உங்கள் லக்னமும் 2-ம் அதிபதியும் (மேஷம் முதல் கன்னி வரை) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 165

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว +1

    Your analysis is perfectly alright. This is the best result one can say in general without taking into account any specific combination of planets in any natal chart. By and large, these results are likely and anyone without having any occult knowledge can also make use of in their personal life. Vazhga valamudan iyya.

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 ปีที่แล้ว +15

    Great 👍 super. இந்த வீடியோவைப் பாரக்க அதிர்ஷ்டம் வாய்க்கப்பெற்றவர்கள் விழித்துக் கொள்வார்கள் பிழைத்துக் கொள்வார்கள். இப்படிக்கு: அடுத்த வீடியோவுக்கு காத்திருக்கும் ஒரு அதிர்ஷ்டசாலி.🙏🙏🙏💐💐💐

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 ปีที่แล้ว +3

    அற்புதமான ஆய்வு
    ‌அரிதான தகவல்கள் ....
    அருமையான விளக்கம்......
    நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்

  • @senthurmurugans1873
    @senthurmurugans1873 2 ปีที่แล้ว +2

    நண்பரே. என்ன ஒரு ஆழ்ந்த ஜோதிட புலமை. நீங்கள் நீண்ட காலம் நீடூழி வாழ. தென்னாடுடைய சிவனை வேண்டுகிறேன். 🙏 நன்றி நண்பரே.🙏💕 .

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 ปีที่แล้ว +3

    வெகு சிறப்பு. இந்த தொடர் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். வாழ்த்துக்கள் பல.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว +3

    லக்னமும் 2 ஆம் அதிபதியும் பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா 🙏.

  • @amsaraj2439
    @amsaraj2439 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் வளர்க உங்கள் ஜோதிட பணி...

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 ปีที่แล้ว +1

    உங்கள் ஒவ்வொரு பதிவும் ஆவலைத் தருகிறது எனக்கு மட்டும் அன்று. உங்கள் வாசகர்கள் அனைவருக்கும். நன்றி

  • @Vidkan
    @Vidkan 2 ปีที่แล้ว +3

    Very well explained thanks guruji 🙏🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 ปีที่แล้ว +1

    This reminds me of the snake and ladder game.... frequent, unexpected ups and downs. The moment I feel I have learnt a lot in astrology, videos like this bring me down instantly and make me realise that the path ahead is long and arduous. 🙏

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 ปีที่แล้ว +1

    ஆமணக்கு எண்ணெயில் இருந்து தங்கம் எடுக்க போறேன்... விளக்கம் அற்புதம் சார்

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. எத்தனை எத்தனை நுணுக்கங்கள் ஜோதிடத்தில். அருமையான தலைப்பு. தங்கள் காணொளியை கேட்டு கொண்டு இருந்தால் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விடும். அருமையாக ஜோதிடம் கற்பிக்கிறீர்கள் குருவே. நன்றி குருஜி. துலாம் முதல் மீனம் வரை எப்போது காணொளி வரும் என காத்திருக்கிறோம்.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Miga thellivana....arivaarntha gnamulla varthaigal.....it's Great Guruji....Really it's maarvolous...Nandri Guruji....

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว +1

    தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் தலைவா 🇮🇳👍

  • @ramarajs3720
    @ramarajs3720 10 หลายเดือนก่อน

    Vanakkam sir, unka video daily atleast 2 video watch pannuven

  • @kannang6812
    @kannang6812 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்களின் காணொளி மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @Prakashr1210
    @Prakashr1210 2 ปีที่แล้ว +3

    விதியும் மதியும் வெல்லும் ரகசியமும் பதிவில் இருந்து
    கும்ப லக்னம் கடக ராசி சந்திரனின் காரகத்தும் என்னங்க குருஜி 🙏🙏🙏

  • @svignesh4733
    @svignesh4733 ปีที่แล้ว

    Nandri sir unga videos thodarndhu pakuren sir easya puriyura madre solrenga sir thanks

  • @ganesansvpr2577
    @ganesansvpr2577 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு

  • @sundarmoorthy5196
    @sundarmoorthy5196 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள் ஐயா

  • @ramvenkat8742
    @ramvenkat8742 2 ปีที่แล้ว +1

    Astrology is a combination of a thorough knowledge of the subject as well as smart guessing.
    It may not be an overstatement to say that you that you are an expert in both.
    Congrats !

  • @mglgaja5519
    @mglgaja5519 ปีที่แล้ว +1

    விதி மதி கதி சதி ஓம் வாராகி அம்மன் சாய்பாபா சிவம் விநாயகர் முருகன் விஷ்ணு லட்சுமி பார்வதி வழி கிடைக்கும்

  • @sakthivelbalasubramanian9915
    @sakthivelbalasubramanian9915 2 ปีที่แล้ว +1

    Sakthivel B
    DOB: 16/Apr/1985
    Time: 10:45 PM
    Place: Coimbatore
    Puthan, Kethu and Sukra Dasai eppadi irukum. கடவுள் அருளால் படிபடியாக முன்னேறி கொண்டு உள்ளேன்.இது வரை நான் மிக சாதாரணமானவனாகவே வாழ்கிறேன். பெரிய நல்ல செயல்கள் செய்து, பேர் புகழ் பெரும் அமைப்பு உள்ளதா ?
    Currently working in software industry, married 3 yrs before and blessed with one 1 son

  • @bogansundar4348
    @bogansundar4348 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா...

  • @maheshwari3485
    @maheshwari3485 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏 அருமையான பதிவு 👍

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว

    Jai Shri Ram.... Vanakkam from Mumbai 🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றி கள் ஜீ

  • @jothiv1673
    @jothiv1673 2 ปีที่แล้ว

    புதுமையான நுணுக்கங்கள் நன்றி

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 ปีที่แล้ว +1

    Kadagam 10:49

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 หลายเดือนก่อน

    Excellent Ayya 🎉🎉

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 ปีที่แล้ว

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Migaarumaiyana vilakkamthankyou sir 🙏✨✨

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    Kanni lagnam 4,7 guru 2,9 Sukiran conjunction in 12 house suriyan atchi suriyan 15 degree thali errukaru good or bad

  • @ramarajs3720
    @ramarajs3720 10 หลายเดือนก่อน

    Neenga mattum than parikaram illama vidhi ye mattum pesuringa nice

  • @kuppasamy108
    @kuppasamy108 2 ปีที่แล้ว +1

    Rishaba lagnam 100'% correct

  • @ammum6753
    @ammum6753 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே🙏

  • @revathi177
    @revathi177 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி ,கன்னி லக்னம் ,தனாதிபதியும் லக்னாதிபதியும் சேர்ந்து பத்தில் இருந்தால் எப்படி இருக்கும் வேலை மற்றும் பொருள் வரவு

  • @mano3tara
    @mano3tara 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா. லக்கனம் மற்றும் ௨ ஆம் அதிபதி பற்றிய நுணுக்கங்களை எடுத்துரைத்தமைக்கு நன்றி. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு தனாதிபதி புதன் மகரத்தில் (அவிட்டம் 2) 6ஆம் வீட்டில். பலன் எப்படி இருக்கும் அய்யா ? புதன் திசை வரப்போவது இல்லை!

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 ปีที่แล้ว

    Guruji Namaste good predictions about dhanapathi 2nd house sir a quiz laknam is rishbam sani bhavan sits in mithunam as vakram and budhan bhavan in sits in makaram self employment in partnership is good or job please explain thank u guruji

  • @amsaraj2439
    @amsaraj2439 2 ปีที่แล้ว +1

    பெயர் : ராஜன்
    பிறந்த நாள்: 24/5/1992
    நேரம்: 9:35Pm
    இடம்: தர்மபுரி
    வணக்கம் ஐயா! கடந்த மூன்று வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன்.2022 ல் அரசு வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? திருமண வாழ்கை எப்படி இருக்கும்.சனி திசை எப்படி இருக்கும். உங்களின் துல்லியமான பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி...

  • @ramvenkat8742
    @ramvenkat8742 2 ปีที่แล้ว

    Yes. You are absolutely right, Sri Ramji !
    Before my undergoing Kethu dasa during 1995 - 2002, I was very much skeptical by temperament and didn't take it seriously about Kethu dasa.
    But, that seven year period became an unforgettable passage in my life, in the sense that it taught me that pride, honour, wealth and worldly pleasures are a matter of mere trivialities and fleeting illusions in comparison to peace of mind, emotional felicity and spiritual assurance.
    Now, your reinstating the same fact with all the cause and effect of Kethu's position in the chart, clearly vindicates my past experiences.
    Your presentation is simply superb, Sri Ramji !

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ravikumarkumar1718
    @ravikumarkumar1718 2 ปีที่แล้ว +2

    ஐயா: மன நலம் பாதிக்கும் ஜாதகம் பற்றிய விளக்கம் தாருங்கள்.

  • @princesslinggeswary3901
    @princesslinggeswary3901 2 ปีที่แล้ว

    Vanakam sir... Thanathibathi vakaram adaithal palan epadi erukum... Itha pathi solunga sir... Tq

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 2 ปีที่แล้ว +1

    Waiting for part 2 sir

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว

    Sir pl tell for kadaga lag guru in second house ragu in 10 th viruchiga rasi?

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว

    Sir good evening,, nice vedio,,,
    WAITING FOR MAGARALAGNAM

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    100/. உண்மை sir
    நன்றி

  • @svasanth2124
    @svasanth2124 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏🙏🙏
    வசந்த்
    06/08/1998
    3.30 AM
    Aruppukottai
    எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா???
    செவ்வாய் தசை எப்படி இருக்கும்??

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว +1

    Super sir 🙏

  • @Thilagamani369
    @Thilagamani369 2 ปีที่แล้ว

    உண்மை 👍🏻👍🏻

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 ปีที่แล้ว

    marvellous pleasant Bro ❤ ❤ ❤ 🙏 🙏 🙏

  • @gowsia2202
    @gowsia2202 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 i will trying 10 months but you are not answer to me please answer me guru ji
    A Gowsi
    7.2.97
    1.10 PM
    Villupuram.
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @raajrajan1956
    @raajrajan1956 2 ปีที่แล้ว

    Sir what happens if Dhanathipati undergoes sandhi _that is for example Guru for kumba lagna occupies 1 degree in Rishaba?will he
    Lose his power?

  • @kiruthikad5081
    @kiruthikad5081 2 ปีที่แล้ว

    Very useful 👍 Sir 💐

  • @selvaselva5845
    @selvaselva5845 2 ปีที่แล้ว

    Very usefull vedio sir

  • @ganeshraja5617
    @ganeshraja5617 2 ปีที่แล้ว

    Sir ganesh from Malaysia. Please advise on new year pallan status for all rasi . Please sir waiting

  • @theunknowntvtheunknowntv5981
    @theunknowntvtheunknowntv5981 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளிகள் அருமை.
    ஐயா என் பெயர் சிவகணேஷ்.
    நாள் 9/01/2002 . நேரம் 1:32pm.ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன் . என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா.அல்லது அரசு உயர் பதவி கிடைக்குமா.பிறந்த இடம் உடுமலைப்பேட்டை.

  • @logeshwaranlogeshwaran8524
    @logeshwaranlogeshwaran8524 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @Prakashr1210
    @Prakashr1210 2 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @selvaselva5845
    @selvaselva5845 2 ปีที่แล้ว

    Very usefull vedio

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 ปีที่แล้ว

    குருஜி உங்க பாதத்துக்கு வணக்கம் குருஜி

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 ปีที่แล้ว

    Crystal clear sir

  • @ranajira
    @ranajira 2 ปีที่แล้ว

    So true about kanni lagnam sir 🎉

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว

    Super sir god bless you 🙏🙏🙏

  • @Jagateshjn
    @Jagateshjn 2 ปีที่แล้ว

    Sir vanakkam 💓💓💓💗💗🙏🙏

  • @tamilarasikumari717
    @tamilarasikumari717 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் மேஷ லக்கினதிற்கு 2,7ம் இடத்திற்கு அதிபதி சுக்ரன் 6ம் இடத்தில் நீச்ச vargottamam பெற்றுள்ளது. இதன் பலன் நல்ல மனைவி அமைவரா? பொருளாதார முன்னேற்றம் இருக்குமா? I really expecting your valuable suggustion

  • @reeder633
    @reeder633 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்!

  • @thangarasusivananda5457
    @thangarasusivananda5457 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    சுயதொழில் செய்யலாமா, திருமணம் எப்ப நடக்கும், திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
    பெயா்:தங்கராசு
    பிறந்ததேதி:12/05/1996
    மணி;9.45pm
    இடம் :நாமக்கல்

  • @kattapommanthilaka8660
    @kattapommanthilaka8660 2 ปีที่แล้ว

    ஐயா சிரம் தாழ்ந்த வணக்கம் திறுமண தடை நீங்க பரிகாரம் கூரவும் நன்றி

  • @ilayapj1719
    @ilayapj1719 2 ปีที่แล้ว

    Super guru ji

  • @RamKumar-hh7pc
    @RamKumar-hh7pc 2 ปีที่แล้ว

    சார் நீங்கள் எந்த பஞ்சாங்கம் சரியாக உள்ளது என்று நினைக்கிர்கள் சார் அதை ஒரு பதிவு போடுங்கள் சார் அனைவருக்கும் பயன் உள்ளதகா இருக்கும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @palanipalani4811
    @palanipalani4811 2 ปีที่แล้ว

    Vanakkam sir. En daughter dob-10/3/2002 time 7:10 am Thanjavur. Medicine padikka chance irukka? Foreign la job kidakuma? Marriage life eppadi irukkum.pls sollunga. Nandri 🙏

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว

    Bhuvaneshwaran , 09.08.2005 , 10.31 pm, mumbai maharashtra , chevvai aathikam ullatha spots field il aarvam ullathu cricket il rahu dhisai udhavi pannuma rahu dhisai nanmai ah theemai a

  • @hemanathank3560
    @hemanathank3560 2 ปีที่แล้ว

    Thank you sir,

  • @subbulakshmidoraiswamy1633
    @subbulakshmidoraiswamy1633 2 ปีที่แล้ว

    Sir , are these predictions suitable for rasi also?

  • @ssuganthi9173
    @ssuganthi9173 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @rajeswarinarasimulu1359
    @rajeswarinarasimulu1359 2 ปีที่แล้ว +1

    M.vijay hari
    DOB: 07/12/2005
    TIME: 5:30 P.M
    PLACE: CHENNAI
    என் மகனின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் .
    மருத்துவராக வாய்ப்பு உள்ளதா.
    அல்லது என்ன தொழில் செய்யலாம்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.

  • @arun8772
    @arun8772 2 ปีที่แล้ว

    என் மூத்த சகோதரர் பிறந்த தேதி 16-8-1988 5Am. Coimbatore திருமணம் தொழில் எப்பொழுது அமையும் கன்னி ராசி உத்திரம் நான்காம் பாதம் டிப்ரஷன் anxiety போன்றவை இருக்கிறது

  • @sreeskb8404
    @sreeskb8404 2 ปีที่แล้ว

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @ezhil15yethi12
    @ezhil15yethi12 2 ปีที่แล้ว

    அ௫மை ஐயா 🌷💓🙏

  • @A.Anbushivam
    @A.Anbushivam 2 ปีที่แล้ว

    thanks

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @navaneethammanohar1239
    @navaneethammanohar1239 2 ปีที่แล้ว

    Hi sir.. trying for long time pls tell abt my son health. DOB 20.10.2020, Chennai 6:38 Pm. we did major surgery for baby last year.

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Sirappu

  • @sumathir979
    @sumathir979 2 ปีที่แล้ว

    ஐயா ஆயுள் பற்றி ஒரு விளக்கம் அளிக்க வல்லது ஐயா 29 12 72 விடியல் காலை 12 45 am

  • @sangariramesh1611
    @sangariramesh1611 2 ปีที่แล้ว

    Good morning sir,viruchiga lagnathil sani suya saaramana anushathil irunthu thasai nadathinal enna palan sollunga sir pls

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 ปีที่แล้ว

    good evening sir, Big thank you for your advice on forecasting my daughter's chart. Sir your program is superb with facts, unique and much appreciated and different from other astrologers. This is for my daughter's friend. J.Jemima DOB 4.2.2005. 11:35 pm place: Nagore. Now in 12 std, which course is best for her. She wants to study computer science but very much confused. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம்ஐயா எனக்குஇருந்துது பெரியசந்தேகம் வந்துடுச்சி ஐயாநான்மீனலக்னமா இருந்தேன் இப்போது ஜாதகம் எடுத்தபோதுதிருக்கனிதபடி மேசலக்னம் வந்துடுச்சி என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக்குமேசத்தை செவ்வாயபிடிக்காது அது கோப்படும்மோடுமுட்டி இப்போநான்மேசமாஏன்இந்த மாற்றம் மற்றபடிகிரகங்கள் அப்படியேஇருக்கலகனம் மட்டும் மாறுமா திதி கரணம் மாரிடிச்சிதிரயோதசிதிதி சதுர்தசியாயிடுச்சி வணிசைகரணம் பத்ரைகரணமாயிடுச்சி யோகம் மட்டும் காரணம் தான் சூரிய உதயம்முதல் இரண்டுமணிநேரம் ஒருலக்னம் ஒருகட்டத்துலயிருக்கு ம்அல்லவா அப்போஎப்படி ஐயாநான்மீனலக்னமா அடிமானம் பதிநான்காம் நாள் இரவு 11.05க்குபிறந்தேன் 29.7.1962 திருவாரூர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.05 நன்றி வாழ்கவளமுடன்

  • @mspoorni6191
    @mspoorni6191 2 ปีที่แล้ว

    Sir ...thanush laknathukku sollunga sir plz