இனிமே என் Office பக்கமே வராதனு கேப்டன் சொல்லிட்டாரு! - M. S. Bhaskar Emotional | Captain Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 254

  • @IGtamil
    @IGtamil  11 หลายเดือนก่อน +80

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil

    • @tvntamil9593
      @tvntamil9593 11 หลายเดือนก่อน +5

      Indutha Dharmapuri padam parthin

    • @Jancy-p7r
      @Jancy-p7r 10 หลายเดือนก่อน +1

      ​llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @closetomyheart6147
      @closetomyheart6147 10 หลายเดือนก่อน +3

      M S baskar also good actor but no give award for his best acting.. recently i saw parking movie.. fabulous acting sir❤

    • @sammesam2995
      @sammesam2995 9 หลายเดือนก่อน

      கடவுள் கேப்டன் 🙏🙏

  • @Aswin778
    @Aswin778 11 หลายเดือนก่อน +796

    யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஏன் ஆயிரம் கமல் கூட வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வரப்போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 😢❤🔥👌

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s 11 หลายเดือนก่อน

      Unnaku itha solli solli salichatho illayo naa ye unaya nan titti tithi enakku salichu pochu unnayalam onnum panna mudiyathu poda poda youtube ah un control than

    • @RathansamapathiS-ud8ch
      @RathansamapathiS-ud8ch 11 หลายเดือนก่อน +20

      உண்மை ஆயிரம் பேர் வந்தாலும்நம்கேப்டன்இடத்தைபிடிக்கமுடியாது

    • @mubarakm.mubark7469
      @mubarakm.mubark7469 10 หลายเดือนก่อน +9

      Yes

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 10 หลายเดือนก่อน

      Kadavulay ivraipola irupparannu santhakamay

    • @punniyaraju4609
      @punniyaraju4609 10 หลายเดือนก่อน +7

      😭😭😭😭😭💔💔💔

  • @saravanantsp1642
    @saravanantsp1642 11 หลายเดือนก่อน +280

    நன்றி மறவாத மனிதன் ms பாஸ்கர் அவர்கள்

  • @tjdoss
    @tjdoss 10 หลายเดือนก่อน +142

    தமிழகம் தவறவிட்ட ஒரு தன்மானமுள்ள, பொதுநலம்கொண்ட தலைவர் அண்ணன் விஜயகாந்த்.

  • @thagaparavai8117
    @thagaparavai8117 10 หลายเดือนก่อน +57

    இந்த நேர்காணலில் நானும் கலந்து கொண்டேன் சிறப்பு ....
    யதார்த்தமான நடிகர் நல்ல மனிதர்....

  • @vidhya9533
    @vidhya9533 11 หลายเดือนก่อน +109

    தெய்வ பிறவி அந்த மனிதர்

  • @ThalaManickam-s7m
    @ThalaManickam-s7m 11 หลายเดือนก่อน +154

    மற்றவர்கள் கஷ்டம் கேட்டதற்கு ஒரு மனசு வேண்டும் ஆனால் ஏழைகளுக்கு வாழ்வு கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 11 หลายเดือนก่อน +104

    எங்கள் அண்ணன் எப்போதும் சொக்கத் தங்கம் தான்

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 11 หลายเดือนก่อน +128

    ஒரு மனுஷன் மேல இவ்ளோ அன்பு அ

    • @durgaumar7781
      @durgaumar7781 11 หลายเดือนก่อน

      அவர் மனுஷனுக்கும் மேல் பசித்தவன் பசி அறிந்து சோறு போட்ட தெய்வம் கேப்டன்

  • @Selvam_1975
    @Selvam_1975 11 หลายเดือนก่อน +238

    எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த இரண்டு மனிதநேயம் தெய்வமாகிவிட்டது 😢😢😢 காமராஜர் ஐயா, கேப்டன் ஐயா 😥😥😥

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s 11 หลายเดือนก่อน +5

      Viruthunagar ah madurai nu thana kelvi patten

    • @RajKumar-rw2zd
      @RajKumar-rw2zd 9 หลายเดือนก่อน +1

      Madurai nga

    • @ulundurpettaiganadeva_offi193
      @ulundurpettaiganadeva_offi193 9 หลายเดือนก่อน +1

      ஐயா சாமி நீங்கள் 💯 வருசம் நல்லா இருக்கனும் என் என்னங்களை வரிகளாக்கியதால்🙏🙏🙏🙏

    • @Selvam_1975
      @Selvam_1975 9 หลายเดือนก่อน

      @@ulundurpettaiganadeva_offi193 🙏🙏🙏

    • @AlaguVal
      @AlaguVal 8 หลายเดือนก่อน +3

      Illa bro virudhunagar dhan native

  • @gunasasi7588
    @gunasasi7588 11 หลายเดือนก่อน +142

    இந்த கலியுகத்தில் ஒரு கர்ணன் என் அண்ணன் 🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @durgaumar7781
    @durgaumar7781 11 หลายเดือนก่อน +91

    கேப்டன் போல் இனி மண்ணில் யாரும் இல்லை அவர் மீண்டும் பிறக்க வேண்டும் கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @Shivakumar-fk8mf
    @Shivakumar-fk8mf 11 หลายเดือนก่อน +67

    நெறஞ்ச மனசுக்காரர் விஜயகாந்த் சார் 🙏🙏🙏😭😭😭❤❤❤

  • @anime_is_for_u
    @anime_is_for_u 11 หลายเดือนก่อน +281

    விஜயகாந்த் காமராஜருக்கு அடுத்தவர்

    • @theepetti4066
      @theepetti4066 11 หลายเดือนก่อน

      காமராஜர் குடியால் தனது உடம்பை கெடுத்துக்கொள்ளவில்லை . அரசியலில் கறைபடியாத ஆண்டவன் காமராஜர் . அதனால் விஜயகாந்தின் மீதுள்ள அளவுக்கதிகமான பாசத்தால் , விஜயகாந்தை காமராஜரோடு ஒப்பிடாதீர்கள் .

    • @mumoorthyramakrishnan8469
      @mumoorthyramakrishnan8469 10 หลายเดือนก่อน +2

      💯💯💯💯💯💯💯💯💯💯

    • @premavasanth7030
      @premavasanth7030 9 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉

    • @ramuram5877
      @ramuram5877 7 หลายเดือนก่อน +1

      It's true, ellarum sapdanum but asapattavaru. Kamarajarkum ivarukum verupadu illa.😓😓😓😓😓😓😓😓😓😓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 10 หลายเดือนก่อน +34

    M.s baskar அண்ணன் பழசை மரவா மனிதர்

  • @venkatele7997
    @venkatele7997 11 หลายเดือนก่อน +60

    தங்கம் இருக்கும் போது அதன் அருமை தெரியலை இப்போது 😢😢😢

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 11 หลายเดือนก่อน +27

    சின்ன பாப்பா பெரிய பாப்பா பட்டாபி❤❤❤❤ விஜயகாந்த் செம replay kuduthurukaaru

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx 11 หลายเดือนก่อน +28

    மிக்க நன்றி பாஸ்கர் அண்ணே.
    மனித நேயம் கொண்ட மகானுக்கு தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்வோம்
    கேப்டன் புகழ் வாழ்க.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 11 หลายเดือนก่อน +71

    கேப்டன் என்றென்றும் கலியுக கர்ணன் 🙏

  • @SenthilKumar-st3ds
    @SenthilKumar-st3ds 11 หลายเดือนก่อน +56

    ❤ சிறந்த மனிதர்

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 11 หลายเดือนก่อน +29

    அருமையான பேட்டி 👏👏👏நன்றி indiaglitz🙏🤝

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd 11 หลายเดือนก่อน +23

    ஏனென்றால் கேப்டனின் தெய்வத்தாய்க்கு தான் முதல் நன்றி சொல்லணும்... வளர்ப்பு சிறப்பு 🙏🙏🙏🙏

  • @veerapandiank4354
    @veerapandiank4354 10 หลายเดือนก่อน +17

    உயிரோட இருக்கும் போது எவனும் கண்டுக்காதீங்க டா இப்ப வந்து ❤❤❤❤

    • @manikandanv1811
      @manikandanv1811 22 วันที่ผ่านมา

      ரொம்ப சரியா சொன்ன நண்பா அவர ட்ரோல் பணி சிரிச்சி அவர நோகாடிச்சி இப்போ இப்டி மக்கள் பேசுறாங்க

  • @balasubramani3777
    @balasubramani3777 3 หลายเดือนก่อน +6

    கேப்டனின் ரசிகன் என்பதில் கர்வமாக உள்ளது.கேப்டனை தவிர நடிகர்கள் வேறு யாரும் மனிதனாக வாழ்வதில்லை வாழப்போவதில்லை

  • @20E390
    @20E390 11 หลายเดือนก่อน +68

    Ullagam irukum varai avar pugal irukum, VijayKanth❤

  • @NadarajKrishnan-sl4cv
    @NadarajKrishnan-sl4cv 10 หลายเดือนก่อน +10

    No more words to say
    We are blessed to God,
    Ms anna your the honorable person

  • @vasanthsst
    @vasanthsst 11 หลายเดือนก่อน +37

    Such a great man Bhaskar, to share his thoughts from the bottom of his heart. CAPTAIN THE GREAT

  • @TamilSelvi-em1xz
    @TamilSelvi-em1xz 11 หลายเดือนก่อน +37

    கேப்டன் புகழ் வாழ்க 😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @digital7342
    @digital7342 11 หลายเดือนก่อน +26

    கலியுக கர்ணன் எங்கள் கேப்டன்

  • @sakthivel4975
    @sakthivel4975 11 หลายเดือนก่อน +21

    I love vijayakath Anna😢😢😢😢❤❤❤

  • @dkoti1409
    @dkoti1409 11 หลายเดือนก่อน +68

    இது போன்று அவர் கூட பணியாற்றியவர்கள் இடம் பேட்டி எடுத்து போடுங்கள்

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 11 หลายเดือนก่อน +36

    கேப்டன் புகழ் வாழ்க❤

  • @durgaumar7781
    @durgaumar7781 11 หลายเดือนก่อน +24

    கேப்டன் இல்லாதது போல் தோன்றவில்லை அவர் எப்பவும் எங்க கூட தெய்வமா இருப்பார்

  • @divyapooja3028
    @divyapooja3028 11 หลายเดือนก่อน +28

    சூப்பர் சார்

  • @manithaneyan1162
    @manithaneyan1162 5 หลายเดือนก่อน +5

    உங்கள் பேட்டி எதார்த்தம் நிறைந்தவை ஆம் அவர் சிறந்த மனிதர்

  • @vijays792
    @vijays792 3 หลายเดือนก่อน +4

    எந்த மனசு தான் கடவுள் ❤

  • @anithaashok5959
    @anithaashok5959 11 หลายเดือนก่อน +52

    I love you captain Vijayakanth ❤❤❤

  • @rajapandi5404
    @rajapandi5404 10 หลายเดือนก่อน +14

    கேப்டன் அவர்களுக்கு நல்ல மனசு..

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi 11 หลายเดือนก่อน +18

    Captain is always captain. M.S.Baskar sir please convey captain memories to us.

  • @tamilstatuswithpugazh619
    @tamilstatuswithpugazh619 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭எங்கள் உள்ளத்தில் எப்பொழுதுமே வாழ்ந்து கொண்டிருப்பார் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤

  • @SamvelTamil
    @SamvelTamil 9 หลายเดือนก่อน +8

    கடவுளை சந்தித்த பாஸ்கர் அண்ணா

  • @jayaprakash3614
    @jayaprakash3614 11 หลายเดือนก่อน +22

    கேப்டன் மாஸ்

  • @veeramalaid239
    @veeramalaid239 11 หลายเดือนก่อน +11

    கலியுக கர்ணன்
    வள்ளல் பரம்பரைக்கு touf கொடுத்த கொடை வள்ளல் இதை
    யாராலும் மறுக்க முடியாது
    அவரைப் பற்றி நினைத்தாலே...
    கண்ணீர் வருகிறதே
    அவருக்கு...
    பத்ம பூஷன் விருது வழங்கும் அரசுக்கு கோடானு கோடி நன்றிகள்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 11 หลายเดือนก่อน +30

    கேப்டன் விஜயகாந்த்🌹🌹🌹🙏🙏🙏

  • @jayakanthan359
    @jayakanthan359 6 หลายเดือนก่อน +5

    கேப்டன் சொக்கதங்கம் ❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @zeen2081
    @zeen2081 11 หลายเดือนก่อน +12

    Captain oru nalla manithan ❤️💜😭😭😭

  • @kuganesansabaratnam2124
    @kuganesansabaratnam2124 10 หลายเดือนก่อน +2

    I am from Tamil Eelam... living here almost twenty years...tilo my last breath i can't forget Sir., Also Eela Tamils

  • @thyasanthya8361
    @thyasanthya8361 11 หลายเดือนก่อน +22

    Parking semmmma acting sir😮❤🎉 i

  • @SARAVANAKUMAR-ej9it
    @SARAVANAKUMAR-ej9it 11 หลายเดือนก่อน +16

    Your great man sir

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 11 หลายเดือนก่อน +23

    ❤❤❤ Captain Vijayakanth❤❤❤

  • @VickyVignesh-qy5ys
    @VickyVignesh-qy5ys 11 หลายเดือนก่อน +25

    அண்ணன் வாழ்க

  • @BabymohanaA-fj5ff
    @BabymohanaA-fj5ff 11 หลายเดือนก่อน +22

    Captain 😭😭😭😭😭

  • @rambeliever1010
    @rambeliever1010 11 หลายเดือนก่อน +9

    நான் மிகவும் ரசித்த திரைப்படம் தருமபுரி

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 7 หลายเดือนก่อน +7

    பாஸ்கர் சார்
    உங்க போட்டியை ஒவ்வெறு தடவையும் கேட்கும் போது
    அழுகை வருது சார்..

  • @jayabaskar8478
    @jayabaskar8478 8 วันที่ผ่านมา

    திரையுலகிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் களங்கமில்லாத வாழ்க்கை வாழ்ந்த ஒரே உண்மையான ஆண்மகன் அண்ணன் கேப்டன் அவர்கள்.

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z หลายเดือนก่อน

    கேப்டன் விஜயகாந்த் தெய்வம் ❤❤❤❤❤❤

  • @klvicky6567
    @klvicky6567 10 หลายเดือนก่อน +5

    VIJAYAKANTH IS A GEM ❤😢

  • @VamadevanSacitharan
    @VamadevanSacitharan 11 หลายเดือนก่อน +12

    good to see ur interview sir, very touching

  • @GobinathR-cc2zt
    @GobinathR-cc2zt 21 วันที่ผ่านมา

    கேப்டன் நிகர் கேப்டன் தான் இனி ஒருவர் பிறக்கபோவதில்லை

  • @geethashri1115
    @geethashri1115 11 หลายเดือนก่อน +18

    Great human captain ❤❤❤❤❤😢😢😢😢

  • @jegangaming3962
    @jegangaming3962 11 หลายเดือนก่อน +10

    I love capitan vijaykanth sir I Miss you 😢😢😢😢😢😢😢😢😢😢sir

  • @zeen2081
    @zeen2081 11 หลายเดือนก่อน +7

    Super ayya❤

  • @NathanC-y9e
    @NathanC-y9e 11 หลายเดือนก่อน +7

    MS.Baskar anna good human being.

  • @SenthilSa5141
    @SenthilSa5141 11 หลายเดือนก่อน +18

    Captain ❤

  • @KessavaRajan
    @KessavaRajan 9 หลายเดือนก่อน +2

    Congratulations. Baskar. Sir... Captain the great man.,....

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 11 หลายเดือนก่อน +5

    Vijaykanth sir some of people like me didn't aware what a great human you are when you are alive. After listening this type of your friends and co-stars speeches only we are realising what a great man you are and what a great loss for us

  • @kulendrankulen2045
    @kulendrankulen2045 9 หลายเดือนก่อน +3

    பாஸ்கர் சார் பிறந்த பலனை அனுபவிச்சீட்டீங்க

  • @MullachiMullachi
    @MullachiMullachi 11 หลายเดือนก่อน +4

    Captain great gold vijayakanth

  • @rsudhar8906
    @rsudhar8906 3 หลายเดือนก่อน +1

    இதையெல்லாம் பார்க்கும் போது கண் கலங்குது

  • @KalaiMagal-j4s
    @KalaiMagal-j4s 11 หลายเดือนก่อน +2

    Indha showa livela pattudarkku enaku romba happy sir m s Bhaskar sir romba nalla person avar vijayakanth patti pesumbodhu enaku kaneerdane vandhadhu

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 11 หลายเดือนก่อน +6

    கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sananthraj9012
    @sananthraj9012 11 หลายเดือนก่อน +12

    Miss u captan sir

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 11 หลายเดือนก่อน +4

    அருமை 🤝🤝🤝🤝

  • @athinarayanan9894
    @athinarayanan9894 11 หลายเดือนก่อน +4

    Always my vote only for Captain🔥 dmdk💥

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 3 หลายเดือนก่อน +1

    Miss you captain wat wonderful human beings ❤️ u

  • @hasifhasif9150
    @hasifhasif9150 7 หลายเดือนก่อน +4

    ரஜனி கமல் செத்தா யாருமேஇப்படி பேச மாட்டாங்க😢😢😢

  • @closetomyheart6147
    @closetomyheart6147 10 หลายเดือนก่อน +2

    M S baskar also good actor but no give award for his best acting.. recently i saw parking movie.. fabulous acting sir❤

  • @SenthilSa5141
    @SenthilSa5141 11 หลายเดือนก่อน +11

    Great sir

  • @muthukumarmuthukumar1623
    @muthukumarmuthukumar1623 11 หลายเดือนก่อน +8

    கேப்டன் புகழ் வாழ்க வாழ்க ❤❤

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 หลายเดือนก่อน

    ❤captain is real captain ❤❤

  • @momwithson5023
    @momwithson5023 หลายเดือนก่อน

    நம்மை போல் பாவிகள் யாருமில்லை இவரை தவற விட்ட விஷயத்தில் 😭

  • @salemtalkies2753
    @salemtalkies2753 11 หลายเดือนก่อน +6

    Superb sir 🎉

  • @divyapooja3028
    @divyapooja3028 10 หลายเดือนก่อน

    சூப்பர் சார் சூப்பர்

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 11 หลายเดือนก่อน +2

    கேப்டன் விஜயகாந்த் வாழ்க

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 11 หลายเดือนก่อน +7

    captain good human that reason many come down non stop... i am from malaysia i plain soon come to temple place captain sleeping..😢😢😢😢

  • @durgaumar7781
    @durgaumar7781 11 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

  • @kulendrankulen2045
    @kulendrankulen2045 9 หลายเดือนก่อน +1

    என் தலைவன்

  • @SaravananS-wl4wx
    @SaravananS-wl4wx 4 หลายเดือนก่อน

    என் உயிர் தெய்வம் விஜயகாந்த் இனி தமிழ்நாட்டில் என் ஊர் தெய்வம் போல் யாருமே வர முடியாது என் உயிர் செல்லம் என்னுயிர் விஜயகாந்த்

  • @honestraaj5801
    @honestraaj5801 3 หลายเดือนก่อน

    Vijaykanth sir is god

  • @gloria0704
    @gloria0704 11 หลายเดือนก่อน +2

    கேப்டன்..🥺💔❤

  • @anbesivam6141
    @anbesivam6141 11 หลายเดือนก่อน +4

    Caption❤❤❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 10 หลายเดือนก่อน

    We really miss you captain 😢😢

  • @RajKumar-s8v2w
    @RajKumar-s8v2w 11 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilipanchand9694
    @thilipanchand9694 11 หลายเดือนก่อน +5

    உள்ளத்தால் பேசுவார் வாஷ் கர் சார்

  • @JayamraviNayanthara
    @JayamraviNayanthara 14 วันที่ผ่านมา

    இதெல்லாம் ஏன் சார் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே சொல்லல 😢😢😢

  • @Nuskyahamed-v4z
    @Nuskyahamed-v4z 10 หลายเดือนก่อน

    Good man , good acting, good fighting I like that man

  • @vasugevasu6557
    @vasugevasu6557 11 หลายเดือนก่อน +7

    👌👌😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤

  • @bairavibairavi3504
    @bairavibairavi3504 11 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤

  • @dsamiveljabaraj3253
    @dsamiveljabaraj3253 10 หลายเดือนก่อน

    Bhasker anne...❤❤❤

  • @Sathyasathyasai-x4m
    @Sathyasathyasai-x4m 7 หลายเดือนก่อน

    Captin🙏🏼🌹🙏🏼