Planets in Malefic Houses | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 563

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவைப் பார்க்கும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.நெகடிவ் வாக மற்றவர்கள் கூறினாலும் தாங்கள் அதனால் எந்த பாதிப்பும் நிகழாது என்பதை சாட்சியாக ஒரு ஜாதக அமைப்பையும் மக்களுக்கு காண்பித்து பதைக்கும் நெஞ்சங்களுக்கு மென்மையான மயில் இறகால் வலிக்காமல் மருந்து போட்ட மருத்துவர் தாங்கள்.🙏🙏🙏🙏

  • @rkarthiar
    @rkarthiar 4 ปีที่แล้ว +1

    எனக்கு கடக லக்னம், 8ல் புதன், 8க்குரிய சனி 3ல் குருவுடன். உங்கள் கூற்றுப்படி தப்பித்துக்கொண்டேனா இல்லை புதன் தசை பாதிக்குமா...

  • @muralir-nuetrust6644
    @muralir-nuetrust6644 4 ปีที่แล้ว +6

    ஆண் குழந்தை பிறக்க ஜோதிட கேள்வி:
    இதுவரை இந்த தலைப்பில் நீங்கள் பேசவில்லை இல்லை அய்யா...
    ஐயா வணக்கம்
    நான் உங்களது வீடியோவை தவறாமல் பார்த்து வருகிறேன்.
    எனது பிறந்த தேதி மற்றும் நேரம் இதில் குறிக்கப்பட்டுள்ளது : (05-05-1984 காலை 4.10AM, இடம் : மதுரை).எனக்கு முதலில் 2013 ல் அப்பா இறந்தார். அடுத்த 35 நாட்களில் தலை ஆண் குழந்தை 7 மாதத்தில் குறை பிரசவத்தில் இறந்து பிறந்தது. பின், இரட்டை பெண் குழந்தைகள் ( 19-02-2016 மதியம் 1.05PM , 1.07 PM இடம்: மதுரை) பிறந்தது.
    அதன் பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது (18-08-2019 காலை 11.03AM இடம் : புனே). நாங்கள் ஜோசியம் பார்க்கும் போது, ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னதால் அந்த இரண்டாவது முறை அவர் சொன்ன அதே மாதத்தில் கர்ப்பம் தரித்து, ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக, பெண் குழந்தை பிறந்தது. மேலும்
    மனைவி பிறந்த தேதி : 14-11-1986 சுமார் 8.00 AM லக்கினம்: சனி, இடம்: மதுரை)
    அதனால் ஒன்றும் இல்லை நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம், மற்றபடி எந்த குறையும் இல்லை ( படிப்பு, வாகனம், வீடு, நிலபுலன்கள் எல்லாம் சுய சாம்பாத்தியம்); ஒரே ஒரு ஆண் குழந்தை இல்லை என்பதைத் தவிர.
    எனது இளைய மகளின் மூன்றாம் இடத்தில் சனி+கேது.
    எனவே எனது ஜாதகப்படி ஆண் குழந்தைக்கு வாய்ப்பு உள்ளதா?
    மேலும், எனது பூர்வீகத்தில் சித்தப்பாவுடன், பூர்வீக சொத்தில் வில்லங்கம் உள்ளது. அது எப்போது தீரும்?
    சித்தப்பா குடும்பத்துக்கும், எங்க குடும்பத்துக்கும் இடையில் பிரச்சினை தீருமா?
    மேலும் எனக்கு பூர்வீகச் சொத்து கிடைக்குமா? மக்கள் மத்தியில் அவமானத்தை, எனது சித்தப்பா ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அது எல்லாம் சரியாகி எனது பெயர் நல்லபடியாக இருக்குமா?
    விளக்கம் தாருங்கள் ஐயா
    நன்றி

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 4 ปีที่แล้ว +72

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் ஜோதிடத்தை தாண்டி நீங்கள் கூறும் எளிய தென் மாவட்ட தமிழ் மிக அற்புதம் தொடரட்டும் உங்கள் சேவை நன்றி விழுப்புரம் J. குமரேசன்

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 ปีที่แล้ว +7

      His language slang and fluency in speaking tamil like our neighbour or family member makes so many subscribers. One more thing one and only astrologer who recites jothida songs in a understandable manner.

    • @munuswamyr2473
      @munuswamyr2473 4 ปีที่แล้ว

      Guess

    • @pearlmk65
      @pearlmk65 4 ปีที่แล้ว +1

      @@hemakarthik7238 true...

    • @mmahalingam8410
      @mmahalingam8410 3 ปีที่แล้ว

      A

  • @jayalakashmi4465
    @jayalakashmi4465 4 ปีที่แล้ว +1

    Apana athu avanga jathagam irukathi

  • @kmurugesankmurugesan5671
    @kmurugesankmurugesan5671 3 ปีที่แล้ว +1

    நான் சிம்ம ராசி மகா நச்சத்திரம் விருச்சிகா லக்னம் திருமணத்துக்கு பின்பு நான் படும் வேதனைக்கு அலவேஇல்லைஇதட்கு திர்வு உன்டா. 9 1 1977 முட்பகல்3.30

    • @kmurugesankmurugesan5671
      @kmurugesankmurugesan5671 3 ปีที่แล้ว

      எனக்கு நல்லா நேரமம்வல்லையே

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 2 หลายเดือนก่อน

    ரிசபராசி+லக்னம்__பூராடம்2ல்தனித்தபுதன்தசைநடத்துகிரார்2020முதல்என்னநடக்குதுன்னுபார்போம்.நன்றி

  • @trivetha
    @trivetha 4 ปีที่แล้ว +1

    Yenoda horoscope example potrunda correct ah irundurkum...6th house Atchi Saturn,Laknathibadi Suriyan,Bhudan-28-01-1992; 08:13pm chennai

    • @trivetha
      @trivetha 4 ปีที่แล้ว

      But inda example horoscope superbbb

  • @gajendirans3778
    @gajendirans3778 4 ปีที่แล้ว +5

    ஐயா, நீர் கலிகால புலிப்பாணி வாழ்க பல்லாண்டு

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 ปีที่แล้ว

    அருப்புதமான உளவியல் சிந்தனை உங்களிடம் இருக்கு

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 4 ปีที่แล้ว

    சார்.வணக்கம்.நான் திருப்பூர்.பையன் ஜாதகம் என் ஜாதகம் பார்க்க வேண்டும்.உங்கள் நெம்பர் வேண்டும்.

  • @velprabavelpraba7093
    @velprabavelpraba7093 3 ปีที่แล้ว

    சார் உங்களுக்கு ஜாதக ரீதியான விளக்கம் மிக்க அருமை என்னுடைய ஜாதகம் ஆய்வுக்கு எடுத்து கொள்ளுங்கள் pls லட்சுமி பிரபா 03/07/1970 டைம் 12.10 இரவு விருதுநகர் மீன லக்னம் மிதுனம் திருவாதிரை................

  • @marimunthu6981
    @marimunthu6981 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் லக்னம் கெட்டால் ராசியை பார் என்பதன் பொருள் இது தானோத வரு இருந்தால் மன்னியுங்கள்🙏🙏🙏

  • @nagendhiran2045
    @nagendhiran2045 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கு பிறகு எனக்கு தாம்பத்யம் சிறப்பாக அமையுமா. பிரம்மச்சாரியாக வாழ்வது நல்லதா. 22.8.1988 பகல் 1.47 ஊர் ஆரணி .

  • @balabalamurugan9134
    @balabalamurugan9134 2 ปีที่แล้ว

    மேஷலக்கனம் எட்டில் சனி குரு ஏழாம் பார்வை உள்ளது ஐயா உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா

  • @kalpalatha5537
    @kalpalatha5537 2 ปีที่แล้ว

    லக்னாதிபதி , சூரியன் , சந்திரன் , மறைவு இல்லை இது மறைவுக்கு விதிவிலக்கு.

  • @ramaganesh9055
    @ramaganesh9055 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 6 ஆம் அதிபதி ஆட்சியாகி 6 ஆம் இடத்தில் உள்ளது.இதில் 4ஆம் அதிபதியும் 8ஆம்அதிபதியும் இணைந்து உள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா என்று பயமாக உள்ளது.என் மகள் ஜாதகம்... கனிஷ்கா...8.9.2011.இரவு.8.13.pm.rajapalayam.உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி.அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 4 ปีที่แล้ว

    ஐயா என் பெயர் லட்சுமி நான் மிகவும் கடன் சுமையால் கக்ஷ்டப்படுகிறேன். என் பிறந்த விபரம் DOB 19/09/1974 TOB 7.30am POB Chennai ஐயா என் வீடு அடமானத்தில் உள்ளது. என் வீட்டை நான் எப்போது மீட்பேன் ஐயா? அடுத்து வரும் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? தயவு செய்து பதில் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dinadinakaran1052
    @dinadinakaran1052 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏🙏🙏 தினகரன் 02/02/2000 12:54 PM மன்னார்குடி எனக்கு ராஜயோகம் அமைப்பூ உள்ளது வெளிநாடு போறதுக்கு முயற்சி பண்றன் போக முடியல எப்ப குருவே போகலாம் ?

  • @muthuveeran7116
    @muthuveeran7116 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, என்னுடைய ஜாதகத்தில் ராகு நீங்க சொன்ன மாதிரி 100% சரியா இருக்கு ஆனா நீங்க சொன்னதுக்கு எதிர்மறையா நடக்குது, விளக்கம் தாருங்கள் ஐயா,நாள்; 8\5\1998, நேரம்10;27AM, திண்டுக்கல், நன்றி வணக்கம்.

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 4 ปีที่แล้ว

    என் அக்கா திருமணம் நடந்தது 6 ஆண்டுகள் முடிந்தது ஆனால் குழந்தைகள் இல்லை அவளுக்கு எப்போது குழந்தை பிறக்கும் sister 20/07/1989 06:15 am mumbai. husband 02/08/1986 06:20am vellore

  • @sukumarmadheswaran9540
    @sukumarmadheswaran9540 4 ปีที่แล้ว

    மிகவும் மோசமான 6.8.12 இடத்தில் கிரகங்கள் அமைந்து முதல்வர் ஆகும் யோகம் ஏற்படும் ஒரு உதாரண ஜாதகம் இதோ!? 18.04.1977
    16.34.pm
    சேலம்.
    அஸ்வினி
    பிரதமை
    விஷ்கம்பம்
    கிம்ஸ்துக்னம்
    1.லக்குணம்-கன்னி. சூரியன் சாரம்
    2.ல்(.துலாம்)
    இராகு . செவ்வாய் சாரம்
    6.ல்( கும்பம்)செவ்வாய்.குரு சாரம்
    8.ல் (மேஷம்)சூரியன் .கேது சாரம்
    8.ல் (மேஷம்)சந்திரன்.கேது சாரம்
    8.ல் (மேஷம்)கேது.கேது சாரம்
    8.ல்( மேஷம்)புதன்.சுக்கிரன் சாரம்
    9.ல்( ரிஷபம்)குரு . சூரியன் சாரம்
    11ல் (கடகம்) சனி . சனி சாரம்

  • @vishwa8525
    @vishwa8525 4 ปีที่แล้ว +9

    தெளிவான விரிவான விளக்கம் அண்ணா அருமை 🤗🤗🤗 எனக்கு இருந்த சில சந்தேகங்களும் இந்த காணொளி வாயிலாக தீர்ந்தது மிக்க நன்றி அண்ணா 😇😇😇 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @subramaniana4903
    @subramaniana4903 3 ปีที่แล้ว

    எட்டில் நின்ற கிரகங்களுக்கு அது நின்ற நட்சத்திரம் பார்க்க வேண்டாமா?ஸ்ரீ என்ன சார் எல்லா கிரகங்களுக்கும் நட்சத்திர சாரம் பார்க்க வேண்டாமா? சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சொல்லலாமா?

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @sewingthread4062
    @sewingthread4062 4 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் எப்படி இருக்கீங்க
    எனக்கு லக்கனத்துக்கு 2ல் சனி சூரியனுடன் அஸ்த்தங்கம் பெற்றுள்ளது ஆனால் செவ்வாய் 5ல் (கும்பம்) சனி செவ்வாய் பரிவர்த்தனை பெற்றுள்ளது திருமணம் தாமதம் 29/11/1986 அதிகாலை 3:50
    தாராபுரம் கொஞ்சம் பலன் சொல்லுங்களேன் நன்றி

  • @DYR1219
    @DYR1219 4 ปีที่แล้ว

    ***** Emargency*******Emargency*****Emargency***
    I am yuvaraj from Chennai sir, sir I am smoking for 5years please tell me when I will stop it sir and please tell my guru and sani dhasa
    Name.yuvaraj
    Birth place Chennai
    Birthday. 12.01.1991
    Time 5.32 pm sir
    Thank you...

  • @a.rajprabhua.rajprabhu4230
    @a.rajprabhua.rajprabhu4230 3 ปีที่แล้ว

    ஐயா தனுசு ராசி ரிஷப லக்னம் ஆகிய எனக்கு சனிபெயற்சீ நடந்து கொண்டிருக்கும் காலத்தில் அடுத்த மாதத்தில் இருந்து சந்திர திசை ஆரம்பமாக இருக்கிறது அதுவும் எனக்கு 8இல் இருக்கிறார் அடுத்த 10வருடம் என்ன நடக்குமோ என மிகவும் பயமாக இருக்கிறது ஐயா... இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் ஐயா... உங்களின் கருத்து நிச்சயமாக எனக்கு ஆறுதல் அளிக்கும்...

  • @aos3971
    @aos3971 3 ปีที่แล้ว

    நம்ம ஊர் காரய்ங்க தான் நல்ல தமிழ் பேசுறோம்...நல்லா இருங்க

  • @vijaybhaskar5836
    @vijaybhaskar5836 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் , தாங்கள் கூறியிருந்த விதிகளின்படி சனியும் செவ்வாயும் சம்பந்தப்பட்டால் தான் மருத்துவராக முடியும் என்று கூறியிருந்தீர்கள். மேற்படி ஜாதகத்தில் அந்த மாதிரி இல்லை . வேறு எந்த அடிப்படையில் இவர் மருத்துவரானார் ? விளக்கமளிக்க பணிவுடன் வேண்டுகிறேன்

  • @udhayakumar63
    @udhayakumar63 4 ปีที่แล้ว

    வணக்கம் நான் உதயகுமார் மேஷ ராசி தனுசு லக்னம் பிறந்த நாள் 10/6/1991, நேரம் 8.49 இரவு திங்கள் கிழமை பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருக்கிறது 2ஆம் வீடான மகரத்தில் சனி வக்கிரம் அடைந்து இருக்கிறது 6ஆம் வீடான ரிஷபத்தில் சூரியன் புதன் இருக்கிறது 8ஆம் வீடான கடகத்தில் செவ்வாய் சுக்கிரன் குரு இருக்கிறது தற்போது ராகு திசை சனி புத்தி நடைபெறுகிறது என்னுடைய வியாபாரம் லாஸ் ஆகிவிட்டது தற்போது நான் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன் செல்லும் யோகம் இருக்கிறதா என்று செல்லவும்

  • @Kiruthick08
    @Kiruthick08 3 ปีที่แล้ว

    ராகு யேன் மறைவு என்று சொல்றீங்க

  • @subhasrig2155
    @subhasrig2155 4 ปีที่แล้ว

    Sir unga kita astrology pakanum sir epdi pakanum contact panrathu

  • @RajKumar-vh5jj
    @RajKumar-vh5jj 4 ปีที่แล้ว

    Hi sir vankam my comment reply panugaka sir please my date of birth 06.06.1996morning 6.23am place thoothukudi 13years ragu theasai very very bad please sir yanku thani chat podugaka sir please

  • @swaminathannathan3985
    @swaminathannathan3985 4 ปีที่แล้ว

    கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் கும்ப லக்கனம் 21 9 2020 முதல் சந்திர தசை லக்னத்திற்கு 3ல் செவ்வாய் 5ல் சனி கேது 6ல் சந்திரன் 7ல் புதன் சூரியன் 8ல் சுக்கிரன் 11 இல் ராகு 12ல் குரு எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் 9042372710

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    ஐயா ஒரு கிரகம் வக்கரகதியில் பாவம் மாரும்பொழுது எந்தபாவத்தின் அடிப்படையில் பரிவர்த்தனை பலனை அறிவது
    உதாரணமாக: குரு ஆயில்யம் நான்காம் பாதத்தில் அமர்ந்து வக்ரகதியில் சிம்மத்தில் இருந்து தனுசில் சந்திரனும் மீனத்தில் சூரியனும் இருந்தால் எந்த பாவத்துடன் பரிவர்த்தனை என எடுத்துக்கொள்வது ? ? ? இப்படி அமையுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் வேறு ஏதாவாது ஒரு கிரகத்திற்க்கு கூறவும். நன்றி
    சோ.பார்த்தீபன்

  • @subasharavind4185
    @subasharavind4185 3 ปีที่แล้ว

    ரிஷபத்திற்கு 4ல் குரு வித்தை சிறப்பு.அவரே ரிபத்திற்கு 8ம் இடம் மமாங்கல்ய ஸ்தானத்தை பார்க்கிறார்.மாங்கல்ய வலுப் பெற்றது...ரிஷத்ததிற்கு 9ல் னி ஆட்சி தந்தை வலு.மாத்ரு ஸ்தானத்தில் குரு..காரகன் ஸ்தானதிதி சூரியருன் சேர்ந்து உச்சம் தாய் வலு. லலக்னாதிபதி அர்ந்த இடம் வலுத்தால் அதுவே லக்னமாக செயல்படும்

  • @Karpanayil-valum-kathal
    @Karpanayil-valum-kathal ปีที่แล้ว

    ஐயா பரிகாரங்கள் கண்டுபிடிப்பது எப்படி ஐயா

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 ปีที่แล้ว +2

    Sorry 10 ஆம் இடத்து அதிபதி சந்திரன் உச்சம் தவறாக ஆட்சி என்று type செய்து விட்டேன் சிங்க பெண் அல்லவா இவள் வாழ்க வளமுடன் சென்னை உமாமகேஷ்வரி

  • @saisan7520
    @saisan7520 4 ปีที่แล้ว

    Namskaram 🙏🙏🙏 ayyaa name m Iyyappan Date of Birth 3.7.1984 time 8 29AM birth Blace sengottai Tenkasi dt which business is suitable for me about my future life sir please 🙏🙏🙏

  • @dhanapalsanjyadhanapal6542
    @dhanapalsanjyadhanapal6542 4 ปีที่แล้ว

    அய்யா நீங்க சேன்னதேல்லாம் இருக்கட்டும் முதல்லா இந்தா பெண் ஏப்பாடி டாக்டர் அனங்கா ஏந்தா விதியின் கில் டாக்டர் டாக்டர் அகனூம்ன செவ்வாய் குரு சூரியன் லாக்னத்துக்கு 10ம் விட்டையே ராசிக்கு 10ம் விட்டையே தேடர்பு வோனும் அனால் இந்தா ஐதகத்தில் குரு மட்டுமெ 10ம் வீட்டை பார்கிரர் மருத்தவர் அவதர்கு முதன்மை கிரகம் செவ்வாய் தேடர்பில்லேயே தயவு செய்து விலக்கவும்

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 ปีที่แล้ว

    வணக்கம் சின்ன ராஜ்🌹கோவிந்தராஜ் சேலம்🌹லக்னம் துலாம் லக்னத்தில் குரு. எட்டாம் வீடு காலியாக உள்ளது. எட்டாம் அதிபதி பத்தாம் வீட்டில் கடகத்தில் கேத்தரம் வீட்டில் சுக்கிரன். சுக்கிரன் பெற்ற சாரம் ஆயில்யம் புதன்சாரம். ( புதன் கோணத்தில் ஆட்சி .) கேத்திரத்திபதி அஷ்டமாதிபதி சுக்கிரன் தசை எப்படி இருக்கும்❓❓

  • @dr.s.meenatchikumar9761
    @dr.s.meenatchikumar9761 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    அடுத்து வரும் குரு தசை பாதக ஸ்தானத்தில் இருப்பதால் பாதகாதிபதியும் குருவும் வலுவாக இருப்பதால் பாதகம் ஜாதிக்கு ஏற்படும் தானே

  • @vijayalakshmiviji8256
    @vijayalakshmiviji8256 2 ปีที่แล้ว

    Vanakkam sir my san jathakathil 8 place kethu 2il ragu simma lagnam 6.6 15 andru 11.42 am piranthan maganuku life yeppadi irukum

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    எல்லாம் நல்லது என்று இருக்க வேண்டும்

  • @ganesanganesh8217
    @ganesanganesh8217 4 ปีที่แล้ว

    திண்டுக்கல்லின் அடையாளம்.

  • @Rasulranjith74
    @Rasulranjith74 4 ปีที่แล้ว

    நவாம்சம் சொல்ல வில்லை ஐயா நீங்கள்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 ปีที่แล้ว

    குருவே சரணம் நன்றி அண்ணா....

  • @umasarvesh2928
    @umasarvesh2928 2 ปีที่แล้ว

    Sir please epothan en jadagm en son jadagam example podu virgal en life um sariyaaga illai en son lifevadu nalla erunthal podum 🙏🙏

  • @babyvideo3066
    @babyvideo3066 4 ปีที่แล้ว

    Kadavul thunai kula theva balanum irunthudukum

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    Sir.. Marinja gragathuku natchathira kaal kudutha Graham atchi pettral marivu illanu edukalama sir

  • @RedPlanetMuruga
    @RedPlanetMuruga 4 ปีที่แล้ว +22

    ஜோதிடத்தில் உள்ள ஆர்வத்தில் சில வருட ஆராய்ச்சியில் நன்றாக அறிந்து தெரிந்துகொண்டது.. எல்லாம் அவன் செயல்.....🙏

  • @cauverecauvere9569
    @cauverecauvere9569 3 ปีที่แล้ว

    Sir in my horoscope Kanagawa lagnam 8 ill ssani vakram yenna palangal. I am handicapped right leg right hand affected my date of birth 2.8.1965 time 5 20 am

  • @guhaanandan
    @guhaanandan ปีที่แล้ว

    Mr. Chinnaraj, it is very clear that you don't want to threaten any of the native of any horoscope. Intention , ofcourse is a praise worthy one yet the readings of you are not upto the mark.
    Wrong readings and faulty application of your acquired skill on many concepts always ditch you,....., very sorry to say.

  • @tarakumar7664
    @tarakumar7664 4 ปีที่แล้ว

    neengal kooriya jathagathil bhava chakriam velai seidhulladhu.. sevvai yezham bhavathilum chandhiran budhan sooriyan kethu onbadham (9th bhava) bhava. thulam lagnam rishabha rasiku raahu subar.. thulathirku 11il mattum guru nanmai seivar. avaradhu parvai petradhal rahu nalla palangalai seidhullar.. iruppinum guru dasai satru sumaragave jathagiku irukkum.

  • @salenaaa142
    @salenaaa142 4 ปีที่แล้ว +3

    அண்ணா எனக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி உங்கள் வார்த்தைகள் எனக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்துள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @salemsalem1290
    @salemsalem1290 4 ปีที่แล้ว

    Viewers summa mugasthithi pannathinga mistakes sollunga iruntha kelunga but avar answer panna mattar, avarkitta irukkara tamil mattum tha romba alzhagu, but avar pidicha personukku mattum tha answer pannuvar check panni parunga viewers

  • @segarennair1900
    @segarennair1900 3 ปีที่แล้ว

    Hi sir, ⁶
    3 planet SURIYAN ahstaga ready

  • @vaishnavi.nitharsana7280
    @vaishnavi.nitharsana7280 3 ปีที่แล้ว

    சார் தனுஷ் லக்கினம் பத்தி சொல் லிங்கம் மிதுனம் ராசி

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว

    Anna yennaku(6il guru+sukran+budhan+ragu+suriyan)rishba lagnam

  • @palanis5026
    @palanis5026 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், பிறந்து திருநெல்வேலி பழனி ரிசப லக்னம் மாலை 4 மணிக்கு மேல் வாக்கிய பஞ்சாங்கத்துப்படி 3ல் சந்திரன் பூசம்-4ல் கேது- 6ல் குரு- 8ல் சூரியன், சுக்கிரன், புதன் வக்கிரம்-10ல் செவ்வாய்,இராகு-12ல் சனி எனக்கு 6,8 பரிவர்த்தனை 10, 12 பரிவர்த்தனை நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் சனி செவ்வாய் ஆட்சி, குரு சுக்கிரன் ஆட்சி. நான் நல்லாதான் இருக்கனும். பிறக்கும்போது 8வருடம் 2 மாதம் சனி திசை இருப்பு பணம் சாம்பாதிக்க சேமிப்பு இல்லாமல் இருக்கிறது. சொந்த வீடு கட்டமுடியவில்லை கையில் பணம் இல்லை. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள். 26-12-69மார்கழி பிறந்த தேதி

    • @umasankarib5659
      @umasankarib5659 4 หลายเดือนก่อน

      ஜோதிடம் பார்க்கணும்னா வள வள ன்னு கத சொல்லக்கூடாது. கவனிங்க
      பிறந்த தேதி
      பிறந்த நாள்
      பிறந்த ஊர்
      அவ்வளவு தான். இது 3ம் தான் முக்கியம். . Ok

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 ปีที่แล้ว +1

    மருத்துவம் தெரியாமல், டாக்டர் படிப்பு படிக்காமலே ,
    ஆபரேஷன் செய்தால் patient எப்படி பிழைப்பார் அது போல தங்கள் வீடியோ பதிவை மட்டுமே பார்த்து விட்டு அரை குறையாக எனக்கும் ஜோசியம் தெரியும் என்று ஜாதகம் பார்த்தால் எதுவும் நடக்காது என்பதற்கு இந்த வீடியோ பதிவு நல்ல எடுத்துகாட்டு , ஜோசியத்தில் லட்ச கணக்கில் நெளிவு சுளிவு உள்ளது அறுவை சிக்சைக்கு உடலை அறுத்து பார்த்தால் எப்படி parts of organs உள்ளதோ அப்படி தான் ஜாதகத்தில் உள்ள 9 நவ கிரங்களும் உள்ளது , இம் இந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்சி, 4 ஆம் ,,5 ஆம் இடத்து அதிபதி ஆட்சி , 10 ஆம் இடத்து அதிபதி ஆட்சி அது மட்டுமல்லாமல் சனி செவ்வாய் சேர்க்கை அதுவே இவரை மருவத்துவராக ஆக்கி உள்ளது நீங்கள் ஓரு பதிவில் கூறியது போல சனி செவ்வாய் சேர்க்கை இருந்தால் doctor ஆகலாம் என்று அது இந்த ஜாதகத்தில் தெள்ள தெளிவாக தெரிகிறது அண்ணா ,வாழ்க இந்த பெண்ணின் பெருமை , சிறப்பு சின்னராஜ் அண்ணா தாழ்மையான ஒரு வேண்டுகோள் மாந்தி பற்றி அறிய ஆவலாக உள்ளது அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் please by சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏

  • @kalpanarai1114
    @kalpanarai1114 3 ปีที่แล้ว

    Sir iam mithunam rasi mithunam la first sun,moon budhan, mars irruku and sani and ketu thula house la irrekaga makara laganam and guru neecha and vakaram sani is vucha nd vakaram sukran and rahu in mesha irrekaga Sir all astrologer told marriage life and and whole waste what can do it please suggest something

  • @shrishanthvenkatesh5123
    @shrishanthvenkatesh5123 4 ปีที่แล้ว +1

    அண்ணா என் பொண்ணு பிறந்தநாள் 12-11-2002 நேரம் 3.26 செவ்வாய் கிழமை தற்பொழுது ராகு திசை கேது புத்தி நடக்குது. அவளது மேற்படிப்பு மருத்துவத்துறையில் போவாளா அண்ணா ப்ளீஸ்..... சொல்லுங்க. ப்ளீஸ்.........

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 ปีที่แล้ว

    Ipo adhisaram guru peyarchi
    Guru ku neecha bangam raja yogam iruka ilaya aiyya
    Silla peru graham yudham nala ila endrargal
    Pls ungolodu karuthu solungal aiyaa Achi petra sani oda guru irundan guru neencha bangam raja yogam palan enga pochi
    Seri idu vidunga ucchatam petra sevaai oda guru iruka modhu guru apo neecham bangam raja yogam ena agradu please justify sir
    Ipo adhisaram guru peyarchi
    Guru ku neecha bangam raja yogam iruka ilaya aiyya
    Silla peru graham yudham nala ila endrargal
    Pls ungolodu karuthu solungal aiyaa

  • @navinjayaram178
    @navinjayaram178 4 ปีที่แล้ว +2

    DATE OF BIRTH:26.07.1996
    TIME:1.15PM
    PLACE: SATTUR,TAMILNADU.
    Ayya nanum tula laknam 8il sukran enaku epdi irukum oru eduthukattu video pannunga sir plz

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 ปีที่แล้ว

    Thanks sir I am worried about my son eighth place ragu thisa

  • @velavansrinivasan1041
    @velavansrinivasan1041 3 ปีที่แล้ว +2

    மறைவு ஸ்தானமும் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று பாடுவதை அழகாக விளக்கிஉள்ளீர்கள். சபாஷ் தம்பி

  • @kingofroom6676
    @kingofroom6676 2 ปีที่แล้ว

    Enaku 6 il Sukran budhan

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 2 ปีที่แล้ว

    What about 4 th place saturn position from lagna?

  • @anandharaj1436
    @anandharaj1436 3 ปีที่แล้ว

    12 ,10 combination doctor .dna astrology

  • @magemage2147
    @magemage2147 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா.தங்களுக்கு எப்படி வாழத்துசொல்வது என்று தெரியவில்லை. அவ்வளவு அருமையான பதிவு .என் சகோதிரியின் ஜாதகமும் இப்படி தான் உள்ளது. ரிசபலக்கனம் சுவாதிநட்சத்திரம் துலாமம் ராசி. குரு 3ல் தனித்து உட்சம்.4ல்சூரியன் ஆட்சி, சனி, புதன் .5ல்ராகு, செவ்வாய். 11ல்கேது.6ல்சுக்ரன் ஆட்சி,சந்திரன்.42வயது ஆகிவிட்டது.இன்னும் திருமணம் ஆகவில்லை.பார்க்காத பிரச்சனையே இல்லை.ஆனால் படித்து அரசு வேலையில் உள்ளாள்.தாங்கள் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறினிர்கள்.வாழ்க்கை துனைபற்றி கூறவில்லை. வரும் வரன்கள் எல்லாம் ஜாதகம் இல்லை என்கின்றனர். காலம் போய்க்கொண்டே இருக்கிறது. வாழ்க்கை துணையின் வேலை அடையாளம் ஏதாவது செய்து கூறுங்கள். அவளுக்கு வேலை கிடைப்பதை கணித்து சொன்ன என் குடும்ப ஜோதிடரால் திருமணமனத்தை சரியாக கணிக்க தெரியவில்லையா என தெரியவில்லை. நான் அவரை குறை கூறமாட்டேன்.தங்களை நேரில்சந்திக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.நிச்சயம் எனக்கு என்றாவது ஒருநாள் பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 06/09/1978 இரவு 10-46 தருமபரி. நன்றி அண்ணா.

  • @sangeethaa.p7898
    @sangeethaa.p7898 4 ปีที่แล้ว

    Date birthday 19.03. 1996 11.15 Am

  • @tezzeractthorrorinfinity1297
    @tezzeractthorrorinfinity1297 4 ปีที่แล้ว +2

    Sir nice explanation. here I've attached a horoscope which is extremely opposite of what you explained , Dob. 20/04/1992 time . 6.43am. the horoscope looks similar like rahu ,ketu , saturn ,guru , thulam lagnam . But it is unpredictable.

    • @tezzeractthorrorinfinity1297
      @tezzeractthorrorinfinity1297 4 ปีที่แล้ว

      With atmost gratitude towards your work I'm looking forward for a video explanation sir with all respect .

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 4 ปีที่แล้ว +1

    Sir.. When I was born 6th adhipathi dasa, now 8th adhipathi dasa, next 12th adhipathi dasa. Kadupa ayiduvan please tell the palan 29.06.94 & 8.28am Chennai. How 12th house dasa will be.. I'm kadaga Lagnam and kumba rasi

  • @mkzola5219
    @mkzola5219 4 ปีที่แล้ว +4

    Astro Chinnaraj - the Research & Development Lab for Astrology 🙏❤️🙏

  • @Rajavel-gs5nl
    @Rajavel-gs5nl 4 ปีที่แล้ว +1

    Sir my son born 6-1-2020 time 4:22 monday krithikai nachatiram sir he was born 7 month all gargam in 8th place . Same time my Desai rahu in my business lose now toltal dead i was born 27-7-1990 sir pls say son . I consult jothider they have kandam for 5 year.. Pls tell about son..

  • @RajaRaja-re8vx
    @RajaRaja-re8vx 3 ปีที่แล้ว

    Don't no more for example horoscope be only live

  • @gurusamym1782
    @gurusamym1782 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு

  • @PushpaRaj-be6nx
    @PushpaRaj-be6nx 4 หลายเดือนก่อน

    கோடி நன்றி sir

  • @arknayt1643
    @arknayt1643 7 หลายเดือนก่อน

    Appo jathagam poyya.....

  • @sivasakthir8132
    @sivasakthir8132 4 ปีที่แล้ว +1

    My name is Raja. Ennoda jathagam. Thulam lagnam rishaba rasi. Marriage delay and no financial improvement. 12.feb.1992.11.50pm.jallipatti.comming guru dasa sir ooralavukku nalla irukkuma sir. Thank you sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 2 ปีที่แล้ว

    🙏சார். 👌.

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நல்லது

  • @ramanathanvaidyanathangane8628
    @ramanathanvaidyanathangane8628 4 ปีที่แล้ว +3

    Excellent and indepth explanation. Really brilliant.
    Can you please suggest some good books where we can learn indepth apart your videos will be of great guidance

  • @gkctextiles5344
    @gkctextiles5344 2 ปีที่แล้ว

    Vipareetha Raja yogam

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் எடுத்துகாட்டு ஜாதகத்தோடு விளக்கம் அருமை, இதில் மருத்துவ ர்காண , கிரக நிலை கூட ற வு ம் நன்றி ஓம் சரவணபவ ஓம்

  • @hitechchannel589
    @hitechchannel589 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா... தங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் ... ராகு கேது பலன் கணிக்க முடியாத நிலை... தங்களுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.... முயற்சி செய்து பாருங்கள்
    பிறந்த நாள் 10.09.2001
    நேரம்... 10.05 முற்பகல்
    இடம்....... oddanchatram

  • @Anu-jt1nt
    @Anu-jt1nt 4 ปีที่แล้ว +1

    பதிவு மிக சிறப்பாக உள்ளது.
    வணக்கம் சார் .
    நான் உங்களுடைய நிறைய பதிவுகள் பார்த்து வருகின்றேன்.
    எனக்கு 12இல் சூரியன் புதன் செவ்வாய் உச்சம் 6இல் குரு உச்சம் சனி ராகு 8இல் உள்ளது. Mbbs முடித்து உள்ளேன். இன்னும் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை. எனது புத்திர பாக்கியம் பற்றி சொல்லவும் 1979.02.06 காலையில் 8.30 திருகோணமலையில் இலங்கையில் பிறந்தேன்.
    தயவுசெய்து பார்த்து காத்திருக்கின்றேன் .Facebook அல்லது youtube இலாவது பதில் கிடைக்குமா? 100 தடவைகள் மட்டில் live chat try பண்ணியும் பலன் இல்லை.நடக்கட்டும் தசை பார்த்து சொல்லவும்.

    • @Anu-jt1nt
      @Anu-jt1nt 3 ปีที่แล้ว

      @@shankarp07799 Thank you.
      Send me details of my predictions

  • @ksubamohan
    @ksubamohan 2 ปีที่แล้ว

    Super

  • @TAMILASTROLOGER
    @TAMILASTROLOGER 4 ปีที่แล้ว

    பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்
    பாங்கான முடவன் சஞ்சாரம் நாளில்
    சீரப்பா சிரநோயும் அம்மைபேதி
    சிவசிவ சலபயமும் பொருளும்சேதம்
    கூரப்பா குடியோடிப் போக செய்வன்
    கொற்றவனே குடும்பத்தில் களவு போகும்
    வீரப்பா வெகுபேர்க்கு கொடியோனாகி
    விளங்குவான் புவிதனிலே விளம்பகேளே
    DOB 23.7.1986 birth place pollachi Name seeniraj 3.05 pm
    Sir i am living with friends in DUBAI.. How will be sani desa in my horoscope. Fear of 7.5 jenma sani. There is parrivartana yoga with laganatipati sevai. Both planets vagram sir,. Can I start own job.

  • @a.rajagogulnatha.rajagogul2343
    @a.rajagogulnatha.rajagogul2343 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். ராஜகோகுல்நாத். தஞ்சாவூர் 21.6.1974.8.40. மகர லக்கினம்.. மிதுனம் ராசி. சந்திரன், சனி, சூரியன் புதன். 6 இடத்தில் மறைவு. புதன் ஆச்சி. தாக்கு பிடித்தேன். இபோது கேது திசை. கடன். தனிமை அதிமாகிறது. ஏப்போது தீரும். நன்றி. அதிக மகிழ்ச்சி.

  • @VishaKan
    @VishaKan 4 ปีที่แล้ว +2

    கஜ கேசரி யோக ஜாதகம்
    சந்திரன் 4 குரு
    ஜய்யாவிடம் கற்றது

  • @pugazhramasamy5934
    @pugazhramasamy5934 4 ปีที่แล้ว

    நாராயணன்..28/01/1984..8.30 pm கோவை... 2.5 வருடங்களாக நிம்மதி இன்றி மன உளைச்சலில் தவிக்கிறேன்... நிறைய கடன்... கடன் தீருமா நிம்மதி கிடைக்குமா... தயவுசெய்து கூறுங்கள்...

  • @ramkumarb965
    @ramkumarb965 3 ปีที่แล้ว +2

    Super explanations sir., Thanks you,,
    *சார நாதன் மற்றும் வீடுகுடுத்தவன் நிலையை கவனிக்க மிக மிக அருமையான பதிவு*🙏💙🙏நன்றி.

  • @RaniDevika-ip4lg
    @RaniDevika-ip4lg ปีที่แล้ว

    Super explanation

  • @komalak5467
    @komalak5467 4 ปีที่แล้ว +1

    Sir my daughter date of birth 22.7.2005 time 4.45 pm place Chennai please sir

  • @biggboss3613
    @biggboss3613 4 ปีที่แล้ว +1

    Ayya mannithu vidungal ingey vanthu comment seivathruku#en peyar priyadharsini 13/01/1993 9.16am Salem....thirumanam thadai agi konde pogiruthu ayya# veetil ulla anaivarum ennai ethiri pola pakiralgal# dhinamum naragam pol ulladthu#tharkolai seithu kollalama endru palamurai thondrugirathu# velayum nalla padiyaga amayavillai# thayava seithu ennaku oru vazhi sollungal ayya#ennal ithatkumel vettil ullavar pechai keka mudiyavillai#thirumanam amayathatharku Nan eppidi karanamaga mudiyum

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 4 ปีที่แล้ว

      Think positive life will be good after 6 months .god will be with you don't worry

  • @rajendranchinnayya1065
    @rajendranchinnayya1065 4 ปีที่แล้ว

    Plse appoinment