Maayon History in Tamil | யார் இந்த மாயோன் | திருமால் வரலாறு | Tamil Ancient God | Tirumal History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • நம் தமிழ் கடவுள் எப்படி இன்று, விஷ்ணுவாக மாறினார்?
    திருமாலும், கிருஷ்ணனும், விஷ்ணுவும் ஒன்றா ?
    நம் தமிழ் கடவுள் எப்படி ஆரிய கடவுளாக மாறினார்?
    இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு தான் இது! ஆகவே கடைசிவரை பாருங்கள்.
    இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை: • விவேக் விஷ்ணு துப்பறிய...
    👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.... பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalk...
    Instagram: bit.ly/DeepTalk...
    Twitter: bit.ly/DeepTalk...
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalk...
    Telegram: t.me/DeepTalks...
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GoogleP...
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 313

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  ปีที่แล้ว +10

    இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை: th-cam.com/video/XkBEkpohskY/w-d-xo.html

    • @PandiyanRaj-t5b
      @PandiyanRaj-t5b ปีที่แล้ว +2

      அப்படியே இந்திரன் அவர்களின் முழுக்கதையும் சொன்னால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

    • @P.Selvam-z8t
      @P.Selvam-z8t 8 หลายเดือนก่อน

      mayon move la vara
      place temple anga eruku g solunga pls

  • @vickyvignesh1449
    @vickyvignesh1449 ปีที่แล้ว +72

    இது போன்ற தமிழ் கடவுள்களின் புராணங்கள் மற்றும் கதைகள் கேட்கும் போது பிரம்மிப்பாகவும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாகவும் இருக்கிறது.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 ปีที่แล้ว +7

      இவை கதைகள் அல்ல ! ஆதாரபூர்வமான சங்க இலக்கிய செய்திகள்!

    • @rajeshpurushothaman8195
      @rajeshpurushothaman8195 ปีที่แล้ว +3

      என் பெயரும் சேயோன் தான்

    • @drgajenderan3315
      @drgajenderan3315 ปีที่แล้ว +2

      @@rajeshpurushothaman8195 வாழ்த்துகள்.

  • @mohanff2582
    @mohanff2582 ปีที่แล้ว +33

    என்றும் என் அப்பன் மாயோன் வழியில் 🙏ஓம் மாயோனே போற்றி 🙏

  • @Thamizhan5
    @Thamizhan5 ปีที่แล้ว +15

    வாழ்க தமிழ் வெல்க தமிழ் வளர்க தமிழ் 🎏🏹🐯

  • @jeyaseelanv6235
    @jeyaseelanv6235 ปีที่แล้ว +17

    மிகவும் அருமையான பதிவு அண்ணா. மேலும் பல பழமையான வரலாற்று பதிவுகளை தெரியப்படுத்த வாழ்த்துக்கள் அண்ணா❤.

  • @prasannanr2851
    @prasannanr2851 ปีที่แล้ว +27

    கண்ணன் எங்கும் நிறைந்தவன்... அனைத்தும் கண்ணனே எதுவும் கண்ணனே எதிலும் கண்ணனே....யாவும் கண்ணனே.... ஆரியமும் அவனே திராவிடமும் அவனே.....

  • @Thamizhan5
    @Thamizhan5 ปีที่แล้ว +59

    ஆயர் குலத்தலைவன்
    முல்லை நில இறைவன் ❤
    தமிழர்கள் ஒற்றுமையே தமிழர்கள் வாழ்வு..💙💚

    • @ananthananth7680
      @ananthananth7680 ปีที่แล้ว +2

      திருந்தவே மாட்டீங்க டா😅😅😅

    • @Thamizhan5
      @Thamizhan5 ปีที่แล้ว +1

      @@ananthananth7680 என் நண்பா அடுத்துக்கிட்டு செத்துருவோமா😞

    • @ananthananth7680
      @ananthananth7680 ปีที่แล้ว

      @@Thamizhan5 கண்டிப்பாக

    • @n.s.k7473
      @n.s.k7473 ปีที่แล้ว

      💛💙💥💙💚

    • @schoolkid1809
      @schoolkid1809 ปีที่แล้ว +4

      ​@@ananthananth7680😂நீ எப்படியும் இரு ~ அடுத்தவனாவது ஒற்றுமையா இருக்காட்டும்

  • @padmanabhand2279
    @padmanabhand2279 ปีที่แล้ว +2

    அற்புதம் மிக அற்புதம் மனம் மகிழ வைத்தது உங்களை பொல் மனிதர் இருப்பதி நாள் தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ததுள்லிர் மிக்க நன்றி மேலும் தொடருத்துறிட்டும்🌹👌🙏🙏🙏

  • @tamil-kural
    @tamil-kural ปีที่แล้ว +14

    தீயினுள் தேரல் நீ பூவிலுள்ள நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லின் உள் வாய்மை நீ அறத்தின் உள்ள அன்பு நீ மரத்தினுள் மாந்து நீ வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ வெஞ்சுடர் ஒளி நீ திங்களும் அழியும் நீ அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kindangel9595
      @kindangel9595 ปีที่แล้ว +1

      Poovil ull manam nee nu pota seriya irrrukum ❤❤❤

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram ปีที่แล้ว +1

      அருமை

  • @-Ravanan7958
    @-Ravanan7958 ปีที่แล้ว +24

    மாயக்கண்ணன் பெரும்புகழ் வாழ்க

  • @lynntheresamariafrancis8650
    @lynntheresamariafrancis8650 ปีที่แล้ว

    உங்க கரலுகாகவே Deeptalks tamil channel ah subscribe panalam... உங்கள் குரல் மிகவும் கம்பிரமாக இருக்கிறது. 💐

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே உங்கள் வசீகரிக்கும் குரல் லில் மாயோன் பற்றி அறிந்தது ஓம் நமோ நாராயணா

  • @Tamil-comedy-2.0
    @Tamil-comedy-2.0 ปีที่แล้ว +67

    கோனார் குலதெய்வம்... 🙏🙏🙏

    • @arunromeo3332
      @arunromeo3332 ปีที่แล้ว +14

      Vanthudan ingaum jathiya thookkittu😂

    • @Tamil-comedy-2.0
      @Tamil-comedy-2.0 ปีที่แล้ว +6

      @@arunromeo3332 எங்க தெய்வம் நாங்க சொல்றோம் உனக்கு எங்கடா வலிக்குது

    • @MJ173.
      @MJ173. ปีที่แล้ว +6

      ​@@Tamil-comedy-2.0athu theivam than da😂neenga than jaathi koothinu😂😂

    • @Tamil-comedy-2.0
      @Tamil-comedy-2.0 ปีที่แล้ว +2

      @@MJ173. உன் வேலை கூதிய பார்த்துட்டு போல

    • @MJ173.
      @MJ173. ปีที่แล้ว +1

      @@Tamil-comedy-2.0 nee padichirukiya bro

  • @maravarmakulasekarapandiya6723
    @maravarmakulasekarapandiya6723 ปีที่แล้ว +18

    சாத்தன் என்னும் கிருஷ்ணன் ஆயர் (கோணார்) குடியை சார்ந்தவர் திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு

    • @DineshLee.
      @DineshLee. หลายเดือนก่อน

  • @tamilnaduttffan5588
    @tamilnaduttffan5588 ปีที่แล้ว +19

    ஆயர் குல தலைவன் 💛💙

  • @kcaravind7038
    @kcaravind7038 ปีที่แล้ว +16

    🙏மாமாயன் மாதவன் மலரடி சரணம்🙏

  • @n.s.k7473
    @n.s.k7473 ปีที่แล้ว +36

    முல்லை நில இடையர் குல கோனார் கண்ணன் 💛💙 தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.கோனாரே பாண்டியர்கள் 💛💙💥
    ஆநிரை காத்தலும் அரசாட்சி புரிவதும் எங்கள் குல தொழில் 💛💙🐬🐬

    • @இந்திரகுலஇளவரசன்
      @இந்திரகுலஇளவரசன் ปีที่แล้ว +4

      மருத நிலத்தில் தான் அரசாட்சி தொடங்கியது உன் குலத்தொழில் ஆணிரை மேய்த்தல் பாண்டியர் குலத்தொழில் விவசாயம்❤️💚 வேந்தன் மேய தீம்புனல் உலகம்🐟

    • @n.s.k7473
      @n.s.k7473 ปีที่แล้ว +8

      முல்லை நிலத்தில் தான் தமிழும்,நாகரீகமும்,அரசாட்சியும் தொடங்கியது, கோல் கொண்டு ஆட்சி செய்ததால் தான் நாங்கள் கோனார் என்று அழைக்கப்படுகிறோம், சல்லிகட்டை கண்டுபிடித்ததும் கோனார்கள் தான் 💛💙

    • @schoolkid1809
      @schoolkid1809 ปีที่แล้ว

      ​@@n.s.k7473நீ 😂 நாங்கனு சொல்றதே தவறு தா~~ அந்த காலத்தில் யார் எந்த தொழில் செய்தாலும் அவர்களை அந்த தொழிலை குறிக்கும் வகையில் சாதிகள் மாற்றிப்பார்கள் 👥

    • @இந்திரகுலஇளவரசன்
      @இந்திரகுலஇளவரசன் ปีที่แล้ว

      @@n.s.k7473 முல்லை நிலத்தில் அரசு உருவான ஆதாரம் இருக்கா

    • @இந்திரகுலஇளவரசன்
      @இந்திரகுலஇளவரசன் ปีที่แล้ว

      @@n.s.k7473 நீங்கள் பாண்டியர் என்பதற்க்கான ஆதாரம்❓️

  • @mediatharun909
    @mediatharun909 7 หลายเดือนก่อน +1

    என் நெஞ்சம் நிறைந்த கோவிந்தரே! ❤

  • @prem4-y2l
    @prem4-y2l ปีที่แล้ว +20

    ஆயர் குலத்தில் தோன்றிய அணிவிளக்கே💙💛

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 9 หลายเดือนก่อน +1

      10.000 varudam old Mayon ne kadhai vudadha

  • @muralikrishna6159
    @muralikrishna6159 8 หลายเดือนก่อน

    உண்மையை சொல்லும் உமையானே நீங்கள் சொல்வதை புத்தகமாக தாருங்கள் படித்து பலனடைவேன் சரி என்றால் என் விளாசத்தை அனுப்புகிறேன் வாழ்க உன்சொல் வளறட்டும் உன் குரல் அந்த பரம சிவன் துனையிருப்பார்

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we ปีที่แล้ว +23

    கடவுள் என்பது தமிழனுக்குமட்டும் அல்ல இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரே கடவுள்தான் அது சிவன் எண்டு நாம் வணங்குறோம் மற்றவங்க அவங்களுக்கு உரிய பெயரைச்சொல்லி வணங்குறாங்க 🙏

    • @schoolkid1809
      @schoolkid1809 ปีที่แล้ว +3

      அனைத்து கடவுள்களும் அனைத்து உயிர்களுக்கும் -அனைத்து ஆன்மா களுக்கும்-காக வாழ்ந்தவர்கள் -தா 👥 ~ ஆனால் காலப்போக்கில் திருத்தி எழுதி இருக்காங்க ~ அதை கண்டு கற்று வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டும்

    • @alihusain9172
      @alihusain9172 ปีที่แล้ว +1

      Om namo Narayana 🙏

    • @im1480
      @im1480 ปีที่แล้ว +3

      But we should reveal their real story , origin❤

  • @இராவணன்மீடியா
    @இராவணன்மீடியா ปีที่แล้ว +18

    ஓம் நமோ நாராயணா ஸ்ரீனிவாசபெருமாள் போற்றி

    • @im1480
      @im1480 ปีที่แล้ว +2

      ஶ்ரீ is Sanskrit, don't use it anna

    • @MrKambathasan
      @MrKambathasan ปีที่แล้ว +1

      @@im1480 பெரிய அறிவு புடுங்கி...

    • @Ethanhunt8900
      @Ethanhunt8900 9 หลายเดือนก่อน

      ​@@MrKambathasanaama da mutta vanduga mandaya😂😂😂

    • @Ethanhunt8900
      @Ethanhunt8900 9 หลายเดือนก่อน

      ​@@im1480correct sago

  • @maravarmakulasekarapandiya6723
    @maravarmakulasekarapandiya6723 ปีที่แล้ว +8

    மாயோன் என்பது கிருஷ்ணன் தான் அவரின் நீஜ சாத்தன் பிறந்த இடம் திண்டுக்கல் சி.கூத்தம்பட்டி கிராமம், மதுரை (மருதம்)நிலம்

  • @rajeshrithish5325
    @rajeshrithish5325 ปีที่แล้ว +3

    நாளை முதல் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் திருமாலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும் அனைவரும் சென்று அருளாசி பெறலாம் நன்றி.

  • @kcaravind7038
    @kcaravind7038 ปีที่แล้ว +2

    அண்ணா பரிபாடலில் சொல்ல பட்ட அய்யன் திருமாலின் 5 அவதாரங்கள் எவை அவை பற்றி ஒரு கானொலி போடுங்கள். இது தாழ்ந்த கோரிக்கை.

  • @saradhasethuraman5786
    @saradhasethuraman5786 ปีที่แล้ว

    Seeing the channel for first time. Enjoyed thoroughly

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +6

    ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @maravarmakulasekarapandiya6723
    @maravarmakulasekarapandiya6723 ปีที่แล้ว +6

    திருமால் என்னும் கரிகால சோழன் வாழ்ந்த காலம் 4000 வருடம் முன்பு

    • @Teetee8X
      @Teetee8X ปีที่แล้ว

      உண்மை அண்ணா 🙏🏾🙏🏾🙏🏾 முக்கழத்தோர் வாழ்க தேவர்களின் சேனா முதல் பாண்டியன் கடம்பன் முருகா வாழ்க வாழ்க 🙏🏾🙏🏾🙏🏾🙌🏾🙇🏾‍♂️

  • @gowtham8719
    @gowtham8719 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு சகோ..., 🔥🔥

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ். வாழ்க தமிழ் குடிகள்.

  • @gowthammagesh9418
    @gowthammagesh9418 ปีที่แล้ว +4

    Thala., nalla nunipul menjudu solra madhiri iruku thala., konjam ozhunga PADI thala please 😢

  • @bharathikannan3157
    @bharathikannan3157 ปีที่แล้ว +3

    மாயோன் பெரும் புகழ் போற்றி

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 ปีที่แล้ว

    அற்புதமான தகவல் நன்றிகள் ❤️❤️

  • @jeyakumarsiva9602
    @jeyakumarsiva9602 ปีที่แล้ว +10

    திரு+மால்.
    மால் என்றால் கருப்பு.கருப்பசாமி அவரைத்தான் நாம் திருமால் என்கிறோம்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว +2

    இந்திய இறையாண்மைக்கு இந்த சேனல் எதிரானது..

  • @SundarA-p2o
    @SundarA-p2o ปีที่แล้ว +4

    Om namo Narayanaya Jai anjaneya ❤❤❤

  • @krishnaprashanth2478
    @krishnaprashanth2478 ปีที่แล้ว +5

    Nammazhwar equated Rama = Krishna = MayOn = Thirumal = Vishnu = Narayana even before Sanga times in Tamizh

  • @selvaa22nambi95
    @selvaa22nambi95 ปีที่แล้ว +4

    யாதவ குலத்தின் தெய்வம்

  • @subashlinga3465
    @subashlinga3465 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @schoolkid1809
    @schoolkid1809 ปีที่แล้ว +2

    சங்க இலக்கியங்களில் -தா ஒரே ☝️ ஆதாரம் நாம் 👥 கடவுள்கள் யார் யார் என்று கண்டு அவர்கள் நூல்களை படித்து ❤ஆன்ம முன்னேற்றம் அடையுங்கள் 🙏

  • @Kk-mq6wm
    @Kk-mq6wm ปีที่แล้ว +1

    அழகர்மலையானே போற்றி

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +5

    Proud to be a Thamilanda

    • @iamaravindh7021
      @iamaravindh7021 ปีที่แล้ว

      இந்த வீடியோ விற்கும் உன் பெருமைக்கும் என்ன சம்பந்தம்

    • @rachna4648
      @rachna4648 ปีที่แล้ว +1

      What did u done for Tamil Nadu that your are being so proud lol??? It's our Tamil Ilakiyam and history it's essential for everyones life for god sake if u don't even know about your own Tamil Cultures and histories don't even be proud of it

  • @vetrikarthi3932
    @vetrikarthi3932 ปีที่แล้ว +6

    Konar, aayar💙💛🇺🇦

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 ปีที่แล้ว +3

    திவ்யப்பிரபந்தம்...

  • @இந்திரகுலஇளவரசன்

    அடுத்தது மருத நிலத்தலைவன் தமிழ்கடவுள் வேந்தன்(தேவேந்திரன்) பற்றி கூறுங்கள் அண்ணா ❤️💚🙏🏻

    • @ik_7777
      @ik_7777 ปีที่แล้ว +1

      Pandiyargalin enemy god indhiran

    • @ramnadm
      @ramnadm ปีที่แล้ว

      வேந்தன் தேவேந்திரன் அல்ல!

    • @இந்திரகுலஇளவரசன்
      @இந்திரகுலஇளவரசன் ปีที่แล้ว

      @@ramnadm வேந்தனே தமிழனின் தெய்வம் ஆனால் இப்பொழுது தேவந்திரன் ஆக திரிந்துவிட்டதே

    • @இந்திரகுலஇளவரசன்
      @இந்திரகுலஇளவரசன் ปีที่แล้ว

      @@ik_7777 ஆதாரம்

  • @nkouskous1829
    @nkouskous1829 ปีที่แล้ว +9

    We need more videos related to lord Krishna Anna if it's possible please upload

  • @thaladhayanithi2206
    @thaladhayanithi2206 ปีที่แล้ว +2

    Madhurai Veeran History Podunga Bro 😊🙌

  • @BavaniPrakash-y1r
    @BavaniPrakash-y1r ปีที่แล้ว

    Vanakam Anna Neegal inum Pala Varalaru Unmaigalai Thoondi Eduka Vendum Enathu Anpana Vendukol 🙏

  • @vigneshr5462
    @vigneshr5462 ปีที่แล้ว +4

    ஐயா விஷ்ணு சிவன் முருகன்,அல்லாஹ் multiverseக்கே கடவுள் ஆண், பெண், திருநங்கை,திருமங்கை, உயிர்,சாதி, இனம்,மதம்,மொழி, பூமி, இந்த பிரபஞ்சம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவங்க

  • @holysri
    @holysri 4 หลายเดือนก่อน

    Could you please list the five avatars of Vishnu mentioned in Paripadal?

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc ปีที่แล้ว +1

    Super bro history Tamil history

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc ปีที่แล้ว +2

    My aayar kulam bro nega soluvathu real than Tamil God maayun kannan kannaperan thirumal perumal ethu aavar name Tamil history super

  • @PandiyaKone
    @PandiyaKone 3 หลายเดือนก่อน +1

    திருமால் கோனார் ❤

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram ปีที่แล้ว

    அருமை 🙏🙏🙏

  • @BMagi-nn2cb
    @BMagi-nn2cb ปีที่แล้ว

    👍👍👍பதிவிற்கு நன்றி 🙏

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +1

    Super👍🎉

  • @learn-books
    @learn-books ปีที่แล้ว +2

    தமிழர்களின் வரலாற்றை அருமையாக எடுத்துக் கூறிய வார்த்தைகள் அருமை

  • @vsivaraj8988
    @vsivaraj8988 ปีที่แล้ว

    உங்கள் குரலில் மிண்டும் வேல் பாரி யின் ஆடியொவை பதிவேற்றம் செய்விங்லா

  • @anjaliarul2069
    @anjaliarul2069 ปีที่แล้ว +1

    😢😢 வேள்பாரி பார்ப்பேன் என்று என் மனதை அதிகமாக பாதிப்படைய வைத்து மீண்டும் அதை நான் கேட்க வேண்டும் வாழ்நாள் முழுவதும் கேட்க வேண்டும்
    .நண்பா நான் காத்துக் கொண்டிருக்கிறேன் மீண்டும்.😢😢

    • @schoolkid1809
      @schoolkid1809 ปีที่แล้ว

      இப்போது இருக்கும் வேள்பாரி Noval ~ மூவேந்தர்களை அசிங்க படுத்துற வகையில்-தா ~ திமுக MP எழுதிருக்காங்க‌‌..... அதை நம்பாமல் இருங்க

  • @VinothiniHirithik-gn8xg
    @VinothiniHirithik-gn8xg ปีที่แล้ว

    Arumaiyana pechu anna

  • @Deepaanandan-qq7ex
    @Deepaanandan-qq7ex 3 หลายเดือนก่อน

    Voice ❤❤❤❤❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +1

    Super😍😍😍

  • @Kamal-ii7bg
    @Kamal-ii7bg ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @NK-channel973
    @NK-channel973 ปีที่แล้ว +10

    திருமாலின் இன்னொரு தூயத்தமிழ் பெயர் கரியமால்....

  • @PraveenPraveen-wt1km
    @PraveenPraveen-wt1km ปีที่แล้ว +1

    வேந்தன் பற்றி கூறுங்கள் அண்ணா

  • @sakthivel-zx6ep
    @sakthivel-zx6ep ปีที่แล้ว +1

    Super bro

  • @sivabharathi963
    @sivabharathi963 ปีที่แล้ว +4

    வேதத்து மறை நீ என்ற சொற்றோடர் வேதத்தை விளக்கினால் அன்று வேதம் இருந்திருக்கிறது... வேதம் இருந்திருந்தால் சமஸ்கிருதம் இருந்திருக்கும் சமஸ்கிருதம் சொல்பவன் ஆரியனானால் அன்று இருந்த தமிழ் மக்களுடே வாழ்ந்தவன் எப்படி வேற்றோன் ஆவான்... ஒரு கிருஸ்வன் ஒரு இஸ்லாமியன் தனக்கென வெவ்வேறு மொழி, வழிபாடு முறை இருக்க அவனை தமிழன் என்று சொல்லும் நாம்... அன்றே நம் மக்களோடு மக்களால் வாழ்ந்தவர்களை எதிரி போல் பார்க்கும் ஒரு கேவலமான ஸ்திதியில் இருப்பது நம் அறியாமையும் அதன் உண்மை மறைப்பும் தான்...

  • @ithuungalkural
    @ithuungalkural ปีที่แล้ว +1

    அருமை

  • @ChandruChandru-ej4zk
    @ChandruChandru-ej4zk ปีที่แล้ว +1

    Om namo mayilada perumalappa swamiye namo namaha

  • @the.hariiii
    @the.hariiii ปีที่แล้ว +7

    குறும்ப‌ இடையர் குல மாயோன் ❤

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 ปีที่แล้ว

      ஆயர் வேறு, குறும்பர்
      வேறு! ஆடு மாடு
      இரண்டும் மேய்ப்போர்
      ஆயர் ஆவர். குறும்பாடு
      மட்டும்
      மேய்ப்போர் குறும்பர் கள்
      என்ற பழங்குடியினர்!

    • @the.hariiii
      @the.hariiii ปีที่แล้ว +1

      @@rajarampachiappan2279குறும்பர்களுக்கு புல்லினத்து ஆயர் என்றும் குறும்பொறைநாடன் என்றும் பெயர் உண்டு

  • @maravarmakulasekarapandiya6723
    @maravarmakulasekarapandiya6723 ปีที่แล้ว +5

    திருமால் முதலாம் சோழர் வம்சம் தோற்றுவித்தவர் கரிகால சோழன் என்பது திருமால் தான்

  • @gautham.s2480
    @gautham.s2480 ปีที่แล้ว +1

    அடியேன் இராமானுஜ தாசன் 🙏🙏

  • @AIENTERTAINMENT
    @AIENTERTAINMENT ปีที่แล้ว

    Thank you anna indha video pota dhu ku ♥

  • @Ashok_sculpture
    @Ashok_sculpture ปีที่แล้ว

    அருமை அண்ணா ❤❤❤

  • @ponmanic4067
    @ponmanic4067 5 หลายเดือนก่อน

    "நீ" என முடியும் செய்யுள் பாடல் -எட்டுதொகை-பரிபாடல்❤

  • @pasupathi_official5556
    @pasupathi_official5556 ปีที่แล้ว

    Brother. Tholkappiyam Padika . Miga Sirantha puthagam ethu nu sollunga

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் 💖💖💖

  • @divyasidirdivyasidir7844
    @divyasidirdivyasidir7844 ปีที่แล้ว

    Nallathu nalla irukku sollunga

  • @baskarmani5244
    @baskarmani5244 11 หลายเดือนก่อน

    Iyya oray oru doubt ramar avadharam unmaiyanu theriyavillai but sivavaakiyar siddhar paadal vari pa ,yeidha Sri Rama Rama Rama Rama yennum namamey nu sollitu oru vari varudhu . Edhu patri oru vilakam kudunga iyya.

  • @abilashr8175
    @abilashr8175 ปีที่แล้ว

    அய்யா வைகுண்டர்

  • @sarathchikku7772
    @sarathchikku7772 ปีที่แล้ว

    Bro velpari story play list enge .........😢.

  • @jaisuryaj8736
    @jaisuryaj8736 ปีที่แล้ว +2

    Anna apdiye vendhar& varunan pathi podunga anna😊

  • @Eesanshiva
    @Eesanshiva ปีที่แล้ว

    Mayon is Aseevagam Siddha Easan or Shiva
    Seyon is Aseevagam Siddha Murugan
    Vendan is Aseevagam Siddha Indiran
    Varuna is.......?

  • @swamynathankumar6458
    @swamynathankumar6458 ปีที่แล้ว +1

    இப்போது நம் கோனார் யாதவ் ஆகிவிட்டது

  • @tamilhdmovies927
    @tamilhdmovies927 ปีที่แล้ว

    Anna Tamil elam. Thilipan patri oru video poodunga

  • @1970sugan
    @1970sugan ปีที่แล้ว

    These type of talks are deeply divisive

  • @s.jananis.janani7971
    @s.jananis.janani7971 ปีที่แล้ว

    Super

  • @lenameena517
    @lenameena517 ปีที่แล้ว

    Voice maariduchu jee

  • @sivabalajis6466
    @sivabalajis6466 ปีที่แล้ว

    கடவுள் என்பது ஒரு consept....
    மனிதன் தான் தேவைக்கேற்ப பெயர் வைத்துக்கொண்டான்...

  • @SARAVANAsk244
    @SARAVANAsk244 ปีที่แล้ว

    Veerappan History sollunga bro

  • @Batman__AK143
    @Batman__AK143 ปีที่แล้ว +1

    என் பாட்டியின் பெயர் வெள்ளச்சி🙏...

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 10 หลายเดือนก่อน

    Anbe saranam Anbe tunai anbu deivame tunai 💖💖💖💖💞💞💞💞💞💞🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dheeran_1
    @dheeran_1 ปีที่แล้ว +7

    குறும்பர் குல மாயோன் ❤

    • @axnbose4809
      @axnbose4809 ปีที่แล้ว

      குரும்பரா?

    • @dheeran_1
      @dheeran_1 ปีที่แล้ว

      @@axnbose4809 amaa

  • @lathakrish8623
    @lathakrish8623 4 หลายเดือนก่อน

    Bro story nalla irruku... But evidence tha thapu thapaa kodukuringa.

  • @sudharsonpdotlikeyou4186
    @sudharsonpdotlikeyou4186 ปีที่แล้ว +1

    சகோ திருமால் மற்றும் கிருஷ்ணர் இவர்கள் இருவரும் பச்சை தமிழர்கள் சகோ கிருஷ்ணர் உண்மையான பெயர் கருத்திணா கருத்திணா என்றா சொல் கிருத்திணா கிருஷ்ணர் ஆனது மாயோன் என்பது கிருஷ்ணர் தான் விஷ்ணு என்பது பெருமாள் என்னும் தமிழ் மன்னர் தான் அனைவரும் போய் தமிழ் சிந்தனையர் பேரரவை பாண்டியன் அய்யா மற்றும் சூத்ரா ஆசிவகார் யூடியூப் சேனல் போய் பாருங்கள் அப்போது நமது தமிழ் கடவுள் கிருஷ்ணர் மற்றும் பெருமாள் உண்மை யான வரலாறு புரியும் மாகாபராதம் போர் தமிழ் நாட்டில் நடந்ததாக சங்க இலக்கியங்களில் புறநானூறு போரும் சோறும் என்றா பாடல் உள்ளது சகோ

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 ปีที่แล้ว +1

    மாயோன் மேய காடுறை உலகமும்_

  • @RavikumarRavi-rt7yj
    @RavikumarRavi-rt7yj ปีที่แล้ว

    Bro velpari varalaaru delete agirucha

  • @dhineshkumardhineshkumar275
    @dhineshkumardhineshkumar275 ปีที่แล้ว

    Pattinathar patri podunga anna🙏

  • @maravarmakulasekarapandiya6723
    @maravarmakulasekarapandiya6723 ปีที่แล้ว +1

    சாத்தன் என்னும் கிருஷ்ணன் சி.கூத்தம்பட்டி கிராமம், திண்டுக்கல் .

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 ปีที่แล้ว

    Maayon ella uyirkalaiyum nesithavar❤