BIGG BOSS - வாய்ப்பை நான் நிராகரிக்க இதுதான் காரணம்! - MS Baskar | Out of Topic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @MX-ku7zg
    @MX-ku7zg 3 ปีที่แล้ว +16

    தெளிவான பேச்சு தெளிவான சிந்தனை உள்ள மனிதர் MS Baskar அவர்கள் . வாழ்த்துக்கள்

  • @dhanasekarr5597
    @dhanasekarr5597 3 ปีที่แล้ว +3

    Legend. Real hero . Lot of talent

  • @govindsamy6016
    @govindsamy6016 3 ปีที่แล้ว +4

    Very highly matured speech, well experienced person Mr. Bhaskar sir. One of the very rare and nice interview from vikatan...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว +1

    அரசியல் சார்ந்த பதிலில் எனக்கு அரசியலில் வேண்டியவர் என்று சொன்ன பாஸ்... வேண்டாதவர் என்று சொல்லாமல் எவ்வளவு புத்திசாலியான ஆரோக்கியமான பதில். அருமை.....👍

  • @ilaiyaRaja-yb7rb
    @ilaiyaRaja-yb7rb 3 ปีที่แล้ว +4

    உங்களுடைய காணொளி மூலமாக அதிக பாடங்களை கற்றுக்கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🏻

  • @mankindmafia7184
    @mankindmafia7184 3 ปีที่แล้ว

    தெளிவான பேச்சு ஐயா .....செம்ம 🔥🔥🔥

  • @karthickeyanradhakrishnan8157
    @karthickeyanradhakrishnan8157 3 ปีที่แล้ว +1

    Such a great personality. He has a clear vision ❤️❤️❤️ ms Baskar 🔥🔥🔥

  • @ponmalaipozhudu7318
    @ponmalaipozhudu7318 3 ปีที่แล้ว +5

    Your kavidhai is really good. Nalla Tamil aalumai. 🙏

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 3 ปีที่แล้ว

    தெளிவான சிந்திக்க வைக்கும் பதில்கள் அருமை❤️❤️❤️❤️🙏

  • @saran3784
    @saran3784 3 ปีที่แล้ว

    My Time not wasted ...What a great person 👍👌Thank you 😍😍👌👌

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 3 ปีที่แล้ว +22

    கிறுக்குத்தனமான கேள்விகள்!
    அருமையான பதில்கள்!
    Compering very immature!

  • @jovialjunction1
    @jovialjunction1 3 ปีที่แล้ว

    நல்ல மனிதர், வாழ்க பல்லாண்டு💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🌷🌷🌷🌷🌷

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว

    மூன்றாம் அலை வருதோ வராதோ தெரியாது உங்களின் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் அலை என் மனதில் மகிழ்ச்சியை தங்கவைத்து விட்டது.
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @gleamofcolor
    @gleamofcolor 3 ปีที่แล้ว +6

    இன்னும் தமிழ் சார்ந்த இலக்கிய பேட்சுகள் இருந்ததிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.👍💐

  • @balaravindran958
    @balaravindran958 3 ปีที่แล้ว +11

    நேர்காணல் எடுப்பதற்கு சிபியும், சரணும் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்..

  • @appdipodu
    @appdipodu 3 ปีที่แล้ว +2

    Shibi, Charan, you are not all in all alagu raja's.. You guys are doing IPS well, keep doing what you are good at.. ithellam ungalukku suthamaa varla..

  • @arrhunkannanj7284
    @arrhunkannanj7284 3 ปีที่แล้ว +3

    Love you Cibi and Saran.... Love you MS Baskar Sir

  • @newgodsking4130
    @newgodsking4130 3 ปีที่แล้ว +10

    நான் எனக்கு ஒரு சின்ன ஆசை நம்ம சாரு காமராஜர் ஒரு படம் எடுத்தால் அதுல நம்ம சார் நடிக்கணும் the kingmaker of Kamaraj நான் சொல்வது சரிதானே ❤️

    • @ananthvasiworld9906
      @ananthvasiworld9906 3 ปีที่แล้ว +4

      Kamaraj ayya movie eduthachu antha role ku ms baskar ayya than voice koduthu irukaaru

  • @inbapaulinbapaul9953
    @inbapaulinbapaul9953 3 ปีที่แล้ว +1

    நல்ல கலகல பேட்டி !! சிபி ,& சரன் மூடநம்பிக்கை !! அழகாக தெளிவாக சொல்கிறார் !! பாஸ்கரன் பேட்டி !!

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 3 ปีที่แล้ว +3

    அருமையான கான்செப்ட் இதையும் imperfect show ரெண்டையும் தொடர்ந்து இரண்டு பேரும் பண்ணுங்க....தயவு செய்து ஜோடிய மாற்றி விட வேண்டாம்... இரட்டை குழல் துப்பாக்கி போல் இணைந்து செயல்பட வாழ்த்துக்கள் 🥰

  • @scb-mz4nc
    @scb-mz4nc 3 ปีที่แล้ว +6

    சிபி ஒன்னும் பேசத் தெரியாம வேடிக்கை பார்த்துட்டிருக்கான்.

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 3 ปีที่แล้ว

    Miga arumai.. Saran anna & Sibiyave silenta irukka vechirukaarna Baskar anna is really great 😁👍🏻🙏🏻

  • @MrImayam
    @MrImayam 3 ปีที่แล้ว

    நேரம் போனதே தெரிய வில்லை நல்ல நேர் மறை சிந்தனைகள் பேட்டி மிகவும் அருமை நன்றி விகடன் குழுமம்🙏😀

  • @mohandasrms4905
    @mohandasrms4905 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @srithar76
    @srithar76 3 ปีที่แล้ว

    Nalla karuthukkal baskar sir

  • @yashdev4602
    @yashdev4602 3 ปีที่แล้ว +3

    God is always invented to explain those things that you do not yet understand

  • @BalaMurugan-xp1xc
    @BalaMurugan-xp1xc 3 ปีที่แล้ว +1

    Super ms sar

  • @BeeYemerge
    @BeeYemerge 3 ปีที่แล้ว

    Very entertaining chat and nicely done and hats off to MsB #beeyem

  • @khaleelahmed787
    @khaleelahmed787 3 ปีที่แล้ว

    Mr. Baskaran has give a very goods speech .

  • @shahulhammed9789
    @shahulhammed9789 3 ปีที่แล้ว +1

    Good speech Anna 💯💯 truth

  • @nemaranamasssada1103
    @nemaranamasssada1103 3 ปีที่แล้ว +5

    Cibi asking apology is nice reply to the haters.. Mannippu ketka therinjavan periya manusan!

  • @socialviews5868
    @socialviews5868 3 ปีที่แล้ว +2

    Super Sir

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 3 ปีที่แล้ว +2

    Sir Excellent explanation about God 👏🏼👏🏼

  • @kanishkumaran9641
    @kanishkumaran9641 3 ปีที่แล้ว +1

    Nice kavithai 🎉🎉🎉🎉🎉

  • @t.v.sudhahar1934
    @t.v.sudhahar1934 3 ปีที่แล้ว

    கருத்துகளின் வழி கலைஞர் உன் அப்பாவானால் நீயும் என் தகப்பனே. நிறைய பேசவில்லையே என்ற வருத்தமே மிஞ்சுகிறது.அப்ரசண்டிகளின் தவறு. வாழ்க நீடூழி.

  • @govindarajchidambaram5752
    @govindarajchidambaram5752 3 ปีที่แล้ว +2

    மொழி M. S. பாஸ்கர்.

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 3 ปีที่แล้ว

    தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த கொடுப்பினை திரு பாஸ்கர் ௮வர்கள்

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன். 🙏

  • @ravimp3111
    @ravimp3111 3 ปีที่แล้ว +1

    நான் என்ன கேட்பது நீ என்ன கொடுப்பது நாராயணா என்று உன் நாமம் சொன்ன பின்னே

  • @lakshmiram2935
    @lakshmiram2935 3 ปีที่แล้ว

    It is pathetic that we treat real comedian as super star and treat a knowledge person like MS baskar as comedian

  • @Karthikrpg
    @Karthikrpg 3 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் பதிவு.மேலும் நல்ல மனிதர்கள் பதிவு மேலும் மேலும் வேண்டும் நண்பர்களே.....(விகடன்) அனைவருக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......

  • @scb-mz4nc
    @scb-mz4nc 3 ปีที่แล้ว

    எனக்கு பாஸ்கர் பழைய காதல் பற்றி சொல்லும்போது சிபி கேள்வி கேட்பது பாய்ஸ் படத்தில் பாரில் விவேக்கைப் பார்த்து மங்களம் சார் தொப்புள்ள எண்ணெய் வைச்சிப்பீங்களான்னு கேட்ட மாதிரி இருந்தது.😀

  • @SyedIBRAHIM-pu5ld
    @SyedIBRAHIM-pu5ld 3 ปีที่แล้ว

    Superb interview with nice person vazhthukkal Saran & sibi we will wait for more intrested persons in your program

  • @dsc8099
    @dsc8099 3 ปีที่แล้ว

    4:10 ultimate 😂😂😂

  • @gogogogokul
    @gogogogokul 3 ปีที่แล้ว +2

    Saran ena recation kudukariya

  • @wellsinkingtech1590
    @wellsinkingtech1590 3 ปีที่แล้ว

    Patabi sir vanakam

  • @merunkumarthangavel6902
    @merunkumarthangavel6902 3 ปีที่แล้ว +10

    Aduthu Nakheeran Gopal annava interview pannunga….

    • @sureshr6984
      @sureshr6984 3 ปีที่แล้ว +1

      Potti pathirikai avare solvare 😅

  • @scb-mz4nc
    @scb-mz4nc 3 ปีที่แล้ว +3

    ஏன் சரண் வழக்கத்துக்கு விரோதமா இன்னைக்கு முறைச்சிப் பார்த்துட்டு இருக்கார்.

  • @SureshKumar-jh1vb
    @SureshKumar-jh1vb 3 ปีที่แล้ว +6

    உண்மை! சீமானுக்கு மாற்று கதை சொல்வதில்.

  • @rathar2191
    @rathar2191 3 ปีที่แล้ว

    😃

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว

    யப்பா கண்ணு அத நீயே வெச்சுக்கப்பா

  • @subbu281068
    @subbu281068 3 ปีที่แล้ว +1

    The belief whether it is a idiotic belief or intelligent belief it depends upon the individual's capacity. These persons have the courage only to attack our Indian culture, It is present all over the world. Why they are not criticizing the other people?

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 3 ปีที่แล้ว +1

      When they ( Red light Media Pre(o)sstitutes Vikatan , Nakheeran , Hindu , PTM , News7 , Thanthi , Sun News , Redpix , Sathyam TV ) are receiving Money from the Abrahamic Religions ( CHRISTIANITY , ISLAAM) , How will they even speak against those Abrahaamic Religions ??? These Red light TamilNadu Media are meant Only & Only to speak against Our Sanaathana Dharmaa Hindu Culture as per their Master's wish ( DK , DMK , Communists , VCK )

  • @JJ-ci8uc
    @JJ-ci8uc 3 ปีที่แล้ว +1

    அவர் காதல் கவிதை சொல்ல வந்தார் 😴

  • @johnjincy8148
    @johnjincy8148 3 ปีที่แล้ว

    பாஸ்கர் சார் நீங்கள் இவ்வளவு பெரிய அறிவாளியா?

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว +2

    ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம்‌
    ந லோபோ நாசு’பாமதி: |
    பவந்தி க்ருதபுண்யானாம்‌
    பக்தானாம்‌ புருஷோத்தமே ||13
    விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பல சுருதி எண் 13 சொல்கிறது. பல சுருதி என்பது மேற்கண்ட விஷ்ணுவின் ஆயிரம் நாமாக்களை பாராயணம் (பயிற்சி) செய்வதனால் கிடைக்கும் பலன் (பெனிபிட்) என்ன என சொல்லும்போது உயர்திரு பாஸ்கர் அவர்கள் சொன்னது இந்த 13ம் எண் சுலோகம்.

    • @பிரபாகரன்தம்பி
      @பிரபாகரன்தம்பி 3 ปีที่แล้ว

      இந்த சாதிய ஆதிக்கவாதிக இல்லைனா....இந்த நாம் தான் உயர்ந்தவன் நம்மொழி தான் தேவ பாசனு சொல்றவன் இல்லைனா தமிழ்நாடும் சமஸ்கிருத காவியங்களை உற்நோக்கி இருக்கும்....இலியட் ஒடிசி படிக்க தோனுது ராமாயண மகாபாரதம் படிக்க தோனல இது ஒரு வகையில் தவறு தான்.... 🖤❤

  • @subbarayanst6064
    @subbarayanst6064 3 ปีที่แล้ว

    Too much artificial.

  • @kumarjoseph7003
    @kumarjoseph7003 3 ปีที่แล้ว

    Off screen Hero.

  • @dr.sasikumarmahalingam643
    @dr.sasikumarmahalingam643 3 ปีที่แล้ว

    typhoid..Parambarai.. Hahaha.. Lies only..

  • @swamydevarajan6938
    @swamydevarajan6938 3 ปีที่แล้ว

    dai badu,

  • @mankindmafia7184
    @mankindmafia7184 3 ปีที่แล้ว

    தெளிவான பேச்சு ஐயா .....செம்ம 🔥🔥🔥

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 3 ปีที่แล้ว +1

    அருமை