#Sarkar
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ต.ค. 2018
- Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
#Sarkar #ThalapathyVijay
In this Special episode of Maatheyosi, we have the Director #ARMurugadoss. Here he shares his views about the recent controversy of Sarkar which is allegated as a copy script of a movie called 'Sengol'. And also he shows us a proof on this. To know what really happened watch the full Exclusive video
Please provide the following in the description of your upload:
Music: Trespass - Gunnar Olsen • Trespass - Gunnar Olse...
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
Subscribe here - goo.gl/AUJGvP - บันเทิง
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Anna don't worry anna neenga thaan mass 😍😍😍
Tharama pachu
Indian Chiristopher Nolan😂🤣😂🤣
ARM please file a case on bakyaraj.. that shit is not is equal to your foot sand.. don't worry we are all with you..
Please Sarkar release date
Ungalukku Vantha Same Thoughts Uh... Engalukku Vantha Copy ah...😂😂😂!! Seruppadi kelvi...👌👌
Chinna veedu 👉 gopurangal saivathillai ??? Mr:bhagyaraj sir ippo sollunga ans .... Good speech murugadass sir
arm should file case against christoper nolan... nolan copied ghajini and made memento...
Abhishek Mahanti yes..it was sarcasm... but see 25 idiots give likes ... enna ulagam da ithu
Wilfred Wiz 26 idiots. Most of them are smart enough to understand it’s a sarcasm; because not everyone appreciates plagiarism.
RP INDUSTRIES oh thats good...
Memento came before Ghajini, man.
I think arm should file against Nolan
My love my favourite film director A R MURUGADOSS sir.sir direction la Ella movieliyu act pannanu
கோபுரங்கள் சாய்வதில்லை-சின்ன வீடு சரியான கேள்வி
+tamil movies , இப்படிதான்ய கேக்கனும், செம!!!!👍
👞👞👞👞👞Serupadi ARM Sir
Mass😎🎆🎆point
இந்த இரண்டு கதையும் ஒன்னு கிடையாது சின்ன வீடு கோபுரங்கள் சாய்வதில்லை
Point ennana rendume released movies and hit movies. Here one person is relrasing and other is not getting credit.
இன்னும் 10 நாட்களில் சர்கார் தீபாவளி 🔥🔥FDFS பாக்க போறவங்க Hit Like 👍👍👍 #Sarkardiwali 🔥🔥🔥
Morning 4 o clock show confirm ah poren bro
Fdfs kedikuma theryala bro.... First day conform poven
பட் இந்த அருவருப்பான முருகதாஸ் நாய பாத்தாலே கேவலமா இருக்கு.
சம்பவம்#1
விஜய் டீவி நீயா நானா சிறப்பு நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர். தலைப்பு திரைத்துறையில் நட்பு,விட்டு கொடுத்தல் பற்றியது. அப்போது சமுத்திரக்கனி நட்பு தான் வாழ வைக்கும் என்று ஒரு புறமும், அவரின் நண்பர் சினிமாவில் நட்பெல்லாம் இல்லை என்கிற அணியிலும் எதிர் எதிர் இருந்தனர். இன்று நான் சினிமாவில் நல்ல நிலையில் இருக்க காரணமே நட்பும், நண்பர்களும் தான் என்கிறார் சமுத்திரக்கனி. அப்போது எதிர்புறம் இருந்த அவர் நண்பர், 'கொஞ்ச நாளைக்கு முன்னாடி உன்னோட ரூம் மேட் ஒருத்தன் இருந்தான். அவன் உன்கதையை சுட்டுட்டு போய் விஜயகாந்திடம் சொல்லி படம் எடுத்தான். படமும் பெரிய ஹிட்டு. நீ குமுறி குமுறி அழுத. விஷயம் தெரிஞ்சு விஜயகாந்த் உன்னை சமாதானம் செய்ய அடுத்த படத்தை உனக்கு கொடுத்தார்(Moveie: நிறைஞ்ச மனசு). இப்போ கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் நட்பு தான் வாழ வைச்சதுனு சொல்றியே நண்பான்னு' கேட்டார். சமுத்திரக்கனி வாயடைத்து போனார். --- சொல்லுங்க முருகதாஸ். ரமணா உங்க ஸ்க்ரிப்டா இல்லை சமுத்திரக்கனி ஸ்க்ரிப்டா? அந்த படத்தில் பிரபலமான ஹாஸ்பிடல் பிணம் சிகிச்சை காட்சி உட்பட எல்லாமே வெளியில் இருந்து சுட்டது. மறுக்க முடியுமா?
சம்பவம்#2
கஜினி படம் (முந்தைய பெயர் மிரட்டல் (அஜித்)) ஹாலிவுட் படமான memonto படத்தின் அட்ட காப்பி. அது பற்றி கேட்ட போது நான் அந்த படத்தை பார்த்தது இல்லைன்னு சொன்னீங்க. தவிர, ஏன் இரு வேறு படைப்பாளிகள் ஒரே மாதிரி சிந்திச்சு இருக்க கூடாதான்னு கேட்டீங்க. சபாஷ். பிரமாதமான சமாளிப்பு.
சம்பவம்#3
துப்பாக்கி படம் பற்றி உங்க அசிட்டேன்ட டைரக்டர்கள்கிட்ட கேட்டா தெரியும். அது யார் கதைன்னு.
சம்பவம்#4
ஊருக்கு போய் இருந்தேன். அப்போ ஒரு knot கிடைச்சது. அந்த knot ஐ டெவலப் பண்ணி உருவாக்கின கதை தான் 'கத்தி' படம்'ன்னு அடிச்சி விட்டீங்க. ஆனால், அந்த கதையின் பின்னணிக்கு உங்களின் வாழ்வியலுக்கு, சிந்தனை திறனுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்றும், அது கோபி மாதிரியான கள போராளிகளுக்கு மட்டுமே கைப்படும் விஷயம் என்றும் அவரின் பேட்டிகளை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும். இங்கையும் சிந்தனை co incidence ? இல்லையா முருகதாஸ் சார்
சம்பவம்#5
சர்க்கார் படம். ஒருத்தன் திருடினா தானே திருட்டு. கூடவே இருக்கும் துணை இயக்குனர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு சீனை வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்து வந்தால் அது திருட்டு இல்லையே? தவிர, படத்தோட oneline இருந்தால் போதுமே. அதை வச்சி சம்பந்தப்பட்டவங்ககிட்ட spy பண்ணியோ, ஆசை காட்டியோ சீனை சுட முடியாதா என்ன? நிதர்சனம் இப்படி இருக்கும் போது, நீங்க என்னோட scriptai அவர் படிச்சாரா, இவர் படிச்சாரா, அவரை நான் பார்த்ததே இல்லை, இவர்கிட்ட நான் பேசியதே இல்லைன்னு ஈஸியா சொல்லிட்டு போய்டலாம். அது தான் உங்க விஷயத்திலும் நடக்குது. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
திருடப்பட்ட சிந்தனையில் வெளிவர இருக்கும் சர்க்கார் படத்தை, படம் வெளியிடப்படும் நாள் அன்றே, HD ப்ரிண்டில் தமிழராக்கர்ஸ் வெளியிட போகிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
திறமையான நடிகர் விஜய். உங்களை போன்றவர்களிடம் சிக்கி கொண்டு விட்டார்.
கெட்டிக்காரனோட திருட்டு எட்டு நாளைக்கு கூட தாங்காது. அதானே குற்றத்தை ஒத்துக்கிட்டாரே ARM . போய் வேலையை பாருங்கப்பா
Well said
Dei poda tamilrockers adminu onna pudichu ulla potra poranunga
You told very bold... Thank you gee...
Naan en teacher enakku sonna advice thaan ippo ennoda students ku naan solren athanala ennaiyum copy adikkirenu kurai solveergalo nanbargaley... neengal sonnalum solveergal... kadavaley ivargalai thirutha mudiathu...
Don’t worry legend Mr. AR Muragadoss, our full support for you. Be positive sir. All the best. Awaiting for the diwali gift
A. R. Murugadoss naanga ivlo per irukkom Ungalukku..... Records breaking Ungalukku mersal vida double madangu kodukkrom avanunga kedakkraanunga sir....... Paarththuduvom 💪💪💪
Nee uzhachi munneru da avanaku sombu thukitu irukinga inum avan kudambuthu ku thu
@@maran6552 Adha solla nee yaaru da, Neenga munnerunga modhalla appuram maththavangalukku sollalaam, eppo da ivangalukku problem varumnu wait pannittu iruppaanunga pola comedy piecenga..... 😂😂😂
@@maran6552 Un kudumbaththa modhalla paaru da paradhesi appuram aduththavan kudumbaththa gavanikkalaam...... 😂
Poda lusukuthi
Kadisi variku sombu thukitu irungaa
Cinema stars ku
@@maran6552Aama naanga sombu thookkittu irukkom, Sir anga world record pannittu vandhu pesittu irukkaaru, poviyaa vandhu aruththuttu Irukkaan komaali payan........
Super Arm sir 👌👌👌💪💪💪from kerala Thalapathy veriyan
18:00 super sir...who watch till end
Judgment ku aparm vanthavanga like podunga
Wrong judgement. Just to screw arm and thalapathy for their own publicity...
My Question is
Thoothukudi incident, Thirunelveli Incident-லாம் இப்ப 2015-க்கு மேல நடந்தது.
அப்ப எப்படி 2007-லயே Varun இதை கதையாக்கிறுக்க முடியும்.
Well said
watch yester video valai pechu see or day of yesterday......
@@kamalm561 I watched it. So you trying to say it was stolen story ?
ur question expain ..... 2 day before........
@@kamalm561 na paatthutta. Avaru explain pannittaru. But ennanne theriyama. Vijay padam nu sollittu itthana Peru against ah nikkireengale. Full story um Copy nu sollittu sutthuraangala. Avangaluku kekkura Kelvi.
Bro Andhra Pradesh Vijay Fan's are here to support you.....
thanq bro I'm in BANGALORE
Romba feel panni pesraru pa😞😞
great director✌👌
Noone can stop thalapathy !!!!
😘😘😘
Mass sir AR Murugadoss Vera level unga speech super sir Truth only triumphs! 😊
S sir v will always with u. We will support you direct more movies in near future Don't give up😊😘
Super Speech ARM Sir👍
Support from ajith fans gor arm sir and sarkar team and thalapathy vijay sir
Tq thala
18:00 10 masam
appen nanda😎
semma punch sir
He should tell that to nolan.when he copied memento. And made ghajini
@@charankarthick5648
Missed Spyder copied from Dark Knight
Murgadass Anna don't worry I can understand ur consirn ur a honest person in the film industry
திரு.பாக்கியராஜ் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேட்டியில் கூறியது : சினிமா வை பொறுத்த வரை 4 கதைகள் தான் மாறி மாறி வரும் அதில் என்ன மாற்றம் இருக்கிறது என்பது தான் முக்கியம்.
I am hard-core THALA fan.....I support Vijay sir and Murugadoss sir...SARKAR will definitely BLOCKBUSTER.....
Thku
Thanks bro
Bro ungala mari nuru per irunthangana Tn munnarirum
Thank you sir
Super Thala
Sir i feel very bad seeing u cry..stay strong these are ur testing times.. But don worry sir God is wid u all vijay fans wil support u.. 😊
SIr, neenga manasu vida venda unexpected politics iruku indha matter la please stay strong ! We support you ! you are an amazing film maker.
என்ன தான் உயிர் போற அளவுக்கு பிரச்சனை கொடுத்தாலும் அவ்ளோ மரியாதை கொடுத்து பேசறீங்க அதுக்கு ஒரு பெரிய sallute
என்ன உயிர் போச்சி இந்த நாயக்கி
@@prabakaran9987 Dei oru movie edhukaradhu evalavu Kashtham theriyuma
Ip d pesadhinga sir
#Behindwoods well done
correct video at this time
Raghav Usha crct
Hi sir ,
I am vivek future your assistant director...i know your story writting skull so don't worry....we are always supporting you....love u sir....
this shows tha lack of fully working Copyrights System in place...well, lack of any system in place in India for that matter.
நான் தல ரசிகன்.. இருந்தாலும் i support vijay .. feel பண்ணாதீங்க sir. கண்டிப்பா இது விஜய் தீபாவளி👍👍
Thanks bro
You are great person 💕
Thanks bro Inga neenga support panna vendiathu ARM sir KU thaan
I am also Thala Fan... But we support ARM Sir... I support you sir.. Thalapathy will Rocks...Don't feel sir god will take care...
Tq nanba
How many of you waiting for ANOTHER Movie I'm Thalapathy - Arm Combo 😁🔥?
Athuvum eavanta irunthavathu suttuthanda varuvanuka
I am waiting
Vijay fans thavira
Other fans vijay annavukku support panravanga like pannunga👇👇
Weird, judgement has come now, they are gonna include Varun''s name in credits.
All thala fan support AR megadoss thalapathy and thapalapaty fan from thala fan malaysia 🤝🤝🤝
Thanx nanba
Thx bro , we Thalapathy fans also will support on time if in need.
Velvom
Super nanba
We are Ajith Fan and we dont Need Any help from copy cats!
சார் தர்மம் தான் ஜெய்கும்.நாயம் தான் ஜெய்கும்.என்ன கொஞ்சம் லேடா ஜெய்க்கும்.
ஆமா ஜெய்ச்சிடுச்சி வருண் ஜெய்ச்சிட்டாரு
Awesome Interview Agni Bro !!
Super clarification with Ar. Sir and perfect !!
We are all support sir u don't worry sir
சின்ன வீடு மேட்டர் செம
இதுபோல எல்லா இயக்குனர்களின் படம் பற்றி சொல்லலாம்
Adhula Modha maatradhu atlee sirrrr aah dhaan irupaaru
@@dancefromlove498 இதுல என்ன ஃபர்ஸ்ட் லாஸ்ட்
எல்லோரும் மாட்டுவாங்க
ஆனாலும் அட்லீ தான் மாட்டனும் நினைச்சா
அட்லீ அளவுக்கு மத்தவங்க படம் ஹிட் இல்லை னு அர்த்தம் ஆகுது
ama nichayam sollalam appa yen etha solla kudathu
பாக்கியராஜ் சேர் மீது நல்ல மரியாதை இருந்தது ஆனால் இந்த நிமிடம் முதல் உங்க மீதான மரியாதை காணாமல் போய்விட்டது இதற்கு பின்னாடி ஏதோ ஒரு பெரும் அரசியல் இருக்கு
Devaraj Deva பெரிய அரசியல் இல்லை., பாக்கியராஜ் அவர்கள் முன்னால் அதிமுக உறுப்பினர்
Unmai.... It's political plan to give problem to Vijay
Avan kedakran kirukku paya
THALAPTHY FANS TO BAKYARAJ: Moratchi tholatchi etthadha energy edirtha adhudhaan ennoda valarchii.....
முருகதாஸ் SIR....கேட்கின்ற கேள்வி களுக்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்...
இயக்குனரின் படைப்பை கொச்ச படுத்துவது... தவறு
We talkies la paru
வாடா இப்போ என்னாச்சு திருடன் மாடிக்கிட்டானா.
Vasi Sivasithan
Ithula yaaru bass thirudan
@@sweetheart1276 theriyala. Ketu sollunga boss. Thirudane ithu kitta an apuram
"எதிர்த்தா அதுதான் என்னோட வளர்ச்சி" 😍😎 Hence proved
ARM sir thalapathy fans nanga ungalukku epavum support pannuvom
Exactly
Aama Oombitey Irupom
@@vijayardent6995 😂😂😂😂😂😂😂😂
Arm sir kandipa sarkar diwaliku reales aidum feel panathiya naga irukom
We r with u
I am a die hard Thala fan.. But I support A.R.M sir..and Thalapathy vijay..
All the best SARKAR team
Yes sir nenga Eva lo kastapaturikinga in the padathuku un ga team. Ellam unga work Ku story ki hatts off
Perfect reply to haters..💥💥💥💥
Mr Murugadoss you don't worry. Definitely we will get sure
Go and watch momento and ask Christopher about arm
Unga making ultimate sir... your one of the best screen play writer & clean story teller......
What ever it is...... Never miss this movie in ur life time..... Worth watching....... Hats off Vijay acting..... Seema bold attempt
தடைகள் ஒன்றும் என் "தளபதிக்கு" புதிது அல்ல..... ஆனால் வெற்றி என்பது தளபதிக்கு மட்டுமே...!
s.m.chandra mohan ss bro...you are right...but sila peru padam sangu nu soldranga avangala enna panlam?
Super nanbha
அப்டிலாம் ஒன்னும் இல்லையே சர்க்கார் மெர்சல் தெறிலாம் failiure
18:00 to 18:15 முருகதாஸ்ன் வார்த்தைகள் உண்மையான வலிகளை வெளிப்படுத்துகிறது .தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்
Santhoshkumar Just now high court ordered not to remake the Kaththi in any other language because of copyright issues,,, gopi nainar proved himself how he is talented... I hope you ll get severe penalty shot by court for this issue.
Palaninu oruthan, inum asst director ah irukan. Avaruta 10 illa 20 crore money illa, thannoda padaipu, oru thiruttu thev payal thiruditan, enna miga Periya emali akitan, en karpanya vechi innoruthan Peru vaangitan ra, vethanaya mattum thaan intha cinema la irukura Periya bimbangal avaruku kuduthuruku. Annaki avara kathara vittavan, innaki katharaan. Avaroda peatiya paathutu pesanum. Avaru keata oru kelviku kooda MR.AR.MURUGADOSS pannadaita bathil varala.
th-cam.com/video/epiG28XXBaQ/w-d-xo.html ?????
Thiruttu payalukku ivlo built up
your growth scares people who don't want to change. All the best to the team and keep going
A.r.murugadoss 😍💗 ur great
THALAPATHI VERIYAN😎👈
கவலைப்படாதீங்க சார்.. என் தளபதி சொன்ன மாதிரி நீதிதாங்க ஜெயிக்கும், நியாயம்தாங்க ஜெயிக்கும்... ஆனா லேட்டா ஜெயிக்கும்... என்ன நண்பா, நண்பி...
Super bro 😎
Late ah ana epdi adutha Diwali ku releseah
+Karthy Keya illa nanba case jaikirathu...
Correct bro
ama yaru pakkam niyayam eruko avanga than ana athu yarta eruku nu theriyala opposite pakkam athu erukanum chance eruku
மெர்சல கொஞ்சம் அரிசியிலிருந்து இது அரசியல் மெர்சல் பண்ணி இருக்கீங்க சார்♥ ஆனால் அந்த பிரச்சனையை நாங்க இருக்கோம் தளபதி ஃபேன்ஸ் நாங்க இருக்கோம் தளபதிக்கு 💕💕💕💕☝☝☝☝
#IGNORE_NEGATIVITY 💪😎
Don't worry arm Sir we are with you
முருகதாஸ் எவ்ளோ கஷ்டபட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். great murugados sir.......
Thala &Thalapathy fans are there for support you ARM...don't worry..
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும்....
Correctly said by A.R.Murugadoss sir. True speech and mass. I 2 think the same that how come without seeing the movie r without knowing the skirt they can sae both the story are same...... All the best 2 #sarkar team and crew 🔥🔥🔥 hppy sarkar diwali💥💥
This is the first video...i saw first till end in this channel...
Mee to
true bro
Behind Woods ARM sir à interview pana madri bakiya raj sir aium interview panuga ARM Sir keta kelvi ku avaru kita ans à keunga
Behindhoods arm sir ree yee petti edukura aalavu peri..TH-cam channal nu yannaku ippothan theriyum
We r Support ARM..💪✌✌🔥🔥❤❤
கதை - ஒரு கதாநாயகிக்கு ஒரு வில்லன் தொடர்ச்சியா தொந்தரவு கொடுக்குறான் அந்த கதாநாயகி தப்பிச்சு போகனும்னு நினைக்கும் போது கதாநாயகனை Meet பண்றா அவன் உதவியோட வெளி இடத்துக்கு போக நினைக்கிறா ஆனால் இரண்டு பேருக்குள்ள காதல் வந்து இணையுறாங்க கதாநாயகன் வில்லனை வீழ்த்துறான், இது தான் கில்லி கதையும் பையா கதையும் இரண்டும் ஒரே படமா? கதை பத்தி பொதுவா எல்லாருக்கும் ஒரே Thoughts வரலாம், திரைக்கதை,வசனம் ஒரே மாதிரியா இருக்கா? இதான் Matter #I_Support_Armurugadoss_sir
Sema Explanation nanba...
Vellaikaara durai movie um same concept thaan
@@appuasraf Thank u
@@buddy_15 Sss Crct கதைனு பார்த்தா எல்லாமே Same தான் திரைக்கதை Same ah இருந்தா தான் தப்பு
@@clapboardhandcreations4376 inth conceptla tamil cinema la neraya padam vanthuruchu bro
na thala fan but en support ennikum thalapathy padathukum murugathos sir eruku unmai jeikum sir
poda sunni
Tq nanba
ARM sir kavalaipadatheenga nanga irukom unga kooda💥💥
Poi avanukku kai adi apo
Ar murugadass speak truly only true man knows the pain of work.he is simple confident believe in work.he thought he went from cinema this is true man do when make him fool
Nethiyadi by ARM.... THERIIII.. Chinna veedu by bhagyaraj similar to Kopurangal saivadhillai mass reply
Dear behindwoods this is a humble request on behalf of Thalapathy fans.Pls take interview with Varun Rajendran.Apo theriyum..Andha naayee yarune therila.pls avana pudichu interview edunga
Ethukku bro? Avane famous aakka venda.
Crt ta sonnegha bro
Avana thittradhukka?
Evanaiyum nimmadhiya Vida koodathe
Pinna enna bro.. Thalapathy movie na mattum enga irundhu dha kelambranunga nu therla.. Atleast avana pudichu interview edutha edhachu theriya varume.ivanga yen ARM sir kitta mattum edukanum??Case pottavan kittadhana 1st interview edukanum.adha sonen
Pressure Thalapathy Ku ARM Sir.. Thalapathy kammu num um num irunthu movie ya jam nu blockbuster aakiduvaaru.... 👐👐👐
Sir Sriredady pathi en opena pesala
விஜய் என்று ஒருவன் வளர்ச்சி இவர்களுக்கு பிரச்சினை
Correct video at right time.... good job Behindwoods
18.00 I am the father of my son making me to realise every director pain of their effort , cinemas is not a joke we all say in a word not good not bad . But every one who are working are really great , forgetting their family issue and putting 100% effort is not a joke that is their life , don’t spoil any one life just bcos of your publicity and money , valkaila unmaiyavae oru nalla kudumbathula porathu iruntha innorthar valartha inspiration ah vechitu ellarum sama nilauku varanum yosikravanga tha unmaiya life la nalla nelamai ku varuvanga, murugadoss you won every one hearts sir . Sure your film will be block buster bcos hero is vijay
Support from kerala ,
Ar murugadoss Sir great director hat's off 👍 ✌ 👏 👏 👏 👏 👏
Semma speech sir l will support the vijay fans👍👍👍
Ar sir ena solraro its wright nenga ivalo description elarukame vivarithu hatts off
super sir ilove intrive
நா தல ரசிகன் ஆனா நா உங்கள support பண்ற sir.... don't worry.... 💯💪💪
ARM sir u don't worry 1000 per enna venalum ungala sollatum unmai namma pakkam irukku vetri namadhey💪💪💪💪💪💪
Unmai jeikathunrathuku example, Periya example, asst. Drctr. Palani , oruthana ala vitta, nammalum aluthey thaan theeranum.
I am vijay fan but being said Murugadoss is not a geniune story teller even Ghajini is copy of English film Memento.
THALAPATHY STUDIOS
Ovop
Super bro
@@yazhinichlm202 hmm tq☺ nice name different ah vachurukinga😃
Thanks Behind woods for having a good job for interviewing a arm to realise him
Sir you are very great person sir ....u r legend of cinema industry...
Idula irunde teriyutu A.R.Muragadoss sir pakam neyam iruku ntu theriutu....Kandipa Dharmam WIN Panom👍👍
ARM brother neenga confident aaana aalu... Thalapathy Vijay Anna fans engalukkum neraiya confident irukku unga meala... Naanga irukkom...
Idhu namma SARKAR Diwali than....
Don't worry Sir be happy problem's always on boss Don't worry be happy SIR😇😇😇😇
நான் போன வருடம் எடுத்து உடுத்திய ஆடையை போல் சர்கார்
திரைபடத்தில் விஜய் உடுத்தியிருப்பதால் காஸ்ட்டியும் டிசைனர் மீது வழக்கு தொடரலாம் என்று உள்ளேன்
😂😂😂😂
Super bro good question
Sema
Super bro
போடு திருட்டு கதை நாயகன்
Ungalukku Vantha Raththam ..... Engalukku Vantha Thakkaali Chatniya?.....#ThalapathyFansHitLike👍👍👍
Super nanba
Tq Nanbi😘
Ok nanba
Neenga Entha Ooru Nanbi
Bangalore nanba ninga
ஒருத்தர் உழைத்து முன்னேறினால் போதும் நாய்கள் வந்து விடுவார்கள்.. உங்கள் திறமை ஹிந்தி உலகம் வரை பரவி கிடைக்கிறது
Sir confidently is never lose every moment so kavala padthika indtha issue nammaku sathakama tha varum tharmam jaikum but konjam lata jaikum diwali kulla tharmam jaikum k sir
Sir U don't worry sir... Padam epayum bola release again blockbuster dhaa... Inum Prblm pani padathe high level thookitu poranga sir... Neenga success party ku ready aagunga😉
Remo Baby success party ku ommala anupi vai 😂😂😂😂
Don't worry sir thalapathy and thalapathy fans are always there for you..... We support sir.....✊✊✊✊✊✊✊✊✊✊
unnoda appa ammava paruda punda
Naange appa ammave parkalenu nee paathiyaa,enge paarthe eppadi teriyum,
I am Surya sir fan
But I support SARKAR movie
இந்த பிழைப்பு பிழைக்கிறத்துக்கு பிச்சைஎடுக்கலாம்
nithish Kumar surya fan na nee yenna periya Maira??? Poda potta
Thu..... Nee Suriya fan a? Yara emathara
Thanks bro. For u I support NGK
@@tamilarasant1552 Aamanda nan periya mayiru than
Neeya antha mayira pudunga pora
Mooditu un velaya paru da
U are truefull person sir......
Thalapathy fans are there for you ARM.. Nermai Nyayam than jeikum ena konjam late ah jeikum.. Ungal ulaippu kandipaga veen pogathu
Dont worry thalaiva ✌🏻 we are here 👍🏻
A.R.murugadoss sar super video 👌💪💪💪💪💪I'm weiting sarkar movie 🔥🔥🔥 support vijay Anna fans to all hero fans A.R muragadoss sar you teak boost💪💪💪💪
AR.... #SarkarMovie Massss
100 #Tamilan💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥