"Sorry கேட்ட AR Murugadoss" 😲 Gobinath-ன் மனதை உருக்கும் பேச்சு😢

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #Gobinath25 #armurugadoss #armurugadas #arm #rajinikanth #gobinath
    Gobinath 25 Playlist Link: • "Rajini sir என் Ego-வ ...
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 140

  • @Behindwoodstv
    @Behindwoodstv  9 หลายเดือนก่อน +16

    Gobinath 25 Playlist Link: th-cam.com/video/QNeMZklr_Nw/w-d-xo.html

  • @Aswin778
    @Aswin778 9 หลายเดือนก่อน +174

    யாரெல்லாம் ரமணா படம் கேப்டன் விஜயகாந்த் சார் திரை வாழ்க்கையில் ஒரு தரமான படம் என்று நினைக்கிறீர்கள் 👌🔥

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 8 หลายเดือนก่อน

      போடா வெண்ண.....

    • @exaltedhisname9255
      @exaltedhisname9255 8 หลายเดือนก่อน

      Yessss

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 6 หลายเดือนก่อน

      நான் நினைக்கிறேன் விஜய் இந்த வயதில் தள்ளாடுகிறான் ஆனால் இவன் வயதில் கேப்டன் சிங்கம் இவனை கிராமத்து பக்கம் யார் என்று தெரியாது

  • @azhagesanm
    @azhagesanm 7 หลายเดือนก่อน +53

    ரமணா.... இந்த படம் கேப்டன் மட்டுமே நடிக்க வேண்டிய கேரக்டர். வேறு யாரும் பண்ண முடியாது.அவர் மூலம் சமூக கருத்தை சொன்ன முருகதாஸ் க்கு நன்றி.❤

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 9 หลายเดือนก่อน +217

    கேப்டன் விஜயகாந்த் ரமணா அதிரடி சமூக கருத்துள்ள ஆணித்தனமாக சொல்லும் படம் உண்மையிலேயே தெளிவாக எடுத்துக் காட்டும் ஏ ஆர் முருகதாஸ் வாழ்த்துக்கள் மாஸ் சார் நீங்க ❤❤❤❤

  • @Aswin778
    @Aswin778 9 หลายเดือนก่อน +234

    யாருக்கெல்லாம் ரமணா படத்தில் விஜயகாந்த் சார் ஹாஸ்பிட்டலுக்கு சீல் வைக்கும் காட்சி ரொம்ப பிடிக்கும் 👍💯🔥

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 8 หลายเดือนก่อน

      போடா வெண்ண

    • @suhangrade2788
      @suhangrade2788 8 หลายเดือนก่อน +1

      Super acting captain sir

  • @ananthveeraiah8522
    @ananthveeraiah8522 8 หลายเดือนก่อน +38

    முருகதாஸ் sir நீங்க இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்.

    • @sheiksamsudeen3606
      @sheiksamsudeen3606 8 หลายเดือนก่อน

      பண்ணனும் இல்ல திருடனும்
      இவன் ஒரு கதை திருடன்.

  • @pulisekar3901
    @pulisekar3901 8 หลายเดือนก่อน +33

    கோபிநாத் ஒரு சிறந்த நெறியாளர் 👌👌👌

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 8 หลายเดือนก่อน +10

    Captain Vijayakanth, A R Murugadoss & Isaignani Ilaiyarajaa Team Work 'RAMANA' Success

  • @Aswin778
    @Aswin778 9 หลายเดือนก่อน +568

    யாரெல்லாம் ரமணா படம் கதையே இல்லாத கில்லி படத்தை விட சிறந்த படம் என்று நினைக்கிறீர்கள் 👌💯👍🔥

    • @sathyaharishwar2709
      @sathyaharishwar2709 9 หลายเดือนก่อน +22

      Ithoru velaya like vaangurathuku🤦‍♀️

    • @kbpradeep166
      @kbpradeep166 9 หลายเดือนก่อน +22

      Not Sure but Definitely great than Citizen

    • @Teminjerantut
      @Teminjerantut 8 หลายเดือนก่อน +4

      Sooru SAPIDA ARUVU IRUKUM anal...?

    • @moondramkan9355
      @moondramkan9355 8 หลายเดือนก่อน

      Poda potta unwanted comparison

    • @ragavnt
      @ragavnt 8 หลายเดือนก่อน +19

      என்னடா ஒளரிட்டு இருக்கீங்க..ஸ்கூலுக்கு எல்லாம் போயிருக்கிங்களா இல்லையா..தற்குறி

  • @packialakshmi9935
    @packialakshmi9935 8 หลายเดือนก่อน +19

    எனது சிறு வயதில் இலங்கை வானெலி ல் நிகழ்ச்சி பற்றி V, H அப்துல் ஹமிது அவர்களை நேரில் பார்க்க முடியாது ஆனால் அவரின் குரல் கேட்டு பார்க்காமல் அவரை லவ் பண்ணி இருக்கேன் இவரை எல்லாம் நாம் பார்க்க முடியுமா என்று1980 ஆண்டு நடந்ததது அதற்கு அப்புறம் கோபி சாரின் பேச்சை கேட்டு அதே உணர்வு ஏற்பட்டது அவ்வளவு பிடிக்கும் கோபி சாரை

  • @vikki8470
    @vikki8470 8 หลายเดือนก่อน +22

    வாரம் வாரம் வைரல் ஆகும் கோபிநாத்க்கு வாழ்த்துக்கள்❤

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 8 หลายเดือนก่อน +19

    நான் வாழ்வில் சந்திக்க விரும்பும் மனிதர் கோபிநாத்

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 8 หลายเดือนก่อน +39

    மக்கள் நலனில் அக்கறை காட்டும் கேப்டன் ❤

  • @computer6057
    @computer6057 9 หลายเดือนก่อน +21

    கோபிநாத் அண்ணா , முருகதாஸ் சார் இருவருக்கும் வாழ்த்துக்கள் . நன்றி .

  • @Periyar616
    @Periyar616 8 หลายเดือนก่อน +10

    கல்வி வேணாம்னு சொன்னவன் சீமான் பண்ணாட🤦‍♂️

  • @ramann5275
    @ramann5275 9 หลายเดือนก่อน +37

    A R Murugadoss thirumba vaanga
    You are very important to our Indian Cinema
    You are one among the best and wanted Directors

  • @ayyanar7293
    @ayyanar7293 9 หลายเดือนก่อน +11

    Vanitha ponnu jovika kannil padum varai share seiyavun👍🏻😂😂

  • @venkateshramu316
    @venkateshramu316 9 หลายเดือนก่อน +80

    Captain vijaykanth is a good soul ❤

  • @kallakurichibranch173
    @kallakurichibranch173 9 หลายเดือนก่อน +28

    சமூக மாற்றம் .. அதில் கோபி அண்ணாவின் இடம் பெரிது

    • @manimegalaim6515
      @manimegalaim6515 9 หลายเดือนก่อน +6

      முருகதாஸ் சார்.நீங்க உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்.கேப்டன் அவருகளுக்கு பொறுத்தமான படம் ரமணா .அந்த புகழ் உங்களைத்தான் சேரும்.

    • @kallakurichibranch173
      @kallakurichibranch173 9 หลายเดือนก่อน

      fact@@manimegalaim6515

  • @mahendranj5341
    @mahendranj5341 8 หลายเดือนก่อน +25

    கோபி அண்ணா மிக அருமையனா மனிதர்🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 8 หลายเดือนก่อน +18

    கண்ணிற்கு தெரியாத மண்ணில் மறைந்துள்ள மகத்தான நல் மனித முத்துக்களை திரை மூலமாக வெளிப்படுத்திய கேப்டனை நினைக்கும் போது......

  • @Vijai342
    @Vijai342 8 หลายเดือนก่อน +9

    ரமணா 🎉🎉🎉

  • @VK-vt6dw
    @VK-vt6dw 8 หลายเดือนก่อน +5

    ivlo Peru feel panrathu perusu illa, unmayave avar mela pasam iruntha ellarum onnu senthu avar kaga eathachu pananum kaalathukum marakatha mari..❤ nan ready, neenga lam epdi !??

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 9 หลายเดือนก่อน +15

    உங்களுடைய சமூக கருத்துள்ள படமாக இருக்கும் என்றால் ரமணா கத்தி இந்த இரண்டு படங்கள் போதும் திரையரங்கம் அதிரும் துப்பாக்கி 2 நிச்சயமாக வர வேண்டும் ஏ ஆர் முருகதாஸ் தளபதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🕊️💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @lokesathya8400
    @lokesathya8400 8 หลายเดือนก่อน +2

    Ramana movie..puratchi vuruvakkiya padam..hospitals thirundhiya padam..salute captain..

  • @noahnoemy9286
    @noahnoemy9286 8 หลายเดือนก่อน +3

    வனித்தா மகளுக்கு முருகதாசின் பதில் சூப்பர்

  • @prabulakshmanan4445
    @prabulakshmanan4445 8 หลายเดือนก่อน +8

    I saw AR Murugadass in Vijaya Mall. He was simply roaming without any bouncers or anyone.

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 9 หลายเดือนก่อน +16

    Vazhthugal Gopi Sir.
    You have evolved to be more humble.Really Great.

  • @balrajraj1326
    @balrajraj1326 8 หลายเดือนก่อน +3

    விஜயகாந்த் போட்டோ போட்டு பார்க்க வெச்சிட்டீங்களேடா........

  • @vanj07
    @vanj07 8 หลายเดือนก่อน +4

    Padipu pathina Gopinath thoughts sharing is very important..

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq 9 หลายเดือนก่อน +6

    TVs 50 ahh அதுவும் after Ramana release 😲

  • @asvpncreation7214
    @asvpncreation7214 8 หลายเดือนก่อน +4

    லஞ்சம், ஊழல், மருத்துவம் = ரமணா

  • @perusanperusan4978
    @perusanperusan4978 7 หลายเดือนก่อน +2

    I like murgadas sir

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 9 หลายเดือนก่อน +14

    Captain 😢😓😭💔

  • @bluediamonds6455
    @bluediamonds6455 8 หลายเดือนก่อน +3

    Unmai than sir education migavum mukkiyam👌👌👌👌👌👌👏👏👏👏

  • @suryaraju9606
    @suryaraju9606 8 หลายเดือนก่อน +7

    Gopinath sir solla mansu eila Gopi Anna solla tha manasu varuthu 🎉 all the bust ,Anna

  • @mahathisurthi7607
    @mahathisurthi7607 8 หลายเดือนก่อน +3

    AR முருகதாஸ் sir enga தலைவன் விஜய் ku கதை ready பண்ணுங்க

  • @Mr.PeRfEcT0902
    @Mr.PeRfEcT0902 9 หลายเดือนก่อน +20

    After Akira and Spyder he is just gone... Really want a comeback from him

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 8 หลายเดือนก่อน +2

    A R MURUGADOSS WILL COME BACK GREAT SUCCESS..!!!🎉

  • @Onlycomedy1990
    @Onlycomedy1990 8 หลายเดือนก่อน +4

    Enaku nakeran அவர்களை rompa pidikum

  • @jaibabu4893
    @jaibabu4893 8 หลายเดือนก่อน +7

    Gopi anna super neeya naana my favourite show ❤❤❤❤

  • @pandiya4244
    @pandiya4244 9 หลายเดือนก่อน +9

    Ar murugadoss one only super only

  • @viddeosurfer
    @viddeosurfer 8 หลายเดือนก่อน +16

    Gopi sir parka sandhoshama iruku.... some personalities are true assets to our community!!!! The kind of good quality people who came for him in the event and things spoken about also of good quality.... he has earned it and hats off sir.... pls grow more into more dimensions of greater purpose Godbless❤❤❤❤❤

  • @AravindBalaji98
    @AravindBalaji98 9 หลายเดือนก่อน +5

    Can Anyone share link or episode no of the Neeya Naana which A.R.Murugadoss Sir spoke about ?

  • @priyadharshinicool6986
    @priyadharshinicool6986 8 หลายเดือนก่อน +5

    Well said. Gopi anna is always on right side.

    • @stard6606
      @stard6606 7 หลายเดือนก่อน

      💯

  • @URagulS
    @URagulS 8 หลายเดือนก่อน +3

    Murugadoss Sir mela naa en uyire ye vechiruken.Avlo pasam.❤❤❤❤❤❤❤.Sir Superaa pesunanga.Super Speech.Enakum Murugadoss Sirkum Ore rasi thaan thulaam.

  • @starastroshankar6305
    @starastroshankar6305 9 หลายเดือนก่อน +6

    Super... I am waiting for this video.. Mettur shankar

  • @jessyjoseph5719
    @jessyjoseph5719 8 หลายเดือนก่อน +2

    Vichitra ,.....
    Jovika.....
    Vichitra super

  • @thalapathysubash2473
    @thalapathysubash2473 9 หลายเดือนก่อน +6

    Any comments about THALAPATHY VIJAY❤

  • @saibaba172
    @saibaba172 9 หลายเดือนก่อน +11

    அருமை,,,,💐👍

  • @VinodKumar-jo6vv
    @VinodKumar-jo6vv 8 หลายเดือนก่อน +3

    Both movies are blockbuster in Kollywood

  • @KarthiK...A
    @KarthiK...A 8 หลายเดือนก่อน +7

    சிறப்பான பேச்சி

  • @amgautam1137
    @amgautam1137 6 หลายเดือนก่อน

    Gopi vida neenga sonathu innum easy ah puriyum education #4.02
    But lakhs la donation kekrapo, how middle class will pay for education..

  • @sashidharanp.m.sreeadharan9129
    @sashidharanp.m.sreeadharan9129 5 หลายเดือนก่อน

    AR Murugadoss be ashamed of yourself for promoting a pure Shangi such as Rajinikanth!!!

  • @AKELECTRICPOWER
    @AKELECTRICPOWER 8 หลายเดือนก่อน

    How many people think that Captain Vijayakanth, Illayaraja, A R Murugadoss with Oscar Movie must have done another film after Ramana movie

  • @Teminjerantut
    @Teminjerantut 8 หลายเดือนก่อน +3

    SIR THUPPAKI 2 IM WAITING LONG YEARS WHERE?

  • @saibaba172
    @saibaba172 9 หลายเดือนก่อน +10

    SUPER,,🌷👌

  • @kkrmahesh8244
    @kkrmahesh8244 8 หลายเดือนก่อน +3

    படித்தவருக்கும் அணுபவம் தேவை so அனுபவம்தான் முக்கியம்

    • @vigneshkuppusamy5412
      @vigneshkuppusamy5412 6 หลายเดือนก่อน

      Orama poi uumbu da thakkuri 😅😂😅

    • @kkrmahesh8244
      @kkrmahesh8244 6 หลายเดือนก่อน

      @@vigneshkuppusamy5412 வாடா புண்ட

  • @malarselvip228
    @malarselvip228 9 หลายเดือนก่อน +2

    Hi Sobana Mam.. How can get job from behindwoods Mam.. Kindly guide me

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤great captain lovely great ❤❤❤

  • @கூலித்தொழிலாலிகூலித்தொழி

    Gopinath🎉🎉🎉

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 8 หลายเดือนก่อน +4

    தமிழ் திரைப் படத்தை உலக அளவிற்கு கொண்டு சென்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி கருத்தரங்கத்தை நடத்தி அவரின் புகழை இந்த தலைமுறையினருக்கும்
    கொண்டு சென்ற கோபிநாத் அவர்களுக்கு சிவாஜி ரசிகனின் வாழ்த்துக்கள்

  • @aruldasse8927
    @aruldasse8927 8 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 9 หลายเดือนก่อน +7

    கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤❤

  • @MuthuMuthu-c1z
    @MuthuMuthu-c1z 8 หลายเดือนก่อน +1

    Murugadhas sir seekiram oru movie pannunga plss

  • @umasouresh2365
    @umasouresh2365 8 หลายเดือนก่อน +3

    Super

  • @KumarKumar-mx5vq
    @KumarKumar-mx5vq 6 หลายเดือนก่อน

    டிவிஎஸ் வண்டியில் வந்து இறங்கிய முருகதாஸ் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை நடிப்புக்கு தலை வணங்குகிறேன் 🙏❤️

  • @samuelone4922
    @samuelone4922 8 หลายเดือนก่อน

    முருகதாஸ் நீங்க பிஷப் heber காலேஜ் இல் தான் படிச்சீங்க 1987-1990 BA histry தானே

  • @kpsy048
    @kpsy048 8 หลายเดือนก่อน +2

    Sri Reddy 🎉

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 4 หลายเดือนก่อน

    WHEN'S YUR NEXT CONTINUING.... WAITING SIR.

  • @Ram-zs2xv
    @Ram-zs2xv 9 หลายเดือนก่อน +2

    Ramana is pest movie

  • @electrology
    @electrology 9 หลายเดือนก่อน

    TVS50 ...nambittom...see you would have seen the photo of the director when they announced the movie itself...come on

  • @AjithAjith-kr9sj
    @AjithAjith-kr9sj 8 หลายเดือนก่อน +1

    Gopi sir nice

  • @Dreamschannel2102
    @Dreamschannel2102 9 หลายเดือนก่อน

    Enaku gobi annaku oru valthu madal kodukanum please help me behind woods

  • @justinrajan9330
    @justinrajan9330 8 หลายเดือนก่อน

    This director all film story copy cat others language movies

  • @baskaranPragash
    @baskaranPragash 8 หลายเดือนก่อน

    Enakkum sir nadiththpadathil pidiththpadam ramanathan

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 9 หลายเดือนก่อน +6

    தளபதி விஜய் 💥

  • @VasanthKumar-ws3mn
    @VasanthKumar-ws3mn 8 หลายเดือนก่อน

    Gopi Anna start pannum pothu Dr, nu sonnara.??

  • @SivanPan-q1u
    @SivanPan-q1u 6 หลายเดือนก่อน

    Ananda Nadar

  • @manidevaThevaraj
    @manidevaThevaraj 6 หลายเดือนก่อน

    Ramana is identity of Tamil.... peoples

  • @singammanikandan8972
    @singammanikandan8972 7 หลายเดือนก่อน

    நன்றி மறந்தவன் ஏ ஆர் முருகதாஸ்

  • @Anbeshivam23
    @Anbeshivam23 8 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💚💚💚💚💚💚

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 8 หลายเดือนก่อน

    அருமையான பாராட்டு....❤❤😂

  • @Santhi-l6r
    @Santhi-l6r 7 หลายเดือนก่อน

    Ramana beautiful movie

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 7 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @justinrajan9330
    @justinrajan9330 8 หลายเดือนก่อน

    Copy cat director

  • @ThavasiThamizhan
    @ThavasiThamizhan 6 หลายเดือนก่อน

    கேப்டன் வாழ்க

  • @sandev6816
    @sandev6816 9 หลายเดือนก่อน +1

    Hi

  • @muthazhagancm2210
    @muthazhagancm2210 8 หลายเดือนก่อน +2

    ரமணா .கத்தி யோ கதை யாருடையது 😅

  • @pondsrecipes3817
    @pondsrecipes3817 8 หลายเดือนก่อน

    Super sir

  • @ramus6188
    @ramus6188 8 หลายเดือนก่อน

    story thief

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 8 หลายเดือนก่อน +3

    கில்லி எல்லாம் ஒரு படமா

    • @mayoorify
      @mayoorify 8 หลายเดือนก่อน

      blockbuster hit movie.🎬

  • @velaiya
    @velaiya 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப புகழுரானே அதுசரி இருக்கட்டும் விஜய்டிவிக்கே போட்டியா இருப்பான்போல