ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Sivaji-யை நான் கிண்டல் செய்தேனா? - M S Baskar | Out Of The Topic Saran & Cibi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2021
  • In this interview, MS Bhaskar talks in details about his career so far.Before entering the film industry, he was a theatre artist, he made his film debut in 1987 in a small role in the film Thirumathi Oru Vegumathi. This was followed by several films in the 1990s, in which he appeared in very minor or small roles. He has appeared in supporting roles in Tamil films and as a comedian in Tamil TV series. After he got film breakthrough in Engal Anna (2004) Then he became a regular cast and widely recognized supporting and comedy actor in Tamil cinema.
    CREDITS
    Host - Saran & Cibi Chakravarthy ,Camera - Muthukumar & Hari , Video Editor - Guna ,
    Producer - .My Bharathiraja
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

ความคิดเห็น • 184

  • @vaidy2000
    @vaidy2000 3 ปีที่แล้ว +15

    How a Good Actor can be wasted in an interview - this is the best example

  • @darwishmalysia8063
    @darwishmalysia8063 3 ปีที่แล้ว +43

    Fans like சின்ன பாப்பா பெரிய பாப்பா Fans like

  • @periyasamysamy3935
    @periyasamysamy3935 3 ปีที่แล้ว +28

    காமராஜ் திரைப்படத்தில் கர்மவீரர் காமராஜருக்கு குரல் கொடுத்த மாமனிதர்

  • @kartz24
    @kartz24 3 ปีที่แล้ว +36

    Cibi asks immature questions …. Can’t watch more than 5 mins…

  • @chickeepunch7924
    @chickeepunch7924 3 ปีที่แล้ว +80

    Cibi thinks he is oversmart asking stupid questions.

    • @SureshBabu-gq9lb
      @SureshBabu-gq9lb 3 ปีที่แล้ว +6

      Absolutely. Individual channels are doing very responsibly. He is under AV banner and doing without any responsibility.

    • @prnathan633
      @prnathan633 3 ปีที่แล้ว

      Useless cibi

  • @user-oj5oe6rk1p
    @user-oj5oe6rk1p 3 ปีที่แล้ว +32

    Cibi:: நக்கல் பேச்சை குறைத்தால் நல்லது.. you will be screwed one day… don’t think that you’re very smart…

    • @Arthmanathan
      @Arthmanathan 3 ปีที่แล้ว +1

      he is a good actor...

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை. உங்களுடைய விருந்தினர் தெரிவு மிக அருமை. இது மனதிலிருந்து வரும் வாழ்த்து. அதே சமயம் கொஞ்சம் விளையாட்டாய் ஒரு விஷயம் கவனத்தில் வந்தது. இரண்டு விருந்தினருக்கும் சரனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. யார் கண்டார் அநேகமாக நானே அடுத்த விருந்தினரோ இந்த வரிசையில்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +3

    பாஸ்கர் ஒரு பண்பட்ட நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை
    அவரின் பயணம் தொடர என் இனிய வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @nithesekrrishna5184
    @nithesekrrishna5184 3 ปีที่แล้ว +2

    முதல் கேள்விக்கு சரியான பதிலடி👌👌ஆங்கில பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் போல ஏன் விகடனில் வருவதில்லை என்று கேட்பது போல் உள்ளது!

  • @logasfederrer8022
    @logasfederrer8022 3 ปีที่แล้ว +11

    Yov Cibi... Yarkitayavadhu vangi katika pora..kelvi kettu... But imperfect show laye neraya vangirpinga 😂😂😂... Uravu murai diary sema kalaai 😂😂 end la Cibi ku 😂😂😂

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 3 ปีที่แล้ว +3

    நமது தகுதியை குறைத்து கொள்ளாமல் பெரிதாக ஆசைப்படாமல் அருமையான கருத்து

  • @natoo2000
    @natoo2000 3 ปีที่แล้ว +11

    Terrific actor and a very good human being....His performance in 8 தோட்டாக்கள் was outstanding..

  • @ilaiyaRaja-yb7rb
    @ilaiyaRaja-yb7rb 3 ปีที่แล้ว +5

    அதிகமாக ஆங்கிலம் கலக்காமல் தமிழில் அருமையான பேச்சு நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ஐயா .🤝🏻💐

  • @tamizananbu
    @tamizananbu 3 ปีที่แล้ว +34

    அவ்ளோ ஒன்னும் interestingaa இல்லன்னு நினைக்கிறேன்.. ஒருவேளை அது பாஸ்கர் அவர்களின் மிக அமைதி பேச்சினால் கூட இருக்கலாம்...

    • @rajeshKumar-mi9kv
      @rajeshKumar-mi9kv 3 ปีที่แล้ว

      Very ture

    • @raksabb
      @raksabb 3 ปีที่แล้ว

      Adhu ketkura kelvi poruthu..

    • @tamizananbu
      @tamizananbu 3 ปีที่แล้ว

      @@raksabb சிபி எப்போதும் சிரித்து தான் பேசுவார்... ஆனால் பதில் சொல்பவர் உம்முணாமூஞ்சாக இருந்தால் எப்படி

    • @raksabb
      @raksabb 3 ปีที่แล้ว +1

      @@tamizananbuungaluku sonna puriyadu.. vitrunga..

  • @aatman1111
    @aatman1111 3 ปีที่แล้ว +49

    சிபி மொக்க.. சின்ன புள்ள தனம்.. அதுப்பான பேச்சு

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 3 ปีที่แล้ว +1

      Athu tha sibi punch.
      Sibi ah therinthavargal ipdi solamataga

    • @prnathan633
      @prnathan633 3 ปีที่แล้ว

      @@Tamizhrajan. mokka comedy. Dont know respect
      MSB very graceful.

  • @aadityanravindran1127
    @aadityanravindran1127 3 ปีที่แล้ว +16

    Worst Questions
    Konjam cinema therinja aala vachu eluthunga pls

    • @aatman1111
      @aatman1111 3 ปีที่แล้ว

      Karthik + Saran

  • @VinothRamalingam22787
    @VinothRamalingam22787 3 ปีที่แล้ว +6

    Hi Saran, Cibi - Bhaskar sir is very talented artists, so you could have asked more important questions from him. Sorry to say both your questions is totally wrong. Totally this show is not good. So please prepare well for next.

    • @gowthamsb4960
      @gowthamsb4960 3 ปีที่แล้ว +1

      Totally agree with you.

  • @rahulkannam3540
    @rahulkannam3540 3 ปีที่แล้ว +20

    Nowadays I feel Vikatan, Not willing to address Kamal sir as a pioneer . In Politics, they won't take a stand to recognize his work or track his work. But why doing it for his cinema phase too.

    • @Ak20231
      @Ak20231 3 ปีที่แล้ว

      True

  • @nasirmohamed2221
    @nasirmohamed2221 3 ปีที่แล้ว +2

    சிவாஜி , கமலுக்கு நிகரான மிகத் திறமையான நடிகர்கள் பாஸ்கரும் நாசரும் !

  • @pbsshayam1
    @pbsshayam1 3 ปีที่แล้ว +2

    Please change the anchors.

  • @sivaprakasamsathish3226
    @sivaprakasamsathish3226 3 ปีที่แล้ว +11

    Cibi, this is not your area and better you can focus only on politicians... Your response was so absurd and making us annoyed....

  • @wisdom007
    @wisdom007 3 ปีที่แล้ว +1

    Still remember the FDFS moment of "8 THOTTAKAL" in Satyam! Awestuck by his performance. Should have got NATIONAL recognition for it.

  • @cvk1958
    @cvk1958 3 ปีที่แล้ว

    MS பாஸ்கர் மிக லாவகமாக இந்த சுமாரான கேள்விகளை எதிர்கொள்கிறார். அது அவரின் தன்னம்பிக்கையை காட்டுகிறது.

  • @tigerpass4216
    @tigerpass4216 3 ปีที่แล้ว +5

    Great interview.

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 3 ปีที่แล้ว +1

    பாஸ்கர் அண்ணா, you are great personality. வாழ்த்துக்கள்.

  • @raksabb
    @raksabb 3 ปีที่แล้ว +2

    Ananda Vikatan - pls throw out the Cibi from this interview series.. First question ae negative question a ketha, host mindset negative vaa dan maarum.. pls don't include Cibi when interviewing 80s/90s legend.. Such an immaturity guy this Cibi

  • @SafathN
    @SafathN 3 ปีที่แล้ว +11

    Its not too late to add "the" to change the title of the program to "Out Of The Topic"

    • @Chuk392
      @Chuk392 3 ปีที่แล้ว

      🤣😂😂👏👍

    • @Chuk392
      @Chuk392 3 ปีที่แล้ว

      Seriya sonninga

  • @ashokkumarm342
    @ashokkumarm342 3 ปีที่แล้ว +13

    Cibi konjam mature a nadanthukkunga

    • @sureshr6984
      @sureshr6984 3 ปีที่แล้ว +2

      Crct...

    • @ashokkumarm342
      @ashokkumarm342 3 ปีที่แล้ว +2

      @@sureshr6984 thanks for support

    • @MrRagalai
      @MrRagalai 3 ปีที่แล้ว +2

      Seriously.. Even in Imperfect show, his attitude is not good. He has changed.

    • @aatman1111
      @aatman1111 3 ปีที่แล้ว +2

      உண்மை... சிபி சின்ன புள்ள தனம்.. அதுப்பான பேச்சு சகிக்க முடியவில்லை

  • @peternaveen1832
    @peternaveen1832 3 ปีที่แล้ว +4

    Please use some responsible people to interview a legend... have some respect for this versatile actor...

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 3 ปีที่แล้ว +6

    Ananda Vikatan cannot afford a comfortable room for such interviews for such great actors ah???..can see clearly the wall is made frm cardboard...the chair is not comfortable and espeacially the title....Saran and Cibi..i dont understand what the title suppose to mean??

    • @SureshBabu-gq9lb
      @SureshBabu-gq9lb 3 ปีที่แล้ว

      Correct. Editing also. They are showing Cibi watching mobile while Bhaskar answering.

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 3 ปีที่แล้ว

    பாஸ்கர் அண்ணா. தமிழுக்கு உங்களால் பெருமை..அறிவார்ந்த மனிதர் நீங்கள்

  • @Ak20231
    @Ak20231 3 ปีที่แล้ว +2

    Patabii sir 🔥😍

  • @arulmaniism
    @arulmaniism 3 ปีที่แล้ว

    அட்டகாசமான நேர்காணல் நன்றி சிபிசரண் & விகடன்

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว

    மிக அருமையான நேர்காணல்...👌👍👏

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว

    வாழ்வியலின் எதார்த்தம் உணர்ந்த மனிதர்....👌❤

  • @maheshwarisubramaniam3469
    @maheshwarisubramaniam3469 3 ปีที่แล้ว

    மிக சிறந்த நடிகர் , நல்ல மனிதர் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 ปีที่แล้ว +2

    I had to listen many times to get the word ''VERSATILE" LOL ! It's an Inappropriate quiz asking interviewee's age
    Dinesh
    canada

    • @Chuk392
      @Chuk392 3 ปีที่แล้ว

      Canada 🇨🇦 🍁 na peruma aruma aruma peruma
      Syabas what an achievement 👏👏👍

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว

    ரசிக்கவைத்த மற்றும் அருமையான பதில்கள் குறிப்பாக வயதான தோற்றம் பற்றியது

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 3 ปีที่แล้ว +9

    சிபி கொஞ்சம் வாய தொறந்து பேசு வெறும் காத்தா வருது

  • @scb-mz4nc
    @scb-mz4nc 3 ปีที่แล้ว +3

    சிபிக்கு முதல்லயே நோஸ்கட். தசாவதாரம் படம் சிறந்த திரைக்கதைக்கு உதாரணம்.

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 3 ปีที่แล้ว

    Lovable ,likable actor..
    Thanks for laugh always
    Giving to us.!

  • @jovialjunction1
    @jovialjunction1 3 ปีที่แล้ว

    நேர்மையான நல்ல அரசியல்வாதி, நடிகர் எஸ் வி சேகர் அவர்களோடு Out of the Topic பண்ணலாமே💯🌹❤️🌷🌹❤️🌷

  • @bharathparanthaman
    @bharathparanthaman 3 ปีที่แล้ว +1

    From my point view questions innum nalla irrunthu irrukalaam and also Basker sir ah konjam questions ku matum answer panna solli irrukalaam

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 3 ปีที่แล้ว

    I used to wait to watch chinna papa peria papa because of his comedy action, great person, his words on regarding amazing properties is to be written in golden lettes

  • @Anbe_Sivam143
    @Anbe_Sivam143 3 ปีที่แล้ว +1

    மனித நேய மாந்தர் M.S.பாஸ்கர் ஐயா வாழ்க

  • @sb9684
    @sb9684 3 ปีที่แล้ว

    Very good character artist.In his latest film malesia to amneshiya excellent acting and humor. Versatile actor.

  • @vaidy2000
    @vaidy2000 3 ปีที่แล้ว +4

    without knowing old tamil movies anchors asking questions..do your home work properly before interviewing

  • @sudalaiventhan
    @sudalaiventhan 3 ปีที่แล้ว +2

    சிபிக்கும் சேர்த்து அஞ்ஞானம் என்று சொன்னதென்னவோ உண்மை.

  • @inbapaulinbapaul9953
    @inbapaulinbapaul9953 3 ปีที่แล้ว

    சிபி. சரண் உங்களை மட்டுமல்ல !! எங்களையும் பாஸ்கர் சார் !! சிரிக்கவைக்கிறார் !!

  • @tharciusjoe4319
    @tharciusjoe4319 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை
    தொடரட்டும்.....

  • @MrRagalai
    @MrRagalai 3 ปีที่แล้ว +4

    Bring Karthik to this show. Not Cibi

  • @suryaoxford
    @suryaoxford 3 ปีที่แล้ว +1

    சிபி, சரண் iPhone ல விகடன் apps ஒர்க் ஆகல. Videooda ஈமெயில் பன்னியும் respose இல்ல.atha என்னாnu கொஞ்சம் கேளுங்க. Email தவர எங்க contact பண்றதுன்னு தெரில

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว

    இப்பொழுது உட்கார்ந்திருக்கும் இதே ஆர்டர் மைண்டைன் பண்ணுங்க. வலப்பக்கம் சிபி சரண், இடப்பக்கம் விருந்தினர். அருமை அருமை.

  • @sivam1368
    @sivam1368 3 ปีที่แล้ว +2

    Great actor!💯

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 3 ปีที่แล้ว

    Super super super exland, bas

  • @veerapl5372
    @veerapl5372 3 ปีที่แล้ว +3

    ஜாலியா இருக்கும் பேட்டிகள்
    னு the imperfect show ல சொன்னிங்க 🤔🤔🤔

  • @Karthikrpg
    @Karthikrpg 3 ปีที่แล้ว

    நல்ல மனிதர் பதிவு அருமை.....

  • @rajasekarans262
    @rajasekarans262 3 ปีที่แล้ว +3

    சிபி இதை உங்களுக்காகவே பார்த்தேன் அருமையானா பேட்டி. உங்கள் கேள்வியில் பாஸ்கர் மனம் திறந்து பதில் அளித்தார். கேள்வி இல்லையேல் பதில் ஏது. தொடரட்டும் உங்கள் பணி.!!🌹🌹

  • @12vanchi
    @12vanchi 3 ปีที่แล้ว

    Such a good one. Rocking bros

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 ปีที่แล้ว +1

    Out of the Topic 👌👌👌🤝 Saran anna & Sibi ...as a The imperfect show fan ...

  • @vishnu1706
    @vishnu1706 3 ปีที่แล้ว

    Eagerly awaiting for the sequel

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 3 ปีที่แล้ว

    My Mother in law today watching Thanga pathakkam, very great movie

    • @SureshBabu-gq9lb
      @SureshBabu-gq9lb 3 ปีที่แล้ว

      🤔 எனக்கு ஒன்னும் புரியல. பாஸ்கர் அந்த படத்துல நடிச்சிருக்காரா? இல்ல இவங்க மதர் இன் லா VIP யா? இல்ல wrong window வா? யாருக்காவதும் புரிஞ்சதா

  • @dinudinu2003
    @dinudinu2003 3 ปีที่แล้ว

    Cibi pls concentrate on what you are good at, versatile actor time is wasted because of you

  • @SanthoshKumar-ep4gk
    @SanthoshKumar-ep4gk 3 ปีที่แล้ว

    Sibi haters please give thumbs up..

  • @rkgnanam5591
    @rkgnanam5591 3 ปีที่แล้ว

    திண்டுக்கல் பார்த்த சாரதியில் இவரது கவிஞர் வேஷம் ,,இன்னும் ஒரு படத்தில் போலிஷ் ஷ்டேஷனில் தூய தமிழில் பேசுவது சிறப்பு ,,சிரிப்பு

  • @merlinnehru3568
    @merlinnehru3568 3 ปีที่แล้ว

    I m imperfect show viewer.. waiting for part 2

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 3 ปีที่แล้ว +1

    பேட்டி கலகல வென்று இருந்தது.

  • @SHS-8
    @SHS-8 3 ปีที่แล้ว +1

    Meanwhile Sibi : endha ball potaalum six adikirare

  • @ManiMaran-pk6md
    @ManiMaran-pk6md 3 ปีที่แล้ว

    அண்ணனின் தீவிர ரசிகன் நான்.

  • @gobalkannan4896
    @gobalkannan4896 3 ปีที่แล้ว

    Shawshank Redemption was feel good movie ....

  • @sglokeshcms3077
    @sglokeshcms3077 3 ปีที่แล้ว

    Waiting for part 2

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว

    அருமை

  • @cukupbesar
    @cukupbesar 3 ปีที่แล้ว

    He seems to be a grounded guy, however, treating actors like demi-gods is too much. Tamil Nadu has gone to the dogs because of cinema, starting from Sivaji, MGR, Rajini, Kamal, Vijay, Ajith, Dhanush, Simbu...... the list goes on. Politics and cinema have destroyed TN in the past 50-60 years. Actors are acting and earn a living for it...treat them like everybody else. There is nothing wrong with mimic anybody.....this is a creative field. No one should be offended or be protective about it. Cinema is just an entertainment medium PERIOD.

  • @darwishmalysia8063
    @darwishmalysia8063 3 ปีที่แล้ว +2

    Like ஊரான் நாகப்பட்டினம் காரன் Like

    • @Chuk392
      @Chuk392 3 ปีที่แล้ว +1

      Malaysia 🇲🇾

  • @JJ-ci8uc
    @JJ-ci8uc 3 ปีที่แล้ว +1

    Anchors questions kekalama venama

  • @dsc8099
    @dsc8099 3 ปีที่แล้ว

    தமிழில் வந்த முத்து படம் இந்த படத்தை ஜப்பான் காரன் கொண்டாடுக்கிறான்.. இதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்..

  • @peterjeyi
    @peterjeyi 3 ปีที่แล้ว

    சிபி...சரன் நல்ல வாங்கிறிங்க வடை மொக்க முடியலா பாஸ் அவர்கள் நல்ல மனிதர்

  • @Chuk392
    @Chuk392 3 ปีที่แล้ว

    Need movie like baahubali or kgf in Tamil cinema

  • @ponmalaipozhudu7318
    @ponmalaipozhudu7318 3 ปีที่แล้ว +3

    Please stop asking about somebody's earnings in your interview. It is awkward.

  • @raghavank8788
    @raghavank8788 3 ปีที่แล้ว +1

    pallan mottai thollai thangala pa

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว

    வலது மேல் உயரத்தில் விகடன் வண்ணமயம் மிக அருமை

  • @sulaimanbatcha3681
    @sulaimanbatcha3681 3 ปีที่แล้ว

    18.6---18.40 truth.if think like this life is happy

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 3 ปีที่แล้ว +3

    Cibi ...doesn't have maturity ..pls try to develop..

  • @pratheepmohan
    @pratheepmohan 3 ปีที่แล้ว

    Very bad comparing. might as well remove the video. good for Chanel good for the actor. The hosts ruined the actors time.

  • @dsc8099
    @dsc8099 3 ปีที่แล้ว +2

    27:30 சரியான செருப்படி .. கேள்வி கேட்டதற்கு

  • @praburajandara3480
    @praburajandara3480 3 ปีที่แล้ว

    Interviewers should start asking smart questions

  • @srimuthu9727
    @srimuthu9727 3 ปีที่แล้ว

    Please learn how to interview from Chitra Lakshmanan - Touring Talkies

  • @madhanrajamanikam6512
    @madhanrajamanikam6512 3 ปีที่แล้ว +1

    Cibi and saran not in flow as jayakumar interview.... Eating half question, not confident on the questions.. Do homework on guest.... U r more capable... Cheers!!

  • @loyolaarunkumar
    @loyolaarunkumar 3 ปีที่แล้ว

    ilike pattabi..

  • @trishvanthram9854
    @trishvanthram9854 3 ปีที่แล้ว +1

    Interviewer needs practice!

  • @aravindkumar587
    @aravindkumar587 3 ปีที่แล้ว +1

    @2.52 செருப்படி பதில் கேள்வி கேட்டவன் பெரிய movie freakனு காட்ட டிரை பன்னி தரமா செருப்படி வாங்கிட்டான்

  • @sathishsubramanian23
    @sathishsubramanian23 3 ปีที่แล้ว

    Cibi neenga media la mariyathaiya keduthu kolla venam, neengal keta athey kelvigalai veru muraiyal mariyadhaiyavaga keturika mudiyum

  • @RameshAj-wk6bq
    @RameshAj-wk6bq หลายเดือนก่อน

    Shivaji maathiri nee nadikalam . Vera yaarum nadicha Enna pannuva Shivaji Enna unkka appava

  • @vigneshnm1386
    @vigneshnm1386 3 ปีที่แล้ว

    Good Tamil

  • @kulashekart4040
    @kulashekart4040 3 ปีที่แล้ว

    கேள்வி கேட்கிறவர் பேட்டி தருபவரை பேச விடலாம்

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 3 ปีที่แล้ว

    சின்ன பாப்பா பெரிய பாப்பா பட்டாபி சார் வணக்கம் 🙏

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 ปีที่แล้ว

    Mr Bhaskar...yen ivvalavu serious-saa pesureenga...??? - thirumalan Delhi

    • @aravindkumar587
      @aravindkumar587 3 ปีที่แล้ว +2

      கேள்வி பைத்தியகாரதனமா இருந்தா அப்டிதான் பதில் வரும்

  • @Susan0723
    @Susan0723 3 ปีที่แล้ว +3

    Cibi tried his best to make interview engaging and interesting. But m s baskar sir is stiff.

    • @raksabb
      @raksabb 3 ปีที่แล้ว +2

      No.. first question of cibi made me very bad.. ketkura enakae kadupu aaichu.. Vandar kitta first ketkura kelvi ya adhu? First question only will determine the host mindset to answer next set of questions.. So, I don't complain on MS BASKAR.. You check his other interviews..

  • @gunalangunal9931
    @gunalangunal9931 3 ปีที่แล้ว

    Ms

  • @riazmohamed8373
    @riazmohamed8373 3 ปีที่แล้ว +2

    These hosts are bunch of jokers their questions are immatured