கண்ணதாசன் வரிகள் புரியாமல் தவித்த இயக்குனர்/ எட்டடுக்கு மாளிகையில்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 155

  • @salemmani007
    @salemmani007 ปีที่แล้ว +3

    கண்கள் கலங்கிவிட்டன சகோதரா அற்புதமான பதிவு.. உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை வாழ்த்துக்கள் சகோதரா ♥️♥️♥️

  • @Aathira15
    @Aathira15 2 ปีที่แล้ว +15

    கண்ணதாசன் அய்யா ஒரு மேதை... அவருக்கு நிகர் அவர் மட்டுமே...

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 ปีที่แล้ว +29

    கவிஞரின் அனைத்து பாடல்களிலும் அர்த்தங்கள் பொதிந்து இருக்கும். சிறிது சிந்தித்து பார்த்தால் பொருள் விளங்கும். 👍🏻

  • @venugobal6317
    @venugobal6317 2 ปีที่แล้ว +24

    'எட்டடுக்கு மாளிகை' - அருமையான விளக்கம்! இதுநாள் வரை இது கவித்துவமான தொடர் என்று அறிவேன்; ஆனால், அதற்குப் பின்னால் இத்தகைய விளக்கம் இருப்பதை இன்று உணர்ந்தேன். கவியரசின் கவிப்புலமையை மெச்சுகிறேன்.

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว

      கண்ணதாசன் வரிகள் தான்
      தமிழ் சினிமாவை வளர்த்தது என்று சொன்னால் மிகையாகாது.
      அவரின் வரிகளின் கருத்துகள்
      உணாமையாக இருந்ததால் என்னவோ தமிழ் மக்களும் சினிமாவுக்கு அடிமையானார்களோ!
      ஆனால் இப்போது வரும் பாடல்களில் என்ன கருத்துகள் உள்ளன இளம் தலைமுறையினர்
      அடிமையாவதற்கு!?
      போலி நடிப்பை
      உண்மையென்று நம்பி
      ஏமாறுகிறார்கள்...

  • @anandaraj3366
    @anandaraj3366 2 ปีที่แล้ว +9

    கண்ணதாசன் பற்றி நிறைய பேசுங்கள் தமிழ் சினிமாவில் கண்ணதாசன் அவரின் வரிகளுக்கான இசை இதை தவிர உருப்படியா வேறு இல்லை

  • @thillaipalam4170
    @thillaipalam4170 2 ปีที่แล้ว +56

    எங்கள் வாழ்நாளில் கிடைத்த சொத்துக்களில் கண்ணதாசனும் ஒருவர்.

  • @balaraman684
    @balaraman684 2 ปีที่แล้ว +7

    உங்கள் விளக்கம் அருமை.குரல்வளமும்அருமை.வாழ்க.

  • @karunagarans4643
    @karunagarans4643 2 ปีที่แล้ว +31

    பாடல் வரிகளுக்கான விளக்கம் , இன்று தான் உங்களால் அறிந்திட நேர்ந்தது. விளக்கம் வெகு அருமை. வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
    குருவித்துறை ச.கருணாகரன்.
    மதுரை.

    • @chitrakkannan7680
      @chitrakkannan7680 11 หลายเดือนก่อน

      உன்மை தான்

  • @rajendranm2014
    @rajendranm2014 2 ปีที่แล้ว +13

    அருமையான விளக்க பதிவு
    எட்டு சான் என்பது
    சிற்ப சாஸ்திர இலக்கணத்திற்கு
    உட்பட்டது.முக்கியமாக
    சமூத்திரிகா லட்சணம்
    சான் கணக்கை வைத்தே
    சிற்பம் செதுக்கபடுகிறது
    நல் விளக்கம்
    நல்வாழ்த்துக்கள்...

  • @Selvamselvam-vk9gg
    @Selvamselvam-vk9gg 2 ปีที่แล้ว +15

    காலத்தால் அழியாத காவியத்தலைவன் கண்ணதாசன்

  • @maheswaran9315
    @maheswaran9315 2 ปีที่แล้ว +25

    ஊர் உள்ள வரை உலகம் உள்ளவரை காலம் உள்ள வரை கவியரசர் வாழ்வார்!

  • @krishnanshanmugam902
    @krishnanshanmugam902 2 ปีที่แล้ว +11

    படலுக்ககான விளக்கம் மிகஅருமை.

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 2 ปีที่แล้ว +10

    கண்ணதாசன் பாட்டில்
    இவ்வளவு கருத்துக்களா!
    அவரை நாம் சினிமா
    பாடல் ஆசிரியராகத் தான்
    பார்த்திருக்கிறோம்.
    ஆனால் அதற்கும் மேலே
    அவர் ஒரு தமிழ் அறிஞர்
    கற்பனைக்கும் எட்டாத
    தமிழ் கடவுள் முருகனின்
    பூரண அருள் பெற்றவர்.

  • @saravanansaravanan6917
    @saravanansaravanan6917 2 ปีที่แล้ว +16

    வாழ்க பல்லாண்டு அவர் புகழ் என்றென்றும் அவர் போல் கவிஞனின் என்றும் மறக்க முடியாத கவியரசன்

  • @jayakumar8071
    @jayakumar8071 2 ปีที่แล้ว +67

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இல்லை என்றால் இந்த தலைமுறைக் இந்த வரிகள் எல்லாம் என்ன வென்றே தெரியாமல் போயிருக்கும் .மேலும் இது போன்றவைகளை எதிர்பார்கிறோம் நன்றி..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

      இவர் என் அண்ணன்! மத்தவன் மாதிரி இல்லை !எல்லா ருட்டேயும் வழிவானே ஒருத்தவன் அவன்மாறீயில்லை என் அண்ணன்! ஓஹோ !இப்பதான் இதிலே எண்டர் ஆகுறீங்க ஓடனே என் அண்ணாவைப்பத்திதொரிஞ்சுடுச்சோ?இந்தப்பபுலாம் என் அண்ணன்ட்டே வேகாது ! எந்தப்புகழுரைக்கும் ஐஸ்சுக்கும் ஜால்ராக்கும் மயங்காதவர் என் அண்ணா! ஞாபகம் வச்சிக்குங்க! புதுக்கோட்டைக்காரவுங்க கெத்தாவேதான் இருப்போம்! கல்த்தாகுடுத்திட்டான் அந்த பிசினாறீசேனல்காரன் ஒங்களுக்குன்னு எனக்குத்தெரியும்! இங்கே உங்க நடிப்பும் பருப்பும் வேஸ்ட்! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 ปีที่แล้ว

      @@helenpoornima5126 ஏன் இந்த வெறுப்பு?

    • @arunachalambarani
      @arunachalambarani 2 หลายเดือนก่อน

      அந்த மாமனிதர் (அண்ணன் ஆலங்குடி வெள்ளைச் சாமி) எவ்வளவு பெரிய அரிய தகவல்களை,விவரங்களை இந்தத் தலைமுறைக்கும் புரியும் படி விளக்கிக் கொண்டிருக்கிறார்...
      நீங்கள் என்ன புரியாத ஒரு பாஷையில் புலம்பிக் கொண்டிருக்கின்றீர்கள்... உங்களின் புலம் அற்ற புலம்பலை மீண்டும் ஒரு முறை நீங்களே படித்துப் பாருங்கள்... நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என்று உங்களுக்கு விளங்கும்... இப்படிப்பட்ட பொருத்தம் இல்லாத விஷயங்களை இதில் பதிவிடுவதை
      (நிறுத்தவும்) தவிர்க்கவும்...

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 2 หลายเดือนก่อน

      ஹெலன்பூர்ணிமா இரவு நேரத்தில் எதையாவது கண்டு பயந்து விட்டு கமெண்ட் போட வந்தீங்களா?

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +9

    கவிஞர் நிரந்தரமானவர் அழிவதில்லை

  • @mnraorao8491
    @mnraorao8491 2 ปีที่แล้ว +4

    Kannadasan each and every lines super meaning .heart touching songs.Really he was great by his thinking power

  • @anantharamann2646
    @anantharamann2646 2 ปีที่แล้ว +22

    இந்த பாடலை கேட்கும் போது....
    காலமிது காலமிது
    கண்ணுறங்கு மயிலே..
    என்ற பாடல்.. நினைவில்
    உலா வரும்போது..‌.
    இசை..மனதை ..
    என்னவென்று சொல்வது?🎉🎉

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +4

      ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது .கண்ணுறங்கு மகளே!! டியூனில்ஆரம்பித்து ஒலிக்கின்றது மனதுக்குள்

  • @ramananrao5449
    @ramananrao5449 2 ปีที่แล้ว +6

    We are very proud to say our greatest
    pioet Mr. Kannadasan AVL.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 ปีที่แล้ว +3

    Excellent explanation thambi congratulations 💯👏👏👏👏🌷😍👍👌

  • @premsundar7524
    @premsundar7524 2 ปีที่แล้ว +18

    அருமை அருமை கவிஞர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 9 หลายเดือนก่อน +1

    பல பாடல்கள் உள்ளது நான் எப்போதும் வியந்து ரசிக்கும் ஒரு பாட்டு அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே என்று துவங்கும் பாடல் தமிழில் இரட்டுற மொழிதல் என்று செய்யுட்பாக்கள் உண்டு ஆனால் ஒரு முழு நீள பாடலையும் அதில் இரட்டுற மொழிதலில் எழுதி இருப்பார் கவிஞர்

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் எழுதிய இப்பாடல் நடிகையர்திலகத்திற்கு அவரது சொந்த வாழ்க்கைக்கான பாட்டாக அமைந்துபோனது. ஒரு அற்புத நடிகையை தமிழ்த் திரையுலகம் இழந்தது.

  • @jaymaayan3922
    @jaymaayan3922 2 ปีที่แล้ว +5

    "எறும்புந்தன் கையாலெண் சாண்" என்று கற்றது கைம்மண் அளவு எனும் தனிப்பாடலில் ஔவையார் சொன்னதைத்தான் கவிஞர் எடுத்து ஆளுமை செய்துள்ளார்... அருமை...

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 ปีที่แล้ว +10

    சாவியின்நடிப்பு அருமை

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 ปีที่แล้ว +1

    அழகின் அற்புத தேவதை நடிகையர் திலகம்.

  • @komathikomathi3695
    @komathikomathi3695 2 ปีที่แล้ว +10

    Thanks for the wonderful explanation

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @mohamadhali6738
    @mohamadhali6738 ปีที่แล้ว +1

    Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianthangavelu7000
    @subramanianthangavelu7000 2 ปีที่แล้ว +8

    திமுக வில் இருந்து E V K.சம்பத் அவர்களுடன் கண்ணதாசன் அவர்கள் பிரிந்து சென்று தமிழ் தேசிய கட்சி என்று ஒரு கட்சி ஆரம்பித்த போது அண்ணாவிற்காக எழுதிய பாடல்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் வந்த நலந்தானா பாடல் போல்.
    .

  • @mullaimathy
    @mullaimathy 2 ปีที่แล้ว +3

    என் மனம் நிறைந்த கவிஞன் கண்ணதாசன்
    என் தந்தைக்கு தந்தையான மூப்புடையோன்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +24

    D R . சொக்கலிங்கம் அவர்கள் ( இதய அறுவை சிகிச்சை )
    ஒரு பேட்டியில்
    (இதயத்தை எடுத்து கையில் வைத்தால் அவர்கள் கையளவு தான் இருக்கும்) அதை அன்றே கண்ணதாசன் அவர்கள் கையளவு உள்ளம் வைத்து என்று எழுதிவிட்டார் என்று கூறினார் 🙏

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +16

    வணக்கம் 🙏 அந்த காலத்தில் நாலாபக்கத்திலும் இந்த பாடலை ஒலிக்கவைத்தார்கள். அப்படி பிரபலமான அந்தசோகக்குரல் காதலிக்க எண்ணம் தோன்றும் போதே பெண்கள் மனதில்எச்சரிக்கை ஒலி எழுப்பியிருக்கும். ஜானகி பாடல் நடுஇரவினில் விழிக்கின்றாள்; உன்உறவினைநினைகின்றாள்; வேண்டாம்டாசாமி இந்தகாதலும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று ஓடவிட்டிருக்கும் .சந்தேகமேவேண்டாம். புத்தி கூறும் விதமாக படங்கள் வந்தன.வீட்டில் உள்ள பெரியவர் களுக்கு பிரச்சனை இல்லை.ஆக....சமூகத்தை பாதுகாத்த பாடல்களை படங்களையேப் பெரிதும் தந்தார்கள்.பாடுபட்டார்கள். நன்றி!!! வாழ்த்துக்கள்!!

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 2 ปีที่แล้ว

      உண்மைதான்.

    • @jayanthikannappan4486
      @jayanthikannappan4486 2 ปีที่แล้ว

      அருமை!

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.பழைய படங்கள் நல்ல கருத்துக்களையே எடுத்து கூறியது.பாசமலர் படத்தில் ஒரு அருமையான காட்சி.ஜெமினி கணேசன் அவர்கள் சாவித்திரியிடம் உன் அண்ணன் சிவாஜி கணேசன் நம் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்.ஆகவே வீட்டை விட்டு வெளியே வா, நாம் ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூப்பிடுகிறார்.சாவித்திரியின் அண்ணன் சிவாஜியை ஒரு கர்வம் பிடித்தவன் என்று கேவலமாக பேசுகிறார்.உடனே சாவித்திரி என் அண்ணனை கேவலமாக பேசுவதை நான் அனுமதிக்க முடியாது.என் அண்ணனுக்கு அவமானம் ஏற்படக் கூடிய திருமணம் எனக்கு வேண்டாம்.காதலும் வேண்டாம்.எனக்கு மட்டும் அல்ல எந்த பெண்ணுக்கும் அந்த தைரியம் வரவேண்டாம் என்று கூறுவார்.இன்றைய படங்களில் எல்லாம் பெண்ணின் அண்ணன், தந்தை அனைவரையும் வில்லனாக காண்பித்து, எங்கிருந்தோ வரும் ஹீரோவுடன் ஓடிப் போவதாக காட்டுகிறார்கள்.இந்த மாதிரி படங்களைப் பார்த்தால் சமுதாயம் எங்கே உருப்படும்.

  • @essaar1956
    @essaar1956 2 ปีที่แล้ว +11

    கண்ணதாசன் தொடாத விஷயமேயில்லை. எந்த விஷயமாகட்டும், சந்தா்ப்பமாகட்டும் அதில் அவா் பாட்டு இருக்கும். அவரைப்போல் இன்னொரு கவிஞா் இனிப் பிறந்துதான் வரவேண்டும். காலத்தைக் கடந்த கவிஞா்.

  • @marimuthus5212
    @marimuthus5212 2 ปีที่แล้ว +11

    எண்சாண் உடம்பு என்று பட்டினத்தார் அவர்களே சொல்லியிருக்கிறார்

  • @VenkatachalmRathinam
    @VenkatachalmRathinam 2 หลายเดือนก่อน

    இந்தப் பாடல் முத்தொள்ளாயிரம் என்ற இலக்கியத்திலிருந்து திரைப்பட பாடல் அற்புதமான பாடல் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டே இருக்கிறேன் நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 2 ปีที่แล้ว

    Neenga sonnadhakaparam than idhan artham purindhathu thank u O my God

  • @balar5601
    @balar5601 2 ปีที่แล้ว +26

    கவிஞருக்கு என்றும் அழிவில்லை. திரு கண்ணதாசனுக்கு என்றும் மறைவில்லை

  • @premsundar7524
    @premsundar7524 2 ปีที่แล้ว +6

    நல்ல குரல்வளம்...அழகான விளக்கம்

  • @sarumugam2191
    @sarumugam2191 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +5

    அற்புதமானப்பாடல்! இருவல்லவர்ரகளீன் அமெதகானம்! எட்டடுக்கு மாளிகையில் ஏற்றீவைத்த என் தலைவன் விட்டுவிட்டுச் சென்றானடீ அவன் வேறுபட்டு நின்றானடீ! இது எதுகை மோனைக்கேற்பவும் சந்தங்கள் அழகுக்காகவும் எழுதப்பட்டது இதுக்ஐஆக அந்த முட்டாள்டைரக்டரூ திகைத்திருக்கவேணாம்!கவிகள் ஒரு சொற்றொடரை அதன் அழகுக்காக அலப்கரிப்பது வழக்கம்!அதான் இங்கே ! எட்டடுக்கு வீட்டுவீட்டு வேறுபட்டு ! இது பொருத்தபாக வருதில்லையா? கவிகளீன் சொற்களீல் அர்த்தம் பார்ப்பது அழகீல்லை ! அந்தளவு என்னை நேசீத்த காதலன் இப்ப விட்டுட்டுப்போய்ட்டான்டீ வேறுபட்டு அதாவது வேறேமாதீ இருக்காண்டீ அப்பிடீங்கறாங்க !என்னை ஆழமாக நேசிச்சவன் என்னை தலைலவச்சுக்கொண்டாடினவன் இப்ப இல்லையடீ !இதுகூடவா அந்த ஆளூக்குப்புரியாது ! இதில் எல்லாப்பாட்டுக்களுமே அள்ளும் கொஞ்சும்! இருவல்லவர்களீன் இசையினால் எல்லாப்படங்களுமே நிலைத்துநின்றன! சுசீமாவின் தழுதழுக்கும் குரலும் சாவித்ரிமாவினர அழுதமுகமும் பாட்டுக்கு ப்ளஸ்! சரணங்களுமே இப்டித்தான் வரும்! தெளிவான ஒண்ணு சொல்றேன்! கவிஞர்களீன் சொற்களை ஆராயக்கூடாது !நல்லது அண்ணே 👸 🙏

  • @baskaranvenki139
    @baskaranvenki139 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சார்.

  • @malayappanmalayappan1429
    @malayappanmalayappan1429 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதிவு..

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 ปีที่แล้ว +2

    விளக்கம் சிறப்பு

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 ปีที่แล้ว +3

    Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper 👍

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 ปีที่แล้ว

    Great explanations❤ thank you

  • @selvamrakkappan228
    @selvamrakkappan228 2 ปีที่แล้ว +3

    கண்ணதாசன் ஐயா ஈசன் பிள்ளை

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 2 ปีที่แล้ว +19

    இந்த பாடலின்படீ சாவித்திரி அம்மாவின்
    வாழ்விலும் நடந்தது.

    • @malarvizhiparthiban7862
      @malarvizhiparthiban7862 2 ปีที่แล้ว +3

      இந்த மாதிரி பாடலை நடித்த நடிகையர் திலகம் வாழ்க்கையிலும் இப்படி உண்மையிலேயே நடந்து விட்டது பாருங்கள்.

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 2 ปีที่แล้ว

      @@malarvizhiparthiban7862
      சாவித்திரி அம்மாவின்
      விதி கவிஅரசருக்கு
      முன்பே தெரியும் போல தோன்கிறது.
      வழி மறைந்த விதி
      கவிஅரசரையும் விடவில்லை.

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 ปีที่แล้ว

      Savitri threw Gemini out of her home. And sent dogs to chase him away. She was brainwashed by her Andhra relatives, became too arrogant, became alcoholic and a drug addict. Cinema veru, nija vaazhkai veru. She lost all her money, the same relatives swindled her. During her last months, it was Gemini who took care of her.

  • @chinnannans4907
    @chinnannans4907 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணே!

  • @supermyshamiselvam8321
    @supermyshamiselvam8321 2 ปีที่แล้ว +2

    Super super. Super nice. bro

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +3

    என்ன சார் அவருக்கு இது போய் புரிய வில்லை யா எனக்கு நன்றாக வே புரிகிறது. நன்றாக பாடினீர்கள் விளக்கம் மிக அருமை பாராட்டுக்கள் சார்

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว

      இன்றுவரை படம் பார்க்காததால் வசதியானகதாநாகன் கதாநாயகியை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான் என்றுதான்நினைத்தேன்.இப்போதல்லவா புரிகிறது!?

    • @sena3573
      @sena3573 2 ปีที่แล้ว

      Thank you

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 2 ปีที่แล้ว +5

    நடிகைசாவித்திரியின் நிஜவாழ்வி லும்ஜெமினியின் இந்த விளையாட்டு தான் சாவித்திரியின் மனதில் பொங்கிய வேதனையை தத்ரூபமாக வெளிபடுத்தியதுபோல உள்ளது.

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 ปีที่แล้ว

      Savitri threw Gemini out of their home. And sent dogs to chase him away. Which man will go back to that house? Will you go? And during her last months, Gemini was the one who took care of her.

  • @kumarathas
    @kumarathas 2 ปีที่แล้ว +6

    இன்று தான் எனக்கு தெரியுதே

  • @saravanansaravanan6917
    @saravanansaravanan6917 2 ปีที่แล้ว +6

    கவியரசன் கவியரசன் தான்

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 ปีที่แล้ว +1

    சாவித்திரி அம்மாவின் கண்களும் கவிபாடுகிறதாக இருக்கும். கலைவாணி என்பது சாவித்திரி அம்மாவின் பொருத்தமான பெயர்.

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +14

    இவரல்லவா கவிஞர். புகழ வார்த்தையில்லை. தமிழுக்கு கிடைத்த வரம். வேறென்ன சொல்ல.

  • @balurr9244
    @balurr9244 2 ปีที่แล้ว +3

    Excellent sir

  • @thangarajchettiar
    @thangarajchettiar 3 หลายเดือนก่อน

    Great explanation

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @sinnalkumaresan2943
    @sinnalkumaresan2943 2 ปีที่แล้ว

    Murugan kaavdi pattu 8Adi kuchukkula full song podunga sir

  • @பிச்சாண்டி
    @பிச்சாண்டி 2 ปีที่แล้ว +9

    அதற்குதான் கண்ணதாசனை கடவுள் இங்கவந்து பாட்டு எழுதுண்ணு மேலுலகத்துக்கு கூட்டிபோயிட்டாரோ

  • @subramanij7432
    @subramanij7432 2 ปีที่แล้ว

    Pl post kaaviyama nenjin oviyama from paavaivilakku

  • @PATHMA_123.
    @PATHMA_123. 2 ปีที่แล้ว +2

    கண்ணதாசன்=கண்ணதாசன்

  • @subramanij7432
    @subramanij7432 2 ปีที่แล้ว

    Pl post intha manjathil odivarum ilam thentralai ketkinren

  • @subramaniang9780
    @subramaniang9780 2 ปีที่แล้ว +3

    கவி அரசர் ஆச்சே நம் கண்ணதாசன்
    சரஸ்வதி தாய் அவர் நாவில் குடியேறிவிட்டார்கள்

  • @elangovanelango6496
    @elangovanelango6496 2 ปีที่แล้ว +1

    கவிக்கடவுள் கண்ணதாசன்

  • @harishsview7339
    @harishsview7339 2 ปีที่แล้ว

    வணக்கம்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 ปีที่แล้ว

    Nice information.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 ปีที่แล้ว +4

    இந்தப் படத்தில் இன்னொரு பாடலும் வரும்.
    தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி"இந்த பாடலின் சரணத்தில் "பன்னீர் நதியில் குளித்து வந்தாலே பருவம் தூங்குமே தோழி"என்று தலைவி கூற அதற்கு தோழி கூறுவாள்,"வெந்நீர் நதியை பன்னீரனவே கூறலாகுமோ தோழி"ஆஹா என்ன ஒரு அற்புதமான, இலை பொருள் காயாக கவிஞரின் வார்த்தைகள். அந்தப் பாடலையும் பொருளையும் பலமுறை கேட்டு கேட்டு வியந்தது உண்டு.

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 2 ปีที่แล้ว +3

      காதல் கடலில் மூழ்கி
      எழுந்தவர் கவிஅரசர்.

    • @siddhartharajahshanmugasun4821
      @siddhartharajahshanmugasun4821 2 ปีที่แล้ว

      அண்ணா வணக்கம்.
      2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரை "இதய ஸ்பரிசம்" என்ற நிகழ்ச்சியினை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் ஹசாரியா பேகம் அவர்கள் தயாரிக்க நானும் சகோதரி நித்தியகலாவும் நான்கு வருடங்களாக அந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினோம் அதுவும் ஒரு பழைய பாடல் நிகழ்ச்சி தான் இப்போது நீங்கள் செய்யும் இந்நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்ப்பது உண்டு அரிய பல தகவல்களை நீங்கள் தருகின்றீர்கள் நன்றி வணக்கம். மேலும் உங்கள் சேவை தொடர எனது நல்வாழ்த்துக்கள்.
      உங்களின் தொலைபேசி எண்களை அறியத் தந்தால், நான் தொடர்பு கொள்வேன்.
      என் தொடர்பு இலக்கம்:
      +94773304245
      நான்
      சித்தார்த்தராஜா
      அறிவிப்பாளன்
      இலங்கை வானொலி.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 2 ปีที่แล้ว +2

      நண்பர் பெரியசாமி அவர்களுக்கு நீங்கள் குறிப்பிடும் பாடல் பச்சை விளக்கு படத்தில் சுசீலா மற்றும் ஈஸ்வரி இருவரும் இணைந்து பாடிய பாடல் மெல்லிசை மன்னர்கள் இசையில்.பாத காணிக்கை படத்தில் நீங்கள் குறிப்பிடும் பாடல் உனது மலர் கொடியிலே என்ற அருமையான பாடல் சுசீலா ஈஸ்வரி அம்மாக்கள் தங்களின் இனிமையானகுரலில் பாடலுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 2 ปีที่แล้ว +1

      @@periyasamy-lk8rx உண்மை.சற்று கவனக்குறைவு.🙏

  • @karthikrm5148
    @karthikrm5148 2 ปีที่แล้ว +5

    The movie was not a commercial success even though the songs were hits

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +1

      எப்பவுமே இப்டித்தானே ! இருவல்லவரின் கானங்கள் உயிர்க்கும் படங்கள் பேர்சொல்லாது ! 👸

    • @KishoreKumar-vj1in
      @KishoreKumar-vj1in 2 ปีที่แล้ว

      &/

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 இரு வல்லவர்கள் தயாரிப்பாளருக்கு நல்ல இலாபம் தராவிடினும் நட்டம் தரவில்லை.ஆஹா என்ன மாதிரி படம்!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +1

      @@balasubramaniansubramanian3671 !! ஹலோ பிரண்ட்! நான் இருவல்லவர்கள்ன்னது படத்தையில்லை! விஸ்வநாதன் ராம்மூர்த்தியைப்பா! ஹாஹாஹா! நான் எப்பவும் இப்டித்தான் எழுதுவேன்! ஓ!ஒங்களுக்குத் தெரியாதோ ?! இனிமேல் தெரியும் தானே?! Take my dear friend! Have a nice day! 👸 🙏

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 ปีที่แล้ว

      @@helenpoornima5126 நன்றாகவே புரிகிறது என் இனிய தோழி.நானும் இருவல்லவர்களையே(விஸ்வநாதன் & ராமமூர்த்தி ஜோடியையே) குறிப்பிட்டேன்.அவர்கள் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் மறக்க முடியாதவை.
      நிலாவிற்கு மதி(புத்தி) என்ற பெயருண்டு.நிறைமதி(பூர்ணிமா) என்ற பெயர் கொண்ட என் இனிய தோழியின் புத்தி கூர்மை பற்றி எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

  • @gopalsenniyappagounder5681
    @gopalsenniyappagounder5681 2 ปีที่แล้ว +1

    Kannathasan veri good kalayan

  • @ramaeshak6570
    @ramaeshak6570 ปีที่แล้ว

    Please play the song also while you interpret the song 🙏

  • @thenavinpista
    @thenavinpista 2 ปีที่แล้ว

    Miga Sirappu 👌

  • @manoharanarumugam7527
    @manoharanarumugam7527 2 ปีที่แล้ว

    எட்டடுக்கு மாளிகை யி ல் 😎😎விளக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும் ஏற்றிவைத்தஎன்தலைவன் இதையும் சேர்த்து அல்லவா பொருள் சொல்லவேண்டும்

  • @sukumarank7595
    @sukumarank7595 2 ปีที่แล้ว

    adada nerla paarttha mathiriye evvalavu azhaga pesareenga vilari

  • @rrajendran8004
    @rrajendran8004 2 ปีที่แล้ว +1

    🙏💓

  • @venketkrishnan8609
    @venketkrishnan8609 2 ปีที่แล้ว +1

    A to Z kannahadsan

  • @kosopet
    @kosopet 2 ปีที่แล้ว +6

    Nothing against கவிஞர்
    தண்ணீ போட்டா அருமையான வரிகள் வரும்

  • @நீவிர்வாழ்க
    @நீவிர்வாழ்க 2 ปีที่แล้ว

    நீங்க பாடுறது p.s. வீரப்பா பாடுவது மாதிரி இருக்கு...

  • @venkatg6559
    @venkatg6559 2 ปีที่แล้ว +2

    No one replace kannadasan avl

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +1

    அருமை 👌👌

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 ปีที่แล้ว

    பேச பேச புரிந்தது எட்டடுக் என்னவென்று...நன்றி

  • @kumaran2451
    @kumaran2451 2 ปีที่แล้ว +1

    எட்டடுக்கு மட்டுமல்ல ..எட்டு வகை தோலுக்குள் உள்ள உடம்பை சொல்லும் வழக்கம் உண்டு .. அன்ன மயம் பிராண மயம்..என்று தோல் எட்டு அடுக்குகள் போர்த்தப்பட்டு உள்ளது இந்த உடம்பு.

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว

      உண்மை. நீங்கள் சொன்னது. என்ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம்.இரண்டுமே உடம்பு சம்பந்தப்பட்டது. எதுனாலும் சரியே!!

  • @Ganesan1978
    @Ganesan1978 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @atthiraj243
    @atthiraj243 5 หลายเดือนก่อน

    சங்கருக்கு மட்டுமா?

  • @kannanchari5069
    @kannanchari5069 2 ปีที่แล้ว

    பாட்டை ப்போடப்பா

  • @maniansivamani1810
    @maniansivamani1810 2 ปีที่แล้ว

    எல்லாவிபரங்களுமேநம்முன்னோர்களின்வழிவழிவந்தவைகள்கவிஞர்கள் இவைகளைபடித்துதனக்கேற்றபடிசித்தரித்து காட்சிபடுத்தவரிகள்அமைகிறது .சுயஞானம்வேண்டும்.

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க பாடித் தொலைக்காதீங்க.

  • @kumarann4569
    @kumarann4569 2 ปีที่แล้ว +6

    எட்டடுக்கு மாளிகை இதில் கண்ணதாசனின் வேறு அர்த்தமும் உண்டு என்பார்கள்........பெண்கள் சேலையை எட்டுமுறை விரலால் மாற்றி மாற்றி அடுக்கடுக்காக மாற்றி வைத்து வைற்றிற்க்கு கீழே சொறுகிக் கொள்வார்கள் அதில் விளக்கேற்றிய என் கணலன் என குறிப்பிடுகின்றார் என்பார்கள்........கல்லூரி பருவத்தில் தமிழ் professor எங்களிடம் கூறினார் ஏன் கூறினார் தெரியுமா ........நான் படித்த கல்லூரி கால கட்டத்தில் எப்படி எப்படி சமஞ்சது எப்படி உரலு இங்கிருக்கு உலக்கை என இரு அர்த்தங்களோடு பாட்டுக்கள் வந்த சமயம் இதுவெல்லாம் என்ன அபத்தமான சொற்க்கள்..........கண்ணதாசனின் சொற்க்களின் அர்த்தங்களை ஒரு சராசரி மனிதனால் கண்டு பிடிக்க முடியாது என இந்த பாட்டை விளக்கினார் ....... வியந்தோம்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 2 ปีที่แล้ว +3

      உண்மை உண்மையிலும் உண்மை இதையே நான் சொல்ல நினைத்து விமர்சனம் செய்யலாம் என எண்ணிய போது யாராவது இதுபோல் விளக்கம் கொடுத்து இருப்பார்களா என தேடினேன் உங்களின் விளக்கம் கிடைத்தது எனக்கு பதிவிடுகின்ற வேலை குறைந்தது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +2

      அருமையான புதுமையான விளக்கம் . சொல்லியவருக்கும் சொல்ல நினைத்தவர் இருவருக்கும் நன்றி 🙏

    • @RameshRamesh-sq6qf
      @RameshRamesh-sq6qf 2 ปีที่แล้ว

      Arumai Sir very nice

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 ปีที่แล้ว +1

      வ யி ற் று க் கு கீழே சொ"ரு"கிக்
      கொள்வார்கள்
      கண"வ"ன்
      சொற்கள்

    • @kumarann4569
      @kumarann4569 2 ปีที่แล้ว

      @@r.rajindhirar5545 மன்னிக்கவும்........நன்றி

  • @jaibunroja7090
    @jaibunroja7090 2 ปีที่แล้ว

    Supergeneys liksanagsjoksr

  • @dharmarajl159
    @dharmarajl159 2 ปีที่แล้ว

    Marana Mokka..

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +1

      உன்னைச்சொல்லி குற்றமில்லை புடிக்குமா!? சிவாஜிக்கான பாடல் .அப்போதும் இப்போதும்எனக்கு எப்போதும் பிடிக்கும். நன்றி!

  • @sasikumard13
    @sasikumard13 2 ปีที่แล้ว

    Boring talk

  • @royamsureshkumar
    @royamsureshkumar 2 ปีที่แล้ว +2

    தயவுசெய்து பாட வேண்டாம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +3

      அண்ணே பாடுறது பயம்மா இருக்கா ?!😱 👸

    • @senthilkumari8168
      @senthilkumari8168 2 ปีที่แล้ว +2

      😄😄

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 Nandragaththane padugirar.Another precious stone in the glittering crown of my most favourite lyricist the ever great Kannadasan! Do you agree my dear friend?[thozhi]

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

      @@balasubramaniansubramanian3671 Wow! You?!?! My dear friend ! How are you ? I wished you for the *Vinayaga Sadurthi*in our God MGR appa filmsabash maapillai! This person (vilari)belongs my pudukottai district and so I have a soft corner about him ! I call him *anna * he is nice man ! So how are you my friend? Take care and be happy ! I feel so happy to see you here ! Have a nice day! 👸 🙏

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 You belong to proper Pudukkottai or the surroundings?

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்