Avvaiyar Full Tamil Movie HD | K. B. Sundarambal | Gemini Ganesan | M. K. Radha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 4 หลายเดือนก่อน +8

    தமிழக அரசு இந்த படத்தை தமிழ் மக்கள் எல்லோரும் காண இலவசமாக எல்லாதிரையரங்கிலும் காண்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என் தவம் செய்தேன் தமிழனாய் பிறக்க எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தோண்றும் அன்னைத்தமிழ் வாழ்க தமிழ்.

  • @krishnakumari8292
    @krishnakumari8292 10 หลายเดือนก่อน +9

    மிகவும் அரிதான படம் நன்றி ஔவையார் பற்றி அறிந்து கொண்டதற்கு படத்தில் உள்ள கருத்துக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். தமிழ் என்றும் மனிதர்களை நல்வழியில் வாழ செய்யும் வருங்கால சந்ததியினரை தமிழ் படிக்க செய்து அவர்களைச் சிறப்பாக வாழச்செய்வோம். வாழ்க தமிழ் மொழி. வாழ்க தமிழ் படிக்கும் மக்கள்.

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 ปีที่แล้ว +21

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு பிழை இருந்தால் மன்னிக்கவும் வாழ்க தமிழ் வளர்க என்றும் தமிழ்நாடு மக்கள் வாழ்க வளமுடன்

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 10 หลายเดือนก่อน +3

      நமது தமிழ் மொழி மீதும் நம் மக்கள் மீதும் நீங்கள் கொண்டுள்ள பற்றுதலுக்கு நன்றி வாழ்த்துக்கள் அன்பரே

    • @arasuvetriselvan1334
      @arasuvetriselvan1334 9 หลายเดือนก่อน +1

      திருக்கோவில்களிலும், நம் வாழ்வியல் சடங்குகளும் தெய்வ தமிழில் செய்ய வேண்டும்

    • @manid1789
      @manid1789 8 หลายเดือนก่อน

      ​@@k.s.ramachandrank.s.rama-db7pdii

  • @bharathbharath8011
    @bharathbharath8011 9 หลายเดือนก่อน +10

    இந்த படத்தை டிஜிட்டல் செய்து பாதுகாக்க வேண்டும்.

    • @GAMER-gd5bv
      @GAMER-gd5bv 4 หลายเดือนก่อน +1

      Avvyar amman, please vang Inga nenga sona karutha sonathuku oruthana jail la potanga😢😢😢 . Please kaaparthunga ❤🎉🎉. Pleasee

    • @selvanathankanapathypillai5379
      @selvanathankanapathypillai5379 3 หลายเดือนก่อน +1

      இப்பவே டிஜிட்டலில் ஆகத்தான் பார்க்கிறிறீகள். 🌹

  • @rajendrank6230
    @rajendrank6230 หลายเดือนก่อน

    தமிழை வளர்த்த பெரியோர்களில் முக்கியமான வர்களில் ஒருவர் தான் ஔவையார். அந்தக் காலத்தில் பெண்கள் அடக்குமுறை இருந்தபோது எதிர்த்து ப் போராடி தமிழ் பயின்று உலகத்திற்கு உணர்த்தியவர் ஔவையார்.வாழ்க அவர் புகழ்.தமிழ் வாழ்க வாழ்க!!!!!

  • @poovithapoovitha1578
    @poovithapoovitha1578 ปีที่แล้ว +15

    2024....👀

  • @ramkrish1990
    @ramkrish1990 8 หลายเดือนก่อน +3

    தமிழுக்கு அமுதென்று பேர் ❤

  • @rajendrank6230
    @rajendrank6230 หลายเดือนก่อน +1

    அப்படியே ஔவையார் ஐ நம் கண் முன்னால் நிறுத்திய கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் புகழ் வாழ்க வாழ்க!!!!!😊

  • @sivasankari5365
    @sivasankari5365 2 หลายเดือนก่อน

    தமிழ் வாழ்க! வாழ்க ஔவை அன்னை புகழ்..... நன்றி ......

  • @shankarmadhavan3905
    @shankarmadhavan3905 2 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த படைப்பு.
    படைப்பில் பங்கு வகித்த அனைவரையும் வணங்குகிறேன்!

    • @RamuP-q2p
      @RamuP-q2p หลายเดือนก่อน

      😢😢😂😮❤😊

  • @thehunter8721
    @thehunter8721 หลายเดือนก่อน

    வாழ்க என்னுயிர் ........

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH ปีที่แล้ว +5

    Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Thunai! Tamil Hindu Culture shd survive many more 1000 years to guide Humanity on this EARTH!

    • @rajbushan4267
      @rajbushan4267 5 หลายเดือนก่อน

      Tamil not hindu culture
      Tamil culture different

  • @தேவராஜ்தேஜ்விஷ்ணு
    @தேவராஜ்தேஜ்விஷ்ணு 3 หลายเดือนก่อน

    ஆரிய கடவுள் சிவனின் இளையவள் தெய்வதமிழ்

  • @sindhumani3884
    @sindhumani3884 9 หลายเดือนก่อน +2

    Really very nice movie

  • @RAVIVHP
    @RAVIVHP 8 หลายเดือนก่อน +1

    ஓம்சக்தி

  • @mohammedaliali4713
    @mohammedaliali4713 10 หลายเดือนก่อน +7

    செந்தமிழ்நாடெனும்போதினிலெஇன்பத்தேன்வந்துபாயுதுகாதினிலெ

  • @sivankuthalingamsivan4268
    @sivankuthalingamsivan4268 ปีที่แล้ว +2

    Very nice movie

  • @mahanmahan-eq9kj
    @mahanmahan-eq9kj 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @rajan2396
    @rajan2396 หลายเดือนก่อน

    😢❤❤❤

  • @KirubakaranKirubakaran-o6j
    @KirubakaranKirubakaran-o6j 11 หลายเดือนก่อน +1

    Super movie

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 4 หลายเดือนก่อน

    When was this movie released

  • @rajan2396
    @rajan2396 หลายเดือนก่อน

    Sun tv ,ktv Vijay tv Zee tamil tv la intha patam pota ventum Nan serial paka paten 🙎no

  • @GAMER-gd5bv
    @GAMER-gd5bv 4 หลายเดือนก่อน +1

    Avvyar amman, please vang Inga nenga sona karutha sonathuku oruthana jail la potanga😢😢😢 . Please kaaparthunga ❤🎉🎉. Pleaseee

  • @maruthujeya1629
    @maruthujeya1629 ปีที่แล้ว +1

    👌👌

  • @paramesdriver
    @paramesdriver 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 9 หลายเดือนก่อน +1

    😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarmadhavan3905
    @shankarmadhavan3905 2 หลายเดือนก่อน

    2024 நவம்பர் 9&10

  • @dheneshdhenesh-tq3xv
    @dheneshdhenesh-tq3xv 4 หลายเดือนก่อน

    Nam vananka vendia dheivam namathu avvaiyar patti

  • @srvinterior6701
    @srvinterior6701 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌🤝🙏🙏🙏🙏😱😱😱🙏

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 5 หลายเดือนก่อน

    100🎉🎉🎉/ok

  • @aroundtheclock857
    @aroundtheclock857 11 หลายเดือนก่อน +2

    Vazhga Thamizh

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 10 หลายเดือนก่อน +2

      வாழ்க தமிழை யாவது தமிழில் பதிந்திருக்கலாமே அன்பரே தமிழை வாழ்த்து வதற்கே இப்படி வேற்று மொழியில்தான் பதிய வேண்டுமா அன்பரே

  • @Bekindcool
    @Bekindcool 4 หลายเดือนก่อน

    2024 jan

  • @SarasSaraswathi-q1y
    @SarasSaraswathi-q1y 15 วันที่ผ่านมา