ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அவனை தூக்கிப்போட்டு மிதிக்கணும்! - யாரை சொல்கிறார் MS Baskar! | Out of Topic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2021
  • Interview Part 1- • Sivaji-யை நான் கிண்டல்...
    In this interview, MS Bhaskar talks in details about his career so far.Before entering the film industry, he was a theatre artist, he made his film debut in 1987 in a small role in the film Thirumathi Oru Vegumathi. This was followed by several films in the 1990s, in which he appeared in very minor or small roles. He has appeared in supporting roles in Tamil films and as a comedian in Tamil TV series. After he got film breakthrough in Engal Anna (2004) Then he became a regular cast and widely recognized supporting and comedy actor in Tamil cinema.
    CREDITS
    Host - Saran & Cibi Chakravarthy ,Camera - Muthukumar & Hari , Video Editor - Guna ,
    Producer - .My Bharathiraja
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

ความคิดเห็น • 115

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +22

    எட்டு தோட்டாக்கள் படம் தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டிய அற்புதமான படம்
    பாஸ்கர் அண்ணா என் பாராட்டுகள்🙏💕

  • @vigneshdharmalingam8679
    @vigneshdharmalingam8679 3 ปีที่แล้ว +5

    மலேசிய டு அம்னேசியா ல மிக அற்புதமா நடிச்சிருந்திங்க,ரொம்ப நாளைக்கு அப்பறம் வயிறு குலுங்க வாய்விட்டு சிரித்தேன் பாஸ்கர் சார் இப்போ உள்ள நகைச்சுவை எல்லாரையும் மிஞ்சிய ஒருவர் நீங்க 🙏👏👏

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว +14

    பாஸ்கர் சார் இன்னும் ஒரு மணி நேரம் பேசியிருக்கலாம்....அருமை👌👌👏👏

  • @shanmugam3991
    @shanmugam3991 3 ปีที่แล้ว +4

    M S பாஸ்கர் மிகச்சிறந்த குணச்சித்திர, வில்லன் & comedy நடிகர். வாழ்க பல்லாண்டு

  • @islandstar1524
    @islandstar1524 3 ปีที่แล้ว +12

    கேள்வி கேட்பது எப்படி என்று சித்ரா லக்ஷ்மணன் பேட்டியைப் பார்த்தால் தெரியும். #chaiwithcitra

  • @Ashwin86
    @Ashwin86 3 ปีที่แล้ว +21

    Cibi, ஒரு interview பண்ணும்போது கேள்வி எப்படி கெட்கணும்னு தெரியணும்.. உங்களை பார்த்த journalist nu யாரும் நம்ப மாட்டாங்க..

    • @scb-mz4nc
      @scb-mz4nc 3 ปีที่แล้ว +2

      ஏதோ சிபாரிசுல ஆனந்த விகடனில் சேர்ந்து மாவாட்டிக் கொண்டு இருக்கிறான்.

    • @krishnakumarrajendran7772
      @krishnakumarrajendran7772 3 ปีที่แล้ว

      @@scb-mz4nc 😂

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 3 ปีที่แล้ว +1

    பாஸ்கர் அண்ணா சார் சார் என்று சொல்லாதீர்கள்🙏.வாழ்த்துக்கள் அண்ணா🙏

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 3 ปีที่แล้ว +1

    பாஸ்கர் ஐயா ஓரு பல திறமை கொண்ட கலைஞர். வாழ்க பல்லாண்டு.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 3 ปีที่แล้ว +2

    Mr M S Baskar அருமை யான நடிகர் 👍👍🙏🙏

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 3 ปีที่แล้ว +5

    Cibi waest

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 ปีที่แล้ว +9

    Naam thamizhar

  • @balachander4533
    @balachander4533 3 ปีที่แล้ว +1

    அருமை.. நேர்காணல் மூலம்.. எல்லா விஷயங்கள் தங்களின் நடையில் கண்டு மகிழ்ந்துதோம்.. 👍👍

  • @Karthikrpg
    @Karthikrpg 3 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது.நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.....

  • @vkannan4215
    @vkannan4215 3 ปีที่แล้ว +6

    நல்ல மனிதர்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 ปีที่แล้ว

    அருமையான நடிகர் பாஸ்கர் அவர்கள்...
    அவரை தமிழ் திரையுலகம் இன்னும் பயன் படுத்த வேண்டும்....

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว +4

    மனுஷன் என்னமா...பேசுறாரு...👌👌

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 3 ปีที่แล้ว +1

    சினிமாவில் தன்னை தக்கவைத்து கொள்ள மிகவும் திறமை வேண்டும் என்பதை உனரவைக்கிறது இந்த நேர்காணல்...

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 ปีที่แล้ว +8

    கேள்வி கேட்பது தனிக்கலை. இன்னும் உங்களுக்கு பயிற்சி வேண்டும்.நண்பரே

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว +2

    பிறவி நடிகன்... வாழ்த்துக்கள்

  • @mahtwog4964
    @mahtwog4964 3 ปีที่แล้ว +3

    21:16 Ultimate

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 3 ปีที่แล้ว +1

    25 வருடங்கள் முன் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபி கேரக்டரில் அற்புதமான நடிப்பால் இன்றுவரை கவர்கிறார் சினிமா துறை இன்னும் பயன்படுத்தி கொள்ளலாம் 👍👍🙏🙏

  • @thiyagarajan9871
    @thiyagarajan9871 3 ปีที่แล้ว +3

    M.S.BASKAR is a genius man

  • @trbtettnpsc
    @trbtettnpsc 3 ปีที่แล้ว +6

    சிபி சரண் அவர்களுக்கு ஒரு தோழமையான வேண்டுகோள்...
    முடிந்த வரை அரசியல்வாதிகளை நேர்வுரை எடுக்கலாம்....

    • @rajooraj484
      @rajooraj484 3 ปีที่แล้ว +2

      The political theif how many are honest man can you give the list ???

  • @12vanchi
    @12vanchi 3 ปีที่แล้ว

    Awesome sir. U nailed it

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 3 ปีที่แล้ว +14

    Cibi try to develop maturity

  • @parthitamizlan535
    @parthitamizlan535 3 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த நடிகர்

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 3 ปีที่แล้ว +1

    அருமையான நடிகர்

  • @sivakumarpec1990
    @sivakumarpec1990 3 ปีที่แล้ว +2

    Good actor....

  • @nattushar
    @nattushar 3 ปีที่แล้ว +1

    Good interview... !

  • @karthikk806
    @karthikk806 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว

    மிக நெகிழ்வான உரை....

  • @peternaveen1832
    @peternaveen1832 3 ปีที่แล้ว +1

    17:20.... amazing... not sure even if Kamal can do it...

  • @zakirhussain-om5bh
    @zakirhussain-om5bh 3 ปีที่แล้ว

    I love you basker sir. Babu Kuwait

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 3 ปีที่แล้ว

    Baskar appa arumai

  • @trishvanthram9854
    @trishvanthram9854 3 ปีที่แล้ว +3

    Vikatan la ipdi oru anchor 👏

    • @scb-mz4nc
      @scb-mz4nc 3 ปีที่แล้ว +3

      சிபி ஒரு வேஸ்ட்.

  • @joshshalom777
    @joshshalom777 3 ปีที่แล้ว +10

    21:06 கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.

  • @socialviews5868
    @socialviews5868 3 ปีที่แล้ว +1

    திரையில் காமெடியன் அவர் வாழ்க்கையில் Hero

  • @srinivasanamarnathan6656
    @srinivasanamarnathan6656 3 ปีที่แล้ว +1

    Awesome 👌

  • @im1480
    @im1480 ปีที่แล้ว +1

    Seeman ❤

  • @dkeviv83
    @dkeviv83 3 ปีที่แล้ว

    MS Basket is a masterclass in acting

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 3 ปีที่แล้ว

    Mr M S Baskar பட்டாபி அருமை

  • @anthonydass9440
    @anthonydass9440 3 ปีที่แล้ว +2

    Super Sir this interview please continue programme like this

  • @adhinarakumar
    @adhinarakumar 3 ปีที่แล้ว +1

    cont act to acters

  • @ilaksu09
    @ilaksu09 3 ปีที่แล้ว +1

    Baskar Sir, Arumaiyana Tamizh ucharippu. You are a Great Actor.

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 3 ปีที่แล้ว +1

    Very funny... love him

  • @sasikumararunachellam4534
    @sasikumararunachellam4534 3 ปีที่แล้ว

    Good actor…. Sir can everything

  • @aatman1111
    @aatman1111 3 ปีที่แล้ว +7

    சிபியின் அதுப்பான பேச்சு சகிக்க முடியவில்லை

  • @joshshalom777
    @joshshalom777 3 ปีที่แล้ว +2

    Sensible man with excellent actor. ❤

  • @venkateshmuthumani5673
    @venkateshmuthumani5673 3 ปีที่แล้ว +3

    Part-3 இருக்கான்னு சொல்லுங்க.

  • @santhosamarokiasamy6115
    @santhosamarokiasamy6115 3 ปีที่แล้ว +1

    Ayya mass speech. Thanjvur tamil god bless you

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 ปีที่แล้ว

    MS பாஸ்கர் நல்ல மெருகேற்றம் உங்கள் நடிப்பில். நகைச்சுவை என்ற பெயரில் ரொம்ப இறங்கிவிடாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

  • @alexsrit
    @alexsrit 3 ปีที่แล้ว

    Super Sir

  • @lewycr9102
    @lewycr9102 3 ปีที่แล้ว +1

    Saran Nxt episode show name Ena only Out ?

  • @Prashanthmuthu
    @Prashanthmuthu 3 ปีที่แล้ว +1

    Baskar sir I'm your great fan from chinna papa serial onwards till date it is a epic Comedy 👍

  • @SanthoshKumar-ep4gk
    @SanthoshKumar-ep4gk 3 ปีที่แล้ว

    sibi haters please give thumbs up..

  • @inbapaulinbapaul9953
    @inbapaulinbapaul9953 3 ปีที่แล้ว

    பாஸ்கர் சார் !! உங்களுக்கு இயற்கையாவே காமெடி நிறைய உள்ளது சார் !! இவ்வளவு நாளா எங்கே இருந்தீர்கள் ?? சிபி , சரன் எங்கே இவரை கண்டுபிடித்தீர்கள் ?? லேட்டா வந்தாலும் !! லேட்டஸ்டாக இருக்கிறார் !! நிறைய திறமை அவரிடம் உள்ளது சகோதரா !!

  • @jothiramanathan450
    @jothiramanathan450 3 ปีที่แล้ว

    Nalla arasiyal vaadhi irukaan. Wow

  • @jamesolive9362
    @jamesolive9362 3 ปีที่แล้ว

    Very nice

  • @arumugamams410
    @arumugamams410 3 ปีที่แล้ว

    Captain vijayakanth👍

  • @karunakaranusha14ic57
    @karunakaranusha14ic57 3 ปีที่แล้ว

    Good man

  • @scb-mz4nc
    @scb-mz4nc 3 ปีที่แล้ว +6

    சிபிக்கு நல்ல செருப்படி. மானம் ரோஷம் இருந்தால் இன்னும் ஒரு முறை யாரையும் Interview எடுக்கமாட்டான்.

  • @logeshantony9183
    @logeshantony9183 3 ปีที่แล้ว +4

    Plz do not use the mask as ur kerchief🚫❌....@Ms bhaskar sir...

  • @IndianJerseyKapil_IJK
    @IndianJerseyKapil_IJK 3 ปีที่แล้ว +1

    See Saran Anna @ 12:16
    Andha reaction cibi avargalai paarthu
    🤣😂🤣😂 .

  • @t.v.sudhahar1934
    @t.v.sudhahar1934 3 ปีที่แล้ว +2

    என் நாயகன், உனக்கு சாவே வராது. வரக்கூடாது. என் கட்டளை.

  • @ps4054
    @ps4054 3 ปีที่แล้ว +1

    விகடன் குழுமம் கொஞ்சம் கவனிக்கவும் : கேள்வி கேட்க்கிறேன் என்று விகடன் பெயரை கெடுக்கும் Anchor க்களை களை எடுங்கள்

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 3 ปีที่แล้ว +1

    Not only an actor! A great genius 👍

  • @balaravindran958
    @balaravindran958 3 ปีที่แล้ว +3

    சிபி - சரண் இருவரும் நடத்தியது நேர்காணலே இல்லை. எம்.எஸ். பாஸ்கரின் பிரசங்கத்தை கேட்க வந்தவர்கள் போல இருந்தது...

  • @trbtettnpsc
    @trbtettnpsc 3 ปีที่แล้ว +10

    26:33 இதைத் தான் சீமானும் சொல்கிறார்...
    யார் கேட்கிறார்கள்?

  • @ramprasad_v
    @ramprasad_v 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @1965kannan
    @1965kannan 3 ปีที่แล้ว

    பட்டாபி பற்றி சொல்லுங்கள்.

  • @bose_pandi
    @bose_pandi 3 ปีที่แล้ว +3

    25:40 சார் இந்த Pubg
    Madan OP Kannis 😂

  • @tharciusjoe4319
    @tharciusjoe4319 3 ปีที่แล้ว

    சிபி
    கேள்வி கேட்பது எப்படி என்று மற்ற மூத்த பத்திரிகையாளர்களிடம் கேட்டு புரிந்து பிறகு
    அடுத்த பேட்டி யை தொடரவும்
    விகடன் மேல் உள்ள பற்றில்...

  • @nemaranamasssada1103
    @nemaranamasssada1103 3 ปีที่แล้ว +2

    This(Saran & Cibi ) combo is good to cover audience with different tastes. That's why imperfect show is a hit. Maybe the comedies didn't work with M.s.Bhaskar sir. But why you people are behaving like Judge in the TV show!! As you people are expert in interviewing. If you want to share your opinion, then share it with dignity

    • @blackandwhite6719
      @blackandwhite6719 3 ปีที่แล้ว

      தமிழ் வாழ்க வளமுடன்

    • @blackandwhite6719
      @blackandwhite6719 3 ปีที่แล้ว

      தமிழ் வாழ்க வளமுடன்

  • @roobankana8974
    @roobankana8974 3 ปีที่แล้ว

    Unlike போட்டவர்கள் எல்லாம் sorry சொல்லுங்க .

  • @geethack7947
    @geethack7947 3 ปีที่แล้ว

    Bangalore tamil?

  • @martinanglo6697
    @martinanglo6697 3 ปีที่แล้ว +2

    Sir coslty saraku adichitu nalla pesureenga.

  • @peternaveen1832
    @peternaveen1832 3 ปีที่แล้ว

    12:04 ithukku serupalaye adi vaangi rukalam :)

  • @9roobanote
    @9roobanote 3 ปีที่แล้ว

    எவ்வளவு நாள் தான் பழைய பெருமையே பேசுவீங்க சார்? எப்போதும் போல சரண் மற்றும் சிபி நறுக் கேள்விகள்!

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 3 ปีที่แล้ว

    Please improve your interview talent . The answerable person should know your depth .

  • @ponnarasusubramaniyam
    @ponnarasusubramaniyam 3 ปีที่แล้ว

    1st Like 🤩

  • @joshuajey6236
    @joshuajey6236 3 ปีที่แล้ว +3

    29:44 antha manusan evalo serious ah pesitu irukaaru nee ennaya siruppu katitu iruka 😂

  • @RVS_MAS
    @RVS_MAS 3 ปีที่แล้ว +2

    கோத்தா நீ தமிழன்டா.. பாஸ்கர்

  • @pantherastudioindia268
    @pantherastudioindia268 3 ปีที่แล้ว

    Dei anna cibi & Saran ippadi interview pannungada anna 😂 nalla iruku da

  • @sasykrish3632
    @sasykrish3632 3 ปีที่แล้ว +2

    Cibi.. Stop yourself from interviewing such legends. You don't have the capability nor any preparations to question them.. above all your body language is poor to the core. 😭

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว

    இவர் மனதிற்குள் இருந்த அற்புதங்களை வெளியில் கொண்டுவந்து நிறுத்திய சரண் சிபிக்கு நன்றி. தொடரட்டும் உங்களின் தேடும் படலம்❤️❤️

  • @chickeepunch7924
    @chickeepunch7924 3 ปีที่แล้ว +7

    Cibi has no basic manners. He asks dumb questions in between even before the guest finishes his answer to one question.

    • @GaneshManeRao
      @GaneshManeRao 3 ปีที่แล้ว +3

      Cibi is trying to show , he is smarter than Saran :) . Kindly take this feedback & try to correct your style Cibi :)

    • @scb-mz4nc
      @scb-mz4nc 3 ปีที่แล้ว +3

      அரை வேக்காடு சிபி.

  • @rahulkannam3540
    @rahulkannam3540 3 ปีที่แล้ว +4

    2 anchors :
    Orudhar good. Nalla interview yedukuraru.
    Enorudhar. Simply waste. Interview content kaga pakura.. Such a irritating and disturbing .
    ©ibi, vai eruku nu yepdi vena pesa kudadhu...

  • @pugalvela9300
    @pugalvela9300 3 ปีที่แล้ว

    Good actor. But thre is no proper appreciate for this deserve person

  • @bscit41manishlakra20
    @bscit41manishlakra20 3 ปีที่แล้ว

    IBM sccamer return our money

  • @NTK1002
    @NTK1002 3 ปีที่แล้ว

    Naam tamilar

  • @pranavrajarajagopal8632
    @pranavrajarajagopal8632 2 ปีที่แล้ว

    Pothuma

  • @mrganesh3412
    @mrganesh3412 3 ปีที่แล้ว

    மார்துங்க சாள..

  • @vina7590
    @vina7590 3 ปีที่แล้ว +3

    நல்ல மனிதர்