வரிகளை மாற்றச் சொன்ன MGR, மாற்றினாரா கண்ணதாசன்/ பூவைத்த பூவைக்கு- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 112

  • @mrjoseph3489
    @mrjoseph3489 หลายเดือนก่อน +1

    | சார் நீங்க எப்படி இப்படி ஆராய்ச்சி பண்றீங்க பாடல் வரிகளை உங்களுடைய ரசனை அலாதியானது நல்ல பதிவு சார் நன்றி🙏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv หลายเดือนก่อน

    Super super super information sir about purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty ปีที่แล้ว +7

    உண்மை TMS பாடல்கள் MGR வளர்வதற்கு உதவின

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +3

    Super super
    அருமையான திறனாய்வு
    போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் உங்கள்
    ( பொன் மணத்தை ) சாட்சி வைத்து வெற்றிகொள்ளுங்கள் ஆஹா கண்ணதாசா 🙏

    • @mindcontrol1079
      @mindcontrol1079 2 ปีที่แล้ว

      பொன்மனம்

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 2 ปีที่แล้ว

      பொன் மனத்தை..... மணத்தை அல்ல

  • @mindcontrol1079
    @mindcontrol1079 2 ปีที่แล้ว +2

    அற்புதமான ஆய்வு! உங்களின் உன்னிப்பான கவனிப்பு உன்னதமான ஒன்று. நக்கீரர்?

  • @selvarajuranganathan1499
    @selvarajuranganathan1499 2 ปีที่แล้ว +4

    தங்கள் பதிவின் கூற்றுப்படி இப் பாடலின் ஆரம்பத்தில் எல் ஆர் ஈஸ்வரி ஜெயலலிதாவுக்கு பாடுவது நான் இதற்கு முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன்.
    தற்போது தாங்கள் இப்பாடல் குறித்த விவரங்கள் மற்றும் விளக்கங்கள் அருமை.
    நிற்க,
    தாங்கள் 'பொன்முகம்' என்று கவனிக்காமல் குறிப்பிட்டு விட்டீர்களோ? என்ற ஐயம் எனக்கு; அது 'பொன்மனம்' அது மக்கள் திலகத்தின் தாராள இரக்க க்குணத்தை குறிப்பிடுவதாகவும் அவரது மனத்தை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்தது என நினைக்கிறேன் !
    தாங்கள் பாடலை சற்று கவனித்து கேளுங்களேன்
    இந்த குறிப்பு,தர்க்கத்திற்காக இல்லை
    தங்களின் பதிவுகளில் எனக்கு மிகுந்த விருப்பம்.

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว +1

      மகழ்ச்சி

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +8

    எப்படியெல்லாம் சிந்தனை செய்கிறீர்கள்!
    வாழ்த்துக்கள்!

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 5 หลายเดือนก่อน

    Whatever it may be the song is marvelous one god mgr &jeya &lashmi dance wonderfully iwatch it Somany times

  • @shanmuga9745
    @shanmuga9745 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @felixgeorge4297
    @felixgeorge4297 2 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாடல்களில் ஒன்று. மிகவும் மகிழ்ச்சி நீங்கள் இந்த பாடலைப் பற்றி விவரித்தது.

  • @kalasamyg9156
    @kalasamyg9156 2 ปีที่แล้ว +2

    Super MGR great

  • @natarajanv9781
    @natarajanv9781 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். நன்றி.

  • @sakarsk218
    @sakarsk218 2 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam vazhthukkal. Nanbare.

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 ปีที่แล้ว +3

    இந்தப் பாடலை ஐயா டி எம் எஸ் அவர்கள் வித்தியாசமாக இரண்டு எம் ஜி ஆர் அவர்களுக்கு இரண்டு விதமாக பாடிய இருப்பதை நான் நினைத்ததை அப்படியே வர்ணித்தீர்கள் மிக்க நன்றி
    என்ன இருந்தாலும் ஐயா குரலில் ஒலித்த பாடல்களினால் தான் வெற்றி என்பது நிசப்தனமான உண்மை
    என்ன தான்வேறுபாடகர்கள் மக்கள்திலகத்திற்க்காக பாடி இருந்தாலும் குரலின் உச்சரிப்பு தான் நன்றாக இருந்ததே தவிர எம் ஜி ஆர் அவர்களுக்கு பொருத்தமான குரல் என்று 25 சதவிதம் அளவு கூட சொல்லிவிடமுயாது என்பதுதான் உண்மையான ஒன்று
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 2 ปีที่แล้ว +1

      உண்மைதான். ஆனால் நிசப்தமான அல்ல..... நிதர்சனமான.

  • @sakkaraibalu1408
    @sakkaraibalu1408 ปีที่แล้ว +1

    Sir explanation is really arumai sir have cini knowledge

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 ปีที่แล้ว +1

    நல்ல திறனாய்வு.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 ปีที่แล้ว +1

    வாழ்க என்றும் புரட்சித்தலைவர் புகழ் 🙏🙏🙏

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 ปีที่แล้ว

    அருமைங்கய்யா

  • @premalathats3399
    @premalathats3399 2 ปีที่แล้ว +4

    ஓ... இவ்வளவு விஷயம் இருக்கா...கவிஞரைத் தவிர, சத்தியமாக வேறு யாராலும் இவ்வளவு நுணுக்கமாகவும் , அருமையாகவும் எழுத இயலாது...

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 ปีที่แล้ว

    Valgavalamudan kaviarasar and kvm

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 ปีที่แล้ว +1

    சூப்பர்...

  • @rkmurugan6312
    @rkmurugan6312 2 ปีที่แล้ว

    Deferred L. R and suseela wise jaya and lakshmi song your excellent discover sir.

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 2 ปีที่แล้ว

      இந்த தவற நான் பல வருடங்களுக்கு முன்னே கவனித்து விட்டேன். ஆனால் கே. வி. மகாதேவனும் எம்ஜிஆரும் எப்டி கவனிக்கத் தவறினார்கள்⁉️

  • @kajamaideen9429
    @kajamaideen9429 ปีที่แล้ว

    மக்கள் திலகத்தின் அனைத்துபடங்களும் 35mmதான் பின்னர் பலபடங்கள் சினிமாஸ்கோப்பாக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது

  • @vijaiprakash5880
    @vijaiprakash5880 2 หลายเดือนก่อน

    Indha padathinn😊 isai k.

  • @starmango3705
    @starmango3705 2 ปีที่แล้ว

    Supper bro

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 2 ปีที่แล้ว +3

    Sir,
    Selvamani from trichy your detailing on song, music & voice manipulation explains exradinary keep it up congratulations,we expected more and more like this everyday one issue atheist.

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி சார்

  • @muruganjana5992
    @muruganjana5992 2 ปีที่แล้ว

    Suber Good mouves 200 Dyes Ran

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 2 ปีที่แล้ว

    Fine

  • @kuppang3300
    @kuppang3300 ปีที่แล้ว

    Sathanur Dam

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா! எம்ஜிஆர் அப்பாவின் புகழ்ப்பெற்ற கான இதை ரொம்ப அழகா ரசிச்சு ருசிச்சு வரிக்குவரி explainபண்ணீட்டீங்க!இனி நான்சொல்ல ஏதுமில்லை! அற்புதமான ராகதொனியில் அமைந்த கேவீஎம்மின் பாடல்!டிஎம்எஸ் வசீகரமாய் பாடிருப்பார்! சுசீமாவும் ஈசம்மாவும் லவ்லீ சிங்கர்ஸ்! எம்ஜிஆர்அப்பா தங்கமா ஜொலிப்பார்! ஜெய லலிதா லட்சுமி அழகு !ஆனா இதுலே ஒரே ஒரு குறை !அது என்னன்னா எம்ஜிஆர் அப்பாக்கு லட்சுமி கொஞ்சங்கூடப்பொருந்தலை !!!! இவுங்க அப்பாவோட இன்னோருப்படத்திலேயும் நடிச்சாங்க !அநிலும் பொருந்தாது !அதென்னமோ இந்நம்மா மட்டும் அப்பாக்கு மேட்ச்சே ஆவலை !!!! ரொம்ப நல்லா ச்சொன்னதுக்கு நன்னீண்ணா!!!! 👸 🙏

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +2

      Sangai munkugu mv laksmi jodi amma😉

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

      @@tamilmannanmannan5802 ஆமாம் ! நல்லது தமிழ் மன்னர் மன்னன் அவர்களே! தாங்கள் நலமா! நலமுடன் இருக்க வாழ்த்தறேன் 👸 🎁 🍰 🙏

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +2

      @@helenpoornima5126
      Tks amma👍🙂

  • @KJR_FLOWS
    @KJR_FLOWS 2 ปีที่แล้ว +1

    1979: உதிரிபூக்கள் படத்தில் "தனா தானானா.." ஹம்மிங் பற்றியும் , படத்தில் நாயகி கதாபாத்திரம் பற்றியும் சொல்லுங்க.
    இந்த இசையுடன் கூடிய ஹம்மிங் மூளையை பிசையுது/ குடையுது

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      உதிரிப்பூக்கள் படத்தில் குடங்களுடன்கச்சேரிநடத்துவார்களே என்னராகமோ!? என்னதாளமோ!!? யார் கண்டது!? Simply superb!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +1

      மூளையைப்பிசையுதா ?கொடையுதா?அப்ப ஒங்க பிரைன்ல கோளாறூஒடனே சரிபாருங்க !ஐய்யோ பாவமே!!!!! 👸

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +6

    நல்ல வேளை ஒருவர் நான் பாடுவதால் தான் அவருக்கு வெற்றி கிடைக்கிறது என்று சொன்னார். அதனால் தான் அவருக்கு பதிலாக எஸ் பி பி ஏசுதாஸ் போன்றோரை பாட வைத்தார் புரட்சி தலைவர். தமிழ் ரசிகர்களுக்கு நல்ல நல்ல பாடல் கள் கிடைத்தன

    • @subramaniankk7427
      @subramaniankk7427 2 ปีที่แล้ว

      புது புது பாடகர்கள் பாடியதால் மகிழ்ச்சி தான் ஆனால் அவர்கள் பாடிய பாடல்களால் தான் மக்கள் திலகத்தின்படங்கள் வெற்றி பெற்றது என்று கூறி விடமுடியாது அது தான் நடந்துள்ளது ஆனால் டி எம் எஸ்அவர்கள் என்னா ல் தான் கூறியிருப்பது தன் திறமையை மக்கள் திலகம் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்கு தான் டி எம் எஸ் அவர்கள் விருப்பப்பட்டார் என்பது அவரின் இறுதி மூச்சு உள்ளவரை இருந்தது என்பது தான் உண்மையாக இருந்தது
      அவனியாபுரம்
      சுப்பிரமணியன்

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 2 ปีที่แล้ว

      இதற்கு அந்தக் காலத்தில் குமுதம் பத்திரிகையில் வந்த வாசகர் ஒருவரின் கமெண்ட்: MGRக்கு தொண்டை கட்டியது போல இருப்பது நல்லா இல்ல.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 2 ปีที่แล้ว +5

      டிஎம்எஸ் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை. இவர்களின் புகழுக்கு டிஎம்எஸ் பாடிய பாடல்களும் என்பதை மறுக்க முடியாத உண்மை.

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 2 ปีที่แล้ว +2

      @@periyasamy-lk8rx
      ஆம். TMSன் குரல் இனிமையுடன் அவரது திறமையும் சேர்ந்த பாடல்கள் சிவாஜி, MGRக்கு மட்டுமல்ல, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் போன்றவர்களுக்கும் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவின என்பது மறுக்க முடியாத உண்மை‼️

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx ปีที่แล้ว +1

      @@_-Jey-_1138 நூற்றுக்கு நூறு உண்மை.

  • @mohansundaram7267
    @mohansundaram7267 2 ปีที่แล้ว

    One more mistake, you can find in one of Nalainamade songs

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว +1

    இந்தபடம்வந்தபோதுபிறந்தேஇருந்திருக்காத புள்ளிங்கோஎல்லாம் ஆசைஆசையாவருதுங்கோகருத்து சொல்ல.நல்லா உற்றுக்கேட்டா கழுவுறமீன்ல நழுவர மீன் போல பேசுறதும் புரியாம இல்ல!! உங்கசந்தோஷத்தகெடுப்பானேன்! சின்னசின்னமிஸ்டேக்கெல்லாம் அப்பநல்லாநோட்பண்ணிருக்கேன்.அதைப்பற்றிஅப்போதுகூடஇருந்த வயதான என் அப்பா அம்மாவிடம். கேட்கமுடியாது. தப்பும்தாறுமா குரல் கொடுத்துவிட்டு ஜெ.ஜெ வ. வாய்பிளந்துபார்க்கும்ரசிகர்கள் கவனிக்கமாட்டார்கள்என்றுநினைப்புஎன்றுநினைத்துக்கொண்டு விட்டேன்.பதிவுக்குபாராட்டுக்கள். தம்பீ!!!(கருத்துபதிவுக்குமுன்proof readingபார்த்துவிடுவதுநல்லது)

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว

      அவயசியம் பார்க்கிறேன்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว +1

      @@VILARI அட உங்கள சொல்லல கருத்து சொல்பவர்களை!!அட!,அட! இரண்டுவரிபாடல்வரிகள் நைஸ்!!

    • @nirajtkka3917
      @nirajtkka3917 8 หลายเดือนก่อน

      அந்த காலத்துல டூயட் காட்சியில் எத்தனை டிரஸ் போட்டு நடித்திருக்கிறார் எம் ஜி ஆர் என்று பார்கவே பலமுறை சினிமா பார்பார்கள்

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว

    பொன் வைக்கிற இடத்தில் பூ வை என்பது பழமொழி/ பூ வைத்த இடத்தில் பொன் வைத்தது கவி வழி/

  • @rajumettur4837
    @rajumettur4837 2 ปีที่แล้ว +4

    MGR அவர்களுக்கு TMS அய்யாவின் குரல்தான் 100% பொருந்தும்.K.J . ஜேசுதாஸ் அவர்களின் குரல் divine
    Voice ஆனால் MGR கு பொருந்தவில்லை.TMS குரல்தான் கம்பீரம்.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது100 % உண்மை. !ஒன்றேகுலம் என்றுபாடுவோம்பொருந்திவிட்டது divinevoice பொருந்தாமல் கூட போகுமா என்ன!!??

    • @rajumettur4837
      @rajumettur4837 2 ปีที่แล้ว +3

      @@mrsThangamaniRajendran839 யேசுதாஸ் அவர்களின் குரல் பக்திப் பாடல்கள்,தத்துவப் பாடல்களுக்கு
      மிகவும் பொருத்தம்.ஆனால் டூயட் பாடல்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இல்லை.ஏனெனில்
      துள்ளல் இல்லை. இது என்னுடைய கருத்து சகோ.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      @@rajumettur4837 முதன்முதல்பாடல் ரசிச்சு கேட்டது ஜேசுதாஸ் குரலில் இன்றுவரை. துள்ளல்இல்லனாலும் ஜென்டில்மேன் பாடுவது போல்நான் உணர்வதுண்டு
      ஏதாவதுபாடல் நல்லாஇல்லனாஅதைநான்கேட்டிருக்கமாட்டேன்.டி.எம்.எஸ் டூயட். எம்.ஜி.ஆர் அப்பா சிவாஜி அப்பா மாதிரி டி.எம்.எஸ் அப்பா.👍

    • @rajumettur4837
      @rajumettur4837 2 ปีที่แล้ว

      @@mrsThangamaniRajendran839 yes .செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் etc sir.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      @@rajumettur4837 O.K. O.K

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 ปีที่แล้ว

    1 படம் ராஜ ராஜ சோழன் சினிமா ஸ் கோப்

  • @Agasthiyar
    @Agasthiyar 2 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்துக்களை கேட்கும் போது அது தனிரகம் ஏனோ துரை சரவணன் கருத்துக்களை கேட்க அருவருப்பாக உள்ளது அதன் காரணத்தை துரை சரவணன் புரிந்து கொள்ள வேண்டும் அதற்கு தேவை குரோதம் தற்பெருமை இல்லாத செயல்முறை என்பதேயாகும்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 2 ปีที่แล้ว +1

    மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் இருவரும் தங்களது நடிப்புக் கால கட்டத்தின் இறுதியில் ஜேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் இருவரையும் வைத்து தங்களது பாடல்களை பாடவைத்தார்கள். ஆனால் ஒரு சில பாடல்கள் மட்டுமே பிரபலமானது. இவர்களுடைய மேனரிசம் நடிப்புக்கு தீனி போட்டு இது எம்ஜிஆர் பாடல் இது சிவாஜி பாடல் என்று அவர்களது ரசிகர்கள் கொண்டாடியது டிஎம்எஸ் குரலில் வந்த பாடல்களை மட்டுமே.பட்டி தொட்டி மற்றும் நகரங்கள் வரை சென்றடைய வைத்தது டிஎம்எஸ் அவர்களின் பண்பட்ட குரலில் உருவான பாடல்களே.

  • @duraikarkalakarkala7381
    @duraikarkalakarkala7381 2 ปีที่แล้ว +1

    எம் ஜி ஆர் பாடல்கள் ஹிட்
    ஆவதற்க்கு காரணம் டி எம் எஸ்
    ஒரு காரணம் என்றும் சொல்லலாம்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      இவர்கள் படம் ஓடவேண்டும் என்பதற்காகவே கடவுளால்அனுப்பிவைக்கப்பட்ட சௌராஷ்ட்ராகாரர்

    • @subramaniankk7427
      @subramaniankk7427 2 ปีที่แล้ว +1

      @@mrsThangamaniRajendran839 மதுரைக்கும் தமது சௌராஷ்ட்ரா மக்களுக்கும் பெருமை சேர்த்தவர்
      அவனியாபுரம்
      சுப்பிரமணியன்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      @@subramaniankk7427 எப்புடி?எப்புடி?🤔🤔யார் அந்த அவனியாபுரம் சுப்ரமணியம்!? உங்கபேரும்‌அதே! என்னவச்சுகாமெடிகீமெடி பண்ணலியே!?!?

    • @subramaniankk7427
      @subramaniankk7427 2 ปีที่แล้ว

      @@mrsThangamaniRajendran839 எனது ஊரின் பெயர் மதுரை 12ல் உள்ள அவனியாபுரம் தான்
      ஏதாவது தவறு உள்ளதா

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      @@subramaniankk7427 தப்பே இல்ல

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 ปีที่แล้ว +13

    நண்பரே சினிமாஸ்கோப் படம் முதலில் வந்தது ராஜராஜசோழன் மட்டுமே என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்

    • @perumalraja3637
      @perumalraja3637 2 ปีที่แล้ว +1

      First you must listen what he was telling,He was mention that it is a cinemascope film not it's the first cinemascope film .
      .

    • @RaviChandran-ql6zp
      @RaviChandran-ql6zp 2 ปีที่แล้ว +3

      இது 35mm படம்

    • @mahendranprabhu5850
      @mahendranprabhu5850 2 ปีที่แล้ว

      Yes

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 2 ปีที่แล้ว +2

      @@perumalraja3637 That film is 35 mm not a cinemascope first up all you know ok

    • @gopicondur
      @gopicondur 2 ปีที่แล้ว +1

      It's neither a first Cinemascope film, nor a Cinemascope film. This film was released in 1970.Raja Raja Chozhan which was released in 1973 was the first Cinemascope movie in Tamil. Later in late 80s (I think) this movie was converted to Cinemascope (shabby work though) and re-released. Ulagam sutrum valiban was another movie which was converted to Cinemascope and re-released.

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 ปีที่แล้ว

    இந்த தவறு நாளை நமதே படத்திலும் இடம் பெற்றுள்ளது.
    நான் ஒரு மேடைப்பாடகன் என்ற யாடலில் MGR அவர்களுக்கு TMS மற்றும் SPB குரல்கள் மாறி மாறி வந்த தவறும் நடந்துள்ளது.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      அதில் a lady's voice abetter choice என்று ஒரு குரல் ஒலிக்கும் spb உடையதாயிருக்கும். ஏதோ ஒரே காரணம் இருந்திருக்கனும்!!

  • @SureshSuresh-yo7uc
    @SureshSuresh-yo7uc 2 ปีที่แล้ว

    Arumai 👍👍

  • @foxchan8121
    @foxchan8121 2 ปีที่แล้ว +1

    திருத்திய வரிகளையும் திறமையோடு மறந்து தொலைத்த நீர் எல்லாம்.....பலமுறை உளறி இருக்கிறீர்கள் அடித்த முறை கவனம் தேவை நன்பா.மறுமுறை பாட்டை கேட்டுவிட்டு பதில் போடுக

    • @ramasoma2746
      @ramasoma2746 ปีที่แล้ว

      This is a very complex song he made a small mistake like the others.

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 2 ปีที่แล้ว +3

    neengalae பாடல் வரியை தவராக பதிவிட்டு இருக்கிரேர்கல்....உஙல் பொன்முகட்தை அல்ல பொன்மனட்தை சாட்ஷி vaithu என்பதுதான் சரி....

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 2 ปีที่แล้ว

    அருமையான விமர்சனம். ஆரம்பத்தில் LR ஈஸ்வரியின் குரலுக்கு ஜெயலலிதாவையும், சுசீலா குரலுக்கு லஷ்மியையும் தப்பாக நடிக்க வைத்ததை நான் பல வருடங்களுக்கு முன்பே கவனித்து விட்டேன். இந்த தவறுக்கு அந்த இரு நடிகைகளும், எம்ஜிஆரும் மற்றும் படத்தின் இயக்குநருமே குற்றவாளிகள்.
    அடுத்து, மாற்றப்பட்ட பாடல் வரிகள்:
    உங்கள் பொன் முகத்தை காட்டி அல்ல....
    உங்கள் பொன் மனத்தை சாட்சி வைத்து...

    • @selvarajuranganathan1499
      @selvarajuranganathan1499 2 ปีที่แล้ว +1

      நன்றி, பொன்மனம் என்பதுதான் சரி!

  • @muruganmurugan-bn3ts
    @muruganmurugan-bn3ts ปีที่แล้ว

    L

  • @rathinavelus3933
    @rathinavelus3933 2 ปีที่แล้ว

    மாட்டுக்காரவேலன் 35mmதான். சினிமாஸ்கோப் அல்ல

  • @nachiappanrm4878
    @nachiappanrm4878 9 หลายเดือนก่อน

    Ayya, Mattu kara velan Cinima scope padam allavey. The First Tamil Cinima scope movie is Sivajiyin RAJA RAJA Cholan released in 1973. This film is 1970 pongal released movie. Not a Cinimascope.

  • @s.athmanathans.athmanathan3528
    @s.athmanathans.athmanathan3528 2 ปีที่แล้ว

    நண்பரேசினிமாஸ்கோப் முதல் தமிழ் படம் ராஜராஜ சோழன் ஆனால் மாட்டுக்கார வேலன் படம் சினிமா ஸ்கோப் படமே இல்லக

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 2 ปีที่แล้ว

    தவறான தகவல்களை தருவதே இந்த நபரின் வாடிக்கை. 35 mm படத்தை cinemascop படம் என்று அடிப்படை கூட தெரியாமல்
    சொல்கிறார்

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 ปีที่แล้ว

    Colour correct. CinemaScope wrong. First Tamil CinemaScope movie is Sivaji's RajaRaja Chozhan.

  • @lnmani7111
    @lnmani7111 2 ปีที่แล้ว

    இப்படம் சினிமாஸ்கோப் அல்ல!

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 ปีที่แล้ว

    மிண்ணணி பாடகர்களின் முன்னனி கதாநாயகன் டிஎம்எஸ் மட்டுமே. எம்ஜிஆருக்கு கூடஎஸ்பிபி ஜேசுதாஸ் குரல் பரவாயில்லை ஆனால் சிவாஜி க்கு சுத்தமாக பொருந்தாது. இது தெரிந்தும் நடிகர் திலகம் தவிர்த்து இருக்கலாம். என்ன செய்வது.... நன்றி.

    • @subramaniankk7427
      @subramaniankk7427 2 ปีที่แล้ว +1

      நடிகர்திலகம் அவர்களுக்கு டி எம் எஸ் ஐயா உச்சம்தொட்டவர்
      அவர்களை அடுத்து
      ஐயா ஜேசுதாஸ் அவர்களும் அண்ணன் எஸ் பி பி அவர்களும் நடிகர்திலகம் அவர்களுக்காக பாடியதை ரசிக்கும் படியாக தான் இருந்தது
      ஆனால் மாபெரும் கொடுமை என்னவென்றால்
      முதல் மரியாதை படத்தில் நடிப்பின் இமயத்திற்க்காக இளையராஜா அவர்கள் ஒரு பாடலுக்கு குரல் கொடுத்திருந்தாரே
      ரசிகர்களாலேயே தாங்கி கொள்ள முடியவில்லை
      இதையும் மற்றவர்கள்
      கருத்தில் கொள்ளவேண்டும்
      அவனியாபுரம்
      சுப்பிரமணியன்

  • @sskctx
    @sskctx 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி பழைய நிகழ்வுகளை பற்றி பேசவும்
    இப்போது உள்ள குப்பை பாடல்களை பற்றி பேசவே வேண்டாம்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 2 ปีที่แล้ว

      குப்பைபாடல்கள்நடுவுல நடுவுல வரனும்.அப்பதான் இந்த பாட்டுக்களை இன்னும் அதிகமா ரசிப்போம்.

  • @மகரம்
    @மகரம் 2 ปีที่แล้ว

    போராகுதுபா வேஸ்டு

  • @pandiraja8997
    @pandiraja8997 2 ปีที่แล้ว

    Madukaravealan cinimashob a eannaya eandha madiri urdura rajarajasolan madumdaaya cnimascobe