திட்டமிட்டு மறைக்கப்பட்ட நம் ஆசீவகம் வரலாறு | Aseevagam History in Tamil | Deep Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 241

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  ปีที่แล้ว +4

    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : th-cam.com/video/8FctywfBHeE/w-d-xo.html
    இப்படிக்கு ஒரு இந்தியன் : th-cam.com/video/XkBEkpohskY/w-d-xo.html
    கருநாகபுர கிராமம் : th-cam.com/video/3Lbsx2zNfbM/w-d-xo.html
    கிலியுகம் : th-cam.com/video/nsn6H6Tpx8I/w-d-xo.html
    விவேக்கின் விஸ்வரூபம் : th-cam.com/video/W6zR0iePCBU/w-d-xo.html
    உயிர் உருகும் சத்தம் : th-cam.com/video/aE9MnKylFec/w-d-xo.html
    கடைசி எதிரி: th-cam.com/video/GryBf5pa5fk/w-d-xo.html
    👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇
    th-cam.com/play/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U.html&si=bCC2SeNDzS5k2nTD

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 11 หลายเดือนก่อน +17

    நான் பிறந்த ஊரில் ஒரு மாகானும் , மதமும் இருந்ததை எண்ணி பெரும் மகிழ்வடைகிறேன் , திருபட்டூரான்

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +16

    பெருமதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. எப்படி தமிழகத்தில். எடுத்துக்காட்டாக. திருஅருட்பிரகாச வள்ளலார் நெறி தெரியவில்லை. சாய்பாபா வழிபாடு உள்ளே வருவது போல் ஆசிவகமும் மற்ற மதங்களால் அழிந்து போயின.

  • @MuneesRaja-he9zr
    @MuneesRaja-he9zr ปีที่แล้ว +21

    மிக்க நன்றி அண்ணா🙏👌👌👌
    பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆசிவக பற்றி நிறைய புத்தகம் எழுதியிருக்கிறார் அண்ணா 🙏👌👌🤗🤝🤝

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் ปีที่แล้ว +1

      ஆனால் அது முழுமை அடையாத ஆய்வுகள் இன்னும் ஆசிவகம் பற்றி முழுமையான ஆய்வுகள் முடிவு கிடைக்கவில்லை

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 5 หลายเดือนก่อน +5

    TCP is the first one to have discovered the truth completely and decipher the truths to convey to the larger world.

  • @apexprecitech
    @apexprecitech ปีที่แล้ว +4

    அமரர் நா. பா அவர்களின் "மணிபல்லவம்" என்ற வரலாற்றுப் புதினத்தில் அன்றைய புகார் நகரத்துக் காட்சி வரும். இந்திர விழாவில் நாவல் கிளைகளை ஒருவர் முன் நட்டு வாதத்துக்கு அழைக்கும் சம்பவம் உண்டு. நா பா அற்புதமாக ஒவ்வொரு தத்துவக் கிளைகளையும் பாத்திரங்கள் மூலம் பேச வைப்பார். அதில் ஆசீவகமும் உண்டு.
    கணியன் பூங்குன்றனார் அவர்களின் " யாதும் ஊரே" செய்யுளும் ஆசீவகமே.
    ஆசீவகம் படைப்புக் கடவுளை மறுத்தது. ஆனால் ஊழ் வினையை ஏற்றது. சமணம் இதே போன்ற கருத்துகளுடன் நோன்பு, கோவில் வழிபாடு, வடக்கிருந்து உயிர் நீத்தல் போன்ற கவர்ச்சி அம்சங்களால் ஆசீவகத்தை விழுங்கியது.
    அதே சமணம் தமிழர் களால் தோற்கடிக்கப் பட்ட பின்பு, தன் பரம விரோதியான சைவத்தில் கலக்காமல் வைணவத்தில் கலந்தது. இதை இன்றும் குஜராத்தில் காணலாம். புஷ்டி மார்க்க வைணவம் சமணத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது‌.
    ஆசீவகம் தன்னுடைய முரண்பாடுகளால் தானே வீழ்ந்தது.
    தமிழக தத்துவக் களத்தின் வரலாறு வெளிப்படையானது. சதிகள் நடந்ததாக ஏதும் இல்லை.

  • @AMJOSEDIDEXE
    @AMJOSEDIDEXE ปีที่แล้ว +35

    I told this 6 yrs ago on my FB post. Aasivagam=Matrix, it's scientific, astrological & mathematical. People who worships of lord shiva is all science based. Aasivagame Tamilarin Matham! I found this through many years of meditational practice. I seek spiritual & universe knowledge from lord shiva. He told me Aasivagam Tamilargaludaya Valviyal Murai yendru. I'm surprised after many years you too said the same thing!

    • @Eswari-lz8zc
      @Eswari-lz8zc ปีที่แล้ว +1

      Bro then who is lord murugan?

    • @Seyon144
      @Seyon144 11 หลายเดือนก่อน +2

      Lord Murugan also tamil siddhar...

  • @தமிழ்த்தாய்
    @தமிழ்த்தாய் 17 วันที่ผ่านมา

    Subscribed!!! Great information and keep up the good work.

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

    • @kandiahkamalanathan1012
      @kandiahkamalanathan1012 3 หลายเดือนก่อน

      "அ ஓ ம் " அல்ல. திருமூலர் கூறுகின்றார் " ஓம்" என்பது "அ+உ+ம்" என்று.( என் அறிவுக்கு புரிவது இந்த அ=காற்று, உ= தீ , ம்= நீர்.காரணம் வாயால் "அ" எனும்போது காற்றும், " உ"க்கு உஷ்ணமும், "ம்" க்கு நீரும் வருவதை உணரலாம்.ஆகவே "ஓம்" -அஉம்- பஞ்சபூதங்களில் அடங்கியுள்ள இந்த மூன்றும்தான் என நான் உணருகின்றேன்.இது என் சொந்த கருத்து. ,l may be wrong)

  • @இயற்க்கைவிவசாயி-ஞ6ட

    அருமையான பதிவு😊

  • @sakthivel9973
    @sakthivel9973 ปีที่แล้ว +1

    Mihapperiya pathivu
    Ungalin ulaippu therihinrathu
    Vazhthukkal
    Semmai.

  • @prakashpal-ms9on
    @prakashpal-ms9on ปีที่แล้ว +3

    bro, please upload the velpari story back.. I missed the story... thank you ❤❤

  • @sathishb3191
    @sathishb3191 ปีที่แล้ว +6

    ஆசிவகம் மீண்டெழும். உலக மதங்களை (கருத்தியல்களை) எல்லாம் ஒருசேர உள்வாங்கும்.

  • @God-Brand
    @God-Brand ปีที่แล้ว +5

    Each and every video of yours deserves a huge respect. I have become a fan of your works. Respects to you Deepan

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +2

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i ปีที่แล้ว +5

    நீங்கள் ஆய்வின் முடிவில் கூறிய ஐயப்பசித்தர் ஆசீவகம் 6×3=18 படிகள் வண்ணக்கோட்பாடு தான் 💯 / வள்ளளார் அவர்களின் ஆசீவக வண்ணத்திரை கோட்பாடுகளை தாங்கி நிற்பது புரிதல் ஏற்படும்! போதிதர்மரின் தற்காப்புக் கலையின் வண்ணக் கோட்பாடுகள் எல்லாம் ஆசீவகத்தமிழர்களின் வாழ்வியலே! மீண்டெழும் ஆசீவகம்! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் சொல்லும் ஆசீவகக்கொடையே !
    🦣🙏🐘

  • @saranyapandi5792
    @saranyapandi5792 ปีที่แล้ว +2

    அண்ணா இலகண்ணம் எழுதியவர் யார் பற்றி வீடியோ போடுங்க அண்ணா சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டகேசி
    சீவகசிந்தாமணி ஆகிய வைத்ரை போடுங்க அண்ணா இப்படிஇகு கார்த்திகேயன் அண்ணா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @cscsevai
    @cscsevai ปีที่แล้ว +1

    அன்னா உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் பற்றி கண்டிப்பா போடுங்க இக்காலத்தில் அது மிகவும் முக்கியம்

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam1483 ปีที่แล้ว +2

    ஐயா ஒரிசா பாலுவின்(சிவசுப்பிரமணியம்) வாழ்க்கை வரலாறு பதிவு போடவும்

  • @littlesky
    @littlesky ปีที่แล้ว +3

    Thank for sharing 👍🏻 very beautiful video 👍🏻

  • @Thamizhinpugazh
    @Thamizhinpugazh 8 หลายเดือนก่อน

    Super bro, well said. You have covered all points, all tamilian should know this truth that aaseevagam religion is there once upon a time. These all our history we can say proudly 🙌💫 and the final point about unwanted practices. These days all people are following these unwanted practices and rituals, as a tamilian should do and think science wise not in wrong believes. I’m also shared these points in my channel .

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு ❤❤❤

  • @peteand4008
    @peteand4008 ปีที่แล้ว +18

    TCP already say about asivagam before 10 years ago

    • @shivasubramanian1959
      @shivasubramanian1959 ปีที่แล้ว +2

      Thanks to Adisankaran ayya

    • @vmalar3167
      @vmalar3167 8 หลายเดือนก่อน +1

      ஆமா. என்னைக்கும் தெரியும். நான் follow பண்ணுறேன்

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 3 หลายเดือนก่อน

    Great..!! 👌👌👌🙏🙏🙏👍👍👍👍

  • @jaiganapathi234
    @jaiganapathi234 3 หลายเดือนก่อน

    இயல்பான நிலையில் பேசினால் நன்றாக இருக்கும்... கேட்க வெறுப்பு வருகிறது

  • @ArunRaj-qm5ky
    @ArunRaj-qm5ky ปีที่แล้ว +2

    It's really good work bro 🥺❤️‍🔥❤️‍🔥❤️‍🔥😍❣️❣️

  • @s_k_c_editz
    @s_k_c_editz ปีที่แล้ว +15

    Thamizhar varalaaru yeppavum yedhachum oru reason kaga azhikkapadudhu...koil kalvettuagalil ulla micha meedhiyum maraikka padudhu...ini varra generation ku educational books valiya theriya vaaipe illa (anga history nu actors pathi dhan podranga🤷‍♀️)...aaseevagam patriya puridhalum illa apudi na yennanu kooda theriyama kooda irukanga...very pathetic...kudos for your work 🤝🤝

  • @KabeesanAkshiGobi
    @KabeesanAkshiGobi ปีที่แล้ว +67

    முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்.. சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் தமிழரின் சைவ கடவுள்கள் ஏனைய மதங்கள் அந்த கடவுள்களை வழிபட்ட சித்தர்களால் உருவாகின... சிவன், சக்தி சிவபுராணம், ஆசீவகம் பிள்ளையார் முருகன் கந்த புராணம் இவர்கள் பின் தான் ஏனைய மதங்கள்.. இறைவனை தேடிய சித்தர்களை கழுவேற்றி கடைசியில் பல மதங்களை உருவாக்கி, இருந்த சமயத்தை அழித்து இன்று அன்பே சிவம் என்றவன் சாத்தான் குணத்தோடு அலைகிறான். காரணம் எபிரெயனுக்கு பிறந்த பிராமணன்..

    • @chantherane8546
      @chantherane8546 ปีที่แล้ว +3

      Ungal tamizh urai mika arumai. ❤

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 ปีที่แล้ว +3

      அருமை அருமை அருமை

    • @ravaneshwaran96
      @ravaneshwaran96 ปีที่แล้ว

      நீ முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் இதுவரை எந்த கடவுளின் தரவுகளும் அகழ்வைராச்சியில் கிடைக்க வில்லை எனவே ஹிந்து மதம் வருவதற்கு முன்பே பல சமயங்களில் இருந்தன அதனால் மூடுங்கள்

    • @BM-et3vb
      @BM-et3vb 11 หลายเดือนก่อน +7

      அடிச்சு விடு காசா பணமா

    • @KabeesanAkshiGobi
      @KabeesanAkshiGobi 11 หลายเดือนก่อน

      @@BM-et3vb வரலாறு தெரியாதவர்கள் ஆதாம் ஏவாளை ஆதிக்குடி என்றதை மட்டும் நம்புவான். அவனிடம் சொல்லவும் அடிச்சு விடு காசா பணமா என்று.. எதற்கும் உங்கள் முப்பாட்டன் தமிழனா அல்லது எபிரேயனா என்று மரபணு சோதனை எடுத்து பாருங்கள்

  • @bala-bm2gq
    @bala-bm2gq ปีที่แล้ว +2

    Bro உங்க குரல் நல்லா இருக்கு. நடிகர் சந்திரபாபு பற்றி வீடியோ போடுங்க

  • @ஜெயம்-ய9ண
    @ஜெயம்-ய9ண ปีที่แล้ว

    அண்ணா வேள்பாரி நாவல் போடுங்க அந்த நாவல் கேக்காம மனநிலை ஒரு மாதிரி இருக்கு 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr ปีที่แล้ว +6

    ஆசிவகம் கூறியது 100% உண்மை

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +3

    Super

  • @-sivamaythavam1483
    @-sivamaythavam1483 ปีที่แล้ว +3

    நீங்கள் ஏன் ஐயா க. நெடுஞ்செழியன் பற்றிய ஆசீவகம் ஆய்வு பற்றிய செயலை பதிவு செய்யவில்லை

  • @மூக்குநோன்டிகதைகள்
    @மூக்குநோன்டிகதைகள் 6 หลายเดือนก่อน +3

    புத்த மதம் புத்தர் இருந்த போது இல்லவே இல்லை. அவர் ஒரு துறவியாக அவர் காலத்தில் இருந்த பிரச்சனைகள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்களுக்கு ஆன்மீக பணியை செய்தார். அவர் இறந்து பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பவுத்த மாதமாக மாறியது. அதேதான் ஜெய்ன மதத்திற்கும். இந்த காணொளியில் பல முரண்கள் உள்ளன

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 3 หลายเดือนก่อน

      pl. read "Buddha & His Dhamma" -FOR CLEAR UNDERSTANDING OF BUDHIST RELIGION?

  • @ramanathanrk2815
    @ramanathanrk2815 10 หลายเดือนก่อน

    நல்வாழ்த்துகள்!

  • @kadabikajen
    @kadabikajen ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🪐🔥

  • @NK-channel973
    @NK-channel973 ปีที่แล้ว +8

    ஆசீவகத்தில் துறவிகள் யாரை நோக்கி தவம் செய்தார்கள் மற்றும் யாரை வணங்கினார்கள்?

    • @AMJOSEDIDEXE
      @AMJOSEDIDEXE ปีที่แล้ว +3

      Lord Shiva

    • @NK-channel973
      @NK-channel973 ปีที่แล้ว +4

      @@AMJOSEDIDEXE இது உண்மையாயின் ஈசனை விட பெரும் இறைவன் யாரும் இல்லை.

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் ปีที่แล้ว +8

      இல்லை தவறு தன்னை உணர்ந்தார்கள் இயற்கையோடு உயிரை உணர்ந்தார்கள் சித்தர்கள் ,

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் ปีที่แล้ว

      தமிழர்களுக்கு மதம் கிடையாது என்பதே உண்மை , அறிவியல் ,விஞ்சானம் ,தத்துவம் கலை, மொழி என்று அனைத்து அறிவும் எம்மடிம் இருந்நது அதனாலே நாம் எந்த மத்தத்தின் பாலும் ஈரத்து மத அடிமைகள் ஆகவில்லை, துறவு போதித்த மதங்கள் பல வந்து போன போதும் நாம் அவை பின்னால் போய் அழியவில்லை, என்பதே உண்மை, ஆசிவகம் ஒரு மதம் இறை பற்றியது கிடையாது என்பது குறிப்பட தக்கது
      ஆனால் இன்று தமிழர்கள் நாம் பல சங்கி கூட்டமாக மாறி விட்டோம் என்பதே வருத்தம் 😢

    • @NK-channel973
      @NK-channel973 ปีที่แล้ว +1

      @@தமிழ்பதவன் தவறு ஏதும் இல்லை.....அப்படி எனில் பல சித்தர்கள் அவர்கள் தங்கள் பாடலில் ஊனுக்குள் இருப்பது சிவம் என்று கூறியிருக்கிறார்கள் அதில் சி எனும் உயிர் இல்லையேல் அது சவம் ஆகிவிடும், எனவே பட்டினத்தார், அகத்தியர் சிவ வாக்கிய சித்தர் இவர்கள் அனைவரும் ஈசனை வாங்கினார்கள் அதிலும் வணங்குவதோடு நிறுத்தாமல் எங்கும் நீர்க்கமார நிறைந்திருக்கும் இறைவனை தன்னுள் தேடி உணர்ந்து அந்த சிவபெரும் சோதியோடு கலந்து முக்தி அடைந்தார்கள்...

  • @rajanarayanan4050
    @rajanarayanan4050 5 หลายเดือนก่อน

    சாக்தம் மதம் பற்றி video போடுங்க.

  • @gopikrish7205
    @gopikrish7205 4 หลายเดือนก่อน

    Aiya Nedhuncheliyan..first to reveal this history thanks

  • @SathishKumar-x2e5z
    @SathishKumar-x2e5z ปีที่แล้ว +1

    Bro vel pari full story potturanu sonnegale bro I am waiting innum yedhum update illaiye bro

  • @ajitkandaswamy253
    @ajitkandaswamy253 ปีที่แล้ว +9

    திருக்குறள் ஆசீவக நூல்

    • @yuvarajap3753
      @yuvarajap3753 ปีที่แล้ว

      How

    • @Seyon144
      @Seyon144 11 หลายเดือนก่อน +2

      ​@@yuvarajap3753ஆமாம்...சமணமும்,பௌத்தமும் காமத்தை அவ்வளவாக பேசவில்லை....ஆனால் திருக்குறள் காமத்தை கொண்டாடுகிறது

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 หลายเดือนก่อน

      ​@@Seyon144 பொட தற்குறி

    • @Seyon144
      @Seyon144 5 หลายเดือนก่อน +1

      @@thenimozhithenu நீ சொல்லுடா அறிவாளி

  • @Aadhi_PaPa
    @Aadhi_PaPa 10 หลายเดือนก่อน +1

    மன்னர் மன்னன் ❤

  • @raviravindaran7995
    @raviravindaran7995 ปีที่แล้ว

    Arumai brother 👏👏👏👏👏👍

  • @crisantony6082
    @crisantony6082 ปีที่แล้ว +1

    Looks like Operation Mobilisation is going well! Well done oopies and illuminatis! Keep producing more videos like this!

    • @RamananR2608
      @RamananR2608 ปีที่แล้ว

      😂😂😂

    • @JaiDinesha
      @JaiDinesha ปีที่แล้ว +2

      Adu seri raasa.. Nee yen Christian name la profile potu oora yemathitu thiriyira😂

    • @crisantony6082
      @crisantony6082 ปีที่แล้ว

      @@JaiDinesha Yesunathar yen muppaatan. Avar vali vanthathu than yen paramparai. Athanal thaan yen peiyar Antony Das. Yen thambiyin peiyar Harold Das, yen magan Leo Das. Naagal anaivarum Yesunatharin dasargal!

    • @JaiDinesha
      @JaiDinesha ปีที่แล้ว +3

      @@crisantony6082 Ritu.. Appo otthukitta, nee fake name profile nu? Leo padam story otikittu irukka 😂😂

    • @crisantony6082
      @crisantony6082 ปีที่แล้ว

      @@JaiDinesha It's a coincidence bro

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 5 หลายเดือนก่อน

    மற்கலிகோசாலர் _ திருத்தம் கொள்க.

  • @saravanakumarviswalingam6758
    @saravanakumarviswalingam6758 21 วันที่ผ่านมา +1

    எப்ப பாத்தாலும் பிராமணனை பத்தி சொல்றீங்களே முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களுடைய பண்ற தீவிரவாதத்தை பற்றி சொல்லுங்களேன்

  • @kischalla
    @kischalla ปีที่แล้ว +1

    Just a doubt, it is now believed that Ashoka had embraced Buddhism few years before the Kalinga war, any possibility of clarification?

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it ปีที่แล้ว

    Super ❤❤❤❤❤ we qre aseevagard

    • @saran-mn6tw
      @saran-mn6tw ปีที่แล้ว +1

      தமிழில் கூட எழுத தெரில திருட்டு திராவிட னுக்கு ஆய்வகம் கண்றாவி னு ஒலறல் வேர..

  • @apexprecitech
    @apexprecitech ปีที่แล้ว

    சில விளக்கங்கள்
    1. ஆஜீவிக என்ற வட சொல் அன்றாட வாழ்வு என்ற பொருள்பட உள்ளது. இது ஜீவ என்ற சொல்லின் தத்திதாந்த விகாரம். தமிழில் நானறிந்து ஆசீவகம் என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை.
    2. மஸகலி கோசல: என்ற பெயர் தமிழின் திரிபா ? கோசல என்னும் சொல் தமிழில் இல்லை. மற்கலி என்பது வட சொல்லான மஸகலியின் தமிழ்ப் படுத்தப்பட்ட சொல்லாக இருக்கவே வாய்ப்புள்ளது. அது போலவே வட மொழியின் "ஜ" எழுத்தை நீக்கி ஆசீவகம் என்று வருதல் மிகச் சரி.
    3. ஆசீலகம் மதமல்ல. அது மதங்களின் காலத்துக்கு முற்பட்டது. அது போலவே பௌத்தமும் , சமணமும் அதைத் தோற்றுவித்தவர்கள் காலத்தில் வெறும் தத்துவப் பிரிவுகளாகவே இருந்தன.
    4. ஆதி சங்கரர் 72 மதக் கோட்பாடுகளை ஆறு மதங்களாக்கினார். (சைவம், வைணவம், காணபத்யம், ஸௌரம், கௌமாரம், ஸாக்தம்). அவர் ஆசீவகத்தை ஒழுங்கு செய்யவில்லை. அந்தக் கால முறைப்படி அனைத்து தத்துவத் தரப்பினரோடும் வாதிட்டு வென்று தன் தத்துவத்தை நிலை நாட்டியவர். அவருடைய அத்வைதம் மதமல்ல. ஒரு தத்துவ வாதம். எம்மதத்துக்கும் பொருத்தமானது.

  • @NavinKumar-jk3om
    @NavinKumar-jk3om ปีที่แล้ว

    Pro pandiyarkal history podunga pro

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj ปีที่แล้ว

    Velpari story delete pannadhula irundhu unkal channelai parpathe illa anna rompa mana kasdadhukku aal aaki vitten plz thayavu seidhu velpariyai pathividunkal anna unkalukku kodi punniyam kidaikkum anna unkal kalil vilundhu ketkuren anna

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 4 หลายเดือนก่อน

    Thank you sir

  • @parameswaris260
    @parameswaris260 6 หลายเดือนก่อน

    Super anna

  • @cscsevai
    @cscsevai ปีที่แล้ว +1

    அண்ணா நம் தமிழின் பழமையான வர்ம கலை பற்றி கண்டிப்பா போடுங்க

  • @Puvanan23
    @Puvanan23 ปีที่แล้ว

    Hai brother,pls talk about zen prayers..

  • @veluvelu214
    @veluvelu214 ปีที่แล้ว +1

    Semma bro explaination

  • @agathiyamsuresh1764
    @agathiyamsuresh1764 ปีที่แล้ว +3

    அகத்தியம் 🔥
    எந்த சித்தர்கள் பாடலாவது சித்தர்கள் நூலாவது நீங்க சொன்ன பெயர் உண்டா காக்கும் இறைவனை மறந்து அனைத்திற்கும் அதிபதி என்று எந்த ஒரு நல் செயலும் தீய செயலும் இருந்தாலும் அது முடிவில் தோற்று அழிந்துவிடும்

    • @shivasubramanian1959
      @shivasubramanian1959 ปีที่แล้ว

      Siththar ennum sol aaseevagathirkuriyathu

    • @agathiyamsuresh1764
      @agathiyamsuresh1764 ปีที่แล้ว +2

      @@shivasubramanian1959
      சித்தர்களை சித்தர்கள் பெயர்களையும ஞானங்களையும் தமக்கு உரியதாக திருடி சொன்ன சொன்ன பல சம்பவங்கள் சித்தர் நூல்களை குறிக்கப்பட்டுள்ளது
      அதுபோலதான் இப்பொழுது கற்பனையாக இந்தவிதமான செயல்களின் மூலம் ஏதோ ஒன்றை இட்டுக்கட்டி ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்க தவிர இதில் உண்மை இல்லை கற்பனை 🙏🏻

    • @shivasubramanian1959
      @shivasubramanian1959 ปีที่แล้ว +1

      @@agathiyamsuresh1764 aseevagam karpanai alla makkalaal indrum pinpatrapadum oru vaazhviyal murai aagum, kazhuvetrathinpodhu aseevaga siththargal saivargalaga maariyirukalam allathu avargalin padaipu maatrapatirukalam

  • @scienceeeze9107
    @scienceeeze9107 7 หลายเดือนก่อน

    All these philosophical ideas are revealed in detail in Bagavatgita itself by Supreme lord of godhead- Sri Krishna. Hare Krishna

    • @sritharabala895
      @sritharabala895 5 หลายเดือนก่อน

      ?????

    • @mthulasidas2226
      @mthulasidas2226 5 หลายเดือนก่อน

      It is
      "Paa-k-kavithai/பா-க் கவிதை"
      Rendered & written by
      Maa-thurai KaRiYan Krshnan
      மா-துறை கறியன் கிருஷ்ணன் !?

  • @rvtailorsparvathi2549
    @rvtailorsparvathi2549 ปีที่แล้ว +1

    Your voice ❤

  • @ThingOurs
    @ThingOurs 4 หลายเดือนก่อน

    இது தான் முதல் மதம் தமிழ் மதம் ஆதி குடி மதம் ❤❤❤🎉

    • @KabeesanAkshiGobi
      @KabeesanAkshiGobi 3 หลายเดือนก่อน +2

      ஏது? ஆதிகுடி மதம் சைவம் சிவன் பார்வதி சமம் எனும் ஆணும் பெண்ணும் சமம் எனும் நெறி கொண்ட அர்த்தனாதீ சுவரர் சார்ந்த சமயம் அடுத்து பிள்ளையாரின் ஆசீவகம் அது ஆசியா முழுதும் பரவியதால் நமது கண்டத்தின் பெயர் ஆசியா அடுத்து முருகன். பின் பிராமணனின் முப்பாட்டனுமான இன்றைய யூதனின் முப்பட்டனுமான எபிரெயன் வந்து எல்லாரையும் பிரித்து கடைசியில் எல்லா மதங்களுக்கும் தலைமை தாங்குகிறான் இத்தனைக்கும் இவர்கள் கடவுளை மறுத்து சாத்தானை வழிபட்டு கொண்டு மதங்களுக்குள் தலைமை தாங்கி சாத்தான் கொள்கைகளை விதைக்கிறார்கள்...

    • @ThingOurs
      @ThingOurs 3 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮❤❤❤😢😢😢😢🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿​@@KabeesanAkshiGobi

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan6610 ปีที่แล้ว +2

    🙏

  • @Star_Wars_Fandom
    @Star_Wars_Fandom ปีที่แล้ว

    Pl put siddhar videos

  • @ruebans4267
    @ruebans4267 ปีที่แล้ว

    Please Upload boiththram

  • @sankars.c2275
    @sankars.c2275 ปีที่แล้ว +1

    Neenga abrahamic religious pathi pesunga

  • @FireNation-os2ok
    @FireNation-os2ok 11 หลายเดือนก่อน

    aa - iraivan(sivan), seeva - uyir, agam - ulle.

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz ปีที่แล้ว

    Thank you so much bro 🎉🎉🎉

  • @JaiDinesha
    @JaiDinesha ปีที่แล้ว +2

    Andha kaalathula neraya paer velaivetti illama irundhirukkanga pola🤔
    Aalaalukku madhatha uruvakkirukanga😅

  • @manojrajreddiar6925
    @manojrajreddiar6925 ปีที่แล้ว

    👏👏

  • @ragulmani9363
    @ragulmani9363 10 หลายเดือนก่อน +1

    ஆனால் மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆசீவர்களை ஆதரித்தனர் போட்டு இருக்கு

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os ปีที่แล้ว

    👍🔥👌🔥🙋‍♂️

  • @mnishanthi6053
    @mnishanthi6053 ปีที่แล้ว +5

    Asivagam book edavathu erruka

    • @MuneesRaja-he9zr
      @MuneesRaja-he9zr ปีที่แล้ว

      பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களைப் பற்றி பாருங்க புத்தகம் எழுதி இருக்காரு

    • @shivasubramanian1959
      @shivasubramanian1959 ปีที่แล้ว +1

      Aseevagam marabin azhiya chinnangal,
      Aseevagamum Ayyanar varalarum,
      Thamizhalakathil Aseevagargal,

  • @thanigachalam-uf9zf
    @thanigachalam-uf9zf ปีที่แล้ว

    Thank anna

  • @simplewar
    @simplewar ปีที่แล้ว +1

    i dont sure about Asivagam but iam damn sure before vaideegam came here some other releigion practised here.
    Vaideegam evlo powerfulna Bhuddism/jainism ponra periya religions ye alikka mudiyumna Asveegamlam jujubi matter.
    Kings are gods in those days so vaideega brahmanragal kings a kaikulke pottukittu asveegam bhudism jainism ella mathatheyum alichutanga

    • @007bluesky007
      @007bluesky007 ปีที่แล้ว +1

      If someone says that the ocean destroys the rivers, is that true? Ocean or the sea is where rivers of different origins merge and attains unity. Likewise, the Vedic culture or way of life, which is recently denounced by many religions who claim to have been destroyed by Vedic religion, have their truths naturally merged in Vedic culture which has a more broader and deeper outlook than any of the religions like Aseevagam, Jainism or Buddhism.

    • @shivasubramanian1959
      @shivasubramanian1959 ปีที่แล้ว

      ​​​@@007bluesky007@simplewar is correct , saivam and maaliyam were also against vedic culture and one should investigate how the vedic culture was Incorporated into once culture

  • @Tharunan1104
    @Tharunan1104 ปีที่แล้ว

    Anna talk about butthar anna

  • @aarmy6120
    @aarmy6120 5 หลายเดือนก่อน +1

    TVK❤️💥

    • @tamilts4142
      @tamilts4142 5 หลายเดือนก่อน

      🔥🔥🔥🔥

  • @dr.a.tamilselvi6275
    @dr.a.tamilselvi6275 ปีที่แล้ว +1

    மூன்று கால் முக்காலி பயன் படுத்தும் பழக்கம் ஆசிவகம்

  • @bhavadharaniv1777
    @bhavadharaniv1777 ปีที่แล้ว +1

    Anna velpari story

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว

    திருப்பட்டுரில் நுழந்தவுடன்
    அய்யனார் கோவில் உள்ளது.
    அங்கே அய்யனார் தன்
    கையில் ஓலைச்சுவடிகளை
    கையில் ஏந்தி உள்ளார். அவர்
    ஆசீவகத்தின் அடையாள மா.
    சீரங்கத்தார்.

  • @motherlittlegems
    @motherlittlegems ปีที่แล้ว

    🎉

  • @varunvarun1402
    @varunvarun1402 ปีที่แล้ว

    Eppa madurai meetu edutha velain Servai history podinga pala thadava kedum

  • @abishekabishek9352
    @abishekabishek9352 ปีที่แล้ว

    ❤❤

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r ปีที่แล้ว

    அப்போ காமச்சி எங்கிருந்துவந்தது

  • @MyPhone-ml6pd
    @MyPhone-ml6pd ปีที่แล้ว +2

    மறைக்கப்பட்ட தமிழ் மதத்தின் வரலாறு.......
    சகோதரா......!
    தமிழ் மதம் அல்ல......
    தமிழ் ஒரு மொழி.......
    மொழி வேறு .மதம் வேறு.!!!
    தமிழ் மொழி கொடுக்கப்பட்ட இறைதூதரின் பெயரை மறந்து விட்டேன் முடித்தாள் தேடி போடுகிறேன்.......
    நீங்கள்....
    தமிழரா? மழயாழியா? தெழுங்கரா! , இந்தியா? மராட்டிய? .....
    இது எல்லாம் மொழிகள் மதம் அல்ல.....!!!!!
    அதாம், அவ்வா....
    அல்லா......!!!!
    அகாயம், அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, அண்ணி
    அண்ணம், அகாரம்.....
    மணித வாழ்வில் அடிப்படை தேவைகள் அனைத்தும் ....
    ....அ.... என்ற எழுத்தில் ஆரம்பிக்கின்ரன .......
    அத்துடன்.....
    முதல் மணிதன் அதம் அவர்கள் இலங்கை நாட்டில்
    இறக்கப் பட்டார்...
    அவர் மனைவி... அவ்வா...!!!
    அவ்வை கிழவி சந்திரனில் இருப்பதாக அய்வீகம் தமிழ் தாய்மாரிடம் உண்டு.......
    ..........
    ஆகவே.......இந்த...... அய்வீகம்....
    ஆய்வுவீகம்..... என்று ஆரம்பித்து .....
    ஆசீவகம்..... என்ற ஒன்றை புகுத்தி..... திட்டம் போட்டு வேறு பாதையில் தமிழ் மொழியை திருப்பும்.... திராவிட குப்பை கும்பள் வேலையை திருத்துங்கள்..
    ஏறத்தாழ.
    4000 ஆண்டுகளுக்கு முன்னர்....!!!!!
    மத்திய கிழக்கு பிரதேசத்தில்
    ஈழம் என்ற மிகப் பெரிய நிலப்பரப்பில் தமிழர்கள் வாழாந்த சரித்திரம் உள்ளது அத்துடன் அதன் தலைநகர் ஊர் என்று அழைக்கப்படும்.....
    Watch TH-cam 8 for more details about Tamils lived between Egypt and Iran.

    • @anburasi589
      @anburasi589 4 หลายเดือนก่อน

      அசோகப்பேரரசுதான்தமிழகத்துக்குள்நுழையமுடியாதபடிமூவேந்தர்களும்ஆட்சிபரிந்தனரேபிறகுஎப்படிஆசீவர்கள்தலைதுண்டிக்கப்பட்டது? ஒவ்வொருசாராரும்ஆசீவகசுயபுராணம்பாடுகிறார்களேஅன்றிதெளிவாகப்பேசுவதில்லைபடிக்கப்டிக்ககுழப்பம்தான்மிச்சம்மக்களால்ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றைப்பற்றிஏன்இவ்வளவுஅக்கரை? பிழைக்கவழியின்றிந்திரிபவர்களின்வெட்டிவாதம்ஆசீவகம்தமிழர்களின்மதமாயிருந்தருந்தால்இன்றுநீங்களும்நாங்களும்பிறந்திருஙக்கமாட்டோம்

  • @smj6530
    @smj6530 3 หลายเดือนก่อน

    அவர்கள் யாரை நோக்கி தவம் செய்தார்கள்

  • @TamizhanGokul
    @TamizhanGokul ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤🎉😮💥

  • @vijaycheyyar3652
    @vijaycheyyar3652 หลายเดือนก่อน

    My home town cheyyar📍

  • @cscsevai
    @cscsevai ปีที่แล้ว

    .anna kadippa naan ungalidam pesanum pls. Pls. Pls

  • @cscsevai
    @cscsevai ปีที่แล้ว

    Anna velparii. Vedios...... 😢😢😢

  • @Siddhar1990
    @Siddhar1990 6 หลายเดือนก่อน

    Aasivagam thaan murugan Sivan Krishna Vishnu ithai thirudi thaan matra samayangal

  • @Siddhar1990
    @Siddhar1990 6 หลายเดือนก่อน

    Aasivagam uruvakkivar krishnar

    • @Mady-207
      @Mady-207 3 หลายเดือนก่อน

      தற்குறி 😂 கைபோன் கணவாய் கும்பல் அப்போது இந்தியாவிற்கு வரவில்லை.அவர்கள் வந்த பிறகு தான் கிருஷ்ணர் லாம் வந்ததது.ஆசிவகம் கிமு300 அல்லது 500 ஆம் ஆண்டு.அப்போது எந்த இந்து மத சாயலும் நமது குறிப்புகளில் இல்லை.சிவன்.பெருமாள்
      முருகன் என்று நீ சொல்லலாம் ஆனால் அதும் நம் வணங்கிய தெய்வம் தான் அதை அவர்கள் ஆக்கிரமித்து வேடதாரிகள் வேஷம் போட்டுவிட்டனர்😊

  • @Stonekey65019
    @Stonekey65019 ปีที่แล้ว

    ஆசிவகம் தங்கள் ஆராய்ச்சி முழுமையாக சென்றடைய வில்லை.......
    அதாவது..... ஆசிவகம்
    என்பது ஆ+ ஜீவகம் ........
    என்று பொருள் படும்....
    முன்னோர்கள் வழிபாட்டை ஆசிவகம் என்பார்கள்.... அதாவது இன்னும் பரவலாக தென் இந்திய கிராமங்களில் வழிபடப்படுகிறது.......
    கன்னி வழிபாடு என்று முன்னோர்கள் நியாபகர்த்தமாக வழிபடுவதற்கு பெயர் தான் ஆசிவகம்.......
    இந்த பழக்கம்.... தென் இந்தியாவில் வசித்த வனரர்கள்
    (இராம சேனை) வழிபடும் முறை......
    அதாவது கிஷ்கிந்தையை மையமாக வைத்து , தென் இந்தியா முழுவதும் அவர்கள் ஆண்ட பரப்பு.......
    இராமாயணம் காலம் தொட்டே இது உள்ளது .....
    வாலி சுக்ரீவன்...... பரம்பரை செய்த வழிபாடு..........
    ஆசிவகத்தின் முறையில் பிறந்தவர் தான் ஆஞ்சநேயர் ............
    ராம ஹனுமான் 🙏.....
    இந்து மதத்தை தோண்ட தோண்ட பல ஆச்சரியம் வெளியே வரும்........
    இந்த பழக்கம் சீனாவின் தென்பகுதிகளிலும் பரவலாக சீனர்கள் இன்னும் கடைபிடிக்கிறார்கள்.......
    இது இராமாயண இராவண போரில்,
    வில் அடி பட்ட இராமனுக்காக ஹனுமான் இமயமலையில் சிரஞ்சீவி மூலிகைகளை தேட சென்ற முதல் இந்த ஆசிவகம் பரவியிருக்கும் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .........

  • @antonsujith183
    @antonsujith183 ปีที่แล้ว +1

    Tamil chinthanaiyalar peravai chanel ahh poi parunga unmai puriyum ivar ethetho solkirar

  • @shilaasamy454
    @shilaasamy454 5 หลายเดือนก่อน

    Murugan thsn Makalikoseler

  • @Kingsundar08
    @Kingsundar08 7 หลายเดือนก่อน

    பக்குடிகை

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi ปีที่แล้ว

    Tamil Siddhars have defined Parambarai as 7 generations and cyclic in nature, which is wrongly translated and interpreted as previous birth in Sanskrit or Vedic.
    The Paran Parai consists of 7 generation defined by Tamil Sidhars is scientific in nature. The genetical inheritance will become 50% in our lineage which means after 7th cycle it will become less than 1% which is negligible
    We inherit the properties, wealth and genetically transferred decease, also the good and bad deeds called as Karma which is getting imposed or judged until 7 generations down below on us as per celestial design
    Sidhars started preaching us only after their enlightment which applies to Buddha, Jesus and Allah. Recent entries like Vallalar must belongs to the Sidhars category, they were having the full wisdom and knowledge.
    Every Sidhars are coming to the earth with a specific purpose to teach us how to get rid of bad deeds which are genetically transferred/inherited till 7th generations which is cyclic in nature. A simple solution could be stop getting married for giving a birth 😅

  • @pandidurai8633
    @pandidurai8633 ปีที่แล้ว +1

    ஆசிவகம் தமிழ் சைவத்தின் அம்சமே….

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      சமணம்.

    • @pandidurai8633
      @pandidurai8633 ปีที่แล้ว

      @@Aardra2687 சமணம் சைவத்திற்கு பின் வந்தது சில காலம் எழுச்சி பெற்று இருந்தது பின் மீண்டும் சைவம் தழைத்தோங்கியது

  • @SrivariProductions
    @SrivariProductions ปีที่แล้ว

    Super story paa yenna oru poi sollringe 🤣 Ajivikas irundhargal...aana yaanai symbolei Vinayagar aakkivittargal apdi nu sollringle oru nyayam vendama 🤣? Appo neengalum vinayagarai koombidakkudadhu 🤣

  • @rajanandhu101418
    @rajanandhu101418 ปีที่แล้ว +1

    TANJAVUR KAVIRI KARAI KOILKAL VARALARU OVVONTRAKA PODAVUM