ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நான் ஏன் தோற்றேன்? - விளக்கம் தரும் Jayakumar | Ananda Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2021
  • Ex-Minister Jayakumar fun interview
    CREDITS
    Host- Cibi Chakravarthy & Saran Chief Reporter - Na Kathiravan ,Camera - Muthukumar & Hariharan,Script - ,Voice - ,Edit -Guna
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

ความคิดเห็น • 486

  • @thennarasum6682
    @thennarasum6682 3 ปีที่แล้ว +40

    என்ன டா 38 நிமிடம் நேர்காணல் எடுத்துயிருக்காங்க எப்படி போகப் போகுது என்று நினைத்தேன் ஆனால் நேர்காணல் போனதே தெரியவில்லை அருமை அண்ணன் சரண் & சிபி .. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேற Leval

  • @anbumaha8075
    @anbumaha8075 3 ปีที่แล้ว +55

    ஏதோ பக்கத்து வீட்டு கார்ன் கிட்ட பேசன் மாதிரி இருக்கு முன்னாள் அமைச்சர் கிட்ட பேசன் மாதிரி தெரியவில்லை அருமை சிபி சரண் மற்றும் 11 மணி ஜெயக்குமார் 👍👍👍

  • @yashvinishree7177
    @yashvinishree7177 3 ปีที่แล้ว +30

    Jayakumar sir is always Great 🔥🔥👏

  • @govindsuresh7033
    @govindsuresh7033 3 ปีที่แล้ว +72

    உங்க பேட்டினாவே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது....

  • @thandorathandora4094
    @thandorathandora4094 3 ปีที่แล้ว +33

    அண்ணன் ஜெயக்குமார் போன்ற ஒரு நல்லவருக்கு வாக்களிக்காமல் தேவையில்லாதவர்களுக்கு வாக்களித்து மக்கள் கஷ்ட்டப்படுகின்றனர்..

  • @jebasri6692
    @jebasri6692 3 ปีที่แล้ว +41

    வட சென்னை மேம்பாடுயடைய நீங்கள் மேற்கொண்ட முயற்சி அதற்கான முதலீட்டை வாங்கி தந்தது.. இவையனைத்தும் பாராட்டுதலுக்குரியது....

  • @vimalraj405
    @vimalraj405 3 ปีที่แล้ว +33

    அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் மக்களுக்கு எவ்வளவு சேவை செய்து இருக்கிறார் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்.. இவரை மிஸ் பண்ண அந்த தொகுதி மக்களுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ தெரியல😓😢

    • @vmganesh3633
      @vmganesh3633 3 ปีที่แล้ว +1

      Ayyooooo apram aen da thothan....
      Appavi ponnukku kulanthai kuduthavan da ivan

    • @tamizananbu
      @tamizananbu 3 ปีที่แล้ว

      சேவை என்று எப்படி சொல்லறீங்க????... அரசியல் வியாதியின் கடமையே அது தானே???

    • @sridharan4871
      @sridharan4871 3 ปีที่แล้ว

      @@vmganesh3633 unna mathiri kasuku kandatha thingarathellam irundhal epdi vote poduvanga?

  • @hussainboult5887
    @hussainboult5887 3 ปีที่แล้ว +40

    நல்ல மனிதர் மாமனிதர் ஐயா ஜெயகுமார் அவர்கள் மக்களுக்கு சிறப்பாக களப்பணியாற்றி வந்தார்👏👍

  • @aiadmkdjayakumar5628
    @aiadmkdjayakumar5628 3 ปีที่แล้ว +51

    அம்மா வின் உண்மை விஸ்வாசி நீங்கள் மீண்டும் நீங்கள் வருவீர்கள்...

  • @gurunathan7410
    @gurunathan7410 3 ปีที่แล้ว +50

    நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல..உங்க உழைப்பின் அருமை இப்பதான் மக்களுக்கு புரியும்....

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 ปีที่แล้ว

      He did not take efforts to clean the drainage and open sewerage. Though got elected more times, his achievements are not worthy of mentioning. His dalliance on egg purchase through Christi indicates something went amiss. He did not elaborate it when reporter asked for the details.

  • @kaviyakaveri5534
    @kaviyakaveri5534 3 ปีที่แล้ว +22

    Good Speech jayakumar sir I like Ur speech u r Always Best 👍👍

  • @fathimababuarmy1629
    @fathimababuarmy1629 3 ปีที่แล้ว +18

    மாமனிதர் ஐயா ஜெயகுமார் அவர்கள் மிகவும் நல் உள்ளம் படைத்தவர்.. இவரை மிஸ் பண்ண அந்த தொகுதி மக்களுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ....

  • @sridharan4871
    @sridharan4871 3 ปีที่แล้ว +4

    ராயபுரம் தொகுதியில் பல மரங்களை நட்டு இயற்கையை காத்தவர். மழை வெள்ளத்தில் நீந்தி மக்களுக்காக சேவையாற்றியவர். எனவே எனது வாக்கு எப்பொழுதுமே DJ அவர்களுக்கு தான்...........
    2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவின் நாடகத்தை புரிந்து கொள்வார்கள்

  • @mohammadibrahim5958
    @mohammadibrahim5958 3 ปีที่แล้ว +60

    மனசுல உள்ளத உள்ளபடி சொல்லும் குணம் படைத்தவர்......

  • @epsarmy8813
    @epsarmy8813 3 ปีที่แล้ว +61

    உங்க பேட்டின்னாவே கலகலப்புக்கு பஞ்சம்மிருக்காது..

  • @shivanis4349
    @shivanis4349 3 ปีที่แล้ว +20

    மக்களுக்கு சேவை செய்வதில் அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் மிகச் சிறந்தவர்...

  • @epsarmy8813
    @epsarmy8813 3 ปีที่แล้ว +45

    நல்ல மணிதர்களை சமூகம் கைவிடுவது வேதனையான விஷயம்...

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว +47

    இவங்க புடுங்குனது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்...

  • @ranjithkumar1388
    @ranjithkumar1388 3 ปีที่แล้ว +11

    அம்மாவின் மற்றும் புரட்சி தலைவரின் வழியில் என்றும் மக்கள் சேவையாற்றி வரும் அண்ணன் டி.ஜெ அவர்களை வணங்குகிறேன்♥♥♥

  • @riasharma2989
    @riasharma2989 3 ปีที่แล้ว +21

    நல்ல மனிதர் மாமனிதர் ஐயா ஜெயகுமார் அவர்கள் மிகவும் நல் உள்ளம் படைத்தவர்

  • @sukrivdharmesh
    @sukrivdharmesh 3 ปีที่แล้ว +39

    தலைவரே உங்கள தோற்கடிச்சதுக்கு அந்த தொகுதி மக்கள் தான் வருத்தப்படனும்...

    • @Rajeshprabakaran1989
      @Rajeshprabakaran1989 3 ปีที่แล้ว +4

      இப்பதான் மக்கள் யோசிக்கிறாங்க எண்ட தொகடிசொண்ணு

    • @ranjithkumar1388
      @ranjithkumar1388 3 ปีที่แล้ว +1

      It's true bro😢😢😢😢❤️

    • @swathis3714
      @swathis3714 3 ปีที่แล้ว

      நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல..உங்க உழைப்பின் அருமை இப்பதான் மக்களுக்கு புரியும்...

    • @vmganesh3633
      @vmganesh3633 3 ปีที่แล้ว +1

      Inimel oru mla va kooda aagamudiyathu ivan

    • @Mskumar247
      @Mskumar247 3 ปีที่แล้ว +2

      ஆமா உலகமகா யோக்கியவான். உதவி கேட்டு வந்த பொண்ணுக்கு கொழந்தை கொடுத்தவரு. கூவத்தூர்ல கும்மாளம் போட்டவரு. பாஜகவுக்கு மாமா வேலை பார்த்தவருனு சொல்லிட்டே போகலாம்

  • @vanithamohan3583
    @vanithamohan3583 3 ปีที่แล้ว +21

    குணத்தில் தங்கம் அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் இவரை மிஸ் பண்ண அந்த தொகுதி மக்களுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ தெரியல..

    • @MoHAN-kd5zz
      @MoHAN-kd5zz 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @vmganesh3633
      @vmganesh3633 3 ปีที่แล้ว +2

      Oru velai pay panni comments panrengalo🤔

    • @aaravind9468
      @aaravind9468 3 ปีที่แล้ว +1

      @@vmganesh3633 kandipa nanum ninaikuran

    • @sridharan4871
      @sridharan4871 3 ปีที่แล้ว

      @@vmganesh3633 dai ne adanga mattaya?

  • @robinhood9385
    @robinhood9385 3 ปีที่แล้ว +5

    பாவம் நீங்க எல்லாம் நடுத்தர வர்க்கம்.. எவ்வளவு ஆணவம் மனசுக்குள்ள..

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 3 ปีที่แล้ว +1

    தங்கமானவர் ,இவர் மினிஸ்டராக பதவி ஏற்றவுடன் நானும் நண்பரும் பார்க் சென்று இருந்தொம் சிறப்பான வரவேற்பு முன்பின் அறிமுகம் இல்லை , அறிமுகம் சேய்து கொண்டோம்,நலம் விசாரித்தார் பிளாக் டீ கொடுத்து எதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்க சேய்துகொடுக்கிறேன்.சிறப்பான மனிதர்.

  • @chennai6850
    @chennai6850 3 ปีที่แล้ว +7

    Last 20 years jayakumar is MLA in rayapuram & a minister too, what scheme he introduced in this constituency nothing other than giving interview at 11 clock⏰

  • @krantireddy8159
    @krantireddy8159 3 ปีที่แล้ว +13

    Thalaiva 🔥 u r Always Great 🔥🔥🌱👌✌️

    • @ramamoorthygeetha1468
      @ramamoorthygeetha1468 3 ปีที่แล้ว

      அருமையான கலந்துரையாடல்.
      சிரிப்புக்கு பஞ்சமில்லை.

  • @PrakashKumar-el2ky
    @PrakashKumar-el2ky 3 ปีที่แล้ว +9

    அமைச்சர் எப்பவுமே உண்மையை மட்டும் தான் சொல்லுவாரு

  • @somasundarams9625
    @somasundarams9625 3 ปีที่แล้ว +6

    Really enjoyed the interview with Mr. Jayakumar 👌👍

  • @AvinashKumar-sv9gl
    @AvinashKumar-sv9gl 3 ปีที่แล้ว +19

    Good Person
    People Person
    u r Always Great 🔥🔥 jayakumar sir

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 3 ปีที่แล้ว +14

    தவிர்க்க கூடாத பேட்டி. எல்லோரும் கண்டிப்பாக பார்க்கவும். சிறப்பான பேட்டி.

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 3 ปีที่แล้ว +14

    Show வில என்னமா கலாய்ப்பீங்க, இப்ப என்னமா Ice வைக்கிறீங்கப்பா.

  • @RamKumar-iq8es
    @RamKumar-iq8es 3 ปีที่แล้ว +20

    இவர் மக்களுக்காக செய்த தொண்டுகள் ஏராளம்... இவருக்கு வாக்களிக்காமல் தேவையில்லாதவர்களுக்கு வாக்களித்து மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க...

  • @SankarSankar-cm8np
    @SankarSankar-cm8np 3 ปีที่แล้ว +10

    மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் சிறப்பான கருத்து கூறும் ஆற்றலின் அரசே தங்களை வணங்குகிறோம் 🙏

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 3 ปีที่แล้ว +2

    அரசியலை தாண்டி ஈற்ககும் குணம் கொண்டவர்கள் ஜெயக்குமார் மற்றும் நாஞ்சில் சம்பத் 😍 Big fan of both the people and Saran and Cibi asusal Superb video!😍

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 3 ปีที่แล้ว +11

    Request: can we get bloopers video for this show please..... All myfriends are much awaiting it

  • @abuabu-pw2dn
    @abuabu-pw2dn 3 ปีที่แล้ว +15

    ராயபுரம் தொகுதியின் பெயா் தமிழகத்திற்க்கே தொியவைத்த மக்கள் தலைவா்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +2

    ஆஹா அருமையான பதிவு சிபி
    சரண்
    மிகவும் கலகலப்பாக இருந்தது பாராட்டுகள்🙏💕

  • @dineshbabu7841
    @dineshbabu7841 3 ปีที่แล้ว +5

    Imperfect Show la nalla pandringa. But one to one interview, too much silent. I don't see any proper question being asked. Jayakumar ah pesa vachi alagu paathurukinga..

  • @eyaanda8884
    @eyaanda8884 3 ปีที่แล้ว +13

    என்றென்றும் மக்களுக்காக சேவை செய்யும் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு வாக்களிக்காமல் தேவையில்லாதவர்களுக்கு வாக்களித்து மக்கள் ஏமாந்து நிற்கிறார்கள்...

  • @harishragavendra724
    @harishragavendra724 3 ปีที่แล้ว +11

    தங்களின் பேச்சில் என்றுமே ஒரு இனிமை உள்ளது தலைவரே 🙏

  • @ranjithkumar1388
    @ranjithkumar1388 3 ปีที่แล้ว +10

    என்றும் மக்களுக்காக தன்னை அற்பனித்து வாழ்ந்து வரும் அண்ணன் டி.ஜெ அவர்களை வணங்குகிறேன்♥♥♥

  • @ranjithkumar1388
    @ranjithkumar1388 3 ปีที่แล้ว +8

    ஐயா தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ஏன்னெனில் தங்கள் மேல் எந்த வித ஊழல் புகார் இல்லை நில அபகரிப்பு இல்லை கட்டப்பஞ்சாயத்து இல்லை மோசடி வழக்கு இல்லை இதை போன்று எந்த விதமான குற்றப்பின்னி இல்லை சூப்பா் தலைவரே♥♥♥♥

  • @SankarSankar-cm8np
    @SankarSankar-cm8np 3 ปีที่แล้ว +10

    சிறந்த பதிலை வழங்கும் ஆற்றின் அரசே தங்களை வணங்குகிறோம் 🙏

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj9529 3 ปีที่แล้ว +1

    ஆடை வகை மனநிலை மாற்றத்தை தரும் என்று திரு.ஜெயக்குமார் சொல்வது உண்மை. லுங்கியில் மனம் இலகுவாக இருக்கும்.

  • @ineverfall7923
    @ineverfall7923 3 ปีที่แล้ว +15

    சிறப்பான பேட்டி 👏👌👌 எனக்கு மிகவும் பிடித்தவர்.. எங்களின் நாயகன்

  • @shakeermulla9516
    @shakeermulla9516 3 ปีที่แล้ว +8

    Super Thalaivaray 🤝 you are always the best, no one can replace you Anna 💐🌱

  • @Arjun-u1s
    @Arjun-u1s 3 ปีที่แล้ว +2

    Neenga illama 11 maniku tv pakkave pidikala Sir. ..
    We miss you...

  • @jeyachandrantr7726
    @jeyachandrantr7726 3 ปีที่แล้ว +3

    நேரம் 11 மணி சரியாக இருக்கு சீக்கிரம் வெளிய போங்கப்பா அவர் வேலை செய்யணும்

  • @jaihosathishms7543
    @jaihosathishms7543 3 ปีที่แล้ว +7

    ஜெயகுமார் ரெகுலரா IPS பாப்பார் போல.....
    கேஸ்வலா சிபி,சரண் சொல்றாறு...

    • @appdipodu
      @appdipodu 3 ปีที่แล้ว +1

      வேற என்ன வேலை?

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 3 ปีที่แล้ว +13

    I can read cibi and Saran’s mindvoice 😂😂😂

  • @peacetrichy9988
    @peacetrichy9988 3 ปีที่แล้ว +2

    ""அப்போ தான் கோஷ்ட்டி இருந்தது ஏன் சார்,"" சிபி உங்கள் நக்கலும் , அவர் புரிந்தும் நிறுத்தாமல் தொடர்ந்து நல்ல நாகரீகம்.
    பாவம் சரண் தினமும் சிபி கலாய்த்து இப்போ ஜெயகுமார் சாரிடமும் மாட்டிகிட்டார். டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @ganesan3611
    @ganesan3611 3 ปีที่แล้ว

    சிபி சரண் சார் நல்ல பொழுது போகிறது நகைச்சுவையாக போட்டி எடுப்பது அருமையாக இருந்தது. சூப்பர் சார் 🙏🙏

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 3 ปีที่แล้ว +10

    Feedback: very happy to see journalism ethics on taking the full show as neutral. Happy happy interview. Good job team.
    Even though sensitive topics were discussed, because of the way it was taken it felt very light.
    Awesome improvement Sibi and charan. Keep it up

  • @somamuthuraju9470
    @somamuthuraju9470 3 ปีที่แล้ว +3

    இவர் ,எப்படி மாற்றி மாற்றி கேட்டாலும் BJP ஐ எதிர்த்து பேசவே மாட்டார்

  • @sridharan4871
    @sridharan4871 3 ปีที่แล้ว +3

    Excellent and wonderful minister in Tamilnadu.......

  • @swathis3714
    @swathis3714 3 ปีที่แล้ว +15

    இனி அஞ்சு வருஷம் திமுக காரனால மக்களுக்கு ஆப்புதான்.....

  • @palanisamyva8223
    @palanisamyva8223 3 ปีที่แล้ว +2

    Super interview. Really appreciable on the former Minister's part. Really a grntleman

  • @cvaraman
    @cvaraman 3 ปีที่แล้ว

    Excellent ... Actually Sibi and Charan .. Neenga renduperum Mass dhan as usual. But Namma Ex Minister ivlo casual ah pesanum nu avasiyamae illa. He is very sportive person. Evlo kora sonnalum.. he is also MASS 👍..

  • @vikramgopalan7082
    @vikramgopalan7082 3 ปีที่แล้ว +5

    It's an unusual interview.. You can't imagine an Ex minister has got such humour sense nd trolled your IPS show.. Cibi you are rocking..

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 3 ปีที่แล้ว +1

    ஜெயகுமார் ரெகுலரா IPS பாா்க்கிறார்கள் போல.....
    கேஸ்வலா சிபி,சரண் என உரிமையோடு சொல்கிறாா். வாழ்த்துக்கள் மூவருக்கும்.....நன்றிகள் பல

  • @sakthiraji6746
    @sakthiraji6746 3 ปีที่แล้ว +1

    என்னா பேச்சு பேசுனயா குமாரு கடைசியில் ஸ்டாலின் உன் தொகுதியில் ஒரு சாதாரண தொண்டனை நிற்க வைத்து 30000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். நாவடக்கம் மிக முக்கியம்.

  • @bojannanjan6402
    @bojannanjan6402 3 ปีที่แล้ว +5

    எப்படி எல்லாம் கதைவடுறீங்க வயிறு எறிஞ்சி வெந்து சாகபோறெ உன்னை பாத்தா பாவமா இருக்கு!

  • @avudss
    @avudss 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமை சரண் and சிபி. காயா இது பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா கவுண்டர் செம மாஸ் சரண்.... ஜெய குமார் சார் பதில்களும் சூப்பர்.....

  • @ayishaaabdul7510
    @ayishaaabdul7510 3 ปีที่แล้ว +9

    மக்களுக்காக பல்வேறு நல்ல விஷயங்களை செய்தது அமைச்சர் மட்டும் தான்..

    • @sydmohdm
      @sydmohdm 3 ปีที่แล้ว

      நீங்க தான் உண்மையா சிறப்பா பேசறீங்க

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 3 ปีที่แล้ว +1

    ஜெயகுமார் அய்யா நீங்கள் அணிந்துயிருக்கும் பிங்கலர் ஜிகினா சட்டை அணிந்து எம்ஜிஆர் னின் மறுபிறவி மாதிரியே இருகிறிங்க .

  • @mohamediqbalmohamedjahabar4322
    @mohamediqbalmohamedjahabar4322 3 ปีที่แล้ว

    Ex MLA annan 11.clock Jayakumar. 🙏🙏🙏 💐💐💐 Super Excellent .

  • @subramanian.asubramanian.a5634
    @subramanian.asubramanian.a5634 3 ปีที่แล้ว +3

    உன் ஜீன் உடைய தம்பி பாப்பா ஒருத்தன் இருக்கான்

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 3 ปีที่แล้ว +7

    "charan kochuka koodathu !!!" Maaas ji... Happy to see ur considering other's feelings... Awesome happy interview

  • @appdipodu
    @appdipodu 3 ปีที่แล้ว +6

    மெயின் ரோடு மேட்டரில் என்ன சொல்லுறார், மைக் டிசைன்.?

  • @uv1297
    @uv1297 3 ปีที่แล้ว +1

    வேலை கேட்டு வந்த பெண்ணையே வேலை செய்த வேந்தே!
    வேலை இல்லாமல் இருக்கும்போது அந்த வேலையை தொடர்வீரா? 🤣🤣🤣

    • @uv1297
      @uv1297 3 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว

    பேட்டி எக்ஸ் அமைச்சர் போலவே இலலை மிகமிக ஜாலியா போனது . சூப்பர்.
    தங்க மனசுக்காரன் போல

  • @harishragavendra724
    @harishragavendra724 3 ปีที่แล้ว +11

    மாண்புமிகு அம்மாவின் வளர்ப்பு என்றும் பொய்யானது இல்லை..‌‌.

  • @vikramvikram710
    @vikramvikram710 3 ปีที่แล้ว +8

    சிறந்த மாமனிதர் அண்ணன் ஜெயக்குமார் தான்

    • @vmganesh3633
      @vmganesh3633 3 ปีที่แล้ว +1

      Unna mathiriye avanum oru fake thaan

  • @arunarun2928
    @arunarun2928 3 ปีที่แล้ว +1

    Sir super speech great leader and friends realvties happy family and Admk

  • @toretoa6253
    @toretoa6253 3 ปีที่แล้ว +4

    Sibi saran you went under his control. You can't even ask question.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว

    குண்டு பேபியின் (கோபிச்சுக்காதீங்க தமாஷ்) இந்தப்பேட்டியை நானே அதிகம் பகிர்ந்துள்ளேன் அந்தளவிற்கு சிறப்பாக உள்ளது.❤️❤️❤️❤️❤️

  • @arunarun2928
    @arunarun2928 3 ปีที่แล้ว +1

    Thanks this weekend video of entertainment center

  • @avinashgsr
    @avinashgsr 3 ปีที่แล้ว +12

    Thug life sibi… அப்ப தான் கோஷ்டி இருந்துச்சி இல்ல சார்… 😆

  • @harishragavendra724
    @harishragavendra724 3 ปีที่แล้ว +11

    அருமையான பேட்டி தலைவரே 🙏

  • @Arun43647
    @Arun43647 3 ปีที่แล้ว +3

    29:34 இவரு தன்னை அரசியல்வாதினு நினைக்கிறது தப்பு இல்ல, ஆனா பாடகர்னு நினைக்க வேணாம்னு சொல்லுங்க, பிளீஸ்! 🙏

    • @Prasanthsubramaniancouponbus
      @Prasanthsubramaniancouponbus 3 ปีที่แล้ว +1

      It's thier rights to sing, you don't need to interfere

    • @Arun43647
      @Arun43647 3 ปีที่แล้ว

      @@Prasanthsubramaniancouponbus it's my right to say my thoughts, why you interfere?! 🤔

    • @Prasanthsubramaniancouponbus
      @Prasanthsubramaniancouponbus 3 ปีที่แล้ว

      @@Arun43647 Then it's my wish to interfere, do you have any problem 😑

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 3 ปีที่แล้ว +2

    had you become DSP, you should have spoiled the life of many ladies in Tamilnadu.

    • @sridharan4871
      @sridharan4871 3 ปีที่แล้ว

      Unga family la avarala affect anavanga irukangala?

  • @vikramvikram710
    @vikramvikram710 3 ปีที่แล้ว +12

    இவரின் அருமை தெரியாமல் மக்கள் ஏமாந்துட்டாங்க..

  • @venkadachalapathysethurama3098
    @venkadachalapathysethurama3098 3 ปีที่แล้ว +2

    பேட்டி கொடுத்து என்ன செய்ய இனிமேல் மீன்பிடிக்க போக வேண்டியதுதான்

  • @Rajeshprabakaran1989
    @Rajeshprabakaran1989 3 ปีที่แล้ว +11

    Always similing ❤️

  • @kongunadu2417
    @kongunadu2417 3 ปีที่แล้ว +2

    30 minutes just in another world really funny 👌☺️

  • @Arun43647
    @Arun43647 3 ปีที่แล้ว +2

    பதின்ஒன்னு மணி ஜெயக்குமார்னு ஏன் சிபி, சரண் இவரை கூப்பிடால!? 🤔

  • @jagadeeswaranl8577
    @jagadeeswaranl8577 3 ปีที่แล้ว

    Nice and cordial meet without any ego and formality . All the best . Credit to Mr Saran & Mr Sibi .

  • @rokeshkumarelango4848
    @rokeshkumarelango4848 3 ปีที่แล้ว +10

    எங்களின் முகவரி ஐயா DJ அவர்கள் வழியில் நாங்கள்

  • @kathirkathir2853
    @kathirkathir2853 3 ปีที่แล้ว +3

    எளிய மக்களின் அடையாளம் அண்ணன் ஜெயக்குமாா்.

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 3 ปีที่แล้ว +4

    உங்க தன்மானம் சசிகலா கால்ல விழும்போது தெரிந்த்து்.

  • @SankarSankar-cm8np
    @SankarSankar-cm8np 3 ปีที่แล้ว +8

    பசுமையின் நாயகரே தங்களை வணங்குகிறோம் 🙏

  • @ranjithkumar1388
    @ranjithkumar1388 3 ปีที่แล้ว +8

    Always public worker Annan DJ super 👍🙏🙏🙏❤️

  • @r.vijayakumarvijayakumar.r3191
    @r.vijayakumarvijayakumar.r3191 3 ปีที่แล้ว +9

    புரட்சி தலைவர் புரட்சி தலைவி வழியில் என்றும் அண்ணன் DJ அவர்கள் 🙏🙏🙏

  • @NithidayaSJ
    @NithidayaSJ 3 ปีที่แล้ว +4

    I am a DMK supporter,.. But I loved Mr.Jeyakumar's humour and this interview a lot... Super... Innum neraya pera petti edunga ithe style'la....

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 3 ปีที่แล้ว +7

    பேட்டி என்று சொல்லி பாட்டு கச்சேரி தான் நடந்தது. நேரம் தான் ஓடுது. சினிமா கதைதான் நடந்தது இதுக்கு பேரு பேட்டியா?.

  • @SankarSankar-cm8np
    @SankarSankar-cm8np 3 ปีที่แล้ว +8

    சாதனை நாயகரே தங்களை வணங்குகிறோம் 🙏

  • @RS8367
    @RS8367 3 ปีที่แล้ว +1

    Super practical & bold interview

  • @ramkumarsethupandian5911
    @ramkumarsethupandian5911 3 ปีที่แล้ว +3

    11 மணி 🥰

  • @rokeshkumarelango4848
    @rokeshkumarelango4848 3 ปีที่แล้ว +9

    எங்களின் வழிகாட்டிய தங்களை வணங்குகிறேன்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว

    11 மணி அமைச்சரே ஆரம்பத்தில் உங்களை ஏனோ பிடிக்காது இந்த பேட்டிக்குப்பின் உங்களின் பேட்டியை தேடித்தேடி பார்க்கிறேன். நன்றி சரண் மற்றும் சிபி.👍