Karaikkal Ammaiyar | 1973 | R. Muthuraman , Lakshmi , Sivakumar , Srividya | Tamil Devotional Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 111

  • @murugan-nn9kr
    @murugan-nn9kr ปีที่แล้ว +25

    அம்மா தாயே காரைக்கால் அம்மையார் பாதம் பணிகிறேன் தேவி
    தம்மைப் போலவே
    சிவ பக்தி பெற தம்மை பணிகிறேன் ஆசிர்வதிப்பாயாக மாத்தா சிவ சிவ சிவமே அடியேனை காத்தருலுங்கள்

  • @ajithkishore412
    @ajithkishore412 ปีที่แล้ว +40

    படம் பார்த்தது ஒரு அற்புதமான தருணம். காரைக்கால் அம்மையாரின் வாழ்வு சிவனின் பாதம் பணிந்தது.
    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 7 วันที่ผ่านมา

    மனம் நெகிழ்ந்தேன்.காரைக்கால் அம்மையார் வாழ்க... ஓம் சிவ சக்தி ❤❤❤😢....

  • @venkatachalama4271
    @venkatachalama4271 ปีที่แล้ว +4

    சிறந்த காவியம் உயர்ந்த உட் கருத்து அர்புத அரிச்சுவடி பரந்த படைப்பு இந்த காவியத்தை கண்டது பெறும் பாக்கியம் நன்றி நன்றி நன்றி

  • @ManiMani-q5r9r
    @ManiMani-q5r9r ปีที่แล้ว +12

    உங்கள் நடிப்புக்கு இனி யாரும் இல்லை அம்மா

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI 11 หลายเดือนก่อน +3

    தலைவர் ஈசனுக்கே தாய் ஆனவர் எங்கள் புனிதவதியார்.. அவர் பாதம் பணிவோம் சிவகெதி அடைவோம் 🙏💕

  • @smartpersonmouli7126
    @smartpersonmouli7126 20 วันที่ผ่านมา +1

    எங்கள் ஊர் திருவாலங்காடு இங்கு தான் காரைக்கால் அம்மையார் முக்தி தலம் வண்டர் குழலி உடனுறை ஶ்ரீ வடாரென்ஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 ปีที่แล้ว +12

    ஓம் நமச்சிவாயமே போற்றிப் போற்றி ஓம் சக்தி பராசக்தி ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசனே போற்றிப் போற்றி 💐💞🥰🚩🙏🕉️

  • @sathyalokeshkumar8044
    @sathyalokeshkumar8044 4 หลายเดือนก่อน

    புனிதவதி தாயே உங்களின் இறை அன்பிர்க்கு எல்லையே இல்லை நாங்களும் சிவ பெருமான் அருள் பெற்ற பிள்ளைகளாக வாழ வாழ்த்துங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harinik2593
    @harinik2593 ปีที่แล้ว +100

    ஓம் நமசிவாய அம்மா தாயே புனித வதி அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் நீயாக பிறக்க வேண்டும் அம்மா ❤

    • @soundharajanv8975
      @soundharajanv8975 ปีที่แล้ว +6

      ஔஔவௌஷஷௌஔஔஔஔஔஔஷவோஔஔவௌவௌவவௌவவௌவவௌஔஔஔஔஔஔxxxxxxxxxccgxxxxccxxxxxxxgxxgzxr

    • @567ss
      @567ss ปีที่แล้ว +1

      parthakanam maraninaipathu nalladu edanai ninaithal adutha piravi illaiyamm sivaadiyen

    • @VijayVijay-ip5lv
      @VijayVijay-ip5lv ปีที่แล้ว

      BM

    • @jayanthimanohar3278
      @jayanthimanohar3278 ปีที่แล้ว +1

      ​@@567ss 🎉😂

    • @ganesanramesh5301
      @ganesanramesh5301 ปีที่แล้ว +1

      திருவடி சரணம் தாய்

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว +5

    Shivakumar sir equally dancing with srividhya mam.Its not easy.This shows his dedication and hardwork.Fantastic movie and excellent actors.Thanks for uploading.

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 11 หลายเดือนก่อน +1

    ஓம் சிவாய நம....
    இப்போது இப்படிப்பட்ட படங்கள் வந்தால் பக்தி மார்க்கம் நன்கு வளரும்......

  • @Kumari154
    @Kumari154 ปีที่แล้ว +4

    2023.9.3.மிக.அருமையான.பழய.படம்.பழய.படத்துக்கு.ஈடே.ஆகாது.இப்.வார.படம்.பாக்கவே.அரு.வெறுப்பா.இருக்கு.எனக்கு.பழய.படம்.ரொம்ப.பிடீக்கும் நான்.இலங்கை.என்.பேர்சுகுணா.💯👌👍

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 ปีที่แล้ว +7

    Indha padam vanthu 50 varsham aichu.1973-2023 50 years completed.

  • @sathyajilu8775
    @sathyajilu8775 2 ปีที่แล้ว +13

    நற்றுணை யாவது நமச்சிவாயவே

  • @SriniVasan-xo5uf
    @SriniVasan-xo5uf ปีที่แล้ว +10

    அன்னையை சந்தித்ததில் மிக மகிழ்ந்தேன் ஒரு மாணவனாக சிந்து சீனு வேலூர் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.

  • @chandranc6796
    @chandranc6796 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் புனித வதி தாயே போற்றி

  • @thiyagudurai
    @thiyagudurai 3 หลายเดือนก่อน +1

    அம்மையப்பா🙏 தலைசிறந்த காவியம்...
    10.09.2024

  • @jjnanthu6186
    @jjnanthu6186 7 หลายเดือนก่อน +2

    ⚘️🙏🙏🙏⚘️

  • @padhusiva9048
    @padhusiva9048 2 ปีที่แล้ว +7

    வேற லெவல்

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE ปีที่แล้ว +2

    After very long gap I hear pure Tamil words

  • @suganthadevimanogharan2604
    @suganthadevimanogharan2604 ปีที่แล้ว

    Amma🙏 karaikal ammaiyarin pugalae Potriyae esawara...yen Thiillai Nadarajanae appa😢😢 Om Namashivaya 🙏

  • @venkateshtv5077
    @venkateshtv5077 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய

  • @vijayganesan5507
    @vijayganesan5507 10 หลายเดือนก่อน

    அருமையான படம்.

  • @MurugesapandianJeganathan
    @MurugesapandianJeganathan ปีที่แล้ว +4

    Super film God Shiva would bless you all.

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว +3

    Ammaiye...umathu punitha sarithiram thiraivadivel kandu kanneermalki ponen...siva siva siva manapeyayai atakaka vazhiyotru koori arulupatheysm seiveeraga pothum intha manitha piravi pantham pasam atrupoga arulseiga ammaiye 🙏🙏🙏🙏🙏

  • @renugasathishrenugasathish2868
    @renugasathishrenugasathish2868 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ❤🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 10 หลายเดือนก่อน +1

    ஓம் காரைக்கால் அம்மையே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @londagangadhar2265
    @londagangadhar2265 ปีที่แล้ว +6

    ఓం శ్రీ కాళహస్తి ఈశ్వరాయ నమః హర ఓం

  • @pugazhvarma
    @pugazhvarma ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய.....

  • @M.kumaran1987
    @M.kumaran1987 ปีที่แล้ว +5

    ஓம் சிவா சிவா

  • @RAJ16861
    @RAJ16861 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாயம் 💞🌹💞🙏🌹🌺

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 ปีที่แล้ว +1

    துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
    உழை இளி ஓசை பண் கெழுமப் பாடி
    சச்சரி கொக்கரை தக்கையோடு
    தகுணிதம் துந்துபி தாளம் வீணை
    மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
    தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
    அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
    அப்பன் இடம் திரு ஆலங்காடே.
    புந்தி கலங்கி மதிமயங்கி
    இறந்தவரைப் புறங்காட்டில் இட்டுச்
    சந்தியில் வைத்துக் கடமை செய்து
    தக்கவர் இட்ட செந்தீ விளக்கா
    முந்தி அமரர் முழவின் ஓசை
    திசை கதுவச் சிலம்பு ஆர்க்க
    அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
    அப்பன் இடம் திரு ஆலங்காடே.
    ஒப்பினை இல்லவன் பேய்கள் கூடி
    ஒன்றினை ஒன்றடித்து ஒக்கலித்து
    பப்பின் இட்டுப் பகண்டை பாட
    பாடு இருந்த அந்நரி யாழ் அமைப்ப
    அப்பனை அணி திரு ஆலங்காட்டு எம்
    அடிகளைச் செடிதலைக் காரைக்காற் பேய்
    செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
    சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே.
    சூடும் மதியம் சடை மேல்
    உடையார் சுழல்வார் திரு நட்டம்
    ஆடும் அரவம் அரையில்
    ஆர்த்த அடிகள் அருளாலே
    காடு மலிந்த கனல்வாய்
    எயிற்றுக் காரைக்காற் பேய் தன்
    பாடல் பத்தும் பாடி
    ஆடப் பாவம் நாசமே.
    ......காரைக்கால் அம்மையார் மூத்த திருப்பதிகத்தில் 9,10,11,22வது பாடல்கள்.
    குறிப்பு:
    ஔவையார் தான் இறைவனிடம் வயோதிக உருவம் வரமாகப் பெற்றது.காரைக்கால் அம்மையார் காண்போர் வெருளும் பேய் உருவமே வேண்டிப் பெற்றார்.பேய் உருவத்தைத் திரைப்படத்தில் காட்சிப் படுத்தி கதையை நகர்த்த முடியாது என்பதாலேயே அம்மையை வயோதிப மாதாக காட்டியுள்ளனர்.
    அடியேன் எழுதிய பாடல்களில் இறுதி இரண்டு பாடலில் காரைக்காற் பேய் என அம்மையார் தம்மைக் குறிப்பிட்டமையே இதற்குச் சரியான சான்று.
    ஓம் நமச்சிவாயம்.

  • @yamunas6651
    @yamunas6651 ปีที่แล้ว +8

    Talented actress Lakshmi

  • @varathansakunthala140
    @varathansakunthala140 ปีที่แล้ว +1

    Om namasivaaya🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏🔥🏵️சிவ சிவ🌹🫒🙏

  • @thirumalaithirumalai4169
    @thirumalaithirumalai4169 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @SivadkMurugan-kx3zq
    @SivadkMurugan-kx3zq 5 หลายเดือนก่อน +1

    Karaikalammaye potri

  • @soundariyasai2521
    @soundariyasai2521 8 หลายเดือนก่อน

    Aiyaney eesaney.....dayavu kurndu seethanam ennum oru vishayathai inda ulagil irundu azhipaai

  • @chandranappavu2004
    @chandranappavu2004 ปีที่แล้ว +4

    Super 👌 👍

  • @TnMettupatti
    @TnMettupatti ปีที่แล้ว

    Oom nama sivaya namaga ❤❤❤❤❤

  • @சிட்டுக்குருவிசிட்டுக்குருவி

    ஒம் நமசிவாய வாழ்க

  • @velsing8552
    @velsing8552 ปีที่แล้ว

    Om namah Shivay Om Karaikal Amma🙏🙏🙏🙏

  • @YoyoGirlzzz
    @YoyoGirlzzz 2 ปีที่แล้ว +5

    Good devotional movie♥️
    14.. 6.. 22

  • @boomahi799
    @boomahi799 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம்

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 ปีที่แล้ว +1

    50 years of karaikal ammaiyar.

  • @nandinim8402
    @nandinim8402 4 หลายเดือนก่อน +1

    Om namah shivaye 🙏🙏🙏🙏🙏

  • @Sakthivel_555
    @Sakthivel_555 2 หลายเดือนก่อน +1

    காரைக்கால் அம்மையார் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rupenrajaljeyakanthan6010
    @rupenrajaljeyakanthan6010 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ❤

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya!

  • @kumbakalasam
    @kumbakalasam ปีที่แล้ว +1

    Om nama shivaya potti appa thunai

  • @prakashrao8077
    @prakashrao8077 ปีที่แล้ว +1

    Very well made movie. Wonder why movie failed to attract moviegoers? Sheer bad luck. Thanks to EVR pictures!

  • @TnMettupatti
    @TnMettupatti ปีที่แล้ว

    Om. Nama. Sevaya. Namaga❤❤❤❤❤

  • @ArulKumar-gk8vn
    @ArulKumar-gk8vn ปีที่แล้ว +2

    ஓம் நம சிவாய

  • @bhavanithillai
    @bhavanithillai 3 หลายเดือนก่อน

    💖🕉 OM NAMASIVAYA 🕉💖

  • @bibins310
    @bibins310 9 หลายเดือนก่อน

    Good movie

  • @HiNina-d7c
    @HiNina-d7c 4 หลายเดือนก่อน

    சுபம்

  • @TnMettupatti
    @TnMettupatti ปีที่แล้ว

    Malliga❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renukarenuka8889
    @renukarenuka8889 ปีที่แล้ว

    Anbe sivam🙏🙏

  • @SivaJayaram-ul4xz
    @SivaJayaram-ul4xz 2 หลายเดือนก่อน

    Super.sola.varathaya.ella

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 ปีที่แล้ว

    Nan karaikal tha enga oru karaikal amaiyar

  • @rupenrajaljeyakanthan6010
    @rupenrajaljeyakanthan6010 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @manohars103
    @manohars103 ปีที่แล้ว

    Omm nama shivaya

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 ปีที่แล้ว +1

    Hara Hara Mahadeva!

  • @TnMettupatti
    @TnMettupatti ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hariniharini1133
    @hariniharini1133 5 หลายเดือนก่อน

    😢❤

  • @lavanyapalanisamy2456
    @lavanyapalanisamy2456 ปีที่แล้ว

    Om namachivaya

  • @sudharshant3161
    @sudharshant3161 ปีที่แล้ว +1

    K B S is a saint .

  • @balaji801
    @balaji801 ปีที่แล้ว +1

    😌

  • @sudhav7216
    @sudhav7216 ปีที่แล้ว +1

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM🕉️✡️🌷🌼🌺🌹🏵️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SandeepKumar-rz6ko
    @SandeepKumar-rz6ko ปีที่แล้ว +2

    Please give subtitles
    I m from jharkhand

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE ปีที่แล้ว

      Since this movie is pure Tamil words it would difficult

    • @bhavanithillai
      @bhavanithillai 3 หลายเดือนก่อน

      Totally Sandeep as this Beautiful Devotional Movie, should reach All Hindus 🕉

  • @londagangadhar2265
    @londagangadhar2265 ปีที่แล้ว +2

    నాయనార్ సినిమా తెలుగులో ఉంటే సినిమా పేరు ఎవరైనా తెలియపరచండి 63 నాయనార్‌ కు పాదాభివందనాలు ఓం శ్రీ కాళహస్తి ఈశ్వరాయ నమః హర ఓం

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 ปีที่แล้ว +1

      காரைக்கால் அம்மையார் 🕉️🙏

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 11 หลายเดือนก่อน

      ​@@mayeeravikumar6822அவர் தெலுங்கில் இருக்கிறதா என்று கேட்கிறார்.

  • @VenkateshVenkaresh-u5i
    @VenkateshVenkaresh-u5i ปีที่แล้ว

    Nkcv kpv v chandravenkatesanuku mukthi kotuthurupa ea kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari ea kutumpatha ealla noikalirunthu ealla kastathilirunthu ealla kaalankalilum kappathupa kasumalai kanagamwlai polinthu ea kutumpatha thanvanthanaga aakkaventum vallapa sithi puthiyen manavalane vinayakane seetharama seetharama seetharama om namasivaya markanteyanuku uyir kotutha aarthanathivara jai varakiye vcnaaattpnp sivadurkaiyamma eankalota kunkumatha manjalaum mankalyathum eappum unka Kampala kappathunuma eapillaikalaum neenthama kappathupa Valli theivanai manavalane muruka avvaiyaryamma ekmmeknkmpkk komatha pathrakupera nkcv v chandravenkatesanuku mukthi kotuthurupa ea kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari matiyenthi pissaiya ketkirampa kutumpatha kappathupa eankalota manjalaum mankalyathum kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari ea matiyenthi pissaiya ketkirampa kutumpatha kappathupa

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் ปีที่แล้ว

    Anbusoulamixthumozielaluomaynalumamizthumozilenianalmozipasuomayetayyellorummakizndhukulauomayamiengaingmyalthefrendsandalthapuopilgoodeveningthakiyouverimuch

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 ปีที่แล้ว +1

    Indian people using shoe in the house.what is this.

  • @krishnajack4052
    @krishnajack4052 ปีที่แล้ว +1

    Lakshmi acting 🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @nithyagajethirannithyagaje8107
    @nithyagajethirannithyagaje8107 2 ปีที่แล้ว +2

    Gajangajendiran.s
    T.a.j.s.g.g🙈🙉🙊🌎🌍🌏🇮🇳🇮🇳🇮🇳🪐

  • @Kashni123Kashni-lq4nb
    @Kashni123Kashni-lq4nb 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @ChinnaduraiRaman-k6v
    @ChinnaduraiRaman-k6v 11 หลายเดือนก่อน +3

    அம்மாஎணக்குஒருபிரவிஎடுத்தால்உண்னைபோல்எணக்குஅருள்வேண்டும்தாய்யே

  • @geethack9727
    @geethack9727 ปีที่แล้ว

    Om namasivaya

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 4 หลายเดือนก่อน

    அரூமைசார்பக்திபடம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤