5 ஆம் இட ரகசியங்கள் | 5th Place Secrets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 224

  • @esumahi1378
    @esumahi1378 ปีที่แล้ว +5

    சிம்ம லக்னம் 5 ல் யாரும் இல்லை ஆனாலும் 9 ல் 5 ம் அதிபதி இருப்பதால் தங்களின் கணிப்பு போல் middle age சிறந்த வாழ்க்கை ❤❤❤❤❤ thank you

  • @Suriya-s9r
    @Suriya-s9r 28 วันที่ผ่านมา

    Thank you sir for your crystal clear explanation about 5th place of planets.
    Sir neenga aindam idathil sukkiran irunthal palangal solla villai.

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +4

    Tq a lot guruji 🙏5th house sun and Jupiter kumbam 👍👏😅I'm lucky today 😂there is no end to rahuji ketuji 😊i love to watch soulmates videos very important for this generation 🙋Tq a lot lot guruji excellent explained 😊🙏

  • @mano3tara
    @mano3tara ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. அருமையான விளக்கம். நிஜ வாழ்வில் மிகவும் பொருந்தி வருகின்றது. 5ல் சுக்ரன் இருந்தால் என்ன பலன் என்பது விடுபட்டு விட்டது. அதைப்பற்றி ஒரு ஷார்ட்ஸ் வீடியோவில் பலன் போடவும் ஐயா.

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +4

    விண்வெளி துறையில் சாதிக்கும் யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்க guruve வீர முத்துவேல் சார் மாறி திடிர் புகழ் அடையும் யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்க guruve எனது thalmayana வேண்டுகோள் guruve

  • @kalarajendran9760
    @kalarajendran9760 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே, மிக அருமையான விளக்கம். நன்றி குருவே. ஆனால் ஆங்கில, மற்றும் தமிழ் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது.

  • @Ragunathan656
    @Ragunathan656 ปีที่แล้ว

    குருவே தங்கள் கருத்து முற்றிலும் உண்மை நான் கன்யா லக்னம் குரு 5வல் சனியின் 3ம் பார்வையில்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @coimbatorean2671
    @coimbatorean2671 11 หลายเดือนก่อน

    Your predictions All true sir, Thank you very much

  • @KaviDeepak.
    @KaviDeepak. ปีที่แล้ว +4

    குருஜி, சுக்கிரன் 5ல் இருக்கும் பலனை மட்டும் shorts ல் வெளியிடுங்கள்..

  • @MuthuAshwin-u1z
    @MuthuAshwin-u1z ปีที่แล้ว +1

    Sir nenga solrathu 100%unmai sir enga annan jathagathil 5il mesathil guru matra jothitar kulanthai pakkiyam illai endru sonnarkal..ana avanukku 2 kulanthai ullathu..

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 ปีที่แล้ว +5

    Guruji iyaa, my day never starts brightly without seeing your video. Very honest, true and accurate. Thank you sir🙏🏻

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    5_ல் புதன், கேது, சனி அனுபவ உண்மை சார்... அற்புதமான விளக்கம்... 👌👏இனிய நன்றிகள் ஐயா... 🙏

  • @srikesavans1378
    @srikesavans1378 ปีที่แล้ว +25

    ஐந்தில் சுக்கிரன் இருப்பது பற்றி குறிப்பிடுங்கள் குருவே

    • @karthika.k20
      @karthika.k20 ปีที่แล้ว

      Good

    • @suganthiru7387
      @suganthiru7387 ปีที่แล้ว

      Yes 💯

    • @vegin836
      @vegin836 ปีที่แล้ว +1

      Yes..😢

    • @arlmozhiamutha4052
      @arlmozhiamutha4052 ปีที่แล้ว

      ஐந்தில் சுக்கிரன் இருந்தால் சொல்லுங்கள். அருள் மொழி திமலை

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 หลายเดือนก่อน

    Enga Husband ku kadaga rasi simma lagnam aayilyam nakshathiram 5il dhanusil guru sani ulladhu ji enga pethikku magara rasi midhuna lagnam uthirada nakshathiram 5il sukkiran budhan ulladhu ji🎉sukkiran patri marandhu vitteergal edhavadhu kanoliyil sollungal ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @jp12m22
    @jp12m22 ปีที่แล้ว +1

    Vanakkam Sir
    Very nice
    I think you forget to tell about sukran in the 5th house
    Can you tell about this, plz

  • @revathishankar946
    @revathishankar946 7 หลายเดือนก่อน

    Sir
    En sister ku simma lagnam
    5th place guru and sani
    One girl child born and died Now no issues

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றிங்க ஜீ

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @ksoundararajan5876
    @ksoundararajan5876 9 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி ஐயா!

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான விளக்கம் குரு ஜீ🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 ปีที่แล้ว

    மிக அருமை குருவே 🙏🏻

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Migavum, arumaiyana vilakkam thankyou, sir 🙏🙏✨✨👏👏🎉

  • @balachanderakash7143
    @balachanderakash7143 ปีที่แล้ว

    sukuran ha maaranthutinga guruji !!!!!!!!!!!!!!! Important *****..., 5la sukuran and 5am athipathi (sani) neecham.

  • @vigneshd2236
    @vigneshd2236 ปีที่แล้ว +2

    Sir விதி முடிவதற்கு முன்பே இறக்கும் ஜாதகம் பற்றி பதிவு போடுங்க அதை எவ்வாறு அறிந்துக்கொள்வது😍🤩... 😇

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว +4

    🙏🏽🙏🏽🙏🏽 வணக்கம் குரு. ஐந்தில் சுக்கிரன் அமர்ந்த பலன்கள இந்த காணொளியில் சொல்லவில்லை அதற்கு ஒரு காணொளி போடுங்கள் குருவே🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SG-CND
    @SG-CND ปีที่แล้ว

    THANKS VERY MUCH

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @pathmaram
    @pathmaram ปีที่แล้ว

    Dhanur lagnam mars and venus in 5th house aries sign, plz tell me, what it indicates.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஶ்ரீ தட்சணாமூர்த்தி துணை🙏

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว

    Thank you so much guruji 💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌞🌞🌞

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 ปีที่แล้ว

    Guruji mithuna lagnam 5 house lord surkiran parivarthanai with thani pudhan in kanni and thulam palan ippdi erukum guriji and kumbathil guru

  • @asmanogar2079
    @asmanogar2079 10 หลายเดือนก่อน

    🌷🙏🌷Very Thanks to you 🌷🙏🌷

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    சுக்கிரன் மிஸ் அண்ணா

  • @RagavanRamchan
    @RagavanRamchan ปีที่แล้ว

    Guru ji sukran ha marandhutega

  • @vijaykitchen2413
    @vijaykitchen2413 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா 🙏 தாங்கள் கூறியது போல் எனக்கு கன்னி லக்னம் 5ல் மகரத்தில் தனித்த புதன் இப்போது தான் புதன் திசை ஆரம்பம் ஆகி உள்ளது நீங்கள் சொன்னது போல் இரட்டை குழந்தை பிறந்தால் என் உயிர் உள்ள வரை உங்களை மறக்க மாட்டேன்…

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju ปีที่แล้ว

    Vanakkam guruji. Meena laknam 5il ragu 8il theipirai chandran.poorviga agri land vaithiruka mudiyuma .adil some problems ullathunga gi.

  • @rajarajan1227
    @rajarajan1227 ปีที่แล้ว

    Excellent video sir! 👏👌👏👌

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf ปีที่แล้ว

    நன்றிஅண்ணா

  • @keepsmilealways7049
    @keepsmilealways7049 ปีที่แล้ว

    குருஜி, கடகலக்கணம் 5ல் குரு (விருச்சகம்) , மேஷ வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன். Ok va குருஜி

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 ปีที่แล้ว

    Thank you🙏

  • @World6666-ULN
    @World6666-ULN ปีที่แล้ว

    வெகு சிறப்பு❤

  • @infinityKavitha-channel
    @infinityKavitha-channel ปีที่แล้ว

    Hi sir in my son jaathagam viruchiga laknam kethu in 5th house and guru in 10th house simmam is this good

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 ปีที่แล้ว +1

    புகழ்பெற வாழ்த்துக்கள்

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 ปีที่แล้ว

    Vanakkam Sir, Kanni Laknam Guru in Magaram and Sani in Meenam. What will be the Palan Guruji.

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt ปีที่แล้ว

    நன்றி

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட ปีที่แล้ว

    Guruji rahu disai nadakum kulanthaigal studies la strong aa iruka..oru video podunga guruji...it will be very useful..

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd ปีที่แล้ว +1

    Sir ராகு கேது பெயர்ச்சி video இல் நீங்கள் சொன்னது போல் இந்தியாவிற்கு புகழ் அதிகம் கிடைக்கும் என்று இப்போது நடக்கிறது...

  • @mahasathi9195
    @mahasathi9195 10 หลายเดือนก่อน

    5 thil irugum guru 10 thil sukran kuda parivarthanai aitaru apo entha kulathai pirapathula broblam varuma

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 ปีที่แล้ว

    Super sir

  • @srivats12
    @srivats12 ปีที่แล้ว

    Naan Midhunam lagnam suriyan budhan 6 il viruchigha vittil irukiradhu nalladha guru please reply pannugha?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Welcome, sir 🙏 🙏✨✨

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv ปีที่แล้ว +2

    Sir, rishaba Laknam 5il kedhu, 2il Chandran,7il sukran+sani,8il suriyan+Budhan, 10il guru, 11il sevvai+ragu, ivaruku kuzhanthaigal iruku poorvigathil than irukkar ithu poorvigathuku good or bad Sir ?

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 ปีที่แล้ว

    Viruchiga laknam kadaga gurukedhu enna seiyum

  • @sdgtamizhan
    @sdgtamizhan ปีที่แล้ว

    சிம்மம் லக்னம் 5ல் ராகு, 12ல் குரு

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 ปีที่แล้ว

    Vanakkam aiyya.🎉

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 ปีที่แล้ว

    Kanni laknam, 5 il puthan .. Twins .. Enakku appadi than iruku .. Enakku twins irukanga.. One boy one girl...

  • @monikhagajendran647
    @monikhagajendran647 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி

  • @narasimhankarthik8469
    @narasimhankarthik8469 ปีที่แล้ว

    Vanakam guruji...dhanusu lagnam 5th place mesam la guru raagu..11the place thulam la chandran kethu intha combination epudi eduthukanum

  • @GanapathiSwminadhan-b5o
    @GanapathiSwminadhan-b5o ปีที่แล้ว

    அற்புதம்

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @இயலினி
    @இயலினி ปีที่แล้ว

    Navamsam thil graha serkkai patri oru video pls.. sir

  • @pratheshv9707
    @pratheshv9707 ปีที่แล้ว

    Awesome pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna good morning manickaraja

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 ปีที่แล้ว

    Appu vannakma sukiran

  • @stalinstalin1370
    @stalinstalin1370 ปีที่แล้ว

    5ல் சுக்கிரன் வீடியோ போடுங்கள்

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 ปีที่แล้ว

    குருஐி தனுசு லக்னம் 5ல் சந்திரன்(வர்கோத்தமம்)(8ஆம் அதிபதி)...10ல் செவ்வாய் ராகு பார்வை உள்ளது. பலன் எப்படி இருக்கும்...?

  • @muthukannankarunakaran5310
    @muthukannankarunakaran5310 ปีที่แล้ว

    Suryan budhan chevvai sukuran in 5th house makara lagnam good or bad guruji

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว

    Thank you guruji 🙏🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 ปีที่แล้ว

    Sir mesha laknam sevvai theipirai chandhran 3m idathil pudhan veetil irukar
    6m idathil suryan lakinadhipadhy valu peruvara pls pls pls pls pls sollunga sir

  • @sivavishnu4760
    @sivavishnu4760 ปีที่แล้ว +2

    கடக லக்னம் விருச்சிக ராசி 5ல் ராகு + சந்திரன், 10ல் தனித்த குரு .
    😞
    பூர்வீகத்தால் ஜாதகனுக்கு நற்பலன்கள் இருக்குமா?

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 ปีที่แล้ว +1

    ஐயா துலா லக்னம் 5ல் கேது (சதயம்-3).2ல் சனி (கேட்டை-1 ).2 மற்றும் 5 ஆம் இடத்திற்கு எந்த கிரக பார்வையும் இல்லை.5ஆம் இடம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதா.

  • @anbarasyramesh939
    @anbarasyramesh939 ปีที่แล้ว

    Super Sir👌👌👌

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว

    Super sir

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u ปีที่แล้ว

    Mesalaknam suriyan aachi vargothamam Sani yutan irukkirar sir

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    அன்பு வணக்கங்கள் அண்ணா 👏🙏❤

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    காலை வணக்கம் சார்

  • @raguragupathy4998
    @raguragupathy4998 ปีที่แล้ว

    Good morning sir, Rishaba lagnam 5th place la rahu iruku. Guru 9th place la irunthu 5th place ah 9m parvayaal parkurar. Epdi palan edupathu sir

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz ปีที่แล้ว

    Me meena lagnam rahu in sani saram kadagam. Sani guru in 7th place. Sani is high power. Good or bad sir

  • @tamilnadu994
    @tamilnadu994 ปีที่แล้ว +2

    எனக்கு 5 இல் எந்த கிரகமும் இல்லை.5 ஆம் அதிபதி சுக்கிரன் 8 இல் இருக்கிறார்.இது என்ன பலன் குருஜி🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว

    வணக்கம் guruve

  • @SaravananSaravanan-nq3cq
    @SaravananSaravanan-nq3cq ปีที่แล้ว +29

    குருஜி 5இடத்தில் சுக்ரனை பற்றி கூறவில்லையே 🥲

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Anna நமஸ்காரம் எனக்கு கும்ப லக்னம் 5 க்குடையவன் 8 இல் இருக்கிறார் ( சூரியன் புதன்) பலன் எப்படி இருக்கும்

  • @thiyasrees998
    @thiyasrees998 ปีที่แล้ว

    Good morning gurujii

  • @SelvarajAnnam
    @SelvarajAnnam 8 หลายเดือนก่อน

    Mithuna lagnam 5il sooriyan guru puthira pagyam unda ayya

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @pandireshma764
    @pandireshma764 ปีที่แล้ว

    5ill sukiran sollunga sir

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    வணக்கம் ஜீ 🙏

  • @bamashankar1347
    @bamashankar1347 ปีที่แล้ว

    5aam adhibadhi uthram natchathurathil lagnathil amardhal eppadi irukkum sir.

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up ปีที่แล้ว

    Sir vanakkam, makara laknam rishabathil rahu shukran +kethu vrichikathil. Kuzhanthakalal nanmai irukkuma?

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 ปีที่แล้ว +1

    Thanks a lot for your wonderful videos.
    I consulted you for my daughter.
    She is now married and blessed with a son. In her horoscope
    Pournami Chandran is in fifth house
    Vargothama chandran
    But Chandran is Ashtamathipathi.
    Is it good Sir?

  • @MSPriya12345
    @MSPriya12345 ปีที่แล้ว

    Guruji. Thank you. Very informative video. Kumba lagnam. 5th athipathi Budhan in 8th house with Rahu and Chandran. Nalla irukuma Guruji?

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud ปีที่แล้ว

    Spr nge jii..nandringe jii..Meena lagnathirku 5 ill Guru , aanal 4 ill chandran erupadhu valarpirai chandirana nge jii..?