Erode தண்ணி குழம்பு கண்ணு | இதுக்கு தக்காளி இல்ல, இப்படி தான் செய்யோணும் | CDK 1294 | Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2023
  • Erode Aaya Kadai Mess
    99424 60483
    Coconut Burfi : • எல்லாருக்கும் பிடிக்கு...
    Garlic Rice : • ஒரு நாளைக்கு 2500 முதல...
    90's Kids Cup Cake : • உங்களுக்கு 7 Cup's Cak...
    Then Mittai : • அப்பாவி 90's Kids-களின...
    Varamilagai Chicken : • இந்த 4 பொருள் தான் கண்...
    Poondu Podi : • பூண்டு பொடி செய்வது எப...
    Saidapet Vadacurry : • இது எங்க Area 8 வயசுல ...
    Marachekku Ennai : • மாட்டு மரச்செக்கு தேங்...
    Thengai Podi : • எல்லாத்துக்கும் வைத்து...
    90's Kids Palkova : • 90's Kids PALKOVA Reci...
    Ellu Urundai : • எள்ளு உருண்டை பாரம்பரி...
    Ennai Kathirikkai : • பிரியாணிக்கு எண்ணெய் க...
    Soya Masala : • செட்டிநாடு செய்முறையில...
    Chettinad Kozhaurundai : • செட்டிநாடு கோலா உருண்ட...
    Vendhaya Kazhi : • உடலுக்கு வலிமையான எதிர...
    Paruppu Urundai Kozhambu : • பருப்பு உருண்டை உடையாம...
    Karunai Kizhangu Masiyal : • காரைக்குடி கருணைக்கிழங...
    Thenkuzhal Murukku : • புகழ்பெற்ற செட்டிநாடு ...
    Vengaya Kosamali : • இட்லி தோசைக்கு புதுசா ...
    Mullu Murungai Poori : • Madurai Street Food | ...
    Mangai Oorukai : • மாங்காய் ஊறுகாய் No VI...
    Seeni Paniyaram : • அரிசிமாவு சக்கரை வைத்த...
    Saiva Meen Kuzhambu : • மீன் இல்லாம மீன் குழம்...
    Pudalangai Kootu : • ஹோட்டல் ஸ்டைல் புடலங்க...
    Koodai Poondi : • திருச்சி Famous மணி மி...
    Sunda Vathal Kuzhambu : • ஐயர் வீட்டு சுண்ட வத்த...
    Poondu Karuveppilai Kuzhambu : • பூண்டு கறிவேப்பிலை குழ...
    Curd Rice : • கோவில் தயிர் சாதம் | T...
    Madurai Parotta Salna : • மதுரை பரோட்டா சால்னா |...
    Kovil Vada : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Mangai Pachadi : • மாங்காய் பச்சடி | How ...
    Appam : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Pachapayaru Kuzhambu : • ஒரு குழம்பு அத்தனை டிப...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #erode #foodtour #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 322

  • @DhanaSekar-bk2yt
    @DhanaSekar-bk2yt 7 หลายเดือนก่อน +10

    அந்த பேச்சு வழக்கில் அவ்வளவு இனிமை❤

  • @mohana2386
    @mohana2386 10 หลายเดือนก่อน +97

    Sir நீங்க மறுபடியும் எங்க ஈரோடு வந்து Video போட்டதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் Sir🎉❤

    • @ozee143
      @ozee143 10 หลายเดือนก่อน +9

      திரும்ப எல்லாம் வந்திருக்க மாட்டாங்க ஒரே தடவையில் இரண்டு வீடியோ எடுத்திருப்பார்கள். இப்பொழுது அப்லோட் செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான்

    • @mohana2386
      @mohana2386 10 หลายเดือนก่อน +1

      Thanks for your information

    • @sugunam7100
      @sugunam7100 6 หลายเดือนก่อน

      ​@@mohana2386இந்த கடை விலாசம் கூறுங்கள்

  • @VelMurugan-zz3lr
    @VelMurugan-zz3lr 10 หลายเดือนก่อน +5

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள் உங்கள் காணொளி பார்த்து பாட்டியின் மிளகாய் கோழி வறுவல் செய்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றி தண்ணி குழம்பும் முயன்று பார்கிறேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 10 หลายเดือนก่อน +300

    எங்கள் கொங்கு பகுதியில் மட்டன் சிக்கன் எதற்குமே தக்காளி போட மாட்டோம்

    • @padhus_dairy04
      @padhus_dairy04 10 หลายเดือนก่อน +4

      Yes

    • @chandhiranchandhiran5933
      @chandhiranchandhiran5933 10 หลายเดือนก่อน +8

      தக்காளி போட வேண்டும் அம்மா

    • @padhus_dairy04
      @padhus_dairy04 10 หลายเดือนก่อน +2

      @@chandhiranchandhiran5933 no

    • @saminathanparvathisami4434
      @saminathanparvathisami4434 10 หลายเดือนก่อน +13

      @@chandhiranchandhiran5933 நாங்கள் பயன்படுத்துவதில்லை ங்க

    • @ushamoorthy7003
      @ushamoorthy7003 10 หลายเดือนก่อน +9

      @@chandhiranchandhiran5933 not necessary to add tomato even for mutton we needn't add.

  • @shanthkannan3858
    @shanthkannan3858 10 หลายเดือนก่อน +21

    In Erode area, we rarely use tomatoes for chicken and mutton…. Only chinna vengayam oda taste tha kolambu avlo arumaiya irukum

    • @rajeswariganesh9735
      @rajeswariganesh9735 10 หลายเดือนก่อน

      Ginger garlic paste poda mateengala

    • @pushpapushpa8264
      @pushpapushpa8264 10 หลายเดือนก่อน

      Potuvom kari varukkum podhu

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji6629 10 หลายเดือนก่อน +13

    ஆல்வேஸ் எங்க வீட்டில பாட்டி செய்த உப்புக்கறி பிளஸ் தண்ணி குழம்பு செமையா இருக்கும்

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 10 หลายเดือนก่อน +12

    எங்க ஊரு தான் சார் எங்க வீட்டு சமையல் இப்படி தான் இருக்கும் 😊

  • @sarojat6539
    @sarojat6539 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் அளவுகள் சொன்னால் பதிதாக சமையல் செய்யும் நபருக்கு எளிதாக இருக்கும் நன்றி

  • @kozhunji
    @kozhunji 10 หลายเดือนก่อน +8

    அருமை! எளிய முறையில் ரசாயன கலப்படம் இல்லாமல் பாரம்பரிய சுவையான குழம்பு!

  • @mrpprasath8677
    @mrpprasath8677 10 หลายเดือนก่อน +11

    Ama chef..kongu area la romba romba famous ...ethu thanni kulambu..Mutton la vekalam.nalla irukum..super chef..thank u for brining the kongu traditional taste out

  • @deepa5714
    @deepa5714 10 หลายเดือนก่อน +10

    Brother coimbatore kitta palani,keeranoor la Muslims briyani small onions,pattai,elakai use panni briyani seivanga..romba tasty ya irukum..pls Brother mudincha that recepie poodunga..thank you

  • @sarojat6539
    @sarojat6539 10 หลายเดือนก่อน +6

    வணக்கம் கிராமத்து எதார்த்த சமையல் அருமை நன்றி ஐயா

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel 10 หลายเดือนก่อน +13

    Last time paatti senja vara milagai recipe na veetla senjen. Everybody enjoyed that recipe. Thanks for paati ma and special thanks for u Deena sir. Lots of Thanks from Qatar sir ❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 10 หลายเดือนก่อน +6

    எங்கள் ஊரில்அதிகமாகஇந்த முறையில்தான்குழம்பு வைப்போம்அடுத்துநீங்கள் சமையல்ஆரம்பிக்கும்முன்அந்தஊரின்வீடியோவை 💅💅💅🙏🙏🙏பதிவிடுவதற்குமிக்கநன்றி

  • @senthilraj1166
    @senthilraj1166 10 หลายเดือนก่อน +11

    கள்ளம் கபடமற்ற ஆயா அவர்களும் அவர்கள் குடும்பமும் நன்றாக வாழ ஆண்டவனை வேண்டுகிறோம்......

  • @xanderbly8011
    @xanderbly8011 10 หลายเดือนก่อน +38

    Thanks for brining out our traditional Kongu Recipes Sir 🤩💐

  • @spokenenglishwithgeetha
    @spokenenglishwithgeetha 10 หลายเดือนก่อน +4

    Scrumptious 😋 Thanks a bunch for sharing this with us sir

  • @kanmaniveedu1984
    @kanmaniveedu1984 10 หลายเดือนก่อน +6

    Right choice for right time Thank u sir🙏

  • @hemalathaveerichetty6759
    @hemalathaveerichetty6759 10 หลายเดือนก่อน

    Lst time paati senja chicken na try panen... Rmba supr ah irunthathu... Ithuvm kandipa try pandrn paati... Tq dheena sir for this wonderful recipe...

  • @MD_Co
    @MD_Co 10 หลายเดือนก่อน +5

    Ivanga kaipakkuvom vera level irukum my fav....Ammai Anna❤❤❤❤❤ Rompa athikama things pottamatanga simple irukum avnga solluramari senja easy ah senjaralam home la 😊😊😊ana sapdumodhu vera level irukum Anna 😊😊😊😊

  • @v.malathimalu2366
    @v.malathimalu2366 10 หลายเดือนก่อน +4

    Super Dheena sir, searching for this recepie ,Thank you

  • @karthikeyan-bc3zm
    @karthikeyan-bc3zm 10 หลายเดือนก่อน +2

    Thank you very much bro.. Recipe keeta udaney koduthiteenga..

  • @sivasakthir1889
    @sivasakthir1889 10 หลายเดือนก่อน +4

    I respect u sir for giving super dishes making me easily and thank u. I am a fan of u and Jabar bai anna.both are good hearts.

  • @MyDreamHobbies
    @MyDreamHobbies 10 หลายเดือนก่อน +6

    I have made the earlier recipe, except for shallots, it's pretty easy and came out very well.. thanks a lot

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 10 หลายเดือนก่อน +3

    Namma " vel lanthi " makka....🤔
    Vaalha valamudan. 🤗
    My garnd mother told...this method
    100 years old reshape in erode. 🎀
    Nandri. Chef. Dheena sir 🎁.

  • @sathyam815
    @sathyam815 10 หลายเดือนก่อน +2

    Excellent, very usefull episode

  • @chandranperumal5662
    @chandranperumal5662 10 หลายเดือนก่อน +7

    எளிய சமையல் குறிப்பு. அருமை

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 หลายเดือนก่อน

    எங்க அம்மா இப்படி தான் குழம்பு வைப்பாங்க ❤பாட்டிம்மா பேச்சு அழகு

  • @Hemasrifoods
    @Hemasrifoods 10 หลายเดือนก่อน +4

    Awesome cooking👨‍🍳🍲

  • @policenattukozhipannai1056
    @policenattukozhipannai1056 10 หลายเดือนก่อน +8

    Anna unga yella video um supera irukku ❤❤

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 8 หลายเดือนก่อน

    Superb quality food. ❤❤❤❤. Thank you Anna. And Amma

  • @sudhag2887
    @sudhag2887 10 หลายเดือนก่อน +2

    Sir I tried it. Simply super

  • @logeshlogesh5995
    @logeshlogesh5995 10 หลายเดือนก่อน +6

    Pona video la aaya solli kudutha milagai curry senjan super taste anna

  • @StarSusee
    @StarSusee 5 หลายเดือนก่อน

    hi deena. I am remembering my childhood days spent in my village in coimbatore. Thanks for Mom Palaniamma ,😃

  • @murugankiruba5207
    @murugankiruba5207 6 หลายเดือนก่อน

    ஹெல்ப் உங்கள் வார்த்தை பிரயோகம் அருமை அதுவும் அந்த நல்லவிஷயம்❤❤

  • @kathirvelkaliyanppan1141
    @kathirvelkaliyanppan1141 7 หลายเดือนก่อน

    Great finding such kind of talent 😊

  • @sarathkumar3189
    @sarathkumar3189 10 หลายเดือนก่อน

    Measurements correct ah sonna Nalla irukkum sir

  • @varadhrajan8998
    @varadhrajan8998 10 หลายเดือนก่อน +2

    Super sir most waited from the varamilaga chicken.

  • @mohanrajramalingam9296
    @mohanrajramalingam9296 10 หลายเดือนก่อน

    Sir unga video yellaam nativity oda super ra irukuthu

  • @saveenethru567
    @saveenethru567 10 หลายเดือนก่อน +1

    Erode vanthatharkku thanks sir .

  • @kutty_chutty
    @kutty_chutty 8 หลายเดือนก่อน

    Super chef Deena👌 Excellent Photography

  • @padmapadma5967
    @padmapadma5967 10 หลายเดือนก่อน +2

    Excellent super ❤️

  • @latharamesh3239
    @latharamesh3239 10 หลายเดือนก่อน +1

    Pakathula komarapalayam oru irukku,anga poneengana parotta salna,puttu,variety of hotels irukku pls try...amman mess,masilamani,ect..

  • @martinamonica244
    @martinamonica244 10 หลายเดือนก่อน

    I would recommend all of you try this way. You will love it. Mutton um thanniya Dan. N ipdi cook panna piragu piece mattum eduthu konjama vengayam vara milagai pottu varuppom. Thanni kolambu milagai kari

  • @hemasowdeshwarignanavel7619
    @hemasowdeshwarignanavel7619 10 หลายเดือนก่อน +9

    sir .. give measurements of that powder recipe.. and thank you..

  • @kirubamathi
    @kirubamathi 8 หลายเดือนก่อน

    பாட்டீ அருமையாக சொல்லி கொடுத்தார்கள் 😍

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb 10 หลายเดือนก่อน +3

    Great chef anna

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 10 หลายเดือนก่อน +2

    Excellent

  • @nalam3698
    @nalam3698 3 หลายเดือนก่อน

    வணக்கம் இதில் என்ன குறிப்பு என்றால் கடைசியில் தண்ணீர் அந்த பட்டி தான் தண்ணீர் ஊற்றுவேன் என்று சொன்னார்கள் அல்லவா அதை கவனித்தீர்களா கையை கழுவி ஊற்றினார்கள் அப்பொழுதுதான் மிகவும் சுவையாக இருக்கும் எனக்கு ஒருவர் கூறினார் அதனால் நீங்கள் அனைத்து மசாலாக்களையும் போட்டுவிட்டு கடைசியில் அந்த தண்ணீரை கையை கழுவி குழம்பில் ஊற்றுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்

  • @kvdp123
    @kvdp123 9 หลายเดือนก่อน +1

    Erode la thanni kulambu famous Tirupur district Dharapuram la mulgaati thengai arachu oothi veipom innum konjam molagu (onion and coconut and masala arachathu) athigama potu konjam gettiya Vaipom Semma tasteaa irukum

  • @umaselvam7864
    @umaselvam7864 10 หลายเดือนก่อน +7

    Dheena bro thanni kulambu is fine.Ambience was amazing paati slang was superb.Erode makkal mariyathaiaga pesuvargal.

  • @shanmugham6878
    @shanmugham6878 9 หลายเดือนก่อน +2

    Thanks for chef Deena and Patti for the wonderful recipe. Let the search grow.

  • @srividhya4089
    @srividhya4089 9 หลายเดือนก่อน

    Hello Chef Deena Sir I am your student Chennai Amita dish I will try to make each dish at home I am very happy that you came to our town I am very happy that you have come to my brother's house Sugan restaurant.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 10 หลายเดือนก่อน +1

    I m going to try

  • @Nightcrawler333
    @Nightcrawler333 10 หลายเดือนก่อน +2

    Super, Chef! Great content different from other cooking channels 👍👍

  • @rohithsuganthanrohith36
    @rohithsuganthanrohith36 6 หลายเดือนก่อน

    Thanks sir nice recipe

  • @kabilharinitha6315
    @kabilharinitha6315 9 หลายเดือนก่อน +2

    எங்க ஊருக்கு வந்த தீனா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்

  • @Annam133
    @Annam133 10 หลายเดือนก่อน +5

    Intha mathiri old people recipes only needed from net .thank u sir …lot of young u tubers does not know the olden cooking recipe..

  • @kbahulyatej4367
    @kbahulyatej4367 10 หลายเดือนก่อน +1

    Super pattima......

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் sir பாட்டி அருமை

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 8 หลายเดือนก่อน +1

    Pattima I did ur dry chilli varuval and thanni kulambu🙏👌👏💐💞👍

  • @user-if4iq1dw7p
    @user-if4iq1dw7p 10 หลายเดือนก่อน +2

    Sir unga receipe are also simple and tase thanks but. One. Mistake ur English subtitles hide the screen so avoid this one thank u

  • @AshwathAsokanitsmeashu
    @AshwathAsokanitsmeashu 10 หลายเดือนก่อน +1

    Pl upload diet receipi for diabetic patients

  • @kalaivanisathishkumar7208
    @kalaivanisathishkumar7208 6 หลายเดือนก่อน

    Yummy👌
    Any measurements for masala powder ?

  • @rajamani7254
    @rajamani7254 10 หลายเดือนก่อน +1

    Super.👌

  • @KavithaKavitha-mu7kj
    @KavithaKavitha-mu7kj 10 หลายเดือนก่อน +2

    Hi sir. Ippo panra video super 👌 ah irruku sir😱 as use well ah ore kitchen ah illama verities antha ooroda manvasanai maramal miga arumai👍😋 iyarkai manvasanai eanral 1st eanga oor Theni than. vanga Deena sir theni ku🙏🙏🙌🙌🙌

  • @shankariguru7228
    @shankariguru7228 10 หลายเดือนก่อน +3

    Hello Sir , we need your version of thanni kolambu with measurements

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 10 หลายเดือนก่อน +6

    Thank you very much chef Deena sir thank you very much Patti amma for your excellent recipe preparation.

  • @sivakamigurusamy1362
    @sivakamigurusamy1362 10 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 10 หลายเดือนก่อน +2

    Super

  • @karthickkumar5318
    @karthickkumar5318 9 หลายเดือนก่อน

    Thank u brother very nice🎉🎉🎉🎉❤❤❤

  • @naveenkumarnaveenkumar7513
    @naveenkumarnaveenkumar7513 หลายเดือนก่อน

    Erodu சூப்பர்🔥🔥🔥🔥

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 10 หลายเดือนก่อน

    Sema dheena

  • @annsophiafernando4012
    @annsophiafernando4012 9 วันที่ผ่านมา

    Deena sir please give the ratio of all ingredients so we can grind the masala.

  • @rilayashika5244
    @rilayashika5244 10 หลายเดือนก่อน

    Thakali illa ah saiya sluli kudutha ungaluku tq and atha padikun tq 😊

  • @karthikakathir9135
    @karthikakathir9135 4 หลายเดือนก่อน

    Thanks anna enga ooru vedio romba happy anna❤

  • @nalam3698
    @nalam3698 4 หลายเดือนก่อน

    இதே ஆட்டுக்கறியில் செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் ஆட்டுக்கறி மசால் அரைக்கும்போது அரிசி மற்றும் கடலை பருப்பைத் தவிர்த்து செய்து பாருங்கள் மிகவும் நன்றாக இதில் என்ன சிறப்பு மசால் போட்ட கையை அதில் இந்த கையை கழுவினார்கள் அல்லவா பாட்டி எப்போ நீங்கள் சமையல் செய்யும்போது உங்கள் கறியை கழுவி விடுங்கள் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்

  • @VijayAjith-mm7jv
    @VijayAjith-mm7jv 10 หลายเดือนก่อน +1

    Deena sir ur simplicity great sir

  • @tamilcottage
    @tamilcottage 9 หลายเดือนก่อน +1

    யாழ்ப்பாணத்திலும் இப்படி தண்ணிக்குழம்புதான் வைப்போம்.

  • @jenus-world
    @jenus-world 3 หลายเดือนก่อน

    Superb ❤

  • @Rajubagavan
    @Rajubagavan 10 หลายเดือนก่อน +3

    Anna, erode ayyappa Swami mess chicken chaap, mutton curry making video apload please

  • @covaihp
    @covaihp 10 หลายเดือนก่อน +2

    Ithu than original kongu nadu kari kulambu . injipoondu paste poda mattanga. onion+karimolavudi+kari+coconut ithu mattum than poduvanga

  • @geethamuthu176
    @geethamuthu176 10 หลายเดือนก่อน

    Sir upload mutton keema gravy receipe

  • @npapyas
    @npapyas 10 หลายเดือนก่อน +1

    Except for whole garam masala spices,the rest ingredients i powder in mill for sambar powder everyday use,for non-veg,i add whole garam masala spices with coconut n tomato n add the paste to the curry,non veg n veg kurma.or if no coconut paste i add the whole garam masala spices in the oil or simply use garam masala powder

  • @swarnalathaswarnalatha-vx7og
    @swarnalathaswarnalatha-vx7og 10 หลายเดือนก่อน +1

    In erode Tirupur Coimbatore every one prepares like this.

  • @cinematimes9593
    @cinematimes9593 10 หลายเดือนก่อน +2

    Patti super 👍

  • @NarkishLoganathan-pl2qu
    @NarkishLoganathan-pl2qu 10 หลายเดือนก่อน

    Welcome sir👍

  • @martinamonica244
    @martinamonica244 10 หลายเดือนก่อน +1

    My mother in law is selling this grounded masala in our small shop. We are from anthiyur erode. Na salem but indha taste ku adimai. Erode Non veg cooking style is the best. Minimal spice

    • @NA-lq3in
      @NA-lq3in 9 หลายเดือนก่อน

      Do you also courier the spice?

  • @sathyatc
    @sathyatc 10 หลายเดือนก่อน +1

    Pacha puli rasam receipe plz

  • @karthigam91
    @karthigam91 10 หลายเดือนก่อน +1

    Super Patti ❤❤ thanks for sharing this recipe

  • @madhanannadurai219
    @madhanannadurai219 10 หลายเดือนก่อน +1

    Nice video Chef 💯😺🙂👍📸📷😀😁👏

  • @sumathidhanaraj4859
    @sumathidhanaraj4859 10 หลายเดือนก่อน +1

    Anna Naaga Karur la eppate than vaipen superra erukkum

  • @karthikgopi1725
    @karthikgopi1725 10 หลายเดือนก่อน

    Sir welcome to our erode

  • @sathishmanayilvasu2119
    @sathishmanayilvasu2119 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் சதீஷ் MV

  • @user-zy4di4ie5n
    @user-zy4di4ie5n 10 หลายเดือนก่อน

    Sir welcome to Coimbatore

  • @sp.santhosh4722
    @sp.santhosh4722 6 หลายเดือนก่อน

    Nice chef....

  • @bhuvanakumaresh7910
    @bhuvanakumaresh7910 10 หลายเดือนก่อน +1

    Super 💕 sir

  • @PadmaSrikanth-wk7dj
    @PadmaSrikanth-wk7dj 10 หลายเดือนก่อน +1

    Super Super Super Super Super Super Super

  • @nj688
    @nj688 9 หลายเดือนก่อน

    Super patti ma

  • @sreerajeswari8034
    @sreerajeswari8034 10 หลายเดือนก่อน

    Aatha, super