இது படமே அல்ல ..பட்டாசு ..அதுவும் 10000 வாலா சரவெடி ..மிக நீண்ட நாட்களுக்கு பின் பார்த்து ரசித்தேன் .பதிவேற்றியவர்களுக்கு பல கோடி நன்றிகள் . ஒரு உளவியல் ஆலோசகனாக ,மாற்றுத்திறனாளியாக மாபெரும் ஊக்க மருந்தாக மாறியிருக்கிறது இப்படம் எனக்கு .
ஆயிரத்தில் ஒருவன் சலிக்காத திரைப்படம். குறிப்பாக வசனங்கள் ஒவ்வொன்றும் பலே ரகம். பாடல்கள், ஹீரோயிசம், வசனம், காட்சி பின்னணி என்று ஒவ்வொரு அம்சமும் அருமை!
ஆஹா...அற்புதம் என் நீண்ட கால கனவு 30/09/2024 நிறைவேறியது ஆமாம் M.G.R அவர்களின் இப் படத்தை பார்க்க வேண்டுமென்ற அவா நிறைவேறியது. அற்புதமான கவியப்படைப்பு அதை நவீன வடிவில் பதிவேற்றம் செய்த தந்த ஐங்கரன் நிறுவனத்துக்கும் நன்றி. இப்படிக்கு... இலங்கையின் யாழ்ப்பாணத்து திரை ரசிகன் கனடாவில். நன்றி.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிற .... பொதுமை சிந்தனையை மையமாக கொண்டு எடுத்த திரைப் படம்! # மிக அழகு தான்... கதை,நடிப்பு,பாடல்கள் அனைத்தும் சிறப்பு!! # பொதுமை தோழர்கள் காரல் மார்க்ஸ்,இலெனின்,ஸ்டாலின்,சேகுவேரா,மாசேதுங் தந்த அன்பியல் பாதை..! ❤❤❤❤❤
திகட்டாத படம் மற்றும் காலத்தை வென்ற 2 பாடல்கள் மிக அற்புதம். அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும் மற்றும் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ? கவிஞர் கண்ணதாசனின் இந்த 2 பாடல்களும் காலத்தை வென்றவை.
Hats off to iyangaran. I myself don't know how many times I would have seen this amazing movie of our heartiest god sent purakshi thalaivar,elaigalin tholan engaveettu pillai, ninaithadhai mudippavan , nadodi mannan . Eighttavadhu vallal, Bharat Ratna Dr. M. G. Ramachandran. The god sent legend even though our thalaivar is not with us physically, he is there in the 💖 of every fan of mgr not only in Tamil Nadu but through out the world. Imagene the supreme personality of india sri. Narendra singh modi ji has appreciated mgr at madhurai. The most beautiful thing is that in this movie. Mgr's age was around 60 years and selvi Jaya Lalitha was hardly 20 years. Imagene how mgr has maintained his physic. The best pair for mgr is selvi Jaya Lalitha and abhinaya sarasvathi smt. Saroja Devi. Hats off to the singers, producers, music director and the whole troup in making a mega hit movie.
கேப்டன் ஒரு வீடியோ வில் கூறியிருந்தார் அது என்னா நான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் நல்ல வாழ்ந்தது இல்லை இன்று இந்த மூவியை பார்த்து விட்டேன் நன்றி கேப்டன் விஜயகாந் உங்கள் தான் இந்த படத்தை 2 தடவை பார்த்துவிட்டேன் நன்றி கேப்டன் எம்ஜிஆர் வாழ்க பல்லாண்டு காலம் புகழ் ❤🎉
புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி இணைந்து நடித்த அற்புதமான திரைப்படம் பாடல்கள் அனைத்தும் அருமை புரட்சித் தலைவியின் மிகச்சிறந்த படம் இது காலத்தால் அழியாத காவியம்
இந்த BGM அடடா அடடா அடடா எத்தனை அருமையாக இருக்கிறது எத்தனை தடவை கேட்டாலும் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ரகுமான் சார் அனிருத் இதைக் கேட்டுட்டு இதே மாதிரி இசையை போடுங்கப்பா
காலத்தை வென்ற காவியத்தலைவன் மேகத்தைப் பிடித்த மெல்லிய தலைவன் அள்ளிக் கொடுத்த உண்மையான தலைவன் கட்டி அணைத்த காதல் செல்வன் அள்ளிக் கொடுத்த தன்னலமற்ற தலைவன் அதுவரையிலும் யாருக்கும் அஞ்சாத தலைவன்
Just google Tamil Films Released in 1965 and you will realize how powerful this Film is in terms of Story, Acting and Technicaly strong in Visuals and other films released in same year were mostly Black and White
All time awesome, entertainment movie.. Beautiful picturization of ship scenes, excellent screenplay, meaningful story line, MGR, jayalalitha on top.. 👍 all others good in their roles,.. Mgr sir fights with all enemies and reforms them into a good character in the end.. Very different type of story.. Entire movie going, without boring. Very good direction.... Fights, romance, human sentiments all added in a fine proportion, by director 👌 one superb movie among thousand movies.. 👍
My father was watching 70s 80s films in tv when i was young, i werent like that i had been fighting to change channel.now i am watching old films 😂😂lovely movie.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் தெய்வத்திருமகளாம் கலைமகள் ஜெயலலிதா அவர்கள் 1965 ஆம் ஆண்டு இணைந்து நடித்த மாபெரும் வெற்றி காவியம் ஆயிரத்தில் ஒருவன்.
மிக்க நன்றி ஐங்கரன்! 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 (4K யில் பதிவேற்றியிருக்கலாம்.) இதே போல் #அடிமைப்பெண் மற்றும் #ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் ரீஸ்டோர்ட் வெர்ஷன்ஸையும் #MGR பிறந்த நாளன்று பதிவேற்றுங்கள்.
Those days way back in late 1960s' & early 1970s', movie was the most favoured entertainment among the tamil/indian families in rural estates in Malaysia. When it comes to MGR movies, the mood & spirit will be at it's highest level. This my childhood movie was very well reveived & the first & last songs were mimicked for months by us.
My favourite three actors are. Bharath Rathna Dr. MGR, late. Shivaji ganeshan, Gemini ganeshan, m.n.. Nambiar, Ashokan, late . Mr. Nagesh, late Sri. Nagaiah, mr. Ranga rao and many more in the list. In one word I can say that i love almost all the Tamil actors but in kannada film industry my favourite actor is late. Dr. Rajkumar who is also a close friend of MGR.
இது படமே அல்ல ..பட்டாசு ..அதுவும் 10000 வாலா சரவெடி ..மிக நீண்ட நாட்களுக்கு பின் பார்த்து ரசித்தேன் .பதிவேற்றியவர்களுக்கு பல கோடி நன்றிகள் .
ஒரு உளவியல் ஆலோசகனாக ,மாற்றுத்திறனாளியாக மாபெரும் ஊக்க மருந்தாக மாறியிருக்கிறது இப்படம் எனக்கு .
Ip😊😊❤❤😂😢😅😊
2024 இத்திரைப்படத்தை பார்த்து ரசிப்பவர்கள். லைக் செய்யவும்❤❤❤❤❤❤
ஆயிரத்தில் ஒருவன் சலிக்காத திரைப்படம். குறிப்பாக வசனங்கள் ஒவ்வொன்றும் பலே ரகம்.
பாடல்கள், ஹீரோயிசம், வசனம், காட்சி பின்னணி என்று ஒவ்வொரு அம்சமும் அருமை!
Lp
/
புரட்சி தலைவர் அழகர் என்பது உலகறிந்த விசயம் இந்த படத்தில் புரட்சி தலைவர் பேரழகராக காட்சி தருவார்
யாணை இருந்தாலும் 1000 பொன் இறந்தாலும் 1000 பொன் அதற்க்கு உதாரணம் தலைவர் 👍
எவ்வளவு முறைஇப்படத்தைபார்த்தாலும் சலிக்காது ஆன்பரே
தலைவரின் எதிரிகள் கூட பலமுறை பார்த்த படம் இது. வாழ்க தலைவர் புகழ்.
எம்ஜியார் காலத்தில் நான் இல்லையே என்கிற ஏக்கம் அந்த காலத்து பெண்கள் நடிகைகள் போன்ற அழகு இன்றைய மூதேவி நடிகைகளுக்கு இல்லை
😂
❤ தலைவன் தலைவி என்ன ஒரு அற்புதம் எத்தனை முறை பார்தேன் என்று எனக்கு தெரியாது
இரண்டு முதல்வர் கள் நடித்த அற்புதமான படம்
பாடல்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள்
இந்த படத்தை பார்த்து கொண்டே இருக்கலாம்
எந்த கவலை யும் மனதில் இருக்காது
ஆஹா...அற்புதம் என் நீண்ட கால கனவு 30/09/2024 நிறைவேறியது ஆமாம் M.G.R அவர்களின் இப் படத்தை பார்க்க வேண்டுமென்ற அவா நிறைவேறியது.
அற்புதமான கவியப்படைப்பு அதை நவீன வடிவில் பதிவேற்றம் செய்த தந்த ஐங்கரன் நிறுவனத்துக்கும் நன்றி.
இப்படிக்கு...
இலங்கையின் யாழ்ப்பாணத்து திரை ரசிகன் கனடாவில்.
நன்றி.
My,best,m,gr
எல்லோருக்கும்
எல்லாம் கிடைக்க வேண்டும்
என்கிற ....
பொதுமை சிந்தனையை
மையமாக கொண்டு எடுத்த
திரைப் படம்!
# மிக அழகு தான்...
கதை,நடிப்பு,பாடல்கள் அனைத்தும் சிறப்பு!!
# பொதுமை தோழர்கள்
காரல் மார்க்ஸ்,இலெனின்,ஸ்டாலின்,சேகுவேரா,மாசேதுங் தந்த
அன்பியல் பாதை..!
❤❤❤❤❤
திகட்டாத படம் மற்றும் காலத்தை வென்ற 2 பாடல்கள் மிக அற்புதம். அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும் மற்றும் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ? கவிஞர் கண்ணதாசனின் இந்த 2 பாடல்களும் காலத்தை வென்றவை.
Super
Super
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில் இல்லை.. என்ற பாடலும்.
இரண்டு முதல் அமைச்சர்களும் அருமை யாக நடத்து இருப்பார்கள்.
என்னே அவர்களின் அழகு.
மேலும் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்.
வாழ் க அவர்களின் புகழ்
P.சுசிலா அவர்களின் கனீரென்ற அந்த குரல் இன்றும் மரக்கமுடியாமல் ரீங்காரமடித்துக்கொண்டே இருக்கும்.உன்னை நான் சந்தித்தேன்.......
இந்த படத்தில் ஜெயலலிதாவின் தோழியாக நடித்த தேன்மொழிதான் அழகு துடுப்பான நம்ம கிராமத்து வசனம்
H😅😅😊r🎉🎉🎉🎉🎉🎉
உயிர் ஒரு முறை மட்டுமே வரும் சாவு அதுவும் ஒரு முறை மட்டுமே வரும் அது போல இந்த படமும் ஒரு முறை தான்❤❤❤🎉🎉😊😊😊
சகோதர கவலை இல்லை வினைவிதைத்தவன் வினைஅறுப்பன் கெடுவன் கேடுநினைபான் ஆண்டவனே நம்ம பக்கம் நேர்மையனவன் எதர்க்கும் அண்ஜாவேண்டாம்
சூப்பர் படம். மக்கள் திலகத்துக்கு நிகர் எவருமில்லை. என்றும் அவர் புகழ் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
புதுசாக ரிலீஸ் ஆனப்படம் போல இருக்கு தலைவரின் படம்.வெளியிட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி
TV Tln ik jk hi oj j...
இவ்!
@@jnagarajan299 @
P❤ 42:07
?m
M
Mm. ?m,.
@@jnagarajan299இ ❤😅
@@jnagarajan299k😊😅😅😅
Hats off to iyangaran. I myself don't know how many times I would have seen this amazing movie of our heartiest god sent purakshi thalaivar,elaigalin tholan engaveettu pillai, ninaithadhai mudippavan , nadodi mannan . Eighttavadhu vallal, Bharat Ratna Dr. M. G. Ramachandran. The god sent legend even though our thalaivar is not with us physically, he is there in the 💖 of every fan of mgr not only in Tamil Nadu but through out the world. Imagene the supreme personality of india sri. Narendra singh modi ji has appreciated mgr at madhurai. The most beautiful thing is that in this movie. Mgr's age was around 60 years and selvi Jaya Lalitha was hardly 20 years. Imagene how mgr has maintained his physic. The best pair for mgr is selvi Jaya Lalitha and abhinaya sarasvathi smt. Saroja Devi. Hats off to the singers, producers, music director and the whole troup in making a mega hit movie.
கேப்டன் ஒரு வீடியோ வில் கூறியிருந்தார் அது என்னா நான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் நல்ல வாழ்ந்தது இல்லை இன்று இந்த மூவியை பார்த்து விட்டேன் நன்றி கேப்டன் விஜயகாந் உங்கள் தான் இந்த படத்தை 2 தடவை பார்த்துவிட்டேன் நன்றி கேப்டன் எம்ஜிஆர் வாழ்க பல்லாண்டு காலம் புகழ் ❤🎉
M.G.R.மிகவும் சுறுசுருப்பாக Acting செய்கின்றார்.
புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி இணைந்து நடித்த அற்புதமான திரைப்படம் பாடல்கள் அனைத்தும் அருமை புரட்சித் தலைவியின் மிகச்சிறந்த படம் இது காலத்தால் அழியாத காவியம்
இந்த BGM அடடா அடடா அடடா எத்தனை அருமையாக இருக்கிறது எத்தனை தடவை கேட்டாலும் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ரகுமான் சார் அனிருத் இதைக் கேட்டுட்டு இதே மாதிரி இசையை போடுங்கப்பா
உலகம் சுற்றும் வாலிபன் 35 mm print சிரித்து வாழ வேண்டும் மீனவ நண்பன் இன்று போல் என்றும் வாழ்க நல்ல print வெளியிடு மாறு கேட்டு கொள்கிறேன்
Super film quality. One of the MGRs mega hit movie. I have seen this fantastic movie more than 25 times.
Mnb
MGR the real hero
காலத்தை வென்ற காவியத்தலைவன் மேகத்தைப் பிடித்த மெல்லிய தலைவன் அள்ளிக் கொடுத்த உண்மையான தலைவன் கட்டி அணைத்த காதல் செல்வன் அள்ளிக் கொடுத்த தன்னலமற்ற தலைவன் அதுவரையிலும் யாருக்கும் அஞ்சாத தலைவன்
அடிமைப்பெண் உலகம் சுற்றும் வாலிபன் படத்தையும் பதிவேற்றுங்கள் நண்பரே
Good performance, good story, Dr. Puratchithalaiver, puratchithalaivi, shajibanu💕 s
புரட்சி தலைவர் புரட்சி தலைவி இருவரின் நடிப்பு ஆளுமை என்னவொன்று சொல்வது ❤❤❤
எம் ஜி ஆர் புகழ் என்றும் வாழ்க செல்வி ஜெயலலிதாவின் புகழ் என்றும் வாழ்க பரம உயிர் பக்தன்
1:07:48
எம்ஜிஆர் என் உயிர்.❤❤❤❤❤❤❤
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை ரசிக்கும்படியாக உள்ளது!
One sun ☀️
One moon 🌕
The one& only
Mr. M. G. R sir
உண்மை
இது போன்ற படத்தை எவராலும் எடுக்க முடியாது
01:30:00
மற்றவர்களை ஏய்த்து பிழைப்பவர்'கள் தினந்தோறும் இறக்கின்றார்கள்.
மக்களுக்காக வாழ்ந்தவர் மறைந்தும் பல்லாண்டு காலம் வாழ்கின்றார்.
🌱வாழ்க எங்கள் பொன்மனச்செம்மல் புகழ்🙏✌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤❤❤❤
😅😅😅😅
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ஆயிரத்தில் ஒருவன்💞💞💞
Super print anbevaa...உழைக்கும் கரங்கள் உலகம் சுற்றும் வாலிபன்
i saw this film thousand times from my school days.
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஒரு திரைப்படம் எம்ஜிஆரின் "ஆயிரத்தில் ஒருவன்"!!!!
S
2qq
@@rameshrameshmalini-rh3vjcc p need un qp
N jn TV TV KH in TV in😊 in😊😅
👍👍❤
Finally watched this epic movie.. MGR Aiya ,M.N. Nambiar Aiya, Nagesh Aiya , Jaya ma 🙌🏼
கார்வாருக்கு சென்று
ஆயிரத்தில் ஒருவன் படம்
படமாக்கப்பட்ட இடங்களைப்
பார்க்க வேண்டும்.
வாங்க போகலாம்!
அப்பப்பா அருமை புரட்சி தலைவர பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு தலைவர் all movies iam ons more please ❤❤❤
அருமை. வீடியோவினை வெளியிட்டோருக்கு மிக்க நன்றி!
அருமையான படம் எம் ஜி ஆர் 👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
Just google Tamil Films Released in 1965 and you will realize how powerful this Film is in terms of Story, Acting and Technicaly strong in Visuals and other films released in same year were mostly Black and White
ஏன் என்ற கேள்வி என்றும் கேட்காத வாழ்க்கை இல்லை
வசனம் எல்லாம் அற்புதம்
All time awesome, entertainment movie..
Beautiful picturization of ship scenes, excellent screenplay, meaningful story line,
MGR, jayalalitha on top.. 👍 all others good in their roles,.. Mgr sir fights with all enemies and reforms them into a good character in the end.. Very different type of story.. Entire movie going, without boring. Very good direction.... Fights, romance, human sentiments all added in a fine proportion, by director 👌 one superb movie among thousand movies.. 👍
மிகவும் அருமை யான பாடல் வரிகள் மிகவும் அருமை படம்
மனமாற்றமே ஒரு நல்ல சமுதாயம் உருவாவதற்கான ஒரே வழி 👍
நன்றி 🌹
நாகேஷ் இட்லியில் பொன் வழங்கும் நகைச்சுவை இல்லாமல் ஏமாற்றப்பட்டதாக ஆனது... அதில் இழிவு ஏதுமில்லை...
எம்.ஜி.ஆர். படத்திலேயே எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த படம்.
M G R நடித்த படங்களில் மது அருந்துதல் காட்சி ஒரு போதும் கிடையாது
Supper fight scene 👍🔥💯😘 if years goes on also no one can replace him ❤
வங்கி ஸ்கை😅😮😢🎉😂❤ள😊
உலகம் சுற்றும் வாலிபன்
டிஜிட்டல் version upload செய்யுங்க.
17:28 எங்கள் பூபதியை பாம்பு கடித்த போது காப்பாற்ற யாருமே இல்லை. 3 வருடம் ஆகிவிட்டது 😢
M.G.R. en yuir ullavarai M.G.R
Beautiful costumes and colour. Handsome MGR and always gorgeous Jeyalalitha. Very good copy of an old movie
First and one of the best movies of J ; we used to call MGR as MG aNNan. a beautifully done movie in all aspects..
M G R sword fight & Madam jayalaithaa beautiful dance is highlight of movie hit ...
காலத்தால் அழியாத காவியம்...❤❤❤
கவலையை மறக்க ஆயிரத்தில் ஒருவன் அதை அனுபவித்தேன்
எத்தனைவருஷங்கள்கடந்தாலும்என்றும்மீண்டும்பார்க்கத்தூண்டும்புரட்சிதலைவர்&தலைவியின்சூப்பர் வெற்றிக்காவியம்#ஆயிரத்தில்ஒருவன்" 8.10.24/9.15இரவு🇾🇪🌱👍💯⚔️🗡️🤗💞💘💋🌹❤️
வீடியோ சூப்பர் தெளிவு 👍👌
நான்.பலததவை.பார்த்படம்.இப்பொழுதும்.பார்த்து.கொண்டை.இருக்கின்றேன்
My father was watching 70s 80s films in tv when i was young, i werent like that i had been fighting to change channel.now i am watching old films 😂😂lovely movie.
அருமையான படைப்பு🌬🥀 காலத்தால் அழிக்க முடியாது காவியம் ♥️☺
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் தெய்வத்திருமகளாம் கலைமகள் ஜெயலலிதா அவர்கள் 1965 ஆம் ஆண்டு இணைந்து நடித்த மாபெரும் வெற்றி காவியம் ஆயிரத்தில் ஒருவன்.
Semma semma naan ithuvarsi 12 murai paarthutten
En rasigar movie MGR
Nambiar is phenomenal from 1.30.00 to 1.42.20
Intha padamthaan thalaivarum thalaivium jodiyaaha nadithth muthal Padam
நான் என்ற எண்ணம்கொண்ட. மனிதன்வாழ்ந்ததில்லை
22/00/2024 இன்று பார்க்கிறேன்.இது ஒரு காவியம்.
மிக்க நன்றி ஐங்கரன்! 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
(4K யில் பதிவேற்றியிருக்கலாம்.)
இதே போல் #அடிமைப்பெண் மற்றும் #ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் ரீஸ்டோர்ட் வெர்ஷன்ஸையும் #MGR பிறந்த நாளன்று பதிவேற்றுங்கள்.
All my family hero M G R hero i love movie
JJ MGR ❤ நல்ல நடிப்பு
பேக்ரௌண்ட் மியூசிக் சூப்பர் நியூ மாடல் 👍👌
Those days way back in late 1960s' & early 1970s', movie was the most favoured entertainment among the tamil/indian families in rural estates in Malaysia. When it comes to MGR movies, the mood & spirit will be at it's highest level. This my childhood movie was very well reveived & the first & last songs were mimicked for months by us.
சலளலஷ நல் வாழ்த்துகள் ஆன்லைன் ஷஷவ சைவ ஸ்லைடர் பல் நல் வ
தக்க
Mgr@@BabuBabu-ch1lp
Thanks for digital release ❤
MGR IS A BIG FAN OF NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
My favourite three actors are. Bharath Rathna Dr. MGR, late. Shivaji ganeshan, Gemini ganeshan, m.n.. Nambiar, Ashokan, late . Mr. Nagesh, late Sri. Nagaiah, mr. Ranga rao and many more in the list. In one word I can say that i love almost all the Tamil actors but in kannada film industry my favourite actor is late. Dr. Rajkumar who is also a close friend of MGR.
வசனம் அருமை!
படம் வெற்றி படம்!!
மிக அருமையான திரைப்படம்,🌷👍
செயலலிதாவிற்கு முதல்படமாக இருக்குமென்று கருதுகின்றேன்.
Excellent movie. Seen many times
From Malaysia ❤mgr movie's
காலத்தை வென்ற காவியம்🙏🙏🙏🙏
Andrum indrum yendrum arasiyalilum sari thiraithurayilum tholviye kanadha ore sakravarthi yengal ponnanasemmal than.. Avarukku nigar avar mattume
அருமையான படம் மற்றும் பாடல்கள்
Ulagam irukkum varai un pugazh irukkum
Ayram. Thatavai. Parthalum.! Santhodamaka erukum, 😀😀😀😀😀😀😀😀😀😀😀😃😃😃😃😃😃😃😀😃😀😃😃😃😃
Super Quality 👌👌👌💘🥰
Ithuthanga padam ❤❤❤❤❤❤❤
Best Move and Thanks for New print
Enga thalaivar romba pidikkium
இரண்டே முக்கால் மணி நேரம் திரைப்படம் ,
இரண்டு நிமிடம் போல் கடந்து விட்டது.
வாத்தியார் படம்'னா அது வாத்தியார் படம்'தான்.
Original sindhu purusan kalabakathalan avana thavara vera yaralaium en kaluthula thalikata mudiyathu
Super move
எம்ஜிஆர் அரசியல் பிரவேசத்திறக்காக செய்த அதே நடிப்பை தற்போது நடிகர்களும் செய்கிறார்கள்... காட்சிகள் மாறுகிறது ஆட்சியும் மாறுமா?? 😊😊