படுத்திய பாலச்சந்தர்- கரினத்தோடு விமர்சித்த கண்ணதாசன்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • அபூர்வ ராகங்கள் திரை விமர்சனம்
    #kannadhasan #balachandhar #aburva_rahangal #vilari #alangudy_vellaichamy

ความคิดเห็น • 199

  • @kannankannan7707
    @kannankannan7707 2 ปีที่แล้ว +65

    கண்ணதாசனை தவிர
    யாராலும் இவ்வளவு
    சிறப்பாக
    எழுத முடியாது.

  • @chidambaramg1374
    @chidambaramg1374 2 ปีที่แล้ว +11

    Kannadasan is not a Kaviyarasar, he is "KAVI GNANI " .SARASWATHI MYNTHAN.

  • @ravindrancs5847
    @ravindrancs5847 2 ปีที่แล้ว +17

    கவியரசர் கண்ணதாசனுக்கு ஈடாக இனியொருவர் பிறக்கப்போவதில்லை.

    • @seenivasanvasan9234
      @seenivasanvasan9234 2 ปีที่แล้ว +1

      Avare meendum pirappar

    • @jayachandran7322
      @jayachandran7322 2 ปีที่แล้ว

      கண்ணதாசன் "எளிய வார்த்தையில் நிறைய விஷயங்கள் "

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 2 ปีที่แล้ว +40

    பாலச்சந்தர்இயக்கும் படங்கள் எந்த புராணத்தின் தொடரச்சி என்பதை விளக்குவதே கவியரசர் வழக்கமாக கொண்டிருந்தார்

  • @கோ.சக்திவேல்
    @கோ.சக்திவேல் 2 ปีที่แล้ว +29

    ஆயிரமாவது கதையெல்லாம் இல்லைங்க வெள்ளைச்சாமி . விக்கிரமாதித்தன் கதையில் 32 பதுமைகள் சொல்லும் கதைகளும், வேதாளம் விக்கிரமாதித்தனிடம் சொல்லும் 25 புதிர் கதைகளும்தான் உண்டுங்க அதில் வேதாளம் சொல்லும் முறை தெரியாக் கதையின் கருவை கொண்ட படம்தான் அபூர்வ ராகங்கள் .

    • @vishalvaidya6065
      @vishalvaidya6065 2 ปีที่แล้ว +1

      சரியாகச் சொன்னீர்கள். வேதாளம் சொன்ன கடைசிக்கதை (25வது) தான் இந்த உறவு தெரியாக்கதை!

    • @vikramgi8462
      @vikramgi8462 2 ปีที่แล้ว +1

      இன்றைய காலத்தில் இப்போதைய கவிஞர் இயக்கநர் கதை பாடல் உண்டா?

  • @jkrkarunakaran9582
    @jkrkarunakaran9582 2 ปีที่แล้ว +55

    நான் ரொம்ப வருஷமா இந்த பாட்டை கேட்டு இருக்க இந்தப் பாட்டுக்கு உள்ள இவ்வளவு அர்த்தமா கடவுளே இன்னொரு கண்ணதாசனை எங்களுக்கு கொடு

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 ปีที่แล้ว +17

    வார்த்தைகள் விளையாட்டு என்பது கண்ணதாசன் அவர்களுக்கு கை வந்த கலை, அப்பப்பா கண்ணதாசன் ஒரு மகா மேதை,

  • @dheera1973
    @dheera1973 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரியான தமிழ்சினிமா எடுக்க கவிஞர்,பாலசந்தர் தவிர வேறு யாராலும் முடியாது

  • @manisubbu11
    @manisubbu11 2 ปีที่แล้ว +15

    மெல்லிசை மன்னர் அமைத்து வெற்றி பெற்ற ட்யூன்கள்..தேசிய விருது பெற்ற வாணி ஜெயராம் குரலில் இருக்கும் இனிமை பற்றிய தகவல் விடுபட்டு விட்டது என்பதை பார்க்கவும்👍👍👍👍

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +8

    கவிஞர் என்றால் கண்ணதாசன்
    அவர்கள்தான்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 ปีที่แล้ว +35

    தமிழ் அன்னை, எத்தனையோ யுகங்களாக கடும் தவம் இருந்த பலன் தான், கவியரசர் என்ற மாபெரும் கவி ஆளுமை உள்ள அற்புதமான வரம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. வாழ்க கவியரசரின்🙏 புகழ், வாழ்க பல்லாண்டு காலம்.

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 2 ปีที่แล้ว +1

      அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 2 ปีที่แล้ว +1

      🙏

    • @paranjothim4485
      @paranjothim4485 ปีที่แล้ว +1

      அருமை அருமை

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 ปีที่แล้ว

      🙏நன்று, நன்றி 🙏

  • @musicaddict8998
    @musicaddict8998 2 ปีที่แล้ว +5

    இனி எத்தனை படம் வந்தாலும் இது மாதிரி கதை உள்ள படம் எவனுக்கும் எடுக்க தைரியம் கிடையாது .

  • @nagarajsiva6027
    @nagarajsiva6027 2 ปีที่แล้ว +5

    கலைஞர்.எம்ஜிஆர்.சிவாஜி.கண்ணதாசன்.இவர்கள்தான்.தமிழ்நாட்டின்.ஜாப்பவாண்கல்.தமிழ்.திரைஉலகை.மாட்றியவர்கள்

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 2 ปีที่แล้ว +15

    கண்ணதாசானுக்காக ஓடிய படங்களில் இதுவும் ஒன்று

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 ปีที่แล้ว +7

    இந்தப் படத்தின் நாயகரே
    மெல்லிசைமன்னர்

  • @ksavanksavan778
    @ksavanksavan778 2 ปีที่แล้ว +10

    இறைவன் அருளால் இதுபோல பல விளக்க உரையில் கொடுத்து சிறப்பாக வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்

  • @senthilkumarrajamanickam5572
    @senthilkumarrajamanickam5572 2 ปีที่แล้ว +5

    பாலசந்தரின் படங்கள் மனிதனின் உளவியல் நிலையின் வெளிப்பாடு அதனால் தான் அவர் படங்களை விமர்சித்துவிட்டு ரசிக்கிறார்கள் இன்னும் ரசிக்கப்படுகிறது மக்களால்!

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +39

    தமிழ் சினிமாவின் அபூர்வமான படம் சாதாரண சினிமாவைத் தாண்டி முரண்பாடான சினிமாவைத்தான் எப்போதும் பாலச்சந்தர் விரும்புவார் அவரோடு கண்ணதாசனும் இணைந்து கொடுத்த அற்புத படைப்பு அபூர்வ ராகங்கள் அற்புதமான ராகங்களை கொண்ட படம் இதனுடைய பாடல்கள் இன்றும் காலங்களை கடந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது

    • @abuprabu4venkat952
      @abuprabu4venkat952 2 ปีที่แล้ว

      Incest kathaigalai arimuga padithiya so called 'genius'

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 2 ปีที่แล้ว +1

      @@abuprabu4venkat952 Incest doesn’t have anything to do with this story. Please look up the meaning if that word. This story was absolutely sensitive.

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 ปีที่แล้ว

      Muranpaadu yes. Kadaisiyil mudikkathaan theriyaathu balachandarkku. Oru puratchikaramaana mudivum koduthathe illai. He was a coward.

  • @js7238
    @js7238 2 ปีที่แล้ว +33

    நம்ம தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் கிடைத்த பொக்கிஷம் கண்ணதாசன் 🙏🏻

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +34

    'கண்ணதாசன்'
    வார்த்தைகளால் வாழ்க்கையை வடிவமைத்த வித்தகர். சந்தங்களால் சிந்தையை செதுக்கிய சிற்பி. கண்ணதாசனை காதலிக்க வைத்த பாடல்களுள் ஒன்று.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว +2

      MSV Music PaNNinaa, Kannadasan mattum dhaan ungaL KaNNgaLukku Therivaar. AAnaa, ILaiyaraja Music PaNNinaa, avarai thavira vera Yaarum UngaL KaNNgaLukku Theriya Maattar Poalum. YEn indha MuraNNPaadu? Indha Paarabatcham dhaan Kaalaa Kaalamaaaga Yerichal oottugindradhu.

    • @kchandru7169
      @kchandru7169 2 ปีที่แล้ว +1

      @@vasudevancv8470 அப்படியல்ல நண்பரே. இசைஞானி இசையமைத்த எத்தனையோ பாடல்களில் இசையையும் தாண்டி வரிகளை ரசித்திருக்கிறேன். வாலி, வைரமுத்து, புலமைப்பித்தன் மேத்தா, முத்துராமலிங்கம், பிறைசூடன், காமகோடியான், நா. முத்துக்குமார், கபிலன், தாமரை...... அனைவரின் வரிகளுக்குமே தலைவணங்குகிறேன்.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว +3

      @@kchandru7169 Even now, you have mentioned about the Lyricists only and not admitting the Musical Beauty brought in by Mellisai Mannar MSV. OK, what to do, it's your choice & your entitlement ! Without a Good Music, even a Good Lyric would only remain as black letters in a white paper. Both Music & Lyrics Go Hand in Hand!

  • @senthilkumarrajarishi1368
    @senthilkumarrajarishi1368 2 ปีที่แล้ว +16

    காலம் கடந்து நினைவில் நிற்கும் காவியம்.., தொகுப்பு அருமை..

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +16

    இந்த படத்தை இவ்வளவு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி பாட்டு மட்டுமே பிடித்திருந்தது இப்போது விளக்கம் இன்னும் பிடித்து விட்டது வாழ்த்துக்களுடன்

  • @kumarramayya1562
    @kumarramayya1562 2 ปีที่แล้ว +10

    அருமையான விமர்சனம் கண்ணதாசனை பற்றியும் சிகரம் பாலசந்தர் பற்றியும் அருமை

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 2 ปีที่แล้ว +7

    இத்தனை அம்மசமா இந்த படம் உன்மையில் நிறைய விவரங்களை தெரிந்து கொண்டோம் ....மிக்க நன்றி🙏

  • @sureshvittal4295
    @sureshvittal4295 2 ปีที่แล้ว +2

    ஐயா வெள்ளைச் சாமி! பாடல்களில் எம் எஸ் விஸ்வநாதன் என்ற மேதையின் பங்களிப்பை பற்றிப் பேச மனமில்லாமல் போனதேனோ?

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +27

    கவியரசர் இல்லை என்றால் இந்த படம் ஒன்றும் இல்லை இப் படத்தில் பாடல்கள் மூன்று உள்ளன. மற்றபடி இப் படத்தில் ஒன்றும் இல்லை. கதையா இது. கண்றாவி கதை. ஆனாலும் விளக்கம் அருமை சார்

    • @abuprabu4venkat952
      @abuprabu4venkat952 2 ปีที่แล้ว

      Invest porn story..... Iyer thaan முற்போக்கு சிந்தனையாளர்....
      கண்றாவி படம்

    • @ravichandran01
      @ravichandran01 2 ปีที่แล้ว +4

      பாலச்சந்தர்மக்கள்இயக்குனர்இல்லை

    • @js7238
      @js7238 2 ปีที่แล้ว +1

      @@ravichandran01 கண்டிப்பாக

  • @ksavanksavan778
    @ksavanksavan778 2 ปีที่แล้ว +5

    மிக அற்புதமான விளக்க உரை அன்றைய காலகட்டத்தில் பார்க்கும்போது வித்தியாசமான படம் இதை கேட்கும் போது கண்ணதாசன் திறமையும் பாலச்சந்தரின் இயக்குனர் சிகரம் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறது உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @vijayaganesh1706
    @vijayaganesh1706 ปีที่แล้ว +1

    அருமையோ அருமை இந்த படத்தில் இவ்வளவு கதையிருக்கிறதா அருமையான விளக்கம் ஓவ்வொரு பாடலுக்கும். வணங்குகிறேன் சார் உங்க திறமையை கண்டு உங்க சனல் பார்த்த பிறகுதான் ஓவ்வொரு பாடலைபத்தியும் தெரிகிறது சார் நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatg6559
    @venkatg6559 2 ปีที่แล้ว +3

    இந்த காட்சியில் காட்சியமைப்பை பாராட்டுவதா நடிப்பை பாராட்டுவதா பாடலை பாராட்டுவதா பாடகர்களை பாராட்டுவதா இசையை பாராட்டுவதா அனைத்தும் சூப்பர் hats off kavinagar balachandar

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 2 ปีที่แล้ว +5

    அதான் மா கவி பேரரசு

  • @chellps123
    @chellps123 2 ปีที่แล้ว +8

    There are some people who don't like kannadasan. But kannadasan is a true legend. His songs are Natural, spontaneous and freely flowing. Mr. Vellaichamy brings the truth to the world.
    Mr Vellaichamy your explanations are superb and not comparable with anybody.
    Don't worry about comments, you are doing the best, keep going bro.

    • @nachasubbu
      @nachasubbu 2 ปีที่แล้ว

      Well said sir,

  • @spy61
    @spy61 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம் நண்பரே...
    பல முறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன்....
    இன்னும் பல முறை பார்ப்பேன்....
    கண்ணதாசனும் பாலச்சந்தரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்...
    அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதே பெருமை...

  • @kannabiranulagaratchagan8285
    @kannabiranulagaratchagan8285 2 ปีที่แล้ว +4

    இந்தப்படலில் விநாயகரில் ஆரம்பித்து அந்த தெய்வ குடும்பம் முழுமையும் பாடலுக்குள் கொண்டுவந்து திருவிளையாடி இருப்பார், எனவேதான் அவர் கவியரசர்., தங்களது விளக்கமும் அருமை

  • @musicalknots7868
    @musicalknots7868 2 ปีที่แล้ว +12

    Excellent sir, this is the exact explanation. This is the role we are expecting from you more. Thank you 😊

  • @rajantks6899
    @rajantks6899 2 ปีที่แล้ว +6

    Very nice explanation.
    KB used kannadasan sir when he is not able to put anyone as alternative.
    Just like Raja sir using Vani jeyaram.
    Since no one can touch kaviyarasar

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 ปีที่แล้ว +2

    இப்படிப்பட்ட மேதைகள் இருந்த தமிழ் சினிமாவில், பொயட்டு என்ற பெயரில் சில ஜென்மங்கள் சீரழித்து கொண்டிருப்பது வேதனையை தருகின்றன. அருமையான இந்த காணொளிக்கு நன்றி நண்பரே.

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว

    இயக்குனர் இமயம் பாடலரசோடு இணைந்து வாசித்த அபூர்வ ராகங்கள்/

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் அவர்களைப்பற்றி செல்லும்போதுதான்உலகம் உங்களை திரும்பிப்பார்க்கிறது, உன்னிப்பாக கவனிக்கிறது, உங்களுக்கு ஒரு சமுதாய மதிப்பு கிடைக்கிறது

  • @sridharans4255
    @sridharans4255 ปีที่แล้ว

    24 கேரட்ஸ் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுத்த சவால்மிக்க படத்தை இவரைத் தவிர யாரால் எடுக்கமுடியும்! அதனால்தான் இயக்குநர் சிகரம் பட்டம் கொடுத்தார்கள்! நன்றி!

  • @Madh1953
    @Madh1953 2 ปีที่แล้ว +1

    இது பழைய விக்கிரமாதித்தன் கதையை கேவலமாக திருடி, வக்கிரமாக எடுக்க பட்ட படம். கவிஞரின் கை வண்ணத்தால் சிறப்பு பெற்றது.

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 หลายเดือนก่อน

    கவிஞரின் அற்புத படைப்பு கவிஞர் போன்ற ஒருவர் இனி இந்த உலகில் பிறக்க போவது இல்லை தமிழ் தாயின் தலைமகன் 🙏🙏🙏❤️❤️❤️

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 2 ปีที่แล้ว +3

    இரு கைகளையும் இணைத்து அழகுபதிவு அவர்கள் திறமையை பளிச்சிடச்செய்த பதிவாளர் உரை அருமை.

  • @srinivasannagarajan5548
    @srinivasannagarajan5548 7 หลายเดือนก่อน

    கண்ணதாசன் பாடல் எல்லாமே கதையை ஒட்டியதாக இருக்கும். பாடலைக் கேட்டாலே பாதி கதையை கேட்ட மாதிரி.

  • @vlatha2315
    @vlatha2315 2 ปีที่แล้ว +10

    You have not mentioned the major role of mellisai mannar in this film. When you talk about the songs of kavi arasar , they are assosiated with MSV's efficient music which explains the climax of the film without any dialogues

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 ปีที่แล้ว +1

      U just ignore this Channel. He Never praised MSV whole heartedly. He doesn't know the Significance about music.

    • @ksakkarai4877
      @ksakkarai4877 2 ปีที่แล้ว

      Lama

    • @velchamy6212
      @velchamy6212 2 ปีที่แล้ว +2

      @@vasudevancv8470 Yes.MSV sir is very important.

    • @velchamy6212
      @velchamy6212 2 ปีที่แล้ว +1

      படமே ....ராகங்கள் , பெயரில். அதைப் பற்றி குறிப்பிடாதது தவறு தான்.

  • @Palanisubbs
    @Palanisubbs 7 หลายเดือนก่อน

    நாம் வாழ்தது எந்த காலம்
    இ ப்படி ஒரு படம் ஏ டிக்க முடியுமோ பாடலெளுதமுடியுமோ?

  • @123estate7
    @123estate7 ปีที่แล้ว

    Eppa yarudaa nee unaku Dr. Pattam kandipaa govt tharunum ur R.and department tamil H.o di unaai vanakukeren. m.k stalin TH-cam channel parkanum .s.sivaraj editor revenue ®istration magazine

  • @kumarathas
    @kumarathas 2 ปีที่แล้ว

    நான் கேள்விப்பட்டேன் ஆங்கில தழுவல் என.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 ปีที่แล้ว +2

    அபூர்வ ராகம் படம் பார்த்த போது வியந்தேன்.உங்கள்விளக்கம் மிகவும் அருமை

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 ปีที่แล้ว

    Apoorva ragangal was a bore. Only interesting factor was that it was Rajnikanth’s debut film.

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 2 ปีที่แล้ว +3

    Kannadasan in super hit songs
    Wonderfull explanation sir

  • @varadarajanps1384
    @varadarajanps1384 2 ปีที่แล้ว +5

    What a wonderful explanation by you sir. Amazing! Kudos to you.

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 2 ปีที่แล้ว +3

    No the case was not dismissed. N R Dasan won the case.

    • @sundaramviswanathan1794
      @sundaramviswanathan1794 2 ปีที่แล้ว

      Subsequently the title was modified. As the story is based on a novel by NR Dasan

  • @saminathang5211
    @saminathang5211 2 ปีที่แล้ว +1

    இதன் பிறகு இந்த படம் டப் செய்யப்பட்டு இந்தியிலும் வெளிவந்தது அதன் பெயரை சொல்லுங்க ?

  • @jayakumarp1019
    @jayakumarp1019 2 ปีที่แล้ว +4

    அருமை.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +1

    இவர்கள் கடவுளால்
    படைக்க பட்டவர்கள்.சித்தர்கள். கவிஞர்,திரு. பால சந்தர்.

  • @kannanchari5069
    @kannanchari5069 2 ปีที่แล้ว +1

    பிட்டப்போடீப்பி

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว

    Last few minutes of your explanation I’m not satisfied. I better ask Annadurai kannadasan sir .

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அருமையாக உள்ளது 🙏 லாவண்யா மியூசிக் சேனல் சார்பாக 🎉 வாழ்த்துக்கள்

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 2 ปีที่แล้ว +6

    MSV, kannadasan, kb , the legends🙏🙏🙏🙏

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 ปีที่แล้ว

    . very good explanation . Thank you🎉

  • @subathradevir4222
    @subathradevir4222 2 ปีที่แล้ว +2

    Arumai sir. Ippo than konja naal munnadi indha Padam patthen. Vitthayasamana kadhaikaru. Atharkkinayana paadalgal. Ungal vilakkam meendum arumai.

  • @vijayasrinivasan2537
    @vijayasrinivasan2537 2 ปีที่แล้ว +1

    That fourth line you mentioned refer to Rajinikanth's character ie. Sri Vidya's husband was a majic man in that film.Thatswhy the lyric as 'Karpanai santhosathil avanadhu kavanam'.

  • @saikanth2993
    @saikanth2993 8 หลายเดือนก่อน

    U pls talk about songs, and dont talk like this pls U R waste of these comments SIR

  • @kavi3k716
    @kavi3k716 ปีที่แล้ว

    அருமை சார்

  • @ravichandranravi3020
    @ravichandranravi3020 2 ปีที่แล้ว +6

    க.தாசன் மது போதை .க.ஹாசன் காம போதையில் சொல்லியிருப்பான் ராஸ்கல்.

  • @sssjanar551
    @sssjanar551 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசியது,சொன்ன விதம் அருமை.keep it up

  • @nesagnanam1107
    @nesagnanam1107 ปีที่แล้ว

    வாழ்க தமிழுடன் 🎉

  • @lotus4867
    @lotus4867 2 ปีที่แล้ว +2

    கவியரசர் இந்த படத்தில் தோன்றி நடித்தாரா ?
    பாடல்களின் மூலம் நடித்தார் / கதையினை நடத்தி சென்றார் என்று தானே தெரியும் !!!

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 2 ปีที่แล้ว +1

    பாலசந்தரின் பல அருமையான படங்களில் என்னை மிகவும் பாதித்தது இந்த படம் இப்படி ஒரு இணை இனி எப்போது கிடைக்கும்?

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 ปีที่แล้ว +1

    Voru angilappada(safireil vanthathu)
    appatta copy yenru pesappattathu!

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว +3

    அற்புதம்

  • @srinivasansridharan
    @srinivasansridharan ปีที่แล้ว

    Wonderful ending of this video❤

  • @rameshjagannathan8260
    @rameshjagannathan8260 2 ปีที่แล้ว +3

    Amazing Sir. Great Legends. We miss them a lotz. Thanks for bringing them alive.

  • @VasanthaKumarMPS-sd8en
    @VasanthaKumarMPS-sd8en ปีที่แล้ว

    Hats off to all the genius involved

  • @suraensuraen773
    @suraensuraen773 2 ปีที่แล้ว

    விமர்சனம் அருமை! வித்தியாசமான சிந்தனை.ஆனால் ஆச்சரியம்.ஆமாம் சரியாக பொருந்துகிறதே! படத்தின் பாடல்களை புதிதாக கேட்பதாகிவிட்டது! பாராட்டுக்கள்...

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 ปีที่แล้ว +5

    Don't tell stories. Everyone knew. Highlight MSV's Music.

  • @ganesanganesan-ye5wt
    @ganesanganesan-ye5wt 2 ปีที่แล้ว +2

    Kannafasan great

  • @tigerpass4216
    @tigerpass4216 2 ปีที่แล้ว +2

    Real indebth analysis. Very good explanation about the the super hit movie

  • @v.k.ramakrishnan4436
    @v.k.ramakrishnan4436 2 ปีที่แล้ว +1

    பழையதை எடுத்து அதை இந்த காலகட்டத்தில் தாங்கள் சொல்லும் விதம் அருமை அருமை
    தாங்கள் ஆசிரியர் ஆக சென்றிருந்தால் நல்ல மாணவர்களை உருவாக்கியிருக்களாம்
    வாழ்க வளமுடன்🙏

  • @nagatubein
    @nagatubein 2 ปีที่แล้ว +3

    Vilari + QFR would be marvelous to hear and enjoy

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 ปีที่แล้ว

    ஐயா நீங்க பாடதே பெருஞ்சிறப்பு.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @cyrilbruno5638
    @cyrilbruno5638 2 ปีที่แล้ว +1

    Melisai mannar MSV ah kuripida maranthiteergale ayyyaaaaa.....intha situation ku avarku tune poda pata paada nenachipaarunga.......😅

  • @shanmugasundaramsubramani5296
    @shanmugasundaramsubramani5296 2 ปีที่แล้ว +2

    அருமை. 25 03 2022

  • @srsathyanbobu4164
    @srsathyanbobu4164 2 ปีที่แล้ว +2

    தங்களின் விரிவான விளக்கம் பிரமாதம்💐

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว +3

    அழகிய விளக்கம். நன்றி

  • @dheera1973
    @dheera1973 2 ปีที่แล้ว +1

    அருமையான கதையுடன் சேர்ந்த அற்புதமான விளக்கத்துடன் கூடியபாடல் இதுமாதிரி பாடல் எழுத வேறு கவிஞர் கிடையாது

  • @wideviewer3789
    @wideviewer3789 2 ปีที่แล้ว

    பாலசந்தர் கண்ணதாசன் ரெண்டு பேரும் இல்லை. அதனால் எதாவது உருட்டுங்க. எவன் கேக்கப் போறான்!!!

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 2 ปีที่แล้ว +2

    If I create a top 10 listing of Tamil movies, this movie will be part of that short list. A masterpiece.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +1

    kannadasan is excellent in Apoorva Ragangal KB to be proud about that

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 ปีที่แล้ว

    Wonderful!!!😊

  • @gunasekarnallusamy2952
    @gunasekarnallusamy2952 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு ..

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 ปีที่แล้ว

    மிகவும் அருமை விளக்கம்கவிஞர் கவிஞர் தான்அவருக்கு நிகர் வேறு யாருமில்லை

  • @k9lover819
    @k9lover819 2 ปีที่แล้ว

    விக்கிரமாதித்தன் கதையின் தொடர்ச்சி இரண்டு ஜோடிகளுக்கும் ஒவ்வவொரு குழந்தை பிறக்கிறது வேதாளம் விக்கிரமாதிதனிடம் அவ்விரு குழந்தைகளும் ஒன்றுக்கொன்று என்ன உறவு என்று கேட்க விகிரமாதித்தன பதிலில்லாதலால்பதிலளிக்காமல் மெளனமாய் இருந்ததால் வேதாளம் விகிரமாதித்தன் அடிமையாகும் என கதை முடியும்

  • @babujayaraj9454
    @babujayaraj9454 2 ปีที่แล้ว +1

    Inspiration from the English movie
    The Graduate 1967.

  • @dinehdinesh5904
    @dinehdinesh5904 2 ปีที่แล้ว

    எங்கள் அப்பா
    நடிகர் கண்ணதாசனை
    பார்க்கவே பல தடவை
    இந்தப் படத்தைப்
    பார்த்தாராம்

  • @sjayavel22
    @sjayavel22 2 ปีที่แล้ว

    கதைச்ச கதை எல்லா கதையில்ல. அதை கதச்சிசிருக்கீங்க பாருங்க அதுதான் பெரீய்ய கத. நல்ல விமர்சனம். வளரட்டும்.

  • @IlankaviArun
    @IlankaviArun ปีที่แล้ว

    இந்த பாடலையும் படத்தையும் பற்றிய தகவல்கள் எங்களுக்காக சேகரித்து கொடுக்கும் அன்பு அண்ணா அவர்களுக்கு நன்றிகள் 😊

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 ปีที่แล้ว

    Superb 🎉

  • @mathsworkout9106
    @mathsworkout9106 10 หลายเดือนก่อน

    படத்தின் அதில் வரும் பாடலில் உள்ள நுட்பத்தையும், கவிஞரின் அறிவாற்றலும் இயக்குனர் சிகரத்தின் கற்பனை வளமும் இவ்வளவு அருமையாக எடுத்துரைத்த தொகுப்பாளருக்கு என் மனமாற வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் விளரி பயணம்!