Puzzle of Kethu || கேதுவின் புதிர் விளையாட்டு by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Puzzle of Kethu || கேதுவின் புதிர் விளையாட்டு by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 208

  • @MuthuKumar-bt3zn
    @MuthuKumar-bt3zn 4 ปีที่แล้ว +27

    ராகு கேது எந்த திசை நடந்தாலும் இறைவன் அருள் இருந்தால் எல்லாம் வெற்றியே

    • @MM-ql5ji
      @MM-ql5ji 2 ปีที่แล้ว

      Seriyaga sonninga

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว +2

      பிரச்சினை யே அங்க தான் அந்த அருள் கிடைக்க விட மாட்டாங்க 😭

    • @kulasai-muththarammai
      @kulasai-muththarammai 2 ปีที่แล้ว

      @@amudhamary8907 முன் பிறவியில் நீங்கள் செய்த பாவம் தான் அது கடவுள் நாயமாக இருப்பர்

    • @kulasai-muththarammai
      @kulasai-muththarammai 2 ปีที่แล้ว

      @@amudhamary8907நீங்கள் நம்பாதத்துக்கு காரணம் மும் கிராகங்களே கேது வின் ஞானம் கிட்டினால் உண்மை யை உணர்விர்

    • @kulasai-muththarammai
      @kulasai-muththarammai 2 ปีที่แล้ว +1

      @@amudhamary8907 தான தர்மம் செய்யுங்கள் அடுத்த பிறவியில் நற்பலங்கள் கிட்டும்

  • @ravichandrababumadhavan4067
    @ravichandrababumadhavan4067 5 ปีที่แล้ว +18

    ஐயா வணக்கம் நான் நிறைய ஜோதிடர்களின் வீடியோவையும் மற்றும் நேரிலும் பார்த்தும் பேசியும் கேட்டிருக்கின்றேன்.
    ஆனால் நீங்கள் மட்டும்தான் தெளிவாகவும் மிக எளிதாக புரியும் படியும் நிறைய சந்தேகங்களை மிக சுலபமாக சொல்கின்றீர்கள்.
    நான் அவ்வளவு எளிதாக யாரையும் பாராட்ட மாட்டேன் ஆனால் நீங்கள் ஜோதிடம் சொல்வதற்கு அதற்காகவே பிறந்த மனிதன் என்று நினைக்கின்றேன்..
    உங்களுடைய ஜோதிடம் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் உங்களிடம் நேரில் பேசவும் அல்லது தொலைபேசியில் பேச நீங்கள் தயவு தயவுசெய்து நேரம் ஒதுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

  • @deshkulakaranil7730
    @deshkulakaranil7730 3 ปีที่แล้ว +3

    Very nice explanation sir my regards to you . Can you also conclude with some pariharam . I am also practicing.

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 5 ปีที่แล้ว +4

    🙏🌹🌺 ஞானம் தரும் கேது பகவான் சில இணைவுகளில் மிகச்சிறந்த வாழ்வை ( பொருள்) அருளுவார் என்பதற்கு இந்த சாதகம் உதாரணம் . விரிவாக விளக்கியுள்ளீர்கள் . மிக்க நன்றி!! ஆனை முகத்தானும் ஆடவல்லானும் அனைவருக்கும் அருள்வாராக !!! 🌺🌹🙏

  • @kumarh4239
    @kumarh4239 5 ปีที่แล้ว +3

    What a beautiful explanation sir !!!!

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 5 ปีที่แล้ว +1

    example jathagam gud to understand sir

  • @santhoshfacts8569
    @santhoshfacts8569 5 ปีที่แล้ว +2

    Sir ketu in 9th house
    Depositor week in 12th house(Mars)
    But star Lord of ketu in 3rd house very strong(Venus) in Tula but Vakram

  • @kumarmr5618
    @kumarmr5618 5 ปีที่แล้ว +1

    Thank you Sir highly informative. Thanks for your nice explanation. Regards, Kumar

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 5 ปีที่แล้ว +14

    ஆஹா! அருமை! என்ன...கொஞ்சம் தலை மட்டும் சுற்றுது😊🙏

    • @cellphone4457
      @cellphone4457 5 ปีที่แล้ว +1

      ரொம்ப சுற்றுகிறது

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @rajendranm8412
    @rajendranm8412 5 ปีที่แล้ว +3

    கொஞ்சம் தலையைச் சுற்றினாலும்
    மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றேன். நன்றியுடன் ஜோதிடம் படிக்கும். மா.இராசேந்திரன்.

  • @delightyoutube
    @delightyoutube 5 ปีที่แล้ว +1

    Hi sir... fantastic prediction. one more valid point is, 5th god & 9th god conjunction with kethu. (Panjamaathi pathi, paakyaathi pathi paadhagam panna maataanga).

  • @baranirajesh1984
    @baranirajesh1984 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார்

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை!!

  • @9787092315
    @9787092315 5 ปีที่แล้ว +1

    gud tips for kethu prediction sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 7 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @senthilvadevu4644
    @senthilvadevu4644 5 ปีที่แล้ว +2

    Arumai ayya Vazhthukkal

  • @arriescvan4204
    @arriescvan4204 3 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @ganesanr9012
    @ganesanr9012 4 ปีที่แล้ว +2

    அய்யாநம்பள்தோட்டம்..அழகே.அழகு..நன்றி

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 5 ปีที่แล้ว +4

    விருச்சிக லக்கினம் 2 கேது
    8 புதன் ,சூரியகின், ராகு .புதன் திசை கேது புத்தி நடக்குது. குடும்பம் அக்கு வேரா ஆணி வேரா பிரிஞ்சச்சி. இதுல அடுத்து கேது திசை என்ன ஆகுமோ தெரியல ஐயா. நங்களு ஒங்க உரு தான் ஆன இப்போது அங்க இல்ல . யென் கூட யாரும் இல்லை முடிஞ்ச பார்த்து சொல்லுங்க ஐயா 1,07,1982. 4:55 திருவண்ணாமலை

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 5 ปีที่แล้ว +13

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் இந்த பதிவின் மூலம் நான் கற்று கொண்டது எந்த ஒரு செயலை செய்யும் போது வெற்றிக்கான வழிகள் நிறைய உள்ளது பல வழிகளில் நாம் ஆராய்ந்து செய்தால் கேது ஞான காரகன் அல்லவா நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @udbsap4520
    @udbsap4520 2 ปีที่แล้ว

    U r grateful guruji 🙏

  • @sakthivelms1163
    @sakthivelms1163 5 ปีที่แล้ว +3

    Please explain Height and weight of a person astrologically and also when will death occur as per
    astrology?

  • @arumugasamys685
    @arumugasamys685 5 ปีที่แล้ว +5

    8ல் கேது, சனி, மீன லக்னம். கேது திசை முழுவதும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் என்ன? என் வாழ்க்கையின் மோசமான காலகட்டம். என் பெயர் ஆறுமுகச்சாமி. பிறந்தநாள் 18.04.1985 05.30காலை இராஜபாளையம்.

  • @saravanaksbt
    @saravanaksbt 5 ปีที่แล้ว +2

    Good sir

  • @jeevaaptech123
    @jeevaaptech123 4 ปีที่แล้ว

    Very good super prediction sir... thanks for u r explanation...

  • @manoharmano2202
    @manoharmano2202 5 ปีที่แล้ว +1

    அருமை ஜி

  • @Saravanan-mess
    @Saravanan-mess 5 ปีที่แล้ว +2

    I got interested in astrology because of you only .still iam trying to get appointment but no and no comment replying for me still two years but iam not getting mad about you.. why you know ..no one can explain astrology like you only you can way of explaining and good tamil hates off to you and god bless.....

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 5 ปีที่แล้ว +6

    Horoscope not displayed in video sir.

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 5 ปีที่แล้ว +3

    Hi Brother how are you , nice explanation very well thanks you but I asked questions about my son marriage maybe I didn't have good time. Any way thanks Brother

  • @purushothamanv79
    @purushothamanv79 5 ปีที่แล้ว

    ஐயா
    அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா.
    பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று.
    கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று.
    எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம்.
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @guruvs8788
    @guruvs8788 5 ปีที่แล้ว +2

    Good explanation sir if it's possible please take my jathagam for your example dob 20-10-1979 at 12.45 pm

  • @kmaharajan8566
    @kmaharajan8566 5 ปีที่แล้ว

    yes neenga solrathu unmai jadhagatha pathi theriyatha varai nan nimathiyaga sandhoshamaga kurai yethum illamal magizhchiyaga vazhnallai kazhithen anal ippothu migavum depressedag ullathu

  • @krishnakumarkp5537
    @krishnakumarkp5537 4 ปีที่แล้ว

    Very interesting and informative sir

  • @mrrajen9290
    @mrrajen9290 2 ปีที่แล้ว

    Superb explanation

  • @guruprasadms2610
    @guruprasadms2610 5 ปีที่แล้ว +1

    Superb video

  • @thangarajk229
    @thangarajk229 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம். என் பெயர் மணிமேகலை. நான் ஐந்து முறை பார்த்தேன். பாதி புரிந்தது. நல்ல விளக்கம் அருமை. நன்றி

  • @velmanm9347
    @velmanm9347 5 ปีที่แล้ว +1

    Sir can we consider nakshatra parivarthan yoga between rahu and kethu?

  • @cheranbalu
    @cheranbalu 4 ปีที่แล้ว +1

    Nice

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 ปีที่แล้ว +1

    வணக்கம் சேலம் தினேஷ் அருமை பதிவு எனக்கு கேது திசை வருகிறது 21:4:82 8:15am சேலம்

  • @veeraraghavan649
    @veeraraghavan649 5 ปีที่แล้ว +4

    Sir, My sister son stopped his study in mid of college. His is not willing to continue his study. My sister is more worried about his future and higher education. Date 18/10/1997 time 10.13
    PM Place: Chennai. Aravind

  • @shreevm298
    @shreevm298 5 ปีที่แล้ว +6

    Ketu dhasa going on.. my family is looking for groom. Ketu in 7th house.. please help me sir. Am so worried about my marriage life. Already my relationship with dad is not so good. My mom and dad are not so happy in marriage life..
    Please guide and help me.
    D.o.b: 3.9.1993
    Time: 12.31pm
    Place: chennai egmore.

    • @fattyfatty2020
      @fattyfatty2020 5 ปีที่แล้ว

      R u happy in your marriage life

    • @vaishalirama
      @vaishalirama 5 ปีที่แล้ว

      Same scenario... Dob 11/04/1993
      Madurai, 22:10

    • @shreevm298
      @shreevm298 5 ปีที่แล้ว

      @@fattyfatty2020 no am not yet married

  • @popstarrocker420
    @popstarrocker420 5 ปีที่แล้ว +2

    Sir Midhunam, Punarpusam! May 17 th 1972 TOB 4:15 am! Brahma muhurtham! POB kurainadu Mayladuthurai India yeppo mudiyumo yedhavadhu nalladha sollunga Sami!! Thanks in advance!! 🙏

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 5 ปีที่แล้ว +1

    Dear Chinnaraj
    Mostly, I have seen all your videos, even I look at all monthly predictions irrespective of any rasi for better understanding and getting clarify my doubts...
    I have repeated many times of your 'Rahu & Ketu' related videos... even though you have placed more on this subject, I feel it is not sufficient...
    Why don't you share few more videos on 'Rahu & Ketu' related
    It will help us to learn and understand more
    Thank you :)

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 ปีที่แล้ว

    குருவே சரணம்...

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @padagasrinivas3092
    @padagasrinivas3092 5 ปีที่แล้ว +1

    OK sir,meena rasi kadaga lagnam ketu dasa in 8 th place in namaku eppidi irrukum sir. Present now no job sir pls explain sir

  • @vijayatj4942
    @vijayatj4942 5 ปีที่แล้ว +1

    Hai sir ur speech is excellent and I watch your programs everyday without even missing one program.. My son name is prabhakar his birthday date 9.3 1992 time 9.05 pm he is doing business. When should he get married? Our place is walajapet. ragu thasa please tell me thank you

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 ปีที่แล้ว

    அருமை 🙏

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 5 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா ..கன்னி சுக்கிரனை விட விருச்சிக சுக்கிரன் வில்லங்கமானவரா?? பதில் வேண்டுகிறேன்

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 2 ปีที่แล้ว

    Very nice explanation. But upayalaknanam maragapathy not for 2/ 7 place 7/11 is correct place

  • @jayalakshmidhandapani1368
    @jayalakshmidhandapani1368 5 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் கேதூ 6ல் கூடவே வளர்பிறை சந்திரன் சுக்ரன், 12ல் ராகு 2ல் சனி 3ல்குரு 4ல் சூரியன் புதன் லக்னத்தில் செவ்வாய்,மகர ராசி திருவோணம் நட்சரத்தில்,நவாம்சத்தில் மிதுன லக்னம்

  • @ganeshanramaswamy5697
    @ganeshanramaswamy5697 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது , என்னுடைய பிறந்த நாள், 15/ 11 /1961 புதன் கிழமை, 11/55நிமிடம் தற்போது புதன் திசை ,புதன் புத்தி தொடங்கி விட்டது பலன் கூறுங்கள் ஐயா

  • @nanditasriprasana9976
    @nanditasriprasana9976 ปีที่แล้ว

    Yes Sir

  • @aarushjaya9009
    @aarushjaya9009 ปีที่แล้ว

    My husband is kadaga lagnam kadaga rasi. 2nd place - sevvai, guru, sani,Rahu combination. 8th place - ketu. 11th place - Sukran. But he left me and my son. He is not even speaking with us. My son is only 6 years old. If he has other illegal contact or not i don't know. He never been like this before. In last 3 months he changed a lot. Why, Sir?

  • @yogasimmanravisagar
    @yogasimmanravisagar 4 ปีที่แล้ว +1

    What happens when rahu sits ketu nakshatra and Ketu sits in rahu nakshatra

  • @vibinkumar7781
    @vibinkumar7781 4 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்..
    ஜாதகத்தை பாத்தவுடன் சில ஜோதிடர்கள் அக வாழ்கை புற வாழ்கை என பிரித்து பலன் சொல்கிறார்கள்.இது சரியா.அக வாழ்க்கைகு நன்மையை செய்யு கிரகஙகள் சில புற வாழ்க்கைக்கு நன்மை செய்வதில்லை என்கிறார்கள் இது உண்மையா?விளக்குங்கள்

  • @தவமணிமு.பா
    @தவமணிமு.பா 5 ปีที่แล้ว +1

    Boss. Chandrayan 2 failure by astrological prediction . Oru video poduka...

  • @Dongaming-sn2ov
    @Dongaming-sn2ov 4 ปีที่แล้ว

    Super sir sir please your appointment kidaikuma.my family many problems

  • @krishnasamy4828
    @krishnasamy4828 5 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்துள்ளது ஆனால் சுக்கிரனை பற்றி தெளிவாக கூறுங்கள் சுக்கிர திசை சுக்கிர குட்டி சுக்கிர திசை வேறுபாடு என்ன எத்தன ஒரு வீடியோ பதிவு போடவும் நன்றி ஐயா

  • @thasankanda6764
    @thasankanda6764 5 ปีที่แล้ว +1

    Vanakam sir.
    Im kumbam rasi thulam lagnam. Purathati star. Ippo kethu dasha nadakuthu. Pls give some comment. Tq

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 5 ปีที่แล้ว +14

    வணக்கம் சார்- கண்ணுத்துக்கு தெரியாத சாயா கிருஹம் என்பதினால், நீங்கள் கூறிய உதாரண ஜாதகமும் எங்கள் கண்களுக்கு கடைசிவரைக்கும் தெரியவில்லையோ?

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் ஐயா திருச்சி 8-24am 5/5/1998 .தொழில் தொடங்கலமாதொழில் தொடங்கா ஒரு கடை பார்த்து உள்ளேன் அந்த கிடைக்குமா ஐயா ஐயா ஐயா

  • @aadin7134
    @aadin7134 5 ปีที่แล้ว +1

    Sir provide explanation on Sani and Ketu combination

    • @lephilosophiste
      @lephilosophiste 5 ปีที่แล้ว

      Watch the Bangalore Balaji interviews. He talked about it there.

  • @kamaladasan4002
    @kamaladasan4002 5 ปีที่แล้ว +1

    ஐயா தங்களின் பதிவுகள் சிறப்பக இருந்தது. என் நிண்டநாள் கேள்வி. என் மகன் (ஆட்சத்தல்) பதித்துள்ளர். 4ங்கு பள்ளிகள் மாறிவுள்ளன். ஆனால் படிக எழுதவும் தெறியும் ஞபகதிறம் அதிகம்.ஆனால் பள்ளிலும் வீட்டிலும் நிலையக ஒரிடத்தில் இருப்பதில்லை. எதிர்காலம் எப்படிஇருக்கும் ஐயா . வருத்தத்துடன் தாய் தந்தையர் 15/9/2012. 11:37Pm இடம் செங்கல்பட்டு. பொர் மோனிதர்சன்

  • @pravanya2006
    @pravanya2006 5 ปีที่แล้ว

    அருமை ஐயா!!🙏🌹🌹🌹

  • @kalaimathi2407
    @kalaimathi2407 5 ปีที่แล้ว +1

    Vanakam sir.... Ubaya laknathirkku maraga athibathi 7 lum matrum 12 allava? Lakna variya 2 lum matrum 7 ah sir? vivaram tevai

  • @janardhangopalrao558
    @janardhangopalrao558 5 ปีที่แล้ว +1

    ஐயா, சனி,சந்திரன்,ராகு - மூன்றும் 8ல் இருக்கிறது.. தாங்கள் இந்த கிரக சேர்க்கை பற்றி கூறவும்.. DOB - 16/May/1990 (7.55Am). POB - Chennai

  • @manim6381
    @manim6381 5 ปีที่แล้ว +2

    how much is the consultation fee

  • @bharatipn7290
    @bharatipn7290 3 ปีที่แล้ว

    Great sir

  • @நெல்லைஅமரன்
    @நெல்லைஅமரன் 2 ปีที่แล้ว

    விருசக லக்கினம் கேது 8 வீட்டில் உள்ளது பலன் எப்படி சாரம் செவ்வாய் சாரம் அய்யா பதில் கூறுங்கள்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 5 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @yuvak5629
    @yuvak5629 5 ปีที่แล้ว

    Congratulations sir!so happy

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @justinevasavan9266
    @justinevasavan9266 5 ปีที่แล้ว +1

    Im rishabam, kethu in my 3rd hse(katakam). So wen ketu dasha comes in, how will it be for me

  • @pravieenraajhen1758
    @pravieenraajhen1758 5 ปีที่แล้ว +1

    100k subscriber super sir, congratulations 🎊

  • @sabariguru4371
    @sabariguru4371 5 ปีที่แล้ว

    நல்ல தெளிவானபதிவு சார்

  • @தமிழராய்வெல்வோம்

    எனக்கும் 8ல் கேது செவ்வாய் விருச்சிகம் கேது உச்ச சனி சாரம் 7ல் சனி கேது தசயில் பிறந்தேன் நல்ல பலனை தான் தந்தது சரியான பதிவு. ஆனால்இப்போது சந்திரதசைசனி புத்தி இனி வரப்போகும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ?நன்றி

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    வாழ்க
    வளமுடன்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 5 ปีที่แล้ว

    Sir
    Very good prediction

  • @Suthir-f6n
    @Suthir-f6n 7 หลายเดือนก่อน

    Sure,thailaikki vanthathu thala phagaiyoda poittu,ragu thisa sevvai puththi last time, big accident car totally damaged, l am missing 😁🙏🙏🙏

  • @t.k.annaduraidurai2998
    @t.k.annaduraidurai2998 4 ปีที่แล้ว +1

    T.K.Annaduai

  • @veeraraghavan649
    @veeraraghavan649 5 ปีที่แล้ว +1

    Sir, Pls help. I do not have job from last one and half year. When I
    will get my abroad job and my future 06/Jan/74 time 1.40 am Chennai.

  • @amlukutti3753
    @amlukutti3753 5 ปีที่แล้ว

    கேது கெடுக்குமா???
    சின்னராஜ் அண்ணாவிற்கு வணக்கம். நான் நரேஷ். நான் உங்களிடம் கேட்ட உபஜெய ஸ்தானங்கள் பற்றிய எனது கேள்விக்கு மிக அருமையாக பதில் அளித்து உள்ளீர்கள் நன்றி. உங்களின் பழைய பதிவுகளிலிருந்து நான் கற்றுக் கொண்டதன் படி எனது ஜாதகத்தில், நீசபங்க யோகம், ராஜ யோகம், கஜகேசரி யோகம், தர்மகர்மாதிபதி யோகம் etc., 5,7 5,9 மற்றும் 7,9 9,10 ம் அதிபதிகள் சேர்க்கை, 8,11 பரிவர்த்தனை, கூட்ட கிரக சேர்க்கைகள் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. சர லக்னங்களுக்கு பதினொன்றாம் அதிபதி பாதகாதிபதி என்பதால் 11 இல் உள்ள அனைவரும் பாதகத்தை செய்வார்களா? அல்லது 11ஆம் ஸ்தான அதிபதி செவ்வாய் 8ல் மறைந்ததால் அப்படியா? ஆனால் செவ்வாய் பரிவர்த்தனையில் சொந்த வீட்டில் ஆட்சி ஆகிறார் இப்போது 11-ஆம் வீட்டிற்கு பலம் என்ன? நீண்ட நாள் சந்தேகம் சற்று விளக்கம் கொடுக்கவும் நன்றி
    முன் சென்ற புதன் திசையில் தடங்கல் இல்லாத பள்ளி, பட்டய மற்றும் கல்லூரி படிப்புகள், படிப்பு முடித்தவுடன் சுமாரான வேலை.
    அடுத்ததாக 2007 கேது திசையில்
    சொந்தத் தொழில், 2009இல் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம், சம்பாத்தியம் அதே வருடம் மனைவிக்கு கல்லூரி ஆசிரியை வேலை, 2011 மூத்த மகன் பிறப்பு, பைனான்ஸ் தொழில், என வண்டி வாகனங்களுடன் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம்.
    ஆனால் எப்பொழுது சுக்கிரதிசை ஆரம்பித்ததோ அப்போதிருந்து நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கூடவே ஏழரை சனி வேறு. படிப்படியாக பைனான்ஸ் தொழிலில் இறக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் முற்றிலும் பணவரவு நின்றுவிட்டது. இவை எல்லாம் விட ஆசையாய் வளர்த்த மூத்த மகன் கிணற்றில் விழுந்து இறப்பு dec 2017. மனது நொறுங்கி அதிலிருந்து மீண்டு வருவதற்கு பெரிதும் உதவியாக இருந்தவன் இரண்டரை வயது இளைய மகன். சில காரணங்களால் மனைவிக்கும் வேலையும் போனது. பைனான்ஸ் தொழிலில் சரியான அடி. 50 லட்சத்துக்கு மேல் கடன். பகட்டான உடையும் பெரிய குடும்பம் என்ற பெயர் மட்டும் தான் மிச்சம். 2018 கடைசியில் மனைவிக்கு வேறு கல்லூரியில் வேலை கிடைத்து. அதை வைத்துத்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு நடந்தும் நான் உடைந்து உட்கார்ந்த போதெல்லாம் உறுதுணையாக இருந்தது என் அன்பான மனைவிதான்.
    பாரம்பரிய குடும்ப மானத்தைக் காப்பாற்ற அண்ணன் மற்றும் அம்மாவிடம் பேசி, அடுத்தவருக்காக வாங்கி கொடுத்த கடனை எல்லாம் நான் எனது சொத்தை விற்று 2019 மார்ச் 50lacs ம் திருப்பிக் கொடுத்துவிட்டு பேங்க் கடன் 10 லட்சத்துடன் உள்ளேன். யார் சொன்னது?
    கேது கெடுக்கும், சுக்கிரன் கொடுக்கும் என்று. எனக்கு கேது தான் அனைத்தையும் கொடுத்தது. சுக்கிரன் கடன்தான் வாங்க வைத்தது.
    2019 தொடங்கியதிலிருந்து சிறிய மாற்றங்கள். அப்போதைய குடும்பத் தேவைகளுக்கு ஏதோ ஒரு வகையில் முன்பு கொடுத்த பணம் கைக்கு வந்து விடுகிறது. சேமிப்பு இல்லை என்றாலும் சிரமம் இல்லை. ஆனால் தற்போது சொந்த பந்தங்களுக்கு பஞ்சாயத்து செய்யும் பேரிலும், அவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாணும் பேரிலும், பொது வேலை, என்பதிலும் காலம் விரையம் ஆகிக் கொண்டிருக்கிறது. எனக்காக உழைக்கும் காலம் எப்போது?
    எனது கேள்விகள் ;
    5,9 க்கு உடையவர் பாபர் ஆயினும் மிஞ்சும் பலன் செய்வர் என்று கூறினீர்களே அந்த திசையில் ஏன் எனது மகனின் பிரிவு?
    5,10-க்குடைய சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருந்தும் ஏன் இவ்வளவு பொருள் நஷ்டம்?
    இன்னும் 14 வருடங்கள் சுக்கிரதசை என்ன செய்யும்? நான் வெளியில் கொடுத்துள்ள பணம் எப்போது எனது கைக்கு வந்து சேரும்?
    பாண்டிச்சேரி சென்று கூட்டாக பைனான்ஸ் தொழில் செய்ய மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. நான் விட்ட பணத்தை மீண்டும் அதே தொழிலில் பெற வேண்டும், என்ன செய்யலாம்?
    வேறு என்ன என்ன தொழில்களுக்கு வாய்ப்பு உள்ளது.?
    எனது பிறந்த நேரம், 10.30 am. 20.11.1979. ஒட்டன்சத்திரம்.
    For ur ref.
    Wife dob.29.11.81. 10.40am. Mettur.
    Second son dob.13.04.2015 .6.37am oddanchatram.
    கொஞ்சம் நீளமான பதிவு, அதிகமான கேள்விகள்தான் இருந்தாலும் பதில் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நரேஷ்...

    • @thiyagu8004
      @thiyagu8004 ปีที่แล้ว

      உங்களது ஜாதகத்தில் சுக்கிரன் அவ யோகி சாரத்தில் இருக்கிறார். நீங்கள் அதிகண்ட நாம யோகத்தில் பிறந்துள்ளீர்கள். ஆகையால் புதன் உங்களுக்கு அவை யோகி. யோகி சந்திரன்.

  • @vanithalakshminarasimhan4233
    @vanithalakshminarasimhan4233 5 ปีที่แล้ว +1

    In our son's horoscope also kethu is in the 5th house
    our son kaushik born on 25/12/1983 @8-15pm@chennai is still not married
    please let us know when his marriage will take place
    we are aged parents and very much worried about our only son

  • @karthikamanokaran3142
    @karthikamanokaran3142 5 ปีที่แล้ว +2

    7 ஆம் அதிபதி நீசம் பெற்றுள்ளது. எப்போது திருமணம் நடந்தால் சிறப்பாக இருக்கும்? காதல் திருமணம் நடக்குமா? 23.07.1998 இடம் ஆறுமுகநேரி நேரம் காலை 6.02

  • @c.kanagavallic.kanagavalli5863
    @c.kanagavallic.kanagavalli5863 5 ปีที่แล้ว +1

    Sir please 9.9.018 morning am simma rase simma laknam maham natchathram

  • @chandramohang8342
    @chandramohang8342 4 ปีที่แล้ว

    Pls show example if possible

  • @sathyanarayan3940
    @sathyanarayan3940 5 ปีที่แล้ว

    கேது துலா சுக்கிரன் வீட்டில் அமர்ந்தால் பொருள் வரவை நேர் வழியில் தருவார். பிறகு நீங்க சொன்ன ஜாதகருக்கு 5 9 தொடர்பு ஏற்பட்டு. சர கேது வெளிநாட்டில் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தி நல்ல வசதியும் குடுத்து விட்டது. நன்றி

  • @vaishalirama
    @vaishalirama 5 ปีที่แล้ว +2

    Sir, 7th la kethu, rahu pathi solunga.. Marriage ku romba prechana aaguthu...
    My D. O. B April 11,1993.
    Madurai, 22:10

    • @sankareswaran7095
      @sankareswaran7095 5 ปีที่แล้ว

      La.mem.enna.rasi.enna.lakkanam.mem.cont.9842602080.sitta

  • @sarathbabuvpt
    @sarathbabuvpt 5 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்..நான் உங்கள் ஜோதிட புலமைக்கு தலை வணங்குகின்றேன் அய்யா..எனக்கு திருமணம் ஆகிவிட்டது.என்னுடைய பிறந்த தேதி 20/07/1990 மதியம் 12.10 பெரம்பலூர்...மனைவி 24/08/1990 காலை 7.24.. துறையூர்..திருமண தேதி 17/05/2019..காலை 5.45 .. பெரம்பலூர்.. எங்கள் வாழ்க்கை..குழந்தை பாக்கியம் எதிர்காலம் .6/7/2019 குழந்தை உருவாகி 28/8/2019 ல் கருகலைந்து விட்டது அய்யா...உங்கள் திருவாயால் நல்வாக்கு சொல்ல வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் அய்யா...

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 5 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @mohant.n9133
    @mohant.n9133 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா எடுத்து காட்டு ஜாதகம் வரவில்லை ஐயா நன்றி

  • @sivasakthir8132
    @sivasakthir8132 5 ปีที่แล้ว +1

    Sani pearchi eppothu sir

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 2 ปีที่แล้ว

    🙏

  • @Saravanan_Karunanidhi
    @Saravanan_Karunanidhi 5 ปีที่แล้ว +2

    இந்த அமைப்பு 12ல் இருந்தால் பிறந்த தேதி 11/12/1999 பிறந்த நேரம் 11.15am இடம் கும்பகோணம்.என் ஜாதகம் தேறுமா தேராதா

  • @padagasrinivas3092
    @padagasrinivas3092 5 ปีที่แล้ว

    Ketu in 8 th place in kumba rasi present eppidi irrukum sir nearby 20 years experience in medical field but no development in life. 8 month's no job rombba bad position sir pls yappadi irruki sir Meena rasi kadaga lagnam ketu dasa dob 11.8.1979 in time 4.30am tadepalligudm a.p pls explain sir

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    சந்திரன் கேது 5 ல் புதன் சந்திரன் பரிவர்த்தனை புதனுடன் சூரியன் செவ்வாய் சுக்ரன். செவ்வாய் புதன் சாரம் மற்றவை சனிசாரம் அம்சத்தில் செவ் உச்சம் சூரி நீசம் சனி 7ல் சுயசார வர்கோதமம் குரு 12ல் கேது சார வர்கோதமம் கேது சந் சாரம் சந் சூரி சாரம் ராகு 11ல் சனி சாரம் அம்சத்தில் சூரி உடன் ஒரே குழப்பம் தேருமா தேராதா

  • @gilakiyalakshmy518
    @gilakiyalakshmy518 5 ปีที่แล้ว

    Tell about second marriage sir,Tula rasi ,kethu dasa

  • @seetharamank6595
    @seetharamank6595 5 ปีที่แล้ว +1

    Sir, put the jathagam on the screen also, then only we understand much.