Thala Rajinikanth 100th Movie | ஸ்ரீ ராகவேந்திரா | Sri Raghavendrar Full Movie in TAMIL | Lakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 485

  • @Amogam369
    @Amogam369 8 หลายเดือนก่อน +69

    100வது படம்.. மாஸ் வேணாம்.. பெருசா வசூல் வேணாம்னு இந்த மாதிரி படம் எடுத்ததுக்கு தலைவருக்கு நன்றி. ❤❤❤❤

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op หลายเดือนก่อน

      கூ முட்டை குப்புசாமி அப்படி இல்லை
      தன்னை அவதார புருஷன் என்ற நினைப்பு தான் காரணம்

  • @sakthiroman5607
    @sakthiroman5607 หลายเดือนก่อน +16

    21-10-2024 இந்த படத்தை இப்பொழுது பார்த்ததால் முன்பே பார்க்க தவறிவிட்டேன் என எனக்கு வருத்தமளிக்கிறது... இதை பார்த்த பின்பு சொல்லமுடியாத ஒரு உணர்வு 🥹🥹🥹🥹 உள்ளது...திரு.ரஜினிகாந்த் ஐயாவிற்கு ரொம்ப நன்றி... 🙏🙏🙏🙏

  • @mahendranGovindaraj
    @mahendranGovindaraj 19 ชั่วโมงที่ผ่านมา +1

    திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த மகானின் படம் தான் இந்த படத்தை பார்க்கும் பொழுது நம் கண்களில் ரஜினிகாந்த் தெரியவே மாட்டார் ராகவேந்திரா சுவாமி உயிருடன் வாழ்வது போல் தான் நமக்கு ஒவ்வொரு காட்சியும் இருக்கும் நமக்கு தெரியாத தகவலை இந்த படத்தின் மூலமாக நிறைய நல்ல செய்தியை தெரிவித்திருக்கிறார் ஏனோ தெரியவில்லை இந்த படம் வசூலில் சாதனை செய்யவில்லை ஆனால் மக்கள் மனதில் என்றும் இருக்கும் நம் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த ஒரு மகானின் கதையை எடுத்து கூறிய இந்த திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகள்😊 நம் மக்களுக்கு எப்பொழுதும் நல்ல செய்திகளை படமாக எடுத்து தெரிவித்தால் அது பிடிக்காது போலும், என்னைப் போலவே இன்னும் இந்த படங்களை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 หลายเดือนก่อน +30

    2:22:57 பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 6 หลายเดือนก่อน +54

    இந்த திரைப்படம் திரு ரஜினிகாந்த் அவர்களின் வாழ்வில் ஒரு அற்புதமான படைப்பு.

    • @VenkateshJoshi-mm5ml
      @VenkateshJoshi-mm5ml 5 หลายเดือนก่อน

      Dsfet16789p xzcvbnmsdfghjklertyuiqwwt《》¿ ,vskhwhvabmsgwue9zdj

  • @ananthsheela7530
    @ananthsheela7530 3 หลายเดือนก่อน +27

    இந்த படத்தை முதல் முறையாக பார்க்கிறேன் 31.07.2024 நான் எனது குரு மித்ரேசிவா அவர்களை பின் பற்ற ஆரம்பித்த பிறகு இந்த மாதிரி படங்களையே விரும்பி பார்க்கிறேன்❤❤❤❤❤

    • @Theshobzshobz
      @Theshobzshobz 26 วันที่ผ่านมา

      I am watching this on October 27 th Sunday morning 2024 , one week before I vsitiee mantralyam .. ohm shree ragavendraya namaha ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kavitharavi2356
    @kavitharavi2356 ปีที่แล้ว +18

    ரஜினி என்னும் நடிகனுக்கு உண்டான வேகமும் ஸ்டைலும் இந்த படத்தில் இருக்காது 👌🏼ராகவேந்திறராகவே வாழ்ந்தந்திருப்பார் தலைவர் 👌🏼 தேடினேன் தேவ தேவா பாடலில் ஜேசுதாஸ் அய்யா அவர்கள் அந்த நாராயணனிடமே நம்மை அழைத்து சென்றுவிடுவார் 🙏 நான் பிறந்த வருடம் இந்த படம் வெளிவந்தது எனக்கு பெருமையாக உள்ளது 👍 குழந்தை பருவத்திலேயே நான் விரும்பி பார்த்த படம் இது 👌🏼அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் ராகவேந்திரர் பக்தர்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம் 🙏

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 7 หลายเดือนก่อน +1

      Rajiniyai thannudaya suya nallathirkku thaan pala Producers and Directors use seigirargal, thavaru Rajiniyidam illai, System Fault

    • @arune9285
      @arune9285 3 หลายเดือนก่อน

      மிக அருமையான படம் எண்வயதில் 40 தில் முழுமையாக படம் பார்த்தேன் ஓம் ஸ்ரீராமச்சந்திரா நமகா

  • @mohanpn1875
    @mohanpn1875 10 หลายเดือนก่อน +8

    Wonderful & controlled acting by super star Sri. Rajanikanth.. Lekshmy did her role to utmost perfection.. Yesudas songs was superb... Great work by the entire team in narrating Raghevendra swamy's life...Raghevendra swamy Saranam... 🙏

  • @jayalakshmiranjith218
    @jayalakshmiranjith218 ปีที่แล้ว +28

    One of the best movies of ranjini. Extraordinary acting. It is a great feast for our eyes especially our soul. Super.

  • @Giri_632
    @Giri_632 8 หลายเดือนก่อน +362

    Watching in 2024?!

  • @balajivenkataramanan5512
    @balajivenkataramanan5512 ปีที่แล้ว +155

    This movie flopped in box office .
    But this is the best movie rajinikanth sir has done in his lifetime.
    It is still watched by many people like me and will be watched by many in future....
    This cannot be called acting,
    He has already entered that character.
    Such a great man🙂🙏🙏🙏

    • @krishnanmkalyanakrishnan6232
      @krishnanmkalyanakrishnan6232 ปีที่แล้ว +2

      Super great acting sriragavendravallkapongapal

    • @chillywilly2692
      @chillywilly2692 ปีที่แล้ว +12

      It's not flop... Decent hit

    • @harivenkat1435
      @harivenkat1435 ปีที่แล้ว +7

      Two Hindu based rajini films BABA & Ragavandra flopped.

    • @veerasamykannan7126
      @veerasamykannan7126 ปีที่แล้ว +1

      ​@@chillywilly2692ragavendra utter flop

    • @chillywilly2692
      @chillywilly2692 ปีที่แล้ว +7

      @@veerasamykannan7126 data? Refference? It's concluded as hit... Even mentioned in the 75 years of Tamil cinema book... It's his 100th Film... This film still has many fans.... It's actually a decent hit

  • @meenakshirajagopal1684
    @meenakshirajagopal1684 2 หลายเดือนก่อน +1

    5 முறை இந்த படத்தை பார்த்து விட்டேன்... இதயம் கரையும் இறைவனிடத்தில் .....❤❤❤

  • @sravi955
    @sravi955 ปีที่แล้ว +35

    மனித கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

    • @atheratetuber
      @atheratetuber 9 หลายเดือนก่อน

      Mutta punda.. rajini Manidha kafavula da Avan.. thevdiya paiya.. poola oombu

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 6 หลายเดือนก่อน +1

      Manidhanaga Illadha Mirugam Kamalahasan sikkiram Cinema Fieldai vittu poi Cinemavai kappatra vendum

  • @sivarajan7547
    @sivarajan7547 8 หลายเดือนก่อน +3

    Romba naal kalichu azhuthu irukken... ❤❤❤

  • @rajasekaran1242
    @rajasekaran1242 ปีที่แล้ว +33

    ஒரு கர்மா தான் சம்சார பந்தம்...வாழ்கை உலகத்திற்கே ....அர்ப்பணித்து வாழுங்கள்...

  • @narayanank809
    @narayanank809 ปีที่แล้ว +32

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

  • @pavanb5936
    @pavanb5936 ปีที่แล้ว +23

    WOW, What an extraordinary movie, It would be nice if we could have these kind of movies now a days, THALAIVAAA UR ALWAYS THE ONE AND ONLY SUPERSTAR, felt very blessed after watching this, SRI RAGAVENDRAYA NAMAHA!

  • @ragul2001
    @ragul2001 ปีที่แล้ว +13

    எல்லாம் இன்பம் ஒளிரும் விளக்கை சுடர் ஒளியே நல்ல இருக்க வேண்டும் ரக்க்ஷனம் சுவாமி நமஸ்காரம் கள் ஓம் ஶ்ரீ ராகவேந்திர சுவாமி பாரி பூரண நமஸ்காரம் கள்...🙏🙏🙏
    சுபம்

  • @sreenathk7180
    @sreenathk7180 ปีที่แล้ว +10

    I really love and respect the decision of Rajini sir to make such a great devotional film. Even being a super star and a mass hero, he chosed a devotional film. Hats off Rajini sir for such a humbleness😊😊😊🎉🎉🎉

  • @sudhaguru890
    @sudhaguru890 23 วันที่ผ่านมา +2

    Ippa than first time Indha movie paarkiren super🙏

  • @mithun1609
    @mithun1609 2 ปีที่แล้ว +55

    Laxmi amma speaks fluently Tamil, Telugu and kannada, don't know about Malayalam. She is legend. Laxmi and Dr Vishnuvardhan pair love the most.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 ปีที่แล้ว +2

      Do you want to tell that Thalaivar did not act well in Sri Ragavendrar? Then, you must be jealous of him for some unknown reason. Your favourite Telugu, Kannada Artists, then this fellow Kamalahasan, can never imagine doing this movie, if they had acted, it would have become pathetic.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 6 หลายเดือนก่อน

      லக்ஷ்மியோட அம்மா தமிழ், அப்பா தெலுங்கு!
      அதனால் தமிழ், தெலுங்கு இரண்டுமே அவருக்கு தாய்மொழி (தந்தைமொழியும் தாய்மொழி தான்)
      தமிழும் கன்னடமும் நிறைய ஒற்றுமை. அதனால் கன்னடம் பேசறது ஒன்னும் பெரிய விஷயமில்லை.
      எடுத்துக்காட்டு:
      தமிழ் - பால், வெண்ணை, மனை (தூய தமிழ்), கொடுங்க, ஒன்னு, இரண்டு, மூணு, நாலு, ஐந்து, ...
      கன்னடம் - ஹாலு, பெண்ணே, மனே (அதாவது வீடு), கொடி (koDi), ஒந்து, எரடு, மூரு, நாலக்கு, ஐது, ....
      நானே, பெங்களூருல பட்லர் கன்னடால அடிச்சு தள்ளுவேன்!

    • @jaicool9376
      @jaicool9376 4 หลายเดือนก่อน

      She knows malayalam aswell

  • @muthuprakash8299
    @muthuprakash8299 ปีที่แล้ว +59

    சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் இந்த மனித கடவுள்!!ஸ்ரீ ராகவேந்திராய நம ஹ!!

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 ปีที่แล้ว +53

    எது எது எது பெரிது.... அந்த ஸ்டைல் அங்கேயும் வந்துவிட்டது. அவர் தான் சூப்பர்ஸ்டார்

    • @alliswell2673
      @alliswell2673 ปีที่แล้ว +3

      இந்த கட்டிடங்கள் க லக்கலக்க லாமா😀

  • @RaghavR-lu1os
    @RaghavR-lu1os ปีที่แล้ว +12

    See my name is raghavendra really great acting I like his performance by seeing this movie really totally I want to surrender with god 🥀🥀🙏🙏 because there is no death for our soul❤️‍🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajib5256
    @balajib5256 2 หลายเดือนก่อน +1

    இந்த திரைப்படத்தை பார்க்கும் போது எதோ ஒருவித தீய எண்ணங்கள் ஆசைகள் இவை எல்லாம் அழிந்தது போல் எண்ணுகிறேன் மற்றும் ராகவேந்திரர் சுவாமி மேல் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது உண்மையிலேயே ரஜினிகாந்த் அவர்கள் தான் ராகவேந்திரர் போல் எளிமையாக உள்ளார் பொறுமை என்பது ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் அவரை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @RadhaKrishnan-tl1on
    @RadhaKrishnan-tl1on 24 วันที่ผ่านมา +1

    எத்தனை முறைபார்த்தால்.சலிக்காது

  • @ayyanarhitman
    @ayyanarhitman ปีที่แล้ว +14

    Naan seidha paavam yaar theerkka koodum ..... Beautiful lines

  • @sairaguram202
    @sairaguram202 8 หลายเดือนก่อน +6

    One of the best movies for Rajnikant. 100 movie. Great music by Ilayaraja

  • @cmrasu7187
    @cmrasu7187 4 หลายเดือนก่อน +9

    பூஜ்யாய ராகவேத்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷயா நவதாம் காமதேனுவே... குருவே சரணம் 🙏🙏🙏

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 ปีที่แล้ว +19

    தமிழ்நாட்டு எண்ணற்ற மகான்களின், முக்கிய மகான் வரலாறு, இன்றைய 2023 மக்களுக்காக தேவை!!

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 11 หลายเดือนก่อน +6

    இந்த படம் பார்ப்பதன் மூலம் முக்தி நிலை என்ன என்பதை அறிய முடிகிறது

  • @RajiniGuna-h1b
    @RajiniGuna-h1b หลายเดือนก่อน +1

    மகான்...சூப்பர்..ஸ்டார் அவர்கள்.... ஒம் ராகவந்திரா...அருள் எப்போது ம் அவருக்கு கிடைக்கைட்டும்.

  • @kanda1176
    @kanda1176 8 หลายเดือนก่อน +2

    சிற்றின்பம் தவிர்த்து பேரின்பம் காணுங்கள் 🙏
    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா 💐

  • @selvaduraip7424
    @selvaduraip7424 ปีที่แล้ว +32

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sivatara111
    @sivatara111 8 หลายเดือนก่อน +4

    Here again on... March 2024. Spiritual awakening movie, 🥹🙏🏼 Guruve Saranam... Jai Sri Raghavendra 🤲🏼🪷

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 หลายเดือนก่อน +4

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி

  • @hitarahb
    @hitarahb ปีที่แล้ว +23

    Woah... goosebump moment... 18:22 watching this movie on 14th June 2023

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 4 หลายเดือนก่อน +1

    21.7.24 குருபூர்ணிமா அன்று இந்த படம் பார்க்கிறேன்.
    ரஜினி ஐயா மூலமாக நான் மஹா அவதார் பாபாஜி
    வழி யில் கிரியா யோக வாசியாக உள்ளேன்.
    மகான்களை மக்களின் மத்தியில் அறிமுகம் செய்து அருளாளர்கள் வழியில் செல்ல பாதைஅமைத்த அவரை மனதார வாழ்த்துகிறேன்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 หลายเดือนก่อน +2

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏

  • @shreehariraam2290
    @shreehariraam2290 ปีที่แล้ว +16

    Came here after watching Jailer 🔥
    What a man 🔥🔥

  • @sailakshmansai663
    @sailakshmansai663 2 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தியே போற்றி கோவிந்த பகவத் கீதை புண்ணியம் தரும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் குபேர லட்சுமி நரசிம்மர் துணை அம்மா அப்பா ஓம்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 8 หลายเดือนก่อน +4

    குருவே சரணம் சர்வம் கிருஷ்ணார்பணம் சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🙏

  • @bpadmashankar1992
    @bpadmashankar1992 ปีที่แล้ว +42

    I watched it on 26-03-2023
    who are all watching it in 2023 ?

  • @villagealapparai9520
    @villagealapparai9520 ปีที่แล้ว +13

    இளையராஜா இசையில் உன்மையாக அழைக்கிறான் மாதவன் 😢

  • @Funky1z
    @Funky1z 8 หลายเดือนก่อน +4

    Rightly speaking, many people know/heard about raghavendrar. But after watching this movie, many becomes devotee of Raghavendra swamy. Credits goes to Rajnikanth.

    • @behappy3496
      @behappy3496 3 หลายเดือนก่อน

      Goes to Ilayaraja too😂😂

  • @ssvision7001
    @ssvision7001 ปีที่แล้ว +9

    💖 Supeeeerrrrrr Movie 😍 Vere level Acting Team 💓 Thalaivaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍

  • @mailtoaravindan
    @mailtoaravindan 5 หลายเดือนก่อน +3

    Aaha aaha. What a movie. Om namo Raghavendraya namaha! Namo namaha🙏🙏🙏

  • @sameehannagarkar
    @sameehannagarkar 8 หลายเดือนก่อน +2

    2:26:50 ரஜினிகாந்த் எப்போதும் சிறந்தவர் மற்றும் இந்த படம் உண்மையிலேயே மனதை தொடும் படம்.

  • @theoccationguy
    @theoccationguy หลายเดือนก่อน +3

    Om namo ragavendraya namaga om ❤🙏🏻🙏🏻

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +147

    உண்மையான முனிவர் திரு ராகவேந்திரர் ஆவியினால் அரிதான காரியசித்தி நிகழ்த்தும் சித்தர்.

    • @govinthgovinth-yx1yt
      @govinthgovinth-yx1yt ปีที่แล้ว +11

      ராவேந்திரர் பேற்றி

    • @kalpanabalaji286
      @kalpanabalaji286 ปีที่แล้ว +9

      ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ🙏🙏🙏

    • @LetchumyRamasamy
      @LetchumyRamasamy ปีที่แล้ว

      ​@@govinthgovinth-yx1yt1

    • @Shivas1-84
      @Shivas1-84 ปีที่แล้ว

      ஏதோ.... யூத ஆவியினால பாதிக்கப்பட்ட ஜிம்பி போல தெரிகிறது. ராகவேந்திர ஸ்வாமி ஒரு அவதார புருஷர். ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரில் தரிசித்தவர். இட்லி ஆவி புட்டு ஆவி என்று செத்து போன பிண சாத்தானின் பெயரை இங்கு உச்சரிப்பது தவறு. மங்களகரமான பெயரையே உச்சரியுங்கள்.

    • @MohamedIsmail-wt4og
      @MohamedIsmail-wt4og ปีที่แล้ว

      ​@@govinthgovinth-yx1ytராக வேந்திரர் போற்றி

  • @KumarKumar-q3x6k
    @KumarKumar-q3x6k 5 หลายเดือนก่อน +6

    Dr RAJKUMAR legend did this movie in 1966 it was black and white back then ,later this movie was remade in Tamil

  • @kannapiran1932
    @kannapiran1932 2 ปีที่แล้ว +53

    Rajni and Lakshmi pair had given tremendous acting in நெற்றிக்கண் movie.

  • @ragavanragavan8064
    @ragavanragavan8064 11 หลายเดือนก่อน +4

    Very fantastic story 💝✨.. rajini sir acting and speaking so much of well .... 💯 life story of ragavendra 🎁

  • @samuthraseeni2297
    @samuthraseeni2297 ปีที่แล้ว +11

    Watching this movie on 14th September 2023 sri raghavendra....🙏🙏🔥🔥 fantastic movie ellarum parka vendiya movie

  • @latha2874
    @latha2874 ปีที่แล้ว +48

    ஒரு பந்தத்த உண்டாக்கி அதிலேயும் ஒரு பாடத்த சொல்லுவான். கண்ணீர் வரிகள்!

    • @r.rajamurugan4049
      @r.rajamurugan4049 ปีที่แล้ว +1

      True

    • @annamalai1760
      @annamalai1760 ปีที่แล้ว

      @@r.rajamurugan4049 a unit business but ZZ a Oz seeedjm

    • @annamalai1760
      @annamalai1760 ปีที่แล้ว +1

      Mi

    • @DeepakRaj-tj1zb
      @DeepakRaj-tj1zb ปีที่แล้ว

      ​@@annamalai17600pppppppp0p00pp00pp00ppp00p0p0pppp0p00pppp0p0ppllppppppp0ppp0pplpppppp0pppppplppp0p0lp0pp0plppppppppplppp0pp0pppp0ppppp0p0pp0l ppl

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +10

    மிக அருமையான திரைப்படம்🌷👌

  • @coolrb4506
    @coolrb4506 ปีที่แล้ว +9

    I am hoping that RAJINI SIR would give another spiritual hit like this. I hope he sees this message.

  • @vaindevabowva6287
    @vaindevabowva6287 ปีที่แล้ว +7

    ஓம் குருவே சரணம் தேடினேன் தேவதேவ தாமரைப் பாதமே வாடினேன் வாசுதேவா

  • @KumarKumar-q3x6k
    @KumarKumar-q3x6k 5 หลายเดือนก่อน +5

    Dr RAJKUMAR really looks like RAGHAVENDRA swamy in mantralaya mahatme

  • @pushparajmuruganantham3128
    @pushparajmuruganantham3128 11 วันที่ผ่านมา

    எனக்கு மிகவும் பிடித்த படம் இது.

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 7 วันที่ผ่านมา +2

    RIP dehli ganesh sir 😢😢😢😭😭😭💔💔💔.

  • @rajaraja1958
    @rajaraja1958 2 ปีที่แล้ว +10

    Sri Raghavendrar arul nichcheyam ungalukku kidaikum!

  • @BeingRamaConscious
    @BeingRamaConscious ปีที่แล้ว +8

    ஜெய் ஸ்ரீ ராம்✨🥺🙏

  • @Venugopalan-z7u
    @Venugopalan-z7u 15 วันที่ผ่านมา

    ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா துணை டுடே ஸ்ரீ ராகவேந்திரா துணை அப்படி ஸ்ரீ ராகவேந்திரா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothv8222
    @vinothv8222 ปีที่แล้ว +9

    ரஜினி சாரின் super movies

  • @ammu-ec8np
    @ammu-ec8np ปีที่แล้ว +11

    Amezing movie i loved it's rajini acting awesome this film ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @AnathakumarAnanthakumar-p2v
    @AnathakumarAnanthakumar-p2v 8 หลายเดือนก่อน +1

    குரு மகாகவி ராகவேந்திரா போற்றி போற்றி

  • @cbjprj
    @cbjprj 4 หลายเดือนก่อน +1

    I’m watching this for the first time in 2024, final this movie made me realize thing happen for good at right time no need to stress 🙏

  • @theoccationguy
    @theoccationguy หลายเดือนก่อน +1

    ஓம் நமோ ராகவேந்திராய நமக ஓம் ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 11 หลายเดือนก่อน +2

    Om.sri.ragavendrya.namahhaa.appaa..eaingaluku..sointhaMa..veedu.veindum..ple..help..painnuiga.om.sriragavendrya.namahhaaa

  • @marispmmarispm7965
    @marispmmarispm7965 ปีที่แล้ว +4

    ஓம் ராகவேந்திர சுவாமிகள் போற்றி

  • @Yarowne
    @Yarowne 7 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் இறைவன் கட்டளை கண்டிப்பாக உண்டு அருளும் பொருளும் வேண்டும் இந்த உலகில் வாழ... பொருள் தான் உடல் அந்த அருளால் அண்டத்தில் வாழ இந்த பொருள் தான் முக்கியம்...

  • @pavanashreeng4294
    @pavanashreeng4294 2 ปีที่แล้ว +20

    Poojyaya Raghavendraya Satya Dharma Ratayacha Bhajataam Kalpavrukshaya Namataam Kaamadhenave 🙏

  • @samyjp720
    @samyjp720 ปีที่แล้ว +6

    Kj yesudas voice excellent mesmerizing our mind Sri Raghavendra ya namaga

  • @darwinr.s6648
    @darwinr.s6648 ปีที่แล้ว +33

    Tears begins while it 2:25:00 begins ...

  • @sivarajan7547
    @sivarajan7547 8 หลายเดือนก่อน +1

    Nanri

  • @karthikroman3512
    @karthikroman3512 2 ปีที่แล้ว +25

    Lakshmi acted mother for rajini in One movie in this wife Semma this is ledgend Rajinikanth ❤️

    • @Manoo0413
      @Manoo0413 2 ปีที่แล้ว +2

      That is nothing to be proud of, shows how backward mindset viewers had

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว +4

      @@Manoo0413 What backward mindset? I do not know. Sivaji Ganesan acted as Father for K.R.Vijaya in Thirumal Perumai, and then acted as pair in Thirisoolam, in the same movie, acted as Son also. What is wrong in it? Rajini can do multiple roles, comfortably. He will inspire co-artists to do multiple roles also

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +3

    ஓம் உமாமகேஸ்வரிலட்சுமணன் ஓம்

  • @govindangovindan1504
    @govindangovindan1504 ปีที่แล้ว +5

    நன்றிகள் கோடி ஜயா🙏🙏🙏🫂

  • @Samsudeen365
    @Samsudeen365 2 ปีที่แล้ว +15

    Kaduhu konduvandthavar acting arumai. Rajini sir super acting.

  • @priyanktkale7293
    @priyanktkale7293 ปีที่แล้ว +4

    acting is osome ....... shree guru raghvendray namah🙏🙏🙏🙏🙏❣🙏

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 ปีที่แล้ว +2

    மந்ராலய மகான் குரு ராகவேந்திரா போற்றி
    ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏

  • @learning2009
    @learning2009 2 ปีที่แล้ว +23

    i cried heart touching given mother importance scene heart touched

  • @narendran.s564
    @narendran.s564 2 ปีที่แล้ว +31

    Sri ragavendraya namaha♥️🙏

  • @chandrasurrian4757
    @chandrasurrian4757 ปีที่แล้ว +4

    came for the song, Unakkum Enakkum Anantham sung by Malaysia Vasudevan and S. Janaki from this movie. couldn't find them though

  • @WHITE-HEART_0
    @WHITE-HEART_0 15 วันที่ผ่านมา +2

    Watching in 2025? 😊

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 3 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ ராகவேந்திராய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ayyanarhitman
    @ayyanarhitman ปีที่แล้ว +6

    Nee vaalum idam vandhu naan sera vendum .....

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 9 หลายเดือนก่อน +1

    Ayya sree raventhiraiya namaha un. Arul ennakku kittaikkaventum ayya ❤

  • @sreeraman1930
    @sreeraman1930 ปีที่แล้ว +4

    குருவே சரணம். 🙏🇮🇳

  • @ushaastro5848
    @ushaastro5848 หลายเดือนก่อน

    ‌ராகவேந்திரர் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @ganesanjothi811
    @ganesanjothi811 ปีที่แล้ว +10

    அருமையான படம்

  • @sakthiroman5607
    @sakthiroman5607 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏குருவே சரணம்.... 🙏🙏🙏🙏

  • @banusweetie6274
    @banusweetie6274 8 หลายเดือนก่อน +1

    Yarru intha. Movie 2024 la pakkurriga na intha movie ya 2024 /march la pakirran

  • @Lakshmanan-v2i
    @Lakshmanan-v2i 10 หลายเดือนก่อน +1

    குருவேசரணம்....

  • @nelliethursday1812
    @nelliethursday1812 2 ปีที่แล้ว +15

    I would be beyond grateful for English subtitles

    • @achu.s7347
      @achu.s7347 ปีที่แล้ว +3

      if u still couldn’t find any, theres book about this film u can read and know about god ragavendra

    • @aartikrish
      @aartikrish ปีที่แล้ว

      @@achu.s7347 Hi could you please mention the name of the book. Would mean a lot to me.

  • @sarancomputer3279
    @sarancomputer3279 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய போற்றி போற்றி

  • @prabhadboss
    @prabhadboss 11 หลายเดือนก่อน +1

    மனைவி குழந்தையை தவிக்கவிட்டு துறவறம் ஏற்பதில் எனக்கு ஏற்ப்பில்லை - கடவுள் அவருக்கான (ராகவேந்திரர்) திருமணத்தை அவரது வாழ்வில் தவிர்த்திருக்க வேண்டும். அவருக்கு சம்சார வாழ்வின் பாடம் சொல்ல ஒரு பெண்ணை பலியிடுவதில் எள்ஞாயமும் இல்லை.

    • @kavithaikoodal7418
      @kavithaikoodal7418 11 หลายเดือนก่อน

      வாழ்க்கை ஒரு அழைப்பு
      நல்லது பிரிவு துறவு உறவு எல்லாம் ஒன்றே...

    • @prabhadboss
      @prabhadboss 11 หลายเดือนก่อน

      @@kavithaikoodal7418 புரியா மொழி

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 10 หลายเดือนก่อน

      ​@@kavithaikoodal7418appo onga dad ipdi panirtha theriyum😅😅

  • @sugunar2735
    @sugunar2735 ปีที่แล้ว +17

    Rajini sir acting real Sri Ragavendrar iam seeing good acting 🌹💖