ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Anna na senju parthen super na.. Vera level tq for briyani recipe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மீண்டும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது பாய்..... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉
Welcome bhai🎉🎉🎉
th-cam.com/users/shortseXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM
பாய் இந்த குரலை கேட்டு எவ்வளவு நாளாச்சு ரொம்ப சந்தோசம் உங்களை பார்த்தது 😘😘😘😘
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்களை பார்த்த பிறகு மகிழ்ச்சி பாய் 😂😂😂❤❤❤❤
Irunga bhai😂😂
உங்க பிரியாணி சாப்பிட முதல் நீங்க பேசுறத பார்க்கும் போதே வயிறு ரொப்பிடுது பாய் 👌👌👌
நல்லா இருக்கிங்களா...மாமா....பாத்து ரொம்ப நாளாச்சு.....
Nakkal ya unaku😂😂😂
Maama vaa 😂
வீட்டில் செய்து சாப்பிட்டு பார்த்தோம் அருமையாக இருந்தது
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வீடியோ பண்ணுங்க பாய்
மீண்டும் உங்களைப் பார்ப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு❤❤❤
Bhai oda sirippuku naan adimai ❤
மாஷாஅல்லாஹ் நான் செய்து பாக்குறேன்
9month aala kanam bayanthutom thala❤
Am very happy 😊 after a long time seen u that style of vanakkam and your measurements and specially your smile
Evlo nalachu ungala Pathu😊😊keep rocking your cooking🎉🎉🎉🎉
பாய் பிரியாணி பிரியர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்
வீடியோவ பார்த்து பிரியாணி நானும் செய்தேன் செம்மயா இருந்தச்சி சூப்பர் thank u 👌👌😍😍
Bro neenga setthutatha sonnanga,,,Ungala ippo paakumpothu romba santhoshama irukku 😍😍😍
🫢😢😌
என்னை விட்டுட்டு சாப்புடுறீக பாய் உங்களுக்கு வயிறு வலிக்கும் 😂😂❤❤
அருமையான உணவு சமைக்க, மக்கள் பயன்பெற உதவும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. 🙏🙏🙏
Yapdi bhai irukinga pathu pala maasa aachi ✨❤️
நீங்கள் சாப்பிடும் ஸ்டைலே வேற லெவல் பாய் 👍👍👍👍
thanks brother
மிகவும் அருமையாக....
உங்களைப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி ❤
En Thalaivan Vandhutaan da 🤩🤩💥
மாஷா அல்லாஹ் ❤
unga sirippa pathu rompa naal achi bhay ❤❤
Evlo days yanga poitinga
பாய்..எவ்ளோ நாளாச்சு பாய் உங்க சிரிப்பை பார்த்து...
பாய் இன்றைக்கு நீங்கள் சொன்ன மாறி பசங்க நாங்களே சமச்சோம் வேற லெவல் டேஸ்ட் பாய்😊😊ஹாப்பி சன்டே
Sorry anna 😢 nenga video podathala unga videos kku kizhaya ungala pathi niraya roomers vandhuchu nammpitten... ippo ungala parthathula sema happy❤
😍Wish you happy Diwali😍
Happy to see you back 🔥
Alhamdulillah romba nala eruku
அண்ணே உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தாஹூ 🤲🤲🤲...நல்ல இருக்கிங்கிளா அண்ணே
Bhai neenga Yogi babu mathiri erukkeenga bhai 😁tham Briyani Super bhai 😁👌👍
உங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு வீடியோவில் மகிழ்ச்சியாக இருந்தது பாய்,மீண்டும் வீடியோ போட வாழ்த்துக்கள்🎉🎉🎉நன்றி வணக்கம்.
Tq anna unga video pathutu athemari na biryani senja romba nallah irunthuchu tq anna👌👌👌
என்னாச்சி பாய் இத்தனை நாள் எங்க போனிங்க .ஆனால் ரொம்ப மகிழ்ச்சி ❤❤❤❤
உங்களை மீண்டும் பார்த்தால் மிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤❤❤❤
Happy Diwali Bhai ❤Neengalum Jabbar Bhai madiri niraya earn panni ellarukkum help panni life la nalla irukanam bhai
Evlo naal enga bhai poniga...weekly once video podunga bhai❤
நகர மறுக்கிறது,நீ இல்லாத நாட்கள்…நினைக்காமல் இருக்கக்கூடுமோ,உன்னோடு நான் கொண்ட நேசத்தை….எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,நீயே உடன்வருவாய்....புதிதாய் எத்தனை வந்தாலும்,என் கண்கள் முதலில் தேடுவதுஉன்னை மட்டுமே.....*"தட்டு நிறைய பிரியாணி"*😍😍😍😍
Anna senju parthen semmaya irunthuchu.veralevel.romba rombaa nandri🙏.halla ungalaiyum ellarayum nalamudan vaithirupar🎉
உங்களை ரொம்ப நாள் தேடுனான் பாய் 💐💐💐💐💐
Brother try paniten....unmiya Vera level la irunthuchu❤❤❤❤thank you so much 🎉🎉🎉🎉🎉
Enga bay Poninga 🎉🎉🎉🎉🎉🎉🎉welcom
Finally bhai remembered his youtube. Password 😂 welcome back bhai❤❤
Bhai semma bhai
Subhaanallah very much happy to see you again 🥰🥰
anna enga poitinga ivlo naal happy to seeing your smiling face happy dipawali
உங்களை கண்டத்தில் கண்கொள்ளா மகிழ்ச்சி பாய் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏
God prayer come back bai ❤ iam so happy ❤
பாய் நிங்க சொன்ன விதமும் சமையல் சூப்பர்
ROMBHA NAL AACHI BHAI UNGALA PATHU SUPER RECEIPE BHAI
I tried 🎉 wow that spice onion makes taste so essence😋thank you for this secret
Brother nice way of telling....
Super ha irunthuchu onga recipe ❤🎉
Nalla irukengala Annan ❤nomba naal achu pathu❤
Yenngaiyya poninga roamba nal unga vedio kaga wait pannirka
நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் சூப்பரா வந்திருக்கு
தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொன்ன பாய்க்கு வாழ்த்துக்கள்
மீண்டும் உங்கள் 😊 வீடியோவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...
Indha video la edho onnu Bhai ta miss aagdhu old Bhai ah miss pandren❤
Iam waiting for your Dindingul stail😊
Briyani sanchan anna nega sonahh mathi romba nala iruthuchi 🎉❤
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉❤❤
Bhai nalla irukkingala parthu romba nalachi
Thalaiva super ra vathuchi ❤❤❤❤❤
தீபாவளி வாழ்த்துக்கள்.
Nalla pannuringa master Dindingul stalya konjam panni kattunga bava
தங்களின்பிரியாணிக்கு வைக்கவும் நன்றி அண்ணா..❤❤❤❤❤ எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. மிகவும் எளிமையான முறை..❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
Bhai ungalaku enna Achu atho Achu nu bayanthuten Bhai....Masha Allah nenga nalla irukingala athu pothum
Nalla irukkingala bhai nalla irunga parththu romba naalachi❤❤❤
Iniya Diwali nazgh vazhtukal
Happy Diwalli bai God bless you❤❤❤❤
வாங்க அண்ணா உங்களை பாக்காம இருக்க முடியல
தொடர்ந்து 📲Videos Poduga Sir🙏🙏🙏🙏🙏
அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்பர்களே ❤️🔥🙋🏻♂️🥳
Big fan bhai unga vdos ku❤
Chinnaiah unga video enaku romba pudichiruku❤
அடிக்கடி நிறைய வீடியோ போடுங்க பாய் உங்கள பாத்து ரொம்ப நாளாகுது
Anna musilim briyani recipe sollunga
❤Romba happy Anna 🎉😊
Sir nenga.pesumpechu super raerkku sir Nan ungal rasigan
Assalamualaikum bhai rombo nal ayiduchu ungala parthu eppadi irukkiga
உங்கள் பிரியாணியின் சுவை மிகவும் அருமை நண்பரே , உங்களின் கனிவான பேச்சைப் போல
Super nala iruku ❤❤
arumai🎉🎉🎉
Sema bhaii🤝🔥💯
Water ku cup kanakkula sollunga bhai.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Bro.. Romba nale ache bro.... Ounga speaking style.... Onga cooking miss pannita broo.... ❤
Masha Allah....Welcome Back Brother....
Congrats, Back to form ❤
எங்க போயிருந்திங்க இவ்வளவு நாளும்
Assalamu alaikkum bhai....Magizhchi...
Assalamu Alaikum baiEnga Poninga Ivlo naal aalaye Kanom....?
After long time good to see you bhai ❤
இனிமேல் தினமும் வீடியோ போடுங்க
Anna na senju parthen super na.. Vera level tq for briyani recipe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மீண்டும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது பாய்..... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉
Welcome bhai🎉🎉🎉
th-cam.com/users/shortseXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM
பாய் இந்த குரலை கேட்டு எவ்வளவு நாளாச்சு ரொம்ப சந்தோசம் உங்களை பார்த்தது 😘😘😘😘
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்களை பார்த்த பிறகு மகிழ்ச்சி பாய் 😂😂😂❤❤❤❤
th-cam.com/users/shortseXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM
Irunga bhai😂😂
உங்க பிரியாணி சாப்பிட முதல் நீங்க பேசுறத பார்க்கும் போதே வயிறு ரொப்பிடுது பாய் 👌👌👌
நல்லா இருக்கிங்களா...மாமா....பாத்து ரொம்ப நாளாச்சு.....
th-cam.com/users/shortseXVHalw_8Zs?si=oXueMi-XnxhTqEFM
Nakkal ya unaku😂😂😂
Maama vaa 😂
வீட்டில் செய்து சாப்பிட்டு பார்த்தோம் அருமையாக இருந்தது
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வீடியோ பண்ணுங்க பாய்
மீண்டும் உங்களைப் பார்ப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு❤❤❤
Bhai oda sirippuku naan adimai ❤
மாஷாஅல்லாஹ் நான் செய்து பாக்குறேன்
9month aala kanam bayanthutom thala❤
Am very happy 😊 after a long time seen u that style of vanakkam and your measurements and specially your smile
Evlo nalachu ungala Pathu😊😊keep rocking your cooking🎉🎉🎉🎉
பாய் பிரியாணி பிரியர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்
வீடியோவ பார்த்து பிரியாணி நானும் செய்தேன் செம்மயா இருந்தச்சி சூப்பர் thank u 👌👌😍😍
Bro neenga setthutatha sonnanga,,,Ungala ippo paakumpothu romba santhoshama irukku 😍😍😍
🫢😢😌
என்னை விட்டுட்டு சாப்புடுறீக பாய் உங்களுக்கு வயிறு வலிக்கும் 😂😂❤❤
அருமையான உணவு சமைக்க, மக்கள் பயன்பெற உதவும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. 🙏🙏🙏
Yapdi bhai irukinga pathu pala maasa aachi ✨❤️
நீங்கள் சாப்பிடும் ஸ்டைலே வேற லெவல் பாய்
👍👍👍👍
thanks brother
மிகவும் அருமையாக....
உங்களைப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி ❤
En Thalaivan Vandhutaan da 🤩🤩💥
மாஷா அல்லாஹ் ❤
unga sirippa pathu rompa naal achi bhay ❤❤
Evlo days yanga poitinga
பாய்..எவ்ளோ நாளாச்சு பாய் உங்க சிரிப்பை பார்த்து...
பாய் இன்றைக்கு நீங்கள் சொன்ன மாறி பசங்க நாங்களே சமச்சோம் வேற லெவல் டேஸ்ட் பாய்😊😊ஹாப்பி சன்டே
Sorry anna 😢 nenga video podathala unga videos kku kizhaya ungala pathi niraya roomers vandhuchu nammpitten... ippo ungala parthathula sema happy❤
😍Wish you happy Diwali😍
Happy to see you back 🔥
Alhamdulillah romba nala eruku
அண்ணே உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தாஹூ 🤲🤲🤲...
நல்ல இருக்கிங்கிளா அண்ணே
Bhai neenga Yogi babu mathiri erukkeenga bhai 😁
tham Briyani Super bhai 😁👌👍
உங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு வீடியோவில் மகிழ்ச்சியாக இருந்தது பாய்,மீண்டும் வீடியோ போட வாழ்த்துக்கள்🎉🎉🎉
நன்றி வணக்கம்.
Tq anna unga video pathutu athemari na biryani senja romba nallah irunthuchu tq anna👌👌👌
என்னாச்சி பாய் இத்தனை நாள் எங்க போனிங்க .ஆனால் ரொம்ப மகிழ்ச்சி ❤❤❤❤
உங்களை மீண்டும் பார்த்தால் மிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤❤❤❤
Happy Diwali Bhai ❤
Neengalum Jabbar Bhai madiri niraya earn panni ellarukkum help panni life la nalla irukanam bhai
Evlo naal enga bhai poniga...weekly once video podunga bhai❤
நகர மறுக்கிறது,
நீ இல்லாத நாட்கள்…
நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
நீயே உடன்வருவாய்....
புதிதாய் எத்தனை வந்தாலும்,
என் கண்கள் முதலில் தேடுவது
உன்னை மட்டுமே.....
*"தட்டு நிறைய பிரியாணி"*
😍😍😍😍
Anna senju parthen semmaya irunthuchu.veralevel.romba rombaa nandri🙏.halla ungalaiyum ellarayum nalamudan vaithirupar🎉
உங்களை ரொம்ப நாள் தேடுனான் பாய் 💐💐💐💐💐
Brother try paniten....unmiya Vera level la irunthuchu❤❤❤❤thank you so much 🎉🎉🎉🎉🎉
Enga bay Poninga 🎉🎉🎉🎉🎉🎉🎉welcom
Finally bhai remembered his youtube. Password 😂 welcome back bhai❤❤
Bhai semma bhai
Subhaanallah very much happy to see you again 🥰🥰
anna enga poitinga ivlo naal happy to seeing your smiling face happy dipawali
உங்களை கண்டத்தில் கண்கொள்ளா மகிழ்ச்சி பாய் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🙏
God prayer come back bai ❤ iam so happy ❤
பாய் நிங்க சொன்ன விதமும் சமையல் சூப்பர்
ROMBHA NAL AACHI BHAI UNGALA PATHU SUPER RECEIPE BHAI
I tried 🎉 wow that spice onion makes taste so essence😋thank you for this secret
Brother nice way of telling....
Super ha irunthuchu onga recipe ❤🎉
Nalla irukengala Annan ❤nomba naal achu pathu❤
Yenngaiyya poninga roamba nal unga vedio kaga wait pannirka
நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் சூப்பரா வந்திருக்கு
தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொன்ன பாய்க்கு வாழ்த்துக்கள்
மீண்டும் உங்கள் 😊 வீடியோவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...
Indha video la edho onnu Bhai ta miss aagdhu old Bhai ah miss pandren❤
Iam waiting for your Dindingul stail😊
Briyani sanchan anna nega sonahh mathi romba nala iruthuchi 🎉❤
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉❤❤
Bhai nalla irukkingala parthu romba nalachi
Thalaiva super ra vathuchi ❤❤❤❤❤
தீபாவளி வாழ்த்துக்கள்.
Nalla pannuringa master Dindingul stalya konjam panni kattunga bava
தங்களின்பிரியாணிக்கு வைக்கவும் நன்றி அண்ணா..❤❤❤❤❤ எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. மிகவும் எளிமையான முறை..❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
Bhai ungalaku enna Achu atho Achu nu bayanthuten Bhai....Masha Allah nenga nalla irukingala athu pothum
Nalla irukkingala bhai nalla irunga parththu romba naalachi❤❤❤
Iniya Diwali nazgh vazhtukal
Happy Diwalli bai God bless you❤❤❤❤
வாங்க அண்ணா உங்களை பாக்காம இருக்க முடியல
தொடர்ந்து 📲Videos Poduga Sir🙏🙏🙏🙏🙏
அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்பர்களே ❤️🔥🙋🏻♂️🥳
Big fan bhai unga vdos ku❤
Chinnaiah unga video enaku romba pudichiruku❤
அடிக்கடி நிறைய வீடியோ போடுங்க பாய் உங்கள பாத்து ரொம்ப நாளாகுது
Anna musilim briyani recipe sollunga
❤Romba happy Anna 🎉😊
Sir nenga.pesumpechu super raerkku sir Nan ungal rasigan
Assalamualaikum bhai rombo nal ayiduchu ungala parthu eppadi irukkiga
உங்கள் பிரியாணியின் சுவை மிகவும் அருமை நண்பரே , உங்களின் கனிவான பேச்சைப் போல
Super nala iruku ❤❤
arumai🎉🎉🎉
Sema bhaii🤝🔥💯
Water ku cup kanakkula sollunga bhai.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Bro.. Romba nale ache bro.... Ounga speaking style.... Onga cooking miss pannita broo.... ❤
Masha Allah....Welcome Back Brother....
Congrats, Back to form ❤
எங்க போயிருந்திங்க இவ்வளவு நாளும்
Assalamu alaikkum bhai....
Magizhchi...
Assalamu Alaikum bai
Enga Poninga Ivlo naal aalaye Kanom....?
After long time good to see you bhai ❤
இனிமேல் தினமும் வீடியோ போடுங்க