எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 431

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 2 ปีที่แล้ว +4

    தங்களுடைய விளக்கம் அருமை , அந்த சூழ்நிலையில் பாட்டெழுத கவிஞரால் தான் முடியும் என்பது ஒவ்வொரு தடவையும் நிருபணமாகிறது . பாடல்களை ரசிக்கும் போது உங்களின் விளக்கம் மனதில் வந்து நிற்கும் . இது போன்ற விளக்கங்கள் முன்பே தெரிந்தால்தான் பாடலின் அருமை தெரியவரும் என்று தோன்றுகிறது .

  • @SampathM-s8q
    @SampathM-s8q 8 วันที่ผ่านมา

    அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே அசாத்திய நினைவாற்றலய்யா தங்களுக்கு ஏனெனில் காலத்தைவென்ற கவியரசரின் செல்வமகன் அல்லவா தாங்கள்‐---

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 2 ปีที่แล้ว +22

    தேடினேன் வந்தது என்ற பாடல் மிக அருமையான பாடல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 ปีที่แล้ว +49

    இன்றும் இரவில் படுக்குமுன் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்களை கேட்டு விட்டு தான் தூங்குவேன். நன்றி அ.க அவர்களே. மேலும் அப்பாவை பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்

    • @LATHAPRIYAK
      @LATHAPRIYAK หลายเดือนก่อน

      😊😊😊 13:54 😊😊😊

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan 3 ปีที่แล้ว +1

    Excellent Talk taking me to 1965-69 periods of Nellai town Rathna & Central Theatres. Appo 10th std student. Ippo 67 years old. But we our Age Groups are mad after 1960 to 1975 released Sivaji MGR Msv KvM et al and KAVIYARASAR kannadaasan VERY GREATEST AVM then Vaali Sridhar KB Trilokachander APN Annan sirs engalukku uyir. Angondrum ingondrumaaga indha seidhigalin gossips-ai naanga Arai-kuraiyaa kettu pesiyirundhirukkirom. Ippothhaan unmaiyaana Nigazhvugalai Th Great Durai kannadaasan Sir moolam therindu kolvadhil mattatra magizhchi.
    Healthy mindsets were ruling everyone in the industry. Those were golden Days.

  • @drchandru4529
    @drchandru4529 ปีที่แล้ว +5

    கவியோகி பாரதியாருக்கு பிறகு கிடைத்த கவிஞர் கண்ணதாசன் எங்கள் தமிழ் க்கும் தமிழ் மன்னுக்கும் தமிழ் இனங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் காலத்தால் அழியாத எங்கள் "இளைய கவியோகி கவிஞர் கண்ணதாசன்" ஒருவரே. 14:44

    • @PushapamaniP
      @PushapamaniP 3 หลายเดือนก่อน

      சஞஞஞ்ஞ

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +1

    கவிஞர் அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr 4 ปีที่แล้ว +11

    👌மிக அருமை. தொடர்ந்து பதிவு செய்யுங்கள். வாழ்க வளமுடன்.🙏

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 ปีที่แล้ว

    உங்கள் நினைவாற்றலும்,தெளிவாக சொல்லும் திறனும்,,, மேலும் மேலும் வளர வாழ்த்துகள்,,,!

  • @raamanahthun
    @raamanahthun 4 ปีที่แล้ว +17

    ஸ்ரீதர் ஐயாவுைடய எல்லா படத்தின் பாடல்களையும் கேட்டிருக்கிறேன், அதில் ஊட்டி வரை உறவு படத்தின் பாடல் தேடினேன் வந்தது பாடலை பல ஆயிரம் முறை கேட்டுள்ளேன், காலத்தால் அழியாத பாடல், எல்லாம் எங்கள் கண்ணதாசன் அவர்கள் தான்,

    • @cbsanthoshkumar8841
      @cbsanthoshkumar8841 4 ปีที่แล้ว

      You forgotten msv who tuned for lyrics very sorry bro adv Santhosh Kumar Advocate high court Chennai

  • @meenalochanisuresh2980
    @meenalochanisuresh2980 4 ปีที่แล้ว +20

    ஒவ்ொருவரு பாடலும் பிறந்த விதம், கேட்கும் போது , வியப்பாக, இருக்கிறது. . நீங்கள் அதை சொல்லும் விதமும் மிக வும் அருமை.👋👋👋

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 4 ปีที่แล้ว +18

    கண்ணதாசன் அவர்களுக்கு எப்படி இவ்வளவு அபாரமான திறமை வந்தது ரொம்ப பிரேமிக்கிறேன் ஐயா நன்றி

    • @srinivasaraghavansaranatha7163
      @srinivasaraghavansaranatha7163 4 ปีที่แล้ว +2

      கலைமகள் அவர் நாவில் குடியிருந்தாள்.

    • @ThavarajahSathasivam-p3l
      @ThavarajahSathasivam-p3l 5 หลายเดือนก่อน

      பாலமன்னிப்பு தமிழ்ப்படம்​@@srinivasaraghavansaranatha7163

  • @ramamurthit7840
    @ramamurthit7840 3 ปีที่แล้ว +14

    கவிஞரும் மக்கள்திலகமும் பெருந்தன்மை மிக்கவர்கள். இருவரும் சாதனைகளின் சிகரம்.

  • @chinnsamyganesan9628
    @chinnsamyganesan9628 4 ปีที่แล้ว +62

    நான் கண்ணதாசன் அவர்களின் வெறியன் என்ற வகையில், உங்களின் ஒவ்வொரு பதிவும் என்னை அவரோடு மேலும் நெருக்கம் ஆக்குகிறது. கோடானுகோடி நன்றிகள்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +7

    எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @mayilvaganan9890
    @mayilvaganan9890 4 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் பேசுவதெல்லாம் திரு கண்ணதாசன் அவர்கள் எங்கள் முனையிலிருந்து பேசுவது போலவே இருக்கிறது உங்களது குரல் பதிவு அருமை அற்புதம் உங்கள் குரலில் மீண்டும் அவரையே பார்ப்பது போலிருக்கிறது மிகவும் அருமை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +4

    புரட்சித்தலைவரும்
    கவிஞரும்
    இரண்டு தண்டவாளம் போல
    வாய்க்காலின் இரு கரை போல
    முகத்தின் இரண்டு கண் போல
    பிரிக்க முடியாத உணர்வுகள்

  • @sridhar192
    @sridhar192 4 ปีที่แล้ว +5

    சுவையான நிகழ்ச்சி. அற்புதமான அழகுத் தமிழ் விளக்கம்

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +9

    சார் வணக்கம். சுடச்சுட தயாரான சுவையான பாடல் வரிகள் தேடினேன் வந்தது...நாங்கள் தேடக்கிடைக்காத சம்பவம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @vinnumenon102
    @vinnumenon102 3 หลายเดือนก่อน

    Excellent coverage Respected Sir!

  • @munendrangopalsingh333
    @munendrangopalsingh333 4 ปีที่แล้ว

    அற்புதமான தமிழறிவால் கருத்தாழம் செறிந்த வாழ்க்கையோடு இயைந்த அருந்தமிழ்ப்பாடல்களை தமிழ்ரசிகர்களுக்கு அளவின்றி அளித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் செத்தும் கொடுத்த சீதக்காதி வள்ளலைப்போல் அவர் பிள்ளைகள் சிறப்புடன் வாழ்வதற்கு அவர் தமிழுக்குத்தந்த அரிய இலக்கியநயம் செறிந்த பாடல்கள் மற்றும் தத்துவங்களையும் அள்ளிக்கொடுத்துவிட்டு இன்றளவும் தமிழ் போற்றும் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே!
    மற்றவரெல்லாம் க.மு. க.பி.யே.
    தன் காதலியை குமுதத்தில் ஒருபக்கக் கவிதையில் 'கம்பன் அவளை பார்த்திருந்தால் கம்பராமாயணம் இருந்திருக்காது'
    எனும் வரி காதல்வயப்பட்டோர் யாராலும் மறக்க இயலாது.
    1981 ஜனவரி முதல் தேதி காலை எட்டுமணி அளவில் அன்றைய ஹென்ஸ்மேன் ரோட்டில் உள்ள அவர் வீட்டில் தும்பைப்பூவுக்கு ஈடான கட் பனியனும் வேட்டியும் அணிந்து விடிந்தபிறகும் அகலாத முழு நிலவு முகத்துடன் கட்டிலில் அமர்ந்து இருந்தவரை அறிமுகத்திற்குப்பிறகு அவர் காலில் விழுந்து ஆசி பெற்றதை வாழ்வின் பெரும்பேறாக கருதுகிறேன்.
    முனீந்திரன்
    9884468433

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 3 ปีที่แล้ว +2

    எம் தெய்வத்தைப் பற்றின உங்கள் தகவலுக்கு நன்றி🙏.

  • @Anand-lp2xk
    @Anand-lp2xk หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கண்ணதாசன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கவிஞர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PaneerSelvam-j5y
    @PaneerSelvam-j5y 2 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்.மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆணவப் பிடித்தவர் என்று சொல்லுவார்கள். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு மதிப்பளிப்பதும், வாக்கு தவறாமை உங்கள் பேட்டியால் தெரிந்து கொண்டேன். நன்றிகள் அண்ணா.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 4 ปีที่แล้ว +5

    ஐய்யா உங்களை பார்க்கும்போது நீங்கள் சரஸ்வதி கடாச்சத்திற்கு மகனாக பிறந்துள்ளீர்கள் பெரிய பாக்கியம் தான். அவரது பழைய நினைவுகளை உங்கள் வாயால் நாங்கள் கேப்பது நாங்கள் செய்த பாக்கியம். மிக்க நன்றி. முருகா முருகா முருகா.

  • @mani6678
    @mani6678 หลายเดือนก่อน

    பாடல்களுக்காகத்தான் படத்தைப் பார்ப்பது எனது வழக்கம். குறைந்தபட்சம் இரண்டு பாடல்களாவது எனக்குப் பிடித்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் படத்தைப் பார்ப்பேன். விதிவிலக்காக ஒரே ஒரு பாடல் மட்டும் பிடித்திருந்து பார்த்த படங்களும் உண்டு. எப்போது எம்எஸ்வி அவர்கள் படத்திற்கு இசை அமைப்பதை நிறுத்திக்கொண்டாரோ அதுமுதல் நான் படம் பார்ப்பதையே நிறுத்திக்கொண்டேன்.

  • @chandrasenancg4885
    @chandrasenancg4885 2 ปีที่แล้ว +5

    M,G,R. ஐ காப்பாற்றி இருக்கிறார் நமது கவிஞர். என்னே தீர்க்க தரிசனம். .

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 4 ปีที่แล้ว +39

    கவிஞர் அற்புத மனிதர்
    அவரை போல இனி யார்
    பிறக்க போகிறார்
    நினைக்கும் மனம் வலிக்கிறது

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +62

    கவிஞரின் நேர்கொண்ட பார்வை . எம் ஜீஆரின் ஆளுமை = வெற்றி

  • @shrishri265
    @shrishri265 4 ปีที่แล้ว +28

    தமிழ் திரை உலகின் பொற்காலம்.. புரட்சி தலைவர்..,. கவியரசர்.....மெல்லிசை மன்னர் ... மூவரும் தமிழ் திரை உலகை செழுமையாக ஆண்ட மன்னர்கள்.அன்றும் இன்றும் என்றும் எங்கள் இதயங்களில் சிம்மாசனத்தில் கொலுவிருப்பவர்கள்.அர்த்தமுள்ள பாடல்கள்...அதற்கு இனிமையான ஒலி வடிவம்.....வண்ணத்திரையில் பாடலுக்கு ஒளி வடிவம்..,.அருமை... என் நெஞ்சம் மறப்பதில்லை.அது நினைவை இழக்கவில்லை....இன்று வரை என் கண்களும். மூடவில்லை. நன்றிகள் பல கோடி சகோதரர் திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே! கலைக்கோவில் படத்தில் இடம்பெற்ற தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு என்ற பாடல்...நான் உன்னைச் சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம் பாடல் மிகவும் அருமையாக இருக்கும்.

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 4 ปีที่แล้ว +3

      Sivaji Ganesan a great actor in the world.In his films he teaches family attachment with sister brother and parents. But Malayali MGR gave much to love stories. Particularly a aged man loving a teenage girl.so he has given a wrong idea to youngters.

    • @shrishri265
      @shrishri265 4 ปีที่แล้ว +1

      @@rajapranmalaipranmalai7349 so what ????

    • @ramamoorthy1613
      @ramamoorthy1613 4 ปีที่แล้ว

      Q☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

    • @jayakumar8485
      @jayakumar8485 4 ปีที่แล้ว

      ணண

    • @usharamakrishnan4856
      @usharamakrishnan4856 3 ปีที่แล้ว

      @@jayakumar8485 n

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +1

    அவள் ஒரு நவரஸ நாடகம்... top class song

  • @thangaperumal9842
    @thangaperumal9842 4 ปีที่แล้ว +51

    கண்ணதாசன் பாடல் கவிதைகள் காலத்தால் அழியாத
    காவியம் புரட்சித்தலைவர் யாரையும் அவமதிப்பது எப்போதும் இல்லை அவர்தான் மக்கள் திலகம்

    • @semaduraisemadurai3450
      @semaduraisemadurai3450 2 ปีที่แล้ว

      Hhhghhyy a g good ghygy s yygy agggygvgyhghh gggggggggg byyy g ytyggyggygygy gggggyg gg ygtgyggytgtyyggyggyygyygyyygyyyyytgtgggtygtggytygyygt
      ygyygtyygy
      g
      Yggyggygygyttgygyyygggggytgtyggyy by yygggyyyytyyy yggggyyyggyyyhhyhygggggvgyhghh yyygyyahhhhgy a ggygyuy y ghy

  • @AstroRajaGanapathi
    @AstroRajaGanapathi 4 ปีที่แล้ว +15

    உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது!!!!வாழ்த்துக்கள்!!!!

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 ปีที่แล้ว +4

    MSV &கவிஞர். தமிழ் சினிமாவில் காமதேனு&கற்பக விருட்சம்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 ปีที่แล้ว +14

    தாங்கள் கூறியது அத்தனையும் கேட்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகிறது

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 ปีที่แล้ว +19

    கம்பன்,இளங்கோ, பாரதி வரிசையில் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்தி ௭ந்த நிலையிலும் ௨ங்களுக்கு மரணமில்லை

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว

    Arputhamana pathivu Ayyavin pugal vaazhka congratulations 💐🙏

  • @dhanat6993
    @dhanat6993 6 หลายเดือนก่อน +1

    தமிழ் சினிமாப்பாடல்களுக்கு ஒரு கண்ணதாசன் , மக்கள் மனதை வென்ற தலைவனுக்கு ஒரு எம்ஜிஆர் . இருபெரும் ஆளுமைகள் .

  • @MrSABABAdy
    @MrSABABAdy 4 ปีที่แล้ว +37

    MGR ன் மேன்மையும் கண்ணதாசனி்ன் ஈடுபாட்டையும் விவரிக்கும் அருமையான நிகழ்ச்சி.

  • @sivasubramanian1706
    @sivasubramanian1706 2 ปีที่แล้ว

    Iyya, valzha valamudan, please give more and more incidents of our beloved thaivathiru kannadasan iyya . It's a ever greenish memories. Please share. God bless.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 4 ปีที่แล้ว +27

    என் மனத்தில் ஒன்றைப்பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி.
    நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி.
    கவியரசரின் காலத்தால் அழிக்கமுடியாத தமிழ்க்காவிய வரிகள். மணம்பரப்பிக்கொண்டே இருக்கும்!

  • @lakshual
    @lakshual 4 ปีที่แล้ว +2

    இந்த சேனலை தொடர்ந்து பார்க்கிறேன்.தாங்கள் தந்தை மகனாக விளக்கவில்லை எங்களை போன்ற ப்ரம் ரசிகனாக கூறி வருகிறிர்கள். நன்றி.

  • @venkateshbabu9846
    @venkateshbabu9846 4 ปีที่แล้ว +10

    Excellent narration. I love to listen to your program.

  • @PeriapandiJeyaram
    @PeriapandiJeyaram 4 ปีที่แล้ว +30

    நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. கவிஞரின் அழகான வாழ்க்கை குறிப்புகளை நேர்த்தியான வேகத்தில் நீங்கள் விவரிப்பது ... அவர் வாழ்வை நேரில் காணும் நற்பேறு போல் உள்ளது. நன்றி!

  • @mbraamachandran4884
    @mbraamachandran4884 หลายเดือนก่อน +2

    கடைசியில் சொன்ன விஷயம் 10000% உண்மை. அவர்கள் அதை இதயத்தில் நிறுத்தி வாழ்த்தவர்கள். பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. தெய்வ பிறவிகள். என்றும் அழிவு இல்லை.

  • @arumugamp3929
    @arumugamp3929 4 หลายเดือนก่อน +5

    உலகம் சுற்றும் வாலிபனை தோல்வியுர செய்ய பல வேலைகளை கரு நாகம் செய்த போதும், அதை முறியடித்து வெற்றி பெற செய்தவர் புரட்சி தலைவர்❤

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 หลายเดือนก่อน

      கட்டு மரமா?🤣🤣🤣

  • @NaveenKumar-tj5nu
    @NaveenKumar-tj5nu 4 ปีที่แล้ว +15

    நீங்கள் பதிவிடும் கண்ணதாசன் ஐயா பற்றிய தகவல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 ปีที่แล้ว +1

    1970 il ketta padalkal enaku 12vayathu neengale solvathai keatkum pothu en monam aananthama eruku

  • @JaffarJaffar-vo6pc
    @JaffarJaffar-vo6pc ปีที่แล้ว +25

    தமிழுக்கு திருக்குறள் தான் பெருமை சேர்க்கின்றது அதே தமிழுக்கு தத்துவத்தையும் அர்த்தமுள்ள கவிதை கவிநயம் அதை மனிதர்களில் இருக்கும் காந்த சக்தி அனைத்தும் கண்ணதாசனின் சார் ரூம்

    • @narayanansundaram4253
      @narayanansundaram4253 5 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🤣🤣😊🤣🤣😊😊😊😊😊😊😊😊😚😚😚😚😚😚🩵🩵🩵🩵🩵🩵😊👙👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖👖💙🩵💚

  • @rajaelanchezhian8846
    @rajaelanchezhian8846 3 ปีที่แล้ว

    Therindha padalgal! Theriyaadha seithigal! VOW!

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 2 ปีที่แล้ว

    Annathurai Ayya, The way you present is very interesting

  • @srinivaasun
    @srinivaasun 3 ปีที่แล้ว

    Really superb sir, very enjoyed this video with ulagam sutrum vaaliban and ooty varai Uravu film song. ❤

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว

    எல்லோருஉடையுகருத்து க்கும் செவி சாய் ப் பார் மக்கள் திலகம்.... வாழ்க mgr.. கண்ணதாசன் புகழ்

  • @keerthikaselvaraj0931
    @keerthikaselvaraj0931 4 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு பழையநினைவுகள் உங்கள் தந்தையோடுmsvயை மறக்கமுடியுமா நகமும் சதையும்

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 3 ปีที่แล้ว +5

    உள்ளத்தில் இருப்பதை உதட்டிலும் வைத்த மாமேதைகள் கவிஞரும் ,புரட்சி நடிகரும் .தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் மாகவிஞனை அந்தகன் ஏனோ விரைந்து அழைத்துக் கொண்டான் .ஆயினும் எங்கள் கவியரசு நிரந்தரமானவன் அழிவதில்லை ! எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை .

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 4 ปีที่แล้ว +3

    Superb quips! Full of excitement! Thank you so much!

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 3 ปีที่แล้ว +2

    1.1k dislikes ? The world doesn’t deserve a legendary poet like Kannadasan. These stories are pure gold

  • @kumarphysio914
    @kumarphysio914 4 ปีที่แล้ว +12

    ஐயா.. நீங்கள் பதிவு செய்யும் கவிஞரின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நான் அருகிலிருந்து பார்த்ததுபோல் உணருகிறேன்..மிக்க நன்றி ஐயா 🙏 மரியாதையுடன் கவிஞரின் ரசிகன் 🙏

  • @balandr2544
    @balandr2544 4 ปีที่แล้ว +7

    Just fantastic. I felt ,i was there with kavinnar,,MSV, sridhar. Thank you.

    • @Neelu-l9p
      @Neelu-l9p 6 หลายเดือนก่อน

      Yes! Yes! Yes!

  • @karthikeyan1847
    @karthikeyan1847 3 ปีที่แล้ว +6

    உலகம் உள்ளவரை நம் காவிய கவிஞரின் புகழ் நிலைத்திருக்கும்.

  • @jayatravelguide1755
    @jayatravelguide1755 3 ปีที่แล้ว +6

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் அவரை தவிர்த்து சினிமாவையோ ..அல்லது கவிதைகளையோ யாராலும் நினைத்தும் பார்க்க முடியாது

  • @durairaj9656
    @durairaj9656 2 ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல்

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா🎉🎊

  • @globalresearcher2745
    @globalresearcher2745 4 ปีที่แล้ว +1

    நீங்கள் விவரிக்கும் தொனியே தனித்துவமானது. கண் முன்னே காட்சி விரிகிறது. அற்புதம்.அற்புதம்

  • @ksrengaram
    @ksrengaram 4 ปีที่แล้ว

    நீயில்லாமால் எது நிம்மதி, நீயே என்றும் என் சன்னதி!! என்றும் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இதயத்துடிப்பு - கண்ணதாசன்!! Sir i am from Chicago, i would like to meet you atleast once in my life to get blessings from you!! You are such a humble person and a great son!! மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.

  • @shanmadabushi2462
    @shanmadabushi2462 4 ปีที่แล้ว +13

    What an amazing effort in pure creativity ! And Anna , how wonderfully you’ve narrated it ! 👍⭐️👏👏

  • @venkateswaran6823
    @venkateswaran6823 4 หลายเดือนก่อน +1

    Thanks 🙏 you sir you APPA great mamanithan Sir

  • @globalresearcher2745
    @globalresearcher2745 4 ปีที่แล้ว

    அற்புதம்.நல்ல முயற்சி.வித்யாசமான முயற்சி.ஸ்வாரஸ்யமானதும் கூட..! இதுவும் சிறந்த ஒரு வரலாற்று பதிவாக விளங்கும். பயனுள்ளது. தயவு செய்து தொடருங்கள்..!

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 ปีที่แล้ว +1

    எம்ஜிஆர், கண்ணதாசன், சிவாஜி யாவரும் மனிதர்கள் அல்ல. தெய்வங்களால் அவதரித்தவர்கள். வாழ்க அவர்கள் புகழ்.

  • @kamatchir.9532
    @kamatchir.9532 3 ปีที่แล้ว

    Excellent sir I can't belive

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 8 หลายเดือนก่อน

    அருமை. ..❤

  • @gita453
    @gita453 ปีที่แล้ว

    Exceptional explanation, very honest and awesome way of bringing the reality to common people. We get the feel as if we are in the midst of everything. Very genuine efforts 👌. Hats off to you sir.

  • @ajvideos8618
    @ajvideos8618 4 ปีที่แล้ว +61

    கண்ணதாசன் தமிழ்ர்களுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிசம் வராது வந்த மாமணி அழகான தமிழையே அழகாக்கிய தமிழ் அழகன்

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 ปีที่แล้ว +1

    அய்யா கண்ணதாசனுக்கு ஈடுஇணை யாருமில்லை

  • @yogenderyogi6529
    @yogenderyogi6529 4 ปีที่แล้ว +4

    Super composing songs
    என்றும் அழியாத நினைவில்உள்ளவை

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 ปีที่แล้ว +3

    நாட்டு. கோட்டையார் களுக்கு அறிவு அதிகம் அண்ணாதுரை கண்ணதாசன் உள்பட🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 3 ปีที่แล้ว

      இந்த திராவிடம் பின்னால் சுத்துறானே சு.ப.வீரபாண்டியனுக்குமா..?

  • @VenkatachalmRathinam
    @VenkatachalmRathinam 6 หลายเดือนก่อน

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப் பொருத்தமான பாடல்கள் தத்துவ பாடல்கள்

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 ปีที่แล้ว +4

    #Outstanding expression by Kannadhasan's #son,
    He must be a highly knowledgeable #person,
    Listening to him gives great thrill #indeed,
    To give more and more like this, I #plead!

  • @gopiv608
    @gopiv608 14 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வதை போல் அவர்கள் எல்லோரும் ஜெய்யித்தவர்கள் அதனால் தான் இன்றும் நிலைத்து நிற்கிறார்கள்....

  • @sudipc1844
    @sudipc1844 4 ปีที่แล้ว +17

    Elequently spoken as always. Such rare insights how the greats worked. Brilliant.

  • @alagarsamygurusamy9274
    @alagarsamygurusamy9274 3 ปีที่แล้ว

    தேடினேன் வந்தது என்பது
    இறைவனை நம்முள் தேடுவது நாடினேன் தந்தது
    என்பது இறைவனை தன் உள்ளத்தில் உணர்ந்தது
    வாசலில் நின்றது என்பது
    ஆன்மீகத்தில் ஆங்ஞா சக்கரம் என்ற நெற்றிக்கண்
    எனும் புருவ மத்தியில் இறைவனை உணர்வது
    என் மனத்தில் ஒன்றை பற்றி என்பது அந்த ஒன்று இறைவனை பற்றி
    நினைத்ததெல்லாம் வெற்றி
    பெண்ணென்றால்
    தெய்வமாகலாம் என்பது
    இறைவன் ஒருவனே
    மணிதர்கள் எல்லோரும்
    பெண்களே அல்லது இறைவனை தன் உள்ளத்தில் உணர
    துடிக்கும் பக்தர்களே
    மேற்படி உண்மை
    சத்தியம் எதுவெனில்
    காதல் பாடல் என்ற போர்வையில் மிக சிறந்த
    ஆண்மீக பாடல் என்பதே
    உண்மை கவியரசர் மகானே
    அன்றி வேறில்லை நன்றி
    வணக்கம் குருசாமி ஆன்மீக நூலகம் முகவரி பழைய எண் 63/2 பதிய எண் 145/2
    ஆதம் சாகிப் தெரு
    ராயபுரம் சென்னை 13
    போன் 9444636165

  • @n.a.d.murthi6977
    @n.a.d.murthi6977 4 ปีที่แล้ว +15

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறில்லை!

  • @ramabadranrengarajan7920
    @ramabadranrengarajan7920 4 ปีที่แล้ว

    Thedinen Vandhadhu Arpudhamana varigal isai situation. Excellent song.I shed tears when you explained the background. Till today when I struggle to get sleep. I sing this song and also Naan nirandharamanavan azhivadhillai endha nilaiyilum enakku marananamillai. Then i go to sleep peacefully

  • @thirumalaisudalai8170
    @thirumalaisudalai8170 2 ปีที่แล้ว

    Entha nilayelum maranamilatha kaviyarasaren magan neengal eanna seitheergal

  • @kanchiraveiganpati6361
    @kanchiraveiganpati6361 4 ปีที่แล้ว +3

    Thank you Mr Anna kannadhasan sir. Quite interesting of course.

  • @narasimhansrinivasan8601
    @narasimhansrinivasan8601 4 ปีที่แล้ว +2

    From today only I started seeing ur programs.fantistic U are very lucky to have kavinzer as ur father..I am 70 years old.i wish u and your family good health and peace.

  • @malamuralitharan3347
    @malamuralitharan3347 4 ปีที่แล้ว +2

    Absolutely.so interesting.i hope I met ur father!we r all movie lovers,used to see all movies almost 1 St day of release &my father used to take all 5 children with my mom.all n our fly are singers.enjoyed ur narration.God bless

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 ปีที่แล้ว +54

    அருமை. கண்ணதாசன், எம்ஜியார், எம்எஸ்வி, Sridhar, எல்லாரையும் இணைத்து 'தொழிலில் உள்ள ஈடுபாடு'. அதில் கவிஞர் எல்லாரையும் விஞ்சி நிற்கின்றனர்.

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q ปีที่แล้ว

    ஃ"பூ மாலையில் " பாட்டு நம்பர் ஒன்.

  • @rameshbalan7953
    @rameshbalan7953 4 ปีที่แล้ว +2

    warm greetings, very nice to hear all this, Please keep posting this this always. These will be seen even after millions of years. god bless, regards, ramesh

  • @eternity1008
    @eternity1008 4 ปีที่แล้ว

    Romba arumayana ninaivugal. Pagirndamaikku Nandri 👍🙏🌹

  • @boopathiboopathi-fn6fc
    @boopathiboopathi-fn6fc 4 ปีที่แล้ว +7

    ஐயா உங்கள் பதிவிற்காக தான் காத்திருந்தேன் நன்றி.

  • @sagaijayaraj6429
    @sagaijayaraj6429 3 ปีที่แล้ว +43

    இப்பொழுது இவர்களைப் போல் யாராலும் இனிமையான பாடல்களை கொடுக்க முடியாது

  • @TAMILTODAYTREND
    @TAMILTODAYTREND 2 ปีที่แล้ว

    very nice thanks sir

  • @angpak1949
    @angpak1949 3 ปีที่แล้ว

    அது சிங்கங்கள் வாழ்ந்த காலம். இப்போது இருப்பது computer copy n paste அசிங்கங்கள் வாழும் காலம்

  • @ganapathip484
    @ganapathip484 2 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் செய்தவள் நான் என்ற பாடலை எழுதிய கவிஞர் யார் அண்ணா?

  • @stanley6920051
    @stanley6920051 7 หลายเดือนก่อน

    masters of the art
    their dedication and creativity is divine

  • @vadivelperumal5032
    @vadivelperumal5032 4 ปีที่แล้ว

    அருமையான தகவல். வாழ்த்துக்கள்

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 ปีที่แล้ว +1

    அப்பா போலவே இருக்கீங்க!

  • @chandrakaanthan
    @chandrakaanthan 3 ปีที่แล้ว

    கவிஞரை பற்றிய மற்றொரு தகவல். அருமை...