லக்கினத்தின் வலிமை.. லக்கினாதிபதி வலிமை..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 209

  • @mkmadhavanmkmadhavan881
    @mkmadhavanmkmadhavan881 3 ปีที่แล้ว +32

    உங்களிடம் நிறைய விசயாம் இருக்கு இது வரை உங்கள் மாதிரி யாரும் எனக்கு தெரிந்து யூடிப்பில் நான் பார்க்க வில்லை நன்றி சார்

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 3 ปีที่แล้ว +40

    குரு பார்க்க கோடி நன்மை.... எங்கள் குரு பேசினால் பல கோடி நன்மை....

    • @DhanaLakshmi-nm4rh
      @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

      Yes,

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 9 หลายเดือนก่อน +1

      Yes 💯 எனக்கு தெரிந்தது இந்த உலகத்தில ஜோதிடத்தில் ஒரு நல்ல குரு ஜீ நம்ம ராம்ஜி ஐயா அவர்கள் மட்டுமே.எனக்கு எற்கனவே மீன லக்கனம் லக்னத்திலயே கேது பகவான் இருக்கின்றார்,ஊருக்குள்ள சாமியார்ருனு பெயர் வாங்கி வச்சுருக்கேன் இதுல இந்த ராகு கேது பெயர்ச்சி நடந்ததுனாலயா என்னமோனு தெரியல ஜோதிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகம் வந்தது விட்டது அதுலயும் நம்ம குரு ஜீ வீடியோப் பார்த்த பிறகு தான் முழுமையான ஆத்ம த்ருப்தி அவர்ரும் அவர்களது குடும்பமும் என்றும் நல்லா இருக்கனும் ,நல்லா இருப்பாங்க 😊

  • @UDHAYAKUMAR-pn8ct
    @UDHAYAKUMAR-pn8ct 3 ปีที่แล้ว +12

    🙏🙏🙏தலைவா நீங்கள் பல ஆண்டுகள் நல்லா இருக்கனும்.உங்கள் சேவை தொடரட்டும் நன்றி

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว +6

    Background screening is very fine sir. Thanks.

  • @ponniah.mponniah.m1480
    @ponniah.mponniah.m1480 3 ปีที่แล้ว +4

    உங்கள் தாய் தந்தை இருவருக்கும் எனது நன்றிகள் ஐயா...

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 ปีที่แล้ว +5

    மிகத் தெளிவான விளக்கம் ஐயா.......
    ஜாேதிடக்கலைக்கு உங்கள் அரிய பணி மிகவும் பாராட்டுதற்குரியது.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 ปีที่แล้ว +3

    அருமையான ஆய்வு
    எளிமையான விளக்கம் நன்றி

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 ปีที่แล้ว

    மிக்க மிகுந்த நன்றி ஜயா உங்கள் அருளாளல் தான் கொஞ்சம் கற்றுள்ளேன்.

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 ปีที่แล้ว +1

    நிறையநாள் குழப்பம் தெளிவானது குருவே... நன்றி...

  • @ravindran6933
    @ravindran6933 3 ปีที่แล้ว +5

    Thanks for the detailed explanations sir..Very useful sir..

  • @rajkumars143
    @rajkumars143 3 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமை விளக்கிய விதம் பொறுமை மக்களால் அய்யாவிற்கு பெருமை மேலும் தொடரட்டும் ஐயாவின் கடமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா ராஜ்குமார் வேலூர்,

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 ปีที่แล้ว +1

    Sir am inspired with ur videos I am studying astro class in my native Virudhunagar your videos are very helpful for me to learn my astro class very easily thank you sir...am fully seeing ur videos daily ....Every videos are eye opening sir...I wish to be an astrologer like you sir..Om Sai Ram

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +1

    Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @hariprasath3336
    @hariprasath3336 4 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன லக்ன புள்ளி விவரங்கள் சூப்பர், விருச்சிக லக்னம் செவ்வாய் ராகு கூட 2 டிகிரி, லக்ன சாரம் அனுசம், சனி மகரத்தில் ஆட்சி.
    ஒரு துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த நபர்களின் பேச்சில் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு விஷயங்கள் உள்ளடங்கியாதாக உள்ளது ❤❤

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    நன்றி. நல்ல பயனுள்ள தங்கள் பணி தொடரட்டும்

  • @ravichandranponnusamy9249
    @ravichandranponnusamy9249 3 ปีที่แล้ว +1

    சூப்பர் explanation.

  • @sraja6011
    @sraja6011 3 ปีที่แล้ว +2

    ஐயா. மிக தெளிவான விளக்கம்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Migavum nandrisir 🙏✨

  • @sinnarajalachumanan5601
    @sinnarajalachumanan5601 3 ปีที่แล้ว +2

    Sir i, m started addict on your videos sir oru naal koode pakame irukke mudile 😅

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ராம் ஜீ, நீங்கள் எம் போன்ற ஜோதிடத்தை தெளிந்து தன் ஜாதகத்தில் பலம்,பலவீனம் பற்றிய தெளிவான விளக்கத்தை அறிய தங்களுடைய காணொளிகளை பாற்த்து மிகவும் பரவசவடைகிறேன்.யான் ஏப்ரல் வரையில் எனது குறிப்பினூடாக சில சந்தேகங்களை கேட்க எண்ணினேன்,இக்காணொளி அத்தேவையை இல்லாமலாக்கி விட்டது.ஆயினும் மருத்துவ மனையை விட்டு ஏப்ரலிற்கு முன் வருவேன் 15 நிமிடம் எனக்காக தங்களுடைய குரலை கேட்கவும் இவ்வளவு காலமுமாக தங்களுடைய காணொளி பார்த்து தெளிவடைந்ததற்கான கட்டணமாக பலன் பாற்க தொடர்பு கொள்வேன். You are wonderful and greatest குருவே வணக்கம் மீ்ண்டும் மீண்டும்(தம்பி.ஞானி,(பிரான்ஸ்) யாழ்ப்பாண மண்)

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +2

    Thank you so much sir. God bless you always 💐🙏

  • @jayashree2122
    @jayashree2122 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா..🙏

  • @nageswaranramamoorthy6748
    @nageswaranramamoorthy6748 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்.

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது புரியும் படி உள்ளது.நன்றி சார் 🙏🏼

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை. தெளிவான விளக்கங்கள். ஒரு பெரிய சந்தேகம். தாங்கள் தீர்த்து வைக்க வேண்டும். ஜாதகம் கணிக்க வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம். இரண்டில் எது சிறந்தது

  • @cutiepiec2829
    @cutiepiec2829 2 ปีที่แล้ว

    Guru aspects lagna , lagnathipathi rasiyil thigbalam , navamsathil uccham ☺☺☺☺🥳

  • @vgs1964
    @vgs1964 3 ปีที่แล้ว +1

    Super explanation. Thank you

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for clear explanation for laknam and laknathipathi.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @Sarveshraam2003
    @Sarveshraam2003 8 หลายเดือนก่อน +1

    15:37 Capricorn ascendant

  • @Sowmi_darl
    @Sowmi_darl 3 ปีที่แล้ว +1

    Ayya oruvelai lagna athibathi neecha bangam aana epti ayya irukkum palan ithai pathi vilakungal plz

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 ปีที่แล้ว

    Super guruji 🙏🙏🙏🙏👌👌👌

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 ปีที่แล้ว

    Good one ..Thank u..

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว

    Sir sirappana vilakkam vere level

  • @varunbalajis5048
    @varunbalajis5048 ปีที่แล้ว

    Ayya vanakam. Kadaga laknam , simarasi magam natcharam. Kadagathil suriyan, bhudan. Simathil chandran sukiran. 12 th sevai guru. Suriyan chandran parivarthanai. Ayya valu eppadi irukum.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம்🌹🌹

  • @mohansundaram1165
    @mohansundaram1165 3 ปีที่แล้ว +1

    Good explanation sir. Please put video on Bhava chart, starting degree and cusp point.

  • @jeyakumar.s
    @jeyakumar.s ปีที่แล้ว

    Kaathal yarukunu oru vedio pannunga sir 🙏

  • @tn61siva64
    @tn61siva64 ปีที่แล้ว

    Kumba lagnam sani 11th house kedu nachathiram eppadi erukum

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @samppathkumar2120
    @samppathkumar2120 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 3 ปีที่แล้ว

    Thank you sir superb 🙏🙏🙏

  • @jayanthransojemany8305
    @jayanthransojemany8305 3 ปีที่แล้ว

    Please explain about grahayugtam.Thanks.

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +1

    Sir, powerful🙏🙏👌👌

  • @arundevi205
    @arundevi205 3 ปีที่แล้ว

    great sir...thank u ji

  • @radhikaofficial1344
    @radhikaofficial1344 3 ปีที่แล้ว

    Mesha lagnam , lagnathipathi chevvai vakram in mithunam 3rd house. Tell me the palan please. Feb 1st 1993 Chennai 10.50 AM.

  • @manikumara2043
    @manikumara2043 3 ปีที่แล้ว

    Sani en sir meshathill neecham perukinrar sevai nallavara sani nallavara sir ......magarathiilll ucham kumbathilll sevai palan solluga sir sevai nambikai throgi ya sir sani nalllavar Thane sir

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 ปีที่แล้ว

    Very supperb

  • @durganadarajan
    @durganadarajan 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 ปีที่แล้ว

    Arumai Guruji

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 2 ปีที่แล้ว

    Guruji naan simma lagnam lagnathil sukran,guru 5aam parvaiyal lagnathai parrka,guru vudan serndha sani 3aam paarvaiyal lagnaathipathi suriyanai parrpathal tharpothu palan epdi edupathu evolo percent valimai nu sollunga guruvae 🎉🎉

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n ปีที่แล้ว

    Supar🙏👌👌👌👌👌👌👌

  • @muniyasamyvvms3392
    @muniyasamyvvms3392 3 ปีที่แล้ว

    Super support words

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Lukanthibathi pavagrahatha saerthal ena akuma sir 🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 3 ปีที่แล้ว +3

    Does Dhanusu lagnam with lagnathipathy in 6th house strong or weak sir?

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว

    Vanekkem n tq guruji sir🙏

  • @dileeps7764
    @dileeps7764 3 ปีที่แล้ว

    Good sir

  • @muruganm9653
    @muruganm9653 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் திதி சூனியம் பற்றி ஒரு பதிவு கொடுக்கவும். பஞ்சமி திதி கன்னி லக்கனம் திதி சூனியம் பற்றிய விளக்கமான பதிவு கொடுக்கவும் ஐயா மிக்க நன்றி

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw 3 ปีที่แล้ว

    அருமை

  • @VijayKumar-sn5xj
    @VijayKumar-sn5xj 2 ปีที่แล้ว

    Dhanusu laknam guru in 7th place mithunam .what its react sir ?

  • @manimanitransport5855
    @manimanitransport5855 3 ปีที่แล้ว

    Super sir

  • @thangamuthuvelgatorganicfo3075
    @thangamuthuvelgatorganicfo3075 3 ปีที่แล้ว

    Dhanush rasi - pooradam natchathiram
    Viruchaga laknam
    Laknathil - sani bagavan
    Plz reply sir

  • @kannang6812
    @kannang6812 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்றும் உங்கள் வழியில் நாங்கள்

  • @manikumara2043
    @manikumara2043 3 ปีที่แล้ว

    Sevai vittil sani neecham ....sani vittil sevai ucham eppudi nu neegal palan sollu GAsir guru

  • @sivaradjanadaradja404
    @sivaradjanadaradja404 3 ปีที่แล้ว

    Nice

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 ปีที่แล้ว

    Vanakkam Guru

  • @DevaDas-l1m
    @DevaDas-l1m ปีที่แล้ว

    Devadoss vanakkam iya mika elimai

  • @deepamp7063
    @deepamp7063 3 ปีที่แล้ว

    Guruji.....meshalaknam.......7ulla sevai.....
    Palam ellaya.....
    5ella guru......elaknaparvai

  • @jegadeeshrakkan4471
    @jegadeeshrakkan4471 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், விருச்சகலக்கனம் 5 ல் குரு,8 ல் சந்திரன், செவ்வாய், 11ல் சூரியன், புதன், சுக்கிரன், லக்கினத்தின் நிலை என்ன ஐயா

  • @suthantiramvalli8232
    @suthantiramvalli8232 3 ปีที่แล้ว

    Meena rasi virudsigam lakkanam lakkanathipathi kuru neesam poraddathi 4 .m patham

  • @sivaramakrishnan3080
    @sivaramakrishnan3080 3 ปีที่แล้ว

    Sir Iam kumbarasi magara laganam laganathel guru neesam govt. Job kedikuma pl.reply thank you sir

  • @krishnaprabhuguna8609
    @krishnaprabhuguna8609 3 ปีที่แล้ว +1

    Sir magaralagnam 9il sani sevvai lagnam stronga sir

  • @saralat7897
    @saralat7897 3 ปีที่แล้ว

    🙏 gurujii

  • @acvmurugan7993
    @acvmurugan7993 3 ปีที่แล้ว

    Lagnathil surian sugran puthan ketu?

  • @rnandhini85
    @rnandhini85 3 ปีที่แล้ว

    Lagnathipathi vakramanal enna Palan sir

  • @sumikumar6268
    @sumikumar6268 3 ปีที่แล้ว

    Meena lakinam , guru lakinathil vakiram. Lakina pulli Revathy 4 th Patham. Puthan in 7 th bhavam. Gooda sir

  • @babyvideo3066
    @babyvideo3066 2 ปีที่แล้ว

    Unchan vittil irukum pothu utchanodu irukum bothu..

  • @vaniprasad5312
    @vaniprasad5312 3 ปีที่แล้ว

    🙏 நன்றி. தங்களின் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு சந்தேகம். மகர lagna adhubadhii sani கடகத்தில் திக் பலம் பெற்று வகிரம் அடைந்தால் பலன் எப்படி சொல்லுவது ஐயா. விளக்குங்கள்🙏.

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 8 หลายเดือนก่อน +1

    லக்னம்'-மகரம். சனி கடகத்தில் வக்ரம் .சுய சாரம். சுபர் பார்வை இல்லை. ஜாதகர் நிலை எப்படி

  • @SriRam-hd3tj
    @SriRam-hd3tj 3 ปีที่แล้ว

    Laguna vargotham
    Pls tell

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    லக்கின அதிபதி 12ம் வீட்டில் இருந்தால்..

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 3 ปีที่แล้ว

    I am risaba lagnam
    1st house
    RAGU
    சூரியன்
    புதன்
    சுக்ரன்

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว

    Meena lagnam sir,,, guru in mesam,, lagna point in uthirattathi,,, sani in 10 house (kethu nachatram) lagnam and lagnathipathy eppadi irrukanga sir

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      Good

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 ปีที่แล้ว

      @@AstroSriramJI 🌟 ஐயா நான் மீன லக்னம் லக்ன புள்ளி 18° ரேவதி 1 ஆம் பாதம். லக்ன அதிபதி குரு பகவான் கும்பத்தில் உள்ளார் 25° பாகை சுய சாரம் வாங்கி உள்ளார் புரட்டாதி. லக்னத்திற்கு பாக்கியாதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது 8 ஆம் பார்வை... குரு பகவானுக்கும் செவ்வாய் பார்வை உள்ளது....நன்மையா?

  • @90கிட்ஸ்
    @90கிட்ஸ் 3 ปีที่แล้ว

    ஐயா, லக்கனம் கேது சாரம், லக்கணத்தில் கேது லக்கனம் வலு, என்ன எடுத்துக்கலாமா, ஐயோ

  • @thillaidenesh1502
    @thillaidenesh1502 3 ปีที่แล้ว

    Mesha lagnam chevvai +kedhu in magaram wheather lagnadhibathy is strong for girl horoscope sir

  • @rr_79
    @rr_79 3 ปีที่แล้ว +1

    அய்யா கடக லக்னம் மூன்றில் குரு சந்திரன் லக்னத்தில் தனித்த புதன் சந்திரன் புதன் பரிவர்த்தனை இங்கு சந்திரன் சித்திரை 2 ஆம் பாதம் லக்ன புள்ளி ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ளது நன்மையா அய்யா

  • @karthiks2192
    @karthiks2192 3 ปีที่แล้ว +1

    சார் கும்ப லக்னம் சனி கும்பத்தில் திதி சூன்யம் வலுவை இழந்தது விடுவாரா தெளிவு படுத்துங்கள் ஐயா நன்றி வணக்கம்🙏

  • @mariaselvamnadar7709
    @mariaselvamnadar7709 3 ปีที่แล้ว

    Vanakkam sir meena lagnam lagnathil Guru vakkram life eppadi irukkum sir

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 3 ปีที่แล้ว

    எல்லா ராசிக்கும் விரிவாக சொல்றிங்க ஐய்யா.... கும்பம் பற்றி தெளிவாக சொல்லுங்க

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 3 ปีที่แล้ว +1

    விருச்சிகம் லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் , தனுசு குரு புதன் சூரியன் சந்திரன் ராகு ரிஷபம் சனி மிதுனம் கேது

  • @divlldillend5196
    @divlldillend5196 ปีที่แล้ว

    2 ல் கேது 4ல் செவ்வாய் 7ல் சனி

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq 2 ปีที่แล้ว

    ஐயா கும்பம் லக்கணம் சனி கும்பம் வீட்டல் இருந்தால் பலன் சொல்லூங் ஐயா

    • @SakthiVel-xu1iq
      @SakthiVel-xu1iq 2 ปีที่แล้ว

      கும்பம் வீடு தவறு தனுசு வீட்டில் (11)ம் வீட்டில்

  • @hariharanmanikandan2233
    @hariharanmanikandan2233 3 ปีที่แล้ว

    Neecha கிரகத்தை அது இருக் கும் ராசி அடிப்படையில் அல்லது ராசி இல் இருக்கும் degree அடிப்படை . எதன் அடிப்படையில் பலன் தரும்

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 3 ปีที่แล้ว

    Sir, your vedio sound is low. Pl. increase it. Old persons cant here and understand easily.

  • @praveenavijay40
    @praveenavijay40 2 ปีที่แล้ว

    Sir, as usual super...
    நான் மகர லக்னம்...8 மேஷ தில் சனி மற்றும் ராகு உள்ளது...
    இது என்னவாகும்..

  • @janarthanans5485
    @janarthanans5485 3 ปีที่แล้ว

    Lagna lord go to place in 7 th position and what will happen to all lagna? Plz tell me sir

  • @karthikapalaniappan1096
    @karthikapalaniappan1096 3 ปีที่แล้ว

    Sir my son age 18 . His father passed away in 2016. in his chart...சிம்ம ராசி சிம்ம லக்னம்.சூரியன் தூலாமில் புதன் மற்றும் சுக்கிரன் உடன் இணைந்து உள்ளார்.லக்கினத்தில் சந்திரன்.4ல்கேது. 12 ல் குரு.2 ல் செவ்வாய்.11ல் சனி.
    லக்னாதிபதியான சூரியன் நீச்ச பங்கம் அடைகிறாரா?