton...u can contact me
After watching your subsequent videos of tamila tamizhla came here ....somehow reach the poor people ....they r the one cheated more ....thank u for spreading knowledge...nalla thelliva pesureenga
I'm following all videos of Mr.GK. I'm a big Fan too. I know all science myths in this video but I don't know one thing which I used to believe till now before watching this video. Which is, full moon's gravity only causes the high tides. But Mr.GK has cleared this myth that not only moon but sun too has important part for the causes of high tides. Thanks Mr.GK.
There was a minor mistake when you explained about tides. We see high tides because sun, earth and moon are in the straight line, not because they are closer to earth.
Yes, but actually an apple didn't fell on newton's head. It is said that he saw (from his house's window) an apple falling from the top of the tree, and he thought, 'why did this apple fall down, why didn't it fly up or go somewhere else?', furthur did a research and discovered gravity👍🏿👍🏿
I remember how my brother taught me about the sun exploding thing when I was kid. He went to a planetarium, where he learned that. But it still mesmerizes me
Chat with me :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Mr. GK - doubt about the stars. You said the stars that we are seeing today are not live stars. If we are seeing the old stars which emitted light so many light years ago, then how are we seeing the same stars every day? I mean the same constellation is there for millions of years. So how is that possible. One day those stars should disappear right? I am confused with this one
@@raghavchennai S, me too
@@raghavchennai yes but it's take more time to reach disappear, just google life cycle of star, 🙏
Kundalini pathi pesunga...7chakram...shiva who raise kundalini connect him with universe
Bro things are decay due to microbes but what happen to micro organisums after they die
இப்ப பார்க்கும் நட்சத்திரங்கள் PAST TENSE னு சொன்னது ரொம்பவே ஆதிர்ச்சியா இருந்தது
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது நம்பும்படியாக தான் இருந்தது தற்போது உங்களால் வித்தியாசப்படுத்தி பார்க்கிறேன்
Sooniyam vaikkiratha sollurangala athu unmaiya??? Athu pathi video podunga
பல தகவல் ஆச்சர்யமாக , இருந்தது... பகுதி -2 போடுங்க சகோ..
நீங்க சொன்னது எல்லாமே எனக்கு புதுசுதான் சகோதரா. எதையெல்லாம் நான் உண்மை என்று எண்ணியிருந்தேனோ அவை அனைத்தும் உண்மையல்ல என்று தெரிந்ததும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
🧠..மூளை மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் வியப்பாக இருந்தது.. ✨
yes bro brain aprom stars and sun
நன்றி நன்றி தோழர் ஒவ்வொரு முட்டாள் தனத்தை விலக்கிக் கொள்கிறேன் உங்களின் பதிவை பார்த்து 🙏
அறிவியல் ஆராய்வது. முடிவு எடுப்பதல்ல நமக்கு விடை தெரியாத நிறைய உள்ளது ஆராய்வோம் அதை சொன்னது அருமைநன்றி நண்பரே
பெளர்ணமி நாளில் கடல் அலையின் தன்மைக்கு நிலவு மற்றும் சூரியனும் ஒரு காரணம் என்பது ஒரு பயனுள்ள தகவல். நன்றி
நாம் குரங்கில் இருந்து வரவில்லை நாமே ஒரு குரங்கின் வகைதான்... your informations are good.. 👍
உங்க காணொளி பார்க்கும் போது இடையில் விளம்பரம் ஓடினால் அதை கட் செய்யாமல் முழுவதுமாக பார்க்கிறேன் ... (இவ்வளவு நல்ல தகவல் தரும் உங்களுக்கு என்னல் ஒரு சிறு வருமானம் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று)
Fantastic episode GK, enjoy absolutely every second of it. Takes more than just knowing information to explain it to everyone in such a simple way, you're one of the very few best science communicators in Tamil and thanks for doing this. Such a big service to the society. வாழ்க உமது பணி!
Thanks brother, all the best for your new book.. waiting to read..
We have to thank both of u..
💐💐💐
@Scientific Thamizhans and @Mr GK.
Bro one suggestion. You both together do podcast and talk science stuff regularly. Just discuss recent scientific events.
This is really cool .. amazed at your friendship
மனிதனின் மனதிற்கு தொடக்கம் முடிவு ஆகியவை தேவை படுகிறது ஆனால் இயற்கை க்கு ஆரம்பம் முடிவு கிடையாது நாம் மார்பன் எல்லாமே ஒரு சிறிய பகுதி
அறிவியல் தொடர்பான சிறப்பான காணொளிகள்.... பரிணாமம், அணுவியல்-விண்வெளியியல் தொடர்பாக இன்னும் காணொளிகள் பதிவிடவும் ....நன்றி G.K...
Thala neenga soldrathu ellame pudhusa dhan eruku... நட்சத்திரங்கள் பற்றி சொன்னது வேற லெவல்
Hello Mr.GK.... I am Dr.S.Bharathi Raja, Principal of Indra Ganesan College of Engineering Trichy...
I have seen almost all your videos...All are excellent and I learnt a lot from your videos and transferred the same to my students and faculty members...
Thank you very much sir
குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை. இது இன்று நான் தெரிந்து கொண்ட புதிய தகவல். நன்றி 🙏
Information about stars is really awesome. I learnt about light years already but never applied that thought to stars. Great work!
புரியாத தெரிந்த செய்திகளை மிக எளிதாக விளக்குகிறீர்கள்... வாழ்த்துகள் சகோ...
இதுவரை காலமும் TH-cam இல் பதிவு செய்யும் அனைத்து வதந்திகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் சகோதரா!!! உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Sir i like your way of naturalistic talk, Best wishes expecting for worthful true videos 👌
One good thing that happened during 2021 is coming across your channel. Thanks for taking your time out to educate our people so well.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அந்த அறிவை பயன்படுத்துவோம்
Yes bro, ivar soldrathadum blind ah nambadenga 👍
🤣🤣
@@Vicky-sl4tc Ivar sollala it's all science
@@Vicky-sl4tc சரியா சொன்னீங்க
@@chill_world அந்த சயன்ஸ் தான் தம்பி ஆராய்ச்சிக்குரியது
Super! அனைத்துமே புதுத் தகவலாக இருந்தது. குறிப்பாக மூளையை நாம் 16 & 100%😂 உபயோகிக்கிறோம்,
கடலை 80% மேல் ஆராய்ந்து விட்டார்கள், 5 அல்ல 8 புலன்கள் thermoception, equilibrium sense and interoception. Wow! great! thanks.
I come from a fisherman family.. i have lived by the sea for most part of my life.. i have seen a strong correlation between the moon and the high/low tide cycle.. probably this topic needs a whole episode for discussion..
Fantastic video. Today I came to know that I was stuffed with many myth. I'm going to show this video to my students and make sure that they are getting proper science knowledge without any myth. Thanks for this wonderful video. Keep doing
I love your way of presentation. நீங்க சொன்னது சரி. அப்போ நாம பயப்பட வேண்டாம் ஏன்னா விண்கல் மோதியே பல்லாயிரம் வருடம் டைனோசர் இருந்தபோது நாம் இப்போ பூமிக்கு விளைவிக்கும் தீங்கு குறைவாகவே இருக்கும். அதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று இந்த விஞ்ஞானிகள் சும்மா கதை விடுறாங்க தானே. எப்படி நாம இந்த பூமியை பாதுகாத்தாலும் இதற்கு முன் 5 முறை நடந்த பேரழிவு எப்படியும் மீண்டும் நடக்கத்தான் போகிறது. மனிதர்களின் செயல்களால் மட்டுமே இந்த உலகம் அழியாது. ஏனென்றால் மனித உயிரினமும் இயற்கைக்கு உட்பட்டது தான். ஏற்கனவே உள்ள இயற்கை நியதிப்படி இந்த அண்டம் அழிந்தே தீரும். அதிலிருந்து எதுவும் தப்பிக்கவே முடியாது. இந்த உலக வெப்பமயமாதல் விஞ்ஞான வளர்ச்சி எதுவும் இல்லாமல் தான் வெள்ளி கிரகம் இவ்வளவு சூடாக இருக்கிறது. மனிதன் பங்கு எதுவும் இல்லை. Habitable zone change எதுவும் நம் கையில் இல்லை. தண்ணீர் உற்பத்தி நம்மிடம் இல்லை. இருக்கும் தண்ணீர் எவ்வளவு நாள் என்பதும் நம்மிடம் இல்லை. எவ்வளவு தண்ணீரை நம்மால் சேமிக்க முடியும். அழிவு என்பது நிச்சயம் மனித முயற்சியால் ம்ம்ம் ஒரு 50 அல்லது 100 வருடங்கள் வேண்டுமானால் தள்ளி போடலாம். நம் உலகின் உயிரினங்கள் நம் பூமியில் வாழும் சூழலில் மட்டுமே உயிர் வாழும் மற்றைய கிரகத்தில் வாழ முடியாது என்று தோன்றுகிறது. நம்முடைய ஆசைக்கு வேண்டுமானால் வேறு கிரகத்தை போய் பார்த்து விட்டு வரலாம். அந்த சூழலுக்கு ஏற்ப வாழ நம் உயிரினங்கள் மாற்றம் அடைய மிக மிக நீண்ட காலம் ஆகும். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நடக்கும். நாம் குழந்தை ஒரு இடத்தில் இருக்கும் போது நானும் இருக்கிறேன் என்று நம் கவனத்தை ஈர்க்க அழுகுமே அந்த மாதிரி இந்த விஞ்ஞானிகள் தாமும் எதையாவது சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு விஞ்ஞான ஆவல் இதனால் தான் வளர்ச்சியே. இயற்கையை மீறி எந்த உயிரினமும் எதையும் செய்து விட முடியாது. நம் செயல்கள் கண்டுபிடிப்புகள் ஆவல்கள் அனைத்தும் இயற்கைக்கு உட்பட்டது தான். நம் பிரபஞ்ச அழிவும். சூப்பர் நோவா வெடிக்கிறது. அப்போ அருகில் உள்ள கிரகமே அழியும் கருந்துளை உள்ளே இழுக்கும் அப்போதும் அழிவு தான். விண்கல் மோதும் அப்போதும் அழிவு தான் இதற்கெல்லாமா மனித உயிரினத்தை காரணம் சொல்வது. வெள்ளி கிரகத்தில் தண்ணீர் வற்றி போனதற்கு அங்கு இருந்த உயிரினம் தான் காரணமா. நம்முடைய பூமி பனியால் மூடியது மனித உயிரினம்தான் காரனமா அல்லது அந்த பனி உருகியது நம்மால் தானா. எதுவும் யாரிடமும் இல்லை. எவ்வளவு கோடி கேலக்ஸி எவ்வளவு கோடி கிரகங்கள் யாருக்கு தெரியும் எவ்வளவு உயிரினங்கள். இதில் எத்தனை நட்சத்திரங்கள் அழிகிறது எத்தனை நட்சத்திரங்கள் புதிதாக உருவாகிறது அதெற்கெல்லாம் உயிரினங்கள் தான் காரணமா. எல்லாம் இயற்கை நியதிப்படி தான் நடக்கிறது. இப்போ ஆப்பிரிக்கா வனத்தில் மழைவருவதும் பொய்த்து போவதும் நாம் தான் காரணமா. அல்லது சகாரா பாலைவனமானது நம்மால் தானா. அல்லது கண்டங்கள் பிரிந்தது உயிரினத்தின் செயலா. எதுவும் யாரிடமும் இல்லை. நீங்க சொன்ன துருவங்கள் இடமாறவது நம்மால் தானா. அதது அப்படியே போகும்.. இவை அனைத்தும் எனது கருத்து மட்டுமே. நீங்க ஏதாவது கூற நினைத்தால் சொல்லுங்க.
அதேமாதிரி ஒரு புள்ளியில் இருந்து இவ்வளவு பெரிய அண்டங்கள் தோன்றியிருக்க முடியாது. வேண்டுமானால் இவையனைத்தும் ஒரே புள்ளியில் மிக அடர்த்தியான பெரிய புள்ளியில் இருந்து வெடித்து தான் சிதறி இருக்க வேண்டும்.
அவசியமான பதிவு.. மூடநம்பிக்கையிலிருந்து வெளிவர உதவும்
நான் அதிகம் படிக்கல +2 தான் 38 வயது ஆனா அறிவியல் மீது அதிக ஆர்வம் ப்ரோ .....உங்களது விளக்கங்கள் அருமை...வாழ்த்துக்கள்....
மூடநம்பிக்கை - அறிவியலால் நிறுபிக்க முடியாதவை
அறிவியல் - என்றும் நிறந்தரம் அல்ல இன்று பொருத்தவரையில் சரி என்றும் கூறும் நாளை மாற்றத்திற்குறியது
science can't explain everything .religion can't explain anything :)
5th was really a good one Mr.GK. Eventhough we all knew distance of Stars are measured by Lightyears, I missed the fact that you mentioned.
Starting la Science Defination 👌👌👌
& 1:19 😂😂😂
About stars, dinosaur, senses, Newton .... especially I got clarity on evolution
*please do more videos on facts revealing sir*
அனைத்து அறிவியல் விளக்கமும் கற்பனை சார்ந்த நிலையில் உள்ளது. இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று ஆங்கில பெயர் வைத்துக் இறுதியில் குழப்ப நிலை ஒன்றே உள்ளது.
மிக்க நன்றி!
கடைசியாக தாங்கள் சொன்ன
1. வெப்பத்தை உணரும் புலன்
2. உள் அவயங்களை பற்றி உணரும் புலன்.
இவற்றை பற்றி சற்று விளக்கமாக ஓர் பதிவில் சொல்லுங்கள்.
(ஏனெனில், எங்களை போன்றவர்களுக்கு அது மெய் உணர்வு எனும் ஐம்புலனில் ஒன்றாகவே தோன்றுகிறது.)
Bro, thanks, குமரி கண்டம் பத்தி சொல்லுங்க, அது myth ah?
Yes
1:45 psychology in tamil dr.jithendra தாக்கப்பட்டார்
I am a medical student still we have 5 basic senses ..and yes we have others too like proprioception, vibration sense ....kudoos to your very informative videos
நாம் இன்று பார்க்கும் நட்சத்திறங்கள் கடந்தகால நிகழ்வு என்பது வியக்க வைத்தது ......நல்லாருக்கு
சூரியன், நட்சத்திரங்களை நாம் பார்ப்பது LIVE இல்லை என்பது சூப்பர் தகவல் நண்பா நன்றி
Nikola Tesla's own time explain pannuge please
Appadina enna bro
Great person and great scientist
@@2minutefun820 Ama bro but he is one of the underrated scientist too
@@meenakg310 yes bro😟😟😟😟
@@Snusnu2977 he was using his own time
Without checking fact I also shared many of these myths with other people.. Thanks Mr.GK
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு."
Lovely video mr GK. Truly inspiring and intresting....
Background sound added to the excitement...
The most shocking myth was that
Stars which we see now are not in present and it's past and light from the stars travels for years together to reach us and it's not live... Was so good and sensible
8 வது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எளிமையான விளக்கம்
சிறப்பு அண்ணா...👌
Bro.. Vera level information... Neenga sonna ellamaeee pudhusa dhan bro... Keep rocking.. Congraz fr ur Blacksheep award.....
Its truly nice to know that I already knew about some of these myths. Thank you sir!
யாரெல்லாம் தமிழா தமிழா நிகழ்ச்சி பாத்துட்டு இங்க வந்திங்க 👍👇
நான்
@@Vigneshraj1999 pona sunday nadandha show bro
@@Vigneshraj1999 மூட நம்பிக்கை அதிகமாகிறதா குறைகிறதா
Brain related myths. Newly I'm hearing. Interesting
@@KannadaChitraMandala025 vada kuthi maane
@@KannadaChitraMandala025 parrrdhesiii
குச்சனூர் சனீஸ்வரன் கோவில் பற்றி புரளி அருமையாக உள்ளது❤️...
தம்பி உங்க வீடியோவ முதல் முறையா பார்கிறேன் மிகவும் அருமை நன்றாக உள்ளது பேசும் வார்த்தைகள் மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் சேனலை பதிவு செய்துவிட்டேன் நன்றி
Really great,extraordinary contributions from you.thank you.God bless you.
எல்லாமே புதுசுதான் பிரதர்..
Hello sir, comment section under your videos... is very neat... that tells how genuine your fan base... I'm really proud to be your fan Mr.GK..😀
முதல் முறையாக உங்கள் பதிவை பார்த்தேன் அத்தனையும் எனக்கு புதிய தகவல்களாக இருத்தன. ஈர்த்தன
Amazing ji ... serious ah ungala pola purunji soli tara teachers kadacha ellarume scientists dan ...ninga soldradu omg...avlo theliva clean n neat ah iruku...
Specially star
Yes we know the lighting years
But I never thought in this stars that we are looking is past
past thaan
Super sir i have seen lot of videos of your's today. Its a great u tube channel to gain more knowledge.
If any school teachers have watching this video please say to your students about this channel.
Nice explain myths burst GK bro. All myths I heard before believed that its really true but now you gave clear explain. I amazed 3 new senses of human.
புலன்கள்,
நாம் பார்க்கும் நட்சத்திர ஒளி
மூளையின் செயல்பாடு
ஆகியவை ஆச்சரியமாக உள்ள தகவல்கள்
தெளிவான உச்சரிப்பு
வாழ்த்துக்கள்
நன்றி 🙏🙏🙏
நட்சத்திரங்களைப் பற்றி நீங்கள் சொன்னது, கடல் அறிவியல் பற்றி 80% நாம் தெரிந்து வைத்துள்ளது குரங்கிலிருந்து நாம் நேரடியாக பிறக்கவில்லை என்பது... நன்றி!
One of best channel #Mr.#GK of those few science channel's in #TH-cam
We are seeing dead stars?😳
Reality is weird than imagination...
Not actually Deadstars bro...We Can Say it past stars😉
Not exactly , those stars far away from earth in light years. For example betelgeuse is 642.5 light years far away from earth. researchers found betelgeuse is dying. if we see the supernova of betelgeuse right now that means it happened 642.5 years ago.its the time supernova's light takes to reach earth.
Then how we are seeing the planets in the sky? Even that we are seeing in light years. Sometimes NASA tells that we can see the planet on this day how is that possible?? It's just a doubt.
@@jeroldjoel8128 planets in our solar system are not too far away in light speed. Even though I don't know how to explain seeing a light ( star) and object ( planets).
@@jeroldjoel8128 no bro it's not too far even that too past things only.... if we take sun as a example ,if it destroys means we cannot see it at that moment after 8.25 minutes we could realise.....idhuvae longla iruka starsna more time eduthukkum namma realise panradhuku even it completely destroyed so andha light vandhu sera ivlo neram agum ....
Mr.GK, we follow both your and Dr.Jitendra TH-cam channel and both of your contributions to society are noble and valuable in their own ways. Your scientific explanations bring so much clarity to thoughts and you articulate really very well that everyone can understand. In your previous video, I am afraid we crossed the boundary a little bit and so was Dr.Jitendra definitely in the way he criticised it. But keeping these differences out of picture, you both are doing excellent service to society and humanity.
Elamea pudhusa irunthuchu Bro 👍👍👍thank u
Ella myth um romba surprise ah irundhadhu. Very interesting. Part 2 podunga. 🤩🤩🤩
Mr gk notification vanthale 😀😀😀😀
Hi anna following you for about 3 yrs great fan of you keep hardworking we are with you
I think you have problem with Dr. Jithendra.
Mr.GK considers psychology is not fit to talk about pure science topics..
@@Raj-uc6ts i think you are living in flat earth.
@@jones.g9079 bro science ah padichavanga matum sariya peasurangala ji
Excellent Mr. GK
No 2 டைனோசர் எப்பிடி அழிஞ்சிது எண்டது எனக்கு பெரிய சந்தேகம் அந்த சந்தேகம் clear ஆகிட்டு thanks anna
பௌர்ணமி அன்று சூரியன்-பூமி-நிலவு என்றும், அமாவாசை அன்று சூரியன்--நிலவு-பூமி என்றும் படித்ததாக ஞாபகம். இன்னும் தெளிவான விளக்கம் தேவை please.
நீங்க சொல்ரது சந்திர கிரகணம் சூரிய கரகணம் அண்ணா
@@vinicuts4632 Ss
Agree
You are correct. On full moon day both moon and sun pulls in almost same direction.
@@meenakg310 antha raja a ena solirukaru
Amazing. Many interesting facts. Please do this series at least occasionally
Sir please recommend some books about evolution, time, space and astronomy....
Sapiens,brief answers to big questions...
@@itzdevaraj Thank you sir.
Hi...I'm a doctor and I disagree evolution...u can finish studying those books that mr Devaraj suggested you and discuss with me ur opinion on it...if u r willing we can have a valuable discussion on the same....my Instagram account is Vidhun hilton...u can contact me
திருஅருட்பா
குரங்குக்கும் யாழிக்கும் சந்தர்ப்பவாத உருவான இனம் மனிதன். சிந்திப்பதற்க்கு
நட்சத்திரம் பத்தி சொன்னது really interesting..
கற்றது கைம்மண்ணளவு. கல்லாத து உலகளவு. வாழ்த்துக்கள்.
As usual, Thalaiva u r great (Nanban Style)...🙂🙏
#9 was new fact to me. Thanks so much for these wonderful videos. missed your knowledgeable videos. Please post more videos, when you find time.
பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் bro 👌 👌 👌 👌
After watching your subsequent videos of tamila tamizhla came here ....somehow reach the poor people ....they r the one cheated more ....thank u for spreading knowledge...nalla thelliva pesureenga
Jr GK inclusion is best in the channel.......I love the combo...
I'm following all videos of Mr.GK. I'm a big Fan too. I know all science myths in this video but I don't know one thing which I used to believe till now before watching this video. Which is, full moon's gravity only causes the high tides. But Mr.GK has cleared this myth that not only moon but sun too has important part for the causes of high tides. Thanks Mr.GK.
There was a minor mistake when you explained about tides. We see high tides because sun, earth and moon are in the straight line, not because they are closer to earth.
அருமை ஜீகே வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
அருமை. 🙌🙌
12:37
All myths were new for me
Love u gk sir😍
The dinosaurs myth was new to me😂. Nice video 😀.
Apple, Newton - But literally, they have a tree in a Cambridge University.
I too agree I bought a souvenir when I visited
Yes, but actually an apple didn't fell on newton's head. It is said that he saw (from his house's window) an apple falling from the top of the tree, and he thought, 'why did this apple fall down, why didn't it fly up or go somewhere else?', furthur did a research and discovered gravity👍🏿👍🏿
நீங்கள் சொல்லும் இந்த விசயகள் புதியதாக கண்டுபிடித்த பிறகு myth ஆக மாறலாம் இவைகள் நாளைய myth களாக எடுத்து கொள்ளலாமா
"star is past" is make me shocked of our sense.and you are great sir of giving this wonderful knowledge.
Brother, you're video is always an inspiration and informative. There's nothing to specify 1 or 2 in the video.. Keep Rocking..
It's so interesting to hear that we humans have 8 senses. thanks for the info
அருமையான ஒரு பதிவு..!!👌
Have a separate stand for the mic beside the table or use a bigger table than this....
This is a very helpful educational video..
Thanks boss....
நீங்க சொன்ன டைனோசர் மேட்டர் நா யோசிச்சு பார்த்திருக்கேன் ப்ரதர். அதெப்படி ஒரே நாள்ல அழியும் அவ்ளோ பவரான விண்கல்னா பூமியே இருந்திருக்காதே அப்டினு... ஆனா நீங்க சொன்னது ஒரு தெளிவான விளக்கம் . நன்றி சகோ
For me, Dual Gravity info was new to me.
Thank you.
I remember how my brother taught me about the sun exploding thing when I was kid. He went to a planetarium, where he learned that. But it still mesmerizes me
அண்ணா மனிதன் நாகரிகம் எங்கே தோன்றியது. அதை பற்றிய விடியோ போடுங்க அண்ணா.
இந்ந விடியோ சுப்பர்
Ji எல்லாமே இப்ப எனக்கு புரியுது.
உங்க கிட்ட ஓரு ஒன்னு சொல்லணும் Last week ஜி தமிழ் ல தான் உங்களை 1st டைம் பார்த்தேன் நல்லா இருந்தது .