"ரமணா என் கதைன்னு கேப்டனுக்கே தெரியும்" Thennavan Director Nandhakumar Opens Up | Ramana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @kannappanm1847
    @kannappanm1847 5 ปีที่แล้ว +209

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மனித நேயத்தின் மறுஉருவமே.நேர்மையான மனிதர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

  • @kulashekart4040
    @kulashekart4040 5 ปีที่แล้ว +285

    நல்ல நிதானமான பேட்டி. நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை இயக்கி விட்டால், எல்லா வலிகளும் நியாயப்படும் தோழா.. அது நிகழ அன்பின் வாழ்த்துகள்.

  • @mohamedibrahimsha2520
    @mohamedibrahimsha2520 5 ปีที่แล้ว +91

    நீங்க கண்டிப்பாக ஒரு நாள் பெரிய டைரக்டராக வரனும் சகோதரர் 👍🏼

  • @kameshwaranrudra
    @kameshwaranrudra 5 ปีที่แล้ว +189

    Waiting for Thupaki original director interview 😂😂😂😂

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 5 ปีที่แล้ว +35

      Thuppaki story written by anand shankar.
      Director of arima nambhi and iru mugan .and by the way he is murugadoss assistant 😂

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 5 ปีที่แล้ว +10

      Avan lam enga yosichi sleeper cells network patti eduthu irupan.avanuku anda alavuku arivu ila Ellam thiruduradu dan

    • @kirankumar-xu5wz
      @kirankumar-xu5wz 3 ปีที่แล้ว +5

      Waiting for dheena original director interview

    • @dataheist5479
      @dataheist5479 3 ปีที่แล้ว +2

      @@kirankumar-xu5wz ivanala Thala Thalapathy rendu perkum avamanam idhula enna potti

    • @winit1186
      @winit1186 3 ปีที่แล้ว +1

      @@kirankumar-xu5wz Malayalam director Ranjith.... It's a copy of Suresh Gopi Khushboo starrer Yadhavam.

  • @vegisami7316
    @vegisami7316 5 ปีที่แล้ว +177

    ரமணா முருகதாஸ் கதை இல்லை என்று தெரிந்து கொண்ட கேப்டன் நந்தகுமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

    • @recoverhairstudiochennai8906
      @recoverhairstudiochennai8906 5 ปีที่แล้ว +7

      Correct captain is very great

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 5 ปีที่แล้ว +3

      நந்தகுமார் என்னத்த கிழிச்சான்?

    • @seetharamankalyan
      @seetharamankalyan 5 ปีที่แล้ว +6

      @@mediamanstudio5977 Whether Ramana is stolen story is the only question. What Nandakumar achieved is not a relevant here. Whether ARMurugadoss is a thief is the valid point here.

    • @Gameismylife-s6f
      @Gameismylife-s6f 5 ปีที่แล้ว

      Ivan Peri ya.......k.....p.....

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว

      ​@@mediamanstudio5977 Bad luck who knows he might have had a different way and style!!! Here the question is about story theft!!!!

  • @erameshraj
    @erameshraj 4 ปีที่แล้ว +3

    மிகவும்.. பக்குவமான... நேர்மறை எண்ணம் கொண்ட ஒரு மனிதர்.... அருமையான பதில்கள்

  • @navaskhan508
    @navaskhan508 5 ปีที่แล้ว +22

    மனித நேயத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்.. ❤️❤️❤️👌👌💐💐

  • @challengeworld4411
    @challengeworld4411 3 ปีที่แล้ว +6

    தென்னவன் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். நிச்சயமாக நீங்கள் இன்னும் பல படைப்புகளைத் தர வேண்டும், ஒரு வெற்றி இயக்குனராக வலம்வரவேண்டும்

  • @sreedevisaivino397
    @sreedevisaivino397 5 ปีที่แล้ว +130

    Darbaar kooda yedho oru assistant director story ha irukalaam, kadhai thirutu mannan A. r. Murugadoss

  • @kuthalingamkumar5830
    @kuthalingamkumar5830 5 ปีที่แล้ว +37

    Vijaykanth sir always great. Oru alu kuda avarala ennoda life poidunu yarum sollala

    • @mohan.m3734
      @mohan.m3734 5 ปีที่แล้ว +1

      அது தான் நம்ம கேப்டன்....

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 5 ปีที่แล้ว +67

    Captain, he is a really a gentleman !!!!

  • @funlife7584
    @funlife7584 5 ปีที่แล้ว +529

    ஒரு தடவை கதை திருடி படம் எடுத்தா அதுக்கு அப்புறம் அவனால சொந்தமா எந்த கதையும் எழுத முடியாது... correct சொன்னாரு....முருகதாஸின் சர்ச்சை இன்றுவரை தொடர்கிறது தொடர்கிறது😂😂😂

    • @mohamedrahman7565
      @mohamedrahman7565 5 ปีที่แล้ว

      V.UDHAYA Kathiravan. b

    • @M_World.23
      @M_World.23 5 ปีที่แล้ว +3

      Saamyin vettai thodarum😂😂😂

    • @funlife7584
      @funlife7584 5 ปีที่แล้ว +5

      @@M_World.23 😂😂😂 இவன் ஒருத்தனாள இன்னும் எத்தனை பேர் தெருவுக்கு வரபோறாங்களோ....

  • @kadhasudarsan
    @kadhasudarsan 5 ปีที่แล้ว +389

    ARM mela iruntha konja nanja mariyathaium pochu...

    • @Romanveerah
      @Romanveerah 5 ปีที่แล้ว +1

      I know same here..

  • @jaikumar-xp5js
    @jaikumar-xp5js 5 ปีที่แล้ว +55

    Title content @12:10

  • @oneandonlythalapathyvijay1463
    @oneandonlythalapathyvijay1463 5 ปีที่แล้ว +191

    இவரை பேட்டி கண்டதர்க்கு நக்கீரனுக்கு நன்றி இல்லனா நா முருகதாஸ் யை ஒரு பெரிய இயக்குனர் னு நெனச்சு ஏமாந்து போயிருப்பேன்

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 5 ปีที่แล้ว +1

      😂😂😂same here . 7 am arivu vara apdi dan irundan nanum

    • @skanth5763
      @skanth5763 2 ปีที่แล้ว

      Nala director than ... Not story writter... Nala katha lam nala padama varathu. Athu director vision la than iruku.... athukaga avanukku support panala ..But he is good screenplay director

  • @bhelbalu
    @bhelbalu 5 ปีที่แล้ว +6

    உண்மையில,் இந்த மாதிரி மனிதர்களால் தான் இந்த உலகம சுமுகமாக் இயங்கி கொண்டு இருக்கிறது. அருமையான மனிதன்.

  • @KarthiK...A
    @KarthiK...A 5 ปีที่แล้ว +41

    ஒரு திறமையான படைபாளினின் வாழ்நாள் வருத்தமே இந்த பதிவு...

  • @தமிழ்தமிழ்-வ4ஞ
    @தமிழ்தமிழ்-வ4ஞ 5 ปีที่แล้ว +9

    நந்தகுமார் அண்ணாரின் நேர்மைக்கு தலைவணங்குகிறேன்

  • @muthumanimekalai6539
    @muthumanimekalai6539 5 ปีที่แล้ว +7

    I just close my eyes and hear anchor voice, jz like actor parthipan voice 😌.. Sooper

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 3 ปีที่แล้ว +6

    Vijaykanth is gem of Tamil industry helping mind....

  • @selvak555
    @selvak555 5 ปีที่แล้ว +857

    தர்பார் கதைய எங்க இருந்து சுட்டாரோ..அந்த முருகனுக்கே வெளிச்சம்.😜

    • @sageevannagen4279
      @sageevannagen4279 5 ปีที่แล้ว +31

      Even thalaivar fans have the same feeling...lol

    • @anandaraj3366
      @anandaraj3366 5 ปีที่แล้ว +37

      "யாமிருக்க பயமேன் ..அப்பாவி இளைஞர்கள் பலர் கோடம்பாக்கதில் இயக்குனர் ஆக சுற்றி கொண்டிரு க் கும் போது எனக்கு கதைக்கா பஞ்சம் ?"--- முருகதாஸ்

    • @selvak555
      @selvak555 5 ปีที่แล้ว +23

      அடுத்து துப்பாக்கி 2 வேற வருதாம் as a vijay fan அவரு நல்ல கதைய சுட்டு கொண்டு வரனுமே பயமா இருக்கு...😜 😂 😂

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi 5 ปีที่แล้ว +1

      @@selvak555 காத்திருப்போம்

    • @harishsudharsanam1493
      @harishsudharsanam1493 5 ปีที่แล้ว +5

      Next with thuppakki real director interview

  • @SenthilKumar-qr7yn
    @SenthilKumar-qr7yn 5 ปีที่แล้ว +70

    சார் உங்கள் பேச்சு மற்றும் கண் சாயல் எல்லாமே டைரக்டர் ஷங்கர் போலவே இருக்கு சார். கவலையை விட்டுட்டு ஒரு சூப்பர் கதையை ரெடி பண்ணி ஒரு ஹிட் கொடுங்க சார். நீங்களும் டைரக்டர் ஷங்கர் மாதிரி வர வாழ்த்துக்கள் சார். (முடிந்தால் கதை திருடல் அதாவது அடுத்தவன் உழைப்பை திருடுதல் பற்றி ஒரு கதை ரெடி பண்ணி மற்றவங்க மூஞ்சில் சாணி பூசுங்க சார்)

    • @dowlathshaba
      @dowlathshaba 5 ปีที่แล้ว +1

      Neenka sonnadhum Oru nalla line ah irukku bro

    • @நா.மு
      @நா.மு 5 ปีที่แล้ว +1

      வாய்ப்பு தரனும் இல்ல நண்பா....😨😧

  • @relaxation_soothing_sleep
    @relaxation_soothing_sleep 5 ปีที่แล้ว +735

    ஆக முருகதாஸ் ஒருபடம் கூட சொந்தமா கதை எழுதல

  • @siddharthashok3579
    @siddharthashok3579 5 ปีที่แล้ว +601

    முருகாதாஸ்-அட்லி
    திருடா - திருடா✌

    • @joepaul7129
      @joepaul7129 5 ปีที่แล้ว +16

      நீ போய் ரெண்டு பேர்யூம் புடிச்சு ...ம்பு

    • @ranjithKumar-rs8yg
      @ranjithKumar-rs8yg 5 ปีที่แล้ว +30

      @@joepaul7129 ne poi uumbitta pola

    • @sharukhanfan8689
      @sharukhanfan8689 5 ปีที่แล้ว +5

      Aamai pundaikku oompuda echcha nathari punda echcha punda

    • @mutharasua6555
      @mutharasua6555 5 ปีที่แล้ว +1

      Super bro

    • @hellotamil2107
      @hellotamil2107 5 ปีที่แล้ว +1

      Siddharth true bro...

  • @ranuvawinter
    @ranuvawinter 4 ปีที่แล้ว +5

    Interviewer was very polite. Please give him a raise in salary.

  • @karthikeyann8201
    @karthikeyann8201 5 ปีที่แล้ว +9

    Mr.Nadhakumar you are Gentleman, Hats off personality

  • @thalamani577
    @thalamani577 5 ปีที่แล้ว +22

    எங்கள் கேப்டன் நல்ல மனிதர் அவர் எத்தனையோ பேர் டைரக்டர் ஆக்கிவிட்டார் ஆனால் அவர் மகனுக்கு மட்டும் எந்த டைரக்டரும் படம் எடுக்கலாம் என யாரும் வரமாட்டார்கள் ஏன்

    • @manisheeba4280
      @manisheeba4280 4 ปีที่แล้ว +6

      இந்த உலகம் அப்படி நல்லவங்களுக்கு தான் ஆப்பு அடிப்பாங்க

  • @sociofreaker3475
    @sociofreaker3475 5 ปีที่แล้ว +143

    Chaa... Enna jenmam da... Indha ARM...
    That's why Thala didn't touch him after Dheena...

    • @anbuashok3179
      @anbuashok3179 5 ปีที่แล้ว +7

      Ajith oda padam mirattal start panni Ajith ah vechu shooting start airuchu NIC arts ss Chakravarthy dhan Ajith oda manager, avar dha producer. Shooting start Aana few days la producer kum muragadoss Ku sanda airchi adhunala padam drop airuchu. Andha padam dha pinnala gajini ah vandhuchu. Ajith muragadoss Ku chance kudatharu boss.

    • @sociofreaker3475
      @sociofreaker3475 5 ปีที่แล้ว +2

      @@anbuashok3179 bro I know about miratal drop story.. since Dheena is the only released movie I mentioned that.. anyways adhu ellam before 2004 .. ippo ellam chance illla for ARM

    • @arunjaipal7113
      @arunjaipal7113 5 ปีที่แล้ว +2

      @@anbuashok3179 adei adei, already established script ah thirudi edutha Oru creatorku asingam avlothaan. Athey oru creatoroda veli varatha padaipa thirudi padam edutha athu moonu Vela naai peeiya thingurathuku samam, Ithu therinjum padam pandra herovum athaye thaan thingiraanu artham. Pulaipuku padaipa thirudurathum , pasiku pondatiya veasiyakurathum onnuthaan. Dheena Oru sumarana commercial padam, gajini, Ramana, Elam arivu, kathi, SARKAR Ithu ellam vera oruthan life ah keduthu thirudi edutha padam. Thalaivar poai Ivan padathula nadikirareynu kavalaya iruku.

    • @morningshow4258
      @morningshow4258 5 ปีที่แล้ว +1

      @@arunjaipal7113 onaku en ji deena padathumela gandu.

    • @jayaharma839
      @jayaharma839 5 ปีที่แล้ว +1

      உங்க தலயோட முதல் படமே ஒரு மலயாளப்படத்தோட #freemake தான். அந்த 'தல' பட்டமே திருட்டுப் பட்டம் தான்...

  • @gunasdaka527
    @gunasdaka527 5 ปีที่แล้ว +63

    Captain vijaykanth 👏👏👏👏👏👏👏👏👏tharam

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 5 ปีที่แล้ว +138

    Lost all the respect on murugadoss

  • @gopala7598
    @gopala7598 5 ปีที่แล้ว +25

    Captain is the legend always.

  • @vishwes29
    @vishwes29 4 ปีที่แล้ว +6

    Ramana is one of the best screen played movie in tamil cinema

  • @jayaselvi1333
    @jayaselvi1333 5 ปีที่แล้ว +16

    பொறுமையாக பேசுகிறார் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @krizna4161
    @krizna4161 5 ปีที่แล้ว +122

    இந்த முருகதாஸ் லேசு பட்டவன் கிடையாது, நல்ல மனிதன்யா இவர்,நல்லவனுக்கு காலம் இல்லப்பா இவர் ஒரு உதாரணம்

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 3 ปีที่แล้ว +3

    Nalla manithar ....mr.nandha sir.. vaalthukkal sir 🙏👍👍👍

  • @dnscorner8483
    @dnscorner8483 5 ปีที่แล้ว +73

    Anchor voice konjam Parthiban sir voice madhiri irukku.. super

    • @nagarajma894
      @nagarajma894 5 ปีที่แล้ว +3

      dinesh raja
      Ji avaru paakavum appadithan irukaru...

    • @dnscorner8483
      @dnscorner8483 5 ปีที่แล้ว +1

      @@nagarajma894 ya ji

    • @thiyagarajan1989
      @thiyagarajan1989 5 ปีที่แล้ว +3

      @@dnscorner8483, yes, bro பார்த்திபன் குரல்

    • @sn20
      @sn20 5 ปีที่แล้ว

      @@nagarajma894 😄

    • @secretofbillionairesaravin8339
      @secretofbillionairesaravin8339 4 ปีที่แล้ว +2

      He is rj love guru, most awesome voice in Tamil nadu

  • @MADSCAPELLO
    @MADSCAPELLO 3 ปีที่แล้ว +6

    Big salute to Captain Vijaykanth Sir.

  • @kennethwbedford9051
    @kennethwbedford9051 5 ปีที่แล้ว +36

    Ajith or Captain never gave time to Murugadass. But both Vijay & Rajani are making a mistake.

    • @kennethwbedford9051
      @kennethwbedford9051 5 ปีที่แล้ว +3

      Rajani I would agree. But clearly Vijay needs to stop this. He has done 3 movies some were contravesial. Instead Vijay could act with some young blood Director's.

    • @kannanpa
      @kannanpa 5 ปีที่แล้ว +1

      Well said

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +68

    Vijay Kanth Sir Is Good Human Being & Murugadoss Oru Fraud

  • @suryaimages7356
    @suryaimages7356 5 ปีที่แล้ว +30

    தீனா'வே வேற ஒரு இயக்குனரோட படம் கடைசி நேர மோதலால் அவர் விலக அஜித் இயக்குனராக மட்டும் வாய்ப்பு அளித்தார் முருகதாஸ் க்கு

  • @vikks106
    @vikks106 5 ปีที่แล้ว +15

    Sir thennavan is great

  • @jayaseelan6798
    @jayaseelan6798 5 ปีที่แล้ว +2

    எல்லோரும் முருகதாசை திருடன்னு சொல்றீங்க . ஆனால் இவனே ஒரு திருடன்னு ஒரு ஆள் சொல்றான். தென்னவன் கதை அவனுடையதாம். அதுக்கு இந்த ஆள் பதில் சொல்லாமல் இருப்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

    • @annaentertainer5115
      @annaentertainer5115 3 ปีที่แล้ว

      உண்மைதான் , இவனே ஒரு உல்ட்டா மன்னன்

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 5 ปีที่แล้ว +20

    Bad time for you Sir but eppo than I know I Am very Big captain fan..

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 ปีที่แล้ว +1

    09:50 தட்டிக் கொடுத்து உற்சாகப்படும் அமிதாப் 😅❤
    10:32 நல் ஊக்கம்.. ஒன்று தடைப்பட்டால் இன்னொன்று முயற்சிப்போம்
    11:20 நல்ல கருத்து
    11:50 மாணவர்கள் கற்றால் உலகம் வாழும்
    13:20 இளைஞர்களான இந்தியா
    14:00 ஆசான் படக்கதை திருடி ரமணா படம்
    15:15 தமிழில் விஜயகாந்த்,தெலுங்கில் நாகர்ஜூனா
    16:20 அப்போ மொத்தமா திருட ஆரம்பிச்சிட்டாங்களா 😮
    17:29 Register பண்ணி திருட்டு
    18:30 முருகதாஸ் திருடன்
    18:40 RADAN சரத்குமார் 😅
    19:00 கதையை கேட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சொன்னா திருடுறாங்கன்னு அர்த்தம்
    19:45 சொந்தமா எழுதுனவன விட திருடன் தெளிவா வேலை பாத்துடுறான்
    20:00 ஒன்னுமே இல்லாம திருடன் வந்துட்டான்.. சொல்ல வந்து திருடி போய்ட்டான்
    20:41 நெப்போலியன் வணக்கம்
    21:50 பேர் இல்லாம என்ன அங்கீகாரம் வேண்டி இருக்கு 😏
    22:20 தென்னவன் 😊
    22:45 சர்க்கார் கதை திருட்டு
    23:20 உறுப்பு திருட்டு போல கதை
    23:47 உழைப்பை நிரூபிக்க போராடும் கலைஞன்
    24:32 தன் படைப்பு,திறமை மக்களிடம் சேர்ந்தது தான் நிம்மதி.. நமக்கானவர்களை வாழ வைத்து வாழும் நல்ல மனம்
    25:20 திருட கொடுக்கிறான்.. Register பண்ணனும்.. அதான் பண்ண விட மாட்றானுங்களே,Manobala waste paper channel bismi interview பாருங்க
    26:30 திருடினால் சுயமாக யோசிக்க முடியாது .. சுயம் வேண்டும்
    நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
    13.05.2023 06:21 pm ist
    (1k+ comments,6.9k+ likes,559,224th view)

  • @siddiqpavai
    @siddiqpavai 5 ปีที่แล้ว +307

    அஜித் முருகதாக்கு அடுத்த படம் குடுக்காத காரணம் புரிந்து..

    • @surejr1302
      @surejr1302 5 ปีที่แล้ว +9

      U r right bro

    • @Mano-zu2rz
      @Mano-zu2rz 5 ปีที่แล้ว +5

      Correct bro

    • @jayaharma839
      @jayaharma839 5 ปีที่แล้ว +23

      உங்க தலயோட முதல் படமே ஒரு மலயாளப்படத்தோட #freemake தான். அந்த 'தல' பட்டமே திருட்டுப் பட்டம் தான்...

    • @monidev910
      @monidev910 5 ปีที่แล้ว +1

      @@jayaharma839 தம்பி நல்லா இருக்கியா

    • @rographics6191
      @rographics6191 5 ปีที่แล้ว +8

      @@jayaharma839 தம்பி muragadosku வாய்ப்பு கூடாதது தல தல பட்டம் குடுத்து muragados kedaithu தல பட்டம் குடத்தது ஒரு stunt man அவங்க interview paru

  • @ponrajvisvanathan7424
    @ponrajvisvanathan7424 5 ปีที่แล้ว +5

    அருமையான பார்வை.. 👌👌

  • @divyadiya6312
    @divyadiya6312 5 ปีที่แล้ว +4

    Vj sir ur voice super, very clear

  • @sidekick100
    @sidekick100 2 ปีที่แล้ว +2

    Heartfelt interview

  • @rajr2221
    @rajr2221 5 ปีที่แล้ว +10

    Captian has good heart.....
    God bless

  • @harshavijay3517
    @harshavijay3517 3 ปีที่แล้ว +2

    Appreciate his resilience. Good hearted guy.

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 5 ปีที่แล้ว +3

    1.கதை சொல்லி என்பவன் அருமை. அவருக்கு வாழ்த்துக்கள் போதுமானது
    2. கதை திருடி திறமை. அவருக்கு
    சுபபோக வாழ்கை பணத்தோடு
    இதை தான் கேடு கெட்ட வாழ்கை இதில் மிக அருமையாக பயணப்படுபவர் கதை திருடி
    திரு. ஏஆர் முருகதாஸ் அவர்கள்
    வாழுங்கள்

  • @Skyred90s
    @Skyred90s 5 ปีที่แล้ว +2

    ரமணா 😍 இவரு எடுத்திருந்தா கூட அந்த அளவு எடுத்திருக்க வாய்பில்லை அந்த திறமைக்குதான் சில்லறை

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 5 ปีที่แล้ว

      Mairu therama enda sondhama oru script ezhudhi direct panna vakkilla yaaro panna scripta oru padama edukkuradhella theramayada? Un commenta padikkumbodbu vipla dhanush sir sonnadhudha nyabagam varudhu thirudradhella theramayaagidichila?

    • @Skyred90s
      @Skyred90s 5 ปีที่แล้ว +1

      @@selvaraghavanselva206 ஸ்கிரிப்ட் எழுதி வச்சிட்டு யாருக்கு ஊம்ப போய்ருந்தான்?? இங்க பார்டா எந்த ஸ்கிரிப்ட்ம் யாருக்கும் சொந்தம் கிடையாது கஜினி,துப்பாக்கி இரண்டும் தரமான ஸ்கிரிப்ட் அது மாதிரி படம் இவனால கொடுக்க முடியுமா??? ஸ்கிரிப்ட் ஒரு பேப்பர் அதை படமா பண்ண திறமை வேணும்பு

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 5 ปีที่แล้ว

      @@Skyred90s Ivloo naal enna comala irundhiya?, nee soldradhu epdi irukku theriyuma orutha thannoda veetla kaaigari chedi nattu vechi kashtapattu adha valathu adhu valandhapram adha parichi vechidra andha kaaigarigala oru thiruttu thevaangu endhavidha kashtamum illama aaatayapottu poyi adha kozhambu vechittan ippo andha kaaigariya nattu vechi kashtapattu valathavan unta varran andha thiruttu baadum unta varran ownerkitta adha kolambu vekkiradhu evlo kashtam theriyumaana solluva? Apdi sonneena oore sendhu unaku sevulmelaye rendu kuduthu veratti vitrum

    • @Deepan-l7i
      @Deepan-l7i ปีที่แล้ว

      ​@@Skyred90s போடா எச்ச நாயே அடுத்தவன் பொண்டாட்டி தூக்கிட்டு போற கூட்டம் தானே நீங்க நாடக காதல் குரூப்.

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco9039 4 ปีที่แล้ว +5

    தலைவா நீங்க தோற்கவில்லை நாங்க தான் தோர்த்துவிட்டோம் 😭😭

  • @shalini16899
    @shalini16899 5 ปีที่แล้ว +3

    Die heart fan of LOVE GURU 91.1..... Thalaivan vera level.....

  • @SriviAndalAlagar
    @SriviAndalAlagar 5 ปีที่แล้ว +6

    கேப்டன் என் தெய்வம்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +33

    Big copy-cats of kollywood Atlee,murugadoss

  • @RAJESHKUMAR-ug1dn
    @RAJESHKUMAR-ug1dn 5 ปีที่แล้ว +12

    Anchor pechu like a parthiban sir.... All the best sir..

  • @suganthibaskaran9580
    @suganthibaskaran9580 ปีที่แล้ว +1

    Director sir kavalai padathenga unga nalla manasuku ellam nalla padiya nadakum kadavul ungaluku thunai erupar

  • @vishnukanthvk
    @vishnukanthvk 5 ปีที่แล้ว +6

    This Hurts !! 😔

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 5 ปีที่แล้ว +2

    உங்கள் சிந்தனைக்கும் நிதானத்துக்கும் கண்டிபாக பொிய படமொன்று இயக்கி வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்... திருடன் ரொம்ப நாள் நல்லாவே இருக்கமுடியாது அது யாராக இருந்தாலும்...காலம் பதில் சொல்லும்.

  • @siva.n4948
    @siva.n4948 5 ปีที่แล้ว +26

    இந்த முருகதாஸ் ஒரு சொந்தமாக ஒரு படமும் எடுக்க வில்லை .எல்லா கதையும் யாரோ ஒருவனது ...இப்ப நல்லவன் வாழ்வதில்லை இப்ப களனுக்குதான் நல்ல காலம் .

  • @bharatpowerelectroni
    @bharatpowerelectroni 5 ปีที่แล้ว

    Hello Nandhakumar. Guess me. When I was CA student at chennai Ice house vasantha mansionyou are my roommate. At that time he was very sincere and honest person. Don't worry God may bless you in future. Best wishes. Now I am MD of Bharat Power Electronics Co. Trichy. I Want to speak with you.

  • @thiruselvanmanian6604
    @thiruselvanmanian6604 5 ปีที่แล้ว +18

    Captain really a gentleman

  • @vijaymadesan147
    @vijaymadesan147 4 ปีที่แล้ว +4

    Your interview is superb...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 ปีที่แล้ว +5

    நக்கீரன் சேனலுக்கு வணக்கம். பத்திரிகையாளர் , ' நமது விஜயகாந்த் ' பத்திரிகை ஆசிரியர் சபீதா ஜோசப் அவர்களிடம் தென்னவன் கதை லைன் யாருடையதென்று விசாரித்து ஒரு வீடியோ போடவும். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்!

  • @vigneshc968
    @vigneshc968 5 ปีที่แล้ว +8

    Captain great

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 ปีที่แล้ว +16

    எங்கள் தலைவர் சொக்க தங்கம் கேப்டன் விஜயகாந்த்....👍

  • @balukannusami5943
    @balukannusami5943 5 ปีที่แล้ว

    ஒருவனின் உழைப்பை திருடுவது எவ்வளவு பெரிய பாவம்...பாவம் துணை இயக்குனர்கள்....

  • @arunche8222
    @arunche8222 5 ปีที่แล้ว +7

    CAPTAIN ❤️

  • @mr.curious8964
    @mr.curious8964 5 ปีที่แล้ว +3

    He is so genuine...

  • @aashikislam3373
    @aashikislam3373 5 ปีที่แล้ว +3

    Nice gentleman, may God bless him

  • @asvpncreation7214
    @asvpncreation7214 5 ปีที่แล้ว +2

    Nandri nandha kumar sir

  • @syedabdhahir3860
    @syedabdhahir3860 5 ปีที่แล้ว +5

    Interesting video super director best of luck sir.

  • @prasanth.76
    @prasanth.76 3 ปีที่แล้ว +1

    Really touching,he is composed man.you will do good director

  • @vinorajavino8550
    @vinorajavino8550 4 ปีที่แล้ว +3

    Kodeeswaran movieya OTTLA release pannunga sir

  • @Abinyaselvan
    @Abinyaselvan 5 ปีที่แล้ว

    Love guru.. en avar unarva kaaya paduthreenga.. Ramana va tv la paatha epdi feel aagum ngra kelvi thevai illadhadhu.. maththapadi nice interview

  • @maniragu4008
    @maniragu4008 5 ปีที่แล้ว +9

    I feel that man

  • @smart251000
    @smart251000 5 ปีที่แล้ว +1

    Anchor voice is like Actor Parthiban voice... how many accept this ?

  • @rajasekar199
    @rajasekar199 5 ปีที่แล้ว +3

    Yeno therila sir neenga pesunadho ungala paatha paavama iruku sir. Unga voice appearance la kooda sankar maari dhan iruku. All the best sir.

    • @VijayKumar-lv1td.
      @VijayKumar-lv1td. 3 ปีที่แล้ว

      அறந்தாங்கி மன்னன் எங்கள் அண்ணன் நந்தகுமார் அவர்கள் வெற்றி நிச்சயம் அண்ணா

  • @avinash-gi5sm
    @avinash-gi5sm 5 ปีที่แล้ว +4

    true inspiring words semma 10:12

  • @praveens8124
    @praveens8124 5 ปีที่แล้ว +3

    Superb human being! Good luck...

  • @anbuthanvithanvika9309
    @anbuthanvithanvika9309 5 ปีที่แล้ว +1

    Dear thennavan movi verry goog supar movi sar

  • @sunstarcolourxeroxprint741
    @sunstarcolourxeroxprint741 5 ปีที่แล้ว +14

    A.R. Murugadoss + Atlee Thiruda Thiruda

  • @arunirudaya
    @arunirudaya 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ராஜவேல் அண்ணா...

  • @prasannamahendran4160
    @prasannamahendran4160 5 ปีที่แล้ว +3

    Love guru rajavel 90s kids knows your voice love u na ❤️❤️❤️

  • @balamuralis2041
    @balamuralis2041 4 ปีที่แล้ว +2

    Great director sir

  • @pramodhb6796
    @pramodhb6796 4 ปีที่แล้ว +5

    Life is unfair to some people...anyway he has age for success . He lost movies... But won morality.

  • @பாரிவேந்தன்-ங6ந
    @பாரிவேந்தன்-ங6ந 3 ปีที่แล้ว +1

    கேப்டன் நல்ல மனிதர்.
    வாழ்க பல்லாண்டு

  • @stharun979
    @stharun979 5 ปีที่แล้ว +3

    Captain always great

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx 2 ปีที่แล้ว +1

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்......

  • @thowfeeqayman
    @thowfeeqayman 5 ปีที่แล้ว +8

    0:57 Got Goosebumps With Music🔥🔥🔥#U1

    • @kumarbabu006
      @kumarbabu006 5 ปีที่แล้ว

      Wat movie is that bro

    • @iampavithran
      @iampavithran 3 ปีที่แล้ว

      @@kumarbabu006 Pattas dhanush movie

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 5 ปีที่แล้ว +1

    Thanks nandha Kumar.. Sir & nakheeran studio..

  • @muthuboss566
    @muthuboss566 5 ปีที่แล้ว +3

    Caption great man

  • @renubhoopathy6201
    @renubhoopathy6201 5 ปีที่แล้ว +1

    Anchor sir your speech was like parthiban. R good to hear......

    • @karthi766
      @karthi766 5 ปีที่แล้ว

      He a Radio city love guru

  • @cinemapithan1046
    @cinemapithan1046 5 ปีที่แล้ว +6

    Sir you really great

  • @narasil123
    @narasil123 5 ปีที่แล้ว +1

    Romba clear aaa pesararu, nice gentleman

  • @sago2920
    @sago2920 5 ปีที่แล้ว +98

    Ippo ARM vanthu bounded script , synopsis nu thookitu varuvaare 🙈

    • @mjshaheed
      @mjshaheed 5 ปีที่แล้ว +1

      hahahaha

    • @winit1186
      @winit1186 3 ปีที่แล้ว

      Maanam kettavan ARM

  • @SanthoshKumar-gx8yj
    @SanthoshKumar-gx8yj 5 ปีที่แล้ว +1

    வெற்றி படம் எல்லாம் மற்றவர்களின் கதை அருமை தோல்வி அடைந்த படத்தின் கதை எழுதியவர்கள் யாருப்பா அதையும் உரிமை கூருங்கப்பா இவங்கலமாதரி உடான்ஸ் பார்ட்டிகள் அதிகம் ஏன்னா முருகதாஸ், அட்லி தமிழர்கள் அதனால இப்படித்தான் பேசுவானுங்க,கதைக்கும் திரைகதைக்கும் வித்தியாசம்தான் ஒருவனை பிரபலபடுத்துகிறது முருகதாஸ் சிறந்த இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை அப்பரும் ஏழாம் அறிவு படத்தின் கதை ஆசிரியர் பத்தி சொல்லுங்கப்பா,

  • @anandanjothi3175
    @anandanjothi3175 4 ปีที่แล้ว +12

    மன வருத்தம் இருந்தாலும்.கண்ணியமான வார்த்தைகள்

  • @ramd2241
    @ramd2241 5 ปีที่แล้ว +5

    கேப்டன் மாஸ்