இந்த பதிவை காண வைத்ததும் என் முருகனே.... அதில் சற்றும் ஐயமில்லை.... இந்த பதிவின் பல இடங்களில் தங்கள் குரல் உரோமாஞ்சனத்தை ஏற்படுத்தியது.... மிக்க மகிழ்ச்சி.... இலங்கையிலிருந்து வாழ்த்துகிறேன்....💫💫💫
Murugan mallar waliwanthawar. Sera sola pandiya kalappu. Athan atheetha arivu wallamai anbu ema ennattra uye kunangal em muruganukku. Kathal kaliyanam ellam wantheri ariya peeramanan sathy.
எனக்கு முருகன் கோவில் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் அதிலும் திருச்செந்தூர் முருகன் கோயில் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏🏿கந்தா போற்றி கதிர் வேலா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏿🙏🏿 இன்னும் நிறைய முருகனை பற்றி பதிவுகள் போடுங்கள் நண்பா
திருச்செந்தூர் முருக பெருமானின் ஆறு படை வீடுகளில் எனக்கு மிகவும் பிடித்த நான் அடிக்கடி சென்று வரும் திருத்தலம் 🙏"கருணை கடலே கந்தா போற்றி போற்றி" திருச்செந்தூர் சென்ற பக்தர்கள் இந்த வாசகத்தை நிச்சயம் படித்து இருப்பார்கள்.... ஓம் அரோகரா அரோகரா அரோகரா 🙏🕉️🕉️🕉️
நானும் ஒர் ஈழத்து மங்கைதான், ஈழத்தில் கதிர்காமத்திற்கு அருகில் உள்ள மலையையும் வள்ளி மலை என்றுதான் கூறுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஈழத்தின் ஒவ்வொரு பகுதியிலும் முருக ஆலயங்கள் சிறப்புற்று விளங்குகின்றன.
எனக்கு எல்லா முருகன் கோவிலும் பிடிக்கும். ஆனால், எப்போதும் என் திருச்செந்தூர் முருகனுக்கே நான் அடிமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
Kumari kandam born, raised in srilanka, Ruled Tamilnadu. King of Tamil and Tamil people of all over the world. Went all over the world through airballoon (mayil). He is researcher, warrior, scientist(siddha), physicist, alchemist Invented Agriculture, He is everything, everything is him. ஓம் முருகா போற்றி
ஐயன் முருகனை வணங்குவதை நாம் எப்படி தேர்ந்தெடுப்போம் அதேபோல் அவர் நம்மளை தேர்ந்தெடுப்பார்... நம்மளை அறியாமலே அவர் மேல் அதிக பற்று பாசம் உருவாகும் என்னுல் குடியிருக்கும் ஐய்யனே , அப்பனே முருகா... எங்கே இருந்தாலும் நம் தெய்வமே. உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் வேண்டியவர்கள் வருவார்கள் ஆனால் கடைசி நொடியில் நான் முருகா என்று சொல்லவேண்டும்....
நம் முப்பாட்டன் முருகனின் வரலாறு இக்காணொளி மூலம் என்றும் அழியாது இருக்கும் ❤😍🦚✨... இதனை வெளியிட நினைத்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றி ❤❤... Please itha yellarkum share pannunga 😊 .. namma inatha namathan pathukakanum illana namma history ah yevanachu attayapottu avan oru history ah yeluthi vachiruvan like how ariyans did.. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு❤...
உங்கள் தேடல் சிறப்பாக தொடர்வதற்கு எங்கள் ஆதரவினை வழங்கி நிற்கின்றோம். வேள்பாரி தொடரில் முருகனின் கதை கொஞ்சம் சொல்லப்பட்டது. அதைப் போன்ற ஓர் நெடுந்தொடராக வரும் என ஆவலோடு காத்திருக்கின்றேன். எனது தாய் நாட்டில் கதிர்காமத்திற்கு அருகில் உள்ள உகந்தை மலை குன்றுகளில் ஓரிடத்தில் உள்ள மஞ்சள் நிற அடையாளங்களை வைத்து வள்ளி முருகன் அங்கு மஞ்சள் நீர் ஊற்றி விளையாடியதாக கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன் நான் இப்பொழுது இப்பிரபஞ்சத்தில் இருக்க முருகன் தான் காரணம் ❤❤❤எங்கும் முருகன் எதிலும் முருகன் ❤❤❤அருமையான அற்புதமான பதிவு ❤❤❤சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் 🔥 நெருப்பென்றறிவோம்யாம் 🙏🙏🙏 முருகன் இல்லாட்டி மூவுலகம் ஏதப்பா 🙏🙏🙏எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா முருகா ❤❤❤வாழ்த்துக்கள் இந்த பதிவிவில் உழைத்த அனைவருக்கும் 💐💐💐 இப்படிக்கு முருகன் அடிமை 🔱🔱🔱
அருமையான பதிவு அன்னா..❤ இலங்கையில் மிக பிரசித்தி பெற்ற புராண காவிங்கலின் කඳකුමරු (கன்தகுமரு) මහසෙන් (மஹசென் பொருள் சேனாநிபதி) ඏපති (இலுபதி, ඏ இன்த எழுத்து தற்போது புழக்கத்தில் இல்லை) அதேபோல මයුරා වන්නම மயுரா வன்னம என்று தனித்தூவமான ஒர் இலங்கையில் ஆட படும் உடரட்ட ஆட்டத்திலும் முருகனுக்கு மரியாதை சைய்யும் விதமான ஆட்டம் ஒன்று உள்ளது... I'm waiting for your update about Murugan, brother❤
திருச்செந்தூர் முருகன் கோயில் பிடிக்கும். மருதமலை முருகன் கோயில் பிடிக்கும்..... இன்னும் பல..... முருகன் கோயில் பிடிக்கும்..... ஓம் முருகா போற்றி போற்றி🎉🎉🎉❤
எனக்கு மிகவும் பிடித்த முருகன் ஆலயம்.. பழநி ❤... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🙏🙏🙏🙏🙏 நான் வருடந்தோறும் மாலை அணிந்து ஐந்து நாட்கள் நடந்து செல்கிறேன் ❤🙏🙏🙏❤️🩹
முருக வழிபாடு பாரதம் முழுவதும் இருந்ததற்கான சான்றுகள் நிறைய கிடைத்துள்ளது. பிறப்பு இறப்பு அற்றவர் இறைவன். சிவவழிபாடு உலகம் முழுவதும் இருந்ததற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்துள்ளது. தேவரும் மூவரும் காணமுடியாத ஈசன் இறைவன் சிவபெருமான். உருவம் ,அருவம் ,அருவுருவம் ஆகிய முன்று நிலைகளிலும் இவற்றை எல்லாம் கடந்த வரவாக பரப்பிரம்ம சொருமான இருக்கிறார் .
முருகா நீயோ துணை ...🛐😇🤗🙏 . . . முதல் நீ முடிவும் நீ 🤗 கடைசி வரை முருகனே 🥰 . . . கண் கண்ட தெய்வம் (முருகா ....... 🦚✨) . . . கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் .... 👣😇 . . . யாமிருக்க பயம் ஏன் 🥺🦚 . . . கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் 😇🦚 . . . மூன்று எழுத்து மந்திரம் முருகா ❗முருகா ‼️ முருகா ❗‼️ . . . ஓம் சரவண பவ...✡️✨ . . . ஓம் முருகா போற்றி🦚🛐
தமிழினம் காப்பாளனவன். . . தமிழ் உயிரானவன்.. .கொட்ரவை தேவியின் புதல்வனவன், கண்கன்ட தெய்வமவன் , என் உயிரானவன். . எம்பெருமான் முருகன். வெற்றி வேல், வீர வேல். !!! வெற்றி வேல், வீர வேல்!!! வெற்றி வேல், வீர வேல்!!!.
அண்ணா முருகன் என்பவர் நம் தமிழ் கடவுள் அவர் எந்த கோவிலில் இருந்தாள் என்ன அவர் நம்முடையவர் நம்😇, தமிழ் மொழியின் முதல் காவலர் அவர் ,அவர் நமகானவர் 🫂 ... ஜாதி, மதம், வேதம் இல்லாமல் தன்னை நம்பி வரும் மக்களுக்கு துனை நிர்பவனே என் அய்யன் முருகப் பெருமான் ...🔱ஓம் சரவண பவ🔱...🔥💯 வாழ்க தமிழ் 💪
Part 02 Video : th-cam.com/video/zZKbCMFPSuw/w-d-xo.html
Bro inthiran history podunga pls
அண்ணா புத்தர் போதனைகள் வீடியோ போடுங்க
@@MathiKiruvikto 🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பதிவை காண வைத்ததும் என் முருகனே.... அதில் சற்றும் ஐயமில்லை.... இந்த பதிவின் பல இடங்களில் தங்கள் குரல் உரோமாஞ்சனத்தை ஏற்படுத்தியது.... மிக்க மகிழ்ச்சி.... இலங்கையிலிருந்து வாழ்த்துகிறேன்....💫💫💫
முருகனே என் முப்பாட்டன் 🔥🔥🔥🔥அவனே என் தலைவன் 🔥🔥🔥🔥தமிழே அவன் மூச்சு 🔥வேலே அவன் ஆயுதம்
குறிஞ்சி நிலம் 🏹🔰⚔️💚💛vadan 🏹🔰
Murugan mallar waliwanthawar. Sera sola pandiya kalappu. Athan atheetha arivu wallamai anbu ema ennattra uye kunangal em muruganukku. Kathal kaliyanam ellam wantheri ariya peeramanan sathy.
🌧️💧 முருகன்
எனக்கு முருகன் கோவில் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் அதிலும் திருச்செந்தூர் முருகன் கோயில் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏🏿கந்தா போற்றி கதிர் வேலா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏿🙏🏿 இன்னும் நிறைய முருகனை பற்றி பதிவுகள் போடுங்கள் நண்பா
என் இனமமா நீ அந்த திருச்செந்தூர் முருகனை காணவிட்டால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது
சூப்பர் வாழ்க வளமுடன்
நானும் தான்
@@MuthuPandi-xq8to மகிழ்ச்சி 🙏🏿🙏🏿🙏🏿 வாழ்க வளமுடன்
P99
0:36 தமிழுக்கும் தமிழனுக்கும் என்ற வார்த்தையே அப்படி சிலிர்க்க வைக்கிறது வெற்றிவேல் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
🙏🏻வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻
முருகன் துணை🙏🏻
ஓம் முருகா🙏🏻
ஓம் முருகா முருகா முருகா அரேகரா வேற்றி வேல் விர வேல் முருகன் ❤🙏🙏🙏
திருச்செந்தூர் முருக பெருமானின் ஆறு படை வீடுகளில் எனக்கு மிகவும் பிடித்த நான் அடிக்கடி சென்று வரும் திருத்தலம் 🙏"கருணை கடலே கந்தா போற்றி போற்றி" திருச்செந்தூர் சென்ற பக்தர்கள் இந்த வாசகத்தை நிச்சயம் படித்து இருப்பார்கள்.... ஓம் அரோகரா அரோகரா அரோகரா 🙏🕉️🕉️🕉️
கருனை கடல் கந்தன் போற்றி...
நானும் ஒர் ஈழத்து மங்கைதான், ஈழத்தில் கதிர்காமத்திற்கு அருகில் உள்ள மலையையும் வள்ளி மலை என்றுதான் கூறுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஈழத்தின் ஒவ்வொரு பகுதியிலும் முருக ஆலயங்கள் சிறப்புற்று விளங்குகின்றன.
முருகன் அனைவருமே போதுவானவன், முருகா போற்றி🤝🏻🤝🏻🤝🏻🤝🏻💐
வணக்கம் மங்கையே
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐🙏
நீங்கள் ஈழத்து மங்கைதயானல் நான் முப்பாட்டன் முருகனாகாலாமா. 😂
Super ❤
Goosebumps bro.Tamil kadavul murugan bakthan from Malaysia 🇲🇾.. தமிழ் என்றல் முருகன் ஒம் முருக .🙏🏻 அடுத்த கானொலி கு கத்துருகென்
ஓம் முருகா போற்றி போற்றி
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்.... அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்...♥️♥️♥️
எனக்கு எல்லா முருகன் கோவிலும் பிடிக்கும். ஆனால், எப்போதும் என் திருச்செந்தூர் முருகனுக்கே நான் அடிமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
Kumari kandam born,
raised in srilanka,
Ruled Tamilnadu.
King of Tamil and Tamil people of all over the world.
Went all over the world through airballoon (mayil).
He is researcher, warrior, scientist(siddha), physicist, alchemist
Invented Agriculture,
He is everything, everything is him.
ஓம் முருகா போற்றி
TCP PANDIAN 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண I'm a kanyakumari malayali girl
Correct ah sonninga.,
Srilanka ippo.... First ellame tamizhan control la than irunthuchi.... Om muruga potti ❤
@@saranyavedha4254Sri Lanka name apo irundhey Ilangai dhaan.
Ilangai enbadhey Tamil word dhaan. Tamilnadu, Ilangai ellamey Tamizhar thaayagam dhaan
அவன் எங்கு இருந்தாலும் அது பிடித்த இடமே.. உயிர் எல்லாம் முருகன்.. இந்த உடல் முழுதும் முருகன்.. இந்த உலகமே அவன் தான் எனக்கு..
தமிழ் மீது கொண்ட காதல் நம்மை அறியாமலே முருகனை சாறும்..❤❤🔥🥰
வீரனும் கந்தன் தான் மெய்ஞானம் பெற்ற சித்தனும் கந்தன் தான் ... 🔥 அரோகரா ❤️
ஓம் முருகா🙏🙏🙏
தமிழ் இனத்திற்கான மிக அவசியமான பதிவு சகோ. என் முருகன் தங்களுக்கு தீர்காயுளைத்தரவேண்டும்என வேண்டுகிறேன்.
நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்த காணொளி நம் இன முப்பாட்டன் முருகன் பற்றிய காணொளி அருமையான பதிவு 🙏🏻ஓம் முருகா முருகா 🙏🏻🦚👑
ஐயன் முருகனை வணங்குவதை நாம் எப்படி தேர்ந்தெடுப்போம் அதேபோல் அவர் நம்மளை தேர்ந்தெடுப்பார்... நம்மளை அறியாமலே அவர் மேல் அதிக பற்று பாசம் உருவாகும்
என்னுல் குடியிருக்கும் ஐய்யனே , அப்பனே முருகா... எங்கே இருந்தாலும் நம் தெய்வமே. உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் வேண்டியவர்கள் வருவார்கள் ஆனால் கடைசி நொடியில் நான் முருகா என்று சொல்லவேண்டும்....
கைவேல் ! கைவேல் ! கைவேல் ! தானடா கைவேல் இல்லையேல் நீ நான் ஏதடா? தாத்தா என்றேன் நான்🥰 பேரனே என்றான் முருகன்❤️ இருவர் தழுவல் நேரு இருக்கத்தில் நொறுங்கி சிதறிக்கிடந்தன நூற்றாண்டுகளின் துகள்கள்.!வேடனடா வேடன் இவன் தணிகைமலை நாடன் வீரனடா வீரன் நாம் கந்தனுக்கு பேரன்🔥
நம் முப்பாட்டன் முருகனின் வரலாறு இக்காணொளி மூலம் என்றும் அழியாது இருக்கும் ❤😍🦚✨... இதனை வெளியிட நினைத்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றி ❤❤...
Please itha yellarkum share pannunga 😊 .. namma inatha namathan pathukakanum illana namma history ah yevanachu attayapottu avan oru history ah yeluthi vachiruvan like how ariyans did.. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு❤...
அண்ணா இதை பார்க்கும் போது சிலிர்த்து விட்டது.....❤❤❤ தீபன் அண்ணா.... நிறைய காணொளி நம் அப்பன் முருகனை வைத்து போடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவனே அழகன்!
,,. சித்தன்!
,,. மாவீரன்!
,,. முதற்உழவன்!
,,. முதல்வன்!
,,. வைத்தியன்!!
,,. பாதுகாவலன்!
,,. அறிவு!
,,. ஆற்றல்!
,,. தமிழன்!
,,. முருகன் 🦚
அவனே அனைத்தும் ❤
முருகனை எனக்கு மிகவும் பிடிக்கும்!!! இனத்தலைவன் என்பதால்,பாட்டன் முப்பாட்டன் என்பதால் ,அழகன் என்பதால் !!!
உங்கள் தேடல் சிறப்பாக தொடர்வதற்கு எங்கள் ஆதரவினை வழங்கி நிற்கின்றோம். வேள்பாரி தொடரில் முருகனின் கதை கொஞ்சம் சொல்லப்பட்டது. அதைப் போன்ற ஓர் நெடுந்தொடராக வரும் என ஆவலோடு காத்திருக்கின்றேன்.
எனது தாய் நாட்டில் கதிர்காமத்திற்கு அருகில் உள்ள உகந்தை மலை குன்றுகளில் ஓரிடத்தில் உள்ள மஞ்சள் நிற அடையாளங்களை வைத்து வள்ளி முருகன் அங்கு மஞ்சள் நீர் ஊற்றி விளையாடியதாக கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
Malaysia, penang THANI MALAI... Lord MURUGAN is my best friend... 🙏🙏🙏😊😊😊
இலங்கையில் தமிழரும் சிங்களவரும் இணைந்து வழிபடும் இறைவன் என் தந்தை முருகன்.❤
🦚முருகா... உன் புகழ் பரவட்டும்...
நன்றிகள் DEEP TALK TAMIL YOU TUBE CHANNEL...
இனிய பங்குனி உத்திர திருநாள் வாழ்த்துக்கள் தமிழ் நண்பர்களே...🙏🙏
Tamizhan zha varathu.... Malayaliku zha varum... I'm a kanyakumari malayali girl...
@@minikurien9527 Tamil theriyuma..?
@@thiru_thiru9344 I'm a kanyakumari malayali girl...
@@minikurien9527 தமிழ் பேச எழுத தெரியுமா..? /Tamil pasa elutha theriyuma...?
@@thiru_thiru9344അറിയാം...
உங்களின் பேசும் வழக்கு எனக்கு வேள்பாரி கதையை நினைவு கூர்ந்து மீண்டும் மீண்டும் வேள்பாரியின் வரலாற்றினை கேட்கத் தூண்டுகிறது
தீபன் சகோதரா... உங்கள் குரலை கேட்டு எத்தனை நாட்கள் கடந்தன! ❤. இனிய பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்கள் அண்ணா.. ❤🎉
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் என் அப்பன் முருகன் தான் 🌹🌹🙏ரொம்ப நன்றி அண்ணா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே 🙏
அருமையாண பதிவு 🙏🏻 இந்த பதிவிற்காக உழைத்த மொத்த குழுவினற்கும் வாழ்த்துக்கள்
🏹வேட்டுவ 🌹வள்ளி மணவாளனே..
தமிழை தமிழனை 🏹ஆறு படை கொண்டு காத்த 👍வேல் அவனே.. 🌹🌹🌹போற்றி.. 🙏சரணம்..
என் அப்பன் முருகன் ❤❤❤
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
சிறப்பு
நிறுத்தி நிதானமாக பேசினால் மனதில் பதியும்
மேலும் சிறப்பாக பயனாக அமையும்
மிக்க நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா....
அப்பனே முருகா அரோகரா🙏✨
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி.....
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
ஓம் சரவண பவ....
என் ௮பஂபனஂ முருகனே துതண,
ௐ குமார பதயே நமோ நமக,
ௐ முருகா,முருக பக்தன்♡♤ ..!
முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன் நான் இப்பொழுது இப்பிரபஞ்சத்தில் இருக்க முருகன் தான் காரணம் ❤❤❤எங்கும் முருகன் எதிலும் முருகன் ❤❤❤அருமையான அற்புதமான பதிவு ❤❤❤சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் 🔥 நெருப்பென்றறிவோம்யாம் 🙏🙏🙏 முருகன் இல்லாட்டி மூவுலகம் ஏதப்பா 🙏🙏🙏எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா முருகா ❤❤❤வாழ்த்துக்கள் இந்த பதிவிவில் உழைத்த அனைவருக்கும் 💐💐💐 இப்படிக்கு முருகன் அடிமை 🔱🔱🔱
அருமையான பதிவு அன்னா..❤
இலங்கையில் மிக பிரசித்தி பெற்ற புராண காவிங்கலின்
කඳකුමරු (கன்தகுமரு)
මහසෙන් (மஹசென் பொருள் சேனாநிபதி)
ඏපති (இலுபதி, ඏ இன்த எழுத்து தற்போது புழக்கத்தில் இல்லை)
அதேபோல මයුරා වන්නම மயுரா வன்னம என்று தனித்தூவமான ஒர் இலங்கையில் ஆட படும் உடரட்ட ஆட்டத்திலும் முருகனுக்கு மரியாதை சைய்யும் விதமான ஆட்டம் ஒன்று உள்ளது...
I'm waiting for your update about Murugan, brother❤
ஓம் முருகா சரணம் ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் சக்தி ஓம் முருகா சரணம் ❤❤❤❤❤❤
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி🙏🙏🙏
நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள், உங்களை பாராட்டி கொண்டே இருக்கனும்னு தோன்றுகிறது,,,, அனைத்து தெய்வங்களின் சக்தியும் உங்களை காப்பாற்றும்❤
ஆதி ஆண்டிபண்டாரமே தமிழ் குடி தலைவனே முருகா போற்றி திருச்சி வயலூர் முருகன் துனை ❤
நன்றி அப்பனே செந்தூர்நகர் சேவகன் துணை ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Goosebumps at every moment 🫡💥💥❤️🔥🔥🔥... ஓம் முருகா போற்றி 💫😍🙏🙏...
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை அண்ணா ❤
ஓம் முருகன் .........,,🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி என் வழி சாமி.
நன்றி நான் இலங்கை ராஜன் எனக்கு பிடித்த முருகன் கோவில் யாழ் நல்லூர் என் தெய்வம் என் அப்பன் முருகன்
திருச்செந்தூர் முருகன் கோயில் பிடிக்கும்.
மருதமலை முருகன் கோயில் பிடிக்கும்..... இன்னும் பல..... முருகன் கோயில் பிடிக்கும்.....
ஓம் முருகா போற்றி போற்றி🎉🎉🎉❤
தமிழ் கடவுள் முருகன் 🙏🙏🙏
Vetri vel veera vel ❤
Love from Malaysian Tamilan
எனக்கு பிடித்த கோயில் திருச்செந்தூர்
எனக்கு மிகவும் பிடித்த முருகன் ஆலயம்.. பழநி ❤... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🙏🙏🙏🙏🙏 நான் வருடந்தோறும் மாலை அணிந்து ஐந்து நாட்கள் நடந்து செல்கிறேன் ❤🙏🙏🙏❤️🩹
மிக நீண்ட தொடராக அமைய வாழ்த்துகள்❤
vera level pro super
அப்பனே முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓஹம் முருகா
முருகனும் சிவனும் நம் தமிழ் கடவுள்கள் வையம் முழுவதும் மனிதரால் வணங்கப்பட்ட இறைகள்
அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் தோழர் ஆர்வமாக..அருமையான விளக்கம்
எனக்கு பிடித்த கோவில் பழனி மலை முருகன் தான் தமிழ்க் கடவுள்
ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுமக்கிறோம்
முருகன் இருக்கும் அனைத்து இடங்களும் எனக்கு பிடிக்கும்❤🙏
இலங்கையிலுள்ள நாவல் நகர் கதிர்வேலாயுத சுவாமி கோயில்❤️🔥 எனக்கு பிடித்தது❤🙏
I love murugan, I'm in bangalore.
💖 அழகென்றால் முருகனே ✨ அமுதென்றால் முருகனே 💖🙏🧘🙏
ஓம் முருகா போற்றி
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ
தமிழ் மன்னர்களாக வாழ்ந்த சிவன் முருகன் இராவணன் 🔥 நம் கடவுள்கள்
முருக வழிபாடு பாரதம் முழுவதும் இருந்ததற்கான சான்றுகள் நிறைய கிடைத்துள்ளது. பிறப்பு இறப்பு அற்றவர் இறைவன். சிவவழிபாடு உலகம் முழுவதும் இருந்ததற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்துள்ளது. தேவரும் மூவரும் காணமுடியாத ஈசன் இறைவன் சிவபெருமான். உருவம் ,அருவம் ,அருவுருவம் ஆகிய முன்று நிலைகளிலும் இவற்றை எல்லாம் கடந்த வரவாக பரப்பிரம்ம சொருமான இருக்கிறார் .
Iravanan ithil serkathir
@@m.sankaritm.sankarit2836சேர்ப்போம் தமிழ்ப்பெரும்முப்பாட்டன் இராவணன் 🔥
செங்குருதி செயோனே வன்கொடிய வேலோனே செவ்வொனி தோலோனே என் குடியை காபோனே
I like your deeptalk ,and all message
அண்ணா ராமாயணம் பத்தி சொல்லுங்க அண்ணா 🥰✨️
murugan en uyir ❤ om muruga om saravana bhava om muruga ❤
அனைத்து முருகன் கோவிலும் my fav❤
திருச்செந்தூர்..முருகன்..துணை 🙏🙏🙏🙏
Palani murugan ❤❤❤❤❤
முருகருக்கு அரோகரா கந்தா போற்றி போற்றி கடம்பா போற்றி கார்த்திகேயா போற்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Your words are very valuable.. your effort is great...
முருகன் துணை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Om Muruga 🙏🙏🙏🙏
உலகெங்கும் முருகன் மனம்நெகிழ்சி அடைந்தேன் வாழ்கவளமுடன் ௐசரவணபவ போற்றி போற்றி
எனக்கு மிகவும் பிடித்த முருகனின் கோவில் திருச்செந்தூர் தான். என் மனதுக்கு நெருக்கமான கோவில்.
நான் முன் பதிவில் சொன்னது போல இன்றும் கற்றுக்கொண்டேன் கந்தன் நன்றி சகோதரா
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா.
முருகனுக்கு எவ்வாறு 🐓 கொடி வந்தது என்று அடுத்த பதிவில் குறிப்பிடுங்கள் அண்ணா
முருகா நீயோ துணை ...🛐😇🤗🙏
.
.
.
முதல் நீ முடிவும் நீ 🤗
கடைசி வரை முருகனே 🥰
.
.
.
கண் கண்ட தெய்வம்
(முருகா ....... 🦚✨)
.
.
.
கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் .... 👣😇
.
.
.
யாமிருக்க பயம் ஏன் 🥺🦚
.
.
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் 😇🦚
.
.
.
மூன்று எழுத்து மந்திரம்
முருகா ❗முருகா ‼️ முருகா ❗‼️
.
.
.
ஓம் சரவண பவ...✡️✨
.
.
.
ஓம் முருகா போற்றி🦚🛐
தமிழினம் காப்பாளனவன். . . தமிழ் உயிரானவன்.. .கொட்ரவை தேவியின் புதல்வனவன், கண்கன்ட தெய்வமவன் , என் உயிரானவன். . எம்பெருமான் முருகன்.
வெற்றி வேல், வீர வேல். !!!
வெற்றி வேல், வீர வேல்!!!
வெற்றி வேல், வீர வேல்!!!.
என் குடும்பத்தை வாழவைத்த சக்தி வாய்ந்த தெய்வம்
முருக்கா சரணம்
முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா
தமிழனுக்கு தம᭄ழ் முருகனே துതண..!
Kandha sasti il varikal undu "kathir kamathurai sengalvaraiyaa❤" mei silirkirathu indha pugal padalgalai ketkum pothu❤
நான் முருகனின் சிறப்பு வாய்ந்த ஊரான பழனியைச் சேர்ந்தவன்...
முருகனின் அனைத்து கோவில்களும் ஒவ்வொரு சிறப்பு அழகுதான்
முருகா சரணம் கந்தா போற்றி
சுப்ரமண்யா போற்றி போற்றி
யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி❤
❤
அண்ணா முருகன் என்பவர் நம் தமிழ் கடவுள் அவர் எந்த கோவிலில் இருந்தாள் என்ன அவர் நம்முடையவர் நம்😇, தமிழ் மொழியின் முதல் காவலர் அவர் ,அவர் நமகானவர் 🫂 ... ஜாதி, மதம், வேதம் இல்லாமல் தன்னை நம்பி வரும் மக்களுக்கு துனை நிர்பவனே என் அய்யன் முருகப் பெருமான் ...🔱ஓம் சரவண பவ🔱...🔥💯 வாழ்க தமிழ் 💪
முருகனை பார்த்தா லே போதும் எல்லா கோவில் ம் பிடிக்கும் 🙏🙏🙏
அருமையான பதிவு.மிகவும் நன்றி. அறுபடை வீடுகள் பத்தி ஒரு பதிவு போடுங்க தம்பி.