Myths Debunked | நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள் | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • திருத்தம்: நான் பச்சை நரம்பு என குறிப்பிட்டது வழக்கு சொல். உண்மையில் அவை சிரை எனும் ரத்த நாளங்கள் (veins).
    Reference:
    theconversatio...
    www.healthline...
    www.winchester...
    www.myfooddata...
    foodstruct.com...
    www.fda.gov/ (Food and Drug Administration)
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #myths #debunked #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 726

  • @MrGKTamil
    @MrGKTamil  ปีที่แล้ว +197

    *திருத்தம்: நான் பச்சை நரம்பு என குறிப்பிட்டது வழக்கு சொல். உண்மையில் அவை சிரை எனும் ரத்த நாளங்கள் (veins).*
    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @sabarimoorthy2615
      @sabarimoorthy2615 ปีที่แล้ว +2

      Bro telescope video venum bro

    • @sabarimoorthy2615
      @sabarimoorthy2615 ปีที่แล้ว +2

      Telescope how much bro

    • @abdulazizebrahim3754
      @abdulazizebrahim3754 ปีที่แล้ว +6

      கை ரேகை ஒருவருக்கு மாதிரி இன்னொருவருக்கு இருக்க வாய்ப்பிருந்தால் ஏன் கிருமினல்களை கண்டறியவும்,அடையாளத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.அது வித்தியாசமாக இல்லாதிருந்தால் ஆதாரில் நிறைய சிக்கல்கள் இருக்க வேண்டுமே? அப்படி ஏதாவது நடந்துள்ளதா?

    • @gt8730
      @gt8730 ปีที่แล้ว +2

      The Fun Fact is that the bonus fact is a Wow fact but it was a very very interesting one👍👍

    • @manoj.a4829
      @manoj.a4829 ปีที่แล้ว +2

      Myths on human brain what its actual capacity, is it really powerfull, walking is not helpfull for digestion but it is help full if u have gastric problems, most cold is caused by virus bacteria if u have sever allergy rhinitior sinus or asthma problems u will get when u eat ice cream cooling foods. Ev vehicle is pollution then gosoline because of battery production.

  • @mohamedazarudeen8258
    @mohamedazarudeen8258 ปีที่แล้ว +3

    School padikum pothu GK na Enane teriyamal iruntha rasigargal sarbaga video Vetri adaiya valthukal.🤷🏽‍♂️

  • @ponmahalvanthaal7946
    @ponmahalvanthaal7946 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது...அறிவை மேலும் ,தேளிவுபடுத்தும் ஒரு கருவியாக அமைகிறது..உங்கள் சேனல்..மிக்க நன்றி....நண்பரே...தொடரட்டும் ...உங்கள் பணி..!!

  • @gloniacoimbatore9660
    @gloniacoimbatore9660 ปีที่แล้ว +17

    That Colors wavelength Animation is extremely understandable 👌

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 ปีที่แล้ว +2

    Mr.GK Ebakku Romba pudicha channel.

  • @nsl894
    @nsl894 ปีที่แล้ว +2

    Na ithuvaraikum athikama intha channel oda videos than pathuruken..... useful channel for.. all

  • @l_karun7256
    @l_karun7256 ปีที่แล้ว +3

    ஒரு நாளைக்கு 1 மணி நேரம் தான் யூடியூப் பக்கம் வருவேன் அதுல உங்க விடியோ பாக்காம போக மாட்டேன்.... I know science news through you

  • @drthiraviyaraj
    @drthiraviyaraj ปีที่แล้ว +11

    Hi Gk... We Love your Videos ❤️❤️❤️
    Oru Chinna Change... Ellorum Kaila theriyurathu நரம்பு nu nenaikuranga.. athu narambu illa.. athu veins (சிரை)
    Actually ellorukkum puriyanumnu neenga narambu nu solringa.. okey.. ithayum neenga neraya perukku explain panna nalla irukkum..
    Narmabu na yenna Arteries and Veins na yenna....
    Narmabu namma Brain an senthathu.. Arteries and Veins Heart ah senthathu..
    Blood ellam Arteries and veins la thaan irikkum.. Narambu oosi nu solrathu Intravenous injection thaan..
    I know unagalakku ithu theriyum.. na unagala kora solalla... Itha neenga explain panna Neraya perukku theirya varum la.. athukku thaan sonnen..
    Love you GK❤️

    • @MrGKTamil
      @MrGKTamil  ปีที่แล้ว +8

      Agreed. Thanks for mentioning in detail. i just used layman term to understand.

    • @drthiraviyaraj
      @drthiraviyaraj ปีที่แล้ว +2

      @@MrGKTamil ❤️🫂

  • @MrVadivelu45
    @MrVadivelu45 ปีที่แล้ว +22

    Nowadays your videos have science mixed with comedy entertainment continue this style👍

    • @jaikumar4270
      @jaikumar4270 ปีที่แล้ว +1

      Its inspired from star talk channel. Neil degrass tyson and chuck does the same comedy with science

  • @rajutamilan344
    @rajutamilan344 ปีที่แล้ว

    உங்கள் காணொளிகளை தினமும் பார்த்தால் ஒருவன் விஞ்ஞானியாக மாறிவிடுவான்

  • @vijaykrishnan9972
    @vijaykrishnan9972 ปีที่แล้ว +1

    Innaiku than enaku feel aachi unga voice Udhayanithi Stalin voice maadhiri iruku

  • @ananthanr390
    @ananthanr390 ปีที่แล้ว +1

    நான் சிறிய கருத்து சொல்ல விரும்புகிறேன்.. ஒருவரிடம் அதிக பணம் மற்றும் அந்தஸ்து மற்றும் நாம் சொல்லும் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார் என்றால் அவருக்குள் சிறிய ஆணவம் தென்படும். அதேபோல் இன்று mr g k விடம் கண்டேன் அந்த சிறிய அளவிலான ஆணவம்.....

  • @gopirajendran6733
    @gopirajendran6733 ปีที่แล้ว +1

    அண்ணா.. நீருக்கடியில் ரத்தம் பச்சை நிறமாக தெரியும் என்று படித்துள்ளேன்.. ஆனால் இன்று தான் அதற்கான விளக்கம் கிடைத்தது 👍

  • @saravanakumarsenthurpandi1376
    @saravanakumarsenthurpandi1376 ปีที่แล้ว +5

    அணைவருக்கும் இனிய புதிய வருட பிறப்பு வாழ்த்துக்கள் (advance)

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 ปีที่แล้ว

    உங்களுடைய போன வருட 'மதன்' பேட்டி இப்போது தான் பார்த்தேன். உங்கள் இருவரையும் பிடிக்கும். No nonsense guys ! இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS ปีที่แล้ว +4

    நாளை என்பது நன்றாக அமையும் என்பதே ஒரு MYTH தானே MR. GK🤣🤣🤣

  • @sridharv5969
    @sridharv5969 ปีที่แล้ว +12

    Myth episode pothum bro konjo critical science pesalame... Romba nal agidichi anna

  • @vimaleswaran2215
    @vimaleswaran2215 ปีที่แล้ว +6

    5:24 I’m working in forensic department so,Fingerprints are always unique because second characteristics (Ridges) are can’t be same to any person so that’s called as fingerprints are unique. but patterns are same.

    • @harinisri6096
      @harinisri6096 9 หลายเดือนก่อน

      U r correct sir

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 ปีที่แล้ว +4

    Enna romba impress pannitinga Mr.GK.

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 ปีที่แล้ว

    புத்தாண்டு கொண்டாடுவது வாழ்த்து சொல்வது
    4000 வருடம் முன்பே இருந்தது
    2023 புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @mrpy3606
    @mrpy3606 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோக்களை குழந்தைகள் பார்க்கின்றனர் நீங்கள் பேசும் வார்த்தைகளை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர், நீங்கள் பேசும் சாதாரணமான வார்த்தை அவர்கள் வாழ்க்கையின் நடைமுறையில் கொண்டு செல்கின்றது, இந்த வீடியோவில் உருட்டு, கம்பி கட்டும். என்று சொல்லும் வார்த்தைகள் எல்லாம் மாணவர்கள் பேசும் பொழுது இதை சொல்கின்றன, நீங்கள் எப்போதும் கவனமாக பேசுவீர்கள் நீங்கள் சொல்லும் உண்மைகள் அனைத்தும் எங்களுக்கு உபயோகமாக உள்ளது. நன்றி 🙏🙏🙏

  • @KARTHUism
    @KARTHUism ปีที่แล้ว +3

    Pregnancy myths debunk panunga bro. Irukrathulayae nama athuku than Tomba bayapada vendi iruku. Mathathellam kuda paravala pathukalam nu we rethink.

  • @venmanipurachi
    @venmanipurachi ปีที่แล้ว

    Mr Gk புகையிலை மற்றும் hands வகை போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி உங்கள் அறிவியல் பார்வையில் ஒரு காணொளி போடுங்கள் பயனுள்ளதாக இருக்கும்

  • @kuttimanisen7795
    @kuttimanisen7795 ปีที่แล้ว +1

    Good to see Article 51a in the beginning ❤️ kudos

  • @deepak9002
    @deepak9002 ปีที่แล้ว +1

    Bro
    Oru myth ah debunk pannunga bro.
    1)
    Sappitaa udan thoonginal thoppai varuma bro
    2)
    Thopaai varuvatharku karanam

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk ปีที่แล้ว +40

    Mr gk❤️You always work so hard on your videos and you truly do put so much effort । vids is just awesome ❤️ keep it up

  • @dmaxcreations
    @dmaxcreations ปีที่แล้ว

    bro ungalukku dark comedy superra set aguthu.... so continue bro...

  • @nirmalone3026
    @nirmalone3026 ปีที่แล้ว +11

    Iam a Diehard fan of GK.....♥️♥️♥️

  • @letsexplore356
    @letsexplore356 ปีที่แล้ว +8

    EDITING AND ANIMATION SUPERB SIR . KEEP GOING WE ARE HERE FOR YOU

  • @smartcares1736
    @smartcares1736 ปีที่แล้ว

    Mr Gk பார்வையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்

  • @manojprabakaranp2970
    @manojprabakaranp2970 ปีที่แล้ว +1

    Sugar (சர்க்கரை நோய்) pathi innum detail ah sollunga

  • @predatorworld07
    @predatorworld07 ปีที่แล้ว +28

    Nailed it mann✨🖤

  • @sarveshpurushoth8732
    @sarveshpurushoth8732 ปีที่แล้ว +2

    HI bro, I am 20 years old and i am a student. I would love to share you this message..... I always had an love towards science in my day to day life i have always wondered how science work's aroumd us! sometimes i myself found answers for few but not for many happening abt science. But after being u r subscriber i understood how science is applied nd works aroumd us. My curious questions were easily clarified by u always . When i see u r vudeos i learn many concepts of science how it is actually applied and DO trust me because of you now i am able to teach my brothers nd sisters nd my friends and even small kids abt this science around us.
    May be all our Mr. GK videos would have not been in trending but u r in the hearts of my brothers nd sisters nd the little one's too one day they will be u r subscribers fr sure. ❤️
    Respect to you,
    Mr. GK

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 ปีที่แล้ว +1

    Thank you 🙏🏻 Mr. GK. Informative videos. Proud to be a subscriber .💐💐💐

  • @srimurukan8464
    @srimurukan8464 ปีที่แล้ว +4

    Super bro🥰🥰🥰🥰
    Small Doubt :-பல இந்து புராணங்களில் தேவர்களின் ஒரு இரவு ,பகல் மனித 6 , 6 மாதங்கள் என்று இருக்கிறது. அப்படியானால் அந்த காலத்திலே time வேறுபாடு இடத்துக்கிடம் வேறுபடுவது குறிப்பிட்டுள்ளது அல்லவா. Bro...

  • @iyappanram2472
    @iyappanram2472 ปีที่แล้ว +1

    Mr. GK நம்ம பூமியில காலநிலை மாற்றம் இருக்குறது போல வேற கோள்களில் இருக்கா? அப்படி இருக்குன்னா என்ன மாற்றம் இருக்கு.

  • @vigneshp7649
    @vigneshp7649 ปีที่แล้ว +39

    கைய விட்டு காதல் போனா கையில் ரேகையில்ல.... 🤣🤣🤣🤣

  • @abilashabi6120
    @abilashabi6120 ปีที่แล้ว

    Mr.gk the explanation is so good......but blue light has high energy than red (plank equation:- E=hf)

  • @HairResearchTamil
    @HairResearchTamil ปีที่แล้ว +1

    அட கடவுளே இவ்ளோ நாளா இது தெரியாம வாழ்ந்துட்டோமே 🥺

  • @anandhikts
    @anandhikts ปีที่แล้ว +3

    Very informative ,straight to the point

  • @Priyanka_Sethurajan
    @Priyanka_Sethurajan ปีที่แล้ว +1

    1. Petrol bunk la net on pana kudadhu
    2. Kitchen la mobile use pana kudadhu
    3. Vehicles la epavume petrol/Diesel tank full ah fill pana kudadhu .. ?

    • @RJPrakashKumar
      @RJPrakashKumar ปีที่แล้ว

      Already sollitanga .Old videos parunga

  • @rajutamilan344
    @rajutamilan344 ปีที่แล้ว

    அருமை தோழர்

  • @ngardw
    @ngardw ปีที่แล้ว

    உலக மக்கள் அனைவருக்கும் ஆதார் கொடுத்து சோதிக்கலாம்.

  • @i.immanuvelvel4619
    @i.immanuvelvel4619 ปีที่แล้ว +1

    Wow.. the bonus myth was.. unexpected.. & it's really informative

  • @berthauto
    @berthauto ปีที่แล้ว +1

    Awesome, this video should trend no 1

  • @rathnabala
    @rathnabala ปีที่แล้ว +1

    dear Mr gk thanks for all your valuable videos. u have truly educated me so much. I just have a small request. could you pls lower the volume of bgm in ur videos. it's nice to have bgm. but reduce the volume a bit. Thanks a lot for all your efforts

  • @kannankannan4677
    @kannankannan4677 ปีที่แล้ว

    அருமை Mr.GK

  • @vethanayagamb4360
    @vethanayagamb4360 ปีที่แล้ว +3

    Mandela effect பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @jayaveera1970
    @jayaveera1970 ปีที่แล้ว

    சர்க்கரை பற்றிய தங்கள் தகவல் அருமை...

  • @krishnarajamuthusamy687
    @krishnarajamuthusamy687 ปีที่แล้ว +8

    In foods it's more important to notice or know about 1: total carbohydrate content ( not sugar, as the term sugar is complex it can be a monosaccharide, oligosaccharide , polysaccharides )
    Plus protein and fat and other nutrients
    Because Glycemic index ( how fast those sugars are released into blood from food when consumed) and glycemic load ( how much carbohydrate load does 100 gm of that food contains) is what matters most
    In that regard potato has more glycemic index and glycemic load compared to all other vegetables and most of the fruits ( among vegetables potato is not advisable for diabetic patients) other vegetables can be consumed with out any doubt

    • @celebratinglifewithmuthu1854
      @celebratinglifewithmuthu1854 ปีที่แล้ว

      Exactly! Potato can be taken by diabetic patient when they replace the rice portion by this tuber

  • @arunvicky100
    @arunvicky100 ปีที่แล้ว +8

    Good Information!
    Thank you so much!
    Why do you call the last one as bonus myth? Can you explain/debunk it?

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    நல்ல முயற்சி!

  • @sakthivelanbazhagan2500
    @sakthivelanbazhagan2500 ปีที่แล้ว +11

    Vera level explanation bro👌🏿👏🏿

  • @busybee2242
    @busybee2242 ปีที่แล้ว +1

    The best relaxation after songs and music is watching Mr.gk channel. Really loving a lot bro 🤩nowadays i am studying very curiously and interestingly it's just because of you ...

  • @shahulsrr
    @shahulsrr ปีที่แล้ว

    Hi Mr GK . I belive that U r the only tamil scientific person i came across on youtube .
    i hope u read my comment.
    Being u a scientific perfect i would like 2 call u to analysis and elaborate scientific things about Zam Zam water. Thankyou

  • @worldofvijaygp
    @worldofvijaygp ปีที่แล้ว

    குருநாதா... இந்த படிக மாலை, வடமொழியில் ஸ்படிக மாலை போட்ட உடம்புக்கு குளிர்ச்சி, நல்லது, God's Vibration னு எல்லாம் சொல்றாங்களே... உண்மையா

  • @nilavzvlog
    @nilavzvlog ปีที่แล้ว +1

    Super sir. Finger print is really interesting fact

  • @uthayakumar6643
    @uthayakumar6643 ปีที่แล้ว

    எனக்கு ஒரு சந்தேகம், நாங்க 2 நாளுக்கு முன்னாடி 5 லிட்டர் pressure cooker வாங்கினோம், சந்தேகத்திற்கு அதில் தண்ணீர் ஊற்றி பார்த்தேன் 3.5 லிட்டர் தான் நிரம்பியது,அதே போல 10 லிட்டர்- 7 லிட்டர் தான் தண்ணீர் பிடித்தது.. உண்மையில் அதன் கொள்ளளவு எதை வைத்து தீர்மானிக்கிறார்கள்

  • @thiruvasagamr4469
    @thiruvasagamr4469 ปีที่แล้ว +2

    Mr.GK sir please start a new series how It works all the science facts behind the day to day life things 🙏⭐👍👍👍👍👍👍👍👍👍

  • @nivethasri.p6926
    @nivethasri.p6926 ปีที่แล้ว +1

    Hydrostatic Paradox pathi explain pannunga sir plz

  • @tirukoilurking9268
    @tirukoilurking9268 ปีที่แล้ว +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @NPAPHYSICS
      @NPAPHYSICS ปีที่แล้ว

      happy new year bro

  • @salmansharif8379
    @salmansharif8379 ปีที่แล้ว +1

    சொல்ல முடியாத காரணத்தால் கையில் ரேகை யே இல்லாதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🔥

  • @MJohnRupert
    @MJohnRupert ปีที่แล้ว +1

    உருளைக் கிழங்கில் நேரடி சர்க்கரை குறைவாக இருக்கலாம் ஆனால் மொத்தத்தில் சர்க்கரையைத் தரும் ஸ்டார்ச் அதிகம்.
    100 கிராம் பாகற்காயில் 7 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் உருளைக் கிழங்கில் 17 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது.
    இந்த காணொலி தவறான புரிதலை தரும்

  • @divyakannan4263
    @divyakannan4263 ปีที่แล้ว

    Food and nutrition side neraya myths iruku.. right from a baby born, elders will say naatu marunthu kudukanum, honey kudukanum like that. But in real, ithelam thara kudathu.. Youngsters should know about these. itha pathi pesuna Nala irukum Mr. GK

  • @suppaiahsatheesh9167
    @suppaiahsatheesh9167 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜி கே அண்ணா

  • @aljtech
    @aljtech ปีที่แล้ว

    Thank you so much

  • @rathinakumar8425
    @rathinakumar8425 ปีที่แล้ว +2

    It's useful video Mr,Gk

    • @nadarajan8914
      @nadarajan8914 ปีที่แล้ว

      Mr.GK sir பூமி உருண்டை என்பது தெரிந்த உண்மை அப்படி பூமி உருண்டையின் அடியில் இருப்பது கீழே விழாமல் இருக்ககூடும் அறிவியல் எண்ண விளக்கவும் நன்றி🙏@ Mr.GK

  • @mariamR66
    @mariamR66 ปีที่แล้ว

    Really so amazing videos brother really really I'm so appreciate for your video and thank you so much

  • @salahaddin4383
    @salahaddin4383 ปีที่แล้ว

    بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏
    ஆம்! அவனுடைய விரல்களின் நுனிகளை (-முன்பிருந்தது போல் இணைத்துச் சரிப்படுத்திச் செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம்.
    (அல்குர்ஆன் : 75:4)
    ஆறு நூறு கோடி பேர்கள் அல்ல ஆறு லட்சம் கோடி பேர்கள் ஆனாலும் கைரேகை வித்தியாசமாகத்தான் இருக்கும்.

  • @thisworld4u
    @thisworld4u ปีที่แล้ว +2

    marriage aagi romba nalaki kulanda porakalana kovailuku poita vara solluvanga
    nonveg saptitu veetuku poravangaluku kari tundu (charcoal) kondu poga solluvanga
    irandavangaluku arisi kodukuradu thithi en panranga

  • @do.2919
    @do.2919 ปีที่แล้ว

    அவ்வளவு ரிஸ்க் எடுத்தா இந்த சாதாரணமா சொல்றது வந்து இவ்வளவு சரியான வார்த்தை இல்லாமல் இருக்குது

  • @Love_bgm_sn
    @Love_bgm_sn ปีที่แล้ว

    ISSல் பிரச்சினை அமோனியா லீக் ஆகுது என்று சொல்கிறார்கள் அது பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @DavidDavid-cw8ki
    @DavidDavid-cw8ki ปีที่แล้ว +2

    Anna.... Break through star shot........ Pathi sollunga Mr GK

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว

    Mr.Gk, Kairegai vechu future predict pandragaley atha pathi sollunga

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 ปีที่แล้ว +1

    Always feeling proud to be subscriber thala 💐

  • @1stmiracle
    @1stmiracle ปีที่แล้ว

    4:00 நரம்புகளினூடு இரத்தம் ஓடுவது இல்லை
    இரத்தம் ஓடுவது நாடி, நாளங்களினூடு மாத்திரமே..

  • @mr.ramsvlog6512
    @mr.ramsvlog6512 ปีที่แล้ว

    Mr.Gk please post the video about Yoga seivathinal kadavul nilai adaiyamudiyuma

  • @gopimurugesan5011
    @gopimurugesan5011 ปีที่แล้ว +1

    GK anna turmeric thaali kayir la use panna breast cancer varathunu solluvanga aprm pepper and grape seed la anticancer agent irukku nu solluranga atha pathi sooninga na namba tamilnadu womens konjam awareness kidaikum 😌😌

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz ปีที่แล้ว +1

    ஐயா.... இந்த அக்குபஞ்சர் பத்தி.... 🙄🙄☺️

  • @mr.ramsvlog6512
    @mr.ramsvlog6512 ปีที่แล้ว

    Mr.GK sir Swami vivekanada death mystery pathi oru video podunga please

  • @kishorehunk92
    @kishorehunk92 ปีที่แล้ว +1

    aaga mothathula vegetables ah saapdathinga..ellavanum english medicine ah mattum saapdunga athana solla varinga Mr.GK

  • @saran851
    @saran851 ปีที่แล้ว +1

    Excellent Sir 😊😊👌😊

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 ปีที่แล้ว +1

    தலைமுடி பற்றி வீடியோ போடுங்க G K...

  • @stindran1
    @stindran1 ปีที่แล้ว +1

    I found a person with the same fingerprint as mine. She is from Myanmar. We both working in the same company and our attendance got mixed up. Now I registered a different finger and it is solved now.

  • @naveenkumar1240
    @naveenkumar1240 ปีที่แล้ว +1

    Bro unga channel videos la scientific related videos podaringa, athula iruka Scienctific proof oda sollaringa, apo intha tamil sithargal pathi, avanga panna visiyangal, ipavum real a irukara avanga pana visiyangal, avangal lam enga ena achi epadi nu, avanga elam God irukararu avar sonna knowledge padi vaalnthanga sollaranga, apo avanga view padi God earu, athu scientific a epadi pakarathu etc.... Intha topic la vechi oru video series playlist podunga bro.... Eargly waiting for your videos.... 😊☺🙂😇

  • @sathiyaraj1151
    @sathiyaraj1151 ปีที่แล้ว

    Yesterday night 42 satelight ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து சென்றதை சென்னை இல் இருந்து இரவு 7 மணிக்கு பார்த்தேன்.... பின்பு 2 நிமிடத்தில் மறந்து விட்டது ஏன் .(30.12.2022)....

  • @RJPrakashKumar
    @RJPrakashKumar ปีที่แล้ว +1

    அண்ணா கோவில் ல மந்திரம் சொல்றாங்க ல.அந்த வார்த்தைகளுக்கு power இருக்கு னு சொல்லிட்டு இருக்காங்க. அப்டி இருந்தா daily சொல்ற அவங்க power ful ah இருக்கனும் ல.அப்டி ஏன் இல்ல.இந்த myth ah கொஞ்சம் explain பண்ணுங்க

  • @govindasamy4276
    @govindasamy4276 ปีที่แล้ว +1

    ❤ love you bro… na eppodum Ounga video first day la pathuduvan I likes and loves your videos..then science 🧬 searching and sharing your knowledge to everyone… entha muyarchiku naan adimai na 😊

  • @ManojKumar-hc5ev
    @ManojKumar-hc5ev ปีที่แล้ว +1

    Thavuyu senju kadavul irukkara illayanu video podathinga bro ..controvercy kelapi channel eh irukka vida matanga ,we'll miss a really good channel , protect this channel at all cost

  • @krishnaardra5846
    @krishnaardra5846 ปีที่แล้ว

    Mr gk pls make one vedio for how zero is created what is the scientific reason of that symbol history also pls. Love u 💞

  • @beautifulsky4570
    @beautifulsky4570 ปีที่แล้ว +1

    Hypersonic missile pathi video podunga

  • @SriramK89
    @SriramK89 ปีที่แล้ว +5

    Hi sir... Kaila green ah theriyaradhu ratha naalam dhane? Narambukku niram irukka illaya? Ratha naalam = Blood vessels and narambu = nerves

  • @majestyfox2302
    @majestyfox2302 ปีที่แล้ว +1

    Hi. Mr. GK. So Nice Video.

  • @narayanisivani2059
    @narayanisivani2059 ปีที่แล้ว +1

    Dna astrology pathi video potunga
    Anna

  • @veerakumarp3443
    @veerakumarp3443 ปีที่แล้ว

    Intha thirumana porutham unmaya Thalaivare.. 90’s kids life naasama porathuku ithuvum oru reason ah iruku

  • @baskarbaskie2963
    @baskarbaskie2963 ปีที่แล้ว

    Mr Gk sir I’m ur fan sir Neeenga intro kudukura appo nerve( narambu) la blood pass agudhu nu sonningq but Appadi Agadhu nerve la blood supply agadhu blood vessels( Ratha kuzai) la tha blood pass agum sir

  • @derrickdilshan4504
    @derrickdilshan4504 ปีที่แล้ว

    openning vera level

  • @Tonystark_YNWA
    @Tonystark_YNWA ปีที่แล้ว

    Safron kum baby colour kum sampantham illanu puriya vainga bro 🙌 neraya peru innum atha unmainu nenachittu irukkanga

  • @saihrafoods3176
    @saihrafoods3176 ปีที่แล้ว +1

    Please make dr Abdul kalam history video

  • @saravananp6532
    @saravananp6532 ปีที่แล้ว +1

    Thank you brother for your day today informative content, Wish advance Happy New year to you and your family 👌👌🎇🎇🌷🌷🌷