😂😂😂😂அருமை முக்தார் அவர்களின் நக்கலான கேள்விகளுக்கு அதே நக்கலாக பதில் சொன்ன விதம் அருமை சார்..நன்றாக சிரித்தேன் இருவருமே அடேங்கப்பா 😂😂😂😂😂அருமையிலும் அருமை🎉🎉🎉🎉🎉சூப்பர்
20 வருஷத்துக்கு முன்னாடி எங்க ராதரவி அண்ணா கிட்ட இப்படி கேள்வி கேட்டிருக்கணும்... உங்களுக்கு சரியான பதில் கிடைத்திருக்கும். இப்ப வந்து கேட்டா எப்படி முத்தார் அண்ணா...!
முக்தார் சார் முதலில் உங்கள் புதிய சேனல்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்! ஆனால் ஒன்று மட்டும் உண்மை சார் உங்க interview க்கு வருபவர்கள் பாவம் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதை தினறுவதை பார்க்க முடிகிறது! எடக்கு முடக்கான கேள்வி ஆனால் இதுபோன்ற பத்திரிகையாளரும் இருக்க வேண்டும் தான் நம் தமிழகத்தில் great wonderful Fentastic na God bless you 🙏🙏🙏🙏🙏🙏💗🌹
The out spoken and open man is mr Radha Ravi . A rare among the rarest men.His love for his friend Mr Vijay kanth. is always remembered. Such a nice friend
Mr. Radha Ravi a true gentleman who doesn't hurted anyone . His father is a great person. Before asking any personal questions have to think off if some one asks this question how can we able to answer.
Radha Ravi Sir gave bold responses that no celebrity in India would dare to give.. also showed respect to a younger talented journalist..Respect for Radha Ravi Sir..Hats off...🎉🎉🎉..
பேச வேண்டிய மக்கள் பிரச்னை எவ்வளவு இருக்கிறது, அவற்றை பேசி அரசாங்க கவனத்திற்கு கொண்டு செல்லாமல், இதுபோன்று ஐயா விஜயகாந்த் பற்றி, ஆராய்ச்சி செய்வது ஐயா, கருநாநிதிக்கு எத்தனை மனைவி அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று ஆராய்ச்சி செய்வது ஊடக துறைக்கு பெருத்த அவமானம் .
NO NO அந்த அம்மாவ ஒரு நேர்கானல் Pls யோவ் அந்தம்மாவுக்கும் உமக்கும் நல்ல சிங்கர்நைஸ் ஆகுது . ட்ரைபன்னுங்க நேர்கானலுக்கு ! அடடா யாருன்னே சொல்லலயே சுகந்தி நாச்சியார்தான்
திரு ராதா ரவி அவர்களுக்கு உங்களின் நாத்திகவாதம் எனக்கு பிடிக்காது என்ற போதிலும் உங்களுடைய நடிப்பு என்பது மிகவும் சிறப்பாகவே இருக்கும் அடுத்தவர்களை அவமானப் படுத்துவதற்காக நையாண்டி செய்து கேவலப்படுத்தி தன்னுடைய கேவலமான எண்ணங்களை உங்கள் மேல் திணித்து ண அநாகரிகமாக கேள்வி கேட்கும் இதுபோன்ற சேனல்களின் நீங்கள் பங்கு கொள்வது அவசியமா என்பதை பலவிதங்களில் யோசித்துப் பார்க்கவும் உங்களின் நையாண்டி செய்து கேவலப்படுத்தும் பொழுது அவருக்கும் அதே இடத்தில் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா இது போன்ற பேட்டிகள் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதை தீர யோசிக்க வேண்டும்
semma. I enjoyed their conversation. Really nice. First time Thirtu.Radha Ravi handle the questions carefully and answered nicely. Both are genius in politics.
Congratulations to you Muktar! Now you are independent and exercise your media and freedom of speech. Really I see the spirit and joy in your conversation. God bless your endeavors.
முதலில் தம்பி முக்தார் அவர்களுக்கும், மை இந்தியா சேனலுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைத் தூற்றுவோர் யாராக இருந்தாலும் நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்!👍
I like Radha Ravi. . . He speeks bad words, loose talk but he is a good human. Now he changed a lot. Most actors hate him during his prime for his bad words but still people who follow him don't see him like villain. Love u Radha Ravi, a legend family 🎉
மை இன்டியா...என்று பெயர் வைத்துள்ள, முக்தார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்...தங்களின் தேசப் பற்றுக்கு நன்றி...முக்தாரை எங்களைப்போன்ற பலருக்கும் பிடிக்கும் ,வாழ்த்துக்கள்...ஆனால் ஒன்று நடுநிலை தவறாமல் தாங்கள் பேசவேண்டும் என்பதே, எங்களைப்போன்ற சாமானியர்களின் விருப்பம்...
முக்தாரின் பொறுப்பற்ற கேள்விகளை ராதாரவி கையாண்ட விதம் அருமை.
Thyapaya 😂 poda poda loose
Yes .. he handled with wisdom ..
Avadi dhan engga urru
Super ra badhil kudukkararru avvar Kendrick Kendrick kakararru 😅
Avvar vAddai suttarru
😂😂😂😂அருமை முக்தார் அவர்களின் நக்கலான கேள்விகளுக்கு அதே நக்கலாக பதில் சொன்ன விதம் அருமை சார்..நன்றாக சிரித்தேன் இருவருமே அடேங்கப்பா 😂😂😂😂😂அருமையிலும் அருமை🎉🎉🎉🎉🎉சூப்பர்
MR.ராதாவிடம் கேட்கும் கேள்வி, ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அழகே சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
பொறுமைசாலியாகிவிட்டார் ராதாரவி.
வாழ்த்துகள்.
Sir avar old man
தலைப்பில் விஜயகாந்தை பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள் ஆனால் உள்ளே எதுவும் இல்லை இது ஒரு கீழ்த்தரமான பிழைப்பு
Watch without skipping
நீங்கள் சொல்வது சரி
100% unmai
❤
@@sandhiyab4293vijaykanth pathi pesinaanga.but 5 pondaati ullavar mr radha..headings la yaaruku nu pottirukaanga nnu paarunga....
நெறியாளருடைய கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு ராதாரவி சார் அவர்கள் சாதுரியமாக பதில் அளித்த விதம் மிகவும் அருமை
Kiduku pedi kelvi ella kirukuthanamana kelvi😂
Poya po onum theriyatha mathiri nadikkatha Mutha very worst
That’s why I like this man ! He is transparent and open book
ராதா ரவி. அண்ணா மாஸ். வயது ஏற்றது போல் அழகா பேசுறாங்க..
20 வருஷத்துக்கு முன்னாடி எங்க ராதரவி அண்ணா கிட்ட இப்படி கேள்வி கேட்டிருக்கணும்... உங்களுக்கு சரியான பதில் கிடைத்திருக்கும். இப்ப வந்து கேட்டா எப்படி முத்தார் அண்ணா...!
முக்தாருக்கு முத்தான வாழ்த்துக்கள் ❤ வாழ்க தந்தை பெரியார் ❤ வாழ்க அண்ணல் அம்பேத்கர் ❤ வாழ்க காரல் மார்க்ஸ் ❤ வளர்க முக்தார்❤❤❤
முக்தார் சார் முதலில் உங்கள் புதிய சேனல்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!
ஆனால் ஒன்று மட்டும் உண்மை சார் உங்க interview க்கு வருபவர்கள் பாவம் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதை தினறுவதை பார்க்க முடிகிறது!
எடக்கு முடக்கான கேள்வி ஆனால் இதுபோன்ற பத்திரிகையாளரும் இருக்க வேண்டும் தான் நம் தமிழகத்தில் great wonderful Fentastic na God bless you 🙏🙏🙏🙏🙏🙏💗🌹
உண்மையிலேயே மிகவும் ரசித்தேன். எதார்த்தமான உரையாடல்.
நல்லாவே கிண்டலும் கேலியும் செய்கிறான் அத போய் எதார்த்தம் என்று சொல்கிறாய்.உனக்கு சிந்திகும் திறன் இல்லை போல.
நல்லாவே கிண்டலும் கேலியும் செய்கிறான் அத போய் எதார்த்தம் என்று சொல்கிறாய்.உனக்கு சிந்திகும் திறன் இல்லை போல.
The out spoken and open man is mr Radha Ravi . A rare among the rarest men.His love for his friend Mr Vijay kanth. is always remembered. Such a nice friend
I
ஓங்கட்டும். குரல். வெள்ளட்டும் நீதி
.
விளையாடட்டும் சமுகநீதியோடு
ஒலிக்கும் குரல்..
வாழ்த்துக்கள் முக்தார்
..
😢அடுத்த நேருக்கு நேர்காணலில் ஆவலுடன் எதிர்பார்க்கும் திருச்சி சூர்யா
எடப்பாடியையும். திண்டுக்கல்சீணிவாசனையும். நேருக்குநேர்நிகழ்ச்சிக்கு.வரவைக்கவேண்டும்
அடுத்து dr. கந்தாராஜ புடிச்சு போடுங்க முக்தார் 👍
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும் என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்க நாங்கள் இருக்கிறோம்😂😂😂❤❤❤
S crt ppa 👌
முக்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 கூடிய விரைவில் சூர்யா சிவா பேட்டி எடுக்க வேண்டும் நீங்க 😅
அற்புதமான ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி சூப்பர் முக்தர்
வாழ்த்துக்கள் முக்தார். .எல்லாரையும் வச்சி செய்ய அன்போடு கேட்டு கொள்கிறோம் 😝😝.
Stallin, udhayanidhi ah vachu seiya dhillu illatha potta paya mukhtar nu konjam sollaen.
Captain pathi pesa devaiye ilaye.
Adellam mudiyadhu
@@AMBATTANVIKMANDAIYAN do not talk like this
Mr. Radha Ravi a true gentleman who doesn't hurted anyone . His father is a great person. Before asking any personal questions have to think off if some one asks this question how can we able to answer.
முக்தார் அவர்களுக்கு முதன்மையாக எங்களின் நல்வாழ்த்துகள். வளர்க... MY lNDIA., வெல்லட்டும். MY lNDIA.... ❤❤❤❤❤❤
Radharavi allways open at any time it is a broudman i like it.Nandri.
😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊 4:53
Xi😂😂
24:40 that line.
மரியாத இருந்தாதான் இருப்பேன் எங்கேயுமே.. ❤
அற்புதமான மனிதருடன் நேர்காணல் அருமை.
வாழ்த்துக்கள் முக்தார்.
Radha Ravi Sir gave bold responses that no celebrity in India would dare to give.. also showed respect to a younger talented journalist..Respect for Radha Ravi Sir..Hats off...🎉🎉🎉..
.
I love it this interview. This is how all interviews must be, brave questions and genuine answers.
பேச வேண்டிய மக்கள் பிரச்னை எவ்வளவு இருக்கிறது, அவற்றை பேசி அரசாங்க கவனத்திற்கு கொண்டு செல்லாமல், இதுபோன்று ஐயா விஜயகாந்த் பற்றி, ஆராய்ச்சி செய்வது ஐயா, கருநாநிதிக்கு எத்தனை மனைவி அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று ஆராய்ச்சி செய்வது ஊடக துறைக்கு பெருத்த அவமானம் .
😂😂🎉
இது தேறாது முக்தார்
முன்பு போல ரசிக்கும்படி இல்லை...
கூட்டிட்டு வாங்க காமாட்சி நாயுடுவை... உங்க combination Massu
NO NO அந்த அம்மாவ ஒரு நேர்கானல் Pls யோவ் அந்தம்மாவுக்கும் உமக்கும் நல்ல சிங்கர்நைஸ் ஆகுது . ட்ரைபன்னுங்க நேர்கானலுக்கு ! அடடா யாருன்னே சொல்லலயே சுகந்தி நாச்சியார்தான்
ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கிக் தான் வாசிக்க வேண்டும்
⁰0@@sivakumar-ul9ce
Sarcasm to the max ! Muktar - one of the unique breed of journalist !
திரு ராதா ரவி அவர்களுக்கு உங்களின் நாத்திகவாதம் எனக்கு பிடிக்காது என்ற போதிலும் உங்களுடைய நடிப்பு என்பது மிகவும் சிறப்பாகவே இருக்கும் அடுத்தவர்களை அவமானப் படுத்துவதற்காக நையாண்டி செய்து கேவலப்படுத்தி தன்னுடைய கேவலமான எண்ணங்களை உங்கள் மேல் திணித்து ண அநாகரிகமாக கேள்வி கேட்கும் இதுபோன்ற சேனல்களின் நீங்கள் பங்கு கொள்வது அவசியமா என்பதை பலவிதங்களில் யோசித்துப் பார்க்கவும் உங்களின் நையாண்டி செய்து கேவலப்படுத்தும் பொழுது அவருக்கும் அதே இடத்தில் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா இது போன்ற பேட்டிகள் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதை தீர யோசிக்க வேண்டும்
இன்னும் 1000 வருஷமானாலும் M R Radha அய்யாவை போல் ஒரு நடிகனும் பிறக்க வாய்ப்பில்லை.
25:53
😊😊😊😊❤❤❤👌👌👌👌
Vaanga Mukhtar Congratulations really I'm Very , Very Happy God Bless you Always God is With you 🙏
அருமையான நேர்காணல். Wait பண்ணியது வீண் போகவில்லை.
முக்தார் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை நாங்கள் இருக்கிறோம் நீங்கள் வளர்க்க
ராதாரவி நடிக்காமல் உண்மையாக எதார்த்தமாக பேசுகிறார்... இவர் நிஜத்தில் வில்லன் இல்லை நல்ல மனிதர் .
நேருக்கு நேர் என்ற சொல்லுக்கு வார்த்தைக்கு அடையாளமே தோழர் முக்தார் அவர்கள் மட்டுமே 🖤🖤🖤🖤🤝
கல கலப்பாண நகைச்சுவையாண நேர்காணல் சரியாண விவாதநிகழ்ச்சி சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது அருமை அருமை வாழ்த்துக்கள் முஹ்தர் அஹ்மத் ராதாரவி அவர்களுக்கும்❤❤❤❤
என்னடா தலைப்பு இது விஜயகாந்த் பெயர் போட்டு
Assalamualikum
Anne muktha super super super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I enjoyed this video... Mukthar n Radha Ravi superb interview...
Vathukala Sir. First interview with a good and open-minded human being Radharavi Sir.
Super Ravi sir ❤super mukthaar anna ❤
💪💪👌👌👍வீறுகொண்ட சிங்கம்
வெற்றி நடை போட வாழ்த்துக்கள். ஐயா ராதாரவிக்கும் முக்தார் சார் அவர்களுக்கும்.🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Brother Radha Ravi loves to see from Malaysia ⚓ 🇲🇾
So entertaining, laughing all the way!! I don't care what politics or anything. Keep up your pace, Mukthar!!!🤣😂
semma. I enjoyed their conversation. Really nice. First time Thirtu.Radha Ravi handle the questions carefully and answered nicely. Both are genius in politics.
முக்தாரின் மை இந்தியா காலமுள்ளவரை நீண்ட நெடியோடு அனைவருக்கும் மெய் இந்தியாவாக மாற வாழ்த்தும் உங்களின் அன்பு நெஞ்சம் பி.சொளகத் நன்றி.
@@AMBATTANVIKMANDAIYAN உனது கருத்து ஒழுக்கமில்லை உனது பிறப்பாவது ஒழுக்கமாக இருக்குமோ
😂👏👏👏 ரெண்டு பேரும் சிறந்த உரையாடல். 🙏
Mr. MR Radha is the best, natural actor
Congratulations to you Muktar! Now you are independent and exercise your media and freedom of speech. Really I see the spirit and joy in your conversation. God bless your endeavors.
முக்தர் திரிஷா நினைப்பாவே இருக்காரு
😂😂😂😂
ராதாரவி மற்றும் முக்தார் அவர்களுடய நேர்காணல் அருமை. லவ் யூ ராதா ரவி சார்
உமர் முக்தார் போன்றவர்
முக்தார்
அவர் பணி சிறக்க மேலும் மேலும் வாழ்த்துக்கள்
Vera level interview both are awesome 😍
Vera level Anna, unga 1st program with Annan Radha Ravi......
முத்தார் பேட்டி எடுத்தாலே மாஸ் மாஸ் மாஸ்❤❤🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉
Absolutely fascinating interview👍
மை இண்டியா 24/ 7 சேனல் நெறியாளர் முக்தார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நெறியாளர் முக்தார் பேட்டியை பார்ப்பதில் மகிழ்ச்சி.
MR.Radha is a great Artist.
வருக வருக சகோ, வாழ்த்துகள். 💐💐💐.
அருமையான பேட்டி இருவரும் நண்பர்களின் உரையாடல்😂😂❤🎉🎉
Thiru . Mukhtaar Channel MY INDIA ... Congratulations !! 🎉🎉🎉🎉🎉
Interview with Mr. Radha Ravi really Superb .. 🎉🎉🎉🎉🎉
Congrats Mukthar. Heartily congratulations on your new venture 🎉🎉🎉
Super super interview 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Murkthar 's interview are always the best
❤ congratulations and best wishes for your New Era 🎉🎉, bring Veeralaksmi for an interview
Welcome sir and best wishes ur MyIndia Channel
அருமை முக்தர் உங்கள் பேட்டிகள் அனைத்து super
Bjp இல் இருந்தபோது சிறுபான்மையினர்களை விட்டுக்கொடுக்காத சுய கொள்கை மிகவும் பாராட்டுக்குரியது .
ஐயா முக்தார் உங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் முக்தார் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ஜ
நித்யானந்தர் சுவாமி நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறை வீடியோ பார்த்தது இல்லையா.உன் கேள்விக்கு ஒரு பிரபலம் தான் பயப்பட வேண்டும் -நாங்கள் அல்ல
Amazing interview. Mukhtar sir your interview asking is amazing all the best
அண்ணா தினந்தோறும் நீங்கள் நிகழ்ச்சிகள் போடவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
ராதாரவி அவர்கள் அறிவு கடல் திமுக வில் இணைய வேண்டும் . அருமையான பதில் . பெருந்தலைவர் காமராஜரை மதிக்கக் கூடியவர் நடிகவேள் MR .ராதா அவர்கள்
ரெண்டுபேரும் செம அன்டர்ஸ்டாண்டிங் & செம பாண்டிங்.
ராதாரவிக்கே உள்ள நக்கல்பதில் சூப்பர்
முதலில் தம்பி முக்தார் அவர்களுக்கும், மை இந்தியா சேனலுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைத் தூற்றுவோர் யாராக இருந்தாலும் நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்!👍
அருமையான பேட்டி..பக்குவமான முதிர்ச்சியான வார்த்தைகள்..!சட்டக்கல்லூரியில் படிக்கும்போது அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றவர்..!
இந்த மாதிரி கேவலமாக கேள்வி கேட்டுக்கும் இவனுக்கு ஏன் பேட்டியளித்தார் ராதாரவி
அவர்களே.
ரொம்ப சுவாரஸ்யமான உரையாடல்
வாழ்த்துக்கள்.
vera level da mukthar🔥💯❤️...
வாழ்த்துக்கள் சார் ஆரம்பமே அமர்க்களம் வேலூர் ஜவகர்❤❤❤❤
I like Radha Ravi. . . He speeks bad words, loose talk but he is a good human. Now he changed a lot.
Most actors hate him during his prime for his bad words but still people who follow him don't see him like villain.
Love u Radha Ravi, a legend family 🎉
தொடரட்டும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Conversation between MR and Muktar is fantastic and interesting. Please try to have conversation with Seeman on recent chains of audios.
ராதா ரவி சார் பேட்டி நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.முக்தார் கேள்விகள் அருமை 🎉🎉🎉🎉
மை இன்டியா...என்று பெயர் வைத்துள்ள, முக்தார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்...தங்களின் தேசப் பற்றுக்கு நன்றி...முக்தாரை எங்களைப்போன்ற பலருக்கும் பிடிக்கும் ,வாழ்த்துக்கள்...ஆனால் ஒன்று நடுநிலை தவறாமல் தாங்கள் பேசவேண்டும் என்பதே, எங்களைப்போன்ற சாமானியர்களின் விருப்பம்...
Walthukkal nukthar Anna sahul HAMEED sri lankan from qatar❤❤❤❤❤❤❤❤❤❤
Radharavi sir speech is very great &genuine....❤❤❤..
முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Great speech ratha ravi sir super
முக்தார் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
M r ராதா சிறந்த நடிகர் __ நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் அவர் பேசும் விதம் அருமை
சார் சூப்பரா பேசுறீங்க சார் ராதாரவி சார் முன்னாடி பயம் இல்லாம
Bloopers irundha podunga pa semma entertainment interview i love them both ❤ hatsoff.
வாழ்த்துக்கள் முக்தார் சார்
நல்லா சிரிப்பா இருக்கு சார் அரசல் புரசல் ஹஹஹஹஹ😊😊😊😊😊😊😊🎉❤
ரொம்ப நாளைக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன்
ராதா ரவி அவர்கள் சேலம் arts காலேஜ் முன்னாடி வீடு ஒன்று இருந்தது என்று சொன்னார்கள், சூப்பர் ஒரே சிறப்பு, சிரிப்பு 👌🏻
முக்தார் உங்கள் வீடியோவை பார்த்து ரொம்ப ரசித்தேன் உங்களுடைய தீவிர ரசிகன் நான்