உங்கள் லக்கினமும் சனிபகவானும் | YOUR LAKNAM AND SATURN | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welkin productions
    Phone : +91 63812 85556 & +91 422 4168866
    Mail : support@welkinproductions.com
    Website : welkinproductions.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

ความคิดเห็น • 210

  • @pappaasamayal7954
    @pappaasamayal7954 5 หลายเดือนก่อน +20

    ரொம்ப கரெக்ட் ஐயா நான் ரிஷபலக்னம் 15 வயதில் சனிமகா தசை ஆரம்பித்தது வாழ்வில் படாதபாடுபட்டு கடைசியில் சனிதச முடியும் தருவாயில் சொத்து சுகத்தை கொடுத்துவிட்டு சென்றார்😊

    • @prakash-zy9df
      @prakash-zy9df 5 หลายเดือนก่อน

      நானும் ரிஷபலக்னம் சனி தஷா குரு புக்தி போய்ட்டு இருக்கு சகோ.... உங்களுக்கு புதன் தஷா எப்படி இருக்கு சகோ....

    • @pappaasamayal7954
      @pappaasamayal7954 5 หลายเดือนก่อน +1

      புதன் தசை குடும்பத்தினருடன் தனி வீட்டில் அமைதியாக நகர்கிறது

    • @prakash-zy9df
      @prakash-zy9df 4 หลายเดือนก่อน

      @@pappaasamayal7954 பணம் கொடுக்கலையா சகோ....🙄

    • @prakash-zy9df
      @prakash-zy9df 4 หลายเดือนก่อน

      @@pappaasamayal7954 பணம் கொடுக்கவில்லையா ப்ரோ புதன்.... 🙄

    • @kaviyarasankaviyarasan5499
      @kaviyarasankaviyarasan5499 4 หลายเดือนก่อน

      Ungal DOB & time , place send pannunga bro , nanum rishaba லக்னம் than bro❤❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 5 หลายเดือนก่อน +13

    ஆமாம் தலைவா அதிகாரம் ஏழை எளியவர்களிடமே பாயும்

  • @priya....6684
    @priya....6684 5 หลายเดือนก่อน +11

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி .

  • @jeevakrish6714
    @jeevakrish6714 5 หลายเดือนก่อน +5

    கும்ப லக்கினம் ரிஷபத்தில் குரு சனி இணைவு...❤.. ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

    • @blackdevil5034
      @blackdevil5034 5 หลายเดือนก่อน +1

      உங்க ராசி மகரம் ஆ?

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 5 หลายเดือนก่อน +2

    Really true 😢19yrs sani dasa 22la completed now am 23yrs bhudan dasa in sani dasa i learned more because of that my failure now am living happily

  • @arun8772
    @arun8772 5 หลายเดือนก่อน +2

    குருஜி அசைவம் சாப்பிடலாமா சைவம் சாப்பிடலாமா ஜாதகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க❤❤

  • @SulurSekar
    @SulurSekar 5 หลายเดือนก่อน

    குருவே சரணம்...
    திருவோணம்...
    துலா லக்கினம்...
    மகர ராசி...
    வயது 43, சனி திசை வர இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது... சனிபகவான் 12-யில் கன்னி வீட்டில் தனித்து உள்ளார்...
    பலனும் பரிகாரம் கூறுங்கள்... குருவே சரணம்...
    🙏🏻

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 5 หลายเดือนก่อน +1

    ரிசபலக்னம்+ராசிசனிதசையில்குருபுத்தியில்ஒருகாலைஇழந்தேன்சனிசாரம்பூரம்4-நடந்தகாலம்6.5.2019

  • @panneerselvam4682
    @panneerselvam4682 4 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you guruji continue your job congratulations

  • @chanbasha2853
    @chanbasha2853 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤ EId Mubarak ✨️ Guru ji...🎉🎉🎉 Ramadan நல்வாழ்த்துக்கள் 🎉

  • @Dharmasviews
    @Dharmasviews 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா நான் கடக லக்னத்தில் பிறந்தவன் எனக்கு பத்தில் சனி வக்கிரமாகி நீச்சமாகி உள்ளார் இதன் பலன் எவ்வாறு இருக்கும் சனிக்கு வீடு கொடுத்துள்ள செவ்வாயும் நீச்சமாகி உள்ளார் நான் என்ன தொழில் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா

  • @annayagan7410
    @annayagan7410 4 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம். மகிழ்ச்சியான நன்றி!

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 5 หลายเดือนก่อน

    நான் Kumbha லக்கனம் vara 15-Apr-2024 Sani Dasa Strating.... Sani in 10 th house viruchakam with புதன்.... Sani சுய சாரம் in anusiyam....

  • @HariNarayananVlogs
    @HariNarayananVlogs 5 หลายเดือนก่อน +3

    ஐயா, சனி செவ்வாய் இணைந்த நிலையில் சனி தசா எப்படி இருக்கும் என்பதை காணொளி போடுங்க

    • @MitMat-y5v
      @MitMat-y5v 20 วันที่ผ่านมา

      Me too same

  • @roopas8655
    @roopas8655 5 หลายเดือนก่อน +1

    Tq a lot guruji 🙏valuable video and excellent egs and precious explanation 👍👏👏🙏😊no one else from planet's 😅😂

  • @Maharajan8
    @Maharajan8 7 วันที่ผ่านมา

    குருஜி, துலாம் லக்னத்திற்கு சனி 4இல் ஆட்சி பெற்று திசை நடத்தினால் எப்படி இருக்கும். 10 ஆம் இடத்தில் உச்ச குரு.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 5 หลายเดือนก่อน +1

    அன்பு வணக்கங்கள் அண்ணா 👏💖🎉

  • @palanideepan4357
    @palanideepan4357 5 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் பழனி திருவண்ணாமலை

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน +2

    Miga, miga arumai very, very super explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐👍🤝

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน

      👍👍❣️❣️🤝

  • @sbalashankar7205
    @sbalashankar7205 5 หลายเดือนก่อน

    குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு குருஜி 🙏🙏

  • @prabuarun1865
    @prabuarun1865 21 วันที่ผ่านมา

    மகர ராசி , கடக லக்னம் 2025 சனி மகா தசை ஆரம்பம் . இதுவரை வாழ்வில் எந்த சந்தோசமும் இல்லை இனி மேலும் இல்லை .எதற்கு இந்த ஜென்மம்? கல்லாக பிறந்தாலும் ஒரு கட்டிடத்துக்கு பயன் பட்டிருப்பேன்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @MrMagnumbreak28
    @MrMagnumbreak28 4 หลายเดือนก่อน

    Friendly feedback, please include timestamp for each lagnam.

  • @HariNarayananVlogs
    @HariNarayananVlogs 5 หลายเดือนก่อน +1

    ஐயா, சனி + செவ்வாய் இணைந்த நிலையில், 'சனி தசா' எப்படி இருக்கும் என்பதை காணொளி போடுங்க.

    • @AishwaryaR-o6f
      @AishwaryaR-o6f 4 หลายเดือนก่อน

      Brothers ungalukkum problems varum

    • @HariNarayananVlogs
      @HariNarayananVlogs 4 หลายเดือนก่อน

      @@AishwaryaR-o6f ada Narayanaaaa.... Vatha prob pothum.... Mudiyala..

  • @kamalakannan639
    @kamalakannan639 5 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 5 หลายเดือนก่อน +1

    மேஷலக்னம் சனி 6ஆம் வீட்டில் இருந்து திசை நடத்தினால் பலன் என்ன ஐயா

  • @samudivya
    @samudivya 5 หลายเดือนก่อน

    வரிசையான நக்ஷத்திரம் கொண்ட அமைப்பிற்கு என்ன பலன்? (மனைவி துலாம் விசாகம், மகன் கேட்டை, கணவன் அனுஷம்)

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா!..

  • @ttgg15
    @ttgg15 5 หลายเดือนก่อน

    குரு ஜி..நான் துலாம் லக்னம் 2 இல் சனி புதன் சாரம் பெ‌ற்று பகை + வக்ரம்..
    9 இல் புதன் சூரியன் செவ்வாய்,
    ஆறில் ஆட்சி பெற்ற குரு ஒன்பதாம் பார்வை யாக சனி பகவானை பார்கிறார்..,
    எட்டில் ஆட்சி பெ‌ற்ற சுக்ரன் ஏழாம் பார்வை யாக சனி பகவானை பார்கிறார்.. எனக்கு சனி தசை நீங்கள் சொல்வது போல் அற்புதமான தசை யா குரு ஜி. நன்றி குரு ஜி.

    • @radhaswaminathan2477
      @radhaswaminathan2477 5 หลายเดือนก่อน

      Vanakam Gurujii. Very detail explanation. Tnq.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  5 หลายเดือนก่อน

      Good

    • @padmakumar4924
      @padmakumar4924 5 หลายเดือนก่อน

      சனியின் துறையில் தானே இருக்கிறீர்கள். குரு தசையை விட சனி தசை நன்றாக இருக்கும்.🎉

    • @jagann25
      @jagann25 4 หลายเดือนก่อน

      ​@@padmakumar4924 enakku Sani dasa yeppadi irukkum
      D.o.b 29.08.1985 at 12.35 am at Tiruvannamalai

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @KrishnaLeela-z4h
    @KrishnaLeela-z4h 5 หลายเดือนก่อน +1

    Super explanation guruji thankyou.

  • @abirami6071
    @abirami6071 5 หลายเดือนก่อน +1

    Good morning Sir. Magara lagnam Sani Bhagavan in kadagam. Veedu kudutha chandran theipirai ucham in rishabam. Expecting sani desai soon . How will this desa be Sir.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளது எனக்கு குருதிசை நன்மை செய்யுமா நான் பூர்வீக இடத்தில் இருந்து மாறவேண்டுமா

  • @ammunarendran2614
    @ammunarendran2614 4 หลายเดือนก่อน +1

    Sir.thulam laagnam sani @ laagnam

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 5 หลายเดือนก่อน

    நமஸ்தே குருஜி. மதுரையிருந்து பார்வதி மூர்த்தி.

  • @kaviyalaure11
    @kaviyalaure11 5 หลายเดือนก่อน

    கடக லக்கினம் 6 இல் தனுசு குருவின் வீட்டில் சனி வக்ரம் எப்படி இருக்கும்

  • @National-yp2qz
    @National-yp2qz 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 5 หลายเดือนก่อน

    தண்ணீர் அதிகாரம் மட்டும் இல்லை பாசமும் தான். கீழ் நோக்கி செல்லும். அதாவது பெற்றோர் விட குழந்தை களிடம் செல்லும்

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 5 หลายเดือนก่อน

    Thulathil sukirun sevai kadhu within 5 degre
    7om athipathi thick balum
    Sani kadakathil vakrum
    Marriage life solluga

  • @Senthilkumar-ki5lh
    @Senthilkumar-ki5lh 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஜீ.....
    எனது லக்கினம் விருச்சிகம்...
    ராசி மேஷம், சனிபகவான் மீனத்தில்,.
    கன்னியில் செவ்வாய்.....
    கடகத்தில் குரு உச்சம்......
    குரு பார்வை சனிபகவானுக்கு உள்ளது
    இது எப்படி இருக்கும்.....
    இது நாள்வரை கஷ்டமே அதிகம்.......

  • @shaaravind909
    @shaaravind909 5 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா🙏🎉😊 நான் கன்னி ராசி துலாம் லக்னம் லக்னத்தில் சனி இருகிறார் சனி உச்சம் எனக்கு சனி திசை எப்படி இருக்கும் அண்ணா 😊

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 5 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @prksingspr
    @prksingspr 5 หลายเดือนก่อน +1

    Sir what if sani is necham in 7th house for thulam laknam ? How the dasa will be & sani ucham in d9 sir

  • @user-mx5vr8vg4e
    @user-mx5vr8vg4e 4 หลายเดือนก่อน

    Simma lagnam kanni rasi.. Sani 7th place(vakram).. But guru parvai erukku guru en jathagathi 3rd house la erukaru.. Nalla erukuma guru ji

  • @yasodhajagan9921
    @yasodhajagan9921 5 หลายเดือนก่อน +1

    Thithi suniya rasi

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 5 หลายเดือนก่อน +1

    Nandri Guruji

  • @user-pr9bn6cv4f
    @user-pr9bn6cv4f 4 หลายเดือนก่อน +1

    Maligai kadai nadargal vasam iruppathu sani karananna illai guruva😂😂😂

  • @naviaishwarya1809
    @naviaishwarya1809 4 หลายเดือนก่อน

    Magaram rasi uthradam natchathiram 4am paatham thulam lagnam..aadi matham piranthen vazhkai miga mosamaga pogindrathu aiyaaa😢

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 5 หลายเดือนก่อน +1

    Thank you sir❤❤❤😊

  • @Maha-cm4vb
    @Maha-cm4vb 5 หลายเดือนก่อน

    Kadaka laknam (laknam pusam 3 patham 11il sani vakram 5il suriyan ,puthan ,sukiran 8il sevvai 12il santhiran guru vakram rahu
    Sani desai epadi erukinga

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி

  • @goodchanges7883
    @goodchanges7883 5 หลายเดือนก่อน +1

    vanakkam guruji

  • @klaras167
    @klaras167 5 หลายเดือนก่อน

    Vanakkam ji🙏🏾🙏🏾vungal pathivai partha pirakuthan konjam puthu reththam paithathupol irukkirathu pathivirkku nanri .guruvaga iruppatharkku ungalukku anaithu thathiyum irukkirathu. Guruvirkku vanakkam.🙏🏿🙏🏿🙏🏿

    • @reddiamond1523
      @reddiamond1523 5 หลายเดือนก่อน

      How was Sun Dasha Sir?

  • @ilayapj1719
    @ilayapj1719 5 หลายเดือนก่อน +2

    Good morning sir

  • @vijivijiviji5206
    @vijivijiviji5206 5 หลายเดือนก่อน

    விருச்சிகம் லக்கினம் எல்லாம் போச்சி இனிமே வந்தா என்ன வரலைனா என்ன அதனால் நினைத்து பார்ப்பது தவறு

  • @ssuganthi2537
    @ssuganthi2537 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் 🙏

  • @user-nn4nj6ro1x
    @user-nn4nj6ro1x 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @Kutty779
    @Kutty779 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 หลายเดือนก่อน

    Tholam laknam sani 2l nallatha guruji?

  • @jamespeter8923
    @jamespeter8923 5 หลายเดือนก่อน

    குருஜி க்கு வணக்கம்...
    கடக லக்கனம் மகர ராசி இருந்து சனி கேது 9 ல் இருந்து திசை நடத்தினால் பாதிக்குமா... ஜாதகத்தில் தனுசு குரு வர்கோத்தம்😊😊

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 5 หลายเดือนก่อน

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @KadaisiVaraiParunga
    @KadaisiVaraiParunga 4 หลายเดือนก่อน

    Vanakkam guru ji..en magan meena lagnam magaram raasi 8 idam thulaamil sani raghu mithunathil guru vakram ithu epdi irukkum ayya... raghu thisai nadapil irukku nandri

  • @santhoshraj5267
    @santhoshraj5267 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி கடக லக்னம் லக்னாதிபதி 8ல் பலம் இழந்த நிலையில் கும்பத்தில்.. இப்போது சனி திசை ஆனால் சனி ராசியதிபதி.. இப்போது திசை மோசமாக இருக்குமா ஐயா 🙏

  • @jagann25
    @jagann25 4 หลายเดือนก่อน

    Guruji nan riahaba lagnam 6il thulam rasi sani(28degree) ketu(17 degree) getting sevvai (28 degree) parvai from kadaga rasi..how will be sani dasa mahaguruve

  • @dhanapaln3662
    @dhanapaln3662 4 หลายเดือนก่อน

    Kumbam lakgnam 12 sani R, Swathi nakthiram 1 31 years,25 April sani desa start,how to sir??

  • @rukumani1947
    @rukumani1947 5 หลายเดือนก่อน

    Vanakam gurujii.
    Thulam lagnam....but sani, sevvai and chandran serkai in 12th place. Now guru dasa, very bad sitution..in sani dasa can come over my problem ???

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn 5 หลายเดือนก่อน

    திரு ஜோதிட ஞானியே ல சிம்மம் ராசி மிதுனம் 4 லில் சனிபுதன் தற்போது சனிதிசை சனிபுத்தி ஜூலை 21 வரை உள்ளது 3ஆண்டுகளா ரொம்ப கஷ்ட்டம்

    • @SaravananPranav-fq8hn
      @SaravananPranav-fq8hn 5 หลายเดือนก่อน

      pumi-nj6jd 16.12.86 11.05pm புதுக்கோட்டை

    • @SaravananPranav-fq8hn
      @SaravananPranav-fq8hn 5 หลายเดือนก่อน

      pumi-nj6jd நான் தற்ப்போது சிங்கப்பூரில் இருக்கேன் அதிகம் மன அழுத்தம் ஏற்ப்படுகின்றது இங்கு எத்தனை ஆண்டுகள் இருக்க முடியும் ஓட்டுநர் உரிமம் எப்போது கிடைக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள் ஜோதிட ஞானியே

  • @adhiadhi9840
    @adhiadhi9840 5 หลายเดือนก่อน

    Vanakkam Guruji, mudakku nakshatram, mudakku rasi concepts unmaiya? Pls explain

  • @sivavishnu4760
    @sivavishnu4760 5 หลายเดือนก่อน

    கன்னி லக்னம் கன்னி ராசி. சனி விசாக நட்சத்திர சாரத்தில் கேதுவுடன் துலாத்தில் சனி உள்ளது. சனி தசை எவ்வாறு இருக்கும்?

  • @maheshwareng901
    @maheshwareng901 5 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @AjayShahi99
    @AjayShahi99 5 หลายเดือนก่อน

    வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 5 หลายเดือนก่อน

    Good explain sir 🎉

  • @shanthih9780
    @shanthih9780 5 หลายเดือนก่อน

    என் மகன் மிதுன லக்னம், மீன ராசி . 8 ஆம் இடத்தில் வக்கிர சனி ஆக உ‌ள்ளா‌ர். மிக கெடு பலன்கள் ஏற்படுமா?

  • @sathishbsm30
    @sathishbsm30 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்🙏🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 5 หลายเดือนก่อน

    Aiya ennoda vayadhu 48.naan rishaba lagnam. Sani maha thesai nadakudhu 😊

  • @SelvamSelvam-io3nd
    @SelvamSelvam-io3nd 5 หลายเดือนก่อน

    ரிசபம் லக்னம் 8 ல் சனி பகவான் என்ன நடக்கும்

  • @kavikavitha3629
    @kavikavitha3629 5 หลายเดือนก่อน

    வி௫ச்சிக லக்னம் ஐயா..ராசி மிதுனம்..சனி நீசம் மேஷத்தில்,கு௫ 5ல்,சனி திசை ஆரம்பம். சனி திசை நன்றாக இருக்குமா ஐயா?

    • @thivagar2919
      @thivagar2919 4 หลายเดือนก่อน

      செவ்வாய் சனிக்கு எதிரி வெளுத்து விட்டுருவாரு 😅😅

  • @greetings_raja8258
    @greetings_raja8258 5 หลายเดือนก่อน

    Rishaba laknam sani thasai la irkken..33 vaysu vara sani thasai...26 vayathukku mel nalarku...sonathama business panre..

    • @jagann25
      @jagann25 4 หลายเดือนก่อน

      Your d.o.b time bro and place

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 5 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @karuppasamias4665
    @karuppasamias4665 5 หลายเดือนก่อน

    Thank you sir

  • @saravanapachiappan4b615
    @saravanapachiappan4b615 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா.நன்றி

  • @chandruvmy6192
    @chandruvmy6192 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்.ரிஷபம் லக்னம் மீனம் ராசி ஏழரை சனி நன்மை செய்யுமா? சார்.நன்றி சார்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  5 หลายเดือนก่อน +1

      50.50

    • @chandruvmy6192
      @chandruvmy6192 5 หลายเดือนก่อน

      @@SriMahalakshmiJothidam நன்றி சார் 🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน

    Very nice,🎉🎉❣️❣️

  • @veerapandi1490
    @veerapandi1490 5 หลายเดือนก่อน +1

    Good morning anna

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 หลายเดือนก่อน

    Vanakkam anna good afternoon manickaraja

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 5 หลายเดือนก่อน

    Guruji vannakkam, kumba laknam Rishab rasi, kanniyil buthan veetil sani, but 8 m idam eppadi irukkum guruji.

  • @ramyalovestravelling6215
    @ramyalovestravelling6215 5 หลายเดือนก่อน

    Guruji ennaku virchagam lagnam sani in7th rishabam house vakram .. thulam rasi ... Enakuu epdi irukum starting dhasa in 2026

  • @shanthakannan2881
    @shanthakannan2881 5 หลายเดือนก่อน

    Ayya vanakkam en jadhagathil mithuna lagnam...kanni 'il sani + sukran +guru ....8il kedhu....sani dasai evvaru erukum ayya?

  • @prakash-zy9df
    @prakash-zy9df 4 หลายเดือนก่อน

    ஒரு கிரகம் ஆட்சி பெற்று தசா நடத்த வந்தால் எத்தனை மாதம் முன்பு பலன் தெரியும் சார்...😊

  • @Bhavani8085
    @Bhavani8085 5 หลายเดือนก่อน

    Dhanush rashi vrichiga lagnam என்றால் பாதிப்பு எப்படி இருக்கும்

  • @PorkodiSolarajan
    @PorkodiSolarajan 4 หลายเดือนก่อน

    Sir kataga lagnathil bhutan meenathil guru sani is it good?

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน +1

    Welcome sir 🎉🎉

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 4 หลายเดือนก่อน

      👍👍❣️❣️🤝

  • @shasinisophi7260
    @shasinisophi7260 5 หลายเดือนก่อน

    Sani thasa 6 vayathil varalama, rishaba lagnam,

  • @BabuR-ky5qm
    @BabuR-ky5qm 5 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம்:-நான் திருச்செந்தூரில் இருந்து பாபு உங்களுடைய நேரலையை சனிக்கிழமைதோறும் நான் பார்ப்பேன் அதில் என்னுடைய கேள்விகளையும் கேட்டேன் எனக்கு அதிஷ்ட வாய்ப்பு கிடைக்கவில்லை என் ஜாதகத்தில் சனிதிசை குருபுத்தி கன்னி லக்னம் . 3 -ல் சனி பகவான் வக்ரமாகி தன் நட்சத்திர பாதமான அனுஷத்தில் இருக்கிறார் . குருபகவான் 6-ல் தன் நட்சத்திரமான பூரட்டாதியில் இருக்கிறார் சனிதசை, குருபுத்தி எப்படி இருக்கும் ஜயா.நன்றி!

  • @user-rh4fj7gz1i
    @user-rh4fj7gz1i 5 หลายเดือนก่อน

    Ayya enaku dhanush lagnam sani simathil sani varagottam,vakra sani Rahu ennahu sani narpalan tharuma sollunga ayya

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 5 หลายเดือนก่อน

    Nice Sir 🙏🙏

  • @annamlakshmi1669
    @annamlakshmi1669 5 หลายเดือนก่อน

    Unmai Unmai. Thulam laknam sani thasai. Ellame koduthu vitar

  • @parimalajayaraj7538
    @parimalajayaraj7538 5 หลายเดือนก่อน

    Good morning sir🎉🎉🎉

  • @tamilmani1351
    @tamilmani1351 4 หลายเดือนก่อน

    Meena rasi makara lakkanam epdi

  • @jansirani7321
    @jansirani7321 5 หลายเดือนก่อน

    Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏