Avvaiyar Full Movie HD | K. B. Sundarambal | Gemini Ganesan | M. K. Radha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 21

  • @senthilkumar.p2221
    @senthilkumar.p2221 3 หลายเดือนก่อน +8

    திரைப்படமல்ல அறம் பேசும் காவியம், காலத்தை வென்று நிற்கும், வாழ்க தமிழ்,வெல்க அறம்

  • @palanivelug-h4i
    @palanivelug-h4i 3 หลายเดือนก่อน +5

    பிரமாண்டமான காட்சி கள் இனி இப்படி ஒரு படம் எத்தனை யுகம் ஆனாலும் வராது அந்த படத்தை தந்த அனைவருக்கும் நன்றி

  • @fathimaabbas298
    @fathimaabbas298 หลายเดือนก่อน

    நல்லார் ஒருவர் உளரேல் எல்லோருக்கும் பெய்யும் மழை ❤❤❤❤

  • @dr.v.choudrimakingengineer810
    @dr.v.choudrimakingengineer810 5 หลายเดือนก่อน +3

    அருமையான திரைப்படம்

  • @abinayasathiyamoorthy6501
    @abinayasathiyamoorthy6501 6 หลายเดือนก่อน +4

    Super ❤❤❤❤ movie

  • @blackwolfmay31
    @blackwolfmay31 2 หลายเดือนก่อน +1

    தான் என்னிடம் காட்டிய அன்பை மக்களிடம் காட்ட ஆசி வழங்குங்கள் என்ன ஒரு வசனம்? அவர் எவ்வளவு அன்பு செலுத்தியிருப்பார் ஓளவை மீது?

  • @chandravathishanmuganathan8243
    @chandravathishanmuganathan8243 5 หลายเดือนก่อน +6

    அன்னையே ஆசி புரியுங்கள்

  • @kumariravi8956
    @kumariravi8956 4 หลายเดือนก่อน

    Excellent movie, avaiyar is a epitome of spirituality

  • @Balasubramanian-s8e
    @Balasubramanian-s8e 2 หลายเดือนก่อน

    படம் சூப்பர் நடிகர்கள்யார்

  • @7pkutty
    @7pkutty 2 หลายเดือนก่อน

    இதில் வரும் ஒவ்வொரு சூட்சமமாக வரும் வார்த்தைகள் நம்மில் எத்தனை பேருக்கு அதன் விளக்கம் தெரியும்.
    அதை கேட்பதற்கே நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    ஒளவையாரின், தம்பி தான் திருவள்ளுவர், தாய் ஆதி, தந்தை பகவான் என்பவர்கள் தான் தாய்,தந்தை.
    தனால் தான் திருவள்ளுவரின் முதல் குரல்.
    அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
    என்று எழுதி உள்ளார்.
    அதில் இணொரு கருத்து நமக்கு சொல்ல வருவது இந்த உலகிர்க்கே தந்தை..சிவம், தாய் பார்வதி என்பதை நமக்கெல்லாம் உணர்த்தி உள்ளார்.
    இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.
    அன்பே சிவம் மனமே குரு 🙏🙏🙏

  • @sathish164-o8h
    @sathish164-o8h 4 หลายเดือนก่อน

    அருமை

  • @krishnamoorthy3449
    @krishnamoorthy3449 5 หลายเดือนก่อน +1

    Good movie

  • @VijaykumarV-p6e
    @VijaykumarV-p6e 2 หลายเดือนก่อน

    சரித்திரம்வழ்லுவன்🎉🎉🎉🎉

  • @rsrrsiva54
    @rsrrsiva54 2 หลายเดือนก่อน

    கலர் திரைப்படமாக மாற்றினால் சிறப்பாக இருக்கும்

  • @Phenomenalofficial01
    @Phenomenalofficial01 6 วันที่ผ่านมา

    (90s kid) ithu tha padam, Intha kalathilayum padam edukkurangale 🤮🤮 eppa thaanga mudiyalada samy

  • @ks-mt4bg
    @ks-mt4bg 2 หลายเดือนก่อน

    இரு பெண்களையும் ஒருவருக்கு மனம் முடித்தது மட்டும் கொஞ்சம் மனதுக்கு உறுத்தல்....

    • @Phenomenalofficial01
      @Phenomenalofficial01 6 วันที่ผ่านมา

      இரு பெண்களும் ஒருவரையே விரும்பினால் வேறென்ன செய்வது?

  • @prabham2921
    @prabham2921 8 หลายเดือนก่อน

    Indha channel yarudhu yen not interest option podave materinga mana amaithiku you tube vandhal indha channel Palaiya panchaga padam podunga ana advice pannathiga ore yerichala varudhu oru sila padam paravala oru sila padam romba mokka adhu wild animals channel evlo paravala manusanavida vilagukale romba alagu pakka manaskuku pidikudhu indha channel mela ennaku doubt varudhu irrukura konja nanja nimadhium pogudhu

  • @AbiRaja-k9w
    @AbiRaja-k9w 3 หลายเดือนก่อน

    Super movie🎉

  • @MuruganM-hk2uz
    @MuruganM-hk2uz 4 หลายเดือนก่อน

    Super movie