அப்படி என்ன தான்யா இருக்கு இந்த LED- TV க்குள்ள வாங்க பார்க்கலாம் ???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • MIXROMAX LED TV complaint panel problem problem,led tv all speare sparts
    full explanation demo videos
    mixromax 32 inch led
    led tv combo board
    backlight
    speakers
    Android led tv
    input led tv volt 230 to 240v
    led tv pictures problem
    #manoaudios
    #manodigitalaudios
    #manoaudiotest
    thanks for watching mano audios all friends
    sisters & brothers
    MANO audios,
    RAJAPALAYAM.
    95971-26597

ความคิดเห็น • 150

  • @johnbosco7974
    @johnbosco7974 3 ปีที่แล้ว +6

    பயனுள்ள தகவல்.... இந்த வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி...

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 3 ปีที่แล้ว +4

    Super anna!!
    நானும் பழைய இரும்புகடையிலிருந்து கவர்மென்ட் டிவிகளை குறைந்தவிலையில் எடுத்து சரிசெய்து நல்லவிலைக்கு விற்றிருக்கிறேன் அண்ணா!!
    பெற்றவர்களுக்குத்தான் பிள்ளையின் மதிப்பு தெரியும் என்பதைப்போல ஒரு எலக்ட்ரானிக் பொருளை பற்றி தெரிந்தவர்களுத்தான் அதன் மதிப்பு தெரியும் அண்ணா!!

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 2 ปีที่แล้ว +4

    ரொம்ப பொறுப்புள்ள ஒரு tv mechanic நீங்கள்!... எவ்வளவு மதிப்பு மிக்கவைகளையும் வீண்செய்யும் இந்த சமுதாயத்தை நீங்கள் சாடுவது சாலப்பொருத்தம்!... அப்படியே சொந்தத்தின் இன்றைய நிலையையும் Part part ஆ விளக்குகிறீர்கள்?!... மிகப்பயனுள்ள வீடியோ!...இன்னும் பயனுள்ளதை நிறைய பகிரனும்!.. பாராட்டுக்கள்!!!...வாழ்த்துக்கள்!...

  • @ashokcreations9869
    @ashokcreations9869 3 ปีที่แล้ว +13

    சொந்தங்காரங்க எப்போதும் நம்மள கெடுக்கதான் பார்ப்பாங்க

  • @Muthumuthu-hl2ie
    @Muthumuthu-hl2ie 3 ปีที่แล้ว +27

    ஐநூறு ரூபாய் மதிப்புள்ள பொருளை மாற்ற ஐயாயிரம் ரூபாய் (ஒரு சிலர்)கேட்கும் போது இப்படி நடந்து இருக்கலாம் அண்ணா

  • @vijayshri8901
    @vijayshri8901 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா.இந்த பதிவு மூலம் நான் LED TV யில் உள்ள பொருட்களை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 2 ปีที่แล้ว

    சார் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இன்றைய தலைமுறை சரியில்லை உழைக்காமல் சாப்பிடும் வர்க்கம் உழைத்தால் தான் தெறியும் அதன் அருமை

  • @jayaprakash6573
    @jayaprakash6573 3 ปีที่แล้ว +5

    பாப்பா சூப்பரா இருக்கு அண்ணா நீங்க. சொல்வது எல்லாம் உண்மை அண்ணா

  • @mnit3285
    @mnit3285 3 ปีที่แล้ว +8

    அருமை அண்ணா எலாக்ட்ரானிக் பொருட்களுக்கு மதிப்பு கொடுத்து விட்டீர்கள் அண்ணா. நன்றி

  • @smuthiah8268
    @smuthiah8268 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் கூறினிர்கள் ஓர் ஆன்ராய்டு டிவி ஐ ஆப்பரேஷன் செய்து காட்டினிர்கள் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது நன்றி மகிழ்ச்சி என்னிடத்திலும் சாம்சங் எல்யிடி டிவி மூன்று வருடங்கள் ஓடி கொண்டு இருந்தது வாள்மவுண்டு செய்து இருந்தோம் ஜன்னல் வழியாக மழைச்சாரல் பட்டு டிஸ்பிளே போய்விட்டது மதற் போடு நன்றாக இருக்கிறது ஆன் செய்தால் நேகடிவ் நிச்சயம் தெரிகிறது இந்த சாம்சங் 32"டிவிக்கு ஏற்ற டிஸ்பிளே கிடைக்குமா எங்கு....என் கூறுங்கள்... இப்படிக்கு முத்தையா சென்னை...

  • @Kohitholidays
    @Kohitholidays 3 ปีที่แล้ว +8

    அண்ணா எல்லோரும் உங்களை போல இருந்தால் யாரும் இப்படி பலய இரும்பு கடைக்கு போட மாட்டா்கள் இப்போ இருக்க ஒருசில மக்கணிக் 50ரு பொருளின் விலை க்கு அவர்கள் 2000 ரு கேக்காரங்க

  • @vikcykms4267
    @vikcykms4267 3 ปีที่แล้ว +1

    Super sir.......வெளிப்படையான பேச்சு பயனுள்ள தகவல்

  • @user-em9wb4rx1d
    @user-em9wb4rx1d 3 ปีที่แล้ว +3

    உண்மை அண்ணா எனது கடையிலும் நிரைய பொருள் நீங்கள் சொல்வது போல வரும் அண்ணா

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா!!!!!
    நல்ல அறிவுரை வழங்கினிர்கள் அண்ணா!!!!! நன்றி அண்ணா!!!!!

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 ปีที่แล้ว

    ஐயா தங்களின் நல்ல எண்ணம் புரிகிறது. ஓரளவு நல்ல நிலையில் உள்ள பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுப்பது மிக நல்ல செயல். ஆனால் சிறிய பழுதை கூட மிக பெரியதாக கூறி பணம் வாங்க நினைக்கும் பல தொழில் நுட்ப பணியாளர்களால் தான் பழுதை நீக்கி அடுத்தவருக்கு கொடுக்க முடியாமல் இடத்தை அடைக்கிறது என பழைய இரும்பு கடையில் போடுகிறோம்.

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +2

    இந்தகம்பனிடிவிதான்நானும்வைத்
    உள்ளொன்நீங்கள்சேன்நமாதிரி
    பவர்ஆப்பன்நஅடுத்தவர்க்கும்
    செழ்வொன்வாழ்த்துக்கள்மனே
    சார்

  • @praveenofficial3492
    @praveenofficial3492 3 ปีที่แล้ว +3

    நல்ல பையன் உள்ள விடியோகள் ....🔥

  • @muralidharagk3801
    @muralidharagk3801 3 ปีที่แล้ว +1

    Thanks for the video guidance about led TV full explaining is very important experience me thanks for the video guidance sir

  • @a.senthilkumarsivakasi
    @a.senthilkumarsivakasi 3 ปีที่แล้ว +3

    Good work anna 👌

  • @gopi5064
    @gopi5064 3 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு பதிவு நன்றி அண்ணா 🙏🏾👍🙏🏾

  • @BalajiBalaji-rl1dl
    @BalajiBalaji-rl1dl 3 ปีที่แล้ว +1

    Anna நீங்க போட்ட crt tv service அருமை அப்படியே LED tv service வீடியோவும் போடுங்க அன்னா 👍👍👌👌👌👌👌👌👌👍👌👌👍👌👍👌👍👌👍👌👍👌

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว +1

      Ok bro.மெல்ல மெல்ல பழகலாம். வீடியோ பதிவு போடுகிறேன்

    • @BalajiBalaji-rl1dl
      @BalajiBalaji-rl1dl 3 ปีที่แล้ว +1

      நன்றி அன்னா🙏🙏🙏

  • @rameshra4102
    @rameshra4102 3 ปีที่แล้ว +4

    நீங்க கலக்குங்க சகோ..👍🎉

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      🤝🤝🤝🤝💚💚💚💚🙏🙏🙏

  • @samuelambrose1414
    @samuelambrose1414 ปีที่แล้ว

    Suuuuuper anna. Your really great anna👌👌👌👌👌👌👌👍👍👍👍

    • @ManoAudios
      @ManoAudios  ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 3 ปีที่แล้ว +3

    அருமையிலும் அருமை

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      Very thanks anna

  • @pemilapemi6324
    @pemilapemi6324 2 ปีที่แล้ว

    Super anan

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 2 ปีที่แล้ว

    குழந்தையின் மூவ்மென்ட் அருமை!

  • @jair138
    @jair138 3 ปีที่แล้ว +2

    Anna sema I like your work

  • @sundarl243
    @sundarl243 3 ปีที่แล้ว +2

    அருமையோ அருமை

  • @bothis7867
    @bothis7867 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, மிகவும் அருமையான ஓரு video , நான் TETA Member from Theni,
    LED & LCD service video upload பண்ணுங்கள் , நன்றி

  • @guruguru9018
    @guruguru9018 3 ปีที่แล้ว +2

    🙏💓💜👍👌msg tips ok

  • @josephkumar1372
    @josephkumar1372 3 ปีที่แล้ว +3

    Sir excellent. It is very useful thank you

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 ปีที่แล้ว +1

    தங்களுக்கு நன்றி அண்ணா வணக்கம்

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 ปีที่แล้ว +1

    Nice video

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 2 ปีที่แล้ว +1

    Well explanation. Keep it up. Thank you

  • @knapathipillaithevan7461
    @knapathipillaithevan7461 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @tavamrkt2815
    @tavamrkt2815 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @tamilsa8191
    @tamilsa8191 3 ปีที่แล้ว +2

    அண்ணா ஏதாவது ஒன்று ஆர்டரா வீடியோ போடுங்க CRT TV சரி பன்றதுனு சொன்னீங்க அது வீடியோ வரல, அடுத்தது ஆம்பிளிபையர் அசம்பள் பன்ற வீடியோ தொடர்ந்து வரும் சொன்னிங்க அனு ஒரு வீடியோ தான் வந்தது, அனுக்கு அப்புறம் வரல இப்ப LED TV வீடியோ போடுறிங்க என்ன தான் முடிவு உங்க வீடியோ எல்லத்தையும் நான் பார்கிறன் எனக்கு குழப்பத்த உண்டுபன்றிங்க நீங்க எனக்கு உங்க மேல கஷ்டம் அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      ஞாயிறு அன்று 2.1 அசெம்ப்ளிங்
      வீடியோ வரும் கவலைப்பட வேண்டாம் தம்பி

  • @saravanakumarsubbaiyah3171
    @saravanakumarsubbaiyah3171 3 ปีที่แล้ว +2

    Super

  • @paramesdriver
    @paramesdriver 3 ปีที่แล้ว

    அய்யா,
    தங்களை வணங்குகிறேன்.

  • @valshopvalshop8052
    @valshopvalshop8052 3 ปีที่แล้ว +2

    அருமையான தலைப்பு பாடல்

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 3 ปีที่แล้ว

    Ungalukku nalla manasu sir

  • @pandianp6593
    @pandianp6593 3 ปีที่แล้ว +2

    Super Anna first view and first comment

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      Thank you brother

  • @sureshpandian912
    @sureshpandian912 3 ปีที่แล้ว +2

    Well said 👌👌

  • @sasikumarsasikumar2229
    @sasikumarsasikumar2229 3 ปีที่แล้ว +2

    TV spears கிடைக்கும் edam ஒரு video poduga Anna 🙏🙏🙏🙏

  • @abdulaleem7977
    @abdulaleem7977 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏 thanks Anna 💓💓

  • @VishalRaj-nr2om
    @VishalRaj-nr2om 3 ปีที่แล้ว +2

    உண்மை அண்ணா 👍

  • @perumala6302
    @perumala6302 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @mkmmurugesan3862
    @mkmmurugesan3862 3 ปีที่แล้ว +1

    very nice very super

  • @2.o693
    @2.o693 3 ปีที่แล้ว +7

    ஆத்துல போட்டாலும் ஓடக்காரனுக்கு குடுக்க மாட்டானு சொல்றத போல

  • @thangaselvm.sthangaselvam8016
    @thangaselvm.sthangaselvam8016 3 ปีที่แล้ว +18

    டிவியை விட அதிக ரூபாய் கேட்டிருப்பார் ரிப்பேர் பண்ண

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 3 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 ปีที่แล้ว

    Sir Vanakkam led tv ya paththi theliwaga soonirgal nandri
    Sir led tv faults finding repair video podaunggal namma ethrrpathakitta
    Erakkarom ounggal channel lai subscribe seitha ullain vanakkam Sir

  • @manithasakthi7866
    @manithasakthi7866 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    அண்ணா

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 2 ปีที่แล้ว +2

    For a refrigerator SMPS , an Authorized Dealer at Madurai charged Rs 3500/to me in spite of my explanation regarding my experience in electronic field for more than 50 years. God can only teach him with proper treatment .At that time that SMPS is not available in the electronic market.

  • @senthilsenthil7994
    @senthilsenthil7994 2 ปีที่แล้ว +1

    Super❤️

  • @RajaRaja-gg8jk
    @RajaRaja-gg8jk 3 ปีที่แล้ว +1

    Super Anna Raja Pollachi

  • @user-gd1nt8ho6j
    @user-gd1nt8ho6j 3 ปีที่แล้ว

    பயனுள்ள கானொலிநன்று நன்று

  • @gm5007
    @gm5007 3 ปีที่แล้ว +3

    ரிப்பேர் செய்ய உங்களைப் போல் வேலை செய்ய கூடிய ஆட்கள் மிகவும் குறைத்து விட்டது தேடிபோய் ரிப்பேர் செய்வது இல்லை

  • @sundarjinewtv9802
    @sundarjinewtv9802 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @prakashkg7914
    @prakashkg7914 3 ปีที่แล้ว +1

    Supper anna

  • @sugumaranv1814
    @sugumaranv1814 3 ปีที่แล้ว +2

    ஹலோ நண்பரே..நீங்க புத்திமதி சொல்லுவதை குறைத்துக் கொண்டு ரிப்பேரான பொருள்களை மீண்டும் பயன்படுத்துவது எப்படினு அந்த விஷயத்தை மட்டும் தெளிவா சொல்லுங்க.. அதுதான் உங்க
    பதிவுக்கு பெருமை. நீங்க மக்களின் அறியாமையைப் பற்றி பேசுவது
    அவ்வளவு நல்லா இல்லை. அதைப் புரிஞ்சிக்கிங்க!!

  • @vijayseee2536
    @vijayseee2536 3 ปีที่แล้ว +1

    𝐼𝑛 𝑏𝑙𝑎𝑐𝑘 𝑙𝑖𝑔ℎ𝑡 𝑐𝑜𝑛𝑛𝑒𝑐𝑡𝑖𝑜𝑛 𝑖𝑠 𝑝𝑎𝑟𝑎𝑙𝑙𝑒𝑙 𝑎𝑛𝑛𝑎

  • @senthilkumars9288
    @senthilkumars9288 ปีที่แล้ว +1

    24இஞ்போர்டு led tv 32இஞ்க்கு போடமடியுமா

  • @duairaj3697
    @duairaj3697 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌

  • @munibharani1268
    @munibharani1268 3 ปีที่แล้ว

    Anna naanu palayairummbu kadaila neraya porul eduthu vachurukken Anna
    Atha ennala vedikkaitha pakkamudiyuthu Anna
    Please service training
    Podungal Anna

  • @josephphter4866
    @josephphter4866 3 ปีที่แล้ว +3

    Sopar ❤️👍♥️

  • @sellandik4844
    @sellandik4844 3 ปีที่แล้ว

    Mano Anna,ennudaya Sony dvd player 5 years piragu repair anathu kadayil serviceku kudukumpothu spre partku carranty kidayathu appadya mathinalum 1 yearthan oduthu marupadium complait okuthu 1yearku service charge ulpada Rs1000 selavaguthu ena antha dvd player orangativitten.

  • @SaraVanan-gq8zr
    @SaraVanan-gq8zr 2 ปีที่แล้ว

    நல்ல மனசு யாருக்கு இருக்கிறது

  • @prabhubala007
    @prabhubala007 3 ปีที่แล้ว

    Super anna

  • @sureshpandian912
    @sureshpandian912 3 ปีที่แล้ว +2

    Panam irukum manitharidam manam irupathilai manam irukum manitharidam panam irupathillai ....

  • @ananthmalar7145
    @ananthmalar7145 3 ปีที่แล้ว +1

    Intex LED TV 40 inch panel price?

  • @chainaudios3965
    @chainaudios3965 3 ปีที่แล้ว +1

    13:04 உண்மை தான் குருவே

  • @user-nx8ex2vi5e
    @user-nx8ex2vi5e 3 ปีที่แล้ว

    Guru nanum oru sony dvd player 100 rs vanginen condisan super a irukku

  • @ajphilominraj6150
    @ajphilominraj6150 3 ปีที่แล้ว +1

    Vu 55"led smart tv ஒய்ட் டிஸ்பிளைய தெரியுது அண்ணா எதை மாத்தனும்

  • @sundharamoorthy8890
    @sundharamoorthy8890 3 ปีที่แล้ว

    Anna naa 8inch subwoofer dainty use pannuna but ippo stok kedaikala so athuku equal ana sub brand sollunga anna vera vaangi amount waste aaguthu anna effect ethu dainty equala varala neenga sollumga anna

  • @nehrunehru3427
    @nehrunehru3427 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் அண்ணா சி ஆர் டி டிவி சர்வீஸ் வீடியோ பாதியில் நிற்குதுணா மீதி பகுதி வீடியோ எப்பணா வரும் உங்கள் வீடியோக்கக காத்திற்கிறேன் நன்றி அண்ணா

  • @prakashdme6009
    @prakashdme6009 3 ปีที่แล้ว +1

    Best 12v ic sollunga na
    Subwoofer ku

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      All 12v ic super than

    • @SRTRajan-yr5gy
      @SRTRajan-yr5gy 2 ปีที่แล้ว

      அண்ணா நானும் lg led tv இரும்பு கடையில் எடுத்தேன் பவர் சப்லே பால்டு சரி செய்து ஓடுது 👍

  • @mrvillagestudent2032
    @mrvillagestudent2032 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு அந்த டிவிடி பிளேயர் தரிங்களா

  • @VinothKumar-hw8yr
    @VinothKumar-hw8yr 3 ปีที่แล้ว +2

    Y bro Y

  • @saroammu6516
    @saroammu6516 3 ปีที่แล้ว +1

    Led service podunga anna

  • @kgs9291
    @kgs9291 2 ปีที่แล้ว

    sir mi 55 inch 2018 model tv blue display problem sound coming enn problem sir

  • @narayanans111
    @narayanans111 3 ปีที่แล้ว

    Good explanation. Thanks

  • @d.roobanrooban.d1664
    @d.roobanrooban.d1664 3 ปีที่แล้ว +1

    Save to oldest 🤔🤔🤔

  • @mageshmagi7651
    @mageshmagi7651 ปีที่แล้ว

    Ok

  • @rajasusee3697
    @rajasusee3697 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி டிவி மதர் போர்டு எடுத்து கம்பியூட்டர் டிஸ்பிளையீல் மாட்டலாமா என்கிட்ட உள்ள கம்பியூட்டர் டிஸ்பிளையில் உள்ள பவர் சப்ளை போர்டு மட்டும் போச்சி எல்ஈடி ஸ்கிரீன் நல்லா இருக்கு (நீங்க சொன்ன மாதிரி செக்கப்பன்னி பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்) அதான் இந்த மாதிரியே பேர்டு வாங்கி மாட்டலமா அண்ணா

  • @VICKYCS-sk9jn
    @VICKYCS-sk9jn 2 ปีที่แล้ว

    Mi tv display broken na model no: M32M5-AL 32 inch Ena price na

  • @anandraj8670
    @anandraj8670 3 ปีที่แล้ว +1

    நானும் இப்படித்தான்ணே ஒரு காயிலான் கடைய விடரதில்ல எல்லா கடைலயும் போய் பாப்பேன் நிறைய பொருள் எடுப்பேன்

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      😄😄😄😄💚💚💚🙏🙏🙏

  • @charlescharlescharles3304
    @charlescharlescharles3304 3 ปีที่แล้ว

    Samsung panel combo motherboard connect seivathu eppadi please reply

  • @ravichandran.ranipet.7080
    @ravichandran.ranipet.7080 2 ปีที่แล้ว

    நான் கூட இரும்பு கடையில் இருந்து இது வரை 124 செட் வாங்கி செய்து உள்ளேன்..

    • @ManoAudios
      @ManoAudios  2 ปีที่แล้ว

      சூப்பர் தல

  • @venkateshk3373
    @venkateshk3373 3 ปีที่แล้ว

    Stk 4191 ic ku 24-0-24 transformer பயன் படுத்தலமா

    • @venkateshk3373
      @venkateshk3373 3 ปีที่แล้ว

      Reply panuga anna

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      தாராளமாக பயன்படுத்தலாம் அண்ணா

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 3 ปีที่แล้ว +1

    DVDக்கு மாற்றாக USB boardயை பயன்படுத்த முடியுமா அண்ணா முடியும் என்றால் விரைவில் விடியோ பொடுங்க

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      Ok

    • @krishnamoorthian9071
      @krishnamoorthian9071 3 ปีที่แล้ว +2

      முடியும். நான் யூ எஸ்பி ஆடியோ, வீடியோ ஆடியோ பிளேயர் ஆக கன்வெர்ட் செய்து கொடுத்துள்ளேன்

  • @gm5007
    @gm5007 3 ปีที่แล้ว +1

    உண்மையில் இது போன்ற பொருள்களை பார்த்தால் இரும்பு கடையில் போட்டு இதன் மதிப்பு தெரிவதில்லை அண்ணா

  • @ranaprathap7094
    @ranaprathap7094 3 ปีที่แล้ว +1

    Thaththa😅 LED LCD TV panels enga kidaikkum I'm young tv mechanic my native Villupuram ....

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +2

    எலக்ட்ரானிக் பொருளுடைய மரியாதை உங்கள மாதிரி மெக்கானிக் தானே தெரியும்

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 ปีที่แล้ว

    Reply tamil word english letters la podaunggal

  • @rajapandiya7081
    @rajapandiya7081 ปีที่แล้ว

    Ithei complaint for my tv tcl

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்,
    காணொளியின் முகப்பில் வரும் குழந்தை மிக அழகு ,
    LED ( Light Emitting Diode) தொலைக்காட்சி பற்றிய விரிவான விளக்கம்
    அளித்தமைக்கு நன்றி,
    அந்த பழைய இரும்பு கடைக்காரர் இந்த காணொளியை பார்த்தால் வயிறு வாயெல்லாம் அய்யோ அய்யோன்னு அடிச்சிக்கிட்டு கதறுவார் ,
    ஏனெனில் இந்த Mother board விலை 4,500 ரூபாய்,
    ஆனால் வெறும் 500 ரூபாய்க்கே அவர் வித்துட்டார் 😄😄😄😄😄
    நன்றி பாவா எடப்பாடி.

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว +1

      பாவா தம்பி அந்த குழந்தை என் மூத்த மகளின் குழந்தை. என்னுடைய செல்ல பேத்தி

  • @UdhayaKumar-nh8mp
    @UdhayaKumar-nh8mp 3 ปีที่แล้ว

    Sar 82eanci tv service from maturai

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +2

    போஸ் அண்ணே உங்க பேத்தியா