எத்தனை Music Directors வந்தாலும், Ilaiyaraaja-வை Replace பண்ண முடியாது - Snehan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2024
  • எத்தனை Music Directors வந்தாலும், Ilaiyaraaja-வை Replace பண்ண முடியாது - Snehan Interview | Cineulagam
    Exclusive Interview with Lyricist Snehan talking about Music Director Isaignani Ilaiyaraaja. Snehan in this interview talks about his bonding with Maestro Ilaiyaraaja and shares some of his incident with the Maestro. Snehan in this interview also compares Ilaiyaraaja's music with new age music directors. Watch FULL INTERVIEW to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining and creative content.
    #Ilaiyaraaja #Ilayaraja #isaignani #HBDMaestro #HBDIlaiyaraaja #HappyBirthdayIlayaRaja #Snehan #Cineulagam
    Chapters:
    00:00 Glimpse of Snehan Interview
    01:29 Anantham Web Series
    01:38 Snehan Interview Introduction
    01:51 Snehan about Ilaiyaraaja's Music
    04:37 Snehan about the uniqueness of Ilaiyaraaja Music
    06:09 Snehan about Isaignani Ilaiyaraaja
    08:31 Snehan about the composing sessions with Ilaiyaraaja
    09:09 Snehan about Ilaiyaraaja's Anger
    09:56 Snehan compares Ilaiyaraaja's song with other music directors
    10:52 Snehan about Ilaiyaraaja's Commercial Songs
    12:16 Snehan about Ilaiyaraaja's voice
    13:53 Snehan about Ilaiyaraaja and Bharathi Raja's friendship
    15:40 Snehan shares his experience with Ilaiyaraaja
    18:48 Snehan's Birthday wish to Ilaiyaraaja
    19:29 Producer K Rajan Interview Promo
    -------------------------------------------------------------------------------------
    Super Jodi: bit.ly/3yfqXW1
    Watch ~ • OMG😱 முதல் முறையாய் KA...
    OMG : முதல் முறையாய் KAMAL-ஐ புகழ்ந்து பேசிய K Rajan
    ----------------------------------------------------------------------------------------------
    Anantham Live Link - bit.ly/Anantham
    ----------------------------------------------------------------------------------------------
    Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
    Manidhi Vaa: bit.ly/3wlmJgW
    An Inspiring Icon: bit.ly/3KRwU0y
    Untold Cinema: bit.ly/36uQtgu
    Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • บันเทิง

ความคิดเห็น • 194

  • @Cineulagam
    @Cineulagam  2 ปีที่แล้ว +17

    Watch ~th-cam.com/video/aExF7Ekx-as/w-d-xo.html
    OMG : முதல் முறையாய் KAMAL-ஐ புகழ்ந்து பேசிய K Rajan

    • @sukumarank7595
      @sukumarank7595 2 ปีที่แล้ว +3

      ஒரு காசுக்கு ஆகாதவன்கூட திமிரோட உச்சகட்டத்தில் இருக்கும் போது..இளையராஜா இருந்தா என்ன தப்பு?

  • @vaiyaburis996
    @vaiyaburis996 2 ปีที่แล้ว +74

    இசை ஞானியை இதற்க்கும்மேல யாராலையும் புகழ்ந்து சொல்ல முடியாது நன்றி அன்னே ஊரெல்லாம் உண் பாட்டுத்தான் உன் பெயரைச்சொல்லுதுஇளையராஜா என்று

  • @Soundaraja4568
    @Soundaraja4568 ปีที่แล้ว +14

    இசைஞானியை எவ்வளவு புகழ்ந்தாலும் அது தமிழனுக்கு த்தான் பெருமை.. இசைஞானியை புகழ்ந்து கொண்டாடுங்கள்

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 2 ปีที่แล้ว +19

    சொற்களில் நேர்த்தி
    பேச்சில் தெளிவு
    அதுவும் நமக்கு பிடித்த இசை அரசனை பற்றி பேசுகையில் சினேகன் அவர்கள் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் 😍😍😍😍😍😍🌹😍🌹😍😍💕❤

  • @mrluk62
    @mrluk62 2 ปีที่แล้ว +26

    நானும் ஒரு வெறித்தனமான ரசிகன் தான். இந்த படைப்பாளியை தமிழகம் மறந்து அங்கீகரிக்க மறுத்தது ஏனோ? அவர் பட்டியலினத்தவராக பிறந்தது குற்றமா? அவர் இசைத் துறையில் புரிந்த சாதனை வேறு எவரும் புரிந்ததுண்டா? காட்டுங்கள் பார்ப்போம். குற்றம் கூறுவதை நிறுத்துங்கள். அவர் இசையமைத்த பாடல்களை கேளுங்கள். பழைய இசையமைப்பாளர்களை குறை கூறவில்லை. சாஸ்திரிய சங்கீதத்தை இவர் இசையில் உபயோகித்திருப்பதை கேட்டால் உணர இயலும். மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இன்றும் பல தேடல்களையும் தேர்வுகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இசைத்துறை ஒரு குறிப்பிட்ட இனத்திடமிருந்து மீட்டு அனைவரும் சாதிக்கமுடியும் என சேவை செய்து கொண்டிருக்கிறார். வாழ்க இசைஞானி மற்றும் இசை.

    • @durairaj7975
      @durairaj7975 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @muthumari-wz2ns
      @muthumari-wz2ns ปีที่แล้ว +3

      இதுதான் உண்மை. அவருக்கு நூல். இல்லை. நெற்றியில் பிறக்கவில்லை மார்பில் பிறக்கவில்லை, தோளில் பிறக்கவில்லை. பாதத்திலும் பிறக்கவில்லை. பெரியார் சொன்னது மாதிரி. அவருடைய அப்பா அம்மாவுக்கு முறைப்படி பிறந்தார்

    • @poulinmary5010
      @poulinmary5010 ปีที่แล้ว

      Super

  • @shriramr8695
    @shriramr8695 2 ปีที่แล้ว +22

    Snehan Admires Ilaiyaraaja. That is clearly visible in his speech. I am also a big fan of Raaja sir

  • @anandsubramanians8415
    @anandsubramanians8415 ปีที่แล้ว +16

    ஐயா, அவர் தலை செறுக்கு பிடித்தவர் என்று சொல்லுவோர் விடுதலை படத்தின் மறு ஒலிபதிவு கேட்கவும். ராஜா சப்தஸ்வர சக்ரவர்த்தி இசை அசுரன் எங்கள் ராஜா ❤

  • @Soundaraja4568
    @Soundaraja4568 2 หลายเดือนก่อน +4

    இசை ஞானி யைக் கொண்டாடுபவருக்கு தலை வணங்குகிறேன்

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai ปีที่แล้ว +11

    இறைவனோடு ஒப்பிடும் பாடலாக இளையராஜாவின் பாடல்கள் இன்றும் விமர்சனம் செய்யும் ஊடகங்கள் பேட்டியும் பெருமிதமும் மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனல் வரவேற்கிறது, இளையராஜாவே இனி வரும் ஜென்மத்துக்கும், பாடலாக கேட்டு பகிருங்கள் உறவுகளே!

  • @Agilan100
    @Agilan100 ปีที่แล้ว +9

    என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் ராஜாவின் இசையால் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை சொல்லி கொல்வதில் பெருமை கொள்கிறேன்.
    வணங்குகிறேன் ஐயா என்றென்றும் உங்களை...

  • @purushothamanvenu7796
    @purushothamanvenu7796 ปีที่แล้ว +9

    சினேகன்..
    பெயருக்கேற்றபடி..
    தமிழின் சினேகன்!
    சொற்களின் விருப்பம்!
    நேர்முகத்தில் எப்போதும்
    இதயம் கவரும் கவிஞன்!
    இந்த நேர்முகம்..
    இசைஞானிக்கு..
    எங்களின் சார்பான
    வாழ்த்துப் பாமாலை!
    தமிழுக்கு புகழாரம்!
    வாழ்க!

  • @ISAI_MAGAL
    @ISAI_MAGAL ปีที่แล้ว +6

    அருமை அருமை
    உண்மையிலே அவரை கொண்டாட மறந்து விட்டோம். அவரை கொண்டாடனும்னு அவரும் நினைக்கவில்லை. மற்ற மாகானங்களில் சிறிய திறமை இருந்தாலே கொடாடுகிறார்கள். இங்கே????

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 2 ปีที่แล้ว +11

    இசை கடவுள் நம்பிக்கை🙏🙏🙏🙏 இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்🙏🙏🙏🙏⚡

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 ปีที่แล้ว +4

    இளையராஜாவின் புகழை மேலும் உங்கள் நேர்காணல் உச்சியில் வைத்து உள்ளது அருமை சினேகன் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🥰🎉

  • @sunnysunny4616
    @sunnysunny4616 2 ปีที่แล้ว +9

    என்றும் ராஜா எதிலும் ராஜா
    எப்போதும் மே ராஜா எங்கும் ராஜா

  • @anandakumar2098
    @anandakumar2098 2 ปีที่แล้ว +6

    Snehan sir well said about Raja sir..I am his die-hard fan of Ilayaraja sir.Respect him and worship him.They way you have narrated his all dimensions in your own way tears rolled on my eyes.Your image has gone up manifolds.Great

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +9

    VERY BOLD INTERVIEW

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 2 ปีที่แล้ว +8

    Snehan sir Konjam kooda bayam ilaya Sir 😀😘
    U Great

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 ปีที่แล้ว +13

    என்றுமே நமது ராஜா இசைய(இளைய)ராஜா

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 2 ปีที่แล้ว +8

    Ilayaraja 🔥❤️😘

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 ปีที่แล้ว +5

    Perfect really.. Nobody can replace the place or kingdom of ilayaraja.. Maestro is that in every kind of music what ever it may be

    • @ramakrishnaswamy9607
      @ramakrishnaswamy9607 ปีที่แล้ว

      Listen to MSV songs first

    • @lakshmisampath1773
      @lakshmisampath1773 ปีที่แล้ว

      @@ramakrishnaswamy9607 sure sir i liked him too.. I have started to like raja is next to Viswanathan

  • @inthrahsv82
    @inthrahsv82 2 ปีที่แล้ว +5

    We as a fan of Raja sir will always celebrate him. Thank you snehan sir you are the only person who knows well about him. I shed some tears listening to Yr interview. Raja raja than. 🙏🇲🇾

  • @ssmcmobileocs5747
    @ssmcmobileocs5747 ปีที่แล้ว +7

    இசை அரசன் !!!
    தமிழ் தலைமுறையினர் வரம்!!

  • @amusam7325
    @amusam7325 ปีที่แล้ว +3

    you are 1000000% correct... Other states are paying money to bring visiblity to their music directors whereas a true genius who condescended to make compositions which can be enjoyed by all level in society , deserves more accolades and recgnotion in our state

  • @BhoopathirajaBhoopathi
    @BhoopathirajaBhoopathi 2 ปีที่แล้ว +6

    Snehan anna super anna 👍👍illayaraja ayyovoda anbu ungaluku mattum than purinjurukku... Nan ungal thambi yenrum isairaajavin rasigan...

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 ปีที่แล้ว +8

    என்றும்ராஜாஎங்கள்மனங்களைவென்ற.இளையராஜா.

  • @vetrivel8180
    @vetrivel8180 2 ปีที่แล้ว +9

    இராஜா இராஜாதி இராஜா இளையராஜா ❤️

  • @Nagaraju-qn2jl
    @Nagaraju-qn2jl 2 ปีที่แล้ว +8

    we as Kannadigas adore RAAJA sir to dat extent wic i cant explain...but U great Tamil people ..my brothers/sisters ..still ask/put a question against RAAJA sir...his TALENT....Y..Y..Y...sir may b arrogant....So wat....he is a Genius...every Genius have right to have dat character...yes Sir has every right to have HIS attitude...kindly TAMIL brothers respect MY SIR...PLS...from ಮೈಸೂರು..Mysuru

    • @nagirodu
      @nagirodu 2 ปีที่แล้ว

      Well said sir. Everyone has their own attitude and character. Who are we to judge him as a person and as a music director. People's love towards his music speaks about his genius.

  • @sasikalapoornachandra9313
    @sasikalapoornachandra9313 2 ปีที่แล้ว +5

    Superb sir. A very good interview on our music god. 💐🙏

  • @arula9794
    @arula9794 2 ปีที่แล้ว +5

    Ilayaraja is the only one reflected and documented our entire history of Tamil music... why you have to like Ilayaraja tge person, just look at his hard work and music. Until you meet a person personally, no one has the right to hate someone.

  • @maheshadoss9809
    @maheshadoss9809 2 ปีที่แล้ว +11

    ராஜா ராஜா தான்

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 ปีที่แล้ว +6

    இசை கடவுள் இளையராஜா ❤

  • @FB-he2gp
    @FB-he2gp ปีที่แล้ว +7

    What Snehan said is 1000% facts and correct.

  • @socrates551
    @socrates551 ปีที่แล้ว +5

    God of music Ilayaraja sir ❤

  • @vanmekanathan6339
    @vanmekanathan6339 2 ปีที่แล้ว +13

    பாதிக்க பட்டவன் இடத்தில் கோபம் வரத்தான் செய்யும்.

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv ปีที่แล้ว +5

    Ilayaraja... the God of Music 🎵 🎶🎵🎶

  • @seetharamk6023
    @seetharamk6023 2 ปีที่แล้ว +6

    Government of India,, take care of illayaraj,,,when nothing was available for entertainment, only illayaraja music🙏🤝💐🇮🇳

  • @deva15048
    @deva15048 2 ปีที่แล้ว +5

    Very good speech bro

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว +4

    Absolutely gold words bro

  • @RAJA-INFINITY
    @RAJA-INFINITY 2 ปีที่แล้ว +4

    Respect -
    INFINITY MALAYSIA 🇲🇾

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 9 หลายเดือนก่อน +2

    மிக தைரியமான இன்டர்வியூ....👏👏👏

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +3

    Well said Kavignar Snehan about legendary composer mastero Illayaraja sir

  • @jeromrobey9177
    @jeromrobey9177 2 ปีที่แล้ว +3

    Excellent speaking about Raja sir..God bless you 🙏

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 2 ปีที่แล้ว +5

    raja sir i love you

  • @radhakrishnan5114
    @radhakrishnan5114 ปีที่แล้ว +3

    அருமை இளையராஜா.

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 2 ปีที่แล้ว +4

    அருமையான பகிர்வு

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 ปีที่แล้ว +3

    Congratulations Snehan bro

  • @prabakar57
    @prabakar57 2 ปีที่แล้ว +7

    என்றும்ராஜா ராஜா தான

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +6

    இளையராஜா சிறந்த MARABUKKAVIGNAR

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +6

    மெல்லிசை மன்னர் கண்ணதாசன் கூட்டணியில் எத்தனை பாடல்கள். நவரசங்களும் உண்டு.

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 2 ปีที่แล้ว +4

    ஸ்நேகன் தோழர்🙏🙏🙏🙏

  • @manavalanashokan343
    @manavalanashokan343 2 ปีที่แล้ว +4

    maestro ilaiyaraaja sir

  • @mrluk62
    @mrluk62 2 ปีที่แล้ว +4

    யுட்யூபில் QFR என்ற நிகழ்ச்சியைப் பாருங்கள். ஒவ்வொரு இசையமைப்பாளர் பற்றி தெளிவாக விவரங்களை திருமதி. சுபஹீதணிகாச்சலம் அவர்கள் கூறும்விதம் பாருங்கள். அதில் இசைஞானி அவர்களைப்பற்றி கூறும் தகவல்கள் ஆச்சர்யப்பட வைக்கிறது. அதனால் தான் அவர் இசையமைத்த பாடல்கள் மற்ற பாடல்களிலிருந்து சிறப்பானதாக தெரியும்.

  • @gpraj4417
    @gpraj4417 ปีที่แล้ว +4

    Today's so called music directors are music manufacturers who release the music with exact expiry date....unfortunately they are getting oscars....kodumai....that is oscar standard....

  • @rsuresh2429
    @rsuresh2429 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @sreegeesalem
    @sreegeesalem 2 ปีที่แล้ว +3

    Well said ❤

  • @sinoop.k1736
    @sinoop.k1736 2 ปีที่แล้ว +4

    MUSIC GOD🙏

  • @t.rbalugiri9383
    @t.rbalugiri9383 2 ปีที่แล้ว +4

    Isaignani Ayya Has Imbibed/Learnt Classical Music(Carnatic/Hindustani)From Stalwarts Like : Dakshnimurthy(Swamigal)T.V.Gopalakrishnan, Violinist L.Subramaniam Family & Others - After He Became Music Composer in 1976/He Had The Confidence To Interact & Work With Stalwarts Like Pandit Hariprasad Chaurasia, Latha Mangeshkar etc

  • @anithaanitha2179
    @anithaanitha2179 2 ปีที่แล้ว +3

    அருமை sir

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 2 ปีที่แล้ว +6

    What snehan said is correct ilaiyaraaja is not as much as celebrated for his talent
    He is the one and only true composer
    Raaja Raaja dhan

  • @justinw5387
    @justinw5387 ปีที่แล้ว +2

    Raja Sir avargalai evanalum vilthamudiyathu.......

  • @athavang786
    @athavang786 2 ปีที่แล้ว +3

    💯💯💯 உண்மை

  • @shanthia714
    @shanthia714 ปีที่แล้ว +2

    Superb

  • @cmmnellai3456
    @cmmnellai3456 2 ปีที่แล้ว +3

    Sema...

  • @KathirKathirr
    @KathirKathirr 2 ปีที่แล้ว +5

    Supperthala

  • @babucatering3827
    @babucatering3827 ปีที่แล้ว

    Super sir God bless you

  • @kumarprem9917
    @kumarprem9917 2 ปีที่แล้ว +4

    Ilayaraja pathi pesunathu super

  • @arumugamsaminathan2481
    @arumugamsaminathan2481 ปีที่แล้ว +1

    💯 unma முதல் வார்த்தையில் சொன்னது

  • @parthibanparathi9969
    @parthibanparathi9969 หลายเดือนก่อน +1

    இது உண்மை

  • @babiselladurai2872
    @babiselladurai2872 ปีที่แล้ว +1

    Great

  • @roshnivlogs
    @roshnivlogs 2 ปีที่แล้ว +2

    ஆகச் சிறந்த சினேகன் அண்ணாவின் பேட்டி.

  • @jameeniking6023
    @jameeniking6023 ปีที่แล้ว +2

    Super Anna 💞

  • @thirumalaithirumalai5146
    @thirumalaithirumalai5146 ปีที่แล้ว +2

    சூப்பர் spichi 👍

  • @sundaravarathanganapathy7618
    @sundaravarathanganapathy7618 2 ปีที่แล้ว +5

    வரிகள் எடுத்துட்டு bgm மட்டும் கேட்டா ஒரே மாதிரி செம 😀

  • @AmmuAmmu-pv3cb
    @AmmuAmmu-pv3cb 2 ปีที่แล้ว +3

    First command

  • @mspradeep3807
    @mspradeep3807 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @suryawilliam5037
    @suryawilliam5037 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥

  • @blackeagle2508
    @blackeagle2508 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 ปีที่แล้ว +4

    Raja thamiz nattil porandadu thamiz natukku perumai.

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 ปีที่แล้ว +4

    Engga Snegan Sir avara kondadurangga. Avara timir pudichavar, garvam pidichavar nu sollittu AR Rahmane kuttittu vanthaangga. Ethanai Ar Rahman vanthaalum oru Ilayarajavai pol varumaa varuma varuma...???

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 2 ปีที่แล้ว +6

    உலக இசை மேதை

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 11 หลายเดือนก่อน +2

    அவர் அழகா இருக்காரு

  • @alaskapalani8161
    @alaskapalani8161 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @annej4272
    @annej4272 2 ปีที่แล้ว +2

    @8:25... We'll said Snehan sir !!!

  • @kathirankrishnamoorthy6513
    @kathirankrishnamoorthy6513 หลายเดือนก่อน

    இது அனைத்தும் உண்மை

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 ปีที่แล้ว +1

    Big VIP evlo peru copy panranga music a terinjum yaarum kandukardilla.. But still ilayaraaja having his own ideology own thoughts about music.. So great musician and a nice music composer.. Actually nowadays no composers.. Except the person.. Hindustani, classic, karnatic what ever he can do as much as beautiful and fabulous.. He believes in man power not an machines.. That's ilayaraaja.. Oscar eduku da avaruku paarattu parisu tara yaarukume tagudi pathadu da

  • @manimelody8094
    @manimelody8094 2 ปีที่แล้ว +4

    super speech

  • @ramalingamb1291
    @ramalingamb1291 2 ปีที่แล้ว +4

    பழைய பெருமைதான் இப்போதைய பெருமை ஒன்றும் இல்லையே

  • @rengarajr2125
    @rengarajr2125 ปีที่แล้ว +3

    Correct sir iam malachiya

  • @tino.a.t2471
    @tino.a.t2471 ปีที่แล้ว +1

    ❤👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @duraisamyu2468
    @duraisamyu2468 ปีที่แล้ว +3

    Ilayaraja is phenomenon. He is man of imagination

  • @charan5859
    @charan5859 หลายเดือนก่อน +1

    Innu etthanai noodraandu sendraalum Isaignaniyin pugalaiyum vetriyaiyum maraika mudiyaathu maruka mudiyaathu... iasaiyin adaiyaalam Raja sir

  • @user-nx4ti8xs1o
    @user-nx4ti8xs1o ปีที่แล้ว +2

    It is only a d-stock mentality that will disrespect ilayaraja. what a genius!!

  • @meshackanburaj5950
    @meshackanburaj5950 ปีที่แล้ว +2

    Msv already done like this no egualent to 60s songs neenga porakkula pavam

  • @silambarasan288
    @silambarasan288 2 ปีที่แล้ว +2

    Pop.wouldpop.ilayaraja

  • @panneerselvam97
    @panneerselvam97 2 ปีที่แล้ว +2

    Avaru oru naal oru kaalathala appaditha pesirupparu eppa venunal pesalam

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 ปีที่แล้ว +1

    VANAKKAM SIR, EYARKAI KODUTHA ESAI SUYAMBU THONDRIYA PADAM ANNAKELE,MANATHAAL ESAI KODUTHVAR,PAAMARAN TO ESAI PANDETHAR,

  • @thalapathi6750
    @thalapathi6750 2 ปีที่แล้ว +4

    Innum enna kondadanum

  • @sureshbabu4212
    @sureshbabu4212 ปีที่แล้ว +2

    Yethanai Peru setrai vaari iraithaalum balachandhar mudhal James vasanthan varai nam isaiyai yaarum Katanga padutha mudiyadhu

    • @FB-he2gp
      @FB-he2gp ปีที่แล้ว +2

      Mutta payelunge sethai vari SURIYAN idam iraichal enna agum? Ondrum agathu😂😂😂

  • @surenmoorthy5566
    @surenmoorthy5566 หลายเดือนก่อน

    இசை கடவுள் இளையராஜா