மாபெரும் வரலாறு படைத்த மௌரியப் பேரரசின் கதை! Mann Pesum Sarithiram | Vasanth TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2020
  • அலெக்சாண்டரின் தளபதியை போர்க்களத்தில் விரட்டி அடித்த சந்திரகுப்த மௌரியன்!! கூலிப்படை தலைவனை பேரரசனாக்கிய சாணக்கியர்!!
    லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த மகா அசோகனை அகிம்சைக்கு இட்டு சென்ற கலிங்கப் போர்!! மாபெரும் வரலாறு படைத்த மௌரியப் பேரரசின் கதை!!
    #மண்பேசும்சரித்திரம் - ஞாயிறு மாலை 4.30 மணிக்கு.. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!!
    #MauryaEmpire #MannPesumSarithiram #VasanthTV #ChandraguptaMaurya #Chanakya #KingAlexander #AshokaTheGreat #KingAshoka #Ahiṃsa #KalingaWar #Magadha #AncientHistory #Kingdoms #Gods #Documentary #History #DontMissIt
    © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india
  • บันเทิง

ความคิดเห็น • 118

  • @pugazhenthi143
    @pugazhenthi143 2 ปีที่แล้ว +52

    8.01 பிந்து சாரர் மஹா அசோகரின் தந்தை..
    மஹா அலெக்ஸாண்டரின் தந்தை அல்ல..
    வரலாறு முக்கியம் அமைச்சரே...

    • @arnoldakash4874
      @arnoldakash4874 2 ปีที่แล้ว +1

      Yes

    • @nandaperarasumagadhaperara8476
      @nandaperarasumagadhaperara8476 ปีที่แล้ว +3

      அமாம் தவறாக சொல்லிவிட்டார்கள் நானும் கவனித்தேன்

    • @vijayrandy6578
      @vijayrandy6578 ปีที่แล้ว

      😂😂

    • @jeganathan1326
      @jeganathan1326 9 หลายเดือนก่อน

      Spr🎉

    • @user-rr9zo8sq1g
      @user-rr9zo8sq1g 5 หลายเดือนก่อน

      அசோகரின் தந்தைக்கு பதிலாக, அலெக்ஸாண்டரின் தந்தை என சொல்லி kanfuce பண்ணிட்டீங்க வசந்த் வாசிப்பாளர் அவர்களே.

  • @beastmode9397
    @beastmode9397 3 ปีที่แล้ว +20

    Please Upload more indian history. this video is very useful for students......& Very interesting to listen

  • @thiruvp
    @thiruvp 3 ปีที่แล้ว +12

    நல்ல வரலாற்று பதிவு 👌👌👌👍

  • @reachsanthosh
    @reachsanthosh 3 ปีที่แล้ว +7

    Good narration by Dr.Ashok about Ashoka the great.

  • @amyrani7960
    @amyrani7960 3 ปีที่แล้ว +6

    Nice... expect more such historical accounts!!

  • @lakshmilakshmi4449
    @lakshmilakshmi4449 3 ปีที่แล้ว +3

    Most use full....👌👌👌👍

  • @raruna1802
    @raruna1802 2 ปีที่แล้ว

    Thank you so much for making this video

  • @ganthaswaroopan8378
    @ganthaswaroopan8378 3 ปีที่แล้ว +2

    Nalla namma varalatrai koorum nam vasantha channel superrr....nandri namma history patri aivatharku...

  • @santhisanthi7153
    @santhisanthi7153 3 ปีที่แล้ว +5

    சூப்பர் sir voice . அருமை

  • @kallapasanga3.0
    @kallapasanga3.0 9 หลายเดือนก่อน +3

    இந்திய அரசர்களில் மூன்று மன்னர்களை தி கிரேட் என்று சொல்வார்கள் முதலாவது சாம்ராட் அசோகன் இரண்டாவது ராஜேந்திர சோழன் மூன்றாவது அக்பர் வரலாறுகளை நன்றாக படித்துவிட்டு வந்து நிகழ்ச்சிகளை செய்யுங்கள்

  • @si.3232
    @si.3232 3 ปีที่แล้ว +34

    Bimpisaararukku piragu Maha Asokan varukiraar. Maha Aleksandar illai!

    • @arcommercials629
      @arcommercials629 3 ปีที่แล้ว +3

      Nanea confuse agita 😅😅

    • @thirunabhuvi3071
      @thirunabhuvi3071 3 ปีที่แล้ว +3

      Bimbisara ila bro . Bindhusara. Bimbisara avangaluku munadi irundhavaru

    • @mskumarsaran
      @mskumarsaran 2 ปีที่แล้ว

      @@thirunabhuvi3071 😂😂😂

  • @niyoann0929
    @niyoann0929 ปีที่แล้ว +5

    My hero Chamdrakuptha 🥰

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 หลายเดือนก่อน

    Bindsareku 101 kulanthaigel
    Ethil100 parai Sshogan kondrathana வரலாறு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @mohanchandru4208
    @mohanchandru4208 ปีที่แล้ว +2

    பெரிய வரலாற்றை சில பகுதிகள் மட்டும் சொல்லப்பட்டு திரும்பத் திரும்ப முன்னோட்டமே காட்டப்பட்டது

  • @sivanesanrathuja7448
    @sivanesanrathuja7448 2 หลายเดือนก่อน

    Verry use filly 😍😍😍

  • @nironiro7697
    @nironiro7697 2 ปีที่แล้ว +1

    Hii akka i am form sri lanka.. 12th padikre. Indian history seire so enaku indha video romba use full ah irukku.. Thank you so much

    • @niraianbu
      @niraianbu ปีที่แล้ว

      Anna ya ! Akka illa nenga Sinhalese ah ?

  • @ravikumar-sx5wk
    @ravikumar-sx5wk 2 ปีที่แล้ว +1

    அரூமை அற்பும் சூப்பர் அட்டகாசமானவரலாற்றுபதிவு

    • @tamilanrap7394
      @tamilanrap7394 2 ปีที่แล้ว

      போங்கடா நீங்களும் உங்க கருத்தும்

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 หลายเดือนก่อน +1

      ​@@tamilanrap7394Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +3

    We are rasikas of the carnatic music and your *'Sangeetha swarangal'* program.Please upload all the old seasons all the episodes. Some of the episodes are unavailable in this TH-cam channel.
    Thank You..

  • @jayaskatral556
    @jayaskatral556 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி 👏👏

  • @mohamedshajith5104
    @mohamedshajith5104 3 ปีที่แล้ว +14

    என்னது பிந்து சாரார் அலெக்ஸாண்டரின் தந்தையா ??? (7:50)
    ஒரு இடத்தில தூர் தாராவின் மகன் தான் பிந்து சாரர்ன்னு குறிப்பிடுறிங்க, இன்னொரு இடத்தில பிந்து சாரர் தாய் கிரேக்க நாட்டை சேர்ந்த ஹெலனா என்று குறிப்பிடுறிங்க.

    • @s.nouneethsasrapthi5721
      @s.nouneethsasrapthi5721 3 ปีที่แล้ว

      thavarska sollukirarkal

    • @y.kapesrajy.kapesraj8779
      @y.kapesrajy.kapesraj8779 2 ปีที่แล้ว

      Bro ஹெலன்னா சின்ன தாய்

    • @ravikumar-sx5wk
      @ravikumar-sx5wk 2 ปีที่แล้ว

      அருமை யான கண்டுபிடிப்பு ஆனாலும் சொன்னவிதம்
      காட்சிகள் அனைத்தும் அருமைசகோ..

    • @thangarajthangaraj7772
      @thangarajthangaraj7772 3 หลายเดือนก่อน

      அசோக் episode காண்க!!! கிரேக்க ஹெலினா ராஜமாதா

    • @AmuthaMurugasen
      @AmuthaMurugasen 2 หลายเดือนก่อน

      Helena stap mother

  • @kavithaganesan4310
    @kavithaganesan4310 3 ปีที่แล้ว +4

    My name is also mauryaa

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 6 หลายเดือนก่อน

    ❤🎉❤

  • @delhistore6399
    @delhistore6399 2 ปีที่แล้ว +1

    Mugalayar Perarasu Varalaru Podunga Please

  • @karanstar8619
    @karanstar8619 4 หลายเดือนก่อน

    Background voice koduthavar yea full ah peasina nalla irunthurukkum

  • @jaitours8
    @jaitours8 3 หลายเดือนก่อน

    All time favourite emperor Samrat Ashok Chakraviti ❤❤❤

  • @rahulraghl3098
    @rahulraghl3098 2 ปีที่แล้ว +2

    அடேங்கப்பா அது அலெக்சாண்டர் இல்லடா அது அசோகர்

  • @Mohammad12314
    @Mohammad12314 หลายเดือนก่อน

    Mugalayar varalaru podunga please

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 10 หลายเดือนก่อน +1

    அய்யோ அய்யோ அலெக்சாண்டரின் தந்தைய்யா பிம்பிஸாரர் கவனித்து போட மாட்டீர்களா?

  • @manjuselvam4008
    @manjuselvam4008 3 ปีที่แล้ว +3

    Chandra gubtha mouriyar

  • @user-gb5mu4ei7q
    @user-gb5mu4ei7q 12 วันที่ผ่านมา

    உங்கள் கருத்தாக்கம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

  • @pukazh6745
    @pukazh6745 3 ปีที่แล้ว +2

    The great Alexander

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 หลายเดือนก่อน

      He Stoped his Idea of Conquering the World after King Porus Stopped him. And war was Draw

  • @nosubcribers5248
    @nosubcribers5248 3 ปีที่แล้ว

    Video mistake ireku

  • @CHRS-ri5mf
    @CHRS-ri5mf 4 หลายเดือนก่อน +2

    Seeing the comments. Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories. Other state people respect Tamil kingdoms as much as they respect theirs

  • @akinselva5972
    @akinselva5972 3 ปีที่แล้ว

    Innum konjam teliva explanation kuduthiruklm

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 14 วันที่ผ่านมา

    முற்றிலும் தவறான பதிவ alexander தந்தை bindu Sara!! ஒரே பேத்தல். 8.03

  • @isakidurai.6132
    @isakidurai.6132 ปีที่แล้ว

    🙄

  • @sjeeva46
    @sjeeva46 9 หลายเดือนก่อน

    Backround voice music irrukattum Intha sir pesrathu nalla illa

  • @lawrencejackulin6996
    @lawrencejackulin6996 3 ปีที่แล้ว +21

    என் மன்னன் ராஜ ராஜ சோழன் எதர்க்கும் சலைத் தவரில்லை

    • @muthukrishnan9574
      @muthukrishnan9574 3 ปีที่แล้ว +1

      ❤️👍

    • @electricalnaecyintamil2344
      @electricalnaecyintamil2344 2 ปีที่แล้ว +1

      ஆம் அண்ணா எம் இனத்தின் மாமன்னர்

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 5 หลายเดือนก่อน +3

      மௌரிய பேரரசு : -
      இந்தியா - பாகிஸ்தான் - ஈரானின் ஒரு பகுதி - ஆப்கானிஸ்தான் - நேபாளம் - பூட்டான் - பங்களா தேஷ் - பர்மாவின் ஒரு பகுதி.
      ராஜராஜனின் ஆட்சி பகுதியை இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சாம்ராஜ்யத்துடன் ஒப்பிட முடியாது.

    • @souravkumarpandey6691
      @souravkumarpandey6691 4 หลายเดือนก่อน

      ​@@electricalnaecyintamil2344😂😂😂 but tn only known for most transgender population state just google it🤭

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 หลายเดือนก่อน +4

      Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories

  • @thangaiaht326
    @thangaiaht326 2 ปีที่แล้ว +1

    After Bindhusarar Chandragupta 2 came to power. His son was Ashoka.

    • @riderchallenge4250
      @riderchallenge4250 ปีที่แล้ว +3

      ashoka is the son of bindusara and bindusara is the son of chandragupta maurya. chandragupta 2 is from Gupta empire not maurya empire.

  • @svjk546
    @svjk546 หลายเดือนก่อน +1

    பிந்துசாரின் தாய் கெலனா இல்லை. துர்த்தரா.

  • @adhavmv9384
    @adhavmv9384 2 ปีที่แล้ว

    Shravanabelagola -karnataka

  • @devilcrazylover8012
    @devilcrazylover8012 3 ปีที่แล้ว +1

    இரண்டாம் சாந்திரகுத்தா வாக இருந்தால்

  • @anasfath4578
    @anasfath4578 ปีที่แล้ว

    Bindusara's son was ashoka the great

  • @pukazh6745
    @pukazh6745 3 ปีที่แล้ว

    History❌

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 6 หลายเดือนก่อน

    THE GRAT RAJRAJAN ONLY அசோகர் இந்தியாவை மட்டுமே
    ஆண்டார்.ஆனால் ராஜ ராஜனோ கீழை நாடுகளையும் அல்லவா ஆண்டார்!!.இவர் தான்
    THE GREAT!!.

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 หลายเดือนก่อน +1

      Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 หลายเดือนก่อน +1

      Disregarding and Disrespecting Other's history is not. We all know how Powerful were Cholas and They conquered Most islands

    • @visnuvisnu3657
      @visnuvisnu3657 หลายเดือนก่อน

      ​@@CHRS-ri5mfsorry from tamil side for some

  • @karanstar8619
    @karanstar8619 4 หลายเดือนก่อน

    Gupta history?

  • @thangaiaht326
    @thangaiaht326 2 ปีที่แล้ว

    Having conquered Kalingam Ashoka tried to invade the South, but he was resisted by Ottars and hence he was not able to wage war against South After that he converted to Buddhism

    • @ayush9668
      @ayush9668 2 ปีที่แล้ว

      He converted Buddhist just after Kalinga bro
      At his time tamils king were undefeatable
      And Ashoka was not too strong too
      Ashoka is weakest emperor northern india has ever produced

    • @riderchallenge4250
      @riderchallenge4250 ปีที่แล้ว +1

      @@ayush9668 lol ashoka never wanted to invade south as southern kingdoms were friends of his father. ashoka has the biggest empire of india and also had the biggest of that time

    • @ayush9668
      @ayush9668 ปีที่แล้ว

      @@riderchallenge4250 Ashoka just expanded , the base was built by chandragupta maurya

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 ปีที่แล้ว +1

    பலதடவை தலைப்பையே திரும்ப திரும்ப ஒலிபரப்பு செய்வது எரிச்சலடைய செய்கிறது🤦

  • @patrickdiamond415
    @patrickdiamond415 ปีที่แล้ว

    Who noticed that was Prince of Persia game

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 ปีที่แล้ว

    தவறான தகவல் சூரிய குப்தர் சந்திரகுப்தர் வரலாறு சாணக்கியர் கொல்லவில்லை பிந்துசாரரை புந்துசாரரை விசும் வைத்து கொல்ல முயன்றது ஹலானாவின் தாயார் அப்புமா ருத்ராவின் மகன் பிந்துசாரர் நந்தினி பிந்துசாரரின் வளர்ப்பு தாயாக பாதுகாத்தான் அப்புமான பிந்துசாரருக்கு தம்மகள் ஹெலனா பிஞ்சு மனதில் நஞ்சு கலந்தை நந்தினிய கொல்ல துடித்த கதை வரலாறு எது உண்மை ? சாணக்கியரே சந்திரகுப்பதனின் அரசியல் ஆலோசகர்

  • @vkking7581
    @vkking7581 7 หลายเดือนก่อน +1

    அசோகர் இன்னும் திருவண்ணாமலையில் உயிருடன் இருக்கின்றார்

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 12 วันที่ผ่านมา

      என்னத்தையாவது கொளுத்தி போடுவோம்.

  • @akilasingaravel8022
    @akilasingaravel8022 หลายเดือนก่อน

    Bindusara dhurdara s son not hellana's

  • @Romanjoshwa
    @Romanjoshwa ปีที่แล้ว

    Chandragupta the another name is chandranand and chandranand is son of dhananand. And mura is tribal evidence of mudrarakshaka.

  • @rahamathulla9613
    @rahamathulla9613 ปีที่แล้ว

    Bhundhusara is Ashok's father not a Alexander.

  • @maghennaghen746
    @maghennaghen746 2 หลายเดือนก่อน

    akhbar is not originated india
    he is frm mongolian decendans
    can indians thinks issues properly

  • @dineshdevadas5284
    @dineshdevadas5284 ปีที่แล้ว

    Hw coluld not capture tamilnadu because of chola,chrera.
    ,panndya kindoms the greate... do you understand who is grate,?

  • @sudhakarcutz424
    @sudhakarcutz424 ปีที่แล้ว

    4. 10 கீமு 236 37 இல்ல

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว +1

    சரியான வரலாறு தெரியவில்லை என்றால் ஏன் பித்தலாட்ட வரலாறுகளை பதிவு செய்கிறீர்கள்

  • @we2276
    @we2276 4 หลายเดือนก่อน

    😂

  • @marudhupandi9959
    @marudhupandi9959 2 ปีที่แล้ว

    Mugalata perrarasu varalaru

  • @niraianbu
    @niraianbu ปีที่แล้ว

    Kadisi veraikum Tamil Nadu kullaye nozhaya mudila , maberum Mannan ah ?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 10 หลายเดือนก่อน

      ஹ்ம் யாரா லயும்

  • @elavarasan4125
    @elavarasan4125 ปีที่แล้ว +3

    Avalo periya india va pidicha movriya arasanaala tamil mannargalai win panna mudiyalaye😂😂😂...🔥🔥🔥🔥

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 หลายเดือนก่อน

      Why are you Tamils so Egoistic? We all know Cholas were great n powered. Respect other Empires and histories

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 4 หลายเดือนก่อน

      As per Inscriptions - Mauryan Or Tamil kings have no Interest coming to South because The already populated and Wars in South was Main reasons

  • @madhane4597
    @madhane4597 ปีที่แล้ว +1

    Paithiya kara maha Alexandera ila da ashoka da athu

  • @vetria8527
    @vetria8527 2 ปีที่แล้ว

    Ithellem nambaramaariya irukku🤨

    • @savithirisavithiri6491
      @savithirisavithiri6491 8 หลายเดือนก่อน

      உன்னை யார் நம்ப சொன்னார் இது நடந்த வரலாறு கதை அல்ல இன்று நாம் நடந்த தை கதையாக படிக்கிறோம்

  • @saminathan8938
    @saminathan8938 ปีที่แล้ว +1

    சாணக்கியன் பொய் கதை்

  • @user-wv5kv3vl7j
    @user-wv5kv3vl7j 8 หลายเดือนก่อน

    ஒரு மயிரும் புரியல