Kanni lagnam, bhutan and kethu 2nd house. Bhutan on visaagam 2 (pushkaranavamsam) kethu visagam1, Jupiter in 11th house retrograde.... worried about my next desa...which is bhutan..any advise. Please help.
Sir you convey that sevvai look 2nd good u have own house ok but in meenam lagnam 2,9 sevvai is place 8 house thulam in 8th house sevvai see its own house of meesham and guru in 12 and saw in 9 👁️ and sani attchi 11 house and it's see 10 👁️ at 8 house of sevvai what will happen it will be good or bad
Sit வணக்கம் கிரக யுத்தம் பற்றிய விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் Ex. 11இல் சூரியன் செவ்வாய் சனி ராகு புதன் வக்ரம் மற்றும் மாந்தி கடக ராசி கடக லக்னம் எப்படி பலன் எடுப்பது தொழில் படிப்பு எப்படி இருக்கு என்று அறிய முடியும் இந்த மாதிரி இருந்தா வெளிநாடு செல்லும் யோகம் இருக்குமா பொதுவா கிரக யுத்தம் பற்றிய விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் நன்றிகள் 🎉🎉
எனக்கு மீன லக்கினம் 2ல் குரு கேது. குரு தசை மிக அருமை 21 வயதில் திருமணம் 2 ஆண் குழந்தைகள் வீடு கார் வண்டி அனைத்தும் கொடுத்தது. கடைசி குரு ராகு புத்தியில் என் கணவருக்கு அச்சிடேன்ட் அதனால் மிக பெரும் கடன் 5யில் இருக்கும் வக்ரா சனி திசை (12 பரிவர்த்தனை ) மிகவும் கஷ்டப்படுத்துகிறது. இன்னும் 7 வருட சனி திசையும் இப்படித்தான் இருக்குமா . சனி குரு சாரத்தில் உள்ளது.
Can I continue my master's in space engineering in Italy? I haven't been able to clear any exams for the past 1 year, I have appeared many times and keep on failing the exam every anytime. couldn't able to concentrate on my studies and my way of explaining in the oral exam was poor. I don't know how but in the written and oral exams, I will become blank and unable to answer the questions. My scholarship and bank loan also got rejected due to a lack of credits. So, my financial situation is bad now. What should I need to do now? Manoj 15/05/2000 5.26pm Mayiladuthurai
I expect a link where people who are evident to all your prediction provide them fruitful. If there is one such web let us know pl. Regards and blessings
எனக்கு 2ல் ராகு செவ்வாய் , அமாவாசை இல் பிறந்தேன், ஆனால் நான் மிகவும் நேர்மையானவள், அடுத்தவர் பணம்1ரூபாய் கூட வைத்து கொள்ளமாட்டேன், திருடவும் , பொய் சொல்லவும் மாட்டேன் , என்னிடம் யாராவது பொய் சொன்னால், நேர்மைஇல்லாமல் நடந்தால் மிகவும் கோவம் வரும் எனக்கு, எப்படி இந்த மாறி அமைப்பை கணக்கெடுப்பது? 24/9/1995, 6.30am கோயம்பத்தூர், பெண்
என் மகனுக்கு கும்ப லக்னம். லக்னாதிபதி சனி. லக்னத்தில் சூரியன். 2ம் இடத்தில் சுக்கிரன் பலன் சொல்லுங்க ஐயா. சனி பகவானுக்கு சூரியன் நல்ல பலனை தருவாரா ஐயா. உங்கள் கருத்து மற்றும் அதற்கு ஏற்ப பலமாக மிகவும் நன்றாக இருக்க ஐயா
ஐயா வணக்கம். நான் உங்களது கருத்துக்களை விரும்பி கேட்கிறேன். எனக்கு தனுர் லக்னம், 2ல் சனி. திருமணம் 31வயதில் தான் நடந்தது. எனது மனைவிக்கு மீன லக்னம், 2ல் ராகு திருமணம் 28ல் நடந்தது. ❤🎉🎉🎉
வணக்கம் நண்பரே. என் மகன் மகர ராசி மகரம் லக்னம், 10ம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் புதன், மற்றும் லக்னத்தில் சநதிரன், மூன்றில் குரு, ஒன்பதில் சனி சூரியன் எந்த படிப்பு மற்றும் தொழில் நன்றாக இருக்கும்?
Sir there is budhan in my 2nd house. Sitting alone for viruchiga lagna. Lagna lord is in kanni. Guru kedhu sun in lagna. Sani venus moon in thulam. So budhan gets aspected by sani and mars. Budhan is in kedhu natchatra saram. And kedhu in lagna is budhan natchatra charam.Budhan dasa will start in 2025. One astrologer said I will have to go through hospitalization for operation in budhan Dasa period. Because of Saturn and mars aspects of budhan. Saturn in swathi natchatra charam. And mars in hastha natchatra charam. I am worried about that. Please clarify sir.2/12/83 6.37am Salem Because I have a special child needs to be look after. Settled in abroad sir.
ஐயா மீன லக்கனம் லக்கினத்தில் சூரியன் சனி புதன். மேஷ லக்கினத்தில் செவ்வாய்(வாக்கிய பஞ்சாகம்).மேலும் கும்ப த்தில் குரு சுக்கிரன் கேது. இதில் குரு சனி பரிவத்தனை என்று எடுக்கனுமா மிதுன ராசி
சார் இப்படி பார்த்தால் தனுசு லக்கனம் மகரத்தில் சந்திரனுடைய நட்சத்திரத்தில் கேது ரிஷப ராசி சந்திரன் உச்சம் ஆனால் ஆனால் ஆறாம் இடத்தில் இருக்கிறார் இதை எப்படி பலன் எடுத்துக் கொள்வது
Hi sir Good Morning My Horoscope DOB 9/12/1985 Time 3:15am place Chennai Egmore Pls use my horoscope as best example for 2nd house all 9 plant connect with 2nd house.
CR சார் நான் இந்த வீடியோவ இன்று 16/11/2024 அன்று தான் பார்த்தேன். எனது DoB 9/9/1968 அதிகாலை 5.10மணி மதுரை எனக்கு 24 வயதில் திருமணம் ஆனது சிம்ம லக்கினம் சூரியன் குரு, 2, புதன்,சுக்கிரன்,கேது இணைந்து சுக்கிரன் திசாவில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு. எப்படி ❓
வக்கிர கிரகம் ராகு கேது சாரம் or வக்கிர கிரகம் சாரம் பெற்றால் யோகம் என்றீர்கள். இப்போது விபரீத ராஜயோகம். கடைசியில் அது கஷ்டப்படுத்தும் என்கிறீர்களே.. நான் oru slow learner.. pls advice me...
அய்யா 2ம் இடதில் பவகிரகம் இருந்தால் அது பாதிக்கும்.ஆனால் எனக்கு எல்லா பாவ கிரகம் இரண்டாம் இடத்தில் உள்ளது பலன் கணிக்கும் முறை சொல்லுங்க அய்யா.மகரத்தில் ராகு செவ்வாய் சுக்கிரன் சனி.அடுத்து வருவது செவ்வாய் ராகு தசா எப்படி இருக்கும் அய்யா
அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 2ல் செவ்வாய் ராகு குரு ( இதில் மூன்று மகம் நட்சத்திரம் பாதம் 1,2,3. வக்கிர சனி உத்திரம் நட்சத்திரம். சூரியன் புத்தி. பலன் . நடப்பு சுக்கிரன் திசை 11வருடம் கடந்த விட்டது life is tough till birth.
No Sir. I got married at 21. Suryan parivarthana with guru in meenam. Kadaga lagnam. Conjunction of planets in second house( Saturn, mars, guru, Raghu . All vakram) suryan and Chandran in meenam.
சார் வணக்கம் மகர ராசி 2ல் ராகு சுக்கிரன். 7ல் குரு".11ல் சனி. 10 ல் செவ்வாய். 3ல் சூரியன்.தனுசு புதன். கன்னிய லக்கனம் அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் வேலை உண்டா அடுத்த நேரலையில் காத்திருக்கிறேன் அய்யா.
வணக்கம் அய்யா சிம்ம லக்னம் 2ம் இடத்தில் எந்த கிரகமும இல்லை எந்தவொரு கிரகமும் பார்க்கவில்லை 2ம்அதிபதி புதன் 10ல் இருக்கிறது, 11ல் சுக்கிரன், எப்படி பலன் எடுத்துக் கொள்ள வேண்டும் அய்யா
ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்கினம் ரெண்டில் குரு வக்ரம் கேது கூட எட்டில் சூரியன் சனி புதன் ராகு ஒன்பதில் சுக்கிரன் 12 ல் செவ்வாய் எனக்கு திருமணம் எப்போது ஐயா
வணக்கம் அய்யா நான் சத்தியமூர்த்தி விருத்தாசலம் கடந்த 20 வருடமா அரபு நாட்டில் இருக்கேன் கொரான நேரத்தில் இருந்து உங்கள் காணொளி பார்த்து வருகிறன் ஐயா சாதாரண நபர் உங்கள் வீடியோ ஜோதிடம் கற்காலம் எப்போதும் பேசிக்கோட எடுத்து சொல்வது அருமை புதிய நபர்கள் சுலபமாக கற்கலாம் மட்றவர்கள் சொல்வது ஜோதிடம் படித்தவர்கள் மட்டும் தான் புரிந்து கொள்ளமூடியம் தமிழ் ஆர்வலர் கூட பயணிப்பது பெருமைஉங்கள் பாட்டுக்கு நான் அடிமை சார் அடுத்த திசை சனிதிசை வருகிறது சார்கொஞ்சம் பயமா இருக்கு துலாம் லக்கினம் 11 ல் சனி(வ)கூட ராகு வீடுகுடுத்த சூரியன் லக்கினத்துக்கு 3ல் சனிக்கு சாரம் கொடுத்த சுக்கிரன் லக்கினத்துக்கு 2ல்சுக்கிரன் சனி சாரத்தில் வேலை எப்படி இருக்கும்கொஞ்சம் பிராஷ்ஷர் இருக்கு இங்கயே இருப்பேனா நம் நாட்டிற்கு வருவேனா ஏன் என்றால் லக்னத்திற்கு 4க்கு 5க்கு உடயவன் அதனால் நாட்டிற்க்கு வருவெனாதிசை நடத்தும் சனி இருக்கும்(11 இடத்தில் இருந்து மகரம் கும்பம் 6க்கு 7க்கு உடையவன்) அதனால் இங்கே இருப்பேனா அதனால் குழப்பமா இருக்கு ஐயா எனக்கு 12 வயதிலிருந்து 66 வயது வரை வக்ரம் பெற்ற கிரகம். திசை நடத்துகிறது இவை அனைத்தும் உங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டதுதான் இந்த பெருமை உங்களையே சேரும் உங்கள் சேவைக்கு வழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
Thanks
Perfect experience explanation sir...match for me.❤❤❤good Perfect prediction...sir.
Arumai iya thelivana video nandri first time parkiren 🎉
சூப்பர் சார்,மிக அருமையான ஜோதிட விளக்கங்கள்,மிக்க நன்றி 🙏🏻
🙏🙏good and meaning full information 🙏🙏
Voice everything cleared.
Vanakkam sir apart from jothidam ungal thamizhuku nan adimai 🙏🙏
2nd house lord placed in 3rd house,what will be the effects?
சார் கண் அழகை ரசித்து சொன்ன பழமொழி .இல்ல கவிதை அருமை 👌👌👌👌👌
Kanni lagnam, bhutan and kethu 2nd house. Bhutan on visaagam 2 (pushkaranavamsam) kethu visagam1, Jupiter in 11th house retrograde.... worried about my next desa...which is bhutan..any advise. Please help.
Perfect prediction
,2 il sevvai 10 vayasula front teeth 😅😅
Sir idhellam kadavuluku seidhal seri aaguma. Kolgal lam nammala aati padaikudhunu kadavuloda arul irundha kolgal enna panna mudiyum.
Sir you convey that sevvai look 2nd good u have own house ok but in meenam lagnam 2,9 sevvai is place 8 house thulam in 8th house sevvai see its own house of meesham and guru in 12 and saw
in 9 👁️ and sani attchi 11 house and it's see
10 👁️ at 8 house of sevvai what will happen it will be good or bad
உங்கள் மூளையில் இவ்வளவு விஷயம் இருக்கிறதே. வாழ்க வளமுடன் 🎉
மிக நல்ல ஆய்வு & பகுப்பாய்வு
Sit வணக்கம் கிரக யுத்தம் பற்றிய விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
Ex. 11இல் சூரியன் செவ்வாய் சனி ராகு புதன் வக்ரம் மற்றும் மாந்தி கடக ராசி கடக லக்னம் எப்படி பலன் எடுப்பது தொழில் படிப்பு எப்படி இருக்கு என்று அறிய முடியும் இந்த மாதிரி இருந்தா வெளிநாடு செல்லும் யோகம் இருக்குமா
பொதுவா கிரக யுத்தம் பற்றிய விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் நன்றிகள் 🎉🎉
அனைத்தும் உண்மை ஐயா ❤
How can we contact you for horoscope matching
Vanakam Sir,Makara Laganam Saturn in 12 Th House with Guru. How will be Sani Dasa first half and second half.
விதியை மதியால் வெல்லலாம், வீபரிதம் ராஜயோகம் முன்பே அறிந்தால், அதற்கான தானம், தர்மம் செய்தால் விளைவு குறையுமா ஐயா
Voice clear sir
Sir oru doubt Thulm lagnathuku 2 and 7 athibathi maranakarakan. Intha sevvai 2nd kethu kooda sernthu rendu graham retro ana palan eapdi irukkum?
Nice presentation
Ayya, irandam athipathi sevvai 6 ill maraivu?...thanks
அருமை நன்றி சார்
My son has sani n ketu in second n guru in 12 th house ..has astavarga of 20 points in 2nd house .for kumba lagna ..how to interpret this
எனக்கு மீன லக்கினம் 2ல் குரு கேது. குரு தசை மிக அருமை 21 வயதில் திருமணம் 2 ஆண் குழந்தைகள் வீடு கார் வண்டி அனைத்தும் கொடுத்தது. கடைசி குரு ராகு புத்தியில் என் கணவருக்கு அச்சிடேன்ட் அதனால் மிக பெரும் கடன் 5யில் இருக்கும் வக்ரா சனி திசை (12 பரிவர்த்தனை ) மிகவும் கஷ்டப்படுத்துகிறது. இன்னும் 7 வருட சனி திசையும் இப்படித்தான் இருக்குமா . சனி குரு சாரத்தில் உள்ளது.
If 8th lord in 2 nd house, moved to foreign land, does it change its adverse effects during its dasa. Rishaba lagnam Guru in 2. Pls answer. Thanks
Hai Brother en maganuku thrumanam eppo nadakum solunga please avan birth date 10.1.1987 ippo job vittutu coffee shop vachi irrukar athu nalla poganum nalla irrukuma bro.
ஐயா வணக்கம் மகர லக்னம் கும்பத்தில் சனி & சந்திரன் முறையே சந்திரன் 4am பாதம் சதயம் மற்றும் சனி 3am பாதம் சதயம். சனி தசா nadakirathu. திருமண நடப்பதில் எதாவது சிக்கல் வருமா?
Can I continue my master's in space engineering in Italy? I haven't been able to clear any exams for the past 1 year, I have appeared many times and keep on failing the exam every anytime. couldn't able to concentrate on my studies and my way of explaining in the oral exam was poor. I don't know how but in the written and oral exams, I will become blank and unable to answer the questions. My scholarship and bank loan also got rejected due to a lack of credits. So, my financial situation is bad now. What should I need to do now? Manoj 15/05/2000 5.26pm Mayiladuthurai
I expect a link where people who are evident to all your prediction provide them fruitful. If there is one such web let us know pl.
Regards and blessings
ஐயா வணக்கம். கடகம் லக்னம் ரெண்டாவது இடத்தில் சந்திரன் செவ்வாய் பலன் சொல்லுங்க ❤❤
Sir 2m Athipathi 12la irukkirar aanal guru thasai varathu. Ippavum thirumanam & kulanthai problem irukkatha pls
Late marriage மிகச் சரியான பதிவு
Hi sir kethu in 2nd house how will be marriage life 10.7.1997 time 8.01pm Chennai
Sir, kanni lagnam 2nd house lord in 12 house sukran and in 2nd house guru and raghu
2nd யில் 5 planets sir😓😓😓😓என்ன நெனச்சி பாருங்க எவ்வளவு கஷ்டம்னு
2 m Edam kuru ucham 6 il chandran neecham health, wealth eppadi erukkum.kettai natchathiram.
Good afternoon sir Kumba lakkinam lakkinathil Guru retrogate and 2nd house Raghu palan
சார், ஒரே ஒரு கேள்வி - சனி திசை முற்பகுதியில் கஸ்டம் கொடுத்தால் பிற்பகுதியில் கொஞ்சம் கஸ்டத்தை குறைத்து கொள்ளுமா? Please give one word 1:41
Sir 2nd house jupiter and mercury conjunction
ஐயா வணக்கம் கன்னி லக்கினம் 2ல் சனி உச்சம் வாக்ரம் 6ல் சுக்ரன் பரிவர்த்தனை சுக்ரன் திசை ஆரம்பம்
அருமை சார். 🙏
What to do to see your horoscope
சனி திசை தனது புத்தி (கும்ப லக்னம் 6வது இடம் கடகத்தில் சனி(வ) எப்படி இருக்கும் ஐயா.
Job iruka
Enaku kadaga lagnam 2il suriyan puthan kethu irukka palan sollu ga pl
வணக்கம் ஐயா 🙏 ஆடி மாதம் சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா? நன்றி 🙏
எனக்கு 2ல் ராகு செவ்வாய் , அமாவாசை இல் பிறந்தேன்,
ஆனால் நான் மிகவும் நேர்மையானவள், அடுத்தவர் பணம்1ரூபாய் கூட வைத்து கொள்ளமாட்டேன், திருடவும் , பொய் சொல்லவும் மாட்டேன் , என்னிடம் யாராவது பொய் சொன்னால், நேர்மைஇல்லாமல் நடந்தால் மிகவும் கோவம் வரும் எனக்கு,
எப்படி இந்த மாறி அமைப்பை கணக்கெடுப்பது?
24/9/1995, 6.30am கோயம்பத்தூர், பெண்
2place kiragam subar serkai petral poi sollamatanga.
Sani 2Aam idathodu sambandham irundhal mattume poi solvargal.
(Neenga love marriage "a?)
Clear and nice
Poosam natthiram kataka rasi Thulam laknam.eppadi erukkum
Makara lagnam 2nd house Sani bagavan 7 th house Ravi life ❓
Sevai in 2nd place prediction is 100 percent true
என் மகனுக்கு கும்ப லக்னம். லக்னாதிபதி சனி. லக்னத்தில் சூரியன். 2ம் இடத்தில் சுக்கிரன் பலன் சொல்லுங்க ஐயா. சனி பகவானுக்கு சூரியன் நல்ல பலனை தருவாரா ஐயா. உங்கள் கருத்து மற்றும் அதற்கு ஏற்ப பலமாக மிகவும் நன்றாக இருக்க ஐயா
ஐயா வணக்கம். நான் உங்களது கருத்துக்களை விரும்பி கேட்கிறேன். எனக்கு தனுர் லக்னம், 2ல் சனி. திருமணம் 31வயதில் தான் நடந்தது. எனது மனைவிக்கு மீன லக்னம், 2ல் ராகு திருமணம் 28ல் நடந்தது. ❤🎉🎉🎉
வணக்கம் நண்பரே. என் மகன் மகர ராசி மகரம் லக்னம், 10ம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் புதன், மற்றும் லக்னத்தில் சநதிரன், மூன்றில் குரு, ஒன்பதில் சனி சூரியன் எந்த படிப்பு மற்றும் தொழில் நன்றாக இருக்கும்?
Sir there is budhan in my 2nd house. Sitting alone for viruchiga lagna. Lagna lord is in kanni. Guru kedhu sun in lagna. Sani venus moon in thulam. So budhan gets aspected by sani and mars. Budhan is in kedhu natchatra saram. And kedhu in lagna is budhan natchatra charam.Budhan dasa will start in 2025. One astrologer said I will have to go through hospitalization for operation in budhan
Dasa period. Because of Saturn and mars aspects of budhan. Saturn in swathi natchatra charam. And mars in hastha natchatra charam. I am worried about that. Please clarify sir.2/12/83 6.37am Salem
Because I have a special child needs to be look after. Settled in abroad sir.
ஐயா. மிதுன லக்னம் 2ம் இடத்தில் சனி அஷ்டமாதிபதி சனி இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம்.
வணக்கம் ஐயா🙏 மீனம் லக்னத்திற்கு 2ம் அதிபதி செவ்வாய் தனித்து லக்னத்தில் சனியின் 10ம் பார்வை வாக்கு, தனத்தை கெடுக்குமா? நன்றி
Sir Ur videos nice and good. But please upgrade ur video quality and mic quality pls... it's my unbel request
Sir Maa means what sir bcz about mandhi u did not told any thing
வணக்கம் ஐயா. 2ல் கிரகம் இல்லை.இரண்டாம் அதிபதி சனி (வக்ரம்) 10-ல் உச்சம் கேதுவுடன் சேர்ந்து.
லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் புதன் நின்று புதனுடன் சேர்ந்த கிரகங்களின் பலன் சொல்லுங்கள் ஐயா
ஐயா மீன லக்கனம் லக்கினத்தில் சூரியன் சனி புதன். மேஷ லக்கினத்தில் செவ்வாய்(வாக்கிய பஞ்சாகம்).மேலும் கும்ப த்தில் குரு சுக்கிரன் கேது. இதில் குரு சனி பரிவத்தனை என்று எடுக்கனுமா
மிதுன ராசி
Kethuvin nakshathrathil nindru ragu dasai nadathinal enna palan ayya?? Pls
ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்கினம் ரெண்டில் குரு வக்ரம் கேது கூட எட்டில் சூரியன் சனி புதன் ராகு ஒன்பதில் சுக்கிரன் 12 ல் செவ்வாய்
ஐயா மீன லக்கினம் இராண்டாமிடத்தில் சனி நீச வக்கிரம் வீடு கொடுத்த செவ்வாய் நீசம் கல்யாணம் தாமதம் ஆகுமா சொல்லுங்கள் ஐயா age 27
சார் இப்படி பார்த்தால் தனுசு லக்கனம் மகரத்தில் சந்திரனுடைய நட்சத்திரத்தில் கேது ரிஷப ராசி சந்திரன் உச்சம் ஆனால் ஆனால் ஆறாம் இடத்தில் இருக்கிறார் இதை எப்படி பலன் எடுத்துக் கொள்வது
Sir please 30.04.1990 4.18am salem hariprasath eppa marriage Natakkum
கும்ப லக்கினம், சனி 5ல் சூரியனுடன் இருக்கிறார்,2ல் கிரகம் இல்லை சனி பார்வை 7,2ஐ பார்க்கிறது. குடும்பம் எப்படி இருக்கும், பொருளாதாரம் முன்னேறுமா sir
2nd house Mandhi , please explain sir ?
Hi sir
Good Morning
My Horoscope DOB 9/12/1985 Time 3:15am place Chennai Egmore
Pls use my horoscope as best example for 2nd house all 9 plant connect with 2nd house.
2 Edam simmam . Simmathil guru chandarn Sani ragu sevai .10 suriyan puthan .
Konjam explain pannuga sir
CR சார் நான் இந்த வீடியோவ இன்று 16/11/2024 அன்று தான் பார்த்தேன்.
எனது
DoB 9/9/1968
அதிகாலை 5.10மணி மதுரை
எனக்கு
24 வயதில் திருமணம் ஆனது
சிம்ம லக்கினம் சூரியன் குரு,
2, புதன்,சுக்கிரன்,கேது இணைந்து
சுக்கிரன் திசாவில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு. எப்படி ❓
2end house no gragam no parvai
What will
2.sani.kuruerunthalennapalan?
வக்கிர கிரகம் ராகு கேது சாரம் or வக்கிர கிரகம் சாரம் பெற்றால் யோகம் என்றீர்கள். இப்போது விபரீத ராஜயோகம். கடைசியில் அது கஷ்டப்படுத்தும் என்கிறீர்களே.. நான் oru slow learner.. pls advice me...
சார் நமஸ்காரம்.
லக்கின சந்தி இருந்தால் 2ம் இடமும் சந்தியாக வருது. எப்படி சார் பலன் பார்ப்பது?
சாந்தகுமார், திண்டுக்கல்.
அய்யா 2ம் இடதில் பவகிரகம் இருந்தால் அது பாதிக்கும்.ஆனால் எனக்கு எல்லா பாவ கிரகம் இரண்டாம் இடத்தில் உள்ளது பலன் கணிக்கும் முறை சொல்லுங்க அய்யா.மகரத்தில் ராகு செவ்வாய் சுக்கிரன் சனி.அடுத்து வருவது செவ்வாய் ராகு தசா எப்படி இருக்கும் அய்யா
வணக்கம் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 2ல் செவ்வாய் ராகு குரு ( இதில் மூன்று மகம் நட்சத்திரம் பாதம் 1,2,3. வக்கிர சனி உத்திரம் நட்சத்திரம். சூரியன் புத்தி. பலன் . நடப்பு சுக்கிரன் திசை 11வருடம் கடந்த விட்டது life is tough till birth.
No Sir. I got married at 21. Suryan parivarthana with guru in meenam. Kadaga lagnam. Conjunction of planets in second house( Saturn, mars, guru, Raghu . All vakram) suryan and Chandran in meenam.
சார் வணக்கம் மகர ராசி 2ல் ராகு சுக்கிரன். 7ல் குரு".11ல் சனி. 10 ல் செவ்வாய். 3ல் சூரியன்.தனுசு புதன். கன்னிய லக்கனம் அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் வேலை உண்டா அடுத்த நேரலையில் காத்திருக்கிறேன் அய்யா.
2m idathai entha grahamum parkavillai.grahamum illai.aanal 2m athipathi 12la irukkirar. Marriage eppo sir
வணக்கம் அய்யா சிம்ம லக்னம் 2ம் இடத்தில் எந்த கிரகமும இல்லை எந்தவொரு கிரகமும் பார்க்கவில்லை 2ம்அதிபதி புதன் 10ல் இருக்கிறது, 11ல் சுக்கிரன், எப்படி பலன் எடுத்துக் கொள்ள வேண்டும் அய்யா
Magara lagnam 10 il sani 2athipathi sani pl tel me sir
வணக்கம் சார் . 4ல்1 1ம் அதிபதியிருந்தால் வீடு வாகனம் யோகம் ரியல் எஸ்டேட் சிறப்பு எனில்
4க்கு 8 ஆன 11ம் அதிபதி 4ல் அமர்வது 4ம் பாவம் கெடாதா சார் .
Ayya loknam simmam,rasi simmam, 10 th Sani+sukkeran adchi ennakku enna tholil amayum-by Manivel Namakkal
ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்கினம் ரெண்டில் குரு வக்ரம் கேது கூட எட்டில் சூரியன் சனி புதன் ராகு ஒன்பதில் சுக்கிரன் 12 ல் செவ்வாய் எனக்கு திருமணம் எப்போது ஐயா
கடக லக்னம் சனி உச்சம் பெற்று 2ஆம் அதிபதி உடன் சேர்ந்து (சூரியன் நீசம்)சிறு வயதில்-12 தசா நடத்தினால் எப்படி இருக்கும் ஐயா
மகர லக்னம் ,கும்ப ராசி,2-ம் வீட்டில் சுக்கிரன்,சந்திரன். லக்னத்திற்கு 7-ம் வீட்டில் சனி.,சந்திரன் பரிவத்தனை. என்ன பலன் ஐயா.
ஐயா சிம்ம லக்னம் புதன்இரன்டில்சூரியனுடன்அஸ்தமனம் அப்போது உச்சபலன்இல்லைங்களாபுதன்திசையேகஷ்டமானகாலங்கள்திருமனமும்ஆகவில்லைஅஸ்தநட்சதிரசாரமும்தப்புஎன்கிறார்கள்..
விருச்சிகம் லக்கினம் 2 ம் இடம். ராகு வீடு கொடுத்து வன் குரு நீசம. பலன சொல்லவும. நன்றி
வணக்கம் சார், லக்னம் மிதுனம், 2 ல் வளர்பிறை சந்திரன் மற்றும் ராகு உள்ளனர் , என் வயது 62, பலன் சொல்லவும்
100% correct sir
G.தனபால் பிறந்தஊர்ஈரோடு 19.6.1983 time5.15am திருமணமாகிஒரேமாதத்தில் டைவர்ஸ்ஆனது 7மிடகுருவக்ரம்சொல்றாங்க தொழிலும்சரியில்லை தயவு கூர்ந்துபலன்சொல்லுங்கயா நன்றிநன்றி🎉🎉🎉🎉அ❤❤❤
வணக்கம் அய்யா நான் சத்தியமூர்த்தி விருத்தாசலம் கடந்த 20 வருடமா அரபு நாட்டில் இருக்கேன் கொரான நேரத்தில் இருந்து உங்கள் காணொளி பார்த்து வருகிறன் ஐயா சாதாரண நபர் உங்கள் வீடியோ ஜோதிடம் கற்காலம் எப்போதும் பேசிக்கோட எடுத்து சொல்வது அருமை புதிய நபர்கள் சுலபமாக கற்கலாம் மட்றவர்கள் சொல்வது ஜோதிடம் படித்தவர்கள் மட்டும் தான் புரிந்து கொள்ளமூடியம் தமிழ் ஆர்வலர் கூட பயணிப்பது பெருமைஉங்கள் பாட்டுக்கு நான் அடிமை சார் அடுத்த திசை சனிதிசை வருகிறது சார்கொஞ்சம் பயமா இருக்கு துலாம் லக்கினம் 11 ல் சனி(வ)கூட ராகு வீடுகுடுத்த சூரியன் லக்கினத்துக்கு 3ல் சனிக்கு சாரம் கொடுத்த சுக்கிரன் லக்கினத்துக்கு 2ல்சுக்கிரன் சனி சாரத்தில் வேலை எப்படி இருக்கும்கொஞ்சம் பிராஷ்ஷர் இருக்கு இங்கயே இருப்பேனா நம் நாட்டிற்கு வருவேனா ஏன் என்றால் லக்னத்திற்கு 4க்கு 5க்கு உடயவன் அதனால் நாட்டிற்க்கு வருவெனாதிசை நடத்தும் சனி இருக்கும்(11 இடத்தில் இருந்து மகரம் கும்பம் 6க்கு 7க்கு உடையவன்) அதனால் இங்கே இருப்பேனா அதனால் குழப்பமா இருக்கு ஐயா எனக்கு 12 வயதிலிருந்து 66 வயது வரை வக்ரம் பெற்ற கிரகம். திசை நடத்துகிறது இவை அனைத்தும் உங்கள் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டதுதான் இந்த பெருமை உங்களையே சேரும் உங்கள் சேவைக்கு வழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
எல்லோரும்பிழைப்பைநோக்கிதான், ஆனால் மண்ணின்மைந்தர்கள் கூடுதலாகமக்களைப்பற்றிசிந்திப்பவர்கள்
ஐயா குழந்தையை த த்து கொடுக்கச் சொல்கிறார்கள் அதைப் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள்
44
Kadaka lagnam. If 2nd lord is in with 8 th house with guru. And mercury