7 ல் ராகு இருந்தால் இரண்டு தாரமா? | இரண்டு திருமணம் யாருக்கு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @msd0907
    @msd0907 ปีที่แล้ว

    ஒவ்வொரு காணொளி யும் ஜோதிட கருத்துக்கள் நிறைந்த பொக்கிஷம் குருவே, நன்றிகள் ஐயா 🙏🙏🙏. முருகேசன் பவானி.

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 ปีที่แล้ว

    ஒவ்வொரு நாளும் தங்களின் காணொளி மூலம் நாங்கள் நிறைய சூட்சம விதிகளை கற்று அதை பயன்படுத்தி மிகவும் பயன் அடைகின்றோம்! ஐயா
    அதுபோன்று தங்களது காணொளியும் நாளுக்கு நாள் தரம் கூடி கொண்டே வருகிறது ஐயா! நிறைய சூட்சம விதிகள் வந்து கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா!

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      மிக்க நன்றி..! வாழ்க வளமுடன்...!

  • @malarvendan3056
    @malarvendan3056 4 หลายเดือนก่อน

    Ayya romba nalla point ah correct ah potu irukeenga ...naanum simma rasi and lagnam Raghu in 7th place ..but that 2nd bushan Aatchi, 7th lord Sani 50% ok....edho.enaku purinjadhu soldren ayya...unga kita kandipa ennoda and wife oda jadhagath paka varuvom

  • @baskaranbass45
    @baskaranbass45 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.. ஒவ்வொரு பதிவிலும் புதிய சூட்சம விதிகள் வந்து கொண்டே இருக்கிறது ஐயா. சுருதிப்படி ஆதாரத்துடன் ஜாதக பலன்களை பதிவிட்டு,அதற்கு துணை விதிகளையும் கொடுத்து,எல்லோருக்கும் புரியம்படி எளிதான விளக்கம் கொடுக்கும்,தன்னலம் கருதாத தங்களின் சேவைக்கு மிக்க நன்றி ஐயா வணக்கம்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!

  • @akpmadurai
    @akpmadurai 6 หลายเดือนก่อน +2

    Good

  • @dasusubramanian6190
    @dasusubramanian6190 ปีที่แล้ว

    வணக்கம் குருவே ராகுவை பற்றி கூறும்போது உச்சம் நீசம் இல்லா வீட்டில் ராகுபகவான் இருந்தால் தீமை அதிகம் என்று....மேலும் விதிகள் அருமை

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 9 วันที่ผ่านมา

    Super 🙏

  • @shivarailways..7027
    @shivarailways..7027 ปีที่แล้ว +2

    குருவே மிதுன லக்னம் தனுர் ராசி பூராடம் நட்சத்திரம் 3 ல் குரு
    7 ல் சந்திரன் ராகு உள்ளது
    வயது 31 திருமணம் ஆகாதவர் நான்.....
    தற்போது ராகு தசை குரு புத்தி நடப்பில் உள்ளது....
    வாழ்க்கை துனை எப்படி இருக்கும் குருவே

  • @KokilaMani-f1n
    @KokilaMani-f1n 3 หลายเดือนก่อน

    அருமை❤

  • @anbazhagana3551
    @anbazhagana3551 ปีที่แล้ว

    தங்களது கருத்து மிகவும் சுவை தரும் வகையில் இருந்தது ஐயா

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 ปีที่แล้ว

    அருமையான பதிவு....

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan ปีที่แล้ว

    அருமை அருமை அய்யா

  • @sellammanickkam7966
    @sellammanickkam7966 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Super sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 9 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம், இருதாரம் விளக்கம் நன்று, ஒரு விளக்கம் or சந்தேகம், ராகுவிற்கு வீடு கொடுத்தவன் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தாலும் பாதிக்காது என்பது உண்மைதான ஐயா?

  • @jyothinair7512
    @jyothinair7512 8 หลายเดือนก่อน

    Sir ninga solluringa 5 graham oru vittil erundhal that is not good avan pichaikaran endru but if five graham sitting in one house and one graham is atchi utcham petra graham erukhum agil then how can he vl be beggar or lose his all properly. Pls explain me. 😮

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 ปีที่แล้ว

    ஐயா. ராகு மற்றோர் கிரகத்துடன் சேர்ந்து 7 ல் இருந்தால் இதே பாடலை ஏற்றுக்கொள்ளாங்கலா..

  • @jyothinair7512
    @jyothinair7512 8 หลายเดือนก่อน

    Sir if you are telling three graham in one house ill marandh vittu adhil one aatchi utcham peytral how can you predict this. 😮

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 ปีที่แล้ว

    அது மட்டும் அல்ல...சுக்கிர தசையில் பிறந்திருக்கிறார்....ஆறாவது வரும் குரு தசை... மாறாக தசை ....

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  ปีที่แล้ว

      அருமை...! சரியான கருத்து...! வாழ்த்துக்கள்...!

  • @selvamm2895
    @selvamm2895 ปีที่แล้ว

    ஒரு சந்தேகம் குருவே குருபகவான் 7ம் இடத்தையும் சனியையும் பார்க்கிறார்.தோசம் விலகவில்லையா

  • @PandiyanRadhika-gp4qe
    @PandiyanRadhika-gp4qe 29 วันที่ผ่านมา

    Poi sollathinga oru kiragam athan pidiththa idaththukku pogumpothu aathikkam athikamaagum athan karagathuvam nadakkum ragu nerai thodarpu 2 3 thirumanam kethu ithu pidikkala ethuvum pidikkalanu poguvar simple

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 3 หลายเดือนก่อน

    7 ல் ராகுத் 47 வயது வரைத் திருமணம் நடக்கவில்லை.ஒரு வேலை அந்த ராகு 9

  • @balaempire8767
    @balaempire8767 ปีที่แล้ว +1

    100 unmai sir. Second marriage kuda nalla illa

  • @loveastro6056
    @loveastro6056 ปีที่แล้ว

    சார், சாரம் பற்றி பேசுங்கள்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 หลายเดือนก่อน

    ஒருதாரத்துக்கே 45 வயதாகியும் வழியில்லை.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  2 หลายเดือนก่อน

      உங்கள் ஜாதகத்தில் முக்கிய மான கிரகம் சூனிய ராசியில் சிக்கியிருக்கும்

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 2 หลายเดือนก่อน

      @@kodikambamjothidar ஜோதிடமே டபாய்ப்புதான்.7ல் ராகு அதற்க்கு இப்படி மொக்கை பதில்.ஜோதிடர்கள் தாங்கள் சம்பாதிக்க பொய்களை அடுக்குவது ஏன்.

  • @alagarsamyv9710
    @alagarsamyv9710 11 หลายเดือนก่อน

    7லி ல் நீ சசு ரி யன்புதன்

  • @June_dairies84
    @June_dairies84 6 หลายเดือนก่อน

    Ur num is not reachable

  • @bharanishankar343
    @bharanishankar343 7 หลายเดือนก่อน

    can I contact you