பாட்டும் நானே பாவமும் நானே காட்சியும் கானமும் பிறந்த கதை- கண்ணதாசன்-ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2023
  • பாட்டும் நானே பாவமும் நானே பாடல் பிறந்த கதை
    #paatumNaaneBavamumNaane #kannadhasan #vilari #alangudyVellaichamy #பாட்டும்நானே
  • บันเทิง

ความคิดเห็น • 264

  • @jeyji.9148
    @jeyji.9148 11 หลายเดือนก่อน +16

    நாம் அனுபவித்த சினிமா பொற்காலத்தின் பொற்காலம் இனி அப்படி சினிமா எடுக்க முடியாது எடுத்தாலும் நடிகர்திலகத்தை போல இனி ஒரு கலைக்காக பிறந்த நடிகர் இங்கே இல்லை.இவ்வளவு படங்கள் வந்தாலும் புரட்சி தலைவரின் படம் நடிகர்திலகத்தின் படமும் பாடலும் இன்னும் எவ்வளவு காலங்கள் போனாலும் மங்காது.அவர்கள் இருவருமே கலைத்தாயின் மூத்த பிள்ளைகள்.கடவுள் நமக்களித்த கொடை.40/50ஆண்டுகால சினிமாவின் பொக்கிஷங்கள்.எம்.ஜீ.ஆர்.சிவாஜி.எம்.எஸ்.வி.கண்ணதாசன் தெய்வ பாடகர் டீ.எம்.எஸ்.அந்த கூட்டணியே ஒரு அற்புதமான இறைவனின் பினைப்பு என்றே கூற வேண்டும்.அவர்களின் நினைவுகள் என்றும் மாறாது அவர்கள் தம் ரசிகர்களுக்கு.அருமையான பதிவு நண்பரே🙋🙋😁😁😁👍👍👍🔥🔥🔥🔥🔥💯🌷💯🌷💯🌷💯🌷👌🔥🔥🔥

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 หลายเดือนก่อน +7

    இந்த பாடலை எழுதியது கவியரசு கண்ணதாசன்தான்என்பதில் எந்த ஐயமும் இல்லை உங்ள் விளக்கமும் அறுமை நன்றி

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 2 หลายเดือนก่อน +5

    நானறிந்த வரையில் இந்த பாடலை மிஞ்சிய பாடல் வரிகளும், ,இசையும், இயக்கமும். குரள்வளமும் , நடிப்பும், ஒன்று சேர எந்த திரையிசை பாடலிலும் இல்லை அனைத்து கலைஞர்களும் உச்சம் தொட்ட ஒரே பாடல் என்றும் இந்த பாடல் மட்டுமே ❤❤❤❤

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 ปีที่แล้ว +20

    அழகான கருத்துக்கள் நிறைந்த பதிவு விளரி அவர்களுக்கு நன்றி.
    விறகு வெட்டியாக வரும் சிவன் படம் பார்பவர்களுக்கு தெரியவேண்டும். அதற்கு ஏபி நாகராஜன் அதற்கு அருமையான காட்சி அமைப்பை கொடுத்து இருப்பார்.
    விறகு வாங்கிலையோ என்று கூவி வருவார். அப்போது ஊர்மக்கள் இவரிடம் பேசுவார்கள்.
    இந்த வேகத வெயிலில் விறகு சுமக்குனுமா என்று கேட்பார்கள். உனக்கு திருமணம் ஆச்சா என்றும் கேட்பார்கள்.
    எனக்கு இரண்டு சம்சாரம் ஒரு சம்சாரம் என் உடலில் பாதி எடுத்துக்கிட்டு பிராணவாங்கரா
    இன்னொரு சம்சாரம் என் தலைமேல் உட்கார்ந்து இருக்கா
    பிள்ளை குட்டி இல்லா என்று கேட்பார்கள்.
    ஆன மாறி ஒரு பையன்
    அழகா ஒரு பையன்
    இந்த இரண்டு பிள்ளைகள் இருந்துமா விறகு விற்க வேண்டும் என்று கேட்பார்கள்.
    எல்லாம் சிறிசு.
    என்னப்பா ஆண்டவன் உன்னை இப்படி சோதிட்டன்.
    அதன் பின்னர் பாட்டு தொடரும்
    அந்த பாடலில் ஒரு பெண் விறகு வெட்டியனுடன் ஆடும்.
    அந்த பெண் என்னை திருமணம் செய்து கொள் என்று பாவனை காட்டுவாள்
    அதற்கு விறகு வெட்டியன்
    சைகையில் எனக்கு இரண்டு மனைவி உன்னை திருமணம் செய்ய முடியாது என்று சொல்லுவார்.
    அருமையான காட்சி அமைப்பு.
    படம் பார்பவர்களுக்கு சிவன் தான் விறகு வெட்டி என்று தெரியும்.
    ஆனால் ஊர் மக்களுக்கு தெரியாது.
    இயக்குனர் ஏபி நாகராஜனி அற்புதமான படைப்பு.
    இன்று எவ்வளவோ படங்கள் வருகிறது. ஒரு படங்கள் கூட நினைவில் நிற்பது இல்லை.
    தமிழக சினிமா வரலாறு குன்றியதற்கு திராவிட கட்சிகளே காரணம். குறிப்பாக திமுக

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 ปีที่แล้ว +34

    ஒரு முனைவர் பட்டத்துக்குரிய ஆய்வுகளைப் பதினைந்து நிமிடங்களில் கூறி எங்களை மலைக்க வைத்துவிட்டீர்கள் திறனாய்வு முனைவர் வெள்ளைச்சாமிப் புலவரே !
    வாழ்ததுகள்,
    வாழ்த்துகள், வாழ்த்துகள் !

    • @VILARI
      @VILARI  ปีที่แล้ว +2

      நன்றி சார்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 ปีที่แล้ว +20

    இந்த பாடல் பற்றி டி எம் எஸ் ஒரு பேட்டியில் அழகாக கூறியுள்ளார். இந்த பாடல் எப்படி அமைய வேண்டும் என்று கே வி மகாதேவன் என்னிடம் கூறினார் என்று.
    முதலில் கரடு முரடாக ராகத்தை ஆரம்பித்து அப்படியே சிறிது சிறிதாக ராகத்தை மெருகேற்றி, உச்ச ஸ்தாபிக்கு போக வேண்டும்.
    காரணம் ஒரு விறகுவெட்டி பாடுவதாக ஆரம்பித்து, பிறகு சிவபெருமான் பாடுவதாக அமையும் போது, அந்த குரலில், இசையில் வேறுபாடு தெரிய வேண்டும் என கூறி, அவரிடம் வேலை வாங்கியதாக கூறியுள்ளார்.

  • @rkalyankumar
    @rkalyankumar ปีที่แล้ว +23

    இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை.. இந்த பாடல் பிறந்த கதையை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி. 🙏

  • @parthasarathyseshan3568
    @parthasarathyseshan3568 ปีที่แล้ว +17

    நன்றி. கண்ணதாசன் தான் எழுதிய பாடல் என்ரூ நிருபித்ததுற்க்கு.

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os 5 หลายเดือนก่อน +1

      அது போல "அன்னையய போல் ஒரு தெய்வமில்ல" என்ற பாடலை எழுதியவர் கண்ணதாசன் தான் ஆனால் காமு ஷரிப் பெயர் வந்துவிட்டது.
      தான் ஒரு இஸ்லாமியர் நான் போய் அன்னையை எப்படி தெய்வமாக கூறி பாடல் எழுத முடியும்? என்று கடைசி நேரத்தில் காலை வாரிவிட இயக்குனர்கள் வேறு வழியின்று கண்ணதாசனிடம இந்த "அன்னையை போல்" என்ற பாடலை எழுதி வாங்க ஆனால் அதற்குள் பட வேலைகள் முடிந்ததால் கழுஷெரிப் பெயர் டைட்டிலில் வந்து விட்டது.
      கண்ணதாசனும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விட்டார்

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan ปีที่แล้ว +29

    அருமையாக ஒப்பிட்டு... கண்ணதாசனே நான்கு பாடல்களையும் எழுதியவர் என நிரூபித்துவிட்டீர்.. மூன்று பெரியவர்களையும் இணத்து.

  • @rajendrana5682
    @rajendrana5682 ปีที่แล้ว +10

    அருமை அருமை அருமை .சொல்ல வார்த்தைகளே இல்லை. நான்கு நாள் உழைப்பு வீண் போகவில்லை.

  • @ragunathanragunathan3017
    @ragunathanragunathan3017 ปีที่แล้ว +7

    ஒரு பாட்டுக்குல் பக்தி,பரவசம் பதம் எத்தனை விதம் எடுத்துச் சொன்ன விதம் அருமை, அருமை.

  • @segasg2085
    @segasg2085 ปีที่แล้ว +7

    என்னமா அலசியிருக்கீங்க... செம செம... கவியரசை இப்படித் தான் புகழமுடியும். அருமை...💕

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx ปีที่แล้ว +26

    ஆணவம் கர்வம் கொண்ட மனிதர்களுக்கு சிறந்த பாடம் புகட்டி தன்னடக்கத்தை கற்பித்த பாடல். தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கவியரசர் வரிகளில் திரை இசைத் திலகம் அவர்களின் இசையமைப்பில் எங்கள் இசையரசர் டிஎம்எஸ் காந்தர்வக் குரலில் இன்றும் மேலோங்கி நிற்கும் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பண்பட்ட நடிப்பில்.

    • @raashidahamed8925
      @raashidahamed8925 ปีที่แล้ว +2

      பாடலை இயற்றியவர் கண்ணதாசன் அல்ல, கா.மு. ஷெரீப் அவர்கள் !!

    • @rajkumar-rz3ks
      @rajkumar-rz3ks 6 หลายเดือนก่อน +2

      இல்லை இல்லை இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன்
      இதைக் குறித்து அவருடைய மகன் அண்ணாதுரை கண்ணதாசன் விளக்கம் அளித்துள்ளார் கண்டிப்பாக இது கண்ணதாசன் தான் எழுதிய பாடல்

  • @ananthaniyer541
    @ananthaniyer541 ปีที่แล้ว +44

    சினிமா வரலாற்றிலேயே திருவிளையாடலைப்போல் ஒரு நேர்த்தியான ( perfection) படம் எக்காலத்திலேயும் வரமுடியாது. பத்து முனைவர் பட்டம் பெறுமளவிற்கு இப்படத்தில் சங்கதிகள் உண்டு. நான் நாற்பது முறைக்குமேல் இதைப் பார்த்திருக்கிறேன். விறகுவெட்டி பாடலும் சற்றும் குறைந்ததல்ல.

  • @vaithyalingamkannan2113
    @vaithyalingamkannan2113 ปีที่แล้ว +14

    அற்புதம். 👏👏👏தெய்வீக இசை.

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 ปีที่แล้ว +9

    தீர்ந்தது சந்தேகம், வாழ்க நின் பணி! மிக அருமை

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

      இந்த வசனத்தைத்தான் விபூதி பூசிய உடம்புடன் வரும் சிவாஜி அடிக்கடிகூறுவார்.உங்களுக்கு இந்தசாமி படம் விளக்கம் போரிங்கா இருப்பது புரிகிறது. பலரும் பதிவு செய்ய சொன்னது.

  • @selvarajup9299
    @selvarajup9299 ปีที่แล้ว +16

    அய்யா மிக மிக நயமாக காவிய படைப்பாளிகளையும் அவர்களின் அபார திறமையையும் தெரியபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +18

    கேவீ மகாதேவன் மகா தேவனே ! இசை தேவன்மகா தேவன் கேவீஎம் &டிஎம்எஸ் புகழ் வாழ்க ! 👸 🙏

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +2

      K.v.m t.m.s மற்றும் அந்தகாலத்தில் எங்களைப் போன்றவர்களை மகிழ்வித்த படத்தில் பங்குபெற்ற அனைத்து நல்ல வர்களின் புகழ் வாழ்க!!

  • @arunnath9895
    @arunnath9895 ปีที่แล้ว +18

    பாடலை கேட்பது சுவைப்பது ரசிப்பது அது பெரிய ரசனை
    அது கருவாகி உருவாகிய விதம் விளக்கும் அறியும் பொழுது பாடல் கேட்பதை விட அதன் நுனுக்கம் தெரியும் பொழுது நம்மை வியக்க வைத்து மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்று விடுகிறது நன்றி

  • @parthasarathyseshan3568
    @parthasarathyseshan3568 ปีที่แล้ว +9

    மறக்க முடியாத பாடல்

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 ปีที่แล้ว +35

    அற்புதமான பாடல் !! மிகச்சிறந்த வரிகள், தரமான இசை, பாடிய விதம், சிவாஜியின் உயர்ந்த நடிப்பு , பாடல் படமாக்கப்பட்ட விதம் - இவை அனைத்தும் ஒன்றினைந்து நம் அனைவரையும் திக்குமுக்காட செய்து விட்டது.

  • @vivaranig2699
    @vivaranig2699 ปีที่แล้ว +6

    அருமை அருமை 💐💐
    இப்பாடலைத் தேர்வு செய்து விள க்கியதற்கு நன்றிகள் கோடி

  • @seenivasan7167
    @seenivasan7167 ปีที่แล้ว +17

    நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லமேஎத்தனை விதமான பாவங்கள் தன் நடிப்பால் வாழ்ந்து நம் தமிழ் கடவுள் சிவனின் அருமையான நினைவுகள் உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் இப்பொழுதும் எப்பொழுதுதும் அவர் தான் நடிகர்திலகம்

  • @jagadeesonarvind8000
    @jagadeesonarvind8000 ปีที่แล้ว +7

    🙏.. அருமை அருமை... ஆராய்ச்சி... விமர்சனம் அருமை... வாழ்த்துக்கள் திரு. விளறி அவர்களே...
    நிறைய கொடுங்கள்
    நன்றி
    அன்புடன்
    சரவணகுமணன்
    🌹🌹🌹🌹🌹🌹

  • @mohamedbhilal2330
    @mohamedbhilal2330 ปีที่แล้ว +3

    வியக்க வைக்கிறது உங்கள் விளக்கம். அருமை மிக அருமை.

  • @sena3573
    @sena3573 ปีที่แล้ว +12

    நானும் மகிழ்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல். படத்தில் எல்லா பாடல் களும் பிடிக்கும். பாடலில் அனைவர் பங்களிப்பும் சிறப்பு உங்களையும் சேர்த்து. அற்புதமான பாடல் இது. இன்று உங்கள் விளக்கம் மிக மிக அருமை. மிக நல்ல பாடல் மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

      இன்னும்யாரெல்லாம்மகிழ்கிறார்கள் அப்பா,அம்மா அண்ணா அண்ணி மற்றும்உற்றார்உறவினர்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      சேனா! எப்பிடியிருக்கீங்க?!?! நான் ஒரு பெண்தான் !நீங்க என்ட்டப்பேசலாமே ! நீங்களும் ஒரு பெண் என்பதை அறிந்தேன் ! இது ஏன் disguise ?தைரீயமாக பெண்ணாகவே இருக்கலாமே ! ஏன் தோழி?!?!?! நலமே வாழ வாழ்த்தறேன் சேனா! 👸 🌹

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 may be very shy

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      @@mrsThangamaniRajendran839 Yes amma ! You are 100% correct !!! 👸 🙏

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 ปีที่แล้ว +4

    அருமையான அலசல் சகோதரா. மிக்க நன்றி.

  • @radhakrishnanpandian3144
    @radhakrishnanpandian3144 หลายเดือนก่อน

    சூப்பர்! ஜகதலபிரதாபன் ஸ்டில் உங்கள் ஆய்வின் திறமை!
    அதேபோல் திருவிளையாடல் படத்தின் இந்த படலத்தில் நான்கு பாடல்கள் அல்ல... ஐந்து பாடல்கள்!
    இன்னொரு பாடல் டி.ஆர்.மகாலிங்கம் பாடும் 'இல்லாததொன்றில்லை....'.
    அந்த காட்சியில் திரையரங்கத்தையே கோவில் கருவறை போல் அமைதியாக மாற்றி விடுவார் ஏபிஎன்!
    மொத்தத்தில் ஒரு சிறப்பான ஆய்வு!

  • @rajendrans101
    @rajendrans101 ปีที่แล้ว +2

    திருவிளையாடல், மற்றும் சரஸ்வதி சபதம் ஆகிய திரைப்படங்களின் கலைஞர்கள் அனைவரையும் பயன்படுத்தி இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களையும் புராணங்களையும் ஏபிஎன் அவர்கள் டி.வி தொடர்களாகத் தந்திருந்தால் எவ்வளவு அதி உன்னதப் படைப்புகளாக இருந்திருக்கும் என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.

  • @mubarakali3100
    @mubarakali3100 ปีที่แล้ว +7

    அய்யா . நீங்கள் விளக்கத்தின் உச்சம். அதன் பெருமை உங்களுக்கே. 👍👍👍🙌🙌🙌🙌✋✋✋✋💥💥💥💥🌺🌺🌺🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சந்தோஷம் சந்தோஷம்.
    ஆனால் அதற்கு நிகராக, அதாவது அந்த பாடல்களுக்கு நிகராக இன்றோ அல்லது இனி வரும் காலங்களிலோ எந்தப் பாடல் பதிவையும் அவ்வளவு அதீதமான சிறப்பு அம்சங்களுடன் புகழ்ந்து பெருமிதம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை ஏதும் இல்லை இல்லை இல்லை என்றே சொல்லலாம். காரணம். காலம் அப்படி. அன்றைய சினிமாவில் நயம் லயம் தரமான தரம் இருந்தது.

  • @saravananraja6142
    @saravananraja6142 ปีที่แล้ว +19

    அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிரமம் தாழ்ந்த நன்றிகள். உலகம் உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும்.

    • @SenthilKumar-fv3vc
      @SenthilKumar-fv3vc ปีที่แล้ว

      .ஹ

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      படல்வறிகள்,arumaiyaga, உள்ள thu, பா ட்டு ம்,நானே, பாவமு ம்,நானே, நடி ககர்,திலகம்,நடிப்பு,அருமையாக, இரு ñththu

    • @sykanderpillai3093
      @sykanderpillai3093 ปีที่แล้ว

      சிரமம் தாழ்ந்த இல்லை. சிரம் தாழ்ந்த

    • @shanmugaml7872
      @shanmugaml7872 ปีที่แล้ว

      சிவ சிவ மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +5

    விளரிதம்பி! இந்த தொகுப்பை கேட்க கேட்க சொற்பொழிவாளர் சேலம் ருக்மணி அம்மாளை அங்கங்கே நினைவுபடுத்தினீர்கள் நன்றி 🙏

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 ปีที่แล้ว +5

    டி எம் எஸ் அவர்களின் அந்த பேட்டி கூட என்னிடம் உள்ளது. 🙏

    • @VILARI
      @VILARI  ปีที่แล้ว

      மகிழ்ச்சி

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 หลายเดือนก่อน

    Bro பாடலை தங்களது விளக்கம் அருமை

  • @mohansrinivasan9952
    @mohansrinivasan9952 ปีที่แล้ว +4

    வார்த்தைகள் இல்லை விவரிக்க; இந்த பாட்டை நான் இதுநாள் வரை அனுபவித்ததும், இன்று உங்களது விளக்கத்தை கேட்டததும். எவ்வளவு நுணுக்கங்கள். எப்படி உங்கள் விளக்கம்! வியக்கிறேன் தமிழனாய் பிறந்ததுர்க்கு. தொடரட்டும் உங்கள் சேவை, சிவனின் அருளுடன்.

  • @selvams2183
    @selvams2183 ปีที่แล้ว +7

    பாட்டும் நானே பாடல் வெகு பிரமாண்ட ம்தான் ஆனால் நம்மை பொறுத்தவரை அதைவிட ஒருபடி மேலாக ரசிக்க வைப்பது ஒருநாள் போதுமா பாடல் தான்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +2

      True

    • @dhasarathyraghavan
      @dhasarathyraghavan ปีที่แล้ว +2

      பெரும் உண்மை

    • @mohanramasamy7815
      @mohanramasamy7815 2 หลายเดือนก่อน +1

      ஒருநாள் போதுமா பாடல் வரி, பாடிய பால முரளி கிருஷ்ணா இவரின் குரல் வளத்தை தாண்டி , கவி அரசு பாடல் வரி, TMS அவர்களின் கம்பீரமாக குரல் , ஒருநாள் போதுமா பாட்டை முழுவதுமாக விழுங்கி விட்டது.

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 ปีที่แล้ว +11

    Excellent. Very good insight story presentation. Clear clarification of whose lyrics. Undoubtedly no one in this earth can steal Great Kannadasan lyrics. Greatly blessed divine soul. Great deadly combination from APN, Kannadasan, TMS KV mahadevan, Sivaji Balaya Bala Murali, TRMahali. Each contributed very well. After so many years each time when we hear your explanation in dissected mode it is very encouraging and motivating

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அண்ணா. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

  • @user-os4du4iq2c
    @user-os4du4iq2c 14 วันที่ผ่านมา

    மிக விளக்கமான பதிவு..நன்று. Dt 16 7 24.

  • @dhuraisamy8732
    @dhuraisamy8732 ปีที่แล้ว +3

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக வாழ்த்துக்கள்

  • @babyravi7956
    @babyravi7956 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா நன்றி.ஆய்வு செய்து உண்மையை கண்டு பிடித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @srinivasanp4930
    @srinivasanp4930 ปีที่แล้ว +4

    🌹👌👍🏆 மிகவும் அருமையாக இருந்தது உங்களது விளக்கம். மிக்க நன்றி ஸார் 🙏🙏🙏🙏

  • @aswinrajaswinraj44
    @aswinrajaswinraj44 ปีที่แล้ว +4

    அண்ணா வணக்கம்
    அருமை அருமை தங்களின் விளக்கம் மிகவும் தெளிவாகவும் இனிமையாகவும் உள்ளது சிவபுராணம் அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அதற்கு கதை வடிவம் கொடுத்து இசைத்தமிழ் இயல் தமிழ் நாடகத் தமிழ் மூன்று தமிழாக அதை மாற்றி திரை வடிவமாக கொடுத்த அருட் செல்வர் ஐயா ஏபி நாகராஜன் அவர்கள் அவர் ஆன்மீகத்திற்கு இறைவனுக்கும் திரை உலகம் மூலம் அவர் செய்த தொண்டு மிக அதிகம் அதற்கு எதுவும் மிகை ஆகாது கவிச்சக்கரவர்த்தி
    கவியரசு திரு கண்ணதாசன் ஐயா அவர்கள் சிவபெருமான் நேரில் வந்து பாடினால் எப்படி பாடி இருப்பாரோ அதேபோல் சிவன் மனதை அறிந்து பாடல் வரிகளை இயற்றியுள்ளார்கள் அவர் கால மேகப் புலவரின் மறு அவதாரம் பாடல் குறித்தான தங்கள் விளக்கம் மிகவும் அருமை இனிமை தங்களின் புலமை உங்களின் வலிமை வாழ்த்துக்கள் இசை பணி கவிப்பணி அதுவே உங்களின் காதல் பணி நன்றி வணக்கம்

  • @suraensuraen773
    @suraensuraen773 ปีที่แล้ว +3

    அற்புதம்.!ஒவ்வொரு பாடலுக்கு விளக்கமும் அருமை.சிறப்பு.வாழ்த்துக்கள்.

  • @rajendrant.rajendran5038
    @rajendrant.rajendran5038 11 หลายเดือนก่อน +1

    எழுத்தின் நடையை பார்த்தாலே தெரியுது.. கண்ணதாசனின் கைவண்ணம்...

  • @elanchezhiyan920
    @elanchezhiyan920 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @krishnankolamayer1024
    @krishnankolamayer1024 ปีที่แล้ว +3

    Super, சிரப்பு....

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 ปีที่แล้ว +1

    நீண்டதொரு நல்ல விளக்கம் வாழ்த்துக்கள். பாட்டும் நானே பாடலையும், ஒரு நாள் போதுமா பாடலையும் எத்தனை முறை கேட்டு இன்புற்றேன் என்பது எனக்கே தெரியாது. நானும் முதலில் கா.மு.ஷரீப் பாடல் தான் என நினைக்கும்படி பலர் செய்துவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் கண்ணதாசன் பாடல் எண தெரியவந்தது.

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 ปีที่แล้ว +2

    அற்புதமான நிகழ்வுகள்.
    நன்றி.🙏

  • @yoganandamm
    @yoganandamm ปีที่แล้ว +2

    பாடலை யார் எழுதியது என்ற விவாதத்திற்கே இடமில்லை. ஆத்மார்த்தமாக இயற்றப்பட்டு, முழு ஈடுபாட்டுடன் பாடவேண்டிய பாடல். முழு இறை உணர்வு இருந்தால் தான் பாடலை இயற்றவோ பாடஙோ நடிக்கவோ முடியும்! அனைவரும் இறையருளால் முழு மனதுடன் தங்கள் பங்கினைத் தந்துள்ளனர். நாமும் முழுத் திருப்தியுடன் பாடலைக் கேட்டு ரசிப்போம், மகிழ்வோம்! கண்ணதாசன் பாவமன்னிப்பு பாடலுக்குத் தந்துள்ள விளக்கம் போல “ஓம்! ஓம்! ஓம்! ஓம் நமச்சிவாய!”

  • @raghupathykandasamy8349
    @raghupathykandasamy8349 2 หลายเดือนก่อน

    காலம் கடந்து நிற்கும் தெய்வ காவியம் திருவிளையாடல்.. சினிமா வரலாற்றில் திரும்ப திரும்ப எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பாடல்களை கேட்டாலும் தெவிட்டாத பேரின்பம் அளிக்கும் காவியம் என்றால் அது திருவிளையாடல் தான்..அது தெய்வத்தின் கதை என்பதால் மட்டும் அல்ல. அதை உருவாக்கிய அனைவருமே அந்த இறைவன் அருள் பெற்றவர்கள் என்பதாலும் தான். AP. நாகராஜன் தெய்வத்தின் அருள் முழுமையாக பெற்றவர்.. பெரும் கவி கண்ணதாசன், இந்த பாடல்களுக்கென்றே படைக்கப்பட்டவர்..K.V மகாதேவன், மேதை, ஞானி என்ற பட்டங்கள் விரும்பாத, கலைவாணியின் பேரருள் பெற்றவர்...TMS செல்லவே வேண்டாம்.. அவருக்கு நிகர் அவரே... சிவாஜி, இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்... இந்த படம் திரைப்படம் அல்ல, காவியம். என்றும் perennial charming வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்...

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 2 หลายเดือนก่อน

    ஆஹா, எப்பேர்பட்ட படம்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 ปีที่แล้ว +4

    K V Mahadevan one of the Greatest Music directors who has given so many immortal songs is the most underrated music director.

    • @dharmaraj5701
      @dharmaraj5701 ปีที่แล้ว

      No.He has got super man grade in Telugu Film world.

  • @Sakthi.m5268
    @Sakthi.m5268 2 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @rajumettur4837
    @rajumettur4837 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் விளரி சார்.

  • @pichukali5217
    @pichukali5217 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.நன்றி விளரி.இந்த பதிவை நான் பலமுறை கேட்டு இருக்கிறேன்.ஆனாலும், ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு புத்துணர்ச்சி ஒரு மகிழ்ச்சி.உங்களை போன்றோர் நிறைய பேர்களை நம் தமிழ் சமுகம் பெற வேண்டும். வாழ்க தமிழ் வெல்க தமிழ் வளர்க கவியரசர் கண்ணதாசன் புகழ். நன்றி.

  • @indramurugan1
    @indramurugan1 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களினால் தான் நம்முடைய தமிழின் சுவையாக பட்டது குணம் மாறாமல் இருக்கின்றது..... 🙏

  • @pazhanikumarr1938
    @pazhanikumarr1938 ปีที่แล้ว +1

    Very good analysis sir

  • @RajKumar-bh5cs
    @RajKumar-bh5cs ปีที่แล้ว +3

    பாட்டு எழுத தெரியாத கா.மு.ஷெரிப் இந்த பாட்டை எழுதினாராம்..நல்ல வேடிக்கை..

    • @dharmaraj5701
      @dharmaraj5701 ปีที่แล้ว

      அரைகுறையாக புரிந்து கொண்டு செய்யும் பதிவுகள் வேண்டாம்.கவி கா மு ஷெரீப் என்று தான் அவரை தமிழகம் அழைத்தது.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 ปีที่แล้ว +3

    உரையாடல்
    அருமை நன்றி🙏💕

  • @saravanans2415
    @saravanans2415 ปีที่แล้ว +1

    பாடல் பிறந்த கதைகள் உங்கள் மூலமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. இவை எல்லாம் புதையல்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    That scene Shivaji Sir's eyes will act as Nan Asainthal asaiyum very great

  • @jeyji.9148
    @jeyji.9148 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை 🔥🔥🔥🔥👌👌👌🌷🌷🌷🌷🌷

  • @user-os4du4iq2c
    @user-os4du4iq2c 2 หลายเดือนก่อน

    காவித்வமான பதிவு

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 ปีที่แล้ว

    பாடல் பாடியவர் இதில் சிவாஜி கணேசன் நடிப்பு ஆக எல்லாமேஒரு நவ ரசம் இதை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து உரைத்தமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @shanmuga9745
    @shanmuga9745 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.நன்றி

  • @licsundarammusic2296
    @licsundarammusic2296 2 หลายเดือนก่อน

    Wow. Excellent analysis sir. Tks for bringing all the Essence of this song sir. You are Great🎉

  • @gbalachandran166
    @gbalachandran166 ปีที่แล้ว +2

    எப்போதுமே டிஎம்ஸ் அப்படி தன்னை அப்படி நினைத்ததே இல்லை. அதுமட்டுமல்ல, கவியரசரோ,எமெஸ்வியோ, டிஎம்ஸோஒருவரோடுவர் இசைந்தே வேலை செய்தார்கள். யாருக்குமே தான் என்ற அகம்பாவிதம் இல்லாதவர்கள். அதுதான் அந்த கூட்டணியின் வெற்றி.

  • @barathyn9149
    @barathyn9149 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @dheera1973
    @dheera1973 ปีที่แล้ว

    கவிஞர் பாடலை அழகாக புரிய வைத்த சரியான விளக்கம்

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 ปีที่แล้ว +4

    Super sir 🙏

  • @vasanthk6931
    @vasanthk6931 ปีที่แล้ว +1

    அருமையான திறனாய்வு.. வாழ்த்துக்கள்..

  • @sundharamkc7984
    @sundharamkc7984 ปีที่แล้ว

    இசைத்தமிழ்என்றபாடலில்,இரண்டுதிருவிளையாடல்புரணத்தைகவியரசர்கொடுத்திருப்பார்!

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 ปีที่แล้ว +1

    Really a Extraordinary song with all aspects and Nadigar Thilagam action, MSV music, Kannadhasasn lyrics.... Superb!!!!!

  • @nageswarybs5300
    @nageswarybs5300 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்லும் விதம் மேலும் அழகு

  • @vintagemurali4924
    @vintagemurali4924 ปีที่แล้ว +2

    What an insight! What a depth of understanding! What powerful and subtle coordination between persons and facts. Amazing talent not only of Sivaji but also equal, if not more of directorial ability , mellifluous flow of undisturbed Tamil literature,, proper diction followed by APN based on Sivaji style (even Naradar will. Adopt sivaji style while delivery - palanundoo endru kondu vanthen!). One can never forget Thiruvilaiyaadal and Thillana Mohanambal where every character offered their best, having transfigured into the character itself. Amazing synchronisation!

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 2 หลายเดือนก่อน

    Super explanation sir. Thanks.

  • @sachinkishore4115
    @sachinkishore4115 ปีที่แล้ว +2

    Superb comparison,great 👍

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 2 หลายเดือนก่อน

    Marvelous explanation

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 ปีที่แล้ว +4

    தவறுகள் நேர்வது மனித வாழ்க்கையில் இயல்பு! அது தவறு என்று புரிய வரும்போது அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் நெஞ்சுரம் மிகச் சொற்ப பேர்களுக்கே உண்டு!!
    வாழ்த்துகள் அன்பரே!!

  • @kmangalam6369
    @kmangalam6369 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @p.chandru778
    @p.chandru778 11 หลายเดือนก่อน

    மிகமிக அருமையான பாடல்

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 3 หลายเดือนก่อน


    அருமைங்க,
    அருமையான பதிவுங்க.
    நல்ல விமர்சனம்.

  • @usharani8777
    @usharani8777 ปีที่แล้ว +1

    Neengu super sir👌👌👌👌🙏

  • @shanmugamr8981
    @shanmugamr8981 ปีที่แล้ว +4

    A. P. Natarajan legend of of our tamil cinema🎦. He took lots of gods stories movies🎥. For that he selected shivaji, gemeni ganesan, Avm rajan, seergali govidarajan, asokan, muthuraman, balaiya, lots of movies successfully run.
    Upto mgr involved in A. P. Nagarajan life. Mgr like to act in A. P. Nagarajan gods movies and forced to take him as God Caractor story movies🎥. A. P. Nagarajan knows mgr not eligible for gods devotee caroctor. But mgr insists more and more A. P. Nagarajan with out other way he started to take movie🎥. He put biggest sets in studio🎙️. Mgr came every time he simply said no nagarajan this studio sets not good change this and he went away. Like this 7 times mgr neglected nagarajan studio sets. A. P. Nagarajan biggest names in studio sets in all india levels. Mgr intentions is spoiling A. P. Nagarajan wealth and names. At last A. P. Nagarajan biggest
    Money lost and his house🏠 properties including his studio🎙️ gone he died in poor condition. Mgr spoiled, more people's lifes, asokan, monohar, chandra babu, anandan, and more people's.mgr in out looking is different from his inner mind is full dirtiest person. In cine field those days nobody can't speak🗣 about him outside. After he became cm everyone gets fear😨😱 to talk about him. This is truth of mgr.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 ปีที่แล้ว

      Ur comment is 100% correct .

    • @ganeshpg1010
      @ganeshpg1010 ปีที่แล้ว +1

      Cock and bull story. Mgr helped sagging sridhar. Apn. Apn movie nava ratnam was not that successful and apn passed away at 58.Otherwise he would have helped. Mgr helped his bitterest critic kannadasan by making him a permanent astana kavigar with all govt facilities and gave him the best treatment in his final days

  • @anvardeenm9358
    @anvardeenm9358 ปีที่แล้ว

    They vathin thathu vamay PATTUm Naney padalthan. .God's reality had been establish in this song.This will stand ever in the Universe. I am the good wisher of this song.Thanks to all for giving the secularism.Nandri. Anvardeen.

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @vijayakumarp74
    @vijayakumarp74 ปีที่แล้ว +1

    மிக அருமை அண்ணா

  • @somasundaram9175
    @somasundaram9175 ปีที่แล้ว +32

    கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே இன்னும் ஒருவர் எழுதிய பாட்டிற்கு தன் பெயரை டைட்டிடில் போட அவர் ஒத்து கொள்ள மாட்டார்

  • @baluranganathan4699
    @baluranganathan4699 2 หลายเดือนก่อน

    Really a great explanation. 🙏

  • @anime_is_for_u
    @anime_is_for_u ปีที่แล้ว +1

    தெய்வீகப் பாடல் பாட்டும் நானே பாவமும் நானே

  • @mohomedhali2713
    @mohomedhali2713 3 หลายเดือนก่อน

    Annan Vilari's research & resourceful comments is enlightening & unmatchable!
    My beloved appreciation for the same!
    May God bless him more for it !
    Mohomedhali, Advocate

  • @sukumaransukumaran6597
    @sukumaransukumaran6597 ปีที่แล้ว +1

    Super sir......

  • @maheshwaran.a1514
    @maheshwaran.a1514 7 หลายเดือนก่อน

    அருமை நான் எப்போதும் வியந்து பார்த்து.. கேட்கும் பாடல்....

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Great song by kaviarasar

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 2 หลายเดือนก่อน

    Fantastic analysis..

  • @jayanthi4828
    @jayanthi4828 ปีที่แล้ว +7

    வீணை வித்தகர் இராவணன் அவர்களின் ராசி ♓ மீனம்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +1

      இராவணன் இலங்கையை சேர்ந்த அரசர். நம்ம நாட்டுல நடந்தகதைபற்றி பேசுறோம்.இங்க இராவணன் எதற்கு வந்தார்!? மீனுக்காகவா!?

  • @chandrasekaranr9518
    @chandrasekaranr9518 2 หลายเดือนก่อน

    Your explanation is fantastic .we have gone back to 1960s.