1Kg Chicken Dum Biryani | ஒரே தம் சிக்கன் பிரியாணி | Chicken Biryani in Tamil | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024

ความคิดเห็น • 4.5K

  • @r.krajkumar8066
    @r.krajkumar8066 2 ปีที่แล้ว +719

    தனக்கு தெரிந்த தொழிலை பிறர்க்கு துல்லியமாக சொல்லி தருவதின் மூலம் பல சமையல் கலைஞனை உருவாக்கிய ஒரு சிறந்த பிரியாணி குரு, நன்றி ஜப்பார் பாய், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 3 ปีที่แล้ว +268

    உங்கள் உதவியுடன் 15 வயது என் மகன் இன்று பிரியாணி சமைத்தான். மிக மிக அருமை. நீங்கள் போடும் வீடியோ பதிவு மாணவ பருவத்தினரையும் சமைக்க தெரிந்தவர்கள் ஆக்குகிறது. நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @sathyanathan.r9874
    @sathyanathan.r9874 4 ปีที่แล้ว +110

    பாய் உங்களுக்கு ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள். Because you are our teacher.🌹🌹🌹🌹🌹🌺🌺🌺

    • @dhakshinamoorthi7935
      @dhakshinamoorthi7935 4 ปีที่แล้ว +1

      Super jaffer bhai is brealian teaching is very nice cooking is my cheif

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..

  • @kalaithasan
    @kalaithasan ปีที่แล้ว +15

    சகோதரர் ஜபார் பாய் அவர்களே...
    நான் கிச்சன் பக்கம் போய் சமையல் செஞ்சதே இல்லை. ருசியா சாப்பிட மட்டுமே தெரியும்.
    எனக்கும் ஒர் ஆசை இருந்தது ஒரு முறையாவது நானே பிரியாணி செய்து என் குடும்பத்தினருக்கு போடனும்னு.
    இந்த வீடியோவை பார்த்து முதல் முறையா கிச்சன் போய் நானே பிரியாணி செய்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். சத்தியமா சொல்றேன். முதல் முறை செஞ்ச மாதிரியே இல்ல.. சூப்பரா இருந்துச்சு...
    நன்றி நண்பரே 💐💐💐💖💖💖💖💖🙏🙏🙏

  • @damuu70
    @damuu70 4 ปีที่แล้ว +2798

    ஆயிரம் தடவை பிரியாணி வீடியோ போட்டாலும் நாங்க பார்த்துகிட்டே தான் இருப்போம்.😊😊😊

    • @srajkumars2671
      @srajkumars2671 4 ปีที่แล้ว +53

      Unga video pakkaradhuku munnadi sapdradhuku edhavadhu eduthu vachikanum konja neram pathadhum pasi eduthukudhu🙄🙄🙄 I'm ur new subscribers

    • @Alikkann1
      @Alikkann1 4 ปีที่แล้ว +23

      கரெக்ட். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை. பிரியாணியை அடிக்க வேறு உணவு இல்லை...

    • @sekarsaravnan5737
      @sekarsaravnan5737 4 ปีที่แล้ว +2

      Hello sir hotel briyani oru vasanai varudhu veetla samaikkumpodhu varvillai why sir? Indha briyani recipe cooker il vendum sir thankyou

    • @Alikkann1
      @Alikkann1 4 ปีที่แล้ว +2

      @@sekarsaravnan5737 குக்கர் பிரியாணி வடி பிரியாணி மாதிரி சுவையா இருக்காது...

    • @thulasidevi3356
      @thulasidevi3356 4 ปีที่แล้ว

      @@srajkumars2671 àvyd
      J

  • @kdkd3656
    @kdkd3656 4 ปีที่แล้ว +796

    அப்துல் பாய்சிரிப்புக்கு ஒரு லைக் போடுங்க மக்களே...,👍👍😍😍😘😘😘😘

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 ปีที่แล้ว +6

      Dear Friends,Pls SUBSCRIBE and Support our New TH-cam Channel........
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @pottersministry5061
      @pottersministry5061 3 ปีที่แล้ว +3

      Bro,2kg chicken briyani teach us I'm Sheela jayakaran from bangalore

    • @vadivulaghans5171
      @vadivulaghans5171 3 ปีที่แล้ว +3

      @@RaviKumar-qe6eb paniyachi bro

    • @murugansubashini
      @murugansubashini 3 ปีที่แล้ว

      Yes 💟

    • @mrinalinirebecca9563
      @mrinalinirebecca9563 3 ปีที่แล้ว

      Lol yes

  • @sowrirayanbhaskar5710
    @sowrirayanbhaskar5710 3 ปีที่แล้ว +14

    Bhai நீங்க பிரியாணி செய்வது எப்படினு சொல்லி கொடுக்கிறதிலும் சரி அன்பா பேசுவதிலும் சரி போலித்தனம் இல்லாமல் உண்மையான பரிசுத்தமான உள்ளம் கொண்டவர். இதயபூர்வ நன்றிகள்.

  • @saravanakumarm1963
    @saravanakumarm1963 หลายเดือนก่อน +4

    ஜப்பர் பாய், அல்லாஹ் மட்டும் இல்ல எல்லா கடவுளோட ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கணும்னு நான் கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கிறேன். உங்களுடைய இந்த பிரியாணி வீடியோ நிறைய பேருக்கு பிழைப்பு கொடுத்து அவங்க வாழ்க்கையை மாற்றி இருக்கு. உங்களை இந்த உலகிற்கு தந்த அந்த கடவுளுக்கு நன்றிகள்... நீங்களும் உங்க வம்ச வழிகளும் என்னைக்குமே நல்லா இருக்கணும் அப்படின்னு மனமார வாழ்த்துகிறோம்..

  • @hakimsait9564
    @hakimsait9564 4 ปีที่แล้ว +89

    இத்தனை எளிமையாக செய்து காட்ட ஜப்பார் பாயால் மட்டும் தான் முடியும்.

    • @princelyamirthasamy7804
      @princelyamirthasamy7804 4 ปีที่แล้ว

      Boss I will show you best chicken briyani..

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..

  • @sureshv400
    @sureshv400 3 ปีที่แล้ว +64

    Past 9 months I have cooked this Briyani more than 30 times and every time I see this video

  • @seyyad1991
    @seyyad1991 4 ปีที่แล้ว +13

    பாய் உங்க விடியோ வில் தெளிவான வளக்கம் ...பிரியாணி சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி ... மேன் மேலும் வளற வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @mohamedfarook2771
    @mohamedfarook2771 ปีที่แล้ว +5

    பாய்.. இனைக்கு நீங்க சொன்ன அளவுல செஞ்சு பார்த்தேன் ..முதல் தடவை.. சொல்ல வார்த்தை இல்லை.. அவ்வளவு அற்புதம் அஹ் இருந்துச்சு... நான் என் அம்மா மனைவி..அப்பா அனைவரும் சேர்ந்து சாப்பிட்டோம்.. அருமை பாய்.. ❤️❤️❤️

  • @artmasterrajadrawingandpai7119
    @artmasterrajadrawingandpai7119 3 ปีที่แล้ว +25

    Romba azaga explain pandringa..na oru Art teacher.. students Ku epadi sollikodutha puriumno apdi na teach pannuva..neenga sollikudukra style chance illa.. Awesome sir...100 years valga valamudan..

  • @jayarani5640
    @jayarani5640 4 ปีที่แล้ว +24

    அண்ணா பிரியாணியும் சூப்பரா செய்றீங்க ஈசியா சொல்லித் தருகிற அதே போல நீங்க மத்தவங்க கிட்ட பழகுறது பேசுறதுன்னு ரொம்பவே அருமையா இருக்குது

  • @pushparajukannan8071
    @pushparajukannan8071 4 ปีที่แล้ว +85

    Jabbar பாய் நீங்கள் ஒரு நல்ல மனிதன்

  • @rameshchelladurai8242
    @rameshchelladurai8242 ปีที่แล้ว +7

    Jabbar unga biriyani suvaye thani ragam..... My first attempt got success ....... 😋😋😋 Delicious

  • @MrHoticecubes
    @MrHoticecubes 4 ปีที่แล้ว +117

    பிரியாணியை தனது நாடி நரம்பு ரத்தத்தில ஊறவைத்த ஒருதராலதான் இந்த மாதிரி பிரியாணி செய்ய முடியும்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 ปีที่แล้ว +230

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..மக்களே ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்கே ஒரு லைக் போடுங்க❤❤❤ ஆயிரம் தடவை பிரியாணி வீடியோ போட்டாலும் நாங்க பார்த்துகிட்டே தான் இருப்போம்.😊😊😊

  • @janaj4870
    @janaj4870 4 ปีที่แล้ว +87

    இவர் கல்லூரி பேராசிரியராக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @preethialbert9652
    @preethialbert9652 ปีที่แล้ว +7

    இன்றைக்கு நான் இந்த பிரியாணி ரெசிபி try பண்ணேன்.
    ரொம்ப சூப்பர் ஆக வந்தது.
    நான் எதிர் பார்க்கவே இல்லை.
    மிகவும் நன்றி அண்ணா❤

    • @rajeshrajesh-op8ft
      @rajeshrajesh-op8ft 5 หลายเดือนก่อน

      Yarume yedhir parthu irukkamattanga....😊 ..any way panam pazhagala...adhu podhum nu nenachi irupanga....

  • @mj7mj75
    @mj7mj75 3 ปีที่แล้ว +9

    பாய் இன்னைக்கு எங்க வீட்டுல உங்க ஸ்டைல்ல 1 கேஜி சிக்கன் பிரியாணி செஞ்சோம் பிரியாணி வேற லெவல் thankyou பாய்

  • @bhuvaneshwaran6675
    @bhuvaneshwaran6675 4 ปีที่แล้ว +42

    Bro,how to prepare biryani in cooker.you must do it.entha video panningana views summa pechukum tharumara,panni parunga.mostly peoples making biryani cooker from home.if you make this video 👍likes rain ❤️unga videos lam already supera erukum im waiting for cooker briyani.

    • @niraimathi3325
      @niraimathi3325 4 ปีที่แล้ว +1

      Me too prepare in cooker.

    • @MoshiVarshi
      @MoshiVarshi 4 ปีที่แล้ว +1

      Correct ah sonninga bro

    • @karunaammaan807
      @karunaammaan807 4 ปีที่แล้ว +4

      Cooker is not authentic style . Taste will not attain . Firewood aluminum vessel biryani is best ....

    • @gds0109
      @gds0109 4 ปีที่แล้ว +3

      Cooker la I tried his briyani ....last la dum podrapo matum plate potu panen..it came out really really well...so I guess same process tha

    • @godwinjeyaroy5179
      @godwinjeyaroy5179 4 ปีที่แล้ว +2

      @@gds0109 True, we too tried.

  • @ragus1850
    @ragus1850 3 ปีที่แล้ว +5

    சார் நீங்க நல்ல எளிமையான முறையில் அழகான முறையில் கூறுநீர்கள்.சமையலைவிட உங்கள் பேச்சு தனி அழகுதான்.மகிழ்ச்சி.

    • @mohamedsheik9786
      @mohamedsheik9786 3 ปีที่แล้ว

      மசலாசேர்க்கமலேபிரியானிபோடூரிகலடேஸ்டாஇரூக்குமா

  • @heartlymissier2682
    @heartlymissier2682 2 ปีที่แล้ว +67

    Dear Jabbar Bhai, I did this Biriyani today. My family members enjoyed it and they praised you!!! Thank you for this lovely recipe!

    • @dekaran253
      @dekaran253 ปีที่แล้ว

      Ñ

    • @nithyasasikumar2419
      @nithyasasikumar2419 ปีที่แล้ว

      Super sir... Thank you... How make mutton biriyani with zeraga samba rice ...

  • @ganesanthilaga2273
    @ganesanthilaga2273 3 ปีที่แล้ว +8

    அண்ணா நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை அழகாக இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள்

  • @joofire427
    @joofire427 4 ปีที่แล้ว +8

    எத்தனை முறை சமையல் செய்தாலும் செய்முறையே, முதல் தடவை போல மீண்டும் மீண்டும் சொல்லும் மனம் எனது அன்பு சகோதரர் ஜப்பார் பாய்க்கு மட்டுமே.... 😘

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว +1

      Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..

    • @senthoorytheesan1554
      @senthoorytheesan1554 ปีที่แล้ว

      Nicr

  • @vijikannan575
    @vijikannan575 3 ปีที่แล้ว +13

    I followed all ur instructions exactly..BRIYANI Came out well anna... Feeling vvv Happy..Awesome demostration... Keep going.. All the best🙌🙌

  • @Cooking_dil.
    @Cooking_dil. ปีที่แล้ว +4

    I am 18 yrs old today I make 1kg biriyani..inspire by you it's came out really well and my mom dad very happy thanks for teaching

  • @sharmilijagan957
    @sharmilijagan957 4 ปีที่แล้ว +16

    Abdul I like u so much good recipe. Abdul squad!❤❤🔥🔥😚😙. When abdul ask questions he is so innocent and I like that super. Pls add abdul in all videos bhai he is good .Jabbar bhai super and recipe awesome my favorite chicken biriyani. The decoration man is good and nice job

  • @puppy5326
    @puppy5326 4 ปีที่แล้ว +8

    Please tell rice and water measurement using tumbler
    It will be very useful for cooking in home

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..

  • @malarhabi4418
    @malarhabi4418 4 ปีที่แล้ว +110

    உங்கள் கைவண்ணத்தில் தயாராகும் பிரியாணிகளை பார்த்து பார்த்து எங்களை பிரியாணி பைத்தியமாக்கி விட்டீர்களே ப்ரோ 😀 எப்போதும் நம்பர் ஒன் உங்களின் சமையல்கள் 👍 மென்மேலும் நீங்கள் முன்னேறவும் உங்கள் நீடித்த ஆயுளுக்கும் எங்களின் பிரார்த்தனைகள்!

  • @vetrivelmani8759
    @vetrivelmani8759 2 ปีที่แล้ว +2

    பாய் அருமையான பதிவு 👏🏻👏🏻
    பாய் உங்களின் குரல் கேட்க கேட்க மறுபடியும் கேட்க தூண்டும் குரல் அமைப்பு
    ஒரு தாய் தன் குழந்தைக்கு சமையல் கற்றுத்தரும் கலை போல உள்ளது

  • @vijayaseelan5804
    @vijayaseelan5804 3 ปีที่แล้ว +7

    பாய் நானும் ரொம்ப நாளா உங்க வீடியோ பார்த்து இன்னைக்கு தான் செஞ்சு பார்த்தேன்.என் குடும்பமே happy

  • @balasubramanip4686
    @balasubramanip4686 4 ปีที่แล้ว +15

    நம்மள சார்ந்தவங்களுக்கு சமைச்சி தர சந்தோஷமே தனிதான் நீங்கள் அனைவருக்கும்சமைத்து தருகிறீர்கள் இறைவனின் அருள் பெற்றவர் நீங்கள்

  • @karpooramurali
    @karpooramurali 4 ปีที่แล้ว +13

    சூப்பர் பாய், அப்படியே கல்யாண நெய்சோறு செய்முறை சொல்லுங்க with செட்டிநாடு மட்டன் வெள்ளை குருமாவோட

    • @vinokalai12
      @vinokalai12 4 ปีที่แล้ว +2

      Neisoru upload pannirukaru check panni parunga bro

  • @enanbaryesu9857
    @enanbaryesu9857 ปีที่แล้ว +2

    உங்கள் சேனலில் வீடியோ பார்த்து கற்றுக்கொன்டு இன்று சென்னைக் கொலத்தூரில் சிரிய முதலீட்டில் கடை ஆரம்பிதுல்லேன் உங்களுக்கு நன்றி....

  • @arshithtrading664
    @arshithtrading664 4 ปีที่แล้ว +15

    Happy teachers day ..
    U r my best teacher ever..🥰🥰🥰🥰

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments. thank you

  • @shakthivelujanardhanan9400
    @shakthivelujanardhanan9400 3 ปีที่แล้ว +13

    Thalaiva !! This has to be the simplest and yet tastiest recipes for biriyani I have followed.

  • @gowthamprema5161
    @gowthamprema5161 4 ปีที่แล้ว +7

    அண்ணா, எப்படி இருக்கீங்க அண்ணி பசங்க எல்லாம் நலமா அண்ணா, பிரியாணி பாக்கவே supera இருக்கு, sunday na try பண்ணிட்டு எப்படி இருக்கு nu சொல்றேன், அண்ணா backround டிசைன் சூப்பர், ஒன்னு மட்டும் missing என்னனா youtube silver la இருக்குற மாதிரி golden la இருக்கனும் சீக்கிரமாவே உங்களுக்கு அது கிடைக்கும்,na god கிட்ட வேண்டிகறேன் அண்ணா சூப்பர்👌👌👌👍👍👍

  • @sasirekhanaidu3035
    @sasirekhanaidu3035 ปีที่แล้ว +13

    எங்க அண்ணன் செய்யும் பிரியாணி 1000 முறை சொல்லிக் கொடுத்தாலும் பார்த்து ரசிப்பேன்... அருமை அருமை

  • @diontiapaul9245
    @diontiapaul9245 3 ปีที่แล้ว +82

    I'm was trying to make good biriyani for the past one year..and literally gave up..but after seeing your instructions and importance of every steps... ratio ...detailing the smallest act like to which flame we should keep..you were the best as far as I've seen...and Obviously the biriyani came out over my satisfaction..I sincerely pray that May the Lord bless you and be merciful to you..THANKS

    • @duraidharma1077
      @duraidharma1077 2 ปีที่แล้ว +3

      Super anna, today I'm this recipe I will try amazing 👌👌👌👌👌

  • @techboys4034
    @techboys4034 3 ปีที่แล้ว +16

    Brother i tried today super result my sons and husband are happy thank you brother👍👌😀

    • @user-im9rb2xg1z
      @user-im9rb2xg1z 3 ปีที่แล้ว +1

      did u put only chilli powder how you got then briyani taste

  • @karthiks292
    @karthiks292 3 ปีที่แล้ว +22

    I had tired this briyani for first time, taste was superb delight for me and family.. Thank you bai, stay safe🥰

    • @sveeralakshmi4667
      @sveeralakshmi4667 10 หลายเดือนก่อน +2

      Briyani masala podama taste nalla irukuma??? Bro??

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 2 ปีที่แล้ว +8

    After watching your video, now i can make Briyani with confidence. Your way of explain about the measurements perfect. Way of cooking changed. After putting onion, spices and oil in the vessel i switch on the stove. Great video Jabar Bhai. Super

  • @m.s1724
    @m.s1724 4 ปีที่แล้ว +16

    Jabaar bai clear explanation.this video., Last time your done vadi biriyani video i tried in my home 2 times ..1 time- result கொஞ்சம் தீஞ்சுடுச்சி😂😁, (This is my first cooking in my life) 2nd time family members says appreciate is v.good.. your a expert of biriyani preparation..says Super.. This is happen of your information about preparation method hearty Thank you bhai.. 🙏🤝 and i tried this also...

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว +1

      Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..

  • @jkarthikeyan
    @jkarthikeyan 3 ปีที่แล้ว +8

    பாய்.. இன்று 5வது முறையாக சிக்கன் பிரியாணியை செய்து பார்க்கிறோம்... வேற லெவல்ல இருக்கு.. நன்றி.. நன்றி.. 🤗

  • @venkatesan27ab
    @venkatesan27ab 4 ปีที่แล้ว +9

    Super Anna❤️ ... Seeraga Samba Nattu Kozhi Biryani Recipe Pannugha Anna 👍

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..

  • @subha_priya_
    @subha_priya_ 10 หลายเดือนก่อน +2

    Na today unga video pathutey biriyani senja....semma taste...enaku romba nall aasa hotel la seira pola biriyani seiyanum nu...athu inaki nadanthuchi...naana evlo super ah senja nu enakey aachiriyama irundhuchi...❤❤❤❤ Thq sooo much Jabbar bai...neega melum melum valara en vazhthukal🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @initial00707
    @initial00707 4 ปีที่แล้ว +12

    The way to the heart is through stomach... jabbar proved it.. people who agree put a like. The need of the hour is to touch multiple hearts which are sick and let's cure them with a good meal...

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 4 ปีที่แล้ว +13

    jafar professor unga
    assistant best
    bai super biriyani exactly
    correct measure really
    yummy tasty receipe
    I will wait next vlog

    • @suganyaa4792
      @suganyaa4792 4 ปีที่แล้ว

      Sir rice evalo neram oora vaikanum

  • @vsundaramurthy3734
    @vsundaramurthy3734 4 ปีที่แล้ว +22

    Yet another clearly explained biriyani. Can’t wait to try. Thanks again

  • @roseline1868
    @roseline1868 ปีที่แล้ว +3

    Jabar bai sir i always use your method to do my briyani. It always come out superbly. I learned m'y briyani préparation from you. Thank you sir for your kind heart. ❤❤❤

  • @devimuniandy3503
    @devimuniandy3503 3 ปีที่แล้ว +5

    Hi sir....seriously I like the way u explain.... We like so much....and I want to know how cook without chicken...

  • @ayishusgallery9545
    @ayishusgallery9545 4 ปีที่แล้ว +13

    I'm watching your all vedioes bt ippo dhan comment panren ND I know you from my childhood
    Unga valarchi Arumai I'm from masoodhi colony kamarajapuram

  • @saranyav8580
    @saranyav8580 4 ปีที่แล้ว +5

    Going to try this tomorrow. And I already tried Ur biriyani come out very well and taste is awesome..

  • @ronirobin999
    @ronirobin999 ปีที่แล้ว +1

    Really super bhai உங்க சமையல்ல யாரோ ஒரு நபராவது அறிமுகம் செய்து வச்சி அவங்க தொழில,வியாபாரத்த வளர்த்து விட்ரிங்க....நல்ல முயற்சி,,, வாழ்க வளமுடன்.......

  • @vinithkumar1143
    @vinithkumar1143 4 ปีที่แล้ว +54

    Happpy teachers day master ❤

  • @cvkishorekumar
    @cvkishorekumar 4 ปีที่แล้ว +6

    Bhai, for one glass of rice, how much quantity of water in same glass required?

  • @anjuvarghese2530
    @anjuvarghese2530 4 ปีที่แล้ว +8

    Which biriyani is more tastier?. Vadi or dum?

    • @sendil5554
      @sendil5554 4 ปีที่แล้ว

      Vadi biriyani

    • @karunaammaan807
      @karunaammaan807 4 ปีที่แล้ว

      I tried VADI style , really it is excellent taste

  • @meenachandranmeera6012
    @meenachandranmeera6012 10 หลายเดือนก่อน +2

    Really thanks sir .. enga family la yaarukum priyani seiya theriyathu Diwali ku unga video paathukitte priyani pannune vera level la vanthu thank you so much ❤

  • @alexanderprince7940
    @alexanderprince7940 4 ปีที่แล้ว +5

    பாய் உங்க மனசு வேற யாருக்கும் வராது.
    தன்னோடு சேர்ந்து இருப்பவங்களும் வாழ நினைகிறீங்க பாருங்க அந்த மனசு. செம
    வாழ்த்துக்கள்

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..

  • @forextrader9309
    @forextrader9309 4 ปีที่แล้ว +6

    Bhai, biriyani is at another level. I never expected that I would ever make such a tasty biriyani in my life. Vera level biriyani bhai. Pakka taste, kadai'la vaanguradha vida sema taste'a vandhuduchi.

  • @madhavanmad9269
    @madhavanmad9269 4 ปีที่แล้ว +9

    Sir I tried 2kg biriyani.. it came very very well.. taste was amazing.. when ever I feel sad I see your videos.. thanks a lot sir.. my name is Madhavan

    • @ayeshanasreen3298
      @ayeshanasreen3298 2 ปีที่แล้ว

      Measurement solluga bro

    • @premprakash5631
      @premprakash5631 2 ปีที่แล้ว

      Did you apply the same method Brother, what are the changes you made for 2 kg rice on a gas stove.

    • @hemalathanatarajan3455
      @hemalathanatarajan3455 2 ปีที่แล้ว

      Timing for 2kg please

  • @chanlavancrazygirl4765
    @chanlavancrazygirl4765 ปีที่แล้ว +1

    இப்போ தான் முதல் முறை பாக்குறேன் உங்களுக்கு மிகவும் நன்றி என்ன ஒரு அருமையானா பேச்சு சொல்லித்தரும் முறை 🥰

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 4 ปีที่แล้ว +12

    இறந்து போன ஒருவர் மறுபடியும் உயிர் பெற்று வந்துள்ளார் ஏனென்றால் அவர் ஜப்பார் பாயின் ஒரு பிரியாணியையும் சாப்பிடலயாம். கடவுள் அவர் ஆசையை நிறைவேற்ற திரும்பவும் அனுப்பி வைத்துள்ளார். பாயின் பிரியாணி வானளாவிய அளவுக்கு சென்றுள்ளது என்பதைப் பார்த்தீர்களா.😀 சூப்பர் பாய். ❤️❤️❤️.

  • @சிறுத்தைசிவா-ங6ங
    @சிறுத்தைசிவா-ங6ங 3 ปีที่แล้ว +79

    மாயமோ மந்திரமோ பாய் வீட்டு பிரியாணிக்கு தனி ருசி தான் நாங்க என்ன தான் செய்தாலும் அந்த ருசி வரவே இல்லை

  • @dhanyadinesh5319
    @dhanyadinesh5319 3 ปีที่แล้ว +33

    I made biriyani today for the first time. Followed ur recipe. I never expected that it would come out really well but with ur tips it really came out well. Mouth watering biriyani. Everyone appreciated me very well. Thank You So Much Bhai. Live Long Happy.

    • @yuva2813
      @yuva2813 8 หลายเดือนก่อน

      Hyy sis could you please tell the water measurement in glass?

  • @KonjamsmilePannunga-nm1bl
    @KonjamsmilePannunga-nm1bl 2 หลายเดือนก่อน +1

    உங்க வீடியோ வா பாத்து பிரியாணி செய்தோம்
    செம்மையா இருந்துச்சு
    Timing and water very important

  • @pragatish7601
    @pragatish7601 4 ปีที่แล้ว +10

    Today we tried this, and the result was ultimate, three 11th standard boys did that, it was very easy....

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 ปีที่แล้ว

      Dear Friends,Pls SUBSCRIBE and Support our New TH-cam Channel....
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @ramvidhu1
      @ramvidhu1 4 ปีที่แล้ว +1

      @@padmavinsamayal1317 already reported your channel, I will keep on report your channel until u stop spam in others channel

  • @shreyassekhar2577
    @shreyassekhar2577 4 ปีที่แล้ว +6

    Great advertisment is needed for hardworking people like this 👍 great to see the work you are doing.

  • @peterrock7224
    @peterrock7224 4 ปีที่แล้ว +7

    Jabbar bai u know something we are gone crazy after watching your videos we are making biryani every week. You make us mad about biriyani. Simple method, Superior biriyani... thanq bai.👍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      Welcome 😊

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..

  • @ramyasampath3867
    @ramyasampath3867 2 ปีที่แล้ว +2

    Hi sir,
    Ennaikku naa neenga sonnamari briyani seithen semahh tast suprairunthuchi... thank u sir

  • @dmuthukumaran6950
    @dmuthukumaran6950 4 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்கள் சொல்லும் விதத்தில் .விறகு அடுப்பில் வைத்து பிரியாணி செய்தோம். பிரியாணி அருமையாக இருந்தது. நன்றி அண்ணா.

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your valuable comment, pls subscribe my cooking channel "Uma Gangadharan" and give your valuable comments, Thank you..

    • @sivaraman4451
      @sivaraman4451 3 ปีที่แล้ว

      Masala add panningala bro

  • @radhakrishnaeb
    @radhakrishnaeb 4 ปีที่แล้ว +6

    Sir I tried 2kg it came very nice thank u sir I started cooking after seeing your videos only u r the inspiration for cooking , ur presentation video is very wonderful

  • @aakaashtime6887
    @aakaashtime6887 4 ปีที่แล้ว +8

    Happy teacher's day
    The best teacher for cooking and helping
    Hands off to you 🙏🙏

    • @nancymani7116
      @nancymani7116 4 ปีที่แล้ว

      As a teacher I am very happy to see your growth....I agree you are a BEST Teacher

  • @manjunathdesai5127
    @manjunathdesai5127 ปีที่แล้ว +2

    From karanataka ❤️, you explained super abt size and timing about cooking

  • @marwasrecipes2500
    @marwasrecipes2500 4 ปีที่แล้ว +11

    பிரியாணி ஈசியாக செய்ய இதைவிட வேறு யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..

  • @sureshv400
    @sureshv400 3 ปีที่แล้ว +8

    Jabbar Bahi
    Happy 1st year anniversary for this type of Briyani.
    For the past 1 year this is the only briyani I have cooked.
    Excellent

  • @rameshram9538
    @rameshram9538 4 ปีที่แล้ว +6

    எல்லாம் மிகவும் அருமை சகோ, 👍👌,, எந்த பிராண்டு
    அரிசி னு சொல்லுங்க பிளஸ்

  • @akshayadhanapal6479
    @akshayadhanapal6479 11 หลายเดือนก่อน +8

    This biriyani making is 100per legit, we just need to follow the process step by step, damn the end product was so goodddd, my family loved it so much, thank you for the recipe and effort sir!

  • @thamizh.s5199
    @thamizh.s5199 4 ปีที่แล้ว +11

    நிறம் திடம் மனம் சுவை.....👌☺️

  • @raymonjmini1941
    @raymonjmini1941 4 ปีที่แล้ว +4

    அண்ணா நேற்று நான் நீங்க இந்த வீடியோ ல சொன்னமாதிரி சீரக சம்பா அரிசில செய்து பார்த்தேன் .. டேஸ்ட் வேற லெவல் அண்ணா..நன்றிகள் பல 💓💓💓

    • @shinyjohnson8143
      @shinyjohnson8143 3 ปีที่แล้ว

      Seeraga Samba ku water level sollunga..oru glass ku evolo watee

    • @raymonjmini1941
      @raymonjmini1941 3 ปีที่แล้ว +1

      @@shinyjohnson8143 1 kg rice ku same 1 litr 300 ml water sariya irunthathu nga

    • @shinyjohnson8143
      @shinyjohnson8143 3 ปีที่แล้ว +1

      @@raymonjmini1941 thanku...one glass rice ku evolo nga varum

    • @raymonjmini1941
      @raymonjmini1941 3 ปีที่แล้ว +1

      @@shinyjohnson8143 rice one glass ha? Based on chicken quantity

    • @shinyjohnson8143
      @shinyjohnson8143 3 ปีที่แล้ว

      @@raymonjmini1941 thanku so much
      ..rice than ketenga one glass ku..😍😍

  • @bindhusimon7229
    @bindhusimon7229 3 ปีที่แล้ว +5

    for 1tumler rice how much water measurement

  • @madhiporch1390
    @madhiporch1390 8 หลายเดือนก่อน +1

    Super Anna..na try panninen. it's comes out very well.. thank you Anna.. first time pannirukken.. ellarum super nu sonnanga..thank you so much Anna

  • @mdimransharif2632
    @mdimransharif2632 4 ปีที่แล้ว +19

    Love your way of speaking, as I don't no tamil, but can understand a bit.

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..

    • @premam5045
      @premam5045 3 ปีที่แล้ว +1

      @@umasinfinityrecipes8926 kkk

  • @nandakanakaraj9998
    @nandakanakaraj9998 2 ปีที่แล้ว +4

    மிக மிக அழகாக செய்து காட்டியதற்கு மிக்க நன்றி... அதிலும் அளவுகள், நேரம் சொல்லி கொடுப்பது ப்ரமாதம்... ஏதோ பள்ளிக்கூடத்தில் கெமிஸ்ட்ரி வகுப்பில் படிப்படியாக சொல்லி தருவதை போல்..👌😊🙏

  • @priyankachandrashekar6855
    @priyankachandrashekar6855 3 ปีที่แล้ว +41

    Ur doing a great job sir, teaching everyone to make biryani in simple way yet excellent taste..Tried this biryani today😊😊
    Perfect biryani.. Love it ❤😊

  • @enochabishek6317
    @enochabishek6317 11 หลายเดือนก่อน +1

    Bai neenga sonna maariyae veetla briyani senja.sema super ah vandhadhu.thank you bai

    • @enochabishek6317
      @enochabishek6317 11 หลายเดือนก่อน

      Bai veetla ellaarum kalyana briyani yaar kuduthaanu kaetaanga.then they know .all appreciated me.elllaaa pugallum jabbar bai kae.😋

  • @danielkagoo3173
    @danielkagoo3173 4 ปีที่แล้ว +9

    Bhai perfect! I've been waiting for this video for a long time. Just one suggestion, if possible explain the difference of tasteand texture between this biryani and your typical dum biriyani

    • @danielkagoo3173
      @danielkagoo3173 4 ปีที่แล้ว +1

      Haha you did explain at the end... just saw the full video...my bad

  • @gp618
    @gp618 4 ปีที่แล้ว +4

    Sir, for this method, what is the water RATIO? not in liters but in ratio...

  • @skmech80
    @skmech80 4 ปีที่แล้ว +8

    எத்தன தடவ பிரியாணி செய்யறத போட்டாலும் சலிக்கவே இல்லபாய் ( உங்கள் சிஷ்யன் Sk)

  • @kalaikumar1494
    @kalaikumar1494 6 หลายเดือนก่อน

    இன்னைக்கு நான் செஞ்சன், எதிர் பார்க்க வே இல்லை.நிறைய பாராட்டுகள். எல்லா புகழும் உங்களுக்கே......... மிக்க நன்றி. அதுவும் முதல் முறை 😊😊😊😊😊

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 3 ปีที่แล้ว +12

    Bai, you have very good teaching capacity.Thank you.

  • @venkateshwaranravindran3695
    @venkateshwaranravindran3695 3 ปีที่แล้ว +9

    At the first try itself I got excellent result . Taste, ingredients, flavor, color all came best . Thanks for the recipe.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว

      ❤️💐❤️❤️❤️

  • @prabaaol
    @prabaaol 4 ปีที่แล้ว +12

    மனித நேயமும், பிரியாணி சுவையும் அன்பே சிவம், அல்லாஹு அக்பர், நாம் அனைவரும் ஒன்றே Great Sir 👍 💝

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, just saw your genuine comment, pls.subscribe my channel "Uma Gangadharan" your comments will be useful for new you tubers like me, Thank you Sir..

    • @shajishaji8136
      @shajishaji8136 3 ปีที่แล้ว

      சூப்பர் தல

  • @Wonder_Ninja
    @Wonder_Ninja ปีที่แล้ว +1

    Thus us the simplest explanation for the briyani I've ever seen. And we have tried thus today.

  • @VenkatSJ-qn7su
    @VenkatSJ-qn7su 4 ปีที่แล้ว +47

    Bai iam going to start shop I need your help

    • @Mr-rx7xs
      @Mr-rx7xs 4 ปีที่แล้ว +4

      Congrats bro

    • @tamilsamiyal2549
      @tamilsamiyal2549 4 ปีที่แล้ว +3

      Congregation

    • @Verupugal
      @Verupugal 4 ปีที่แล้ว +2

      Call him

    • @aaronscientist
      @aaronscientist 4 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள் சகே

    • @sathyanathan.r9874
      @sathyanathan.r9874 4 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் சகோ

  • @mookandisabari9488
    @mookandisabari9488 4 ปีที่แล้ว +4

    உங்களுடைய பேச்சி அருமையான விளக்கம் அளிக்கிறது

  • @aameeran1395
    @aameeran1395 2 ปีที่แล้ว +8

    Tried this came out perfect
    First time i just tried briyani and came out perfect
    Full credit goes to jabbar bhai

  • @imamaji0909
    @imamaji0909 2 ปีที่แล้ว +1

    SOP King Mr jabbar Bhai .. perfect gramage .. I will try next weekend when am in home for my family .. thank you Bhai assalamualaikkum .