சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என மனதார எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... எங்கள் கவியரசரின் புகழை மேடை தோறும் கம்பீரமாக முழங்க வேண்டும்......25 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை...
அம்மா!நீங்கள் சொல்வது 100% உண்மை, கவிஞரசர், நடிகர்திலகம், மெல்லிசை மன்னர், தெய்வப் பாடகர் TMS அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம். ம்ம் … பெருமையாக இருக்கிறது. !🎉
கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனை பற்றி பேச மிகவும் சரியான நபர் ... திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்... நமக்கு கிடைத்த பொக்கிஷம்... திருமதி பாரதி பாஸ்கர்..!! வாழ்த்துக்கள்... தோழி..!!
அருமையான சொல் வளமையுடன் பேசிய பாரதி பாஸ்கர் அவர்களின் வார்த்தைகள் மிக உண்மை. சிவாஜி கணேசன், கண்ணதாசன், வாலி, எம் எஸ் விஸ்வநாதன், இளைய ராஜா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமையுடன் அமைகிறேன்
பாடல் வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்து சொந்த ஊர் திரும்ப நினைத்த கவிஞர் வாலியை திசை திரும்ப வைத்தது "மயக்கமா கலக்கமா" பாடல். இதை பல நேரங்களில் வாலி விவரித்துள்ளார்.
ஆய்வும் ஆதரவும் மேற்கொள்ளும் தமிழர்கள் அரசியலைப்போல் சோபாகுஷன்சேர் போடுவதற்குப் பதில் சிலருக்கு அவசரமாக பிளாஸ்டிக் சேர் கொடுத்து பெரிது படுத்துவார்கள். அம்மாதிரியான தவறு அமரர் கண்ணதாசனுக்கு ஈடானவராக அடுத்ததாக எவரையும் காட்டி செய்யக் கூடாது 🙏
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோரும் வேதனை இருக்கும் வாடி நின்றால் ஓடுவதில்லை எளிய படிக்காத மக்களுக்கும் புரியும் காலத்தால் அழியாத பாடல்கள் வாழ்க வளர்க கண்ணதாசன் புகழ்
பிறவிக்கவிஞனால் மட்டுமே ஒரு விஷயத்தை காதின் நுழை வாயில் வந்ததுமே கவிதைகளாய் பாடல்களாய் உருவாகி நமக்கு கொட்டிக்கொடுக்க முடியும்!!! அவர் கடைசியாக பூவுலகில் பிறந்த நம் கவியரசு கண்ணதாசன் மட்டுமே!!! 🙏🙏🙏
கோவில் மணி ஓசை என்ற பாடலில், பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்பதற்கு ஞானம் இல்லை எனப் பாடும் போது கொஞ்சம் நமக்கு நெருடலாக தோன்றும்😌 ஆனால் பாடலின் கடைசியில் பாடும் வரை பாடு அதை நீயே கேளு என்ற அவரே தன்னை கேலி செய்து கொள்வார்😊 அக்கரைக்கு இக்கரை பச்சை பாடல் ஞானத்தின் உச்சம் கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள் அந்த கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்.. என்று அவர் பாடும் போது தாவோயிசம் தத்துவம் அங்கு வருகிறது
அண்ணா கோவில் மணி ஓசை என்ற பாடல் எந்த படத்தில் இடம்பெற்ற பாடல். எனக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் அந்த பாடல் கேட்க வேண்டும் எனக்கு வயது 23 நான் கண்ணதாசனின் தீவிர ரசிகன்.
Very fine! தலைமுறை கடந்தும் நிமிர்ந்து நிற்கும் கவிஞரின் உள்ளத்தினின்று பிறந்த வாக்கு! பாரதி பாஸ்கரின் செல்வன்மை போற்றிப் புகழத்தக்கது. கவிஞரின் குடும்பத்தினர்க்கு நன்றி.
கவிதை சிலருக்கு இயற்கை. குற்றால அருவியில் தண்ணீர் எப்படியோ அப்படித்தான் கண்ணதாசனுக்கு கவிதை. எத்தனை பேரரசுகள் வந்தாலும் கண்ணதாசனை நெருங்க கூட முடியாது.
பாரதி அம்மா சொல்வரிசை மலரெடுத்து சுவைவழிய இசைகொடுத்து நற்கவிக்கு சூட்டிவிட்ட தாயே சுகம் அனைத்தும் பெற்று வளர் நீயே ஆசிரிய பெருமகனார் அன்பு மகள் ஆனதனால் கவிமகனார் கவிஅமுதை தேடி பாடிவரும் நற்சுடரே வாழி கண்ணதாசன் உண்மை ரசிகன் சண்முகம் இபி
For Karnan songs Panthulu sir booked for 4 days hotel in Bengalore for all Karnan Songs but MSV & Kaviarasar finished all songs within two days and they enjoyed other two days in Bangalore
எல்லாத்துறைகளிலும் எல்லா புகழ்பெற்றவர்களும் போற்றப்படுவது சில காலம்தான் பின்னர் உலகம் மறக்கும்.இறையருள் தேன் துளிகள் சிலருக்கு கிடைக்கிறது புகழடைகிறார்கள்.
'அவன் நல்லவர் வணங்கும் தேவனடி' என்ற வரியை இப்போது நினைக்கும்போது... 'ராமன் என்ன எஞ்சினீரா' என்ரூ கேட்ட காட்டுவாசி கட்டுமரம் எப்பேர்ப்பட்ட பாறாங்கல் மண்டையன் என்பது தெரிகிறது!
😢சகோதரி அவர்களே ! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ! என்ன வரிகள் .சிவாஜி அவர்களை இகழ்ந்து பேசிய ஜென்மங்களுக்காக மகாகவி காளிதாஸ் படத்தில் சென்று வா மகனே சென்று வா ! அறிவுலகம் உன்னை அழைக்கின்றது அமெரிக்க அரசின் விருந்தினராக சென்றாரே )
Kaviarusu kannadasan speech very wonderful and brighter general social knowledge master And grate social speech master Mr r thamarikkannan From ramakrishna mission Colombo 6
திருமதி பாரதி பாஸ்கர் அவரகளுக்கு திரைப்பட பாடல்களில் பல வரிகளை உவமானமாக எடுத்தக்காட்டி பேச தெரியவி்லை…உண்மை. சாதாரன குடிமகனை பேசவிட்டிருந்தால் இவ்வளவு நேரத்தில் நூறு பாடல் வரிகளை விலாசி இருப்பான். பாவம் பட்டிமன்ற பேச்சாளர் தானே. இரண்டு நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் தயார்செய்து வந்து பேசியிருப்பார்…திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் பேசியிருந்தால் பாடல் வரிகளை பிரித்து வேய்ந்திருப்பார்…அடுத்தமுறை மிகச் சிறப்பாகப் பேசுவார் முன்னதாகவே சொல்லிருந்தால்
பகவத்கீதை கபிலரின் சாங்கியம் யோகம் ஜைன குணசிந்தாமணி சித்தவைத்திய பதார்த்த குண சிந்தாமணி பதஞ்சலி யோக சூத்திரம் ஆசீவகம் சாத்தன் வினைக்கோட்பாடு ஊழ்க்கோட்பாடு இறைபக்தி விடுதலை கிடைக்கும் என்ற திருக்குறள் கோட்பாடு அனைத்தையும் களவாடி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் கிருஷ்ணர் இதனை எழுதவில்லை மனு ஸ்மிருதி யின் வருண தர்மத்தை வலியுறுத்தி மக்களை அழிக்க பிளவுபடுத்த பிராமணர்கள் மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதி மகாபாரதத்தில் கண்ணண் கற்பித்ததாக இடைச்செருகலாக வைக்கப்பட்டது பகவத்கீதை.தமிழின் என்கடன் பணிசெய்து கிடப்பதே உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற இரண்டு கருத்துக்களே பகவத்கீதை வலியுறுத்துகிறது மற்றபடி மேம்பட்ட கருத்து இல்லை.மொத்தத்தில் சமஸ்கிருத பிம்பம் கட்டமைக்க பகவத்கீதையை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என மனதார எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... எங்கள் கவியரசரின் புகழை மேடை தோறும் கம்பீரமாக முழங்க வேண்டும்......25 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை...
கண்ணதாசன் 🥰😍😘 நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 🤙 எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை 🙏.. My name kannadasan dhan 😇😘 romba perumaiya iruku enaku 😍😍😍
Yes.
SesssEee yr uc jv off ikmmmm.
On! Ll in
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மன நிறைவு , ஒரு கர்வம் ! ஒரு பேரின்பம் ! வாழ்க அவரின் புகழ் ! 🙏
அம்மா!நீங்கள் சொல்வது 100% உண்மை,
கவிஞரசர், நடிகர்திலகம்,
மெல்லிசை மன்னர்,
தெய்வப் பாடகர் TMS அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்.
ம்ம் … பெருமையாக இருக்கிறது. !🎉
கண்ணதாசன் அவர்களுக்கு ஈடு, இணை வேறு கவிஞ்சனில்லை - இதை உணர்ந்திட மறந்தவர் மனிதரில்லை.
கவியரசர்
தமிழகம் தந்த பெருமை.
திருமதி பாரதி பாஸ்கரின் சிற்றருவியென வந்து விழுந்த வார்த்தையு ம் அழகு.
நன்றி.
வாழ்த்துக்கள்.
கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனை பற்றி பேச மிகவும் சரியான நபர் ...
திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்...
நமக்கு கிடைத்த பொக்கிஷம்... திருமதி பாரதி பாஸ்கர்..!!
வாழ்த்துக்கள்... தோழி..!!
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு மிகச் சிறப்பு....கவிஞர் கண்ணதாசன் தமிழகத்திற்கு இறைவன் கொடுத்த வரம்..அன்னாரின் புகழ் என்றென்றும் வாழ்க
பாரதி பாஸ்கர் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டார், நன்றி.
அவருக்கு பிறகு யாரும் அந்த இருக்கையில் அமர்வது என்பது கானல் நீர் என நினைக்கிறேன்.
வாழ்க கவியரசர் புகழ். நன்றி.
அருமையான சொல் வளமையுடன் பேசிய பாரதி பாஸ்கர் அவர்களின் வார்த்தைகள் மிக உண்மை. சிவாஜி கணேசன், கண்ணதாசன், வாலி, எம் எஸ் விஸ்வநாதன், இளைய ராஜா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமையுடன் அமைகிறேன்
கண்ணதாசனின் வரிகளை பாரதிபாஸ்கர் புகழ்ந்து பாடி பல்லாண்டு வாழ்க கேட்டு மனம் கசிந்து கண்ணீர் விட்டேன்
பாடல் வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்து சொந்த ஊர் திரும்ப நினைத்த கவிஞர் வாலியை திசை திரும்ப வைத்தது "மயக்கமா கலக்கமா" பாடல். இதை பல நேரங்களில் வாலி விவரித்துள்ளார்.
,ஞத5
ஆய்வும் ஆதரவும் மேற்கொள்ளும் தமிழர்கள் அரசியலைப்போல் சோபாகுஷன்சேர் போடுவதற்குப் பதில் சிலருக்கு அவசரமாக பிளாஸ்டிக் சேர் கொடுத்து பெரிது படுத்துவார்கள். அம்மாதிரியான தவறு அமரர் கண்ணதாசனுக்கு ஈடானவராக அடுத்ததாக எவரையும் காட்டி செய்யக் கூடாது 🙏
😮😮
Qp1❤pppp0@@arunachalamfine6063
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும்
வாடி நின்றால்
ஓடுவதில்லை
எளிய படிக்காத மக்களுக்கும் புரியும்
காலத்தால் அழியாத பாடல்கள்
வாழ்க வளர்க கண்ணதாசன் புகழ்
கவியரசு கண்ணதாசனின் பல பாடல்கள் ஓஷோவின் தத்துவத்தை பிரதிபலிக்கின்றன 👏👏👏👏👏
பிறவிக்கவிஞனால் மட்டுமே
ஒரு விஷயத்தை காதின்
நுழை வாயில் வந்ததுமே
கவிதைகளாய் பாடல்களாய்
உருவாகி நமக்கு கொட்டிக்கொடுக்க முடியும்!!! அவர்
கடைசியாக பூவுலகில் பிறந்த
நம் கவியரசு கண்ணதாசன் மட்டுமே!!! 🙏🙏🙏
கண்ணதாசன் கவிதைகள். அதனை இவ்வளவு அழகாக விவரிக்க உங்களால் மட்டும்தான் முடியும்.
கோவில் மணி ஓசை என்ற பாடலில்,
பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்பதற்கு ஞானம் இல்லை எனப் பாடும் போது கொஞ்சம் நமக்கு நெருடலாக தோன்றும்😌
ஆனால் பாடலின் கடைசியில் பாடும் வரை பாடு அதை நீயே கேளு என்ற அவரே தன்னை கேலி செய்து கொள்வார்😊
அக்கரைக்கு இக்கரை பச்சை பாடல் ஞானத்தின் உச்சம்
கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள் அந்த கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்..
என்று அவர் பாடும் போது தாவோயிசம் தத்துவம் அங்கு வருகிறது
அண்ணா கோவில் மணி ஓசை என்ற பாடல் எந்த படத்தில் இடம்பெற்ற பாடல். எனக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் அந்த பாடல் கேட்க வேண்டும் எனக்கு வயது 23 நான் கண்ணதாசனின் தீவிர ரசிகன்.
கிழக்கே போகும் ரயில்
கிழக்கே போகும்ரயில் படம்@@shiva_1998.
Very fine!
தலைமுறை கடந்தும் நிமிர்ந்து நிற்கும் கவிஞரின் உள்ளத்தினின்று பிறந்த வாக்கு!
பாரதி பாஸ்கரின் செல்வன்மை போற்றிப் புகழத்தக்கது.
கவிஞரின் குடும்பத்தினர்க்கு நன்றி.
Incomparable person kavinjar kannadasan. Superb speech by
Bharadhi baskar.
கடவுள் அவதாரம் கண்ணதாசன், இனி கடவுள் வர போவதில்லை வாழ்க கவியரசர் புகழ்
👌
கவிஞர் என்றால்
உலகில் கண்ணதாசன்தான்
எங்கள் மனம் முழுவதும் நிறைந்து
கிடக்கிறார்.
கவிதை சிலருக்கு இயற்கை. குற்றால அருவியில் தண்ணீர் எப்படியோ அப்படித்தான் கண்ணதாசனுக்கு கவிதை. எத்தனை பேரரசுகள் வந்தாலும் கண்ணதாசனை நெருங்க கூட முடியாது.
கண்ணதாசனின் சிம்மாசனம் இனிமேலும் காலியாகத்தானிருக்கும்
Really
கவிஞர் கண்ணதாசன் ஒரு யுகக் கவிஞர்"கம்பனைப் போல, வள்ளுவர் போல் என பாரதியார் சொன்னது போல.
கண்ணதாசனுக்கு பின் என்று யோசிக்க வேண்டி இருக்கு என்று பாரதி சொல்லும் போது உண்மை அந்த இடம் இன்னும் இனியும் யாராலும் நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது
கண் ணதாசன் கவிதை கடல் மட்டுமல்ல கவிதையின் கடவுள்.
@@krishnasamyc2096 AAAAAA RU 😂
Bharathi mam super speech 🎉
Kavignar kannadasan is a legend.
பாரதி அம்மா
சொல்வரிசை மலரெடுத்து
சுவைவழிய இசைகொடுத்து
நற்கவிக்கு சூட்டிவிட்ட தாயே
சுகம் அனைத்தும் பெற்று
வளர் நீயே
ஆசிரிய பெருமகனார்
அன்பு மகள் ஆனதனால்
கவிமகனார் கவிஅமுதை தேடி
பாடிவரும் நற்சுடரே வாழி
கண்ணதாசன்
உண்மை ரசிகன்
சண்முகம் இபி
கண்ணதாசனக்கு இணை கண்ணதாசன்தான்.
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே.தமிழ் உள்ள வரை அவரது புகழ் நீடிக்கும்.
உண்மையில் திருமதி. பாரதி பாஸ்கர் சொல்வதுபோல் கவியரசரின் இடம் இன்றுவரை நிரப்பப்படாமல் இருக்கிறது.
இனிமேலும் யாராலும் நிரப்பமுடியாது.
உண்மைதான், கண்ணதாசனின் வரிகள்தான் துணை வருகிறது என் பயணத்தில்.
பிருந
ந்தா❤😊
மிகவும் அ
ருமை
😊
னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனநேரம்நேரம்க
Yes, madam, a very great picture of the great kannadasan and Nadigar tilakam sivaji ganesan. It's a superb photograph. 👌👌
எங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை தன் உரையில் அழகாக தன் நடையில் கூறினார். வாழ்த்துக்கள்🎉
கண்ணதாசன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத கவிஞன்.அவருக்கு நிகர் அவர் தான் காலத்தால் அழியாத சாகா வரம் பெற்றவன்
WS
காலத்தை கானத்தால் வென்றவர் கவியரசர் கண்ணதாசன்.காலம் கூட கண்ணீர் சிந்தும் அளவிற்கு கவி புனைந்தவர்.
Excellent Bharathi Bhaskar👌
You decorated kannadasan with your beautiful speech...
தான் படித்த செய்யுளை கருத்தை மனதில் நினைத்ததை கவிதையாய் வடிக்கும் திறன் பெற்ற ஆசுகவி கண்ணதாசன்.
Super speach. Thanks for giving legends history. kannadasan only one in Tamilnadu.
For Karnan songs Panthulu sir booked for 4 days hotel in Bengalore for all Karnan Songs but MSV & Kaviarasar finished all songs within two days and they enjoyed other two days in Bangalore
தான் ஒரு சங்கி என்பதை பறை சாற்றாமல் தவிர்க்கவும் , அருமையான ஒரு குடம் பாலில் ஒரு துளி விக்ஷம் .
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம்.
எல்லாத்துறைகளிலும் எல்லா
புகழ்பெற்றவர்களும் போற்றப்படுவது சில காலம்தான் பின்னர் உலகம் மறக்கும்.இறையருள் தேன் துளிகள் சிலருக்கு கிடைக்கிறது புகழடைகிறார்கள்.
Thangai Bharathi excellent in her speech keep it up our blessings thanks
'அவன் நல்லவர் வணங்கும் தேவனடி' என்ற வரியை இப்போது நினைக்கும்போது... 'ராமன் என்ன எஞ்சினீரா' என்ரூ கேட்ட காட்டுவாசி கட்டுமரம் எப்பேர்ப்பட்ட பாறாங்கல் மண்டையன் என்பது தெரிகிறது!
என்றும் வாழும் எங்கள் கண்ணதாசனின் புகழ் இந்த பூமியில்🌎🌐
Unimaginably well read!! You are asset to our mother land. Proud of you!!
Bharathi Bhaskar, simply to say tear in my eyes through out your speech
Poet Kannadasan is immortal.
பாரதியின் பேச்சு
கண்ணதாசனின் இலக்கியத்திற்கு ஓர்
குங்குமப்பொட்டு...
Superb and thanks madam, but as you said, it is just a drop in the ocean....
கண்ணதாசன் இருந்த காலம பொற்காலம்
Excellent speech by Bharati madam🎉🎉🎉
One of the best speeches of Barathi Baskar
Othissivu esai aanadhu. 💝👍en kadavulayum sila velayil avan endre vilikirom. Nandri. 🙏command kel. 👑en fav kooda naan pesa vandhen. ☺
சிறப்பு சிறப்பு சிறப்பு
ஜயமோகன் ஒன்றும் பெரிய எழுத்தாளர் அல்ல்..பல சரித்திர நிகழ்வு, சரித்திர கதைகளை தன் நடைக்கு ஏற்ப திரித்து எழுதுபவர்
சூப்பர் சூப்பர்...mam
Excellent speeches
The greatest poet this world has ever seen.
Hats off to Kannadhasan Avl.. Excellent speech 👌👌👏👏
கண்ண தாசனால் கரைந்த என் மனம் , உன்னுடைய இந்த பேச்சால் மேலும் உருகி கண்ணீர் விட வைத்தது என் இனிய சகோதரியே,
வாழ்க நீவிர் பல்லாண்டு
கொடுத்த தெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான் ஒருவருக்காக கொடுத்தான் ஊருக்காக கொடுத்தான்
அமைதியான நதியினிலே ஓடம் என்ற அவர் பாடும் போது The Empty boat, Zhang Tzu வின் தாவோயிஷத்தை தமிழகத்துக்கு கொண்டு வருகிறார்
❤❤❤
Excellent speech by Thangai Bharathi
😢சகோதரி அவர்களே ! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ! என்ன வரிகள் .சிவாஜி அவர்களை இகழ்ந்து பேசிய ஜென்மங்களுக்காக
மகாகவி காளிதாஸ் படத்தில்
சென்று வா மகனே சென்று வா !
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது அமெரிக்க அரசின் விருந்தினராக சென்றாரே )
பிரம்மித்துக்கொண்டே இருப்போம் கவிஞரை
Nice ok
Super Kannadasan can not be compared with any one He is only one greate
Engal Kaviarasar always excellent great man we never forget him
L
Superb speach i like kannadasan
Valla vanukku vallavan vaiyagathil undu ena solvargal
Aana indha vallavan kaviyarasar
Kannadasanukku nigar indru varai illai... vaazhga Avar pugazh.
கண்ணதாசன்❤️
அவர் பாடல் பேசும் வாழ்கை 🙏
கம்பனுக்கு அடுத்த கவியரசர் கண்ணதாசன்.
காலத்தால் அழியாத கவிதைகள். அருமை
கண்ணதாசன் மட்டும் தான் அனுபவித்து எழுதினான் கண்ணதாசனுக்கு பிறகு எவனும் கவிஞ்சனில்லை
Awesome Arumai Sister
Super
Kaviarusu kannadasan speech very wonderful and brighter general social knowledge master
And grate social speech master
Mr r thamarikkannan From ramakrishna mission Colombo 6
Bharati basket good speech!!!!
அற்புதமான கவிஜன்
கவிஞர்.
Sivaji iyya kanna Dasan t m s m s visvanathan intha jambavankal kalattil nanum valnthen endru perumai kolkinren
Excellent super
4 legends ahah yenna combo
Super.
MAYAKKAMA KALKKAMA EXCELLENT
காலத்திற்கு ஏற்ற வள் கண்ணகியா மாதவியா பட்டிமன்ற ம் போடுங்க சூப்பராக இருக்குமே சிறியவன்
எந்த காலத்திற்கு ஏற்றவர். அக்காலத்துக்கா இக்காலத்துக்கா?
4k valluble person in Tamilnadu
Mr. Kamarajar(tamilgod
Mr. Kakkan
Mr. Kannadasan
Mr. Kalam
4k mean
திருமதி பாரதி பாஸ்கர் அவரகளுக்கு திரைப்பட பாடல்களில் பல வரிகளை உவமானமாக எடுத்தக்காட்டி பேச தெரியவி்லை…உண்மை. சாதாரன குடிமகனை பேசவிட்டிருந்தால் இவ்வளவு நேரத்தில் நூறு பாடல் வரிகளை விலாசி இருப்பான். பாவம் பட்டிமன்ற பேச்சாளர் தானே. இரண்டு நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் தயார்செய்து வந்து பேசியிருப்பார்…திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் பேசியிருந்தால் பாடல் வரிகளை பிரித்து வேய்ந்திருப்பார்…அடுத்தமுறை மிகச் சிறப்பாகப் பேசுவார் முன்னதாகவே சொல்லிருந்தால்
அக்காலம் ஓர் பொற்காலம் சினிமா போஸ்டர்களில் பாடல்கள் 8 அத்தனையும் தேன் சொட்டு என்று விளம்பரம் செய்வார்கள்
Kannadasan Perumal Bharti Baskar in sollil arumai
Superb madam. 🙏🙏
Excellent❤
Super,
பகவத்கீதை கபிலரின் சாங்கியம் யோகம் ஜைன குணசிந்தாமணி சித்தவைத்திய பதார்த்த குண சிந்தாமணி பதஞ்சலி யோக சூத்திரம் ஆசீவகம் சாத்தன் வினைக்கோட்பாடு ஊழ்க்கோட்பாடு இறைபக்தி விடுதலை கிடைக்கும் என்ற திருக்குறள் கோட்பாடு அனைத்தையும் களவாடி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் கிருஷ்ணர் இதனை எழுதவில்லை மனு ஸ்மிருதி யின் வருண தர்மத்தை வலியுறுத்தி மக்களை அழிக்க பிளவுபடுத்த பிராமணர்கள் மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதி மகாபாரதத்தில் கண்ணண் கற்பித்ததாக இடைச்செருகலாக வைக்கப்பட்டது பகவத்கீதை.தமிழின் என்கடன் பணிசெய்து கிடப்பதே உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற இரண்டு கருத்துக்களே பகவத்கீதை வலியுறுத்துகிறது மற்றபடி மேம்பட்ட கருத்து இல்லை.மொத்தத்தில் சமஸ்கிருத பிம்பம் கட்டமைக்க பகவத்கீதையை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
Kannadasan was a genius
A blessed human by koppudai Amman.
S.. Karaikudi கொப்புடையம்மன்
Thambi jeyamohan is excellent
Happy Mother's day dear Madam ❤❤
கண்ணதாசன் ........
........
.
.🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகள் காலத்தால் எழுதப்பட்டது, அழிவில்லை!