மைதா மாவு vs கோதுமை மாவு.. எது சிறந்தது??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 565

  • @buyingfacts
    @buyingfacts  หลายเดือนก่อน +29

    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/BFacts-JoinSupernovaNow or
    Whatsapp ‘Hi’ on +91 87925 59917

    • @samkarthik
      @samkarthik หลายเดือนก่อน +2

      Facebook la Content monetisation policies yepudi green tick vangurathu page la entha issues and restrictions ila many times reported in facebook but entha response ila ithanala pala nala in stream ads eligible agiyum antha content monetisation policy green tick varatha nala pending la eruku but stars enable agiruchu please tell me solve this problem

    • @newtscamander8413
      @newtscamander8413 หลายเดือนก่อน

      For a wheat grain if you remove the husk, its weight reduces. So the grain count of 100g wheat is not equal to 100g maida. Thats why protein value is different.

    • @malikfathima2400
      @malikfathima2400 หลายเดือนก่อน

      Bro India la oru sila products green colour veg symbol potrukanga aana athu halal podala. Britannia biscuits ice creams many snacks items elamey no halal only veg symbol athey company foreign la vanguna halal potruku. Apo India la use panra stabilisers ethavathu kalandhu irkuma pls explain. Britannia & sunfeast products emulsifiers check pani parunga

    • @raajkumaar1351
      @raajkumaar1351 หลายเดือนก่อน

      Bro one more small suggestion- extra voice over at 13.15, muduchu vittuteenga ponga ( u know whose voice is that, I request all the content creators strongly not to use that). Search that pls bro. That guy was in his death point pleaded for help to police. Now this has become comedy. Search - palladam reporter attack.

    • @hiphopmaggi2688
      @hiphopmaggi2688 29 วันที่ผ่านมา

      Post a video comparing rice meal vs wheat meal. For diabetes and normal patient anna❤❤plz

  • @nijjukutty
    @nijjukutty หลายเดือนก่อน +64

    Video na ithu video ..
    Content na ithu content...
    Kanda kanda karumatha video potu kaasukaga yt channel nadathum naathari naaiku mathiyila ivlo useful content podringle bro... hat's off🔥🔥🔥🔥🔥🔥

  • @cutejamee6979
    @cutejamee6979 หลายเดือนก่อน +1053

    இன்ஜினீயர் ❌ உணவு பாதுகாப்பு அதிகாரி✅😂

    • @buyingfacts
      @buyingfacts  หลายเดือนก่อน +461

      🙏🏻🙏🏻இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி 😂😂

    • @Vel0369
      @Vel0369 หลายเดือนก่อน +10

      😂​@@buyingfacts

    • @Prakashkarunanathi
      @Prakashkarunanathi หลายเดือนก่อน +8

      ​@@buyingfacts😂😂

    • @Vijay65769
      @Vijay65769 หลายเดือนก่อน +25

      ​@@buyingfactsகூடிய சீக்கிரம்... உள்ள தள்ள plan paniraga😂😂😂

    • @blessings7159
      @blessings7159 หลายเดือนก่อน +8

      Please clear everyone doubts in that aura gold app....
      My dear bro please dont simply promote.
      I believed you and downloaded app.
      Its not seriously usefull.
      Ex. If i puchased one gram gold ( price is 7000)
      Then i want to sell on same day in app shows 6500 .... Why like that..
      Please without doing R and D dont encourage dear bro.... Better to buy in shops gold coins.. Instead investment here...

  • @DR-vy3km
    @DR-vy3km หลายเดือนก่อน +27

    ஒரு என்ஜினீயர் Dietitian ஆன தருணம், இப்படி ஓரு வீடியோ நான் எதிர்பார்கவில்லை, சிறப்பான பதிவு சகோதரா ❤️❤️🙏

  • @Balaji.j92
    @Balaji.j92 หลายเดือนก่อน +51

    ப்ரோ குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயபர் பற்றிய வீடியோ பதிவிடுகள் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்🙏

  • @balajisubramanian3986
    @balajisubramanian3986 หลายเดือนก่อน +100

    I can see you have taken great effort to make such videos. Good information

  • @vsriram2338
    @vsriram2338 หลายเดือนก่อน +243

    Refined Sunflower oil is good or bad video podunga sir

    • @CARNAGE_69
      @CARNAGE_69 หลายเดือนก่อน +13

      poly-unsaturated fat ellame nalla idhu illa except omega 3
      Mono-unsaturated oralavukku paravala but
      Saturated fat dhaan consumption ku best

    • @SKBOSS-cb5gp
      @SKBOSS-cb5gp หลายเดือนก่อน

      Good or Bad Atha Sollunga ​@@CARNAGE_69

    • @Harish-dc9bb
      @Harish-dc9bb หลายเดือนก่อน +6

      Bad use chekku oil

    • @CARNAGE_69
      @CARNAGE_69 หลายเดือนก่อน +2

      @@Harish-dc9bb chekku or cold press is a process involved in getting oil from seed or fruit
      That doesn't mean its healthy, what kind of fat your eating determine's the health factor like saturated, mono unsaturated and poly unsaturated fat,
      not refined or not
      If your concerned about chemicals in refined oil then may you can choose unrefined fats but it is very well regulated so I wouldn't personally mind consuming refined oils
      Also unrefined oil will lose most of the Vitamin in cooking processes in heat so that doesn't make it any healthier than refined oil in huge difference so your wasting money for burning Vitamin from chekku oils, untill you consume it raw as a dressing for salad so on

    • @mrmrs5395
      @mrmrs5395 หลายเดือนก่อน +7

      Sunflower seeds விலை எவ்வளவு என்று பாருங்கள் 1kg ku 40% oil extracted ஆவும்
      அப்போ 1ltr oil 110 ku விற்பனை செய்றாங்க என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியது அவசியம்

  • @VijayKumarB-s
    @VijayKumarB-s หลายเดือนก่อน +6

    Oru topic ah theliva search pani pesuriyee bro.... Great❤

  • @Kum286
    @Kum286 หลายเดือนก่อน +12

    பங்காளி உங்க சமூக பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ங்க...❤❤❤

  • @Ruthra-bu8dp
    @Ruthra-bu8dp หลายเดือนก่อน +97

    யெய்யா வளவளன்னு பேசாம
    மைதா சாப்பிடலாமா வேண்டாமா...?
    சட்டுபுட்டுன்னு முடிச்சு விடுங்க நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் சாமி...
    நீங்க சாப்பிட கூடாதுன்னு சொன்னா நாங்க சாப்பிட மாட்டோம் சாமி
    😂😂😂❤❤🌹 👌👌👌

    • @vaitheeswaran2498
      @vaitheeswaran2498 หลายเดือนก่อน +7

      அப்படி எல்லாம் சொல்லிட முடியாது! உங்க காது-ம் இனிக்கனும், மத்தவங்க (கம்பெனி, அரசாங்கம், அதிகாரி) வாயும் இளிக்கனும்

    • @90sKydzzWorld
      @90sKydzzWorld หลายเดือนก่อน +1

      Keduthalnu therinju ethuku sapudanu..

    • @rcramarrcramar1600
      @rcramarrcramar1600 หลายเดือนก่อน +2

      ரெண்டும் தேவையில்ல

    • @NavajothiP
      @NavajothiP หลายเดือนก่อน

      👌👌👌👌

    • @Kuppasy
      @Kuppasy 18 วันที่ผ่านมา

      ஏன், எதற்கு, எப்படி என கேட்டு பழகுங்கள்😊

  • @chikara_international
    @chikara_international หลายเดือนก่อน +13

    இந்த வீடியோ பார்க்கும் எங்களுக்கு ஈசியாக தெரியும்
    ஆனால் அதற்குப் பின்பு எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் என்று உங்களை போல ஆராய்ச்சி செய்யும் எனக்கு மட்டுமே
    தெரியும்
    உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @mrmrs5395
    @mrmrs5395 หลายเดือนก่อน +98

    நண்பரே நீங்கள் விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க வாழ்த்துகள் ஆனால் கொஞ்சம் கவனமாக போடுங்கள் சில எதிர்ப்புகள் வரும் பயப்டாதிங்க

    • @sangeethanandh907
      @sangeethanandh907 หลายเดือนก่อน +12

      எனக்கு என்னமோ உங்கமேலத சந்தேகமா இருக்கு.

    • @mohamedmarsuk4161
      @mohamedmarsuk4161 หลายเดือนก่อน

      😂​@@sangeethanandh907

    • @mrmrs5395
      @mrmrs5395 หลายเดือนก่อน +3

      @@sangeethanandh907 aama naan thaan corporate muthalaali

    • @sangeethanandh907
      @sangeethanandh907 หลายเดือนก่อน

      @@mrmrs5395 🥵🥵🥵🥵🥵

    • @jeevan9593
      @jeevan9593 หลายเดือนก่อน

      ​@@sangeethanandh907podrathu than da plan ye 😂

  • @knight_song8069
    @knight_song8069 หลายเดือนก่อน +64

    Corn powder is good or bad video podunga bro

    • @kaliselvielango8805
      @kaliselvielango8805 28 วันที่ผ่านมา +1

      It's same as maida .It is fibreless.. And the process of making corn flour is same as maida...

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China หลายเดือนก่อน +5

    அருமை, அரிசியில் என்ன இருக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். குறிப்பாக வெள்ளை n சிவப்பு வகை பற்றி.

    • @lesner66
      @lesner66 หลายเดือนก่อน

      Ethuvum illai

  • @fayasahamed9108
    @fayasahamed9108 หลายเดือนก่อน +11

    Broiler chicken vs nattukozhi oru video podunga

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 หลายเดือนก่อน +180

    😂வந்துட்டாரு ஆல்ரவுண்டரு அண்ணாச்சி😂

  • @neelavaanam1525
    @neelavaanam1525 หลายเดือนก่อน +4

    நல்ல விழிப்புணர்வு வீடியோ END PUNCH ..`நச்'

  • @yuvarajsing5394
    @yuvarajsing5394 หลายเดือนก่อน +4

    எதுக்க்கு yellow Powder மைதாவா சாபட்ட என்ன எதுக்கு பிலிச்சி பன்றாங்க

  • @sumathiborewells3335
    @sumathiborewells3335 6 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு ... எளிமையான முறையில் உங்களது விளக்கம் உள்ளது. நன்றி நண்பா

  • @anbudhoni946
    @anbudhoni946 หลายเดือนก่อน +3

    5:07 unexpected bro 😂nalla serious sa pathutu irukumpothu 'SERICHITAA'
    KEEP rocking❤

  • @roopeshb3492
    @roopeshb3492 หลายเดือนก่อน +7

    Ration kadaila godhumai maavu kuduppanga ❤❤❤good thing adhukku thaan chapatti ku use pandrom

  • @prabakarann3238
    @prabakarann3238 หลายเดือนก่อน +2

    Excellent explanation sir❤
    Thank you brother

  • @KatharshaKatharsha-jv2hx
    @KatharshaKatharsha-jv2hx หลายเดือนก่อน +4

    This video 👆🏻shorts video போடுங்க ஜீ ....... ஸ்டேட்டஸ் வைக்க.......நல்லதை செய்வோம் நன்மையை அடைவோம் 🤷🏻‍♂️

  • @roopeshb3492
    @roopeshb3492 หลายเดือนก่อน +51

    Coffee thul veetla araikiradhu best or kadaila bru sunrise vanguradhu besta enna adhula kalakuranga nu video podunga bro plse🥺🥺🥺

  • @ranavettaiyan515
    @ranavettaiyan515 หลายเดือนก่อน +4

    Na godhumai maavu vaanguradhilla
    Godhumai ya vaangi arachi use pandrom
    Packet godhumai colour brown ah ve illa, but indha madhiri vaangi aracha nalla brown ah irukku

  • @madhusudhananduraisamy3954
    @madhusudhananduraisamy3954 หลายเดือนก่อน +2

    @buyingfacts ஒரு சந்தேகம். நீங்க சொல்ற படி பார்த்தால் மைதா கோதுமை மாவை மேலும் ப்ராசஸ் செய்து வருவது. அப்போ கோதுமையை விட மைதா அதிக விலையாக தான இருக்கணும். ஆனா மைதா குறைந்த விலைக்கு எப்படி கிடைக்குது?

  • @redstar864
    @redstar864 4 วันที่ผ่านมา

    அருமை விளக்கம் நன்றி ங்க சார் 🎉🎉🎉

  • @MuraliMurali-ee7rd
    @MuraliMurali-ee7rd หลายเดือนก่อน +2

    Readymade wheat flour white ya than irruku athvum bleaching pannuvangal

  • @NijhamudeenALife
    @NijhamudeenALife หลายเดือนก่อน +14

    🔖🔖🔖Ricebran Oil Pathi Video Podunga brother Mudincha Oils Compare pani podunga 🔖🔖🔖

  • @pragha4281
    @pragha4281 หลายเดือนก่อน +2

    It is really nice to see videos like this. It will give clear knowledge about food products to the common people. Great job and much appreciated. One suggestion as a researcher: when u see scientific paper, see the sample size. The paper you showed had only 8 to 9 participants. Basically, we can not come to a conclusion with these samples. Next time, try to take paper with more number of samples. Keep rocking 🎉

  • @amuthaprakashk
    @amuthaprakashk หลายเดือนก่อน +14

    நீங்க சொல்லுற மாதிரி பாத்தா, கோதுமை-ய விட மைதா அதிக ப்ராசஸ் பண்ணி வருது. அப்போ ஏன் கோதுமை-ய விட மைதா விலை கம்மியா இருக்கு?. மாவு அளவு அதிகமா வர கோதுமை தவிர வேறு ஏதோ சேக்குறாங்கன்னு நெனைக்கிறேன்.

    • @mohangm968
      @mohangm968 29 วันที่ผ่านมา +3

      இன்னைக்கு நீங்க சாப்பிடற biscuits, bun, bread, rusk, parotta, puffs, cakes, noodles எல்லாத்துலயும் மைதா தான் சேர்க்குறாங்க. மைதா என்பது கோதுமையை விட ரொம்ப soft ஆன மாவு. Snacks, parottas, noodles ல மைதா மாவு சேர்த்தா தான் அந்த softness and crunchyness கிடைக்கும். So, கோதுமையை விட மைதாவை தாயாரிக்கும் முறையை பொறுத்து விலையை அதிகப்படுத்தி விற்றால், அதை மூலப்பொருளாக சேர்க்குற உணவு நிறுவனங்கள் அவங்களோட products அ நம்மகிட்டா விற்பனைக்கு கொண்டுவரும்போது அதிக விலைக்கு தான் விற்பாங்க. 10 ரூபாய் பிஸ்கட் 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். 15 ரூபாய் க்கு இன்னைக்கு நீங்க சாப்பிடற parotta 45 - 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். அப்படி விற்றால் நீங்க வாங்குவீங்களா????மைதா மாவு என்பது world business. இன்னைக்கு மைதா மாவு இல்லையென்றால் உலகலாவிய food system மும் collapse ஆகும். அதனால் தான் குறைவான உணவுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் கோதுமை மாவு, குறைவான அளவே தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுது. அதே போல் மைதா தயாரிப்பில் நீக்கப்படும் கோதுமை யின் outer layers வீணாவதில்லை. அது வேறு பொருட்கள் தயாரிப்பு க்கு பயன்படத்தான் செய்கிறது.
      Hope you can understand...

  • @rockingriyaz
    @rockingriyaz หลายเดือนก่อน +4

    12:31 video conclusion😇

  • @nagarajsharma6182
    @nagarajsharma6182 หลายเดือนก่อน +1

    Great work bro….unga engineering facts channel &buying facts romba worth and useful bro…thanks bro…enaku video pakardu free than but adu ungaluku oru boost kudukum kasum kudukum..but romba romba useful facts solringa aduve podhum…romba nandri bro

  • @90s_.cartoons
    @90s_.cartoons หลายเดือนก่อน +8

    Simple bro for fibre eat lot of vegetable with maida

  • @pitstopper_s3171
    @pitstopper_s3171 หลายเดือนก่อน +1

    protein in 100g of maida la only endosperm but in godhumai it's mixed of endosperm , bran , germ so that is the reason why protein is slightly varying

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 หลายเดือนก่อน +5

    RIP 🎉❤ புரோட்டா 😢

  • @KatharshaKatharsha-jv2hx
    @KatharshaKatharsha-jv2hx หลายเดือนก่อน

    Same வீடியோ shorts வீடியோ போடுங்க ஜீ நெல்லை காதர்ஷா 💕🌹

  • @vg9937
    @vg9937 หลายเดือนก่อน +1

    Anna body hair removal cream use pannalama adhu pathi konjam sollunga

  • @beawarehelp6029
    @beawarehelp6029 หลายเดือนก่อน +17

    Ninaithen vandhadhaai 😅😅😅 ipo tha indha doubt ah nenachute irundhen... Correct ah video potutinga

  • @slotioncherry7716
    @slotioncherry7716 หลายเดือนก่อน +1

    Great content,
    Hope some more videos from u related to nutrition

  • @sivaklaus
    @sivaklaus หลายเดือนก่อน +24

    In Srilanka naanga always use கோதுமை மா

    • @vaikkala7651
      @vaikkala7651 หลายเดือนก่อน +3

      Avunga tamil natla maitha nu solratha than namma Inga kodhumai nu solram bro neega venna thedi parunga

    • @vaikkala7651
      @vaikkala7651 หลายเดือนก่อน

      Kodhumai maavu vera namma kadaila vangurathu maitha but we called kodhumai

    • @gopalmaniraj
      @gopalmaniraj หลายเดือนก่อน +3

      oh... apo bread, bun, cake , biscuits lam srilankan sapdurathu illaiya😂😂😂😂

    • @sivaklaus
      @sivaklaus หลายเดือนก่อน

      @@gopalmaniraj sapurathu than bro but athuku bakingku senja flour pavikurathu romba easya irukkum use panrathuku

    • @sivaklaus
      @sivaklaus หลายเดือนก่อน

      @@vaikkala7651 naan inga vangurathu kodumai Maavu than bro because inga kodumai Maavu bag vangi than oru barrel'la pothu sell panrurathu in tamil areas of srilanka because Athan profit bigga vangurathu than profit

  • @natarajan1032
    @natarajan1032 หลายเดือนก่อน

    வீடியோ தெளிவாக இருந்தது ப்ரோ இந்த மாதிரி நிறைய போடுங்க

  • @jackrahul3453
    @jackrahul3453 หลายเดือนก่อน +2

    Water conditioner and softner pathi video podunga

  • @thiagupillai
    @thiagupillai หลายเดือนก่อน +1

    very informative, useful for common people. You are doing Great service to the society. Your Explanations are Simple and Easy to understand. It is also highly authentic and scientific. Thank you for the Time Spent on making this video. Professional video editing with attractive illustrations, highlighting and great presentation. All the Best.

  • @sarathr4495
    @sarathr4495 หลายเดือนก่อน +2

    Bro you are spot on . Many doctors dont mention about bleaching process. But you mnetioned .

  • @ncsshan
    @ncsshan หลายเดือนก่อน

    Very useful video bro. Apdiye protien powderyum debug panunga please.

  • @itsmedhuwamoviestamil9754
    @itsmedhuwamoviestamil9754 หลายเดือนก่อน

    Hi bro Good Information....
    and neenga enna laptop use panringa....?

  • @prapakaran4811
    @prapakaran4811 หลายเดือนก่อน

    இந்த வீடியோவ பாதுட்டே இருக்கும் போது ஒரு மீம்ஸ், மைண்ட்ல cross ஆச்சு காமெடி வீடியோ அந்த ஷார்ட் வீடியோவ இதுல நண்பர் போட்டுறுந்த நல்லா இருக்கும்.
    இப்போ இது சுத்துமா, சுத்தாதா 😂 ,
    என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் பதில் கிடைத்தது.
    மிக்க நன்றி நண்பரே ❤

  • @unnikrishnanr2133
    @unnikrishnanr2133 หลายเดือนก่อน +1

    Ppa..so many datum ,details you arrayed for this topic from the reserch and other resources .. really need patience and responsibilities..Great info Bro..👌

  • @asiandelights2766
    @asiandelights2766 หลายเดือนก่อน +3

    Bro, இதே மாதிரி liquor கு ஒரு வீடியோ போடுங்க bro.😎

    • @genelia1220
      @genelia1220 หลายเดือนก่อน

      Yes bro

  • @ACOMOHAMEDFAZILM
    @ACOMOHAMEDFAZILM หลายเดือนก่อน

    Intha manjal and vathal powder pathi explain panuga bro.
    Pocket powders lalam chemical seykuragala athan.

  • @balaganesh7936
    @balaganesh7936 หลายเดือนก่อน

    Sugar and nattu sakkarai rendukkum ullal differents a solunga bro

  • @Md.Asif-78692
    @Md.Asif-78692 หลายเดือนก่อน

    Bro konjam solla mudiyura alavuku tamil la explain pannungha please for those who didn't know english. Otherwise, you are superb❤

  • @fazlanahamedz7
    @fazlanahamedz7 29 วันที่ผ่านมา +1

    12:53 வழமை போல அந்த final touch 😂😂

  • @manikandan-bz6hx
    @manikandan-bz6hx หลายเดือนก่อน

    Bro...appadiye white suger and naattu sakkarai pathi video podunga...

  • @sagayaraj6355
    @sagayaraj6355 หลายเดือนก่อน

    Also talk about edible refined oils and chemicals used in the refining process. Sir!

  • @divakara9615
    @divakara9615 หลายเดือนก่อน +1

    Perfect explanation brother 👍

  • @praveenv007
    @praveenv007 หลายเดือนก่อน

    Daily parotta sapudanumna, kuda 100gm vegetables or 100g non veg or atleast oru 3 egg vachu satukalam

    • @beawarehelp6029
      @beawarehelp6029 หลายเดือนก่อน

      Adhukunu daily ah nga..

  • @sampathkumar3066
    @sampathkumar3066 หลายเดือนก่อน

    Sir una t-shirt yellam nalla iruku..
    Atha pathi video podunga... Link iruntha anupunga nangalum vanguvom... Pls

  • @mercuzardlifemastery2512
    @mercuzardlifemastery2512 หลายเดือนก่อน

    Super bro please put a video comparison between raw rice and par boiled rice

  • @aathilingam4780
    @aathilingam4780 หลายเดือนก่อน

    Malaineer vs mineral water video podunga ❤

  • @ShreeDhar-xs8qy
    @ShreeDhar-xs8qy หลายเดือนก่อน +7

    Super explain bro....🎉❤

  • @saranyasekar6598
    @saranyasekar6598 หลายเดือนก่อน +1

    Good infolencer(informative influencer)🎉
    Thanks for providing us valuable awareness videos🙏🙏🙏
    Kindly Need videos on
    1) Campa cooldrink
    2)Reliance smart offers
    3)Demart offers

  • @sankarramnavanedhakrishnan4992
    @sankarramnavanedhakrishnan4992 หลายเดือนก่อน

    refined oilis good or bad plz make video on it

  • @prudhviraj6084
    @prudhviraj6084 หลายเดือนก่อน

    Talk about rice also bro .... Ex - white rice , red rice etc....

  • @sulthanasahitha696
    @sulthanasahitha696 หลายเดือนก่อน

    Assalamualaikum brother
    Put video on which gas stove is best

  • @MonkeDSingle
    @MonkeDSingle หลายเดือนก่อน

    Inverter and inverter battery pathi oru video podalame😅
    Onnu vaangalamnu paatha ore company laye pala type vachurukan. Enna difference ne sariya theriyala. Store la keta capacity nu mottaya solli mudichurrange. Neenga konjam explain panni video pota nalla irukum

  • @shanmugapriyas3902
    @shanmugapriyas3902 หลายเดือนก่อน +1

    Not even a doctor could give us such a clear explanation

  • @thiyagurajan214
    @thiyagurajan214 หลายเดือนก่อน

    Tea la biscuit pottu sapta nallatha kettatha video podunga bro...

  • @sinuashu8367
    @sinuashu8367 หลายเดือนก่อน

    Can you please make a video of “ different between “””ice cream vs frozen dessert

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 หลายเดือนก่อน +1

    பொதுவாக உணவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து 4 வகைப்படும். அவை,
    1. நீர் சத்து
    2. நார் சத்து (Fibres)
    3. மாவுச்சத்து
    4. கொழுப்புச் சத்து

    • @goodgood9586
      @goodgood9586 หลายเดือนก่อน +1

      புரதச்சத்து

  • @h.nowshatbanu776
    @h.nowshatbanu776 หลายเดือนก่อน

    Gripe water pathi video podunga

  • @Muthu-t9s
    @Muthu-t9s หลายเดือนก่อน

    சார் இதில் கலந்துள்ள மூலப் பொருட்கள் எல்லாம் நம் உடல் உறுப்புகளுக்கு நல்லது செய்யுமா கெடுதல் செய்யுமா அதனை சொல்லவே இல்லையே எதுவோ வாழ்த்துக்கள் சார்

  • @Ranjithkumar01992
    @Ranjithkumar01992 หลายเดือนก่อน +1

    அருமை yaana பதிவு❤🎉

  • @techpirate3687
    @techpirate3687 หลายเดือนก่อน

    Rice vs attaa compare panni sollu bro

  • @rajas-w8f
    @rajas-w8f หลายเดือนก่อน +1

    நண்பரே நீங்கள் விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க வாழ்த்துகள்.

  • @narayana6094
    @narayana6094 หลายเดือนก่อน +1

    rice bleaching pannuvangala illaya ? rice or maida which is best ?

    • @RantMale
      @RantMale หลายเดือนก่อน

      Rice

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 หลายเดือนก่อน

    Bleaching தேவையா, bleaching செய்யாமலேயே தந்தால் என்ன.

  • @tskabilan
    @tskabilan หลายเดือนก่อน +2

    Please talk about content of arsenic in rice

  • @aanthonyalwin564
    @aanthonyalwin564 หลายเดือนก่อน +1

    Please discuss about wheat bread and milk bread and sweet bread and normal bread 😢🍞

  • @sattainathansharma1751
    @sattainathansharma1751 หลายเดือนก่อน

    Sugar vs Naatu sarkarai vs Karupatti pls

  • @mohamedsaja2286
    @mohamedsaja2286 หลายเดือนก่อน

    Bro, think about one thig. 7:26 whole wheat bread which is made out of “kothumai maa” why still in hi side of glycemic index 74.
    And wheat rotti mostly made from maida .
    So reference on this has to be more deeper.
    And also protein percentage explanation need a small change.
    If we made maida and kothumai maa using same wheat verity also will show the same percentage difference because bran addition.
    Small maths will help you.
    Thanks.

    • @mohamedsaja2286
      @mohamedsaja2286 หลายเดือนก่อน

      Mean time i really impressed on other studies . Hats off.

  • @santhoshpalan
    @santhoshpalan หลายเดือนก่อน

    Hi, I like all your videos. The contents are so true and correct. I appreciate your effort you put in to give the correct information amazing and superb also I wonder how you get all the information. I have a request for you. Please request you to put a review video about the 5 rupees packet of BOOST & HORLICKS as most of the moms give this to kids almost everyday as kids do not drink milk. Thank you so much.

  • @noobamar4702
    @noobamar4702 หลายเดือนก่อน +1

    Thanks sir for ur great information

  • @3twinklingstars
    @3twinklingstars หลายเดือนก่อน

    semma bro neenga 👏👏👏👏👏👏
    keep rocking
    but please reach aawina pirahu,
    cooperate mafia la soram poidadheenga......... 😢😢😢😢😢

  • @Tesr321
    @Tesr321 หลายเดือนก่อน +2

    There is a difference between wheat flour produced by companies then the one bought from ration. ration shop grains appears pure.

  • @nagasaravanan3436
    @nagasaravanan3436 หลายเดือนก่อน

    Refined vs rice bran oil video pls

  • @jananijoel8779
    @jananijoel8779 หลายเดือนก่อน

    Romba effort potu engaluku Nala information kudukringa thank u brother

  • @nirmal1407
    @nirmal1407 หลายเดือนก่อน +1

    Romba naal aha iruka neriya doubts lam nalla clear pannuriga bro 😅😁

  • @kowreeshg3865
    @kowreeshg3865 หลายเดือนก่อน

    Hey hi, ethae mari whey protein patthi explain pannunga. Like how they separating it from whey water and preservation ku yennalam add panadranga....athu body ku nalladha illaya....long term intake yennamari prechanayalam undaka vaipu irukunu sollunga

  • @mohanraj-rr5du
    @mohanraj-rr5du หลายเดือนก่อน

    Yennaiyum Comments podavatchittingale 🎉🎉🎉🎉 super Anna 🎉🎉 awesome

  • @mehul.g.s3876
    @mehul.g.s3876 12 วันที่ผ่านมา

    Bro neriya peru foreign la irunthu fish tablet ellan healthy nu kondu varanga atha pathi oru video podunga bro

  • @MyName-z1h
    @MyName-z1h หลายเดือนก่อน +61

    I have a question bro. Ivalo process panni vara maida price kammiya iruku. Direct ah vara wheat price athigama iruku why?

    • @jpruban
      @jpruban หลายเดือนก่อน +5

      Same doubt

    • @blackmagic5343
      @blackmagic5343 หลายเดือนก่อน +22

      The answer is in the first few minutes of this video. Maida is a general flour, which can be used to make tons of food type, biscuits, cake, bun, noodles, pancake etc. Almost all pastry items are made from maida. Thus, supply is more while wheat foods are very specific. Less supply. Athanala thaan costly. Verum godhumai mavula dosa kooda suda mudiyathu ;)

    • @MyName-z1h
      @MyName-z1h หลายเดือนก่อน +1

      You mean it's depends upon the supply

    • @kayy6109
      @kayy6109 หลายเดือนก่อน +5

      @@blackmagic5343 what? godhuma dosai nalla irukum. saaptadhillaya

    • @ARUNPRABAKERV.G
      @ARUNPRABAKERV.G หลายเดือนก่อน

      Oru vaela kalapadam panvaangaloo..

  • @MomLittlePrince
    @MomLittlePrince หลายเดือนก่อน

    White sugar & brown sugar good or bad soluga

  • @enisurya7090
    @enisurya7090 หลายเดือนก่อน

    Talk about the original bread vegetables vs hybrid vegetables

  • @salinsal
    @salinsal หลายเดือนก่อน

    Very information bro.. Thank you and day by day, editing vera level. 👍

  • @vaitheeswaran2498
    @vaitheeswaran2498 หลายเดือนก่อน +3

    மைதா மாவு vs கோதுமை மாவு.. எது சிறந்தது?? அப்படி எல்லாம் சொல்லிட முடியாது! உங்க காது-ம் இனிக்கனும், மத்தவங்க (கம்பெனி, அரசாங்கம், அதிகாரி) வாயும் இளிக்கனும்.

  • @sudhakarkumar369
    @sudhakarkumar369 หลายเดือนก่อน

    Very informative. Thanks for your efforts🎉

  • @deepakraja6577
    @deepakraja6577 29 วันที่ผ่านมา

    Bro na chinna vayasula irundhu parotta sapudre parotta nala edhum aguma side-effects...?

  • @sayantify
    @sayantify หลายเดือนก่อน +3

    இலங்கையில் கோதுமை மாவுதான் எல்லா உணவுப் பொருட்களின் பயன்படுத்துகிறார்கள்