மலர்ந்தும் மலராத பாதி மலர்போல/கண்ணதாசனை எழுதத்தூண்டியது எது?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง

ความคิดเห็น • 296

  • @drnsksai
    @drnsksai 2 ปีที่แล้ว +94

    கேட்டாலே கண்கள் கலங்கும் 👏👏👏அருமையான பாடல்

    • @meerarao866
      @meerarao866 2 ปีที่แล้ว +2

      Sir paadalodu ungal varnanai migamiga arumai vazthukkal

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +126

    இது பாடலோ படைப்போ அல்ல. பொக்கிஷம். ஒரு நூற்றாண்டின் சரித்திரம். உணர்ச்சிகளின் குவியல். உடன்பிறப்பின் குமுறல். வரிகள், இசை, குரல், நடிப்பு, காட்சி.. இவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எத்தனை முறை கேட்டாலும் இதயத்தின் ஓரம் வலியும் சொல்ல முடியாத வேதனையும் நெருடும்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +33

    இந்தப் பாடலை
    மண்ணும் கடல் வானும்
    மறைந்தாலூம் மறக்க
    முடியாத பாடல்

    • @sivakumar-gt8lu
      @sivakumar-gt8lu 2 ปีที่แล้ว +2

      இந்த ப் பாடலை மண்ணும் கடலும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாது

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +123

    இந்த பாடல் நின்றதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. திருமணம் செய்து கொண்டு போன பின் பிறந்த வீட்டை எண்ணி அழாத பெண் உண்டா. இளவரசி யாக வளர்ந்து திருமதியாகி மாமியார் வீட்டில் சிக்கி சீரழியாத பெண் உண்டா. பெண்ணை அனுப்பி விட்டு கலங்காத பிறந்தகமும் இல்லை. எல்லோருடைய வாழ்வியலும் இதில் உள்ளது. உங்கள் விளக்கம் மிக மிக அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @sena3573
      @sena3573 2 ปีที่แล้ว +3

      நன்றி ஐயா

    • @ganesanchokkalingam3285
      @ganesanchokkalingam3285 2 ปีที่แล้ว +6

      மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.

    • @sena3573
      @sena3573 2 ปีที่แล้ว +1

      @@ganesanchokkalingam3285 நன்றி ஐயா

    • @thangaiyakalapur1478
      @thangaiyakalapur1478 2 ปีที่แล้ว +1

      À

    • @kandasamym6600
      @kandasamym6600 2 ปีที่แล้ว

      100 percent correct

  • @anandram1362
    @anandram1362 2 ปีที่แล้ว +9

    ஒரு பாடலுக்கு இவ்வளவு சிறப்பான அருமையான விளக்கம் வேறு யாராலும் தர முடியாது.. வாழ்க உங்கள் சேவை

  • @anoldschool
    @anoldschool 2 ปีที่แล้ว +87

    பாடலின் முடிவில் வரும் உவமை "கண்ணின் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக கண்ணும் ஒளியும் தான் இணை. ஆனால் அதை ஒப்புமைப்படுத்தாது கண்ணின் மணியில் விழும் நிழலுக்கு ஒப்புமைபடுத்துவார். காரணம், கண் தெரியாவிடில் ஒளி இராது. காண இயலாது. இருப்பினும் தன் தங்கையின் நிழல் அவன் கண்ணின் மணியில் விழும். படத்தின் இறுதியில் சிவாஜி பார்வை இழப்பார். எனவே கண்ணின் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமடா... மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் இந்த உறவை பிரிக்க முடியாது என்று பாடி இருப்பார்.

  • @suraensuraen773
    @suraensuraen773 2 ปีที่แล้ว +17

    பாடலும் பாடலைப் பற்றிய விமர்சனங்களும் கேட்க கேட்க சுகமான அனுபவம்.சோகமும் ஒரு அனுபவம்தானே.நன்றி.

  • @lnmani7111
    @lnmani7111 2 ปีที่แล้ว +58

    காலத்தினால் மறைக்க முடியாத காவியம் பாசமலர். அதன் ஜீவன் இந்த பாடல்!

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +58

    இப்படி பட்ட பாடல்கள் மூலம் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் நடிகர் திலகம்

  • @ko6946
    @ko6946 2 ปีที่แล้ว +26

    மனதையும் கண்களையும் இளக்கிய பதிவு!! நன்றி!!!!
    இது இசைக்கான கவியா
    இல்லை கவிக்கான இசையா அல்லது
    இரண்டும் பொருத்தி இணைத்து பின்னப்பட்டு பிறந்ததா என்று அறிய முடியாத படைப்பு.
    பட்டுக்கோட்டையாரின் பாடல்கள், நீண்ட சரணத்தைக் கொண்டிருக்கும்........'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை........'
    அது கவனிக்கப்பட்டு பேசுபொருளாக்கி.........கவிஞரை ஒப்பிட்டது............. போன்ற கள நிலவரத்தில் .....
    கவிஞரின் 'மலர்ந்தும் மலராத......' அனைவரையும், எதிரிகளையும், விமர்சகர்களையும் உறைந்து மறைய வைத்த பாடல் என்று கேள்விப்பட்டுள்ளேன்...........
    பல ஆண்டுகளாக பல சுற்றுகள் வந்தும்...‌திரையரங்கைக் கட்டி வைத்து கண்களைக் கரைய வைக்கும் என்பதையும் கேள்விப்பட்டுள்ளேன்.
    **உண்மையில் தமிழர் வாழ்வியல் இசைக் காவியமாகக் காலாகாலத்திற்கும் கடத்தப் பட வேண்டிய படம் பாசமலர்!!!**

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 ปีที่แล้ว +16

    அண்ணன், தங்கையுடன் பிறந்த ஒவ்வொருவர் நெஞ்சையும் நெகிழ வைத்து, தலைமுறைகளை கடந்து வாழும் பாடல். இன்னும் எத்தனை கவிஞர்களும், இசையமைப்பாளர்களும் வந்தாலும் இப்படிப்பட்ட ஒரு பாடலை தரமுடியாது என்பது உண்மை. அருமையான இந்த பதிவுக்காக மிக்க நன்றி நண்பரே. 🌹🙏👍🌹

  • @balas200
    @balas200 2 ปีที่แล้ว +32

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கவியரசர் பாடியது உண்மையிலும் உண்மை.

    • @thulasiram9803
      @thulasiram9803 2 ปีที่แล้ว +1

      நண்பரே.

    • @thulasiram9803
      @thulasiram9803 2 ปีที่แล้ว +1

      சத்தியமான உண்மை நண்பரே.

  • @vedhamuruga
    @vedhamuruga 2 ปีที่แล้ว +32

    பாடலை இரசித்து எங்களையும் இரசிக்க வைத்தமைக்கு நன்றி ஐயா

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 2 ปีที่แล้ว +16

    சகோதர சகோதரி உணர்வின் எல்லை அளக்கும் அருமையான பாடல்...

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +15

    மலர்ந்தும மலராத பாட்டின் விளக்கம் மிகவும் அற்புதம் இதற்கு மேலும் எழுதவும் வேண்டாம் வாழ்த்துக்களுடன்

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 2 ปีที่แล้ว +13

    மிகவும் நன்றி நானும் என் அண்ணணும் இப்படி தான் வாழ்கிறோம் தம்பி

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 ปีที่แล้ว +41

    காலத்தால் அழியாத தெய்வீக பாடல்...அண்ணன் தங்கை உறவு... பார்த்து பார்த்து இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கும் அற்புதமான பாடல்...
    பாடல் கேட்கும் போது நெஞ்சம் எப்படி உருகுகின்றதோ அதேபோல் நீங்கள் எடுத்துச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சம் நெகிழ வைத்தது சார்.. மிக்க நன்றி...
    ப...வரிசையில் வெற்றி படங்களை நடிகர் திலகத்திற்கு கொடுத்தில் இந்த படம் முதல் இடம்..
    நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் சேர்ந்து நடித்தால் அதற்கு இணையாக எதையும் கூறமுடியாது..
    தியேட்டரில் இந்த திரைப்படம் பார்த்து கண்ணீர் விட்டு..இன்றும் இந்த பாடல் கேட்டால் கண்ணீர் வந்து விடும்..கல்லைப் போன்ற நெஞ்சம் கூட கலங்கிவிடும்...
    மெல்லிசை மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான இசையமைப்பை மிகவும் அருமையாக எடுத்துச் சொன்னீர்கள்..
    அடுத்த இருவர் இமயம்..
    சுசீலா அம்மாவின் குரல் கேட்கும்போது கண்கலங்க நிற்கும் சாவித்திரி அம்மாவின் முகம் மனக்கண்ணில் தோன்றுகிறது..
    டிஎம்எஸ் அய்யாவின் குரலில் நடிகர் திலகம் இணைந்து நம்மை அப்படியே உருக வைத்து விடுகிறார்... கவியரசர் இப்படி எல்லாம் பாடல்
    கள் படைத்த கடவுள்..
    இதுவரையில் இப்படிப்பட்ட பாடல் வேறு ஏதும் இல்லை..இனியும் இல்லை...
    ஒப்பற்ற காவியப்பாடல்...
    மிக்க மகிழ்ச்சி நன்றி..சார்..
    கோமதி மாரியப்பன்..

  • @parameswaris2953
    @parameswaris2953 2 ปีที่แล้ว +9

    அப்பா சமி இவர்கள் இருக்கும் காலத்தில் நாம். இருக்கிறோம் என்றால் அது நாம் செய்த பாக்கியம் நன்றி பாலும் தேனும் பழாச்சுவையும் சேர்ந்த மூன்று 🎉🙏👍

  • @gopalkrishnan9957
    @gopalkrishnan9957 2 ปีที่แล้ว +33

    எத்தனைபேரரசுவந்தாலும்
    ஒருகவியரசுஆகமுடியாது

  • @kumarprema7380
    @kumarprema7380 2 ปีที่แล้ว +9

    ஜுவனுள்ள வாழ்க்கை.மணைவி இறந்த பின் வரும் சோகமும் அழுகையும் எனக்கு இந்த பாடலின் இறுதி வரிகள் பொருந்துகின்றது.கனவில் நினையாத காலம் நம்மை பிரித்த கதை சொல்லவா. இந்மண்ணும் மறைந்தாலும் நம் உறவை பிரிக்க முடியாதடா.ஆம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 ปีที่แล้ว +4

    Super, I am a fan of Shivaji Ganesan

  • @mohamedyusufmohamedmeerasa5049
    @mohamedyusufmohamedmeerasa5049 2 ปีที่แล้ว +7

    ஆலங்குடி சோமு சார்!! உங்களது சொல் நயம்! மற்றும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் திறமை எங்களை அந்த நிகழ்ச்சியின் ஒருவராகவே எண்ண தோன்றுகிறது. தொடரட்டும் தங்களது கலைப்பணி..நன்றி..

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 2 ปีที่แล้ว +3

    உங்கள் கருத்து கேட்டபின் மீண்டும் கேட்கதோன்றுகிறது பாடல்

  • @visalakshmi7969
    @visalakshmi7969 2 ปีที่แล้ว +6

    👌👌 good sir aver green song. Maraka mudiyaviiiai Hat s of KannathasaAyya👃

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +16

    பீம்சிங் அவர்களின் மிக சிறந்த படைப்பு!

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 2 ปีที่แล้ว +3

    அற்புதமான ஒரு பாடலுக்கு அழகு சேர்த்தது உங்கள் பதிவு.
    நன்றி! வாழ்த்துகள்!

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +46

    கவியரசர் கண்ணதாசன் அவருடைய வரிகளின் ஆளுமை இசை அரசர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்களின் உயிரின் இசை நாதங்கள் டி எம் சௌந்தரராஜன் பி சுசிலா இவர்களின் மூச்சுக்காற்று நடிகர் திலகம் நடிகையர் திலகம் இருவரின் உடல் மொழிகள் இவர்கள் அத்தனை பேரையும் கட்டி ஆண்ட பீம்சிங் என்ற மாபெரும் இயக்குனர் இந்த உலகமே சுக்குநூறாக உடைந்து சிதறி மீண்டும் உருவாகினாலும் இப்படி ஒரு படைப்பை யாராலும் இனி உருவாக்க முடியாது தமிழர்கள் நாம் கொடுத்து வைத்தவர்கள்

    • @michael97200
      @michael97200 2 ปีที่แล้ว +3

      Woooov

    • @indraniindrani7874
      @indraniindrani7874 2 ปีที่แล้ว +3

      True

    • @sathasivam4572
      @sathasivam4572 2 ปีที่แล้ว +2

      ரசிக்க அதிர்ஷ்டம் தேவை

    • @kaveenabaskar5683
      @kaveenabaskar5683 2 ปีที่แล้ว +1

      Beemsingh Sir photo kedaikuma?

    • @kousalyas9988
      @kousalyas9988 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் 👏👏

  • @subathradevir4222
    @subathradevir4222 2 ปีที่แล้ว +31

    அருமையான பாடல் வரிகள். அழகான பதிவு. உங்களது நற்பணி சிறக்கட்டும்.🙏🙏🙏

  • @muralimohang6040
    @muralimohang6040 2 ปีที่แล้ว +7

    காலத்தால் அழியாத மிகவும் அருமை யான கருத்துள்ள அற்புதமான பாடல் என்றும் மறக்க முடியாது

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். நன்றி.

  • @babyravi7956
    @babyravi7956 2 ปีที่แล้ว +13

    ஆகா !!!!ஓகோ!!!! என்ன அற்புதமான விளக்கம் அண்ணா உங்கள் விளக்ம்.!!!கவிவரிகளுக்கு விளக்கம் தாருங்கள்.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +15

    எங்கள் கலைக்கடவுள்

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 ปีที่แล้ว +3

    இப்பாடலை நினைக்கும் தோறும் கண்ணீர். இப்போதும்.

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +6

    அற்புதமான இசையும், குரல்களும்,நடிப்பும் ,கவியரசரின் எழுத்தும் அப்பப்பா, அப்பப்பா,🙏🙏🙏🙏❤

  • @velmurugan-lk7no
    @velmurugan-lk7no 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +37

    நடிகர் திலகம் கவியரசர் இவர்களின் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் இனைந்து பணியாற்றிய அத்தனை பாடல்களும்

  • @Villagetamizhan9500
    @Villagetamizhan9500 2 ปีที่แล้ว +14

    கண்ணதாசன்🔥🔥🔥🔥🔥

  • @jkramesh204
    @jkramesh204 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான காவிய பாடலுக்கு அற்புதமான பதிவு வாழ்க வளர்க

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +15

    அண்ணன், தங்கை உறவுக்கு உலகில் ஈடில்லா!

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 2 ปีที่แล้ว +16

    உண்மையில் இது போன்ற பாடல்கள் இனி யாராலும் எழுத பாட முடியாது

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +24

    இன்றும் இந்த பாடலை கேட்டால் , பார்த்தால் கண்கலங்காதவர் உண்டா?

  • @anantharamanp1577
    @anantharamanp1577 2 ปีที่แล้ว +1

    Old is gold super super

  • @muthukrishnandyagriofficer6207
    @muthukrishnandyagriofficer6207 หลายเดือนก่อน

    நல்ல உணர் ச்சிகரமான பாடல்.அண்ணன் தங்கை பாசத்தை இதைவிட விளக்கமுடியாது.இந்த படத்தை 58 தடவை பார்த்தும்கண்ணீர் சிந்தாத நாளில்லை.ஆனால் என்னுடைய வாழ்க்கையில் எனது மகள் எனது அக்காள் மகனை திருமணம் செய்து கொள்ள வில்லை என்ற காரணத்தால் அதற்கு காரணம் அக்காள் மகன் படிக்கும் போதே வேறு பெண்ணை காதலித்து அவனது அப்பாவின் யோசனைப்படி திருமணம் செய்து கொண்டு நல்ல நிலையில் உள்ளார் ஆனால் தற்போது எங்களை நிம்மதியாக இருக்க விடாமல் எனது தம்பியை தூண்டிவிட்டு சொத்துதகராறுடன் பல வகையில் நிம்மதியை கெடுத்து கொண்டு இருக்கிறார்கள்.இதனால் அந்த பாடலை கேட்க விருப்பமில்லாமல் இருக்கிறேன்.

  • @senthildurai7950
    @senthildurai7950 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @jairajkannan8061
    @jairajkannan8061 2 ปีที่แล้ว +6

    மிகவும் அற்புதமான விளக்கம் சார்🙏

  • @mohanasundaramn5420
    @mohanasundaramn5420 2 ปีที่แล้ว +5

    எனக்கு பத்து வயதில் நான் பார்த்த படம் இதை போன்ற பாடல் இனி மேல் வரப்போவதில்லை

  • @sarvanabalaji
    @sarvanabalaji 2 ปีที่แล้ว +35

    TMS அய்யாவின் குரல் கூட நடிக்கும் .

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +3

    மறக்க முடியாத சிறந்த பாடல்.

  • @GolapakrishnanC
    @GolapakrishnanC 28 วันที่ผ่านมา

    கரையாத கல் நெஞ்ஜம் கொண்டவர்களையும் அழ வைத்த பாடல்.

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +1

    சிறகில் எனைமூடி அருமை மகள் போலவளர்த்தகதை சொல்லவா அருமையான வரிகள்.

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 ปีที่แล้ว +8

    It is true, it happened in my life with sister, am having sisters , when I heard that song , will Recollecting my affection with my sister how we are spending our life, the other song angallukkum kalam varum also Recollecting my experiences, coming up from poor's stage, sister became crore pathing, myself worked in Defence services retired, God is great, thanks

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +5

    நல்ல அனுபவங்களின் கூட்டே இப்பாடல்!

  • @karthinathan7787
    @karthinathan7787 2 ปีที่แล้ว +10

    பாடலை கேட்டால் பாவம் இவர்கள் என்று
    தோன்றும். பாடல் காட்சியை பார்த்தால்
    மனம் உருகி கண்ணீர் வெள்ளமாக வரும்.
    கனவில் நினையாத காலம் இடைவந்து
    நம்மை விட்டு பிரிந்தவர்களில் கவிஅரசரும்
    சாவித்திரி அம்மாவும் அடங்குவர்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +13

    தென்றலை இதற்கு மேல் வர்ணிக்க முடியாது!

  • @senbagaraman3537
    @senbagaraman3537 2 ปีที่แล้ว

    இந்த பாட்டு இதயத்தை கசக்கி வருடும் ஐயா உங்கள் விளக்கம் அருமை

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை 🙏🏻👍💐

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว +1

    ஆஹா
    விளக்கம் அருமை சார்.
    கவியரசரை மிஞ்ச ஆள் இல்லை.
    தமிழ் விளையாடிய
    தங்கக் கலைமகன்.
    நன்றி.

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 ปีที่แล้ว +13

    என்ன வரிகள், என்ன இசை, என்ன நடிப்பு,
    என்ன அருமையான குரல் கொண்ட பாடகர்கள். மொத்தத்தில் ஒரு காலமும் அழியாது.
    எழுதியவர், இசை அமைத்தவர்கள், நடித்தவர்கள், இயக்குனர், கடைசியாக அற்புதமாக பாடிய பாடகர்கள் அனைவரும் மஹா மேதைகள். மறக்க முடியாதவர்கள்.

  • @nattamaisundaramsridharan1347
    @nattamaisundaramsridharan1347 2 ปีที่แล้ว +1

    Super top cute nice meaning this song

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 2 ปีที่แล้ว +4

    Kannadasan must reborn again .A. LEGEND.

  • @vismi-ks7iu
    @vismi-ks7iu 2 ปีที่แล้ว +3

    super sir (nice)

  • @thandapaani2456
    @thandapaani2456 2 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @vinayakamurthyn5676
    @vinayakamurthyn5676 ปีที่แล้ว +1

    இன்னும் ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்தப்பாடலுக்கான இடத்தைத்தொடமுடியாது தமிழ்த்திரைஇசையில் உங்களுக்குப்பிடித்தபாடல் எது என்றால் உடனே நினைவுக்கு வருவது இந்தப்பாடல் மட்டுமே
    இதில் ஓர் சிறு திருத்தம்
    " நதியில் விளையாடி கொடியில் தலைசீவி "
    அல்ல அது "கொடியின்தலைசீவி"
    அதுதான் அழகே தென்றல் நதியின் நீர்மேல்விளையாடியபடி அந்த நீர்மேல்படர்ந்திருக்கும் கொடி களின் தலைகளைமென்மையாக வருடிக்கொன்டுவரும்மென்மையானதென்றலைப்போன்றவனே எனகுழந்தையைவர்ணிக்கிறார்
    உங்களின் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன்
    இது உச்சமான பதிவு நன்றி
    வாழ்த்துகள்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +4

    Nadigar thilagm & nadigayar thilagm ❤️ arumai

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว +4

    ஆனந்த தாலாட்டு. ஆன்மா பாராட்டு. காலத்தின் விளையாட்டு.

  • @rajumuthupandian1609
    @rajumuthupandian1609 2 ปีที่แล้ว +3

    மனித இனம் உள்ள வரை இந்த பாடல் நிலைத்து நிற்கும்

  • @rajar1327
    @rajar1327 2 ปีที่แล้ว

    மிக அற்புதமான உயிர் உள்ள பாடல்

  • @jagadeesangopal9997
    @jagadeesangopal9997 2 ปีที่แล้ว +3

    Ayya arumaiyana padalEppodhum Kan kalangumpadalai kettal,

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த பாடல்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +3

    Great Thambi Vellaisamy sir keep it up

  • @balasubramanyam2276
    @balasubramanyam2276 2 หลายเดือนก่อน

    கண்ணீர் கடலில் நீந்த வைத்த பாடல்

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 ปีที่แล้ว +3

    ohh Nice Thank you iyya

  • @kannappanr4092
    @kannappanr4092 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு பாடலுக்கும்
    தங்களுடைய. விளக்கம்
    அருமையாக. உள்ளது

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +3

    ஆத்ம வணக்கம் ஐயா!

  • @saravananp6494
    @saravananp6494 2 ปีที่แล้ว +10

    Super explanation kept up.really wonderful song from wonderful person.....

  • @sujathamurthy2729
    @sujathamurthy2729 2 ปีที่แล้ว

    அருமையான காலபொக்கிஷம்

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 ปีที่แล้ว +9

    இவர் இருந்த காலம் தமிழ் சினிமாவின் பொன்னான காலம்... இவர் கற்ப்பனைக்கு... தகுந்த குரல்....TMS.... பார்க்கும் மக்களின் மனதில் என்றென்றும் இடம் பிடிக்கும் வகையில் நடிப்பால் வாழ்ந்த நடிகர்கள் சக்கிரவர்த்தி....

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +8

    இலக்கியத்தில் தோய்ந்த பாடல்!
    பதிவு அருமை!! வாழ்ந்துக்கள்!!!

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว +1

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @sekharharan7798
    @sekharharan7798 2 ปีที่แล้ว +3

    Brilliant song. Brilliant pitcturisaton
    SIVAJI GANESAN the. Great

    • @gokulanrao648
      @gokulanrao648 2 ปีที่แล้ว

      Savitri too excellent brilliant

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @ravik4007
    @ravik4007 2 ปีที่แล้ว +4

    very nice your comments

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 2 ปีที่แล้ว +14

    இந்தபாடலை கேட்டதும் மனசு பனிக்கட்டி அதாவதுஐஸ்போல கரையுது.

  • @VinayagamoorthiSubaramanian
    @VinayagamoorthiSubaramanian 7 หลายเดือนก่อน

    அருமை காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @karuppannang9167
    @karuppannang9167 2 ปีที่แล้ว +3

    Dear. Somu you are perfectly correct wishes

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 ปีที่แล้ว +21

    ஏறத்தாழ 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் இப்படத்தில் இந்த பாடல் காட்சியை பார்த்த பொழுது பொங்கி வந்த கண்ணீர் இப்பொழுதும் சுமார் 1500 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து கேட்கும் போதும் வருவது ஏன்?

    • @devrajan8801
      @devrajan8801 2 ปีที่แล้ว

      7

    • @devrajan8801
      @devrajan8801 2 ปีที่แล้ว

      Neverforget

    • @velp5168
      @velp5168 2 ปีที่แล้ว +1

      எந்த ஊர்ல இருக்கீங்க

    • @velp5168
      @velp5168 ปีที่แล้ว +1

      தியேட்டர்ல அழாதவனே கிடையாது.

  • @sangeethavelmurugan6025
    @sangeethavelmurugan6025 2 ปีที่แล้ว

    நீர் கூறும் செய்தி அனைத்தும் அருமை

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 2 ปีที่แล้ว +1

    ARUMAI

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 8 หลายเดือนก่อน

    Arumai Arumai Arumai

  • @thirumugamv6787
    @thirumugamv6787 2 ปีที่แล้ว +9

    இது போன்ற கவிஞர்கள்.இசை அமைப்பாளர் கள் இனி வரவே முடியாது.இந்த படத்திற்கு பிறகு எத்தனையோ படம்"சீரியல்கள் வந்தும் எதுவும் இந்த படத்தை மிஞ்ச முடியவில்லை

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 หลายเดือนก่อน

    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்தாலும் மறையாத பாடல்

  • @கொ.சி.கொத்தாளத்தேவன்

    அருமை பதிவு
    வாழ்த்துக்கள்

  • @balajik1602
    @balajik1602 2 ปีที่แล้ว +1

    Amazing song awesome explanation… wow

  • @badripoondi5181
    @badripoondi5181 2 ปีที่แล้ว +2

    Great grand old days of excellence in composing, music setting, acting... perfectly depicted in brother Vellaichamy's presentation.. Thank you for helping us relive those days we enjoyed the excellence of thoughts and arts from giants in our great society.

  • @subramanisekar4475
    @subramanisekar4475 ปีที่แล้ว +1

    புலர்ந்தும் புலராத பொழுதனையாள் புனலாடி
    உலர்ந்தும் உலராத தலையுடனே - மலர்ந்தும்
    மலராத மலர்கொய்வாள்....
    எந்த நூல்? முழுப்பாடல் தருக ஐயா..

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 ปีที่แล้ว +1

    Nice information about this song.

  • @kalaivani5333
    @kalaivani5333 2 ปีที่แล้ว

    பாடல் அருமை அதைநீங் கள் சொல்லும் விதமோ அதைக் காட்டிலும் அருமை

  • @dheera1973
    @dheera1973 2 ปีที่แล้ว

    கதையோட சேர்ந்த மறக்க முடியாத பாடல்

  • @RamachandranSundaresan-k6m
    @RamachandranSundaresan-k6m 10 หลายเดือนก่อน

    இந்தப் படத்துக்கும் பாடலுக்கும் இணை அப்போதும் இப்போதும் எப்போதும் இல்லை!!

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 หลายเดือนก่อน

    Super super