Bhagyaraj Bold reply to A.R Murgadoss questions on Sarkar story issue | Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2018
  • Bhagyaraj Bold reply to A.R Murgadoss questions on Sarkar story issue | Interview
    Click the below link and subscribe to our Channel for more updates on Tamil Cinema.
    #sarkar #sarkarcontroversy #ARMurugadoss
    / wetalkiess
  • บันเทิง

ความคิดเห็น • 1.7K

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 5 ปีที่แล้ว +86

    பாக்யராஜ் ஒரு பிரபலமான ஆளுங்கரதுனால நீதி நிலை நாட்ட பட்டது...

  • @stormgirlss
    @stormgirlss 5 ปีที่แล้ว +436

    I think Murugadoss is answerable to VJ for dragging him in the mess.. this is not first time smone complaint about Murugadoss, Nandakumar claim Ramana is his story in 2002, the whole world know Ghajjni is based on Momento by Christopher Nolan, Kaththi story by Gopi and he proved he is capable director by directing Aramm.

    • @stormgirlss
      @stormgirlss 5 ปีที่แล้ว +8

      john leo did Korean movie director or ocean movie director talk about it? Christopher Nolan was unhappy bout Ghajini ( Hindi) go watch Anil Kapoors interview. I haven’t watch Spyder so I dunno if copy from Hollywood. Vijay got nothing to do on this issue as an actor he just acted movie so I got nothing to jealous bout him or Murugadoss..

    • @valeforza6571
      @valeforza6571 5 ปีที่แล้ว +19

      Venkat Prabhu and others openly accept they copied 🤣🤣🤣... not like arm... did he accept that his movies are copied .. atleast momento ???????

    • @valeforza6571
      @valeforza6571 5 ปีที่แล้ว +3

      john leo yo man .... Vijay Kum idukum sambandamey illllai ... yen vijay ah ilukringa idullla 🤣

    • @stormgirlss
      @stormgirlss 5 ปีที่แล้ว +2

      john leo hello stop crying in my post.. I don’t hate or like vijay I’m just neutral audience ok... I didn’t talk bad about vijay.. if this happen any actor this will be my stand, I don’t blame the artist I blame the directors who failed to admit if they copy or so called inspired from other movies, and they must have courtesy to give credits to the original creators.. we can pretend like nothing happen until sm1 claim their right, when they claim we should give opportunities to both parties and settle it not be bias support the famous one

    • @valeforza6571
      @valeforza6571 5 ปีที่แล้ว +5

      stormgirlss I think John Leo is murugadoss fake account 😀

  • @pradeepp3826
    @pradeepp3826 5 ปีที่แล้ว +18

    My respect for Bhagyaraj sir increased multiple folds after watching this video.. Honest Man!

  • @HDMINATO
    @HDMINATO 5 ปีที่แล้ว +49

    Nowadays Murugadhoss is stealing stories from a director who is searching for opportunity..... This is not the first time come from Murugadhoss.....we heard many times.... Murugadhoss should show the story writer name in the movie....

  • @dineshsengottuvel6850
    @dineshsengottuvel6850 5 ปีที่แล้ว +77

    I think if people in the industry were as honest as you, there would not be any problem about the script theft and stolen issues. your honesty should be appreciated irrespective of the background of the person.

    • @bkit5
      @bkit5 5 ปีที่แล้ว

      he stole it from an assistant director who is still struggle to get a chance in the cinema industry. so much greed to get more success!

  • @m.ramsaran6156
    @m.ramsaran6156 5 ปีที่แล้ว +25

    MGR வாரிஸ்!
    நீதிக்காக போராடிய மகன் நீ!
    நன்றி! வாழ்த்துக்கள்!சார் !!!!!!

  • @ganesanmeera2325
    @ganesanmeera2325 5 ปีที่แล้ว +10

    What a honest, magnanimous , brave and matured person you are👏👏👏👏
    Hats off to u sir. Please keep it up. God will be with you.
    We need a person like u in every field. Leaders should be like this only. I pray for your long life.

  • @version911
    @version911 5 ปีที่แล้ว +14

    Sometimes we can realize "Truth Always Triumphs" - when we see such a bold statement from a top position.....
    Hats off to you Bhagyaraj sir... 👌👏🤝

  • @goldenremedy6255
    @goldenremedy6255 5 ปีที่แล้ว +198

    Honest man good human being bhakyaraj

    • @crosswalker45
      @crosswalker45 5 ปีที่แล้ว +2

      No... He isn't honest at all

    • @sema5395
      @sema5395 5 ปีที่แล้ว

      s

  • @balasubramanianramachandra2796
    @balasubramanianramachandra2796 5 ปีที่แล้ว +161

    பாக். சாரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் !

  • @TheCnattu
    @TheCnattu 5 ปีที่แล้ว +10

    Mr. Bhagyaraj sounds very genuine. Besides, Murugadoss had a similar situation of stealing Mr. Gopi's Kaththi story. So, I believe, Bhagyaraj. Hats off to you sir!

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +152

    #BhayarajSir The Story is main and from the story screenplay is made that is correct Sir Sollarathu Correct 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @VinodKumar-bg3dh
      @VinodKumar-bg3dh 5 ปีที่แล้ว

      Screenplay la enna nu theriyuma. Atlee padam 80s padam story vechu hit kudupa screenplay venum avlo easy nu nenachitu erukinga oru screenplay na

    • @crosswalker45
      @crosswalker45 5 ปีที่แล้ว +1

      U should probably go and check wat does Screenplay actually mean

  • @rajumanikandan2194
    @rajumanikandan2194 5 ปีที่แล้ว +374

    எளியவரின் உண்மைக்காக போராடும் உங்களுக்கு நன்றி

  • @brutallyhonestmollykollyto4633
    @brutallyhonestmollykollyto4633 5 ปีที่แล้ว +52

    Murugadoss is not defending his story, but he is attacking varun and bhagyaraj's character. But bagya sir is only revolving around the story and he is not attacking anyone. So i believe bhagya sir speech is genuine

  • @vigyboss2797
    @vigyboss2797 5 ปีที่แล้ว +74

    All time super star bhakyaraj fans hits like here....

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 ปีที่แล้ว +39

    நிச்சயமாக பாக்கியராஜ் நிலை தர்மசங்கடம்தான். நியாயம் பக்கம் இருப்பதால் அவருக்கு ஆதரவு அதிகம் இருக்கு.

  • @krishnamoorthyselvaraj3117
    @krishnamoorthyselvaraj3117 5 ปีที่แล้ว +94

    Genuine & Bold speach.. congratulations Mr. Bhakyaraj Sir.

    • @kinglord6701
      @kinglord6701 5 ปีที่แล้ว

      Thu

    • @ric12345
      @ric12345 5 ปีที่แล้ว +1

      @@kinglord6701 un moonjila neeyae thuppikko da TB vandha naayae

    • @gadgets_hunt2485
      @gadgets_hunt2485 5 ปีที่แล้ว

      What genuine ... Revealing the story... When the case is in the court...

    • @gadgets_hunt2485
      @gadgets_hunt2485 5 ปีที่แล้ว

      All Indian movies will revolve around the same emotions... .. if any one has different story.. let them make guniess record

  • @kishores3322
    @kishores3322 5 ปีที่แล้ว +48

    Yaarkitta da murugadoss naaye screenplay pathi pesura... India's Top best screenplay writer BHAGYARAJ

  • @manorajah1774
    @manorajah1774 5 ปีที่แล้ว +16

    இங்க சில விஜய் ரசிகர்கள் பாக்கியராஜ் மற்றும் வருணை பேசுறீங்க??ஆனா ஒரு கலைஞனின் வலி தெரியாதவன் கண்டிப்பா ஒரு நல்ல ரசிகனா இருக்கவே முடியாது. ஏன் 10 வருசமா என்ன பண்ணீட்டு இருந்தீங்கனு கேட்கிறீங்களே. அவர் என்ன வளர்ந்த இயக்குனரா?? உடனே நல்ல ஹீரோ தயாளிப்பாளர் கிடைக்க?? விஜய் ரசிகர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இதில் விஜயின் தவறு எதுமே இல்ல. இன்னொன்று ஏன் படம் ரிலீஸ் ஆகுற நேரம் வந்து கேட்கிறீங்க. அரசியல்னா ஆயிரம் விசயம் இருக்கு சேர். அரசியல் கதைனு முதல்லே தெரியலையானு கேட்கிறீங்க?? அதுல இப்படி ஓட்டு போடாததால ஏற்படுற பிரச்சினைனு மையக்கதை அவருக்கு டீசர் வந்த அப்புறம் தான் தெரிய வந்திருக்கு. முருகாஸ் ஈசியா விஜய்க்கு எதிரான சதினு சொல்லிட்டு தப்பிக்கிறார்னா விஜய் ரசிகர்களும் அந்தக்கதை திருடப்பட்டதா இல்லையானு யோசிக்காம இது ஏதோ விஜய்ட தவறு மாதிரி நினைச்சி வருண் பேசினா மாதிரி பேசிட்டு இருக்கீங்க. சில விஜய் ரசிகர்கள் சொல்லுறாங்க காதல் நண்பன் உதவி செய்ர மாதிரி தானே எல்லா தமிழ் சினிமாவும் வருதுனு. மையக்கருவை மெருகேற்ற கையாளும் உத்திகள் தான் இந்த காதல் காட்சி நண்பன் பாசம் எல்லாம். காதல மையமா வைச்ச கதைகள் அல்ல அவை. காதலை மையமா வைச்ச கதைனா ஆட்டோகிராப் 96 காதல் விண்ணைத்தாண்டி வருவாயா பியார் பரேமா காதல் இப்படி நிறைய கதை இருக்கு. இங்க அவர்ட மையக்கரு ஓட்டுப் போடாததால அதுக்குப்பிறகு வரும் அரசியல். ஒரு உதவி இயக்குனர் சாமான்ய மனிதன் சினிமா உலகில் உடன வாய்ப்பைப் பெறுவது சினிமா கதைகளிலே உடனே சாத்தியம் இல்லாத போது நிஜயத்தில் அந்தக் கலைஞன் எவ்வளவு போராட்டங்களைப் பார்த்திருக்கக்கூடும். அவரின் நோக்கம் படத்தை நிறுத்துவது இல்ல. ஒரு கலைஞனா தன் திருடப்பட்ட கதைக்கு அங்கீகாரம். முருகதாஸ்ற்கு கதை திருட்டு புதிது இல்ல. கதை திருட்கு பதில் சரியா சொல்லாம விஜய் ட பேர சொல்லியும் பாக்யராஜை பிழை சொல்லியும் இருக்கிறது பிரயோசன் இல்ல. பாக்கியராஜ்ற்கு என்ன வர போகுது சும்மா யோசிங்களேன் சன் டீவி மற்றும் விஜய் சேர் இருக்கிற இந்தப் படத்தை எதிர்க்கிறதுக்கு?? அவர் புரிந்து கொண்டிருக்கிறார் ஒரு கலைஞனின் வலியை. அவர் முருகதாஸ் கதையை திருட்டு கதைனு கூட சொல்லல. அந்த கலைஞனுக்கு அங்கீகாரம் அவ்வளவு தான். சமரசம் பேசும் போது நீதிமன்றதுல பாத்துகிறன்னு சொல்லிட்டு வெளில வந்து விஜய்ட பேர சொல்லி தப்பிக்க பாக்கிறார். பாக்கியராஜ் கதை திருட்னு வேற சொல்லுறார். அது படம் வந்தப்பிறகு வந்த இன்னொரு படம். ஆனா உன்னிப்பா கவனிச்சா அதுல நிறைய வித்தியாசம் இருக்கும் . அங்க இரண்டாவது மனைவியா வாற ராதாவோட காதல் உண்மையனது . ஆனா அங்க அந்தப் பெண் பாக்கியராஜ்ஜை ஏமாற்றும் . ஆனா கிட்டத்தட்ட மூலக்கதை ஒன்னு தான். ஆனா இரண்டாவது தாரம் தேடுவது கள்ளத் தொடர்பு எல்லாம் சாதரணமா யோசிக்கக்கூடிய விசயம். ஆனா சர்கார் விசயத்துல அப்படி இல்ல. அரசியல் படம் நியைவே வந்திருக்கு. ஆனா இந்தக்கதையோட மையக்கரு ஓட்டுப் போடாததால வார பிரச்சினை. அது தான் கதையோட விதை. அத மெருகூட்ட காதல் டூயட் சோங்க் நண்பண் காமடி இப்படி யார விட்டாலும் மையக்கதையை மெருகூட்ட screen play எழுதுவான். ஒரு கலைஞனின் படைப்பை இலகுவா திருடி விட்டு ஈசியா விஜய் படம் என்றதால தான் எதிரப்பு என்று சொல்லி விஜய் ரசிகர்களை தூண்டி விட்டிட்டு போன என்ன நியாயம். விஜய் ரசிகர்கள் வருண் மற்றும் பாக்கியராஜை அவமானமாக பேசவோ அல்லது அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்க்க இது விஜய் மீது போடப்பட்ட குற்றம் அல்ல. ஒரு கலைஞன் தன்னோட திருட்டுப் போன கதைக்கு அதை திருடியதாக என்னும் முருகதாஸ் மீது வைத்த குற்றச்சாட்டு. அது நீதிமன்ற தீர்ப்பின் படி கண்டறிப்படும். ஒரு கலைஞன் கஷ்டப்பட்டு உருவாக்கிய கதையை ஈசியா திருடீட்டு அவன் எதிர்பார்க்கும் அங்கீகாரம் தைட்டலை கள்ள வேல திருட்டு வேல செய்து ஏமாற்றி வாங்கினா அந்த அடிமட்ட கலைஞனுக்கு எப்படி வலிக்கும் என்று மட்டும் யோசிங்க மக்களே. ஒரு கலைஞனின் உண்மையான வேதனை தெரியாத எந்த ரசிகரும் நல்ல ரசிகனா இருக்க முடியாது

    • @dineshparamashivam8149
      @dineshparamashivam8149 5 ปีที่แล้ว

      👍👍👌👌

    • @KK-vi7jq
      @KK-vi7jq 3 ปีที่แล้ว

      Enakum puriyale. Intha tamil ci emaley ajith vijay oda toxic fans avanga nadicha padathai kurai sonnal yen theivai illama thittidirathu. Aniruth songs steal pannirukarnu sonna vanthurangey. Atlee pada copynu sonna vanthuranunga. Neenga yaaru fan? Vijay Ajith uh illa aniruth atlee ya? Kurai sonnathu aniruth and atlee yai. Vakkaluthuku varathu ivanunga. 🙄

  • @prabha112
    @prabha112 5 ปีที่แล้ว +9

    Thanks for telling the story 😂😂😂😂

  • @siva1559
    @siva1559 5 ปีที่แล้ว +191

    நேர்மைக்கு வாழ்த்துக்கள் பாக்யராஜ் சார்

  • @vijaybalaji7826
    @vijaybalaji7826 5 ปีที่แล้ว +161

    Even ur speech itself has a WONDERFUL SCREENPLAY SIRRRRRR...

  • @dave28kali
    @dave28kali 5 ปีที่แล้ว +53

    murugadoss and vijay should be ashamed for stealing other peoples ideas... its like stealing from Hollywood movies. But nobody from Hollywood would catch you... because they don't watch tamil movies... but when you steal from another Tamil story within Tamil cinema... you got caught ...so just pay the man. So Bagyaraj did the right thing... hats off to him for NOT BEING AFRAID of Big shots Murugadoss & Vijay.

    • @dave28kali
      @dave28kali 5 ปีที่แล้ว +1

      Asma Naazer hi Asma, kindly take note that Vijay is acting in Sarkar... and so even if he DID NOT steal himself... Vijay still has to take responsibility for accepting this movie deal. This issue of Sarkar story as STOLEN is not new... the media was already reporting of this 2 MONTHS AGO. Surely Vijay would have been updated about this issue 2 months ago.. people are critisizing Vijay for NOT TAKING action about this matter. Murugadoss threatened the original writer with lawsuit.. thinking that he will scared with the lawyer costs... Vijay should have just accepted to give him credit for the story. And so Vijay must take responsibility...

    • @njacreativityhandmade2532
      @njacreativityhandmade2532 5 ปีที่แล้ว

      Vijay not stealing any story.. U must blame murugadass oni

    • @dave28kali
      @dave28kali 5 ปีที่แล้ว +2

      punitha valli hi punitha, kindly note that this story theft was already reported 2 MONTHS AGO.. and all Tamil movie viewers knew about this... But Vijay didn't know.. oh come on.. was Vijay hiding in some cave in the Himalayas where he did not have internet or TV news reporting about this .. Vijay is not a child and so he cannot use the childish excuse of I DIDN'T KNOW..

    • @dave28kali
      @dave28kali 5 ปีที่แล้ว +2

      Asma Naazer hi , I do have a life and that's why I don't steal other people's ideas... The original writer only asked for credit name in Sarkar.. but Vijay and Murugadoss were selfish and arrogant... They thought Tamil people will just keep quiet... Those days are long gone... These days when you are caught stealing.. get ready to be shamed for it. You reap what u sow...

    • @dave28kali
      @dave28kali 5 ปีที่แล้ว

      Asma Naazer hi again.. I am calm besides it's not my story that they stole. But when someone is caught stealing... They must be shamed so that they don't repeat again.. this lesson is very important. This is NOT THE 1ST Stolen story movie by Vijay & Murugadoss team. Kaththi 2014 was ALSO STOLEN STORY... don't believe me go and check yourself online... the original story writer complained before... But no action taken... Because big shot Vijay & Murugadoss team... Now caught again stealing in 2018. But after all this humiliation they will be afraid to steal stories again...

  • @thanushan007
    @thanushan007 5 ปีที่แล้ว +9

    Still looking good Bhagyaraj sir.. I miss seeing you in movies...my best wishes..

  • @frenchuop4133
    @frenchuop4133 5 ปีที่แล้ว +414

    Intha Sutlee mattum epdiyo escape aiyudran 😂😂

    • @msbalacreations1115
      @msbalacreations1115 5 ปีที่แล้ว +5

      French uop 😂😂😂

    • @nirmalsendro
      @nirmalsendro 5 ปีที่แล้ว +5

      Next eli maattirumm

    • @mgeller3266
      @mgeller3266 5 ปีที่แล้ว

      Haha yes avar Amam copy than epaathuku eeeennnanu keparey

    • @ramkishoremech
      @ramkishoremech 5 ปีที่แล้ว +24

      Avan Mela case Poda mudiyathu.. Avan 2-3 padathoda story ah orae padama eduthran

    • @dheenapredator9604
      @dheenapredator9604 5 ปีที่แล้ว +6

      Sutlee 4-5 padatha copy adichhi vepan

  • @vijaiy1
    @vijaiy1 5 ปีที่แล้ว +60

    Arumai Bhagyaraj sir

  • @indians8584
    @indians8584 5 ปีที่แล้ว +15

    Murugadoss is a idea theif ... it’s not new always same with him

  • @user-kx8it9xo7h
    @user-kx8it9xo7h 5 ปีที่แล้ว +154

    பாக்கியராஜ் க்கு மானசாட்சி உண்டு நல்லது வணக்கம் இப்படி க்கு தல ரசிகன் ம.ப.நாகநாதன்46அஜித்குமார்

    • @sahayaselvan1234
      @sahayaselvan1234 5 ปีที่แล้ว

      Motha mutiyatu evanukku sompu tukki kattunka

    • @MuthuKumar-bi5tq
      @MuthuKumar-bi5tq 5 ปีที่แล้ว +5

      தல னு பெயர் வர காரணமே முருகதாஸ் தான் சார்

    • @thalaivaasathithalaivaasat3835
      @thalaivaasathithalaivaasat3835 5 ปีที่แล้ว +3

      Murugadoss illana,thala peyare illa daaa pichaipottaru unga ajithukku ,,yachai rasigarkal daa neing

    • @Praveen12Pranis
      @Praveen12Pranis 5 ปีที่แล้ว +2

      @@thalaivaasathithalaivaasat3835 yov thala illana muruganolan eh illaya..

    • @Human-rl6oo
      @Human-rl6oo 5 ปีที่แล้ว +4

      @@MuthuKumar-bi5tq
      இன்னைக்கி முருகதாஸ் ஒரு பிரபல இயக்குனராக இருக்குரதுக்கு காரணமே தல அஜித் தான்

  • @eswaranmd4129
    @eswaranmd4129 5 ปีที่แล้ว +264

    பாக்கியராஜுக்கு பாராட்டு

    • @kinglord6701
      @kinglord6701 5 ปีที่แล้ว

      Thu

    • @eswaranmd4129
      @eswaranmd4129 5 ปีที่แล้ว

      Jana Jana தூதூதூதூதூதூ

    • @kinglord6701
      @kinglord6701 5 ปีที่แล้ว

      @@eswaranmd4129 thu thu thu thu thu thu thu thu thu thu thu thu thu thu

    • @eswaranmd4129
      @eswaranmd4129 5 ปีที่แล้ว

      Jana Jana வாழ்க விஜய் .போதுமா தங்கம்.சந்தோசமா

    • @kinglord6701
      @kinglord6701 5 ปีที่แล้ว

      @@eswaranmd4129 santhosam good night

  • @namnaadu.s6362
    @namnaadu.s6362 5 ปีที่แล้ว +342

    நேர்மைக்கு வாழ்த்துக்கள் பாக்கி சார்

    • @kinglord6701
      @kinglord6701 5 ปีที่แล้ว +6

      Ithil enna nermai irukuthuntu ennaku solunga papom

    • @kinglord6701
      @kinglord6701 5 ปีที่แล้ว +6

      Yen command paathingana reply pannunga antha nermaya nanum therinjikiduven

    • @saravan6746
      @saravan6746 5 ปีที่แล้ว +3

      Athu oru porambokku ithu nermaiyaaa.. Bhaa..raj oru makku kuthii

    • @greenworld8186
      @greenworld8186 5 ปีที่แล้ว +1

      Bakyaraj is mental fellow.... Haters also blindly ready to find mistakes on ARM and Vijay. Think before you shoot out someone, how much genuine ourselves. People are ready to argue with out knowing the truth. Hand media (phone) is more powerful, but mostly using for wrong way. Only haters are supporting to Bakyaraj. But he made the issue purposely.

    • @saravan6746
      @saravan6746 5 ปีที่แล้ว +1

      @@greenworld8186 poda Tamilnatula 75% movie one line story is same.. But screen play is different... Poi velaya parudaa

  • @thiruvetti
    @thiruvetti 3 ปีที่แล้ว +2

    I respect Bhagyaraj view but ARM's question is also correct. Chinna veedu movie has same spark as Gopurangal Saivathillai. When that is ok, why not Sarkar?

  • @dravidamani8283
    @dravidamani8283 5 ปีที่แล้ว +91

    நான் விஜய் ரசிகன் தான் நாளைய தீர்ப்பு படம் முதல் இன்று வரை நான் 1996ல் எதிர் காலத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் சொன்னது கேட்டு எல்லாரும் சிரித்தார்கள் இன்று வரை விஜய் ரசிகன் தான் ஆனால் இந்த விஷயத்தில் விஜய் தொடர்பு இல்லை மேலும் கடந்த கால வரலாறு கூறுவது போல் முருகதாஸ் திருடன் தான்

    • @dbStudio360
      @dbStudio360 5 ปีที่แล้ว +4

      Correct... Me Thala fan.. I respect vijay sir but not arm....

    • @vignesheswaran3798
      @vignesheswaran3798 5 ปีที่แล้ว +1

      Respect u bro

    • @Menmozhi0808
      @Menmozhi0808 5 ปีที่แล้ว +1

      True pa.but here after vijay sir choose best director.

    • @sabapathy7
      @sabapathy7 5 ปีที่แล้ว

      Dravida Mani ouu

  • @stallonedev7056
    @stallonedev7056 5 ปีที่แล้ว +127

    Gajini is from movie Memento,
    Thupaki phone scene from movie Taken, Hollywood didnt know, so can cheat...

    • @gogaming1491
      @gogaming1491 5 ปีที่แล้ว

      Both stories are different except interval dailouge...

    • @stallonedev7056
      @stallonedev7056 5 ปีที่แล้ว +11

      dr0ugw0lf rather than saying different, better to say modified... that is plagiarism... tattooing the body, short term memory loss was a concept... you should watch Memento... you will be sad to know how it was lift up...

    • @SJ-kn3uk
      @SJ-kn3uk 5 ปีที่แล้ว +2

      K Thala title is a also copy...so Ajith is a copy cat ..Enna

    • @stallonedev7056
      @stallonedev7056 5 ปีที่แล้ว +7

      Mahesh Babu The only thing original is Rahman’s music...

    • @SJ-kn3uk
      @SJ-kn3uk 5 ปีที่แล้ว

      @@stallonedev7056 i too feel the concept of gajini was inspired( not plagiarised) from memento....but we judge that after we have seen the whole movie ..now none has seen the sarkar movie and isnt it childish to judge someone based on reading the 4 lines of the story.......( As for AR Rahman...if someone uses bagyaraj or H raja logics, he can definelty find similarity with western songs..'Heal the world -Mj for example)..

  • @GSK-if7xx
    @GSK-if7xx 5 ปีที่แล้ว +67

    Top speech sir,
    Both story start and ending are same
    only screenplay is different , Murgadoss is theif , this is not first time he facing, from the beginning of his carrier itself he involved these kind story theft. You first case in writers association handing method is very good. Tried your level best to support to poor Asst directors. Keep rocking. I support you

  • @essayric
    @essayric 5 ปีที่แล้ว +17

    screenplay legend kitaye va... ARM skol la avaru KB principal daw

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 5 ปีที่แล้ว +110

    திரு .பாக்யராஜ் அவர்களுக்கு மிக பெரிய புகழை தந்து உள்ளது இந்த சர்க்கார் படம் சம்பந்தமான விவகாரதில்
    உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்ட துணிவு .
    திருடியே பழக்க பட்ட முருகடாஸ் -
    திருட்டு கதையில் நடித்தே பழகிவிட்ட விஜய் ,
    திருடி பணம் சேர்த்த தயாரிபாலர் ....
    இப்படி மூணு திருடர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய பாக்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @deepualfred
    @deepualfred 5 ปีที่แล้ว +11

    Appreciate your honesty Bhagyaraj Sir..

  • @boopathipalanisamy5844
    @boopathipalanisamy5844 5 ปีที่แล้ว +4

    Settlement is doubtable chapter & unfair for sarkaar team, but shared by script nuclear title is matured nature.
    screen play just streaming media,but mr.bhagyaraj sir is honest medium.
    Hats off.

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k5310 5 ปีที่แล้ว +5

    பாக்யராஜ் எடுத்த முடிவு சரியான முடிவு நேர்மையானவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு

  • @rajeshrs83
    @rajeshrs83 5 ปีที่แล้ว +12

    3:30 min of intro? seriously?

  • @Sedddd478
    @Sedddd478 5 ปีที่แล้ว +29

    கத்தி பட பிரச்சினையை வைத்தே முருகதாசிடம் விஜய் சார் கொஞ்சம் உஷாரா கத கேட்டிருக்கனும்..

    • @sridharshanmugam2281
      @sridharshanmugam2281 5 ปีที่แล้ว +2

      Vijay sirrrrrrrr ku thuppaki kaththi illana innum sura madhiri dhan padam vandhurukum.....murugadoss dhan ushara irundhurukanum vijay kitta😆

    • @madhurshankard
      @madhurshankard 4 ปีที่แล้ว +1

      தலைவா, இதெல்லாம் தெரிந்தே தான் நடிசிருப்பார்... அவர் அவர் பொழப்பை பாக்கணும் இல்லை...

  • @samuvel5608
    @samuvel5608 5 ปีที่แล้ว +6

    I like your guts.... Keep it up.. Unmai yaar pakkam irundhalum avan jeippan

  • @shanthigopalan5793
    @shanthigopalan5793 5 ปีที่แล้ว +1

    Honest & straightforward. Bhagyaraj belongs to a more sincere era, where everyone benefitted talking the truth. Not the present, fake era.

  • @anbarasanind
    @anbarasanind 5 ปีที่แล้ว +2

    Hi All,
    After watching the video, I felt Bhagyaraj made a right decision and his intention was very genuine. And all the comments in the comment section shows who is right and who is wrong?
    You made a right decision sir @Bhagyaraj.:) Hope people will understand you.

  • @shaileshsivakumar9622
    @shaileshsivakumar9622 5 ปีที่แล้ว +12

    I’m Thala fan but I hope this problem will solve quickly n hoping to watch this movie on Diwali!!!!
    Thalapathy diwali

  • @revathiranni2116
    @revathiranni2116 5 ปีที่แล้ว +5

    Superb speech sir unmai nejamavey late thn jaikom wi8 bhagyaraji

  • @umeshumesh5900
    @umeshumesh5900 5 ปีที่แล้ว +3

    Thanks a lot Mr bakiyaraj u r action 100 % correct

  • @jakeravi7472
    @jakeravi7472 5 ปีที่แล้ว +8

    Same issue against kaththi story

  • @janajana-er9nf
    @janajana-er9nf 5 ปีที่แล้ว +4

    Bhagyaraj sir super...stand for truth

  • @badritr8636
    @badritr8636 5 ปีที่แล้ว +44

    A.R.Muragadoss is known for copying stories. Ghajani is copied from memento. Stalin is copied from "Pay it forward".... And spyder is copied from the dark knight. He combined the joker and scarecrow for the role played by SJ Surya.

  • @ArunKumar-kk5wn
    @ArunKumar-kk5wn 5 ปีที่แล้ว +1

    Is this the reason why Ajith is not doing film with ar murugadoss? By the by Bhagyaraj is very honest... He is the king of screenplay writing ✍️ till date in Indian cinemas...

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr 5 ปีที่แล้ว +1

    Extremely sensible, unbiased and efficient way of handling a sensitive issue like this amidst all pressures. Hats off Bhagyaraj sir. You proved again that you are a pride of tamil cinema as always.
    I have only one doubt though. Assuming that the story similarities are coincidental, why shud arm take the onus of giving credit to varun? Shouldn't that be writer union's responsibility? I may be missing something and happy to be corrected on this.

  • @kpradeepa849
    @kpradeepa849 5 ปีที่แล้ว +5

    Shantanu must feel proud to be a son of such genuine person !!

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 5 ปีที่แล้ว +121

    Neenga nenacha vj ku favourite ah pannalam.. but niyama irukeenga ., Ok ..Nanga VJ fans ungala kurai solala . Irunthalum mana varutham irukku

    • @mgeller3266
      @mgeller3266 5 ปีที่แล้ว

      So true. Vijay Sir um Korai sollala

    • @yukesh0079
      @yukesh0079 5 ปีที่แล้ว +5

      Bro this issue is not really related to vijay fans. I m also vijay fan. But this murugadoss is repeatedly doing this. Watch gopi nair interview. That guy gopi nair is a story writter of arram movie but he didint get justice. Feel very bad Pavam bro ivar.

    • @DhukkaraRam
      @DhukkaraRam 5 ปีที่แล้ว +2

      Murugadoss theft

    • @scarletjohnson6558
      @scarletjohnson6558 5 ปีที่แล้ว +2

      Vijay fans idha purunjikittu thalli ninnu vedaikai Partha unmai ennanu thariyavarum.... en na ARM avaroda interview la nice ah "oru Vela idhu Vijay padathoda edhirpa kooda irukalam" nu vijay ya kothuvidran.... bcos epdiyavadhu poratam panni padatha release panniduvanga nu ARM ku nalla theriyum, masterplan

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 5 ปีที่แล้ว +1

      Thirudan. ARM kku thunaipona thalbathium thirudan dhan?

  • @msenkumar
    @msenkumar 5 ปีที่แล้ว +1

    He is explaining clearly what is base story and screenplay... His statement crystal clear, so murgadoss should accept this,

  • @meenaraja4736
    @meenaraja4736 5 ปีที่แล้ว +1

    very valid argument and a very honest approach by Baghyaraj! originial script writer deserves recognition

  • @balabala-in3hs
    @balabala-in3hs 5 ปีที่แล้ว +125

    படம் திரைக்கு வராமலே படத்தின் கதை தெரிந்து விட்டது.

    • @abdullahsahib5220
      @abdullahsahib5220 5 ปีที่แล้ว +5

      Aama mutta punda maari pesuran

    • @karunselvam1134
      @karunselvam1134 5 ปีที่แล้ว +3

      Idhukulam Bakiyaraj Ratham kakki Sava ....thevidiya paiyan

    • @steffi4067
      @steffi4067 5 ปีที่แล้ว +1

      Screenplay is the highlight in ARM movies so no issues..😂

    • @thalaivaasathithalaivaasat3835
      @thalaivaasathithalaivaasat3835 5 ปีที่แล้ว +1

      Baakkiyaraj kku poolatturaiya daaa sommu adikkiran paru potta naye

    • @humblerajesh.9129
      @humblerajesh.9129 5 ปีที่แล้ว

      S

  • @gopalkrishnan6560
    @gopalkrishnan6560 5 ปีที่แล้ว +3

    Sir ur angle absolutely correct . Ur side success aga wishes Bakiaraj sir

  • @sugandhag7052
    @sugandhag7052 5 ปีที่แล้ว +1

    I cannot accept this treatment is more important .same story it can be taken in different ways why karpagam and munthanai mudichu were compared for the same story but the treatment was different and it became a hit .hope everyone remember it.the treatment in munthanai mudichu was excellent

  • @madhurshankard
    @madhurshankard 4 ปีที่แล้ว +1

    பாக்யராஜ் சாரின் நேர்மை அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகின்றது... முருகதாஸ் போன்ற மொள்ளமாரிகளை வெளிக்கொணர்ந்து வந்ததற்கு நன்றி சார்... இது அவர் தொழில் மேல் வைத்திருக்கும் மரியாதையை, காதலை காட்டுகிறது....

  • @reelamr3542
    @reelamr3542 5 ปีที่แล้ว +4

    Super sir, thinking of a poor asst director.very nice 💓 touching speach

  • @GSK-if7xx
    @GSK-if7xx 5 ปีที่แล้ว +79

    Bhagyaraj is genuine

  • @sridharr4251
    @sridharr4251 5 ปีที่แล้ว

    Super explanation. Your thoughts are as coherent as ever. Hats off

  • @geethapriyamahendran4895
    @geethapriyamahendran4895 5 ปีที่แล้ว +2

    Finally they told the whole story. That's the sad part

  • @venkateshactor8796
    @venkateshactor8796 5 ปีที่แล้ว +32

    Very nice Bhagyaraj sir

  • @timetolead8138
    @timetolead8138 5 ปีที่แล้ว +8

    bold &perfect speech
    screenplay king

  • @aumsivasiva
    @aumsivasiva 5 ปีที่แล้ว +1

    Bhagyaraj seems to be a very decent mediator. Very nice.

  • @Kishan27it
    @Kishan27it 5 ปีที่แล้ว +1

    AR Murugadoss should take this as a lesson from Atlee on how to create teasers. Nobody was able to guess the story of Mersal through Trailer. But we were able to guess the story of Sarkar through the teaser. This could have atleast postponed this controversy to post release and helped maintain the suspense of the story till the release..

  • @ashfaqrahman5189
    @ashfaqrahman5189 5 ปีที่แล้ว +16

    Bhagayaraj is right

  • @shankarg8579
    @shankarg8579 5 ปีที่แล้ว +104

    *இவங்க ரெண்டு பேரு பிரச்சனையல படத்துட க்லைமேக்ஸ் சீன் வர இப்டிதான் இருக்கபோதுனு தெறிஞ்சிரிச்சி vj cm ஆனாரா இல்லயா*

    • @manimaran7508
      @manimaran7508 5 ปีที่แล้ว +2

      No

    • @shankarg8579
      @shankarg8579 5 ปีที่แล้ว +1

      @@manimaran7508 *நான் படத்த சொன்னன்*

    • @bingstonroy7167
      @bingstonroy7167 5 ปีที่แล้ว

      😎

    • @shankarg8579
      @shankarg8579 5 ปีที่แล้ว

      @Thiagu D 😁😁😁😁

    • @DhukkaraRam
      @DhukkaraRam 5 ปีที่แล้ว +1

      Avar cm aaga maataru varalakshmi is CM

  • @lingeshjod6621
    @lingeshjod6621 5 ปีที่แล้ว +2

    Good sir, i appreciate your judgement

  • @chandrucm4881
    @chandrucm4881 5 ปีที่แล้ว +1

    Appreciate Bhagyaraj sir ...honest and true 👍🏻👍🏻infact he even called and informed vijay ..not to forget his son his die hard fan of vijay ..but still fighting to get a regconition for a common man 👌👌👌👌😇💪🏼💪🏼👍🏻👍🏻👍🏻

  • @winshaw
    @winshaw 5 ปีที่แล้ว +16

    Muragadoss should componsate varun ... vijay is not involved in this , muragadoss continuously spoiling vijays name . Here after vijay should avoid muragadoss ...

  • @manicp5025
    @manicp5025 5 ปีที่แล้ว +11

    Those who are supporting arm , I will ask just one simple question , what will Bhagyaraj sir get if he oppose arm and vj ,that too his son is great vj fan . The other guy is not even asking for money , he just wants his name in credits in the movie , what's wrong in that , arm could have agreed for that .

    • @kishore7572
      @kishore7572 5 ปีที่แล้ว

      mani cp popularity

    • @manicp5025
      @manicp5025 5 ปีที่แล้ว +1

      @@kishore7572 bro don't be lame , he is already more popular in TN ,he doesn't need to do this to become popular

    • @kishore7572
      @kishore7572 5 ปีที่แล้ว

      mani cp don't be narrow minded....now bhagyaraj is sensation in media because of sarkar issue.... Did u know him as writer association president before sarkar issue..? After sarkar he gains fame

    • @manicp5025
      @manicp5025 5 ปีที่แล้ว

      @@kishore7572 I knew he was a president in writer's association before itself , his own son is vj fan and he is maintaining good relationships with vj sir , even though if he wants popularity he won't do in vj issue wantedly . He is just an honest man dealing with this issue

    • @kishore7572
      @kishore7572 5 ปีที่แล้ว

      mani cp how could he say same story without reading bounded script

  • @sowmeraj8196
    @sowmeraj8196 5 ปีที่แล้ว +1

    Candid reply to the accusation from Murugadass. Kudos sir

  • @keerthiarasu752
    @keerthiarasu752 5 ปีที่แล้ว +2

    Bhakyaraj sir ungaloda nermaikku ennoda vaalthukkal sir...😙🙌

  • @divakardivakar6438
    @divakardivakar6438 5 ปีที่แล้ว +6

    Super sir your gentle 👨

  • @paringparu2809
    @paringparu2809 5 ปีที่แล้ว +59

    Innum one week tha irukku diwalikku,so rendu perum oru mudivukku vangge pa...

    • @rajanbose1
      @rajanbose1 5 ปีที่แล้ว +5

      paring Paru director kathai thirudan hero corporate thirudan

    • @karthikeyanselvakumar1654
      @karthikeyanselvakumar1654 5 ปีที่แล้ว +2

      Naatukku romba mukkiyam. Poi polappa parungada

    • @dharmadurai7846
      @dharmadurai7846 5 ปีที่แล้ว +2

      KARTHIKEYAN SELVAKUMAR unaku vela punda ilaya nee oru comment punda pottukitu iruka

    • @prabhuajith5869
      @prabhuajith5869 5 ปีที่แล้ว

      All viggupathy viggu Mande Vijay fans

  • @Kandasamy7
    @Kandasamy7 5 ปีที่แล้ว

    சிறப்பு, மிக அருமையாக, நாகரிகமாக திரைக்கதை அமைப்பதில் சிறந்த இயக்குனர் பாக்யராஜ் இந்த விசயத்தில் உண்மையாக, யதார்த்தமாக நடந்து கொண்டுள்ள நிகழ்வு சிறப்பு. வாழ்த்துக்கள்.நன்றி இயக்குனர் பாக்யராஜ் அவர்களே.

  • @praveens8124
    @praveens8124 4 ปีที่แล้ว +2

    I wish people learn from Bhagyaraj about how to write screenplay!
    He may not have written great stories- but his screenplays are water tight!
    No loopholes whatsoever! He should conduct classes to many over rated directors!

  • @naleem0
    @naleem0 5 ปีที่แล้ว +112

    K bhakyaraj hats off Sir
    I am thalapathy fan but i support you

    • @dontbeselfish3290
      @dontbeselfish3290 5 ปีที่แล้ว +3

      Ashwin kumar un veetla poonthu oruthan thiruditi povaan.. Police station poitu complaint kudupa pora.. Police unna poda thevidiya paiyaanu soluvaan... Adhu nadakum pothu theriyum
      ..

    • @ajinws4984
      @ajinws4984 5 ปีที่แล้ว

      Poda loose punda

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de 5 ปีที่แล้ว

      Ennathu..un amma Ajith fan ah...?

    • @dontbeselfish3290
      @dontbeselfish3290 5 ปีที่แล้ว +1

      Ashok kumar amaam... Un amma va vijay appa kooda paathen.. Un appava massage sorry message panna sonnaru

  • @entirenmentonly7261
    @entirenmentonly7261 5 ปีที่แล้ว +6

    Super sir

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் உங்களுக்கு இருக்கும் நேர்மைக்கு தலைவணங்குவதோடு உங்களை போன்று உதவி இயக்கநர்களுக்கு கரம் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு மிகச்சிறந்த உதாரணப் சார்

  • @sajeeshan9510
    @sajeeshan9510 5 ปีที่แล้ว

    Very good Explanation regarding this issue !

  • @harishparameshwar3092
    @harishparameshwar3092 5 ปีที่แล้ว +8

    Dai 4 mins ah da intro poduvinga

  • @yukesh0079
    @yukesh0079 5 ปีที่แล้ว +11

    Bro this issue is not really related to vijay fans. I m also vijay fan. But this murugadoss is repeatedly doing this. Watch gopi nair interview. That guy gopi nair is a story writter of arram movie but he didint get justice. Feel very bad Pavam bro ivar.

  • @sp8047
    @sp8047 3 ปีที่แล้ว +1

    அந்த 7 நாட்கள்: 1981 கே.பாக்யராஜ்
    மொளனராகம்:1986 மணிரத்னம்
    ராஜா ராணி : 2013 அட்லி

  • @amala8176
    @amala8176 5 ปีที่แล้ว

    இப்படி பொது வெளியில் பேசும்போது பாகியராஜ் ஒருமையில் பேசுவது அழகல்ல..

  • @thilagavathi3009
    @thilagavathi3009 5 ปีที่แล้ว +3

    Honest speech sir

  • @arunkumar-zj4cn
    @arunkumar-zj4cn 5 ปีที่แล้ว +23

    Genuine bhakya raj sir ....

  • @vimal84apple52
    @vimal84apple52 5 ปีที่แล้ว

    King of screenplay, ur words are true, very genuine person, go ahead

  • @elavarasanrajendran3441
    @elavarasanrajendran3441 5 ปีที่แล้ว

    I love you sir ..... whole heartedly supporting u sir .... unga experience ku evalo vo pathirpinga.... ipadiyae nermaiya getha irunga sir

  • @yourains02
    @yourains02 5 ปีที่แล้ว +38

    Outline is enough to prove it seems... Then there are so many movies hv similiar outline.. then I've few ideas I'll also register; some day in future someone will make movie with similar outline.. #Publicity

    • @yukesh0079
      @yukesh0079 5 ปีที่แล้ว +6

      Bro this issue is not really related to vijay fans. I m also vijay fan. But this murugadoss is repeatedly doing this. Watch gopi nair interview. That guy gopi nair is a story writter of arram movie but he didint get justice. Feel very bad Pavam bro ivar.

    • @tamilguy8705
      @tamilguy8705 5 ปีที่แล้ว +1

      Yes, outline than register pannuvanga...atha vechi than association can decide.#plagiarism # fraud

    • @manicp5025
      @manicp5025 5 ปีที่แล้ว

      @@yukesh0079 true this is not the first it's happening for arm ,this is not against vj but it's against arm

    • @r.karthikeyankarthi678
      @r.karthikeyankarthi678 5 ปีที่แล้ว +2

      Avlo lam theva illa hero heroine ah oru spark la kapathuraru register Panna pothum athu Vara pora Ella movie kum case podalam

    • @softwaresplease
      @softwaresplease 5 ปีที่แล้ว

      @@tamilguy8705 then something needs to be fixed with the association. eg: how many horror movies outline is with same script? same old bungalow, same scary ghost..and people wanted go into the ghost house and get caught and then escaping. so better court can decide it. we don't need to come to conclusion and become judges.

  • @evb602
    @evb602 5 ปีที่แล้ว +8

    இவரு மேல தப்பு இருக்க மாரி தெரியலையே😯😯😯

  • @siddiquehussain5676
    @siddiquehussain5676 5 ปีที่แล้ว

    Supper my request is to give the judgement for tamilnadu government

  • @ravi_tirupur
    @ravi_tirupur 5 ปีที่แล้ว

    ஒரு சாமான்ய உதவி இயக்குனருக்காக பாக்யராஜின் நேமையான, துணிச்சலான நடவடிக்கைகாக ஒரு Big salute ..👏👏

  • @koundermani123
    @koundermani123 5 ปีที่แล้ว +12

    Why cant 2 people have the same story inspiration? Why didn't you object during registration when a similar story line is already registered? If you will accept any story without checking,
    you cannot talk after the movie is ready for release. Sorry sir, Unga system sariya illa! Please don't blame ARM. I respect you a lot!

    • @sashvitha5326
      @sashvitha5326 5 ปีที่แล้ว

      Members marite irupanga and 10yrs ku ketta story nyabagam vechika mudiyathu

    • @sureshleonrey448
      @sureshleonrey448 5 ปีที่แล้ว

      You don't know the procedure brother. Nobody should read the story while registering it. It should be tightly sealed. Nobody will be knowing the story. Only when they face situation like this, they will open and read it. Author who registered first will be the winner if both story lines are same. Hope you understand.

    • @koundermani123
      @koundermani123 5 ปีที่แล้ว

      @@sashvitha5326 They should store key details of the story in a database and search it. They do this for patents. If someone copies inspite of this then the writers union should sue. If not how will one person know if his story plot/spark is already registered by someone else? No one wants to know this information late just before release. People approving the stories doing the search obviously needs to be trustworthy people.

    • @sashvitha5326
      @sashvitha5326 5 ปีที่แล้ว

      @@koundermani123 now only I came to know that no one have rights to read the story including members. That's rule. They will register by page counts only. Bagyaraj said this in his intervw to news7.

  • @sureshp3923
    @sureshp3923 5 ปีที่แล้ว +11

    Superb bhagiyaraj sir.

  • @ramyakarunakaran5356
    @ramyakarunakaran5356 5 ปีที่แล้ว

    Sir you are being very genuine! Hats off to your honesty

  • @saravanananamalai1114
    @saravanananamalai1114 5 ปีที่แล้ว

    A profound handling of the matter. Despite his sincere overtures to resolve the matter with both sides considered by Mr Bhagyaraj, Murugadoss has a very swollen head indeed. Hats of to Mr Bhagyaraj.