Has Human Evolution Stopped? | மனிதன் ஏன் இன்னும் பரிணமிக்கவில்லை? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @kandasamyrajan
    @kandasamyrajan ปีที่แล้ว +95

    Thanks!

    • @MrGKTamil
      @MrGKTamil  ปีที่แล้ว +31

      Thanks Mr.Rajan

    • @varuthapadathavaliparsanga277
      @varuthapadathavaliparsanga277 ปีที่แล้ว +5

      Anna enakoru doubt manithan vilangu vagaiya serthavandhane ana namma matum nadakradhuku en ivlo delay agudhu matha palooti inangal pirakum podhe seekram nadandhudhu?

    • @harish8538
      @harish8538 ปีที่แล้ว

      They want to protect them selves form the predators

    • @godwinr4028
      @godwinr4028 ปีที่แล้ว +1

      @@MrGKTamil if evolution was true and the living existence started from a single cell organism - can you think about this logic - every organisms has a life cycle and is dependent on others for it to survive and we have 8+ millions species on earth, if you closely do the math - only if all the existed at once all these millions of species would have a chance to survive, just this point rules out the other theory of life from single cell, Earth is just 4.5 billion years old and just 70 million years old with the last existing dinosaurs, if we square root the possible mutation and evaluation of one organism to another think about how long would it take considering the ecosystem for each living thing on earth, it is only good to write PhD papers - take one example fig tree is dependent on a type of wasp for its existence, only if those two species appeared at once they both exist in reality, likewise there are thousands of examples, as living species are seen all round the earth and each has its own ecosystem from desert to swamp to artic to deepest of ocean to bottom of earth to sky, we all count only the big visible species and forget the no of insects microbes plants and inside sea once you see from birds eye view of all these existence and their dependence on each other will enlight and stop this thinking of myth that life existence from a single cell organisms. There is something else beyond our thinking and realisation, as for all we are one of the living species from this ecosystem who is bound to the barriers on what we see feel and touch and think.

  • @MrGKTamil
    @MrGKTamil  2 ปีที่แล้ว +85

    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @thinking2k267
      @thinking2k267 2 ปีที่แล้ว +8

      Apo enga periyapa koranga😂😂😂

    • @VP_Tech
      @VP_Tech 2 ปีที่แล้ว +4

      Thanks for explore my questions 🤗👏 Mr.Gk

    • @Karuppar_vamsam_21
      @Karuppar_vamsam_21 2 ปีที่แล้ว +1

      Hello bro
      Naa romba kullama irukkan
      Enakku 20 vayasu aagudhu
      Idhukkapparam naa hieght ahh
      Valara chance irukka 🙄

    • @VP_Tech
      @VP_Tech 2 ปีที่แล้ว

      @@Karuppar_vamsam_21 iruku

    • @SEKARkavi7766
      @SEKARkavi7766 2 ปีที่แล้ว +2

      brother very useful information 😱

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 ปีที่แล้ว +733

    மனிதனின் இன்றைய பரிணாம வளர்ச்சி சுயநல மனிதர்கள் 😁

  • @sharewithinba
    @sharewithinba 2 ปีที่แล้ว +37

    Thanks

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +5

      Thanks brother

  • @sureshkarthick6810
    @sureshkarthick6810 2 ปีที่แล้ว +13

    இணைந்தே இருக்கிறோம் இணைந்தே பயணிக்கிறோம் Mr. G.K அண்ணா வுடன். நமது பரிணாம வளர்ச்சி உடலில் தொடங்கி நுண்ணறிவு திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. நன்றி அண்ணா இந்த பாதையில் நாம் பயணிக்க நீங்களும் ஒரு காரணம்,🙏🏞️🌍🌎🌏

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 ปีที่แล้ว +30

    பரிணாம வளர்ச்சி'யை கேலி செய்து பல மதவாதிகள் இன்றும் அதை கேள்விக்கு உட்படுத்துகிறார்கள்...
    ஆனால், அறிவியல் மட்டுமே எப்போதும் உன்மையை எடுத்து சொல்லும்...!

    • @tamilvanan7793
      @tamilvanan7793 2 ปีที่แล้ว +1

      What is science and why is always changing?

    • @jesusiscomingbackjesusisco3619
      @jesusiscomingbackjesusisco3619 2 ปีที่แล้ว

      @@venkatr3987 உண்மையே அவளவு சீக்கிரம் யார் எடுத்துக்கமாட்டாங்க bro பொய்ய உண்மைமாதிரி சொன்னா அத ஏத்துப்பாங்க. மனிதனை தேவன் தான் உண்டாக்கினார் இதற்க்கான ஆதாரம் bibel ல இருக்கு

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 2 ปีที่แล้ว +3

      @@jesusiscomingbackjesusisco3619 aarambisutaaingadaa

    • @harihardyzstyles5374
      @harihardyzstyles5374 2 ปีที่แล้ว +5

      @@jesusiscomingbackjesusisco3619 Bible la lam oru atharam ah tookitu varinga. 😂 Sari apdiye jesus eppo vararu nu time ketu solunga pakalam? Kaalam kaalama ithaye thana solitu irukinga

    • @siva5876
      @siva5876 2 ปีที่แล้ว +5

      @@jesusiscomingbackjesusisco3619 உருட்டுறதையே தொழிலா வச்சிருக்கீங்க போலருக்கே!
      வாழ்த்துக்கள்.

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates6547 2 ปีที่แล้ว

    நிறைய ஆச்சர்யமான விஷயத்தை தெரிந்துகொண்டேன் புது புது தகவல்கள் ரசிக்க வைக்குது சூப்பர் சார்

  • @tamilselvan8459
    @tamilselvan8459 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி விஷயங்கள் எங்க உங்களுக்கு கிடைக்கும்.super

  • @govindarajv6697
    @govindarajv6697 2 ปีที่แล้ว +1

    6:43 survial of intelligence. Eye opening speech start

  • @baskarannakesu1092
    @baskarannakesu1092 2 ปีที่แล้ว +1

    மனிதனைப்போல பரிணாம வளர்ச்சி அடைந்த இன்னும் ஓர் இனத்தின் பெயரை சொல்க

  • @vairasundarg3515
    @vairasundarg3515 2 ปีที่แล้ว +1

    Hi Mr.Gk, neenga already sonna topic ah marupadiyum video va pottalum puthusa neraya information solluringa...

  • @karthikesan830
    @karthikesan830 2 ปีที่แล้ว +1

    has human evolution stopped... really interesting one and we are waiting for more informations like this

  • @nandhukmr2541
    @nandhukmr2541 2 ปีที่แล้ว +3

    Best Tamil youtube channel i ever watched!!👍👌

  • @idiotscorner2928
    @idiotscorner2928 2 ปีที่แล้ว +3

    Anna the topic I searched everywhere but atlast You clarified me .❤️lots of love anna

  • @Indian-xu6ux
    @Indian-xu6ux 2 ปีที่แล้ว +4

    Ippo newton, einstine veda nama iq adhigama irukuma???

  • @unicorngaming322
    @unicorngaming322 2 ปีที่แล้ว +2

    unga parimanavlarchi verqa level...👍

  • @shar8764
    @shar8764 2 ปีที่แล้ว +7

    youre my teacher

  • @truthalwayswinss
    @truthalwayswinss 8 หลายเดือนก่อน +1

    I love you so much man. Amazingly you are great. God bless you

  • @Seven67.
    @Seven67. ปีที่แล้ว +2

    Mutations not adding information , they losing information keep in mind….

  • @samjeba1
    @samjeba1 2 ปีที่แล้ว +4

    God created Humans starts from Adam and Eve, I know many people will disagree this, but after we die we will come to know for sure, we are at the end of this World, GOD, Heaven and hell are real from my point of view.

    • @t_m_c_editz4356
      @t_m_c_editz4356 2 ปีที่แล้ว +2

      Comedy comedy

    • @samjeba1
      @samjeba1 2 ปีที่แล้ว

      @@t_m_c_editz4356 ohh really

    • @rajawalk
      @rajawalk 2 ปีที่แล้ว +1

      6000 years of religion and the best you have is ‘you will find out when you die’

    • @Rxlover__69
      @Rxlover__69 ปีที่แล้ว

      😂😂

  • @apzar3436
    @apzar3436 2 ปีที่แล้ว +6

    We are 7 million years of evlolutionary successor ❤

  • @endgamers5995
    @endgamers5995 2 ปีที่แล้ว +1

    Marujenmam topic pathi pesuga..

  • @jakkubai3310
    @jakkubai3310 2 ปีที่แล้ว +1

    Superior சக்தி மூலம் எவ்வாறு உருவானது.

  • @balapandian1
    @balapandian1 2 ปีที่แล้ว

    அருமை ஜி.கே

  • @manikandanr9350
    @manikandanr9350 2 ปีที่แล้ว +1

    My personal favourite topic.. EVOLUTION..

  • @atheist5866
    @atheist5866 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் 👏👏👏

  • @bharathvigneshsaichannel3758
    @bharathvigneshsaichannel3758 2 ปีที่แล้ว +2

    Mr gk video elathukum like pothuthu thaan video ve papen🥰🥰🥰

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว

    அருமை

  • @saravanans2108
    @saravanans2108 2 ปีที่แล้ว

    பணம் எனும் காகிதம் தேடி அலையும் மனிதனாய் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம்.

  • @Thanos-ho5tg
    @Thanos-ho5tg 2 ปีที่แล้ว

    You are providing captions. Really appreciate that!

  • @shahinshihath5458
    @shahinshihath5458 2 ปีที่แล้ว +2

    Yesterday n8 i was thinking about why humans are not evolving today mr gk gave me the reason 🙏

  • @listenarun3834
    @listenarun3834 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா, நன்றி.

  • @Tamilaruvi_24
    @Tamilaruvi_24 2 ปีที่แล้ว +1

    Excellent work Anna

  • @kuveniyakuveniya2199
    @kuveniyakuveniya2199 2 ปีที่แล้ว +1

    Nice

  • @picturescornerphotography5545
    @picturescornerphotography5545 2 ปีที่แล้ว

    sir oru doubt yepd calculate panranga ovvvoru porulum ivlo year palasu and ivla old nu kandupudikranga ithey poola ovvoru visayathayum seprate panni sollunga please
    by Karnal from coimbatore

  • @RetrO_02-r
    @RetrO_02-r 2 ปีที่แล้ว +1

    Super video sir.
    Keep rocking 🔥

  • @mdiroofingfabrication6871
    @mdiroofingfabrication6871 2 ปีที่แล้ว

    Ok, but sentinels island Tribes ean nammai pondru irukirargal?
    Avargal ean puthiya parimanam edukavillai?
    Innum vetaiyadi vazhum kattuvasigal ean
    Parinamikavillai?
    Answer pls

  • @sakthiskd
    @sakthiskd ปีที่แล้ว

    Superb MR GK

  • @manikandan7225
    @manikandan7225 2 ปีที่แล้ว +1

    மனிதன் அடுத்தபரிமாணம் பல ஆயிரம் ஆண்டுகலுக்கு முன்பே நடைபெற்று விட்டது உதாரணம் நீங்கள் கூறியது போல காட்டில் வாழ்ந்த குரங்குகள் பிரிந்து நிலத்திற்கு வந்து பரிமாண வளர்ச்சி அடைந்தது விட்டது அங்கேயேகாட்டிலே இருந்த குரங்கு இன்னும் குரங்காகவே இருக்கிறது அதுபோல மனித வாழ்க்கை வேண்டாம் என்று நம்மை படைத்தது யார் என்று ஆராய்ந்து உணர்ந்து நம் முன்னோர்களான சித்தர்கள் கண்டுபிடித்து விட்டனர் சித்தர்கள் எந்த கடவுளையும் வழிபட வில்லை தங்களுக்கு அறிவு என்னும் ஞானத்தை கற்றுத்தந்த தன் குருவை மட்டுமே கடவுளாக வழி பட்டனர் முடிந்தால் போகர்7000 படித்து பாருங்கள் அப்போது உண்மை புரியும் சித்தர்கள் அந்த கால விஞ்ஞானிகள் சில மூட நம்பிக்கைகள் அவர்கள் பெயரை கெடுத்து விட்டது

  • @smartmugi1991
    @smartmugi1991 ปีที่แล้ว

    Anna pyramid epdi katunanga nu video podunga

  • @thiruselvam6895
    @thiruselvam6895 ปีที่แล้ว

    Excellent bro perfect explanation ❤

  • @azaa4617
    @azaa4617 2 ปีที่แล้ว

    Super ❣️❣️❣️

  • @vino4d
    @vino4d ปีที่แล้ว

    Thanks!
    It's the question that itched me in my childhood 🙂

  • @sedhuraman8904
    @sedhuraman8904 2 ปีที่แล้ว +1

    மாற்றம் ஒன்றே மாறாதது இதை மிகச் சரியாக உணர்த்துகிறது இந்த பரிணாம வளர்ச்சி.. good explanation Mr.Gk anna..

  • @muruganantham9570
    @muruganantham9570 2 ปีที่แล้ว

    Super information bro

  • @rajarajaraja250
    @rajarajaraja250 2 ปีที่แล้ว

    தாவரங்களின் பரிமானம்
    குறித்தும் ஒரு பதிவு போடுங்க

  • @grajagraja238
    @grajagraja238 2 ปีที่แล้ว

    Good

  • @jayashankar.l6467
    @jayashankar.l6467 2 ปีที่แล้ว +1

    Waiting for your video of we find new plant 😍

  • @matheshmurugan8124
    @matheshmurugan8124 2 ปีที่แล้ว

    Anna.... Police lam unmaiya therinchika doctor oda serthu medicine potu kadhai kekuranga athalam eppadi

  • @ebinnadar9577
    @ebinnadar9577 2 หลายเดือนก่อน +4

    அண்ணா கடவுள் இருக்கிறார் எந்த மதத்திலும் குரங்குகிலேயிருது மனிதன் வந்தான் என்று சொல்லவில்லை இது மனிதனால் உண்டாக்கப்பட்ட கற்பனை 🤷🏼‍♂️மனிதனுக்கு மேலாக ஒரு சக்தி உண்டு ok 😌

    • @whysoserious1083
      @whysoserious1083 2 หลายเดือนก่อน +3

      apdi religion la sonna neenga follow panna maatingla adhaan endha religion layum solala

    • @jeeva6950
      @jeeva6950 14 วันที่ผ่านมา

      religous bookayum manushanga than eluthanga

  • @wildlifewatchers1480
    @wildlifewatchers1480 2 ปีที่แล้ว +28

    கொரோனா :- அப்போ நா எதிர்காலதில டம்மி பீஸ் ஆகிறுவனா. ஆரம்பதில் எவளவு கெத்தா வந்த😂

  • @srik.r3757
    @srik.r3757 2 ปีที่แล้ว +42

    M.R.GK மனித பரினாம வளர்ச்சியும் மதங்களின் தோற்றமும் பற்றியும் ஒரு கானொலி போடுங்களேன்(இலங்கை தமிழன்)

    • @paramasivam5540
      @paramasivam5540 2 ปีที่แล้ว

      நானும் ஆவலாக இருக்கிறேன்..

    • @rajeshkannanE
      @rajeshkannanE 2 ปีที่แล้ว +2

      From my perspective, religion is the civilized clans, which there from the beginning of human evolution starting form groups

    • @nagasundaram1125
      @nagasundaram1125 2 ปีที่แล้ว

      s I sy

  • @PrasannaKumar-el7uw
    @PrasannaKumar-el7uw 2 ปีที่แล้ว +194

    Only channel which doesn't fail to feed the curiosity ❣️

  • @புதிர்உலகம்
    @புதிர்உலகம் ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்லுவது அப்போதுள்ள குரங்குகள் மனிதர்களாக மாறுவதற்கு சூழ்நிலைகள் அவ்வாறு இருந்தது இப்போதும் அவ்வாறே காட்டில் உள்ள குரங்குகளுக்கு ஒவ்வொரு நாள் வாழ்வாதாரங்களும் மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாப்பது சிரமமாக சவாலாக வாழ்ந்து கொண்டிருக்கிறது ஏன் இன்னும் அந்த குரங்குகள் மாறவில்லை?

  • @settukandasamy8476
    @settukandasamy8476 2 ปีที่แล้ว +134

    பரிணாம வளர்ச்சியில் சவால்களும் சாதனைகளும் .. இந்த இயக்கத்தின் இயங்கியல் விசாலமான கண்ணோட்டம்.. அருமை ஜி.கே..

    • @shajahanyacob9646
      @shajahanyacob9646 ปีที่แล้ว

      I am in need of answer Mr GK
      Darwin’s theory itself becomes just a joke, and science becomes mathematical blindness.. no humans think on maths in his theory. We are in AI world now, everyone knows iterations on learning.
      No one did maths on theory of evolution till now..
      It is just 1370 Crores years since the universe formed..
      Average life iteration for human is assumed to be 20 years
      1370/20 = 68.5 Crore birth Iterations only must have happened till now even if we have started forming from day-1 of universe started, it is significantly less count for a living being to evolve..
      Even a single cell amoeba can not be formed in this many iterations.. why no one in the world think on maths..

  • @moorthy_vel
    @moorthy_vel 2 ปีที่แล้ว +22

    Hi bro I am studying 9th std enakulla iruntha romba Naal doubt ah clear pannitinga and intha question ah yaaru kita kekurathunu theriyama irunthuchi and antha question ku ipathan answer purinjithu thanks bro🙂

    • @prakashmsd1055
      @prakashmsd1055 2 ปีที่แล้ว +1

      Sametoyou bro

    • @shajahanyacob9646
      @shajahanyacob9646 ปีที่แล้ว

      I am in need of answer Mr GK
      Darwin’s theory itself becomes just a joke, and science becomes mathematical blindness.. no humans think on maths in his theory. We are in AI world now, everyone knows iterations on learning.
      No one did maths on theory of evolution till now..
      It is just 1370 Crores years since the universe formed..
      Average life iteration for human is assumed to be 20 years
      1370/20 = 68.5 Crore birth Iterations only must have happened till now even if we have started forming from day-1 of universe started, it is significantly less count for a living being to evolve..
      Even a single cell amoeba can not be formed in this many iterations.. why no one in the world think on maths..

  • @BlackBuddyTamil
    @BlackBuddyTamil 2 ปีที่แล้ว +11

    Epo work ellama sagurathitha ... Athigama erikkum...

  • @leestudio8809
    @leestudio8809 2 ปีที่แล้ว +181

    எளிமையாகவும், தெளிவாகவும் அறிவியலை எங்களுக்கு புரிய வைக்கும் உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் 🔥👍❤️

    • @muthiah9705
      @muthiah9705 2 ปีที่แล้ว +2

      Aaama

    • @paulrajh5289
      @paulrajh5289 ปีที่แล้ว +2

      அறிவியலை சொல்லும் மனிதனுக்கு.......... தான் உருவான கதையோ மாயமா இருக்கு படிப்பாளி ஒருவர் இல்லாமல் படைப்பு ஓன்று இல்லை.🙏

  • @gunasekaran7290
    @gunasekaran7290 2 ปีที่แล้ว +6

    Wonder why biased Madan Gowri has 5 Million followers and you have 770k only...
    Looks like those 5 millions are yet to be evolved 😂😂😂

  • @jone2j75
    @jone2j75 ปีที่แล้ว +3

    கடவுள் தான் மனிதனை படைத்தார்... அதனால் தான் எதுவும் நடக்கவில்லை ✨

  • @varunragavendraa7502
    @varunragavendraa7502 2 ปีที่แล้ว +59

    After some days : corona is adapted in world due to genetic mutation 😂😂

    • @francisxavier3115
      @francisxavier3115 2 ปีที่แล้ว

      😂

    • @viv8123
      @viv8123 2 ปีที่แล้ว +3

      Yes …Regarding Pandemic disease only the weaker strain will spread…As the stronger
      Strain will die with the host…so gradually we
      Will develop immunity to coronavirus also

  • @naveen4442
    @naveen4442 2 ปีที่แล้ว +3

    Ipo namaku physical pressure illa,oru comfort life kulla vanthutom,food kedaikurathukum pressure illa.But ANIMALS ,BIRDS ku lam innum survive panrathu,food kedaikurathu nu physical pressure iruku la .Apo athoda evloution fast nadakutha?appadi nadanthutu iruku na athu yen nammaku theriyala?Apo innum animals ku lam evloution nadanthutu iruka? .appadi nadakuthu na athu evlo fast nadakutha?
    PLS REPLY

  • @irfnab
    @irfnab 2 ปีที่แล้ว +31

    My favorite topic Evolution 👏👏👏

    • @VP_Tech
      @VP_Tech 2 ปีที่แล้ว

      Video upload panni one hour tha aguthu... Athukula epdi comment panni 9 hours aguthu

    • @fakershacker9025
      @fakershacker9025 2 ปีที่แล้ว

      Same thing 🙄🙄🧐🧐🤔🤔

    • @vickyjillu7990
      @vickyjillu7990 2 ปีที่แล้ว +1

      @@VP_Tech avaru prime member

    • @VP_Tech
      @VP_Tech 2 ปีที่แล้ว

      @@vickyjillu7990 oh

  • @surendhar-tj9er
    @surendhar-tj9er 2 ปีที่แล้ว +3

    சாதி மதம் இல்லாத பரிணாம வளர்ச்சி கண்டிப்பா வேணும்

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 ปีที่แล้ว +81

    Physical evolution & survival of intelligence pathi clear ra explain paneenga bro. Editing vera level 👍🏻😊

    • @yogeshwaran.r2740
      @yogeshwaran.r2740 2 ปีที่แล้ว +3

      Dhakshina Sis nan entha video ponalum neenga irukkinga

    • @prithvi7323
      @prithvi7323 2 ปีที่แล้ว +1

      @@yogeshwaran.r2740 100%crct

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 2 ปีที่แล้ว

      @@yogeshwaran.r2740
      yaaru bro Dhakshina??

    • @yogeshwaran.r2740
      @yogeshwaran.r2740 2 ปีที่แล้ว

      @@KoLaaruThamizhan Therla bro but neraya video la ivanga comment irukkum

  • @Celeritas4
    @Celeritas4 2 ปีที่แล้ว +10

    Nan TNPSC padichitu iruken today than 9th social sciences la 1st lesson evolution na pathi padichen
    Onga vedio va pakavum enaku athu esy ya iruku! 😍🥰

  • @govindasamy1144
    @govindasamy1144 2 ปีที่แล้ว +17

    தற்போது உலகமே அழிந்தாலும் அறிவுள்ள மனிதர்களே அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆக இருக்கிறார்கள் பணத்தை அடிப்படையாகக் கொண்டு

  • @Tamilwoods1
    @Tamilwoods1 2 ปีที่แล้ว

    இதுல கடவுள் ஜாதி மதம் எல்லாம் எங்க போச்சு 😂😂😂

  • @bepatient9605
    @bepatient9605 2 ปีที่แล้ว +12

    டார்வினின் மிகச்சிறப்பான கற்பனை😂😂😂

    • @Sha-bz8tx
      @Sha-bz8tx 6 หลายเดือนก่อน +2

      Religion thaan karpanai

  • @sanabros8208
    @sanabros8208 ปีที่แล้ว +2

    Bro ninga சொல்லுற மாரி manithan adopt Ana apparam evolve avanga
    Ok
    Ippa namma intha smoke niraintha idathula
    Vazha kathukkitta adhukku etha maari evolve aagalama

  • @surprise9761
    @surprise9761 2 ปีที่แล้ว +9

    குரங்கிர்க்கும் மனிதனுக்கும் உள்ள அந்த பொதுவான மூதாதையர் இனத்தின் பெயர் கூறுங்கள் தோழரே... ❤️

    • @professorvicky8886
      @professorvicky8886 2 ปีที่แล้ว +5

      ஆமா ப்ரோ அந்த தாத்தா பேரு தெரிஞ்சா அடுத்த வருஷம் திதி கொடுக்கலாம் னு இருக்கேன்...

    • @alMeraki
      @alMeraki 2 ปีที่แล้ว

      @@professorvicky8886 yen bro 🤣🤣

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +10

      Common ancestor of apes and man is Parapithecus

    • @sakkaraitamil451
      @sakkaraitamil451 2 ปีที่แล้ว +1

      @@MrGKTamil சரியா புரியல கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க சகோ

    • @professorvicky8886
      @professorvicky8886 2 ปีที่แล้ว

      @@venkatr3987 😆😆😆

  • @balkeesshran4819
    @balkeesshran4819 ปีที่แล้ว +2

    பரிணாமம் என்பதே பொய்.

    • @sounbframe3602
      @sounbframe3602 5 หลายเดือนก่อน

      aama, poi 😂 . neenga alien

  • @saravanan290384
    @saravanan290384 2 ปีที่แล้ว +9

    தங்களின் படைப்புகளுக்கு மிக்க நன்றி!!👍👍
    கொசுக்களை பற்றியும், அதை நம்மால் ஏன் அழிக்க முடியவில்லை அல்லது எவ்வாறு நாம் அழிக்க முடியும் என்பதை பற்றியும் ஒரு காணொளி பதிவு செய்யுங்கள், நண்பா!!

    • @senthamaraikannan3433
      @senthamaraikannan3433 2 ปีที่แล้ว +1

      Much needed question

    • @Ramani143
      @Ramani143 ปีที่แล้ว +1

      நான் கேட்க நினைத்த கொஸ்டியன் அருமை

  • @pratheebans8508
    @pratheebans8508 2 ปีที่แล้ว +42

    Evolution will not stop unless we stop thinking . Evolution is nothing but curiosity , that's why I said our next is conquering other ET elements. Our next evolution will be in the star.

  • @dineshg8345
    @dineshg8345 2 ปีที่แล้ว +2

    என்ன boss, video ஆரம்பிக்கருக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு 😒

  • @mestarbin
    @mestarbin 2 ปีที่แล้ว +15

    I'm a commerical boy ! Thats y I call u as superStar of Tamil science youtubers ! U create question & u made ans ! Wow GK bro . . Today i spent useful 11.08 mins ! Thanq

  • @DelaxSan_Punniyayohan
    @DelaxSan_Punniyayohan 2 ปีที่แล้ว +6

    Thank You sir ❤️
    உங்களுடைய + ஏ நீங்க எவ்வளவு கடினமான Topics ஐயும் Easy ah Explanation பன்றதுதான்
    Hats off Sir

  • @prithvidpopeinz2037
    @prithvidpopeinz2037 2 ปีที่แล้ว +2

    Eppome English la dha bro pathutu irukan ungala matri naraya per tamil la podanum appodhan young children's ku arvam varum

  • @_.GUTS_
    @_.GUTS_ 2 ปีที่แล้ว +3

    Gk enaku neriya doubt irruku..etha junior gk que ah eduthukonga...
    1. Sun la irrunthu light varuthu na yan space la velicham eh illa..
    2. Sun light la yan namaku pakathula irrukura planets visible ah illa

  • @alicealice2123
    @alicealice2123 2 ปีที่แล้ว +2

    கடவுளே வந்து இப்படித்தான் மனிதனை உருவாக்கினேன் என்று சொன்னாலும் எற்க்க மாட்டீங்க ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் 😁

    • @mrtimepass2107
      @mrtimepass2107 2 ปีที่แล้ว

      Yes

    • @mrtimepass2107
      @mrtimepass2107 2 ปีที่แล้ว

      Kurankum manithanukum niriya vithiyasam irukku.blood,body parts not same

  • @samadm.a.s269
    @samadm.a.s269 2 ปีที่แล้ว +5

    Video intro lay engala la korangu nu sollitala thala😢😂

  • @funnyguy8907
    @funnyguy8907 2 ปีที่แล้ว +2

    ஒரு சாதாரணமான சிறுவன் வளர்ந்துUltimate G.K ஆ Evolution ஆனது எப்படி?.என்ன தான் தெரியும் என்பது போய் என்ன தான் தெரியாது இந்த மனிதனுக்கு என்றாகி விட்டது.தகவல் களஞ்சியமே😀😀

  • @dakkaradventuretraveller5001
    @dakkaradventuretraveller5001 2 ปีที่แล้ว +5

    Gk brother Video length konjam athuhama romba happy yah irukum
    Oru video panna neenga yevalo effort podreengannu intha video VA pakkumbithuthan theriuthu keep going on brother innum niraya videos podunga and appadiye konjam universe pathium konjam video podunga thank you 😊

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 2 ปีที่แล้ว +11

    God has a power to control all universe.

    • @pavireo5923
      @pavireo5923 2 ปีที่แล้ว +2

      Even God is created by human!

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 ปีที่แล้ว

      Poi nalla knowledge develop pannunga....innum muttalavae irukadhinga

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 ปีที่แล้ว

      @@pavireo5923 exactly

  • @dineshantony9198
    @dineshantony9198 ปีที่แล้ว +1

    Mr. GK மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்தான் உருவாகினார்கள் என்று எதன் அடிப்படையில் கண்டுப்பிடித்தார்கள் என்று சொல்லுங்கள். கடவுளை மனிதன் கண்டுப்பிடித்ததுபோல் இவைகளையும் கண்டுப்பிடித்தான் என்று வைத்துக்கொள்ளலாமா.

  • @settukandasamy8476
    @settukandasamy8476 2 ปีที่แล้ว +34

    Wonderful GK . Gene mutation of human and humen being... Physical and mental.. Awesome. COVID-19 also create new level of evaluation..

    • @saravanan695
      @saravanan695 2 ปีที่แล้ว

      Hai how did you paste this GK image in this comment section?

  • @harrykrish3095
    @harrykrish3095 2 ปีที่แล้ว +73

    I started loving this channel more than any scientific/info channels.. You never fail to feed our curiosity Mr.G.K!!

    • @Dhana-karthik
      @Dhana-karthik 2 ปีที่แล้ว +2

      Thats mr gk 😁❤️

    • @shajahanyacob9646
      @shajahanyacob9646 ปีที่แล้ว

      I am in need of answer Mr GK
      Darwin’s theory itself becomes just a joke, and science becomes mathematical blindness.. no humans think on maths in his theory. We are in AI world now, everyone knows iterations on learning.
      No one did maths on theory of evolution till now..
      It is just 1370 Crores years since the universe formed..
      Average life iteration for human is assumed to be 20 years
      1370/20 = 68.5 Crore birth Iterations only must have happened till now even if we have started forming from day-1 of universe started, it is significantly less count for a living being to evolve..
      Even a single cell amoeba can not be formed in this many iterations.. why no one in the world think on maths..

  • @NO777ANJEL
    @NO777ANJEL 3 หลายเดือนก่อน +1

    அது ஏன் குரங்குக்கு மட்டும் பரிணாம வளர்ச்சி.
    வேறு மிருகதிற்கு பகுத்தறிவு , மொழி அறிவில் பரிணாமம் வளர்ச்சி அடைய வில்லை.?

  • @tamilko5756
    @tamilko5756 2 ปีที่แล้ว +1

    நேற்றுவரை குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்கள்.. இன்று ஒரு குறிப்பிட்ட உயிரியிலிருந்துதான் எல்லாமே பரிணாமம் அடைந்தது என்று சொல்கிறீர்கள்..
    நாளை இந்த கூற்றும் மாறலாம்..
    ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். பரிணாம வளர்ச்சி கொள்கை என்பது வரையறுக்கப்பட்ட அறிவியல் அல்ல, ஒரு தோராயமான கொள்கை மட்டுமே (Its not an Established fact, its just an assumed theory).

  • @prakashtamilan9864
    @prakashtamilan9864 2 ปีที่แล้ว +1

    எனக்கு இருக்கிற கேள்வி என்ன னா????
    பரிணாம வளர்ச்சிய விடுங்க.....
    இப்ப காலரா மலேரியா போன்ற நோய்க்கு நாமும் தடுப்பு மருந்து செலுத்துகிறோம்.....நமக்கு பிறக்கும் குழந்தைக்கு செலுத்துகிறோம்......
    மருத்துவ கூற்றுப்படி நம்ப DNA அடுத்ததடுத்த தலைமுறைக்கு மரபு பண்புகளை கடத்துகிறது எனில்......
    தடுப்பூசி போடப்பட்ட எனக்கு பிறக்கும் பின்னால் வரும் சந்ததியினர் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் ஏற்படக்கூடாதே.....
    ஆனால் அவ்வாறு ஏன் ஏற்படுவதில்லை.....
    இல்லை தடுப்பூசியை நாமும் இன்னும் 10,000 வருடங்கள் தொடர்ந்தால் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு இயற்கையாக வே அடுத்த சந்ததியினர் தடுப்பூசி செலுத்த அவசியமற்ற நிலைக்கு தள்ளப்படுவார்களா......இதற்கு விளக்கம் தாருங்கள்

  • @GTM-m6p
    @GTM-m6p 2 ปีที่แล้ว +16

    Again one Interesting topic 🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @southkingcreation4859
    @southkingcreation4859 ปีที่แล้ว +1

    நண்பரே, பரிமாண வளர்ச்சி பற்றி தெளிவாக புரியும்படி கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி.அதுபோல உலகில் எண்ணற்ற வகையிலான மரங்கள் தாவரங்கள் உள்ளன அவைகள் எவ்வாறு முதலில் உருவானது..? அவைகளும் விலங்குகள், மனிதர்கள் போல பரிமாண வளர்ச்சி அடைந்து இத்தனை வகை உருவானதா! ஒருவேளை அவைகளும் பரிமாண அடைந்திருந்தால் அதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்.

  • @bharani_the_single
    @bharani_the_single 2 ปีที่แล้ว +3

    ADHAM and aaval kadhaai pathi video poduga real myth explain Pannuga bro pls

  • @hemachandar2011
    @hemachandar2011 2 ปีที่แล้ว +6

    Intha topics ahagave like kodukalam 👍

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram6820 2 ปีที่แล้ว +9

    0:10 yangala vachu comedy kimadii panlaya 😂😂🔥🔥👍👍

  • @syedsulaiman562
    @syedsulaiman562 ปีที่แล้ว +1

    Bro Darwin theory ah pathi oru doubt.. Athu enga epdi prove panirukanganu konjam sonnigana nalla irukum.. Sariya prove pannatha visayatha etho orusila scientist 50% irukalam sonathuku ivalavu muttu ethuku bro.. Unmailey darwin theory prove paniruntha ungalailam kaila pudika mudiyathunu theriyum bro.. So yellathukum proof kaatruvaru neenga, apdiye intha fantasy novel origins of species kum proof kudunga bro 😊😊😂😂

  • @GETITRIGHT02
    @GETITRIGHT02 2 ปีที่แล้ว +7

    We already lost everything in this world... (Nature) now we are applying bandaid for it 😶😶😶😐😐

  • @rgopal7676
    @rgopal7676 2 ปีที่แล้ว +1

    Helo gk மனுஷனை தூங்க விடாமல் ஓரு விஷயத்தை தெரிஞ்சுக்க துடிக்கிற மாதிரி ஓரு வீடியோ இருந்தால் போடுங்க

  • @nishasha4723
    @nishasha4723 2 ปีที่แล้ว +5

    Hey Mr. Gk ❤❤.. என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு வேகம் பேச்சில் 💕💞.. புரிந்து கொள்ளவே நாங்கள் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. Very much interesting and impressive.. நன்றி 🌹

    • @vanakam
      @vanakam หลายเดือนก่อน

      இதுவே Slow னு நான் 1.25X ல வைச்சு பாத்தேன்

  • @கொடூரஇனம்மனிதஇனமே

    எனக்கு ஒரு சந்தேகம் கடவுள் என்பவர் இல்லை என்றால் மனிதனுக்கும் உயிரனங்களிலும் ஆண் பெண் தோன்றியது எப்படி. முக்கியமாக பார்ப்பதற்கு கண்கள் எப்படி உருவானது mr gk