தலச்சேரி சிக்கன் தம் பிரியாணி | Thalassery Chicken Dum Biryani Recipe In Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2022
  • தலச்சேரி சிக்கன் தம் பிரியாணி | Thalassery Chicken Dum Biryani Recipe In Tamil | ‪@HomeCookingTamil‬
    #thalasserydumbiriyani #thalasserybiriyani #chickenrecipesintamil #thalasseryspecial
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Thalassery Chicken Biryani: • Thalassery Chicken Bir...
    Our Other Recipes
    சிக்கன் மோமோஸ்: • சிக்கன் மோமோஸ் | Chick...
    சிக்கன் கிளியர் சூப்: • சிக்கன் கிளியர் சூப் |...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    தலச்சேரி சிக்கன் தம் பிரியாணி
    தேவையான பொருட்கள்
    கரம் மசாலா தூள் அரைக்க
    ஏலக்காய் - 4
    பட்டை - 2 துண்டு
    கிராம்பு - 5
    அன்னாசி பூ - 2
    மிளகு - 1/2 தேக்கரண்டி
    ஜாதிக்காய் - 2 சிறிய துண்டு
    ஜாதிபத்திரி - 2 சிறிய துண்டு
    சோம்பு - 1 தேக்கரண்டி
    ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் - 2
    அலங்கரிக்க
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    வெங்காயம் - 2 நறுக்கியது
    முந்திரி பருப்பு - 1 கப்
    திராட்சை - 1/2 கப்
    சிக்கனை வேகவைக்க
    சிக்கன் - 1 கிலோ
    நெய் - 1/4 கப்
    வெங்காயம் - 4 மெல்லியதாக நறுக்கியது
    பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
    இஞ்சி விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 2 தேக்கரண்டி
    அரைத்த கரம் மசாலா தூள்
    தக்காளி - 3 நறுக்கியது
    தயிர் - 1/2 கப் அடித்தது
    புதினா இலை
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    வறுத்த வெங்காயம்
    தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி
    அரிசியை வேகவைக்க
    சீரக சம்பா அரிசி - 2 கப்
    நெய் - 2 தேக்கரண்டி
    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    பிரியாணி இலை
    அன்னாசி பூ
    தண்ணீர் - 3 1/4 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    தம் வைக்க
    சிக்கன் மசாலா
    வேகவைத்த அரிசி
    நெய் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    புதினா இலை
    வறுத்த வெங்காயம்
    வறுத்த திராட்சை
    வறுத்த முந்திரி
    கரம் மசாலா தூள்
    குங்குமப்பூ + சூடு தண்ணீர்
    செய்முறை:
    1. கரம் மசாலா அரைக்க கடாயில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, மிளகு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி, சோம்பு, ஷாஹி ஜீரா, காஷ்மீரி மிளகாய் சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
    2. பின்பு நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
    3. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
    4. பின்பு முந்திரி பருப்பு, திராட்சையை பொரித்து எடுக்கவும்.
    5. மற்றோரு கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
    6. பின்பு இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கலந்துவிடவும்.
    7. பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
    8. பின்பு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து, பிறகு அரைத்த கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
    9. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.
    10. பின்பு அடித்த தயிர் சேர்த்து கலந்து விட்டு புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
    11. பிறகு வறுத்த வெங்காயம், தேங்காய் பால் சேர்த்து கலந்து பின்பு இறக்கவும்.
    12. அடுத்து சீரக சம்பா அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவிடவும்.
    13. பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்க்கவும்.
    14. பின்பு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கொத்திக்கவிடவும்.
    15. பிறகு அதில் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து வேகவிடவும்.
    16. அடுத்து நல்ல அகலமான பாத்திரத்தில் சிக்கன் மசாலாவை சேர்த்து அதன் மேல் வேகவைத்த சாதத்தை சேர்த்து சமன்படுத்தி பின்பு நெய், நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் வறுத்த வெங்காயம் சேர்க்கவும்.
    17. பின்பு வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து, பிறகு கரம் மசாலா தூள் மற்றும் குங்குமப்பூ தண்ணீர் சேர்க்கவும்.
    18. பிறகு மீதம் உள்ள சாதத்தை சேர்த்து சமன்படுத்தி அதன் மேல் நெய் , நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இலை, வறுத்தவெங்காயம், திராட்சை, முந்திரி பருப்பு, கரம் மசாலா தூள், மற்றும் குங்குமப்பூ தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடவும்.
    19.பின்பு தோசை கல்லை சூடு செய்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் 20 தம்மில் வைக்கவும்.
    20. அருமையான தலச்சேரி சிக்கன் பிரியாணி தயார்.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 28

  • @geethav795
    @geethav795 ปีที่แล้ว +3

    Wow yummy 😋 Thalassery biriyani looking delicious 🤩👌👌

  • @gayathrichandran3409
    @gayathrichandran3409 ปีที่แล้ว

    Kandipa try pantrom mam 👌😊

  • @meenukutty5068
    @meenukutty5068 ปีที่แล้ว

    sprr yummy mam😍😘

  • @anfiyaamrasf564
    @anfiyaamrasf564 ปีที่แล้ว +1

    Superb dear

  • @sindhubairavi5966
    @sindhubairavi5966 ปีที่แล้ว

    Super

  • @dewadasanbabe9030
    @dewadasanbabe9030 ปีที่แล้ว +1

    Wow thank u Sister 💖💖srilanka janani

  • @umasathiya2488
    @umasathiya2488 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤ super

  • @suryaprakashsd7106
    @suryaprakashsd7106 ปีที่แล้ว

    Wow sema ya iruku intha dish

  • @moderateuzer5247
    @moderateuzer5247 ปีที่แล้ว +1

    Hemaji you are a biryani expert, very good thalassery chicken biryani, Looks fantastic and tastes biryanilicious, thank you for sharing.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว +1

      Thankyou 😊 and welcome do try the recipe

  • @sowmiyajw6955
    @sowmiyajw6955 ปีที่แล้ว

    Bombay ice halwa preparation podunga mam

  • @krithikan1750
    @krithikan1750 ปีที่แล้ว

    Kandipah try panren ka👍

  • @ganeshk5077
    @ganeshk5077 ปีที่แล้ว

    Biryani it top' notch ♥️

  • @shirani6307
    @shirani6307 4 หลายเดือนก่อน

    How to make that green chilli paste mam

  • @San-tp8ss
    @San-tp8ss ปีที่แล้ว

    Top quality content!!
    Hema's channel always has less views than some of the crappy channels out there...
    Wish people recognise some talent

  • @rrrfoods
    @rrrfoods ปีที่แล้ว

    Suuuuuppppeererrr

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว

      thanks

    • @rrrfoods
      @rrrfoods ปีที่แล้ว

      ரசனை உள்ள சமையல் உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சான்சே இல்ல சூப்பரோ சூப்பர்

  • @dinakprasa
    @dinakprasa ปีที่แล้ว

    Wow looks yummy..but that grapes is it needed madam ?

  • @firthousfirthouse4845
    @firthousfirthouse4845 ปีที่แล้ว

    Yummy😋😋😋

  • @harikrishna8932
    @harikrishna8932 8 หลายเดือนก่อน

    Super