சங்கப்பாடல்களில் குமரிகண்டம் இருந்ததாற்கான ஆதாரம் இருக்கும்போது குமரிகண்டம் இருந்ததை நம்மால் மறுக்க முடியாது. வரும்காலங்களில் குமரிகண்டம் இருப்பது நிரூபிக்கப்படும். அப்போது தமிழரின் பெருமையை உலகிற்கு புரிய வைப்போம். 💥✨✨💫
Arabu mozhi,urudu,Hindi, English...ithu ellame Tamizh mozhikku apram thaan.. Tamil is the Greatest language of all Times.I love Tamizh all times and i respect all the religions.
தொல்காப்பியம் சொல்படி முதல் தமிழ் சங்கமும் இரண்டாம் தமிழ் சங்கமும் கடலில் மூழ்கிய பின் தற்கால மதுரையில் 3ம் சங்கம் அமைத்தார்கள் . நாங்கள் பள்ளியில் in the 40’s& 50’s படித்ததுண்டு
Yaara neenga , meen pudika pooravanga la epdi antha alavuku aalathuka poovanga . They don’t even have any oxygen cylinder , or any equipment to research their surroundings
Following you from a very, very long time, brother. The moment I saw the title, it took me to the flash back. After watching your last video, I was obsessed with kumari kanadam at that time. 🙌👍
வேற யாரோ ஒருத்தனா நமக்கு எவ்வளவுதான் பாச கட்டினாலும் நம்ம அம்மாவ காட்டுற பாசம் தான் நமக்கு என்னைக்குமே அவங்க சமைக்கிற சுகருக்கு அதுவே ஒரு சுகம்தான் அண்ட் இந்த வீடியோ போட்டது நல்லா இருக்கு அருண் ப்ரோ இதே நல்லா ட்ரை பண்றீங்க நீங்க நல்லா வீடியோஸ் போடுறீங்க உண்மையிலே சூப்பரா அருண் கார்த்திக்ப்ரோ👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👌👌👌
Enaku oru doubt, apo ramayanathula ramr enga palam katinar,,, apo lemuriya ramayanatha Vida palaya story,a!? Apoy ramayan & mahabaratham la y referencekodukala,!?
Illa bro mostly Ramayanam happened in Kumari kandam than nenaikuren because Valmiki Ramayanathula adhuku neriya clear ana evidences iruku and ramyananam nandhadhu Sri Lanka la illa..idhu officially proven thaan.. Valmiki Ramayanathula Hanuman 100 Yojana thavunaru which is approximately 1200+ kms varum..but neenga Rameshwaram la irundhu Sri Lanka Ku approx 40kms than varum...so idhula irundhu theriyuthu Kumari kandam existed in Ramayana period..❤
பெண்கள்தான் குடும்பத்தின் வாரிசாக மற்றும் வளங்களுக்கு உரிமையாளரகள் என்று புறநானூறு, குறுந்தொகை குறிப்பிடுகிறது எனவே குமரிக்கண்டம் உள்ளது என்பது 100% உண்மை தமிழனாக உள்ளதில் பெருமை💙
Tectonic plate movement and Kumari Kandam both are correct. When tectonic plates broke and moved there could be formation of various islands between India and Madagascar or in Indian Ocean not a big continent. May be lot of Islands put together. In Ramayana Ravana's Lanka was in Equator and Straight to Ujjain which could be possible only India was slightly tilted at the bottom which according to science is 18 million years ago. There are also references of Rama meetng sage Agastya who attended First Sangam. So this must be way back millions of years. The four tusked elephants in Sri Lanka Ravana had which was in middle Miocene period. So it must be some where in MIOCENE PERIOD as per my logical interpretation and Sangam, Ramayana, Kumari Kandam, and Tectonic Plate information put together. Also earth gravitational density maps show something big inside indian Ocean
Another older name of Indian Sub-continent was Jambu Dveepa means an Island so how far back Indian Subcontinent might have been an Island like Australia. It's way back millions of years correlate and decide for yourselves
எனக்குத் தெரிந்து தமிழர்களைத் தவிர மீதி அனைத்து நாடுகளிலும் விருப்பமில்லை என்று நினைக்கிறேன் குமரிக்கண்டம் என்ற ஒரு கண்டம் வந்து அதில் தமிழ் மொழி பேசப்பட்ட என்பது அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் நிச்சயமாக அதை வெளியே கொண்டு வர விரும்ப மாட்டார்கள் அதனால் தான் நம்ம நாட்டில் கூட பார்க்க மாட்டாங்க
தமிழகத்தில் கன்னியாகுமரியில் மட்டுமே சங்கதமிழ் வார்த்தைகள் பேசபடுகின்றன கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 60விதமான தமிழ் பாசைகள் பேசபடுகின்றன (இது இலங்கையில் பேசபடும் தமிழ் பாசை போல ) இம்மக்களின் கலாச்சாரம் கூட மற்றமாவட்டத்தை விட வித்தியாசமானது இவர்களின் DNA யும் இதை ஏன் தொல்லியல் துறை ஆராயவில்லை என தெரியவில்லை கீழடியில் நடக்கும் ஆய்வில் 10சதவீதம் கன்னியா குமரியில் ஆய்வு செய்தால் இவர்கள் கூறும் பல பொய்கள் வெளிப்படும் எகா ராஜராஜ சோழன் முதல் போர் வேணாடு இன்றைய குமரியில் அந்த மன்னனையே மலையாளி என கூறும் தமிழ் தொல்லியல் என கூறும் கோமாளிகள் ராஜராஜ சோழனின் படை தலைவன் சிறைபிடிப்பு மற்றும் அவரின் முதல் சதய விழா குமரியில் கொண்டாடபட்டது அன்றும் இன்றும் என்றும் மிகவும் சிறப்பு மிக்க இடம் கன்னியாகுமரி #வரலாறு_பேசுவோம் next திருநெல்வேலி 😅
As a Geologist I will say, the Indian government or any othr will not fund such projects as Indian Indian Ocean is full of mineral resources. And to be a strong nation mineral exploration will be funded not the archeological survey.
please talk about yaali ! our mythical creatures . there are dragons , griffins and phoenix.. but none about ours .. they say our ancestors used to initiate wars in dreams using yaali !!
குமரி கண்டம் எனப்படும் மாயமான பழமையான நிலம் கடலின் கீழ் இழந்ததாக கூறப்படுகிறது. சமீபத்திய நீர்மட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை, நம் வரலாற்றைப் புதுப்பிக்கக்கூடிய தகவல்களை வழங்குவதாக உள்ளன. இந்த மாயம் உண்மையா என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை கீழே பகிருங்கள்!"
அருமை❤️
Sarjineyyy bro nee ividey ntha Cheyunne! 😂
😂@@Da_pie
@@Da_piewhat Language is this bro 😮
ஐயோ நீ எங்கயும் வந்துட்டியா
Any one from kumari kandom💀☠️....
தமிழனாக பிறந்ததில் பெருமை படுகிறேன் ♥️
😊
சங்கப்பாடல்களில் குமரிகண்டம் இருந்ததாற்கான ஆதாரம் இருக்கும்போது குமரிகண்டம் இருந்ததை நம்மால் மறுக்க முடியாது.
வரும்காலங்களில் குமரிகண்டம் இருப்பது நிரூபிக்கப்படும். அப்போது தமிழரின் பெருமையை உலகிற்கு புரிய வைப்போம். 💥✨✨💫
why bro
@@AswiniAssu-ue6nh jaffna nulakam erichu irukadi kumari kandam patri atharam irundu itukum
Any one from Kanyakumari….❤🎉
Ss nan iruken
Yes bro
Yes
Yes bro
Mee 🙌
Arabu mozhi,urudu,Hindi, English...ithu ellame Tamizh mozhikku apram thaan..
Tamil is the Greatest language of all Times.I love Tamizh all times and i respect all the religions.
Kanyakumari🙌🏻🔥
Omg content (original Madan gowri)
தொல்காப்பியம் சொல்படி முதல் தமிழ் சங்கமும் இரண்டாம் தமிழ் சங்கமும் கடலில் மூழ்கிய பின் தற்கால மதுரையில் 3ம் சங்கம் அமைத்தார்கள் . நாங்கள் பள்ளியில் in the 40’s& 50’s படித்ததுண்டு
சிறப்பான பதிவு நண்பா
மலேசியா
கன்னியாகுமரியில் கடலுக்கு செல்லும் மீனவர்களை கேட்டால் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும் குமரி கண்டம் இருப்பது உண்மையே
TQ bro iam coming soon kanyakumari 🎉
Yaara neenga , meen pudika pooravanga la epdi antha alavuku aalathuka poovanga . They don’t even have any oxygen cylinder , or any equipment to research their surroundings
@@Nameilao education vera, experience vera... Loosu mathiri pesa koodathu
😅@@Nameilao
@@Nameilaoகுமரி கண்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள் பரதவர்கள் அதாவது நெய்தல் நில மக்கள்
குமரி கண்டத்தின் பெருமையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி ☺️❤
Avan soldra yellamae just a story bro
Tamil ilakkiyathula kumari kandam kuripida pattulladhu anna👍@@saravanashanmuganathan4692
@@saravanashanmuganathan4692 nee story vittathu pothum bro.
@@saravanashanmuganathan4692 vellikarandan muthala kumari kandatha araichi seidan
Proud from kanyakumarian❤❤❤
Kanyakumari ✨💫
Nethu pota vedio la yu inaiku poturukka vedio la yu oree dressuh
Madhan anna neenga romba hard work panuringaa.... Health tha yum pathukkonga ❤
1,2 தமிழ் சங்கம் உருவான இடம் இது.
Hii MG squad❤🎉🎉😊.
I have seen this one... I have seen this one.. this is classic..❤ but missing the Newspapers in background 😢
NICE Topic madan brother About kumari kandam🙏
அனைவருக்கும் இனிய ❤ விநாயகர் சதுர்த்தி ❤ வாழ்த்துகள் 🎉
6:04 6:04 6:04 6:04
Old mg is back...OG MG squad knows ur value👏❤️
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் மதன் அண்ணா ❤️❤️❤️🔥🔥🔥🎉🎉
Any one from kumari kandam 😄😄😄
Mee
🖐️Hi Hello i am under the water😂
Yesssss😂
Hehehe
Muthaa mozhi Tamil from Kumari kandam king😄
சங்கம் வளர்த்த❤🎉🎉❤❤ மதுரையில் இருந்து வணக்கம் தலைவா சூப்பர்
4 years munnadi na
1460 days bro
neenga 1000 days solringa
konjam gavanama sollunga
yedhuku solrena neenga one of the top youtuber 👍
Following you from a very, very long time, brother. The moment I saw the title, it took me to the flash back. After watching your last video, I was obsessed with kumari kanadam at that time. 🙌👍
Neerukkuley moolkinalum,
Neethi saakathu 🔥!
😯😯👏👏❤❤
Interesting topic ❤anna 😊
happy vinayaka chaturthi,,, Wish you Good Luck Madhan Anna
Love from Thoothukudi ❤
Thank you MG anna for this topic ❤😊
வேற யாரோ ஒருத்தனா நமக்கு எவ்வளவுதான் பாச கட்டினாலும் நம்ம அம்மாவ காட்டுற பாசம் தான் நமக்கு என்னைக்குமே அவங்க சமைக்கிற சுகருக்கு அதுவே ஒரு சுகம்தான் அண்ட் இந்த வீடியோ போட்டது நல்லா இருக்கு அருண் ப்ரோ இதே நல்லா ட்ரை பண்றீங்க நீங்க நல்லா வீடியோஸ் போடுறீங்க உண்மையிலே சூப்பரா அருண் கார்த்திக்ப்ரோ👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👌👌👌
Happy Vinayaka Chaturthi madan anna
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🔥🔥🔥❤️❤️
Hi kanykumari makkalai😍
Enaku oru doubt, apo ramayanathula ramr enga palam katinar,,, apo lemuriya ramayanatha Vida palaya story,a!? Apoy ramayan & mahabaratham la y referencekodukala,!?
Illa bro mostly Ramayanam happened in Kumari kandam than nenaikuren because Valmiki Ramayanathula adhuku neriya clear ana evidences iruku and ramyananam nandhadhu Sri Lanka la illa..idhu officially proven thaan..
Valmiki Ramayanathula Hanuman 100 Yojana thavunaru which is approximately 1200+ kms varum..but neenga Rameshwaram la irundhu Sri Lanka Ku approx 40kms than varum...so idhula irundhu theriyuthu Kumari kandam existed in Ramayana period..❤
Maybe Sri Lanka Kumari kandathodaya oru Chinna part a irukalm is the truth..
பெண்கள்தான் குடும்பத்தின் வாரிசாக மற்றும் வளங்களுக்கு உரிமையாளரகள் என்று புறநானூறு, குறுந்தொகை குறிப்பிடுகிறது எனவே குமரிக்கண்டம் உள்ளது என்பது 100% உண்மை தமிழனாக உள்ளதில் பெருமை💙
@RamyaSundaram-ze7rg srilanka tamilRda inru varai girlskudàn sothu eluthi vaipangal pitkalathula anda sothu avala kadika pora husbandukum avaluku serum apo kumari kandam unmaidan
Happy Vinayagar Chaturthi MG bro 😊❤✨🥳
Fantastic topic
4.21 enga ooru mass bro😅😅❤
Life is a circle I started to watch MG because of this Video after longtime MG is back again 😅
Back to MG.🔥❤
குமரிக்கண்டம் ஆனது உண்மை❤
தமிழரின் வரலாற்றுப் பின்னணியில் உள்ள அத்தியாயம் ஆதாயம் இவை அனைத்தும் குமரிக்கண்டமாகும்
Live from Kumari kandam ❤
Happy Vinaygar Chaturthi anna
Loved this video!
Madan back to form ❤❤
Tectonic plate movement and Kumari Kandam both are correct. When tectonic plates broke and moved there could be formation of various islands between India and Madagascar or in Indian Ocean not a big continent. May be lot of Islands put together. In Ramayana Ravana's Lanka was in Equator and Straight to Ujjain which could be possible only India was slightly tilted at the bottom which according to science is 18 million years ago. There are also references of Rama meetng sage Agastya who attended First Sangam. So this must be way back millions of years. The four tusked elephants in Sri Lanka Ravana had which was in middle Miocene period. So it must be some where in MIOCENE PERIOD as per my logical interpretation and Sangam, Ramayana, Kumari Kandam, and Tectonic Plate information put together. Also earth gravitational density maps show something big inside indian Ocean
straight to ujjain is the maldives islands. Thats what they are saying may be ravana's lanka!
if kumari kandam excavations happen many facts will come out and this so called ramayana will be in a big ?????
Another older name of Indian Sub-continent was Jambu Dveepa means an Island so how far back Indian Subcontinent might have been an Island like Australia. It's way back millions of years correlate and decide for yourselves
கண்டிப்பா இருக்கும் தோணுது... ஆனா வெளியே கொண்டு வரமாட்டார்கள்... தமிழ் முதன்மை மொழி இருக்கும் பயம்.... 👍
@@prabhusmart3529 kumari kandam iruku adu velila vanda ariyaruku tiravidaruku kalakam edpadum
Va thala va thala remba nallachu ipdi content paathu 😊
Madan Anna neenga enthaa marri video podunga because history yaa pathy neenga sollran than nanga romba pudikum pls 😊
Yes 🎉❤
நான் என்ன நினைக்கிறேன் உங்களுக்கு வேற கண்டன்ட் இல்லைன்னு நினைக்கிறேன் அதுதான் இப்ப நீங்க இதை பத்தி பேசி இருக்கீங்க😂😂😂😂😂😂😂
😂
😢😢😢😢😢😢😢😮
குமரி கண்டம் 🍃❣️ Shirt nalla irukku Madhane 😉
Enna oru arumaiyaana explain.ipaadi vibarama,vilakamaaga solla unga oruvarala muttum dha mudium.super❤❤❤❤❤❤❤
சிறப்பான பதிவு சகோ 🤩
4:21madurai engooru 😅❤
@@kajamubeen 😍
Romba Month kku appura Marupadiyu Unga Video Pakkara Anyway Super Cheers MG s Squad 🎉🎉🎉
Va da thambi eipo than da OG squad happy🎉🎉🎉. Ethu than OG madangowri🖖🏻
❤️
எனக்குத் தெரிந்து தமிழர்களைத் தவிர மீதி அனைத்து நாடுகளிலும் விருப்பமில்லை என்று நினைக்கிறேன் குமரிக்கண்டம் என்ற ஒரு கண்டம் வந்து அதில் தமிழ் மொழி பேசப்பட்ட என்பது அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் நிச்சயமாக அதை வெளியே கொண்டு வர விரும்ப மாட்டார்கள் அதனால் தான் நம்ம நாட்டில் கூட பார்க்க மாட்டாங்க
Direct Research நடத்தினால் kumarikandam secret தெரியவரும். Possible ❤
Brother,
Atlantis a pathium video ondu upload pannugalen ❤
Your contents are more interesting 🎉❤
Wow after so many days historical video from u❤
அண்ணா இது மாதிரி தமிழ் பற்றிய பதிவுகள் அதிகமா பதிவுப்பண்ணுங்கணா.🥹🥹
வாழ்க தமிழ் 🎉
வாழ்க தமிழ்❤
Happy Vinayagar Chaturthi Madan bro and MG squad ❤❤❤
Hii squad good morning
Hi anna na your big fan@@madangowri
@@madangowrikumari kandam unmaidan kumari kandatha andadu girlsdan sothu girlsdan urimaiyalarkal adu inruvara srilankala tamilarkal sothukala girls kudan uyil eluthi vaipangal
Bro superb aana contenta semaiyaga informative aaga share pannuringa thanks
தமிழகத்தில் கன்னியாகுமரியில் மட்டுமே சங்கதமிழ் வார்த்தைகள் பேசபடுகின்றன
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 60விதமான தமிழ் பாசைகள் பேசபடுகின்றன (இது இலங்கையில் பேசபடும் தமிழ் பாசை போல )
இம்மக்களின் கலாச்சாரம் கூட மற்றமாவட்டத்தை விட வித்தியாசமானது
இவர்களின் DNA யும்
இதை ஏன் தொல்லியல் துறை ஆராயவில்லை என தெரியவில்லை
கீழடியில் நடக்கும் ஆய்வில் 10சதவீதம் கன்னியா குமரியில் ஆய்வு செய்தால் இவர்கள் கூறும் பல பொய்கள் வெளிப்படும்
எகா ராஜராஜ சோழன் முதல் போர் வேணாடு இன்றைய குமரியில்
அந்த மன்னனையே மலையாளி என கூறும் தமிழ் தொல்லியல் என கூறும் கோமாளிகள்
ராஜராஜ சோழனின் படை தலைவன் சிறைபிடிப்பு மற்றும் அவரின் முதல் சதய விழா குமரியில் கொண்டாடபட்டது
அன்றும் இன்றும் என்றும் மிகவும் சிறப்பு மிக்க இடம் கன்னியாகுமரி
#வரலாறு_பேசுவோம்
next திருநெல்வேலி 😅
Tamilans we want to make some equality society bro in India our state only so different in religion culture and in behaviour everything ❤❤
fact fact fact have a look at this.... MAKALEEE 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
OG ♥️ MG 🗿 tropics 🫡
Happy vinayagar chaturthi squad
Has became a habit of watching mg Anna videos daily.... 😅❤❤
This is always my interesting topic. Doesn't get bored talking about tis often😊
Old mg is bacc 😀❤
Love from kumari kandam😂❤
அருமையான பதிவு ❤❤நண்பா❤
Madan's brother I am eagerly waiting to know about my native 😊😊😊
Kumari Kandam is true continent bro ! Therinja tamizh pathi truth expose agidumo fear agi theory lam solli hide panranga....
Love From Kanyakumari Girl...😊
@@miraclesofmini jaffna nulakam alichu irukadi kumari kandam patri therinchu itukum
Finally OG is Back !!!
Hai Madan❤❤❤
Hii squad 🖖
Evalo days aichu madhan ninga sona video vechutha kumari kandam pathi interested vanthu. Again kumari kandam🎉❤ interesting😎
திடீரென ஏன் இவர் இதுபற்றி பேசுகிறார்🤔
Enna bro og mg content ah kondu varinga
We love this type of content pls post more conspiracy
Vinaygar Chaturthi to all ❤❤❤❤🎉🎉🎉🎉
intha vedio kaga tha evulo naal wait panna..❤... Super mathan
நானும் கன்னியாகுமரி தான்🎉🎉🎉
Old mg is back! 💥 Need more contents like this bro
Could you make a video about "the mystery of Beaumont siblings"
Welcome back OG madan bro
antha podcast la peru nari pochi atha inga vanthu kumarikandam petti marubidiyum pesuran 🤣
OG Madan Gowri ❤
Missed this kind of video for long 😅
Good morning MG❤🖖🖖
Good morning! 🖖
@@madangowri 🖖🖖🖖😇
@@madangowri 🖖😊😊
Kumari kandam ❤
11:18 i believe❤
குமரிகாரன் எனும் நான் பெருமயையடைகிறேன்❤🥰
Started following mg since your old kumarikandam video❤
As a Geologist I will say, the Indian government or any othr will not fund such projects as Indian Indian Ocean is full of mineral resources. And to be a strong nation mineral exploration will be funded not the archeological survey.
please talk about yaali ! our mythical creatures . there are dragons , griffins and phoenix.. but none about ours .. they say our ancestors used to initiate wars in dreams using yaali !!
Sounds fascinating 🤩
MG bro Kongu vellalar (gana kulam) kongu nadu history solunga ...
lord shiva and murugar also ithula samantham iruku and vishnu also
I Love tamil ❤ and tamil people
Og MG is back💥